magudadheeban மகுடதீபன்
magudadheeban மகுடதீபன்
  • Видео 228
  • Просмотров 940 108
அதிகாலை சீக்கிரம் எழுவதன் அவசியம் - பாகம் - 1 | பிரம்ம முகூர்த்த இரகசியம் | மகுடதீபன் சொற்பொழிவு
வள்ளலார் சொல்லும் அமுதக் காற்று இரகசியம்
அதிகாலை சீக்கிரம் எழுவதன் அவசியம்
பிரம்ம முகூர்த்த இரகசியம் - அமுதக் காற்று
ஹீரோ வொர்ஷிப் ரெம்ப அவசியம்தான்
ஆர் உங்கள் ஹீரோ ? தேர்வு செய்து விட்டீர்களா?
வெஸ்ட்டரன் சயின்சுக்குத் தெரியாத விஞ்ஞானம் எது?
ஆயிரம் ஆண்டு வாழ வள்ளல் சொல்லும் வழி
ஆயுளைக் கூட்டும் அற்புத வழி
வலது மூச்சில் சுவாசம் ஓடுவதால் என்ன இலாபம்?
எப்படித் தூங்க வேண்டும்?
நாம் உயிர் வாழ்வதே அமுதக் காற்றால்தான் தெரியும்…
சூரியன் சந்திரன் விண்மீன்கள் வாழ்வதும்
அதே அமுதக் காற்றால்தான் தெரியுமா?
ஜெனட்டிக்ஸ் என்று புதிய அறிவியல் சொல்வது என்ன?
ஆச்சர்யம் வேண்டாம் நண்பர்களே
உங்கள் ஜீனில் மரணக் குறியீடு இல்லை.
எனவே அச்சம் வைண்டாம்
எந்த எந்த உணவில் அமுதம் அதிகம்?
About Us This Channel by the Team of Sanmarkkam in...
Просмотров: 4 479

Видео

The Most Powerful Sivan Song | Magudadheeban | Vadalur MS Karthick | Sinners will not listen this
Просмотров 762Месяц назад
மிகவும் சக்தி வாய்ந்த சிவன் பாடல் மகுடதீபன் வழங்கும் வடலூர் எம் எஸ் கார்த்திக் அவர்களின் மனம் உருக்கும் குரலில் About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Valla...
வள்ளலார் வழியில் அருட்ஜோதி போற்றி | வடலூர் எம் எஸ் கார்த்திக் | மகுடதீபன்
Просмотров 262Месяц назад
நீங்கள் பாக்கியசாலிகள் பாவம் செய்யாதிருந்தால் மட்டுமே பாடல் கேட்க முடியும். அருட்ஜோதி போற்றி பாடல் மகுடதீபன் வழங்கும் எம் எஸ் கார்த்திக் பின்ணணிக் குரலில் About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Si...
அருட்ஜோதியிடம் கேள், அனைத்தும் கிடைக்கும் | வடலூர் எம் எஸ் கார்த்திக் | மகுடதீபன்
Просмотров 1,8 тыс.Месяц назад
சுத்த தேகம் தரும் பாடல் | வடலூர் எம் எஸ் கார்த்திக் | மகுடதீபன் About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all li...
வடலூர் சத்திய ஞான சபை இரகசியம் - பகுதி 2 | சங்கிலி மர்மம் | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 894Месяц назад
152 வருட மர்மம் வெளியாகிறது சபையில் இரட்டைவடச் சங்கிலி எதற்காக? About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all li...
வள்ளலாரே வாய் அசைத்துப் பாடும் அருட்ஜோதி வணக்கம் பாடல் | மகுடதீபன் | வடலூர் எம் எஸ் கார்த்திக்
Просмотров 437Месяц назад
AI TECHNOLOGYயால் எல்லாம் சாத்தியமே... நாமும் வள்ளலாரோடு சேர்ந்து ஜோதி வணக்கம் போடலாம் வாருங்கள் Backround voice and music ...Vadalur MS Karthick Singer About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simp...
வள்ளலார் பார்த்த மூவகை கலர்கள் வர்ணபேதம் | மகுடதீபன் |magudadheeban sanmarga sorpozhivu
Просмотров 3322 месяца назад
வள்ளலார் சொல்வது என்ன? சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலர் யார்? மகுடதீபன் சொற்பொழிவு About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion...
வடலூர் சத்தியஞான சபை கோபுரம் வள்ளலார் கட்டியபோது இருந்ததா? சபையில் மதச் சின்னங்களா? | மகுடதீபன்
Просмотров 3702 месяца назад
வள்ளலார் கட்டியகோது சபைக் கோபுரம் இல்லையா? About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted th...
வள்ளலார் கணக்கு என்ன? கலியுகம் முடிந்ததா? வ.மு., வ.பி. என்றால் என்ன? | மகுடதீபன் சொற்பொழிவு
Просмотров 1,5 тыс.2 месяца назад
வள்ளலார் சன்மார்க்க யுகம் பிறந்து விட்டது புதுக் கணக்குத் துவங்குவோம் மகுடதீபன் சன்மார்க்கச் சொற்பொழிவு About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out ...
வள்ளலாருக்கு முன் மரணமிலா வாழ்வு பெற்றவர்கள் யார் யார்? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 1,3 тыс.2 месяца назад
யார் இந்த அபிராமி அம்மன்? வாழை அடி வாழை என வந்த திருக் கூட்டம் About Us This Channel by the Team of Sanmarkkam in Ramanathapuram Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a) Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all liv...
அபிராமி பதிகம் பகுதி 2 | எமனை விரட்ட, நீண்ட ஆயுள் பெற | மகுடதீபன் | வடலூர் எம் எஸ் கார்த்திக்
Просмотров 1,5 тыс.2 месяца назад
அபிராமி பதிகம் பகுதி 2 | எமனை விரட்ட, நீண்ட ஆயுள் பெற | மகுடதீபன் | வடலூர் எம் எஸ் கார்த்திக்
வள்ளலார் துதித்த சிற்சக்தி | அம்மன் பாட்டு | ஆடி வெள்ளி | magudadheeban | vadulur ms karthick
Просмотров 8362 месяца назад
வள்ளலார் துதித்த சிற்சக்தி | அம்மன் பாட்டு | ஆடி வெள்ளி | magudadheeban | vadulur ms karthick
வள்ளலார் சொன்ன பொன் செய்யும் வித்தை காயசித்தி யோகம் | வள்ளலார் போல் ஆக தியான யோகம் | Magudadheeban
Просмотров 1,7 тыс.3 месяца назад
வள்ளலார் சொன்ன பொன் செய்யும் வித்தை காயசித்தி யோகம் | வள்ளலார் போல் ஆக தியான யோகம் | Magudadheeban
வள்ளலார் வழியில்...பாரதியார் | மகுடதீபன் உரை வீச்சு | magudadheeban
Просмотров 9573 месяца назад
வள்ளலார் வழியில்...பாரதியார் | மகுடதீபன் உரை வீச்சு | magudadheeban
தரை விட்டு எழும்பிய வள்ளலார் LEVITATION BY VALLALAR | vallalar miracles | magudadheeban Sorpozhivu
Просмотров 2,8 тыс.3 месяца назад
தரை விட்டு எழும்பிய வள்ளலார் LEVITATION BY VALLALAR | vallalar miracles | magudadheeban Sorpozhivu
வள்ளலார் குணமாக்கிய கேன்சர் | ஐந்தாம் தமிழர் சங்கம் கேட்ட வள்ளலார் புகைப் படம் | magudadheeban
Просмотров 9723 месяца назад
வள்ளலார் குணமாக்கிய கேன்சர் | ஐந்தாம் தமிழர் சங்கம் கேட்ட வள்ளலார் புகைப் படம் | magudadheeban
வள்ளலார் சித்திவளாக இரகசியம் - காணாது மறைந்தது எப்படி? How did vallalar disappear | Magudadheeban
Просмотров 9 тыс.4 месяца назад
வள்ளலார் சித்திவளாக இரகசியம் - காணாது மறைந்தது எப்படி? How did vallalar disappear | Magudadheeban
வள்ளலார் செங்கோல் நாஸ்ட்ராடமஸ் | வியாசர்பாடி வள்ளலார் கோவில் | மகுடதீபன் | magudadheeban
Просмотров 1,2 тыс.4 месяца назад
வள்ளலார் செங்கோல் நாஸ்ட்ராடமஸ் | வியாசர்பாடி வள்ளலார் கோவில் | மகுடதீபன் | magudadheeban
வள்ளலார் அருளிய திருவடிப் புகழ்ச்சி | வடலூர் MS கார்த்திக் | மகுடதீபன் |magudadheeban
Просмотров 8464 месяца назад
வள்ளலார் அருளிய திருவடிப் புகழ்ச்சி | வடலூர் MS கார்த்திக் | மகுடதீபன் |magudadheeban
வள்ளலார் அருளிய ஜோதி வணக்கப் பாடல் | magudadheeban | vadalur ms karthick
Просмотров 5174 месяца назад
வள்ளலார் அருளிய ஜோதி வணக்கப் பாடல் | magudadheeban | vadalur ms karthick
வடலூர் சர்வ தேச மையம்... என்னதான் நடக்கும் இனி? | மகுடதீபன் | magudadheeban
Просмотров 1,7 тыс.5 месяцев назад
வடலூர் சர்வ தேச மையம்... என்னதான் நடக்கும் இனி? | மகுடதீபன் | magudadheeban
வள்ளலார் என்ன சொல்ல வாரார்? நாயன்மார்கள் 63 பேரும் தத்துவமா? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 2,3 тыс.5 месяцев назад
வள்ளலார் என்ன சொல்ல வாரார்? நாயன்மார்கள் 63 பேரும் தத்துவமா? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
நீங்களும் வள்ளலார் போல் அருள் தேகம் அடைய முடியுமா? பகுதி - 2 | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 6 тыс.5 месяцев назад
நீங்களும் வள்ளலார் போல் அருள் தேகம் அடைய முடியுமா? பகுதி - 2 | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
வள்ளலாருக்குப்பின் அருள்தேகம் ஏன் ஆரும் அடையவில்லை? part-1 | மகுடதீபன் சொற்பொழிவு
Просмотров 4 тыс.5 месяцев назад
வள்ளலாருக்குப்பின் அருள்தேகம் ஏன் ஆரும் அடையவில்லை? part-1 | மகுடதீபன் சொற்பொழிவு
வடலூர் சத்தியஞான சபையில் சைவ சமயச் சின்னங்களா? Vadalur Vallalar temple saiva cult | magudadheeban
Просмотров 8506 месяцев назад
வடலூர் சத்தியஞான சபையில் சைவ சமயச் சின்னங்களா? Vadalur Vallalar temple saiva cult | magudadheeban
வள்ளலார் உடன் இருந்தவர்கள் ஒளிதேகம் ஏன் அடையவில்லை? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 2,9 тыс.6 месяцев назад
வள்ளலார் உடன் இருந்தவர்கள் ஒளிதேகம் ஏன் அடையவில்லை? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
arutjothi andavar vinnappam அருட்ஜோதி ஆண்டவர் விண்ணப்பம் | மகுடதீபன் | magudadheeban
Просмотров 5986 месяцев назад
arutjothi andavar vinnappam அருட்ஜோதி ஆண்டவர் விண்ணப்பம் | மகுடதீபன் | magudadheeban
சுத்த தேகம் எப்படி இருக்கும்? உருவ வழிபாடு - வள்ளலார் கருத்து | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
Просмотров 4,9 тыс.6 месяцев назад
சுத்த தேகம் எப்படி இருக்கும்? உருவ வழிபாடு - வள்ளலார் கருத்து | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban
திருக் கடவூர் அபிராமி பதிகம் | எம பயம், துன்பம், நோய், வினை விரட்டும் | மகுடதீபன் | MAGUDADHEEBAN
Просмотров 3,1 тыс.6 месяцев назад
திருக் கடவூர் அபிராமி பதிகம் | எம பயம், துன்பம், நோய், வினை விரட்டும் | மகுடதீபன் | MAGUDADHEEBAN
சித்திவளாகத்தில் பௌர்ணமி இரவில் தங்கினால் என்ன கிடைக்கும்? மகுடதீபன் சொற்பொழிவு
Просмотров 3,6 тыс.7 месяцев назад
சித்திவளாகத்தில் பௌர்ணமி இரவில் தங்கினால் என்ன கிடைக்கும்? மகுடதீபன் சொற்பொழிவு

Комментарии

  • @MurugavelK-j5x
    @MurugavelK-j5x 12 дней назад

    ❤🙏🙏🙏

  • @Visuhari
    @Visuhari 12 дней назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி போற்றி போற்றி

  • @Omsrimangayan
    @Omsrimangayan 14 дней назад

    ❤❤❤❤குரல் மிக அருமை சிறப்பு ❤❤❤❤❤

  • @malinihema1086
    @malinihema1086 18 дней назад

    அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம், அமுத காற்றை இனி அனைவரும் அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவன் திரு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அவர்களை வேண்டுவோம். அருமை, அருமை, மிகவும் அருமை, மேலும் சிறக்கட்டும் உமது பணி. இப்படிக்கு, என்றும் அன்புடன், எம்.சி. நடராஜன்.

  • @chandrashanmugam5008
    @chandrashanmugam5008 20 дней назад

    lots of thanks iyya very nice to hear and sing🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 20 дней назад

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 21 день назад

    ❤❤❤❤❤

  • @Kanhaiya-nw3lh
    @Kanhaiya-nw3lh 21 день назад

    Indaaràsunastigaarasu Idukkudeyvasidan aniteriadu

  • @DineshRamya-h4g
    @DineshRamya-h4g 22 дня назад

    Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi Valga valamudan Nandri ayya

  • @Humens-h5z
    @Humens-h5z 23 дня назад

    What about him??

  • @balasubramanianr1972
    @balasubramanianr1972 23 дня назад

    Good speech

    • @balasubramanianr1972
      @balasubramanianr1972 23 дня назад

      TQ . R Balasubramanian rtd sde bsnl tirunelveli

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      Sir....How are u? Fine?....pl continue to watch...send your contact number to my email... magudadheeban @ Gmail.com Magudadheeban

  • @srikumarb1508
    @srikumarb1508 23 дня назад

    2 நாள் துங்கவில்லை என்றால் சோர்வாகி விடுகிறது 😢

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      Srikumar.. தூக்கம் அவசியம் ஆனால் பெருந்தூக்கம் கூடாது... தொடர்ந்து பேசுவோம்

  • @nageswarim1359
    @nageswarim1359 23 дня назад

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி ❤❤❤

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      வள்ளல் மலரடி வாழ்க

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெரும்ஜொதி🔥 அருட்பெரும்ஜொதி🔥 தணிபெரும்கருணை🌏 அருட்பெரும்ஜொதி🔥

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      அகிலத்து உயிர் எலாம் அன்புற்று வாழ்க

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @valli.b7135
    @valli.b7135 23 дня назад

    கிருஷ்ணன் கடவுளே அவதாரம் எடுத்து கூறியது போல் இருந்தது உங்கள் உரை, அபிராமி கதை அல்ல நம்ம காவல் தெய்வம், நம்மை எப்போதும் காக்கும் தெய்வம், அதை மானிட ரூபத்தில் ஒரு தெய்வம் உரைக்கும் போது தேனை விடா சுவையாக இருந்தது, மிக்க நன்றி அய்யா, வாழ்க வளமுடன், சிறப்புடன் ❤❤❤

    • @magudadheeban1954
      @magudadheeban1954 23 дня назад

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.... உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது - அதன் உள்ளிருந்து வாழ்த்துவது நின் அருள் அன்றோ? - எனத் தங்கள் வாழ்த்தையும் வள்ளலாரின் வாழ்த்தாகவே ஏற்றுக் கொள்கிறோம்... இந்தக் காலத்தில் நம் மக்கள் முழு வீடியோவையும் பார்ப்பது அரிது. தங்கள் கருத்தில் அப்படிப் பார்த்து இரசித்த தொனி தெரிகிறது.... ஆற அமர அப்படியே கொஞ்சம் அபிராமி பதிகங்களையும் கேளுங்கள்..... நன்றிகள் கோடி சமர்ப்பணம்

  • @naturelover9690
    @naturelover9690 24 дня назад

    *🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*🪔🪔🪔 🔥 *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* 🙌🏻 *வள்ளல் மலரடி வாழ்க வாழ்க* 🙏🏻

  • @vijayvijay4933
    @vijayvijay4933 24 дня назад

    As usual good informations🎉🎉

  • @Visuhari
    @Visuhari 24 дня назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி போற்றி போற்றி

    • @magudadheeban1954
      @magudadheeban1954 24 дня назад

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விசுஹரி

  • @NHM_girl_vlog
    @NHM_girl_vlog 25 дней назад

    Ayya vanakkam arumai arumai nanri❤

  • @balaeshan8786
    @balaeshan8786 25 дней назад

    ❤🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954 25 дней назад

      சொற்பொழிவை யாவது மக்கள் கேட்பார்கள்...பாடலை மட்டும் படிக்கவே மாட்டார்கள்...பாட்டின் சுவையறிந்த தங்கள் இரசனை பாராட்டுக்கு உரியதே...

  • @gomigomathi8245
    @gomigomathi8245 25 дней назад

    அருமை அய்யா

    • @magudadheeban1954
      @magudadheeban1954 25 дней назад

      நன்றி.. நாளை முழுக் காணொலி கண்டு பயன் அடைக

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 20 дней назад

      ​@@magudadheeban1954நன்றி.. இறைஅருள் பரவுக..

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s Месяц назад

    உண்மையாகவே நான் கணட அனுபவத்தில் இருந்து ....இந்த பெண் உளவியல் .....உடலை பல ஆண்களிடம் கவர்நது அதற்கு அடிபணிய வைத்து அதிலே வாழ்வது ஏன்..? ...ஆனாலும் ஆண்களையே குற்றவாளி என்கின்றது உலகம் ஏன்?... ஆண்கள் தான் அதிகம் வாழ்எவை வெறுத்து பற்றை அறுத்து துறவோ ஞானமோ அடைகிறார்கள்...அதற்கு காரணமே இந்த பெண் இனம் தானே....ஆண்களைவிட மூளையில் பன்முக ஆற்றலைத்தந்தால்...விபச்சாரம் செய்து வாழ்வது என்பது ...ஆண்களின் ஒற்றை ஆற்றலை ஏமாற்றி காமத்திற்கு அடிமையாக்கி வீழ்த்துவது தான் பெண்ணின் பேராற்றலா?... ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு மேல் இன்னொரு பெண்ணிடம் வயப்பட்டாலே குற்றம் தன்டனை .. ஏமாற்றி விட்டார் என்று கொக்கறிக்கும் உலகம்...பெண் எந்த தவறு செய்தாலும் ஆண் திட்டவோ அடிக்கவோ..கண்டிக்கவோ ..எதிர்தது பேசவோ கூடாது.....சட்டம் கூட நியாயம் பேசுகிறது....இதன் விளைவு இன்று பெண்மேல் அன்பு காட்ட ஆண் இல்லை... யாரிடம் செல்வம் பணம் இருக்கிறதோ அதை நாடும் பெண் இனம் ...ஆண் தன் காமசுகத்திற்கான பண்டம்.. வன்மமும் பெண்மேல் நடப்பதற்கு மூலக்காரணம்...என் புரிதல் இதுவே...உண்மை என்ன? கண்டவனையும் கழுத்தை அறுப்பாள் கொண்டவனையும் கழுத்தை அறுப்பாள் பெண்... இது கேடட வாய்மொழி இது சரி என்பது அனுபவம் ...எனக்கு ஆன்மீக பார்வையில் தெளிவுபடுததுஙகள் .

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      நெடிய கேள்வி இளையராஜா அவர்களே...பதில் சொல்ல அருகதை உண்டா தெரியவில்லை.... தங்கள் ஒற்றை அனுபவத்தைப் வைத்து ஒருதலைப் பட்சமாக ப் பேச இயலாது...காலம் வரட்டும்... கருத்து உரைப்போம்

  • @funrowdysam1518
    @funrowdysam1518 Месяц назад

    அருப்பெரும் ஜோதி சிவனே 📿🔥

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Месяц назад

    மரணம் ழுழிகை வழியில் கட்டுபடுட்த முடியாது. அண்த எடுட்டாவயது தாண் காப்பாறும், 7 திரை கடண்து.

  • @yaminipriya2311
    @yaminipriya2311 Месяц назад

    The day dawned with this beautiful song.

  • @tamilarasantamilarasan5256
    @tamilarasantamilarasan5256 Месяц назад

    அமுதம் உன்ன இறைவன் அருள் செய்வார் அருட்பெருஞ்ஜோதி

  • @Varahi-qi4nq6d31j
    @Varahi-qi4nq6d31j Месяц назад

    அருள்பெரும்ஜோதி அருள்பெரும்ஜோதி தனிப்பெரும்கருனை சொல்ல சொல்ல மனதில் உள்ள வேதனை போகிறது மனஅமைதி அடைகிறது ஓம் நமசிவாய

  • @kuzhaliiyyappan2117
    @kuzhaliiyyappan2117 Месяц назад

    🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍋🍈🍐🍏🍇🌰🌹🌷🥀🌺💐🌻🌸

  • @immortalrulervallalar
    @immortalrulervallalar Месяц назад

    ❤❤

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Месяц назад

    I love your soothing voice. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    தங்கள் நம்பர் வேண்டும் அய்யா 🧘‍♂️🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      தருகிறேன் ஜீவ காருண்யன்....அருமையான சன்மார்க்கப் பெயர்...எனது Gmail adress....magudadheeban@gmail.com க்கு தங்கள் எண்ணை அனுப்புங்கள்...நானே தொடர்பு கொள்கிறேன்...நன்றி

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      magudadheeban@gmail.com க்கு தங்கள் எண்ணை அனுப்புங்கள்...நானே தொடர்பு கொள்கிறேன்...

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    உங்கள் நம்பர் வேண்டும் அய்யா

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      magudadheeban@gmail.com க்கு தங்கள் எண்ணை அனுப்புங்கள்...நானே தொடர்பு கொள்கிறேன்...

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    🌹🌹🌹

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    💐💐💐

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    🧘‍♂️🧘‍♂️🧘‍♂️

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    🎉🎉🎉

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    ❤❤❤

  • @naturelover9690
    @naturelover9690 Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி🔥💕🥰🙏🏻🙇🏻‍♀️🙇🏻 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வள்ளல் மலரடி வாழ்க!!! வாழ்க!!!வாழ்க!!!🔥 திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!🔥

  • @naturelover9690
    @naturelover9690 Месяц назад

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sudharshan2215
    @sudharshan2215 Месяц назад

    i love ur editing skills wowwww

  • @jayanthibalusamy3501
    @jayanthibalusamy3501 Месяц назад

    Super

  • @ThandapaniA-i8v
    @ThandapaniA-i8v Месяц назад

    வள்ளலார் மலரடிகள் போற்றி போற்றி போற்றி

  • @santhoshkumarvellasamy6821
    @santhoshkumarvellasamy6821 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Месяц назад

    ruclips.net/video/WSfRjYy36j0/видео.htmlsi=-2e79M-uvVqjyj0U

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Месяц назад

    Aum Namah Shivaya

  • @sudharshan2215
    @sudharshan2215 Месяц назад

    can you plsss tell me which song this is from thiruarutpa?

    • @magudadheeban1954
      @magudadheeban1954 Месяц назад

      Sudharshan...Sudharshan....this one is not a thiruarutpa song... Myself composed one such song on Arutjothi in the mettu of Naada vindu kalaathi namo nama of Thirupugazh and requested ms karthick to render and the result is what you see in the YT..So much of effort and pain...all in vain...nobody views and listens...Does it not sound like selling readymade clothes in a land of naked people... என்ன செய்ய....எல்லாமே காட்டில் மழை...கடலில் நிலவு...அது போல்தான் யூடியூப்பில் கவிதையும் பாடலும்... பாட்டின் சுவை அறிய மாட்டாரோ நம் தமிழர்.... பாட்டின் சுவை அறியும் பாக்கியந்தான் என்று அடைவார்? பாரதி பாடியது மெத்த சரி... வள்ளலார் சொன்னதும் சரியே... கடை விரித்தோம் கொள்வார் இல்லை கட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்