வணக்கம் ஐயா, முழு காணொளியும் பார்த்தேன் ஞானசபையில் இவ்ளோ ரகசியத்தை பெருமான் அருளியுள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் வடலூர் வள்ளலார் ஸ்வாமிகளின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி விளக்கம் தரமுடியும். வாழ்த்துகள் ஐயா.
அன்புள்ள ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கம், கொலை புலை தவிர்ப்பதற்கு தாங்கள் கூறிய முறை, அனைவருக்கும் ஒரு கிடைசி எச்சரிக்கை போல உள்ளது. அருமை அருமை தங்களுடைய தொழில்நுட்ப தகவல்கள். மேலும் சிறக்கட்டும் உமது பணி. நன்றி, என்றும் அன்புடன், உங்கள், எம்.சி.நடராஜன்.
❤ ஐயா அவர்களுக்கு அனேக வந்தணம் வந்தணம் தங்களது சன்மார்க்கச் சொற்பொழிவில் வியக்கவைக்கும் எண்ணற்ற தகவல்களை விளக்கத்துடன் தந்து வருகிறீர்கள், நன்றிஅய்யா மகிழ்ச்சி - ஆனால் அதீதக் குரலோசையுடன் தாங்கள் பேசுவதை சற்றே நிறுத்தி நிதானித்துப் பேசினால் இன்னும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து எனது கருத்து தங்களின் மனதை சங்கடமேற் படுமாயின் என்னைப் பெரிதும் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா ❤ நன்றி மகிழ்ச்சி ❤
தகவலுக்கு நன்றி அரங்கராசன் பெருமாள்....இந்த மாத இறுதியில் வடலூர் வரத் திட்டம்.... தாங்கள் சொல்லிய பாடலை படம் எடுத்து வைத்துக் கொள்கிறேன்...வரும் காணொலிகளில் பயன் படுத்த ஏதுவாய் இருக்கும்
வணக்கம் ஐயா....பூரா வீடியோவையும் பார்த்தேன். தாங்கள் குறிப்பிடும் முரண்பட்ட காட்சி எதுவும் இல்லையே? குறிப்பிட்டு எத்தனையாவது நொடியில் நிமிடத்தில் எனச் சொன்னால் திருத்திக் கொள்வேன்.....நன்றி
வணக்கம் ஐயா,
முழு காணொளியும் பார்த்தேன் ஞானசபையில் இவ்ளோ ரகசியத்தை பெருமான் அருளியுள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் வடலூர் வள்ளலார் ஸ்வாமிகளின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி விளக்கம் தரமுடியும்.
வாழ்த்துகள் ஐயா.
ஞான சபையை பற்றி இவ்வளவு விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா இந்த பெருமானுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் உங்களுக்கு
ஞான சபை பற்றிய தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அருமை அய்யா அருமை...
அனைத்து தகவல்களையும் தந்தமைக்கும், தந்துக்கொண்டிருக்கமைக்கும், தரப்போகின்றமைக்கும் நன்றி. வணக்கம்.
மிக்க மகிழ்ச்சி ஜெய்ரா... தொடர்ந்து நம் சேனலில் இணைந்து இருங்கள்... நன்றி
அன்புள்ள ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கம்,
கொலை புலை தவிர்ப்பதற்கு தாங்கள் கூறிய முறை, அனைவருக்கும் ஒரு கிடைசி எச்சரிக்கை போல உள்ளது. அருமை அருமை தங்களுடைய தொழில்நுட்ப தகவல்கள்.
மேலும் சிறக்கட்டும் உமது பணி.
நன்றி,
என்றும் அன்புடன்,
உங்கள்,
எம்.சி.நடராஜன்.
கருத்துரைக்கு நன்றி நடராசன் ஐயா...
வாழி நலமோடும்
வள்ளல் அருளோடும்...
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி..🪔🙏🪔🙏🪔🙏
இராமலிங்க அபயம் 🪔🪔 🪔🪔🪔🙏
தங்கள் பணி தொடர வேண்டும் ஐயா 🙏🌄🪔
தங்கள் பகிர்வுக்கு நன்றி.....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
❤ ஐயா அவர்களுக்கு அனேக
வந்தணம் வந்தணம்
தங்களது சன்மார்க்கச் சொற்பொழிவில் வியக்கவைக்கும் எண்ணற்ற
தகவல்களை விளக்கத்துடன் தந்து வருகிறீர்கள், நன்றிஅய்யா
மகிழ்ச்சி - ஆனால்
அதீதக் குரலோசையுடன்
தாங்கள் பேசுவதை சற்றே நிறுத்தி நிதானித்துப் பேசினால் இன்னும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் என்பது அடியேனின்
தாழ்மையான கருத்து எனது கருத்து தங்களின் மனதை சங்கடமேற் படுமாயின் என்னைப் பெரிதும் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா ❤ நன்றி மகிழ்ச்சி ❤
அரங்க கிரிதரன் ஐயா வணக்கம்...பழைய என் காணொலிகளைப் பார்த்தால்...சத்த தந்தை எவ்வளவோ குறைத்து விட்டேன்...இன்னும் குறைக்க முயல்கிறேன்... நன்றிகள் பல...
@magudadheeban1954
❤️ நன்றி ஐயா நன்றி மகிழ்ச்சி 😃
ஐயா உங்களின் பேச்சு ஐயாவே பேசியது போல் உள்ளது 🙏
அடியேன் பேசவில்லை அவர் கால்தூசு பேசிய பேச்சு இது
ராஜ நடராஜ குருவே ❤
அருட்பெருஞ்சோதி ❤
ராமலிங்க மந்திரம் ❤
முதல் வரியும் இறுதி வரியும் எம் பாடல்களில் இருந்த அதே சொற்கள்... மிக்க மகிழ்ச்சி நன்றி
Very very thanks ayya
🙏
1 st view 🔥
முதல் வருகைக்கும் பார்வைக்கும் நன்றி நண்பரே
அருட்பெருஞ்ஜோதி அருட்பபெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
Arutperunjothi Arutperunjothi Arutperunjothi Arutperunjothi
அனைத்து உயிர்களும் அன்போடு வாழ்க
சித்தி வளாகம்
வரம் பெரும் இடம்
ஞான சபையோ வள்ளல் நடம்செயும் இடம்
உண்மை ஐயா
ஞான சபை யின் நுழைவாயிலின் மேற் நிலையின் மேல் பகுதியில் ஆடக பொன் அம்பலம் எனப் பாசுரம் எழுத பெற்றிருக்கிறது
தகவலுக்கு நன்றி அரங்கராசன் பெருமாள்....இந்த மாத இறுதியில் வடலூர் வரத் திட்டம்.... தாங்கள் சொல்லிய பாடலை படம் எடுத்து வைத்துக் கொள்கிறேன்...வரும் காணொலிகளில் பயன் படுத்த ஏதுவாய் இருக்கும்
❤Why the channel showed non veg mutton steaks in the grill when food was served for devotees in Vallalar Jothi temple ???????
வணக்கம் ஐயா....பூரா வீடியோவையும் பார்த்தேன். தாங்கள் குறிப்பிடும் முரண்பட்ட காட்சி எதுவும் இல்லையே? குறிப்பிட்டு எத்தனையாவது நொடியில் நிமிடத்தில் எனச் சொன்னால் திருத்திக் கொள்வேன்.....நன்றி
Ayya please clarify Sivam & sakthi are opposite.
I guess sakthi came from sivam
Correctly said
Miga manti ayya
🙏
Unga cell no venum
வணக்கம் சூரியன் ஐயா.
. magudadheeban @gmail.com க்குத் தங்கள் தொடர்பு எண்ணை அனுப்புங்கள்...அடியேன் அழைக்கிறேன்
Great speach and open the truth of vallar of gannasabai and VALLAR GRATE WORK FOR HUMANITY
கருத்துப் பகிர்வுக்கு நன்றி சுகுமாரன்...என்றும் நம் சேனலில் இணைந்து இருங்கள்... மகிழ்ச்சி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை