வள்ளலார் உடன் இருந்தவர்கள் ஒளிதேகம் ஏன் அடையவில்லை? | மகுடதீபன் சொற்பொழிவு | magudadheeban

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Why could not the Disciples of Vallalar attain Grace body?
    வள்ளலாரின் செருப்பு இலிங்கம் கட்டுமா?
    magudadheeban sorpozhivu

Комментарии • 66

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 5 месяцев назад +7

    வள்ளலார் போன்று நாம் இன்னும் அன்பு உயிர் இரக்கம் பக்தி இவற்றில் நாம் இன்னும் முன்னேற வில்லை என்பதே காரணம் ஒளி தேகம் அடைய அவர் காட்டிய வழியில் பயணித்தால் நிச்சயமாக அடைய முடியும் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +2

      உண்மை ஐயா தாங்கள் உரைத்தது...காட்டிய வழி ரெடி... நமக்குத்தான் கண் குருடு காலும் முடம்.

    • @skrishanamoorthy8099
      @skrishanamoorthy8099 5 месяцев назад +1

      @@magudadheeban1954 பல குருமார்கள் பல தெய்வங்கள் உண்மையை தேடி நான் பயணித்த தூரம் மிகவும் அதிகம் இறுதியில் நான் அடைந்த இடம் நம் ஐயா வள்ளல் பெருமான் பக்தியில் ஞானத்தில் கருணையில் எப்படி தனித்தனியாக பிரித்து கூறினாலும் அவர் காட்டிய வழி என்பது இதற்கு முன் யாரும் காட்டாத வழி என் உயிரில் கலந்தவர் என் மெய் குருநாதர் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      வாழ்க நலமோடும் வள்ளல் அருளோடும்

    • @skrishanamoorthy8099
      @skrishanamoorthy8099 4 месяца назад

      @@vetriv702 தமிழில் எழுதுங்கள் புரியவில்லை

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад

      வணக்கம் வெற்றி அவர்களே... வள்ளலார் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற புரிதலுக்கு நன்றி....ஆமா... திரு நீறு சமயச் சின்னம் அல்ல... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சின்னம்... உங்கள் தலையில் உள்ள சின்னம்...பாழ் நெற்றி நாத்திகர் சின்னம் என்று அறிக...

  • @malinihema1086
    @malinihema1086 5 месяцев назад +2

    மாபெரும் அன்பும் கருணையும்முடைய இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அப்பா அவர்களே அம்மா அவர்களே போற்றி போற்றி போற்றி,
    மாபெரும் அன்பும் கருணையும்முடைய சிதம்பரம் இராமலிங்கம் அடிகளார் வள்ளலார் அண்ணா அவர்களே, மாபெரும் இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அப்பா மற்றும் அம்மா அவர்களின் கட்டளைகைலை ஏற்று, மாபெரும் திரு செங்கோலையும் பெற்று மாபெரும் அணைத்து பிரபஞ்சங்களையும், மாபெரும் அணைத்து அண்டங்களையும், மாபெரும் அணைத்து உலகங்களையும், மாபெரும் அணைத்து உயிர்களையும் பாது காத்து அருளி, மாபெரும் அணைத்து உயிர்களையும் வாழவைத்து, மாபெரும் அணைத்து உயிர்களுக்கும் மரணமில்லா பெரு வாழ்வை தந்தருளும் இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அப்பா அவர்களே, அம்மா அவர்களே, சிதம்பரம் இராமலிங்கம் அடிகளார் வள்ளலார் அண்ணா அவர்களே போற்றி போற்றி போற்றி.
    திரு. மகுடதீபன் அய்யா அவர்களே, தங்களுது பதிவு அருமை, மேலும் சிறக்கட்டும் உமது பணி, ஒளிதேகம் நீங்கள் வெகு விரைவில் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
    இப்படிக்கு,
    M.C. நடராஜன்
    எனது தொடர்பு என்னை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன், தயவு கூர்ந்து வாட்ஸாப் செய்யவும்.
    நன்றிகள் பல கோடி

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      அப்பா எவ்வளவு நெடிய கருத்துரை...தங்கள் பெயர் என் இஷ்ட தெய்வத்தின் பெயர்....தங்கள் ஆசியும் வாழ்த்தும் கிடைக்கப் பெறல் எம் பாக்கியம்...வாட்ஸ் அப் பண்ணியுள்ளேன்... சமயம் கிடைக்கையில் பேசுவோம்....மிக்க நன்றி

    • @malinihema1086
      @malinihema1086 5 месяцев назад +1

      @@magudadheeban1954 நன்றிகள் ஐயா எனது பாக்கியம்

  • @saravanan9069
    @saravanan9069 4 месяца назад

    அற்புதம் அற்புதம் அற்புதம்

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад

      நன்றி... நன்றி... நன்றி

  • @muthumari3633
    @muthumari3633 4 месяца назад

    ஒளிதேகம்அடைய ஒழுக்கம்வேண்டும்கருணை தயவு வடிவமாக. மாற வேண்டும் உயிர் என்றால் இரக்கம் இரக்கமே என் உயிர் உயிரின்தன்மை விரிவு அகவடிவம் அனக. வடிவமாக. மாறவேண்டும் விரந்துகொண்டே இருத்தல் கடவுளின் இயக்கம் இதுநமக்குள்ளே அனுபவம் ஆகனும்

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад

      வருக முத்து மாரி...சத்தியமான வார்த்தை உரைத்தீர்கள்...நன்றி

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 5 месяцев назад

    அற்புதமான காணொளி மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா,
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.... வாழ்க நலமோடும் வள்ளல் அருளோடும்

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 4 месяца назад

    அருமையான பதிவு ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது 😇🙏🏻💐 தயவான நன்றிகள் ஐயா.

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад +1

      நன்றிகள் கோடி ஐயா

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 месяца назад

    Nandri iyya🙏🙏🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад +1

      நன்றி நண்பரே நன்றி

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 месяцев назад +1

    அருமை அய்யா ❤
    நன்றி வணக்கம் 🎉❤

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      திருச்சிற்றம்பலம்

  • @flower7622
    @flower7622 5 месяцев назад

    Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🪔🙏
    ..Thangalai Kana Viruppadugiren Iyya🙏🙏🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      வணக்கம்....முகம் காட்டித்தானே பேசுகிறேன் நண்பரே... தங்கள் தொடர்பு எண் தந்தால் வாட்ஸ் அப்பில் உரையாடலாம்... magudadheeban @gmail.com

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 месяцев назад

    அற்புதம் ஐயா

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад

      தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

  • @gurupathams5931
    @gurupathams5931 5 месяцев назад

    அருமை...

  • @RajeshKumar-qd6rv
    @RajeshKumar-qd6rv 5 месяцев назад

    Sir, please post a video on Vallalar's treatment and medicines for diabetics

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      வள்ளலார் காலத்தில் அவ்வளவாக இல்லாத சர்க்கரை வியாதி இப்போது பல்கிப் பெருக நம் பழக்க வழக்கம் மாறியதும் காரணம்...வரும் காணொலி கோளில் பேசுவோம்

    • @RajeshKumar-qd6rv
      @RajeshKumar-qd6rv 5 месяцев назад

      @@magudadheeban1954 எனக்கு நீரிழிவு உள்ளது ஐயா.அதனால் என்போன்றோற்க்கு ஆலோசனை தேவைபடுகிறது

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      இயற்கை ரோடு இயைந்து வாழப் பழகுங்கள் அன்பரே...நித்திய கரும விதி என்று வள்ளலார் சொல்லுவதை ப் பின்பற்றவும்... இயற்கை உணவிற்கு மாறினால் நீரிழிவு மட்டுப்படும்...மனம் சொல்லுவதை உடல் கேட்கும்... உங்கள் pancreas எப்படிக் கேட்காமல் போகும்? தானம் தவம் இரண்டு மே முக்கியம்

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 месяца назад

    Thayanantha Saraswathi iyya patri oru video podunga iyya

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад

      யாரைக் குறிப்பிடுகிறீர்கள் சிவப்ரசன்னா... இரண்டு தயானந்தா உண்டு...ஒருவர் ஆரிய சமாஜம் நிறுவியவர்...இன்னொருவர் சின்மயானந்தரின் சீடர்

    • @sivaprasanna369
      @sivaprasanna369 4 месяца назад

      @@magudadheeban1954 ஐயா மன்னிக்கவும் சுவாமி சரவணனாந்தா பற்றி கேட்பதற்கு தவறுதலாக அனுப்பிவிட்டேன்

  • @vijayhrshan7749
    @vijayhrshan7749 5 месяцев назад

    ❤🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад

      நன்றி ஹர்ஷன்...நலம்தானே?

  • @revvenkat3643
    @revvenkat3643 4 месяца назад

    150 வருடத்தில் சன்மார்க்கத்தில் யாராவது ஒருவராவது ஒளிதேகம் பெற்றிருக்கின்றாரா? விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா?

    • @magudadheeban1954
      @magudadheeban1954  4 месяца назад

      சுவாமி சரவணாநந்தா இப்பிறவியில் அடையவில்லை...அடுத்த பிறவியில் அடைவார்...இது வரை எவரும் இலர்

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 2 месяца назад

    முதலில் வள்ளலாரே ஒளி தேகம் அடைந்தார் என்பதுவும் யாரும் கண்டதில்லை.

    • @magudadheeban1954
      @magudadheeban1954  2 месяца назад

      கண்டதில்லை...என்பதைவிட அவர் அளவுக்கு யாரும் வளர்ந்திருக்க வில்லை அவர் நிலையைப் புரிந்து கொள்ள ...என்று சொல்லுங்களேன்

  • @RajeshKumar-qd6rv
    @RajeshKumar-qd6rv 5 месяцев назад +1

    Why God created B12 which is based on animal products.Why God allowed religions to have holy books supporting consumption of non veg. Why God did not rule this world properly for crores of years till he decided to send Vallalar to guide us

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      Who are we to judge God's rule is not proper? About non killing and vegetarian cult we will discuss in our upcoming videos

    • @RajeshKumar-qd6rv
      @RajeshKumar-qd6rv 5 месяцев назад

      @@magudadheeban1954 I feel my father(God) owes me to answer.Since I am not good I may not be getting answers.Thanks

  • @RajeshKumar-qd6rv
    @RajeshKumar-qd6rv 5 месяцев назад +1

    I have a doubt where I am seeking answers for the past 30 years. Why Vallalar consumed diary products and honey? Why did he wear leather chappal. Why he married if he already know that he is going to abandon his wife. Why he did not leave any physical evidence that he merged with God. This enables people to spread rumours. He is still living without his physical body but why he is not talking to us like a normal man. Even after his birth the non vegetarianism in India and particularly in TN is spreading. Then how Tamil could be termed spirilual land. Why still he is not ruling the world and world is brutal for animals and poor people. In my home since I did not harm any insects pachan multiplied in hundreds. I keep home clean. Can I kill that or I should live with that just by praying God to chase them away from my home?

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +1

      Questions and bundle of doubts...pl watch our series sir...one by one we will answer to give solutions. Vallalar will bestow His Arul always... Believe Him and hold Him tightly

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 5 месяцев назад +1

      Your all These bundle of questions answerable person only Vadalur ramalinga samikal.
      Sit and ask these questions about him, defiantly you will get answer....

  • @suryaraja48
    @suryaraja48 5 месяцев назад

    ஐயா இந்த ஜாதி விஷயம் என் மனதிலிருந்து தாங்கள் சொல்லி விட்டீர்கள் உண்மையா இல்லையா வணக்கம்.

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад

      தமிழனே முதலில் பிரிவினை தீர்ப்பான்...சமத்துவத்தை ப் படைப்பான்...காலம் பதில் சொல்லும்

  • @roshiniaravind8615
    @roshiniaravind8615 5 месяцев назад

    நீங்க ஏன் ஒளி தேகம் அடையள?

    • @malinihema1086
      @malinihema1086 5 месяцев назад

      நீங்களும் முயன்றால் ஒளி தேகம் அடையாளம் படிப்படியாக
      நன்றி

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад +3

      யம்மா...ரோஷிணி அரவிந்த்.....சரியான சம்மட்டி மாதிரி கேள்வி.... இது மாதிரி கேள்வியைத்தான் நானும் கொஞ்சம் நாசுக்காக திண்டுக்கல் சாமி சரவணாணந்தா அவர்களிடம் என் கல்லூரிக் காலத்தில் கேட்டேன்...அவர் சொன்ன பதிலையும், என் விளக்கத்தையும் தனிக் காணொலியாகப் போடுகிறேன் கூடிய விரைவில்.....
      தமிழில் எழுதியமைக்கும் கேட்டமைக்கும் நன்றி....முதலில் நல்ல பிழையற்ற தமிழில் எழுதிப் பழகுங்கள்....அடையவில்லை.....என்பதை.....அடையள..... என்று எழுதலாமா?
      தமிழ் மொழி மட்டுமே சாவாக் கலைக்கு அடிப் படை மறவாதீர்கள்....எப்படியோ அடுத்த வீடியோவுக்குத் தூண்டு கோலாக அமைந்த தங்கள் கேள்விக்கு நன்றி...

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 месяцев назад

      தங்கள் நல்லாசிக்கும் நல்வாழ்த்துக்கும் நன்றி

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods 5 месяцев назад +4

      யாராக இருந்தாலும் அடைய வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் போதாது
      பயிற்சி
      முயற்சி
      மன பலம்
      உடல் பலம்
      மூலிகை
      உணவு கட்டுப்பாடு
      எந்து உயிர்களையும் தொந்தரவோ கொலையோ செய்ய கூடாது
      ஆன்ம உருக்கம் ஏற்பட வேண்டும்

    • @BM-et3vb
      @BM-et3vb 5 месяцев назад

      ஒளி தேகம் அடைவது ஒரு சித்து விளையாட்டு...அது ஒரு தகுதி இல்லை....