குரு கேது தரும் கோடீஸ்வர யோகம் | Guru kethu tharum raja yogam | Kela yogam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2024

Комментарии • 237

  • @Dinesh-xl3vq
    @Dinesh-xl3vq 5 лет назад +3

    அருமை அருமை....பதிவிற்கு நன்றி ஐயா...

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @nsathishkumarct
    @nsathishkumarct 5 лет назад

    மிக அற்புதமான பதிவு நன்றி ஐயா, எனக்கு கடகத்தில் குரு, கேது, சூரியன், சுக்கிரன் சேர்வு...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад

    அய்யா அவர்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад +2

    வணக்கம் குருவே. நல்ல பதிவு. விரைவில் கேதுவின் வரலாறு சொல்லுங்கள் குருவே... நன்றி குருவே.. நீங்கள் இன்று சொன்னது சரியே..

    • @paithiyamaivan8374
      @paithiyamaivan8374 5 лет назад

      iyaa ennudaiya jathagam thangalidam parka venum appointment pls

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 5 лет назад +2

    sari kethu.guru ,puthan .Sani ,seuvai onraka irunthal .

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 5 лет назад +2

    your conclusion in tru. elamai il nanbikai ilai. ipothu avanari ethumillai

  • @customercare7759
    @customercare7759 5 лет назад +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @yurekart._.
    @yurekart._. 5 лет назад +1

    அருமையான பதிவு நன்றி அய்யா.

  • @palanichamyrangaswamy3414
    @palanichamyrangaswamy3414 5 лет назад +4

    செவ்வாய்- கேது, சூரியன்- புதன் சேர்க்கைகள் பற்றி கூறுங்கள், அய்யா!

  • @selvietamel5548
    @selvietamel5548 5 лет назад

    அருமையான வார்த்தை ஜயா மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🌹🌷🌹🌷🌻🌷🌻🌹🌷🌷🌹🌻🌻🌻

  • @anbarasanannamalai8753
    @anbarasanannamalai8753 5 лет назад +8

    ஐயா 8 டில் குரு,கேது இணைந்துள்ளது பலன்கூறுங்கள்..நான் தனசு ராசி,தனசு லக்கணம்..

  • @vasudevan7219
    @vasudevan7219 4 года назад +1

    Ragu 12th house (maharam) next month ragu desa start what is the palan Sir

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 лет назад +4

    Namaste guru ji. Thanks for this video

  • @maheswarinivethaa2691
    @maheswarinivethaa2691 3 года назад +1

    Kadagam lagnam athil guru kethu serkai palan porunthuma

  • @grajesh4979
    @grajesh4979 4 года назад +1

    My son rishiba lagama kadaga rasi. 1Palce guru+Ketu. 6palce sani+surkan+puthan.enna palan sir

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 4 года назад +1

    Kadaka lagnam dhanusu rasi pooradam natchathiram, Kadaka lagnal Jupiter+Rahu in 11th House.(13-7-65) 6:30am Pournami -Tuesday .How is it sir?

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 лет назад +7

    குரு சனி சேர்க்கை பற்றி சொல்லவும்

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @ragavangold5545
    @ragavangold5545 4 года назад +1

    Ayya vanakkam 🙏🙏 kadakathil guru kethu ennivu iruku eppadi irukkum ayya

  • @Rajesh-tb4fl
    @Rajesh-tb4fl 5 лет назад +10

    Guru,ketu in 11th house

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 5 лет назад +1

    Asthangam pedra guru kethu serkai virchagathil...palan epdi sir???navamsathil guru meenathil suriyoda irukirar..achi pecha palana llai angum suriyanoda irupadhal asthanga dhosama??..asthangam pathri video podunga...

  • @bhairavirdchannel5718
    @bhairavirdchannel5718 2 года назад +1

    கடக லக்கனம் மகர ராசி விருச்சிகத்தில் குரு கேது புதனின் சாரம் குரு திசை நல்லா இருக்குமா ஐயா

  • @mchokkan9465
    @mchokkan9465 5 лет назад +2

    🤔🤔🤔 definitely this video gives happy to related person.... thanks sir

  • @evo1096
    @evo1096 5 лет назад +1

    How about kumbha rasi, coming guru peyarci, in 11th place, guru will unite with kethu and sani..

  • @rajkumarrajkumar315
    @rajkumarrajkumar315 5 лет назад +1

    If this yoga worked when rahu in ketu Natchatra during rahu mahadasa with the aspect of guru??

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 5 лет назад +1

    Hi sir kanni lagnam kumpathil guru kethu iruntha Enna palan sir

  • @gokulram2432
    @gokulram2432 3 года назад

    Simma laknam and rasi. On 12 Guru, kethu and sukran?

  • @jothiorange1190
    @jothiorange1190 4 года назад +3

    Guru + kethu + sevvai serndhal enna palan....

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 года назад +1

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு.,குரு மூலம் நட்சத்திரத்தில் கேது சாரத்தில் உள்ளார். இந்த ஜாதகத்தில் கோட்டீஸ்வர அமைப்பு உள்ளதா? அண்ணாமலை,காஞ்சிபுரம்.

  • @karthicks75
    @karthicks75 5 лет назад +2

    im kumbha rasi avittam nakshatharam my birth chart guru kedhu in 4 th place it work out me

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 4 года назад +2

    உச்சம் பெற்ற குருவுடன் 8ம் இல்லத்தில் கேது சேரக்கை எப்படி இருக்கும் sir pls

  • @HemaLatha-id8qw
    @HemaLatha-id8qw 4 года назад +1

    Can I learn astrology from u sir. Neenga jodhida vagupugal yedukureergala

  • @ganeshkumaar2263
    @ganeshkumaar2263 5 лет назад

    arumaiyana video.... Greatly explained

  • @vanianand6429
    @vanianand6429 5 лет назад +1

    Sir vishakam 2 patham rishaba lagnam thulam rasi guru kethu 5th place kanni la buthanodu veetula 2015 Jan 15th la irunthu kethu dasa kindly explain 30.05.1969. 6.25am at Madurai TN

  • @vetrimurugan4078
    @vetrimurugan4078 5 лет назад +2

    Nantri ayya na thulam rasi laknam enakku 5 la guru+kethu cherkkai ulladu ayya👍👌👌👌💐

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 5 лет назад +4

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் கடகத்தில் குருவும் கேதுவும் இணைவு ஐயா இதை கேளயோகம் கோடிஸ்வர யோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா இல்லை 12ஆம் வீட்டில் மறைவு ஸாதனத்தில உள்ளதால் இந்த யோகம் வேலை செய்யாதா ? ஐயா நன்றி
    17/10/1990. 3:45 a.m Salem tn india

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 5 лет назад +1

    Sir guru chandiran and kethu conjunctions vedio pottuga.

  • @prathibanagaraj7665
    @prathibanagaraj7665 5 лет назад +1

    Sir guru+ kedu simma laknathilirundu 10th housela rishaba rasiyila sendirunda nallada kettda plz reply sir

  • @mahaservai13
    @mahaservai13 5 лет назад +4

    Guru+kethu at 11th place (kadagam) .... How is it sir?

  • @Nature-zg1ij
    @Nature-zg1ij 4 года назад +2

    Beauty ful , excellent sir

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 лет назад

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 5 лет назад +2

    What happens both of them are in Thansu

  • @raagul052
    @raagul052 4 года назад +3

    கடகத்தில் குரு கேது சேர்க்கை கோடீஸ்வர யோகம் தருமா?

  • @kavithakannan7215
    @kavithakannan7215 5 лет назад +28

    இந்த யோகம் குரு+கேது சேர்க்கைக்கு மட்டுந்தான் பொருந்துமா அல்லது பார்வைக்கும் பொருந்துமா?

  • @betamilhappy2234
    @betamilhappy2234 5 лет назад +1

    Sir en patti thakkali vithutu irukira mathiri enaku free a tharenu sollranga ana na panam tharenu solren 50pisa nu solranga na 2rs kuduten atha vanki vaichukitanga thirupa 50 pisa thanu sollranga na kututhuren ana enaku thakkali tharala sirichute niguranga en patti eranthu 5yrs akuthu morning 6 o'clock kanavu kanten pls meaning sollunga

  • @nivassvks
    @nivassvks 5 лет назад +2

    ஐயா எனக்கு மேஷ லக்னம், 4ல் குரு/கேது சேர்ந்து இருக்கு. நடப்பு திசையாக, சனி திசை குரு புத்தி நடக்குது. மேலும் இப்போது கண்டகசனி அவரும் நடப்பில் இருக்கிறது. குரு,கேது யோகம் என்று சொல்கிறீர்கள், ஆனால் எனக்கு தற்போது வீண் வம்பு வழக்கு தலைதூக்கி இருக்கு. ஏதேனும் வழக்கு எதிரிகள் இன்றி விடுபட பரிகாரம் இருக்குமா ஐயா...

  • @devvanguna1750
    @devvanguna1750 5 лет назад +1

    Arumai ayya. Navamsattil ippadi guru kethu inaivu irenthal intha palan porunthuma ayya?

  • @veeramanisubramaniam7930
    @veeramanisubramaniam7930 5 лет назад +2

    Hi sir please tell us when will I get baby my dob 30-11-79@ 11.52 am in coonoor & my wife 30-06-80@ 9.45 am in Bangalore. Please please sir we r awaiting for ur answer

  • @selvaganapathiconstruction9363
    @selvaganapathiconstruction9363 5 лет назад +1

    Guru kethu 9m idam kadakathil irunthal neenga sonna yogam palikkuma ayya

  • @ranivizhali8600
    @ranivizhali8600 3 года назад

    நன்றி ஐயா

  • @vaishalirama
    @vaishalirama 5 лет назад +3

    Please put a video on sani+rahu combination sir.

  • @SoundProof3
    @SoundProof3 5 лет назад

    Vanakam ayya. Oru pathivil neengel solli iruntirgal buthanai kartigaiyum rohiniyum valartanar enru.. Intha pathivuke oru vaalvial unmaiyai naan aaraiten.. Pothuvaga intha natchatiratil pirakum pengal veetil allatu ivargal sila pillaigalai paramaripatai aaraintu terinthu konden.. Sila aangalukum ithu poruntiyathu iruntum enaku aangal natpu kuraivu enra kaaranatinal oru iru perai en kudumbatile santiten. Ivargalum sila pillaigalai paramarikinrinar. Eduthukattu sagotargalin pillaigal veru matrum sila uravinargal pillaigal. Mannikavum talaipai tandiya karutuku.

  • @amudha-pq5kp
    @amudha-pq5kp 3 года назад +3

    கடகத்தில் குருகேது சேர்க்கை

  • @damanobalan
    @damanobalan 5 лет назад +11

    Sir குரு கேதுவும் சேர்த்தால் கோமன யோகம் சிலர் சொல்றாங்க...

  • @ramakrishnan8960
    @ramakrishnan8960 5 лет назад +3

    ஐயா, எனக்கு கடக லக்கனம், கடகத்தில் குரு கேது சேர்க்கை

  • @muratukaalai6692
    @muratukaalai6692 5 лет назад +1

    Sir enaku indha yogam iruku ..midhuna laknam .. 9th bhava kumpa veedu la Guru kedhu iruku .. idhu ypa seyalpadum

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 лет назад

    ஐயா வணக்கம் மீன் ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம் எனக்கு தற்போது சுக்கிரன் திசையில் குரு புத்தி இருக்கிறது . வரும் குரு / சனி பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் எனக்கு

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 5 лет назад +1

    Guru 9aam parvayaga kethuvai parthal kodeswara yogama?? Apd yogam irunthal entha thasail vasathi varum

  • @YOHISIVA
    @YOHISIVA 5 лет назад +6

    தனிபட்ட ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து கொடுப்பிங்களா

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 5 лет назад +3

    மிதுன லக்கினத்திற்கு 2ல் குருவும் கேதுவும் இணைந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும்.

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 5 лет назад +6

    அண்ணா உங்ளுடைய அனைத்து பதிவுகளையும் நான் பார்த்துக்கொண்டுருக்கிறேன் நான் உங்களைதொடர்புகொள்ளலாமா???

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 лет назад +1

    Thulam veetil Rahu and guru(v) irunthal? Enna palan??

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 2 года назад

    சார் வணக்கம் கன்னி ராசி கன்னி
    லக்னம்.குரு கேதுவுடன் சனியும்
    சேர்த்து 6 ஆம் வீடான மகரத்தில்
    பயன் என்னவாகும் அறிந்து கொள்ள ஆவல்

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 3 года назад

    Guru + kethu in லக்னம் in கடக லக்னம் good ??

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 5 лет назад +3

    One astrologer told that it is komanandi yogam what is your stand point on this controvers opinion

  • @narayananyananan8676
    @narayananyananan8676 5 лет назад

    7th. house guru kethu lakenathil sev vai Ragu. palan sollringa sir

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 4 года назад

    ragu kethu same place and same position in rasi and navamsam chart.

  • @sharmilaswamikkannu3035
    @sharmilaswamikkannu3035 5 лет назад +5

    please put a video for sani+ kedhu combination in birth chart

  • @ChithraFrancisRajkumar
    @ChithraFrancisRajkumar 4 года назад

    Lagnathil irundhu 9th place guru n Kedu irundhal yenna Palan sir

  • @murugantmu7745
    @murugantmu7745 5 лет назад +1

    இன்னைக்கு தான் ஐயா மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
    இந்த யோகம் 2ஆம் விட்டில் உள்ளது.முயற்சி திருவினையாக்கும்.

  • @srivas046
    @srivas046 5 лет назад +2

    Thanks sir for this edition....

  • @rameshs4976
    @rameshs4976 5 лет назад +4

    10ல் குரு + கேது சேர்ந்து இருக்கிறது. இதன் அரத்தம்? 10ல் குரு பணிக்கு பிரச்சினை என கூறுகிறார்களே?

  • @karmegamkailash7160
    @karmegamkailash7160 5 лет назад

    5 I'll guru kethu kannirasi I'll poo Mavum Rajayoga jathagam nalla irupakala sir pls reply sir thaks

  • @manimmm4285
    @manimmm4285 5 лет назад

    Super sir enaku sukuren sani kethu seirkai palan sir

  • @acpssonicpt3122
    @acpssonicpt3122 5 лет назад

    Super super Thanks

  • @hariprakash4214
    @hariprakash4214 5 лет назад

    நன்றி....... அய்யா

  • @phoenixbala1673
    @phoenixbala1673 5 лет назад

    avaravar ennam pola valkai erukum ethil jathagam mattume karanam alla nanri anna

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 5 лет назад

    நவாம்சத்தில் குருவும் கேதுவும் இணைந்து ஐந்தாம் பாவமாகமேஷத்தில்இருந்தால்எவ்விதமாகபலன்தரும்என்பதைதெளிவுபடுத்துங்கள்ஐயா

  • @srinivasan1889
    @srinivasan1889 4 года назад

    குரு கேது சேரக்கை கேள யோகம் ஆகும்,குரு கேது சப்தமபார்வைக்கும் நல்ல பலன்கள் தருமா

  • @SvsS0402
    @SvsS0402 5 лет назад +1

    நன்றி

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 лет назад +1

    Sir guru with chevvai in 10th house rishbam for simam lagnam...guru desai epdi irkum sir...pls sugest ur view sir🙏🙏

  • @vallamaipetravan4557
    @vallamaipetravan4557 5 лет назад +1

    ஐய்யா
    கும்ப ராசி
    சதயம் நட்ச்சதிறம்
    கடக லக்னம்
    DOB 11.05.1996
    நேரம் காலை 10.30
    7 1/2 சனி ஆரம்பம் ஆகுது
    எப்படி இருக்கிறது
    குரு திசைஇல் கேது புக்தி நடக்கிறது

  • @srkastro5409
    @srkastro5409 5 лет назад +2

    Gurugaru Navamsathil Dhanusu raasiyil Guru+Gethu+Chandran irunthal
    Raasi chakrathil Guru kumbathil 9m parvaiyaga Gethuvaiyum chandiranaiyum parthal

  • @parthasarathi7034
    @parthasarathi7034 5 лет назад

    ayya enaku guru keathu enai eruku 9l laknam meenam, kanni rasi thithi suniyathil mattikondean vidiukalam pirakuma

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 5 лет назад

    Guru parivarthanai with sani and sani with kethu..what abt this yogam

  • @velmuruganarumugam4434
    @velmuruganarumugam4434 5 лет назад

    Sir.suriyan puthan guru kathu enivou oru video please sir. oru oru vidaaga sollunga.

  • @sankari1210
    @sankari1210 4 года назад

    Navamsthil guru kethu enaivu sir

  • @rams8417
    @rams8417 4 года назад

    Vakira Guru kethu sarathil irunthal nallatha??

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 Год назад

    Kumbathil irunthal kuru kethu thanussu lagnam

  • @gomathi86
    @gomathi86 5 лет назад

    Sir guru +ragu in navasam meena radio uladhu idhan palangal solluvingala sir

  • @romanroman3362
    @romanroman3362 4 года назад

    Mithuna lagnam -2 l guru + kethu enna palan sir

  • @gugankp8879
    @gugankp8879 4 года назад

    Guru+Rahu pathi sollunga

  • @gopinath7303
    @gopinath7303 5 лет назад

    sir pls kethu dasa guru bhuthi palankalai sollungal sir pls

  • @shivasakthi2801
    @shivasakthi2801 5 лет назад

    Guru kedhu in navamsa chart at meena rasi.. same benefit ah sir?

  • @LAL4PRADEEP
    @LAL4PRADEEP 5 лет назад +3

    மகர லக்கினம் 12 ஆம் வீட்டு குரு தனித்து கன்னி வீட்டில் இருந்து ரிஷப கேதுவை பார்த்தால்?

  • @suganyadevi9718
    @suganyadevi9718 5 лет назад

    Ragum, kuru um 10 place ana thullam rasi la irunthal enna palan nu solluga sir. Thullam rasi kuru kuru pagai veedu so epadi irukum nu solluga sir.

  • @j.b.skumar640
    @j.b.skumar640 4 года назад

    .super sir

  • @neel5289
    @neel5289 5 лет назад +7

    குருவின் வீட்டில் கேது இருந்தாலும் இது பொருந்துமா ஐயா? தனுஷ்வில். ஆமாம் நான் மிக ஆன்மீகவாதி தெய்வ நம்பிக்கை மிகவும் உண்டு

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 5 лет назад

    அண்ணா லக்குனம்.சிம்மம் லக்குனத்தில்.ராகு.குரு.சனி.செவ்.7ல் புதன்.கேது.8.சூரியன்.9.சுக்ரன்.12.சந்திரன்.நட்சத்திரம் புனர்பூசம்4.பிறப்பு25.3.1980.நேரம் மாலை 5.30.இருப்பு குருதிசை 1வருடம்3மாதம்23நாள்.தற்போது கேது திசைநடந்துக்கொண்டுஇருக்கிறது இதற்க்கு ஒரு பதிவு போடுங்கள் அல்லது நான் உங்களை தொடர்புகொள்ளலாமா