Some weeks back was struggling to know the difference...though I have perumans book in hand I needed some guidance to get the knowledge. I take that peruman is teaching me through you ayya...I was really outing efforts to know... now very much clear I'm. Thank you for the topic selection. Valzhga valamudan ayya nandri
Vessels used in cooking helps to safeguard your food, likewise positive thoughts acts as a vessel to achieve your goal and safeguard your emotions throughout the journey.😁 Good Morning have a nice day😊
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏 Clearly explained with pictures Kudos my brother Let all beings live blissfully 🧘🏽♂️ Let all beings achieve deathlessness🙏
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா???? மேலும் அவத்தைகள் 5ல் சாக்கிரம் சொப்பனம் சுழுப்தி தவிர துரிய துரியாதீத அனுபவங்கள் பெற்ற நபர்கள் உண்டா ஐயா?
புத்திக்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?: ruclips.net/video/NgsVeWipZmk/видео.html
சிற்சபை, பொற்சபை, ஞானசபை விளக்கம்: ruclips.net/p/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi
கரண ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA
இந்திரிய ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ruclips.net/p/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
வள்ளலார் தியானம்
ruclips.net/p/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
திருச்சிற்றம்பலம்! அன்பே சிவம்! அண்டமும் பிண்டமும் அன்பால் பிணையட்டும்! அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை!
சிற்சபை -பொற்சபை பல ஐய்யங்கள் என்னுள் இருந்தது. இந்த பதிவின் வழியாக தாங்கள் எல்லா வற்றிற்க்கும் விளக்கம் அளித்துள்ளீர் !மிக்க நன்றி அய்யா !!
நன்றி ❤
அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை ❤
அருமை ஐயா. நல்ல பதிவு. என்னை போன்றவர்களுக்கும் புரியும் படி கூறி உள்ளீர்கள் 🙏🙏🙏
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஃ
நான் தேடிய விளக்கம் கிடைத்தது நன்றி .. ஞான சபையின் விளக்கத்தை எதிர்பார்த்துக் கொன்டுயிருக்கிறேன்.
ஆன்மா தான் கடவுள் அஹ சொள்ளுகள்கள். ஐயா .
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி அய்யனே
Unga video's yellame rombha rombha nallaruku 🙏✨
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா நெறியே குவலயம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ♥️ நன்று ஐயா 🙏💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொரும் கருணை .
மிகவும் அருமையான விளக்கம்
அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெரும்கருணை
அருமையான பதிவு
Some weeks back was struggling to know the difference...though I have perumans book in hand I needed some guidance to get the knowledge. I take that peruman is teaching me through you ayya...I was really outing efforts to know... now very much clear I'm. Thank you for the topic selection. Valzhga valamudan ayya nandri
Nandri ayya 🙏🙏🙏
ஆன்மை- உயிர்மை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை
Vaazhga Valamudan
Athma saranam 🔥🦚
Om guruve namaha
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும்ஜோதி
Thiruchitrampalam 🙏🙏🙏🙏🙏
ஐயா... நீங்க சன்மார்க்க குரு குல பள்ளி தொடங்க வேண்டுகிறேன்
Vessels used in cooking helps to safeguard your food, likewise positive thoughts acts as a vessel to achieve your goal and safeguard your emotions throughout the journey.😁 Good Morning have a nice day😊
அற்புதம்!!
Om namo narayanaya namaha
super bro...wow
thanks ayya
Arutperumjyoti Arutperumjyoti. Thanipperumkarunai Arutperumjyoti.
🙏🙏🙏🙏
Thambi
❤️
Sir, I am having very little knowledge , so kindly request you to explain with example. kindly do the needful
Sir can you please suggest me wr I get this details to read
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
vilakkam azhagu.aanal thelivu aha villai ayya
Sir can I get material to read
Namo namaha sri guru padhukhabiya
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏
Clearly explained with pictures
Kudos my brother
Let all beings live blissfully 🧘🏽♂️
Let all beings achieve deathlessness🙏
ayya.thiruvadi endral enna
Ennudai ennum padal varigal comment section podunga sir
ஆணி பொன்னம்பலக் காட்சி என்றால் என்ன
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
மேலும் அவத்தைகள் 5ல் சாக்கிரம் சொப்பனம் சுழுப்தி தவிர துரிய துரியாதீத அனுபவங்கள் பெற்ற நபர்கள் உண்டா ஐயா?
ஐயா சிற்சபை பொற்சபை ஞானசபை என்பவற்றை அறியும் மார்க்கம் கூறுங்கள்
ஐயா ஏன் சூரியன் சந்திரன் போல நட்சத்திரதிற்கு முக்கிய துவம் கொடுக்க வில்லை
இந்த பாவிக்குத்தான் சரியாக விளங்கவில்லை
தலை நடு?
பதிவுகளின் கருத்தை எங்கிருந்து எடுக்கீறீர்கள் பல கருத்துக்கள் புரியாமல் திரும்ப திரும்ப கேட்கிறேன்
🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏