அவர் அருட்பாவில் தானே இடைச்செருகல் செய்தார்கள் என்றார் ஆனால் ஐயா கைப்பட எழுதிய அகவல் இன்னும் இருக்கின்றது அல்லவா அதில் தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றது எழுதி இருக்கிறார் கீழே படித்து பாருங்கள்❤ 1)சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே அமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி(205) 2)என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி(125) 3)இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய அற ஆழிஆம் தனி அருட்பெருஞ்ஜோதி(157) 4)சாவா நிலை இது, தந்தனம் உனக்கே ஆ வா என அருள் அருட்பெருஞ்ஜோதி(209) 5)முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி(237) 6)மாண்டு உழலா வகை வந்து இளம் காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி(289) 7)அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு, அருள்பெற முயலுக, என்று அருளிய சிவமே(997) 8)அருள் நிலை பெற்றனை, அருள்வடிவு உற்றனை, அருள் அரசு இயற்றுக! என்று அருளிய சிவமே(1017) 9)இன் அருள் அமுத அளித்து, இறவாத் திறல் புரிந்து, என்னை வளர்த்திடும், இன்புடைத் தாயே(1105) 10) தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே(1137) 11) தன்னையும் தன் அருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே(1145) 12)எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம் அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே(1161) 13) இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே(1163) 14) சாகா வரமும், தனித்த பேர் அறிவும், மா காதலின் சிவ வல்லப சத்தியும்(1267) 15)தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே(1307) 16) மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெரும்திறல் காட்டிய மருந்தே(1327) 17)நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் உரை தரு பெரும் சீர் உடைய நல் மருந்தே(1329) 18)என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே(1331) 19)தன்னையே எனக்குத் தந்து, அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே(1479) 20)பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டுஆய் என் உளம் கலந்த என் தனி அன்பே(1489) 21)மயல் அற, அழியா வாழ்வு மேன் மேலும் இயல் உற, என் உளத்து ஏற்றிய விளக்கே(1499) 22)வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே(1547) 23)சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திச், சாகா வரத்தையும் தந்து, மேன்மேலும்(1567) 24)மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை(1581) 25)உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக, நீ அடைந்து விலக்குக, மகிழ்க(1589) 26)சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக, உத்தமன் ஆகுக! ஓங்குக! என்றனை(1591) இதுவே வள்ளலார் ஐயா பெற்ற மரணமில்லா பெருவாழ்வுக்கு போதுமான ஆதாரங்கள்😇 ஆகையால் ஐந்தாம் தமிழர் சங்கத்தை நம்புவது அறியாமையின் உச்சம் 🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Ayya நான் தனிப்பட்ட முறையில் இரு முறை பால சுப்ரமணியம் அய்யாவை சந்தித்தேன் எனது நோய்க்காக...அவர் என்னிடமிருந்து தினம் 1000 வீதம் 7 வாரங்களுக்கோ பத்து வாரங்களுக்கோ மொத்தம் பணம் பெண்கள் அணியும் ஜாக்கெட் துணியில் கட்டி வைத்து ஒவ்வொரு நாளும் சேர்த்து மொத்தமாக கொடுக்க சொன்னார்...மேலும் பலசரக்கு குறிப்பாக மிளகு சீரகம் போன்றவை கூட கிலோ கணக்கில் ஒரு குறிப்பிட்ட மளிகை கடையில் வாங்கி வருமாறு கைப்பட எழுதி தந்தார்...அவைகளின் மதிப்பு 50 ஆயிரத்தை தொடும்...சாதாரண வயிர்ற்று வலிக்கு நோயுடன் பணமில்லாமல் கஷ்டப்ப்படும் என் போன்றோரிடம் இவ்வளவு பணம் கேட்பது நியாயமா?இவற்றை சுற்றி ஈஷா போல வெள்ளை அடை அணிந்து வரவு செலவு பார்க்கும் இருவர் இருந்தனர்...அவர்களும் அந்த அய்யா கூறியதை கூறினார்கள்...நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இருமுறை குடும்பத்துடன் இவறை நம்பி சென்று ஏமாந்தேன்...இவர் ஒரு நடுத்தர வயது youtube சேனல் வைத்து நடத்துபவறை(paramporul foundation) அடுத்த வாரியார் என்கிறார்...அடுக்குமா?தங்களை போன்ற சன்மார்க்க பெரியோர் இந்த மாதிரி மனிதர்களை குரு என சொல்வது என்னால் ஏற்க முடியவில்லை...அய்யா பதில் தாருங்கள்...முடிந்தால் தீர விசாரியுங்கள் ..அந்த சேனலை பாருங்கள் புரியும்...இந்த அய்யா அந்த அமைப்பின் பினாமி..அவரின் கட்டுப்பாட்டில் இறுந்தார்...வரவு செலவு கணக்கு பார்க்க இருவரை அந்த அமைப்பு நியமித்து இருந்தது...நான் முன்னர் சொன்ன வெள்ளை ஆடை உடுத்திய இருவர்!குப்பை மேனி சாப்பிட்டு பின் ஒரு வாரம் கழித்து வரவும் என்று திருப்பி என்னை முதல் முறை அனுப்பியவர்கள் இரண்டாம் முறை சென்ற பொது தான் பணம் பற்றி பேசினார்கள்...அந்த அய்யா உட்பட...காணிக்கை 500 போட்டதும் எங்களுக்கு மட்டும் லட்டு அய்யா!!!தயவு செய்து இவர் பெயர் வேண்டாம்...வலிக்கிறது
வணக்கம் அம்மா... தங்கள் வலியையும் வேதனைகளையும் உணர்கிறேன் தாயே...வேலைக்காரன் சுவாமிகளை வடலூரில் இருமுறை சந்தித்து ஆசி பெற்று உள்ளேன் மற்றபடி அவர் எனக்கு குரு அல்லர்...அவரை எனக்கு குரு என் நான். சொல்லவும் இல்லை... அமுதம் கிடைக்கப் பெற்ற ஒரு சன்மார்க்கி என்ற மரியாதை மட்டுமே உண்டு...அவ்வளவே எங்கெல்லாம் காசு பணம் கேட்கிறார்களோ அவர்களிடம் உஷார் ஆக இருங்கள்... அவர்களிடம் கொட்டி ஏமாற்றுவதை விட நாமே வள்ளலை வேண்டிக் கை வைத்தியம் செய்து கொண்டால் பலன் உண்டு... உங்கள் வயிற்றுவலி ஸ்கேன் ரிப்போர்ட் என்ன சொல்கிறது... வயிற்றுப் புண் என்ற பட்சத்தில் மணத்தக்காளி வில்வம் முயற்சித்தீர்களா... ஞானம் விற்பதற்கு அல்ல...நான் எந்த அமைப்பிலும் இல்லை...வள்ளல் அருள் புரியட்டும்
@@magudadheeban1954 அய்யா நான் லோகநாதன் என் வயது 38...நான் தங்களை சன்மார்க்க வழிகாட்டியாக பார்க்கிறேன்...தங்கள் அக்கறையான பதில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது...rib flare என்னும் பிரச்சனை...மெதுவாக குனமாகிறது அய்யா,,தாங்கள் இது போன்ற பெருமானாறின் பணியை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் நம் பெருமானாறும் துணை இருப்பார்கள் வாழ்க தாங்கள்...என் நன்றிகள் அய்யா💐🌿🌹🙏
தங்கள் வருத்தம் புரிகிறது. சாப்பிடாமல் வாழ்ந்தவருக்கு ஏன் இந்த பணத்தாசை? அதை அவர் என்ன செய்வர் புரிய வில்லை . நானும் ஒருமுறை சென்று பார்த்துள்ளேன். வீடியோ பார்த்துள்ளேன் . சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது.
@@magudadheeban1954 ayya நான் ஒரு நண்பர் பதிலுக்கு கேள்வி கேட்டேன்...அந்த அய்யாவால் நம் பெருமானார் பெயருக்கு எந்த அவப் பெயரும் வரும் முன் சென்று விட்டார்கள் என்றேன்...தாங்களை எதுவும் கூறவில்லை...மன்னிக்கவும்
வணக்கம் நண்பரே வைத்தியலிங்கம்....பேறு பெற்றவர் தாங்கள்....நல்வாக்கு அளித்தமைக்கு நன்றி....முடிந்தால் தங்கள் தொடர்பு என்னை என் email id க்கு அனுப்பவும்...தங்களோடு அளவளாவி மகிழ ஆர்வமும் அவாவும்.... மிக்க மகிழ்ச்சி magudadheeban @gmail.com
Kanathavan Nan Kanan.. kanathupogum viratham seivom.. aiya nandri unggal Thiru marai uraikku.. Arul perum johti Arul perum johti Thani perum Karunai Arul perum johti 🙏👳❤
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம், நீண்ட காணொளி மற்றுமொரு அருமையான பதிவு, கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்த சரியான நெத்தியடி. மேலும் சிறக்கட்டும் உமது பணி இப்படிக்கு, என்றும் அன்புடன், M.C. நடராஜன்.
ஐந்தாம் கிருக்கர் சங்கத்திற்கும்,கருஞ்சட்டை அரைவேக்காடுகளுக்கும், மரண அடி.. ஆறுமுக நாவலர் அடிவருடி களுக்கும், பலராமையா கால்வருடிகளுக்கும், திராவிட சொம்புகளுக்கும் செம நெத்தியடி... ஒரே கல்லில்,கரைந்த எல்லா காக்கைகளும் பறந்தோடின. நன்றி ஐயா வாழ்த்துகள்🎉
வள்ளல் திரு அகழ்வு சொல்லியுள்ளார் திருஅகவல் உள்ள சொல்லியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை உண்மையான கருத்துக்களை வள்ளலாரே சொல்லியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கருணையே வடிவானவர் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி மகட தீபம் அவர்கள் அய்யா அவர்களுக்கு உண்மையை உலகத்திற்கு உரக்க செய்து
ஆடல் அரசன் கனகசபை கனக சபேசன் ஆடல் ஆடல் வல்லார் ஆடல் அரசு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நடராசப் பெருமான் சிதம்பரேசர் சிப்ஸ் சபேசன் சிதம்பரநாதன் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் சிதம்பரம் நடராஜப் பெருமானை ஆடல் வண்ணம் அவரே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அதுதான் வள்ளலார் நமக்கு சொல்லித் தந்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அகவல் இதை புரிந்து கொள்வான ஞானி மகான் யோகி அதுவே அருள் பிரகாச வள்ளலார் அருள் பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூச ஜோதியின் வடிவம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இறைவனே ஜோதி இறைவன் நம் ஆத்ம ஜோதியாக உள்ளார் சித்தி யோகம் ஞானம் பக்தி கிரியை யோகம் ஞானம் சரி கிரியை சரி ஞானம் யோகம் சித்தி இதை சொல்லித் தந்த வள்ளல் பெருமானின் அருள் திருக்கருணை நால்வர் பெருமானின் திருக்கருணை அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் அருள் செய்த பாமாலைகள் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி அருட்பா திருவருட்பா முதலில் பயின்று வந்தாலும் இந்த சிறிய கிரியை யோகம் ஞானம் சரி அடைவது சாதாரண மனிதனாக இருக்க முடியாது தெய்வ நிழலில் இருக்கக்கூடிய ஞானிகள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தவயோகம் நாம் செய்ய முடியாது நம் சாதாரண தவங்களை செய்யலாம் ஜெபங்கள் செய்யலாம் நன்றி மகட தீபன் அவர்களுக்கு விளக்கமாக சொன்னதற்கு நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மனிதனுடைய பெருவாழ்வை நடராஜப் பெருமாள் கூட தர முடியாது எந்த இறைவனாலும் மனிதனுடைய பெருவாழ்வை தர முடியாது மனிதனாலும் தேவனாலும் மிருக நாளும் எல்லாருக்கும் அழிவு என்பது உண்டு அதுதான் மாணிக்கவாசகர் சுருக்கமாக சொன்னார பில்லாய் பூட்டான் பில் மிருகமாய் பறவையாய் பாம்பால் கல்லாய் மரமாய் பல் மிருகமாய் பாம்பாய் மனிதராய் தேவராய் பேராய் கணங்களால் வல் அசுரராகி எல்லா பிறப்பறுக்கும் பெருந்துறை தேன் எந்தன் பெருமானே இனி ஏது பிறவி எங்கள் பெருமானே நிகராய் ஓர் ஐந்து உடையாய் எல்லா பிறப்பறுக்கும் பெருந்துறையில் எங்கள் பெருமானே இன்று நடராஜர் இடம் மணிவாசகப் பெருமான் உரைத்த சொல் இன்று நமக்கு புரிகிறதா இதை மகுடம் ஐயா அற்புதமாக சொல்லி வந்தார் மரணத்தை வெல்வது யார் மரணத்தை வெல்வது யாரும் இல்லை மானத்தால் மரணத்தை வெல்ல முடியாது இன்று வருமோ எப்போது வருமோ அப்போது வருவோம் எப்போது வருமோ இன்று வள்ளல் பெருமானின் அருள் திருக்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இதுவே வள்ளல் பெருமானுடைய கருத்து அற்புதமாக மகுடம் தீபம் அவர்கள் விளக்கி சொல்லி உள்ளார் நன்றி வணக்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
சூஷ்ம தேகம் வேறு தூல தேகம் வேறு சூஷ்ம தேகம் அருட்பெருஞ்ஜோதி தூல தேகம் சாதாரண மனிதனால் அறியலாம் சூல தேகத்தில் நறுமண முறை தண்ணீர் கற்பூரம் கற்பூரம் பன்னீர் சந்தனம் ஜவ்வாது அரகஜா இந்த நறுமணம் வந்தால் மனிதன் ஸ்தூல தேகம் இல்லை சுஷ்மா தேகம் என்று பொருள் சுஷ்மா தேகம் என்றால் ஜோதி வடிவம் அது யாராலும் காண முடியாது எந்த மனிதராலும் காண முடியாது தேவர்களாலும் காண முடியாது ஞானிகள் மகான்கள் சித்தர்கள் யோகிகளே காணலாம் இவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய சக்தி சாதாரண மனிதனுக்கு தெரியாது மட்டுமே மனிதன் அறிய முடியாது அது மனிதனுடைய நறுமணத்தை வைத்து அறிய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இப்போது இருப்பது பாவ தேகங்கள் மனித தேகம் மட்டும நாறக் கூடியது ஆனா மகான்கள் ஞானிகள் தேகம் ஜவ்வாது கற்பூரம் சாம்பிராணி சந்தனம் பன்னீர் அரகஜா இந்த நறுமணப் பொருட்களில் வரக்கூடிய புனுகு இதில் வரக்கூடிய நறுமணங்களை மகான்கள் சித்தர்கள் ஞானிகள் இவர்களிடம் வரும் அதுவே நமது அருள் பிரகாச வள்ளல் பெருமான் அருள்ஜோதி செய்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அவரால் மட்டுமே அடைய முடியும் நன்றி வணக்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அற்புதமாக சொன்னீர்கள் யூடியூப் இல் வள்ளலாரைப் பற்றி பொய்யான தகவல்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன் இன்று உண்மையான தகவல்களை சொன்ன மகுட தீபன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வள்ளலாரைப் பற்றி பேசுவதற்கு நமக்கு தகுதி இல்லை மகான்கள் ஞானிகள் யோகிகளுக்கு மட்டுமே தகுதி நம் சாதாரண மனிதர்கள் பாவம் செய்யும் கர்மா யோகிகள் கருமத்தையும் பாவத்தையும் சுமக்கக்கூடிய தேகமே நமது உடல் நம்ம வந்து ஞானிகளும் மகான்களும் யோகிகளும் பேசுவதற்கு நமக்கு தகுதி இல்லை நம் அவர்களை குருவாக ஏற்று வழிபட மட்டுமே நமக்குத் தகுதி அவர்கள் செய்த சாகசங்களை நாம் செய்ய முடியாது அவர்கள் செய்யக்கூடிய ஞானங்களை நம் செய்ய முடியாது அவர்கள் செய்யும் யோகங்களை நம் செய்ய முடியாது அவர்கள் அடையும் ஞானங்களும் அவர்கள் அடையும் ஜோதியும் நம் அடைய முடியாது சித்தர்கள் யோகிகள் ஞானிகள் அவர்கள் செய்த கலைகளை நாம் செய்ய முடியாது நம் சாதாரண மனிதன் அவர்களை வழிபடவும் அவர்களை பூசிப்பது அவர்களை வணங்குவதும் அவர்களை கும்பிடவும் பக்தி செய்யவும் தவம் செய்யவும் ஞானத்தை அடைய முடியாத நிலை நமக்கு நம்மளால் தவம் அவர்களை மாதிரி இயற்ற முடியாது அவரே வள்ளலார் பெருமான் பெருமாள் மட்டுமே செய்ய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இனியாவது யூடியூப் ல் தவறான கருத்துக்களை சொல்லக்கூடாது பேசவும் கூடாது இளைஞர்கள் சன்மார்க்க இளைஞர்கள் பேசக்கூடாது நன்றி வணக்கம் மகனே அவர்களுக்கு நன்றி கோடான கோடி நன்றி
அற்புதமாக சொன்னீர்கள மகுட தீபன் ஐயா அருட்பிரகாச வள்ளலார் மட்டுமே செய்ய முடியும் ஞான வல்ல யோகம் கிரியை யோகம் ஞான யோகம் சரியை யோகம் கிரியை யோகம் வள்ளல் பெருமான் மட்டுமே செய்ய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஜோதி ஜோதி சிவம் ஜோதி வான ஜோதி ஏகஜோதி சிவன் ஜோதி ஜோதி ஜோதி சிவன் ஜோதி தந்தையுடன் தாயை மறந்தாலும் உற்றார் தேகத்தை உயிர் மறந்தாலும் கற்றவர் நெஞ்சை கலை மறந்தாலும் கண் இமைப்பது மறந்தாலும் நட்சத்திரத்தில் உள்ள நமச்சிவாயத்தை மறவேனே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஸ்டீவன் சொன்ன a2b ஸ்கொயர் எல்லாம் நம்மளால் செய்ய முடியாது வள்ளலார் மட்டுமே செய்யலாம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் பெருமானின் திருக்கருணை அருள் இருந்தால் செய்யலாம் வள்ளலாரின் திருஅகவல் நன்றி வணக்கம்
Ayya, Great Explanation. Requesting please clarify about. I guess Vallalar not left the physical body. If mass converted into energy vice versa also can happen. Energy will convert into mass too so he can take that physical body whenever he wish to want to do.
Greetings Anand Babu sir...thanks for your comments....I have clearly stated Vallalar has left his physical body and pranav thega ...gnana thega transformation occur only in the inner body....The left out physical body known as etcham gets vanished to energy by the grace of apj andavar. I too agree reverse process is possible. But in the past history there is no evidence for such occurrences.
Ayya, Thanks for your reply.. I hope vallalar once again will come in his physical body to help us. Now also there fake people have so many followers. If he comes that would be a game changer for everything. Currently He must be on the job of helping all souls because he is love is far more deeper than mothers love. He can not tolerate the pains of souls by taking lot of rebirths. Vallalar such a great person he would have anticipated current confusions. Being human our mind and knowledge is very limited to understand APJ god's plan but one thing us sure his plan will never fail. All souls will attain olineri one day as per his target. People like you are putting so much efforts to spread sanmarkkam God bless you.. Please take care.
Dear Anand Babu... Pl understand this... Vallalar has already arrived....He is in his Anaka thegam...Evolved people can perceive Him. And no doubt about this. He has resurrected Kalpattu Ayya also. Coming again to earth in His physical body can only be done by Apj Lord. Though Vallalar has mentioned about His return to earth in His Physical body, at present in our era it is not possible, and this is my personal opinion.
@@magudadheeban1954 Thanks for reply.. Let's hope for the best.. As mentioned in Agaval APJ God and vallalar are on same state both can do anything nothing is impossible for them. Requesting Please share video link for Kalpattu ayya resurrection . 🙏🙏
ஐந்தாம் தமிழ் சங்கம் சொல்வது தப்பு ஐந்தாம் தமிழ் சங்கம் என்றால் என்ன அதற்கு என்ன விளக்கம் நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மகுட தீபம் ஐயா சொல்ல வேண்டும்
@@magudadheeban1954 அதி தீவிர சன்மார்கிகள் எல்லாம் அவர் அவர்கள் வீட்டினிலே ஒரு தனி அறையில் 15-நாட்கள், ஒரு சொட்டு தண்ணீர் உணவு இல்லாமல் கதவை பூட்ட சொல்வார்களா பிறகு 15-நாள் முடிந்தவுடன் அவர்கள் உடலை மறைப்பார்களா?? யார் கண்ணுக்கும் தெரியாதபடி?? சாத்தியமா..... சன்மார்கத்தில் அதி தீவிரம் இருக்கட்டும் சந்தோஷம், ஆனால் சுத்த ஞானிகளை தூஷனம் செய்ய கூடாது.....
ஐய்யா தாங்கள் இந்த வயதில் இப்படி மூச்சுவிடாமல் உணர்வுபூர்வமாக பேசும்போது வள்ளலாரின் மேல் உள்ள அளவுகடந்த அன்பு புரிகிறது. இதை கேட்கும்போதும் எங்களுக்கும் நாடி,நரம்பு, இரத்தம் அனைத்தும் உத்வேகம் ஆகின்றது. வள்ளலாரின் வரலாற்றை கெடுக்க நினைத்த அனைவர்களின் மேல் கோபம் வருகிறது. உங்களைப்போல் நல்ல மனிதர்கள் ஊருக்கு குறைந்தது 50பேர் இருந்தால் it will be so useful
காணொலி கண்டு உங்களுக்கு உத்வேகம் வருகிறது எனில் வள்ளலாரை அனைவரிடமும் கொண்டு சேர்த்த பாக்கியசாலி ஆவேன்... அனைத்தும் அப்பன் அருள்...வள்ளல் மலர்ப் பதம் மறவேல்
எனது 51 வயது வரை பார்த்த காணொளியில் சிறந்த காணொளி இது தான் ❤🙏
தங்கள் வருகைக்கும் ஊக்க உரைக்கும் மிக்க நன்றி ஐயா....தொடர்ந்து இணைந்திருங்கள்
வல்லாரைப் பற்றி உண்மையான கருத்துகளை சொல்லு மகுடன் அற்புதம் ஐயா நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் பெருமானின் அருள் உரை
சூப்பர் எளிதாக,வீரபாண்டிய கட்டபொம்மனின் வசனம் போல், அஷ்காக சொல்லியுள்ளீர்கள் 🎉🎉
சொல்ல வருவது புரிகிறது....அஷ்க் என்றால் என்ன?
அருமையான தெளிவான உரை, வாழ்க வளமுடன் என்றும் ஆன்மீக நலமுடன்.. வாழ்க
மிக்க சந்தோஷம் ஐயா
❤அருமை பல விசயங்களை தெளிவுபடுத்தினீர்கள் ஐயா நன்றி ❤
மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து இணைந்திருங்கள்
அவர் அருட்பாவில் தானே இடைச்செருகல் செய்தார்கள் என்றார் ஆனால் ஐயா கைப்பட எழுதிய அகவல் இன்னும் இருக்கின்றது அல்லவா அதில் தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றது எழுதி இருக்கிறார் கீழே படித்து பாருங்கள்❤
1)சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே அமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி(205)
2)என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி(125)
3)இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய அற ஆழிஆம் தனி அருட்பெருஞ்ஜோதி(157)
4)சாவா நிலை இது, தந்தனம் உனக்கே ஆ வா என அருள் அருட்பெருஞ்ஜோதி(209)
5)முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி(237)
6)மாண்டு உழலா வகை வந்து இளம் காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி(289)
7)அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு, அருள்பெற முயலுக, என்று அருளிய சிவமே(997)
8)அருள் நிலை பெற்றனை, அருள்வடிவு உற்றனை, அருள் அரசு இயற்றுக! என்று அருளிய சிவமே(1017)
9)இன் அருள் அமுத அளித்து, இறவாத் திறல் புரிந்து, என்னை வளர்த்திடும், இன்புடைத் தாயே(1105)
10) தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே(1137)
11) தன்னையும் தன் அருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே(1145)
12)எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம் அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே(1161)
13) இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே(1163)
14) சாகா வரமும், தனித்த பேர் அறிவும், மா காதலின் சிவ வல்லப சத்தியும்(1267)
15)தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே(1307)
16) மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெரும்திறல் காட்டிய மருந்தே(1327)
17)நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் உரை தரு பெரும் சீர் உடைய நல் மருந்தே(1329)
18)என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே(1331)
19)தன்னையே எனக்குத் தந்து, அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே(1479)
20)பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டுஆய் என் உளம் கலந்த என் தனி அன்பே(1489)
21)மயல் அற, அழியா வாழ்வு மேன் மேலும் இயல் உற, என் உளத்து ஏற்றிய விளக்கே(1499)
22)வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே(1547)
23)சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திச், சாகா வரத்தையும் தந்து, மேன்மேலும்(1567)
24)மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை(1581)
25)உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக, நீ அடைந்து விலக்குக, மகிழ்க(1589)
26)சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக, உத்தமன் ஆகுக! ஓங்குக! என்றனை(1591)
இதுவே வள்ளலார் ஐயா பெற்ற மரணமில்லா பெருவாழ்வுக்கு போதுமான ஆதாரங்கள்😇
ஆகையால் ஐந்தாம் தமிழர் சங்கத்தை நம்புவது அறியாமையின் உச்சம்
🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அப்பப்பா.... அடுக்கடுக்கான ஆதாரங்கள்....உணர்வு பூர்வமாக வள்ளலை ஏற்று உயர்வோம்... மிக்க மிக்க நன்றி நண்பரே
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏@@magudadheeban1954
🙏🙏🙏🪔
அருமை அருமை, மெயிசிலிற்கிறது
வாழ்த்துக்கள்
நன்றி
M.C. நடராஜன்
மிக்க மகிழ்ச்சி நடராசன் ஐயா
நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி
Best Channel on RUclips
மிக்க மகிழ்ச்சி நண்பரே
நன்றி ஐயா 🙏 தெளிவான விளக்கம்
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா அற்புதம் நெத்தியடி சூப்பர்
மிக்க மகிழ்ச்சி
Vanangukirane Ayya !!! Vallal Peruman vazhiyae Vazhi !!.Iraivanai Adaiya Veru Vazhi illai !!!
அற்புதமான பதிவு நன்றி....
நன்றி ஐயா
Ayya நான் தனிப்பட்ட முறையில் இரு முறை பால சுப்ரமணியம் அய்யாவை சந்தித்தேன் எனது நோய்க்காக...அவர் என்னிடமிருந்து தினம் 1000 வீதம் 7 வாரங்களுக்கோ பத்து வாரங்களுக்கோ மொத்தம் பணம் பெண்கள் அணியும் ஜாக்கெட் துணியில் கட்டி வைத்து ஒவ்வொரு நாளும் சேர்த்து மொத்தமாக கொடுக்க சொன்னார்...மேலும் பலசரக்கு குறிப்பாக மிளகு சீரகம் போன்றவை கூட கிலோ கணக்கில் ஒரு குறிப்பிட்ட மளிகை கடையில் வாங்கி வருமாறு கைப்பட எழுதி தந்தார்...அவைகளின் மதிப்பு 50 ஆயிரத்தை தொடும்...சாதாரண வயிர்ற்று வலிக்கு நோயுடன் பணமில்லாமல் கஷ்டப்ப்படும் என் போன்றோரிடம் இவ்வளவு பணம் கேட்பது நியாயமா?இவற்றை சுற்றி ஈஷா போல வெள்ளை அடை அணிந்து வரவு செலவு பார்க்கும் இருவர் இருந்தனர்...அவர்களும் அந்த அய்யா கூறியதை கூறினார்கள்...நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இருமுறை குடும்பத்துடன் இவறை நம்பி சென்று ஏமாந்தேன்...இவர் ஒரு நடுத்தர வயது youtube சேனல் வைத்து நடத்துபவறை(paramporul foundation) அடுத்த வாரியார் என்கிறார்...அடுக்குமா?தங்களை போன்ற சன்மார்க்க பெரியோர் இந்த மாதிரி மனிதர்களை குரு என சொல்வது என்னால் ஏற்க முடியவில்லை...அய்யா பதில் தாருங்கள்...முடிந்தால் தீர விசாரியுங்கள் ..அந்த சேனலை பாருங்கள் புரியும்...இந்த அய்யா அந்த அமைப்பின் பினாமி..அவரின் கட்டுப்பாட்டில் இறுந்தார்...வரவு செலவு கணக்கு பார்க்க இருவரை அந்த அமைப்பு நியமித்து இருந்தது...நான் முன்னர் சொன்ன வெள்ளை ஆடை உடுத்திய இருவர்!குப்பை மேனி சாப்பிட்டு பின் ஒரு வாரம் கழித்து வரவும் என்று திருப்பி என்னை முதல் முறை அனுப்பியவர்கள் இரண்டாம் முறை சென்ற பொது தான் பணம் பற்றி பேசினார்கள்...அந்த அய்யா உட்பட...காணிக்கை 500 போட்டதும் எங்களுக்கு மட்டும் லட்டு அய்யா!!!தயவு செய்து இவர் பெயர் வேண்டாம்...வலிக்கிறது
வணக்கம் அம்மா... தங்கள் வலியையும் வேதனைகளையும் உணர்கிறேன் தாயே...வேலைக்காரன் சுவாமிகளை வடலூரில் இருமுறை சந்தித்து ஆசி பெற்று உள்ளேன்
மற்றபடி அவர் எனக்கு குரு அல்லர்...அவரை எனக்கு குரு என் நான். சொல்லவும் இல்லை...
அமுதம் கிடைக்கப் பெற்ற ஒரு சன்மார்க்கி என்ற மரியாதை மட்டுமே உண்டு...அவ்வளவே
எங்கெல்லாம் காசு பணம் கேட்கிறார்களோ அவர்களிடம் உஷார் ஆக இருங்கள்...
அவர்களிடம் கொட்டி ஏமாற்றுவதை விட நாமே வள்ளலை வேண்டிக் கை வைத்தியம் செய்து கொண்டால் பலன் உண்டு...
உங்கள் வயிற்றுவலி ஸ்கேன் ரிப்போர்ட் என்ன சொல்கிறது...
வயிற்றுப் புண் என்ற பட்சத்தில் மணத்தக்காளி வில்வம் முயற்சித்தீர்களா...
ஞானம் விற்பதற்கு அல்ல...நான் எந்த அமைப்பிலும் இல்லை...வள்ளல் அருள் புரியட்டும்
@@magudadheeban1954 அய்யா நான் லோகநாதன் என் வயது 38...நான் தங்களை சன்மார்க்க வழிகாட்டியாக பார்க்கிறேன்...தங்கள் அக்கறையான பதில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது...rib flare என்னும் பிரச்சனை...மெதுவாக குனமாகிறது அய்யா,,தாங்கள் இது போன்ற பெருமானாறின் பணியை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் நம் பெருமானாறும் துணை இருப்பார்கள் வாழ்க தாங்கள்...என் நன்றிகள் அய்யா💐🌿🌹🙏
தங்கள் வருத்தம் புரிகிறது. சாப்பிடாமல் வாழ்ந்தவருக்கு ஏன் இந்த பணத்தாசை? அதை அவர் என்ன செய்வர் புரிய வில்லை . நானும் ஒருமுறை சென்று பார்த்துள்ளேன். வீடியோ பார்த்துள்ளேன் . சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது.
இல்லை....
@@magudadheeban1954 ayya நான் ஒரு நண்பர் பதிலுக்கு கேள்வி கேட்டேன்...அந்த அய்யாவால் நம் பெருமானார் பெயருக்கு எந்த அவப் பெயரும் வரும் முன் சென்று விட்டார்கள் என்றேன்...தாங்களை எதுவும் கூறவில்லை...மன்னிக்கவும்
வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே
இறை வெளிப்பட்டு உரைத்தது கற்தும் இறைநிலையே இறை பக்தி யோகம் கருணை, ஜீவ கருணை ஓங்கட்டும்.....
அருட்பெருஞஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்கவளர்க.அருமையான விளக்கவுறை ஐயா. வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன்.சிவ சிவ சிவ
வாழி நீடூழி வளமுடன் வாழி
It is great Video gives all
facts about VALLALAR!
Glory unto the Lotus feet of Vallalar
யாம் வள்ளலாரை பார்த்திருக்கிறேம்.உரைவீச்சைக் கேட்டு பாராட்டுகிறோம் . எல்லா நன்மைகளும் உண்டாகுக உமக்கு நன்றி
வணக்கம் நண்பரே வைத்தியலிங்கம்....பேறு பெற்றவர் தாங்கள்....நல்வாக்கு அளித்தமைக்கு நன்றி....முடிந்தால் தங்கள் தொடர்பு என்னை என் email id க்கு அனுப்பவும்...தங்களோடு அளவளாவி மகிழ ஆர்வமும் அவாவும்.... மிக்க மகிழ்ச்சி magudadheeban @gmail.com
❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை ஜய்யா
Kanathavan Nan Kanan.. kanathupogum viratham seivom..
aiya nandri unggal Thiru marai uraikku..
Arul perum johti
Arul perum johti
Thani perum Karunai
Arul perum johti 🙏👳❤
Vallallajothianayabilakkuthanipengarunai
நன்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
awesome video as usual ❤
🙏🙏🙏
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்,
நீண்ட காணொளி மற்றுமொரு அருமையான பதிவு, கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்த சரியான நெத்தியடி.
மேலும் சிறக்கட்டும் உமது பணி
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
M.C. நடராஜன்.
மிக்க மகிழ்ச்சி நடராசன் ஐயா... தொடர்ந்து தாங்கள் பகிரும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி பல கோடி
ஐந்தாம் கிருக்கர் சங்கத்திற்கும்,கருஞ்சட்டை
அரைவேக்காடுகளுக்கும்,
மரண அடி.. ஆறுமுக நாவலர் அடிவருடி
களுக்கும், பலராமையா கால்வருடிகளுக்கும்,
திராவிட சொம்புகளுக்கும்
செம நெத்தியடி...
ஒரே கல்லில்,கரைந்த எல்லா காக்கைகளும்
பறந்தோடின. நன்றி ஐயா
வாழ்த்துகள்🎉
வாருங்கள் அறிவழகன்... நலம்தானே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
வள்ளல் திரு அகழ்வு சொல்லியுள்ளார் திருஅகவல் உள்ள சொல்லியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை உண்மையான கருத்துக்களை வள்ளலாரே சொல்லியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கருணையே வடிவானவர் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி மகட தீபம் அவர்கள் அய்யா அவர்களுக்கு உண்மையை உலகத்திற்கு உரக்க செய்து
ஆடல் அரசன் கனகசபை கனக சபேசன் ஆடல் ஆடல் வல்லார் ஆடல் அரசு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நடராசப் பெருமான் சிதம்பரேசர் சிப்ஸ் சபேசன் சிதம்பரநாதன் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் சிதம்பரம் நடராஜப் பெருமானை ஆடல் வண்ணம் அவரே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அதுதான் வள்ளலார் நமக்கு சொல்லித் தந்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அகவல் இதை புரிந்து கொள்வான ஞானி மகான் யோகி அதுவே அருள் பிரகாச வள்ளலார் அருள் பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூச ஜோதியின் வடிவம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இறைவனே ஜோதி இறைவன் நம் ஆத்ம ஜோதியாக உள்ளார் சித்தி யோகம் ஞானம் பக்தி கிரியை யோகம் ஞானம் சரி கிரியை சரி ஞானம் யோகம் சித்தி இதை சொல்லித் தந்த வள்ளல் பெருமானின் அருள் திருக்கருணை நால்வர் பெருமானின் திருக்கருணை அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் அருள் செய்த பாமாலைகள் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி அருட்பா திருவருட்பா முதலில் பயின்று வந்தாலும் இந்த சிறிய கிரியை யோகம் ஞானம் சரி அடைவது சாதாரண மனிதனாக இருக்க முடியாது தெய்வ நிழலில் இருக்கக்கூடிய ஞானிகள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தவயோகம் நாம் செய்ய முடியாது நம் சாதாரண தவங்களை செய்யலாம் ஜெபங்கள் செய்யலாம் நன்றி மகட தீபன் அவர்களுக்கு விளக்கமாக சொன்னதற்கு நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மனிதனுடைய பெருவாழ்வை நடராஜப் பெருமாள் கூட தர முடியாது எந்த இறைவனாலும் மனிதனுடைய பெருவாழ்வை தர முடியாது மனிதனாலும் தேவனாலும் மிருக நாளும் எல்லாருக்கும் அழிவு என்பது உண்டு அதுதான் மாணிக்கவாசகர் சுருக்கமாக சொன்னார பில்லாய் பூட்டான் பில் மிருகமாய் பறவையாய் பாம்பால் கல்லாய் மரமாய் பல் மிருகமாய் பாம்பாய் மனிதராய் தேவராய் பேராய் கணங்களால் வல் அசுரராகி எல்லா பிறப்பறுக்கும் பெருந்துறை தேன் எந்தன் பெருமானே இனி ஏது பிறவி எங்கள் பெருமானே நிகராய் ஓர் ஐந்து உடையாய் எல்லா பிறப்பறுக்கும் பெருந்துறையில் எங்கள் பெருமானே இன்று நடராஜர் இடம் மணிவாசகப் பெருமான் உரைத்த சொல் இன்று நமக்கு புரிகிறதா இதை மகுடம் ஐயா அற்புதமாக சொல்லி வந்தார் மரணத்தை வெல்வது யார் மரணத்தை வெல்வது யாரும் இல்லை மானத்தால் மரணத்தை வெல்ல முடியாது இன்று வருமோ எப்போது வருமோ அப்போது வருவோம் எப்போது வருமோ இன்று வள்ளல் பெருமானின் அருள் திருக்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இதுவே வள்ளல் பெருமானுடைய கருத்து அற்புதமாக மகுடம் தீபம் அவர்கள் விளக்கி சொல்லி உள்ளார் நன்றி வணக்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
சூஷ்ம தேகம் வேறு தூல தேகம் வேறு சூஷ்ம தேகம் அருட்பெருஞ்ஜோதி தூல தேகம் சாதாரண மனிதனால் அறியலாம் சூல தேகத்தில் நறுமண முறை தண்ணீர் கற்பூரம் கற்பூரம் பன்னீர் சந்தனம் ஜவ்வாது அரகஜா இந்த நறுமணம் வந்தால் மனிதன் ஸ்தூல தேகம் இல்லை சுஷ்மா தேகம் என்று பொருள் சுஷ்மா தேகம் என்றால் ஜோதி வடிவம் அது யாராலும் காண முடியாது எந்த மனிதராலும் காண முடியாது தேவர்களாலும் காண முடியாது ஞானிகள் மகான்கள் சித்தர்கள் யோகிகளே காணலாம் இவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய சக்தி சாதாரண மனிதனுக்கு தெரியாது மட்டுமே மனிதன் அறிய முடியாது அது மனிதனுடைய நறுமணத்தை வைத்து அறிய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இப்போது இருப்பது பாவ தேகங்கள் மனித தேகம் மட்டும நாறக் கூடியது ஆனா மகான்கள் ஞானிகள் தேகம் ஜவ்வாது கற்பூரம் சாம்பிராணி சந்தனம் பன்னீர் அரகஜா இந்த நறுமணப் பொருட்களில் வரக்கூடிய புனுகு இதில் வரக்கூடிய நறுமணங்களை மகான்கள் சித்தர்கள் ஞானிகள் இவர்களிடம் வரும் அதுவே நமது அருள் பிரகாச வள்ளல் பெருமான் அருள்ஜோதி செய்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அவரால் மட்டுமே அடைய முடியும் நன்றி வணக்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அற்புதமாக சொன்னீர்கள் யூடியூப் இல் வள்ளலாரைப் பற்றி பொய்யான தகவல்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன் இன்று உண்மையான தகவல்களை சொன்ன மகுட தீபன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வள்ளலாரைப் பற்றி பேசுவதற்கு நமக்கு தகுதி இல்லை மகான்கள் ஞானிகள் யோகிகளுக்கு மட்டுமே தகுதி நம் சாதாரண மனிதர்கள் பாவம் செய்யும் கர்மா யோகிகள் கருமத்தையும் பாவத்தையும் சுமக்கக்கூடிய தேகமே நமது உடல் நம்ம வந்து ஞானிகளும் மகான்களும் யோகிகளும் பேசுவதற்கு நமக்கு தகுதி இல்லை நம் அவர்களை குருவாக ஏற்று வழிபட மட்டுமே நமக்குத் தகுதி அவர்கள் செய்த சாகசங்களை நாம் செய்ய முடியாது அவர்கள் செய்யக்கூடிய ஞானங்களை நம் செய்ய முடியாது அவர்கள் செய்யும் யோகங்களை நம் செய்ய முடியாது அவர்கள் அடையும் ஞானங்களும் அவர்கள் அடையும் ஜோதியும் நம் அடைய முடியாது சித்தர்கள் யோகிகள் ஞானிகள் அவர்கள் செய்த கலைகளை நாம் செய்ய முடியாது நம் சாதாரண மனிதன் அவர்களை வழிபடவும் அவர்களை பூசிப்பது அவர்களை வணங்குவதும் அவர்களை கும்பிடவும் பக்தி செய்யவும் தவம் செய்யவும் ஞானத்தை அடைய முடியாத நிலை நமக்கு நம்மளால் தவம் அவர்களை மாதிரி இயற்ற முடியாது அவரே வள்ளலார் பெருமான் பெருமாள் மட்டுமே செய்ய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இனியாவது யூடியூப் ல் தவறான கருத்துக்களை சொல்லக்கூடாது பேசவும் கூடாது இளைஞர்கள் சன்மார்க்க இளைஞர்கள் பேசக்கூடாது நன்றி வணக்கம் மகனே அவர்களுக்கு நன்றி கோடான கோடி நன்றி
அற்புதமாக சொன்னீர்கள மகுட தீபன் ஐயா அருட்பிரகாச வள்ளலார் மட்டுமே செய்ய முடியும் ஞான வல்ல யோகம் கிரியை யோகம் ஞான யோகம் சரியை யோகம் கிரியை யோகம் வள்ளல் பெருமான் மட்டுமே செய்ய முடியும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஜோதி ஜோதி சிவம் ஜோதி வான ஜோதி ஏகஜோதி சிவன் ஜோதி ஜோதி ஜோதி சிவன் ஜோதி தந்தையுடன் தாயை மறந்தாலும் உற்றார் தேகத்தை உயிர் மறந்தாலும் கற்றவர் நெஞ்சை கலை மறந்தாலும் கண் இமைப்பது மறந்தாலும் நட்சத்திரத்தில் உள்ள நமச்சிவாயத்தை மறவேனே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஸ்டீவன் சொன்ன a2b ஸ்கொயர் எல்லாம் நம்மளால் செய்ய முடியாது வள்ளலார் மட்டுமே செய்யலாம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் பெருமானின் திருக்கருணை அருள் இருந்தால் செய்யலாம் வள்ளலாரின் திருஅகவல் நன்றி வணக்கம்
Great..subscribed❤
Thanks sir... welcome to our channel... Glory to the Lotus foot of vallalar
Ayya, Great Explanation.
Requesting please clarify about.
I guess Vallalar not left the physical body.
If mass converted into energy vice versa also can happen.
Energy will convert into mass too so he can take that physical body whenever he wish to want to do.
Greetings Anand Babu sir...thanks for your comments....I have clearly stated Vallalar has left his physical body and pranav thega ...gnana thega transformation occur only in the inner body....The left out physical body known as etcham gets vanished to energy by the grace of apj andavar.
I too agree reverse process is possible. But in the past history there is no evidence for such occurrences.
Ayya, Thanks for your reply..
I hope vallalar once again will come in his physical body to help us. Now also there fake people have so many followers.
If he comes that would be a game changer for everything.
Currently He must be on the job of helping all souls because he is love is far more deeper than mothers love. He can not tolerate the pains of souls by taking lot of rebirths.
Vallalar such a great person he would have anticipated current confusions.
Being human our mind and knowledge is very limited to understand APJ god's plan but one thing us sure his plan will never fail. All souls will attain olineri one day as per his target.
People like you are putting so much efforts to spread sanmarkkam God bless you..
Please take care.
Dear Anand Babu...
Pl understand this... Vallalar has already arrived....He is in his Anaka thegam...Evolved people can perceive Him. And no doubt about this. He has resurrected Kalpattu Ayya also.
Coming again to earth in His physical body can only be done by Apj Lord. Though Vallalar has mentioned about His return to earth in His Physical body, at present in our era it is not possible, and this is my personal opinion.
@@magudadheeban1954 Thanks for reply..
Let's hope for the best.. As mentioned in Agaval APJ God and vallalar are on same state both can do anything nothing is impossible for them.
Requesting Please share video link for Kalpattu ayya resurrection .
🙏🙏
Video on Kalpattu Ayya is yet to be prepared. Kindly wait ...thank you
ஓம் சொரூப முக்தியாய நமக !
தயவு
இனிய காலை வணக்கம்.
💐இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்💐
வணக்கம் இரவிக்குமார்....
தயவு நெறியே தரணியில் ஓங்குக...
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
சரணம் சரணம் சரணம்
அருட்பெருஞ்சோதி அருட்பெரும்ஜோதி
🤔🙏❤
ஐந்தாம் தமிழ் சங்கம் சொல்வது தப்பு ஐந்தாம் தமிழ் சங்கம் என்றால் என்ன அதற்கு என்ன விளக்கம் நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மகுட தீபம் ஐயா சொல்ல வேண்டும்
ஜய்யா காணொளி அருமை... ஆனால் திருவாசகத்திலே ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி என்ற வரி உள்ளது. இது என் சன்மார்களுக்கு புரியவில்லை.....
அதி தீவிர சன்மார்க்கிகள் அப்படித்தான்...
@@magudadheeban1954 அதி தீவிர சன்மார்கிகள் எல்லாம் அவர் அவர்கள் வீட்டினிலே ஒரு தனி அறையில் 15-நாட்கள், ஒரு சொட்டு தண்ணீர் உணவு இல்லாமல் கதவை பூட்ட சொல்வார்களா பிறகு 15-நாள் முடிந்தவுடன் அவர்கள் உடலை மறைப்பார்களா?? யார் கண்ணுக்கும் தெரியாதபடி?? சாத்தியமா..... சன்மார்கத்தில் அதி தீவிரம் இருக்கட்டும் சந்தோஷம், ஆனால் சுத்த ஞானிகளை தூஷனம் செய்ய கூடாது.....
Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ayya
நன்றி நண்பரே நன்றி
அருமை அருமை வள்ளல் பெருமான் அவர்கள் போற்றி போற்றி போற்றி
ப்பா அருமை மேய் மறந்து பார்த்தேன்
மிக்க மகிழ்ச்சி... ஒரு வீடியோப் போடவே பத்து நாட்களுக்கு மேல் ஆச்சு...என்ன செய்ய, அவ்வளவுதான் முடிகிறது
ஐய்யா தாங்கள் இந்த வயதில் இப்படி மூச்சுவிடாமல் உணர்வுபூர்வமாக பேசும்போது வள்ளலாரின் மேல் உள்ள அளவுகடந்த அன்பு புரிகிறது. இதை கேட்கும்போதும் எங்களுக்கும் நாடி,நரம்பு, இரத்தம் அனைத்தும் உத்வேகம் ஆகின்றது. வள்ளலாரின் வரலாற்றை கெடுக்க நினைத்த அனைவர்களின் மேல் கோபம் வருகிறது. உங்களைப்போல் நல்ல மனிதர்கள் ஊருக்கு குறைந்தது 50பேர் இருந்தால் it will be so useful
காணொலி கண்டு உங்களுக்கு உத்வேகம் வருகிறது எனில் வள்ளலாரை அனைவரிடமும் கொண்டு சேர்த்த பாக்கியசாலி ஆவேன்... அனைத்தும் அப்பன் அருள்...வள்ளல் மலர்ப் பதம் மறவேல்
You are Braminar sir
இந்த சந்தேகம் ஏன் வந்தது?
தெரியாதா உங்களுக்கு சன்மார்க்க அன்பர்கள் தங்கள் சாதியை வெளிக்காட்டும் தில்லை. என...
Verynice your anbu arul dayu vetri atom fire allready vallal body fire Jothi God nature
He is return back Bos👳
Arumai iya...subscribed. 👍
வருக வருக கணேசன் ஐயா....என எங்கள் சேனலுக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம்
செம்மையான உரை
Vallalar veettu koorayai pirikkumbodu paambu thenpattathu, unmai, truth, because , vallalarum, sadasivabrammamum iruvarum sarpangal, padalathil, avargalthàn boomiyil avatharithaargal. Idu sripadavallabar avatharamana dattatreyar charithirathil ulladu.
அப்படியா ஐயா...புதிய செய்தி இது எமக்கு... மிக்க நன்றி
Vallare.thiru.v.ade.poteree
Poteree
வடலூர் வாழ் இராமவிங்க அடிகள் போற்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்சகோதரி பெம்மானின் அடிகள் போற்றி
பலராம்மையா நான் யார் என்ற ஆன்ம வைராக்கியத்தில் இருந்துள்ளார் அவரை குறை சொல்ல முடியாது.
ஞானியரைக் குறை சொல்லல் பாவமே
Bhaiya Na kare chhori photo ladka
உண்மை எதுபொய்எதுஅந்த ஈசனுக்கே வெளிச்சம் 😂
ஈசனுக்கு வெளிச்சம் ஈசன் பிள்ளைகள் நாம் நமக்கேன் இருள்
ஒருவர் மறைந்தபிறகு-அதைப்பற்றி,விவாதிப்பது தவறு 👍முடிந்தால்*வள்ளலார்*வழி -வா🙏இல்லையென்றால்,விலகு 😂
வள்ளல் வழியே நம்வழி
உண்மை சொல்ல முடியாது
உண்மை சொல்ல முடியாது
உண்மை சொல்ல முடியாது
உண்மை சொல்ல முடியாது