கிராஸ் கட் பிளவுஸ் தைப்பது + Tips || Cross cut blouse stitching

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 188

  • @josejegan5975
    @josejegan5975 5 лет назад

    மேடம் வாழ்த்துவதற்க்கு வார்த்தைகள் இல்லை மிக எளிதான விளக்கம் நன்றி மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க நன்றி தோழி 😍🙏

  • @marimariammal7470
    @marimariammal7470 5 лет назад

    புடவையில பின் போடறதை சொன்னவிதம் அருமை.எனக்கு அந்த பிரச்சனை அடிக்கடி வரும்.நன்றி.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍🙏

  • @pragadeeshwaran.s6688
    @pragadeeshwaran.s6688 5 лет назад

    Ungalathu porumaiyum, santhamana pechum ennaka romba pidichiruku, pragadeeshwaran amma.

  • @bathmabathma8541
    @bathmabathma8541 3 года назад

    அருமைநனறிரொம்பரொம்பவாழ்த்தரேன்எனக்கு
    புரியாதபுரிந்துகொன்டேன்மகிழ்ச்சி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 года назад

      மிக்க மகிழ்ச்சிம்மா

  • @chitrapalanivel604
    @chitrapalanivel604 5 лет назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளளது மேடம் நன்றி

  • @7lufriend70
    @7lufriend70 6 лет назад

    arumayana Class Thk u madam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Welcome 😍

    • @7lufriend70
      @7lufriend70 6 лет назад

      SIPPLA DIY thk u madam mission kammi vilayil kidaikkuma

  • @gokulph2813
    @gokulph2813 4 года назад

    Super sister

  • @nithyagowri1117
    @nithyagowri1117 5 лет назад

    very very useful tips...parkkum pothey stich panni muditha thirupthi varukiradhu....

  • @leenaganesh8665
    @leenaganesh8665 6 лет назад

    super man. ur tips r useful to my stitching mam

  • @indudurai6115
    @indudurai6115 6 лет назад

    Hello mam. Ungha teaching methods very clear and very useful. Thank you mam.

  • @akilalakshman4366
    @akilalakshman4366 6 лет назад

    Mam videos very useful supper mam thanks

  • @Sri-cd9ej
    @Sri-cd9ej 6 лет назад

    You are a genius.🙂

  • @ramyat3822
    @ramyat3822 6 лет назад

    Mam I am beginner so lining blouse full cutting and stitching video podunga pls

  • @ilamathi8240
    @ilamathi8240 6 лет назад

    Super sister... Now I learned... Cross cut blouse.... Thank you...

  • @deisirani
    @deisirani 6 лет назад

    It is useful and explained very elaborately thank U

  • @emoji_liz6927
    @emoji_liz6927 6 лет назад

    Hi mam ...living now germany...migavum arimayai..solli tharingal..
    Anbai kathaikkiringa..I like u..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கடல் கடந்தும் தமிழ் மணம். ஆஹா, மிக்க மகிழ்ச்சி!

  • @pragadeeshwaran.s6688
    @pragadeeshwaran.s6688 5 лет назад

    Thank you amma, vallgha valamudan.

  • @selvaraniraju205
    @selvaraniraju205 6 лет назад

    Arumai super tips tq mam

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 6 лет назад +1

    எவ்வளவு அனுபவம் இவ்வளவு நுனுக்கமாக தெளிவாக சொல்லிதந்ததற்கு கோடி நன்றி.

  • @kbaskaran1537
    @kbaskaran1537 6 лет назад

    I will try mam

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 6 лет назад

    Well explained mam.thanks a lot

  • @amuthakathavarayan4313
    @amuthakathavarayan4313 5 лет назад

    Rommba useful tips thank you

  • @shanthiuthayakumar3480
    @shanthiuthayakumar3480 6 лет назад

    Super ah solli kudukireenga. Nan ennaiku than parthu subscribe pannen. Oru chinna doubt. Front piece la armhole konjam normal blouse la cut seivom. But entha blouse la neenga cut pannalayae. Cut pannanuma vendama please clear it.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      உருவத்தை பொறுத்து கட் செய்யலாம்.

  • @gowsalyagowsalya1240
    @gowsalyagowsalya1240 3 года назад

    Mam neega I patti big ka vachu erukkiga atha chinnatha eppadi mam vaikkurathu solluga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 года назад

      ஜாய்ன் செய்யும் துணியை இன்னும் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்

  • @aabiali8188
    @aabiali8188 6 лет назад

    Fantastic explanation mam
    Like u so much

  • @srividhyag9251
    @srividhyag9251 6 лет назад

    Beautiful talk mam..I like your kindness voice..love u sister

  • @tharmalingam9513
    @tharmalingam9513 6 лет назад

    mam I am sindhuja. thanks for all.

  • @sathishsasi5149
    @sathishsasi5149 6 лет назад

    Amma super

  • @dharikar.v534
    @dharikar.v534 6 лет назад

    hi. mam nenga rompa alaga solitharinga. naan tailoring classku ponen but ana inthamathiri solitharalai enaku vry usefula eruka thank for u mam. ten years girl ku frock mathiri old sareesla thaika solikudunga mam please.

  • @divyakarthi2592
    @divyakarthi2592 4 года назад

    Mam 90cm blouse bitla cross cut solikuduga mam. Athali patti varuma hip patti closeth pla mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  4 года назад

      விரைவில் வீடியோ போடுகிறேன் 👍

  • @manjumirra3958
    @manjumirra3958 6 лет назад +1

    Your tips are very useful mam,especially pinning the saree.Thank you.

  • @ammumanikandan163
    @ammumanikandan163 6 лет назад

    hi mam very nice theyliva iruku mam

  • @kavinkumar0085
    @kavinkumar0085 6 лет назад

    Hai madam I am uma, armhole kadikadha adha alter pannamudiyuma, 2nd doubt shoulder tight agadha edanalle. Please clear my doubts mam.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஆர்ம்ஹோல் கடிக்கிறதால ஷோல்டர் மற்றும் கழுத்து பகுதி டைட் ஆகிவிடும். அதை லூஸ் செய்தாலே மற்றவை சரியாகிவிடும்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஆர்ம்ஹோல் கடிக்கிறதால ஷோல்டர் மற்றும் கழுத்து பகுதி டைட் ஆகிவிடும். அதை லூஸ் செய்தாலே மற்றவை சரியாகிவிடும்

  • @CJananiR
    @CJananiR 3 года назад

    Mam cross cut blouse armhole kodaiya vendama, sleevum kodaiya vendama

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 года назад

      Sleeve la mattum seyyunga

    • @CJananiR
      @CJananiR 3 года назад

      @@SIPPLADIY thank you so muchmam

  • @viji_1970
    @viji_1970 6 лет назад

    Super ra eruku neenga romba nalla solli tharinga thanks

  • @mercystephen.s3087
    @mercystephen.s3087 6 лет назад

    Super explanation mam

  • @rajiv1002
    @rajiv1002 6 лет назад

    Very thanks for your explanatoin

  • @naganathan9894
    @naganathan9894 5 лет назад

    Super medal

  • @vithyavithya5335
    @vithyavithya5335 5 лет назад

    Dot Patti thaika sollunga sistet

  • @saburbanu2181
    @saburbanu2181 6 лет назад

    Super mam thanks lot

  • @chandbibi428
    @chandbibi428 6 лет назад

    thank you. mam.very.briefly.explained.

  • @manibhuvana91
    @manibhuvana91 6 лет назад

    super

  • @jothijacob7289
    @jothijacob7289 6 лет назад

    Superb mam.
    Very useful Trip.
    கிராஸ் கட் ப்ளௌஸ் கு நெக் எனக்கு சரியாக வரவில்லை . சுருக்கு விழுது, sholder இறங்கி போகுது. டிப்ஸ் குடுங்களேன் please.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      வெட்டும் போது பேப்பர் கட்டிங் வைத்து வெட்டுங்கள்.

  • @sathyabamam1484
    @sathyabamam1484 6 лет назад

    Nice ma

  • @muthulakshmi2315
    @muthulakshmi2315 6 лет назад +1

    Mam simle request blouse beniceing jiondig video solluinga please

  • @vijidevi2334
    @vijidevi2334 6 лет назад +1

    migavum arumai

  • @mariammal5701
    @mariammal5701 6 лет назад

    Mem Enaku cross cut blouse. Thaikum pothu frend neck Lusa varuthu mem ana na back neck. yum frend neck neenga sollra Mari than vaika mem .bls replay mem

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      முன் கழுத்து ஷோல்டரில் கழுத்து பக்கமாக கிராஸ் ஆக கொஞ்சம் வெட்டி கொள்ளுங்கள். அப்போது கழுத்தில் லூஸ் விழாது.

    • @mariammal5701
      @mariammal5701 6 лет назад

      Rompa thanks mem

  • @jasminemajith9118
    @jasminemajith9118 3 года назад

    முன் கழுத்து 2 Inch வைத்து தைக்கும் போது Finishing வர வில்லை Mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 года назад

      பின்கழுத்து அகலம் மற்றும்
      முன்கழுத்தின் ஆழத்தை பொறுத்து முன்கழுத்து அளவு வரவேண்டும். நான் நிறையவே இதைப்பற்றி சொல்லி இருக்கிறேன்மா

  • @jothilingamsujatha2953
    @jothilingamsujatha2953 6 лет назад +1

    Nalla eruku mam

  • @user-fl4vb5kl7n
    @user-fl4vb5kl7n 5 лет назад

    அம்மா முன்பக்க அளவு 15இருக்கு .முன் கழுத்திலிருந்து அளவு நிறைய வித்தியாசம் வருது அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லிதாங்கம்மா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      எனக்கு புரியவில்லை. இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997

  • @shanmugamv9085
    @shanmugamv9085 6 лет назад

    Valthukal

  • @jasminemajith9118
    @jasminemajith9118 3 года назад

    2 inch neck tips super mam. முன்கழுத்து inch குறைந்த உடம்பு சுற்றளவு Inch எக்ஸ்ர எடுத்து ஜாக்கெட் முடிக்கும் ஜாயிட் வரவில்லை கை.சு 6 inch கை. அ inch உ.சு 10/2 inch இ.சு 8 inch ஜாயிட் சரியாக அமையவில்லை முன்பக்கம் சிறிதாக உள்ளது Videoவில் Finishing இல்லை Mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 года назад

      ruclips.net/video/Wyf_jGqkH2g/видео.html

  • @vinomathivinomathi1020
    @vinomathivinomathi1020 6 лет назад

    Joint pain kattonga friend and back

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/Wyf_jGqkH2g/видео.html

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 4 года назад

    👌👌👌👌🙏🙏🙏

  • @manjukathir8542
    @manjukathir8542 6 лет назад

    Super explanation mam. Thank you mam.

  • @meenameena9062
    @meenameena9062 6 лет назад

    superrrrrrrrrrrrrrrr

  • @shanthis1201
    @shanthis1201 6 лет назад

    Medam alavuku blouse Madel vachi Patti Appadi mudichi thakkanum Katunga one important dowet cup shap meserment 40 to42 Ithu breathe alive mattuma Illa thailuku Vetta album santhatha pls answer. Me

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Album என்றால் என்ன புரியவில்லையே

  • @pandeeswariperumalsamy5383
    @pandeeswariperumalsamy5383 6 лет назад

    Satha blouse cross blouse how kanndupeddpathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டர் அருகே முன்பக்கம் துணியை இழுத்து பாருங்கள். நேர் கட், கிராஸ்கட் வித்தியாசம் தெரியும்.

  • @narendraprasath3391
    @narendraprasath3391 6 лет назад

    Super

  • @Nan10067
    @Nan10067 6 лет назад

    Vanakam mam sleeve finished ah illa paloon pola thookuthu eppadi sleeve cut pndrathu video podunga please

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/rbga6WHRpHw/видео.html

    • @Nan10067
      @Nan10067 6 лет назад

      SIPPLA DIY ok tnq

  • @shanbadevi8314
    @shanbadevi8314 6 лет назад +5

    சூப்பர் க்ராஸ்கட் முன்பாகம் தைப்பது சிறு சிறுதிருத்தங்கள் விளக்கம் எல்லாம் அருமை மேடம்

  • @amaladevi4270
    @amaladevi4270 6 лет назад

    Very usefull. Mam

  • @madhupriya7876
    @madhupriya7876 6 лет назад

    Super mam

  • @arokiadoss6553
    @arokiadoss6553 5 лет назад

    Suuppar dipsnga sistar

  • @sathyaravi9072
    @sathyaravi9072 6 лет назад

    Mam.super. enaku blouse finishing pannum bothu shoulder and arm hole elukkuthu. Correct shape la blouse eruka matenguthu. Stitch finish pannunathum entha problem varuthu. Blouse viruchu vecha shape shoulder And arm hole elukuthu y mam please sollunga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கால் இன்ச் அல்லது அதற்கும் குறைவாக லூஸ் வைத்து finish செய்யுங்கள்

  • @Malar633
    @Malar633 6 лет назад

    This is very useful for us mam. thank you.

  • @rds8486
    @rds8486 6 лет назад

    cross cut lining blouse cutting and stitching video put mam.

  • @sumathir7341
    @sumathir7341 6 лет назад

    பட்டி இணைத் தலையும் காட்டுங்களேன் mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சுமதி, Sippla Beginners சேனலையும் பாருங்கள். அதில் அடிப்படையில் இருந்து சொல்லித் தருகிறேன் 👍

  • @loganayagi3413
    @loganayagi3413 6 лет назад

    நன்றி

  • @lathamurugesan708
    @lathamurugesan708 6 лет назад

    Latha super

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 6 лет назад

    தோழி நன்றி

  • @meenabalaraman9788
    @meenabalaraman9788 6 лет назад

    normsl blouse la shoulder frontla eranguthu mam.solution plz mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டரில் இருந்து கட்சோலி கட் வரை உள்ள அளவை 1 அல்லது 11/2" அதிகம் வையுங்கள்

  • @lakshmanansonai
    @lakshmanansonai 6 лет назад

    Mam gents ku full hand shirt soli kudunga mam. Niraya video pathuden. But ipa varaikum suthamave puriyala ethum. Nenga clear ah soldringa. So pls video podunga mam.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மன்னிக்கவும் தோழி! எனக்கு ஆண்கள் உடை தைக்கத் தெரியாது.

  • @priyaposhi3490
    @priyaposhi3490 6 лет назад

    Not thaipathu epti nu solithanga mam pls

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      நிச்சயமாக ப்ரியா 👍

  • @dhavamanidhavamani7324
    @dhavamanidhavamani7324 6 лет назад

    Enakku irunthadoubtclear achu
    But some times Kai thuniyum udambu thuniyum serya poruntha mattenguthu. APPO Eppadi sari panrathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      எது அதிகமாக இருக்கிறதோ அந்த துணியை கழித்து விட்டு கையை ஏற்றுங்கள்

  • @bharthia6308
    @bharthia6308 6 лет назад

    Sholder மட்டும் கழுத்துக்கிட்ட நெறுக்கம்மா இ௫க்குன்னு சொல்றாங்க plz reply panuga madam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      பாடி சுற்றளவில் லேசாக லூஸ் செய்யுங்கள். அழுத்தம் குறைந்து விடும்.

  • @kaminir2164
    @kaminir2164 6 лет назад

    We don't understand how to join the front and back neck

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டரை ஜாய்ன் செய்யும்போது கழுத்து தைக்க வேண்டிய இடம் தானாக கிடைக்கும்.

    • @kaminir2164
      @kaminir2164 6 лет назад

      Thank you for your kind information mam

  • @metturkandasamymeenakumari469
    @metturkandasamymeenakumari469 6 лет назад

    I very much interested in tailoring but no time.I am working women.I very much interested

  • @laks_002
    @laks_002 6 лет назад

    👌mam

  • @nabihajeera5644
    @nabihajeera5644 6 лет назад

    Enaku pureyala ma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      பிற்பாடு இன்னும் விளக்கமாக சொல்லித் தருகிறேன்.

  • @m.sathiyamoorthym.sathiyam9371
    @m.sathiyamoorthym.sathiyam9371 6 лет назад +2

    My chest 42 inch42+3=45 frount hight ?etokkanum ple replay pannunka armhole ? Back height 14inch shloder ? Ple replay pannunka mam .

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Front up to cut 13 inch. Then cut cholli patti 3 inch.

  • @infentaanitha7354
    @infentaanitha7354 6 лет назад

    Front & back match agave ella madam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      எந்த இடத்தில் தவறு என்று சொல்லுங்கள்.

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 6 лет назад

    muthaldthuniya
    matippathuwetuvathu
    potaom

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கேள்வி புரியவில்லை கீதா. இடம் விட்டு டைப் செய்யுங்கள் 👍

  • @rathnaarathurathnaarathu4262
    @rathnaarathurathnaarathu4262 6 лет назад

    அருமை

  • @loganayagi3413
    @loganayagi3413 6 лет назад

    முன் armhole எத்தனை இஞ்ச் 1 or 1.5

  • @tharunkumar7666
    @tharunkumar7666 6 лет назад

    Hello man ur videos all very nice I have a one dout mam frent part neckla one inch kuraiva vettina neck alavu sariya varuma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      அளவு பிளவுசில் உள்ள கழுத்து பகுதியை ஆழம் கொஞ்சம் கூடுதலாக வைத்து வெட்டினால் அளவு சரியாக இருக்கும்.

  • @lakshmanansonai
    @lakshmanansonai 6 лет назад +1

    Useful mam.

  • @hallohappy3876
    @hallohappy3876 6 лет назад

    Ungalta salli kututhu kathukalaamma ewwqlavundulpa

  • @divyakarthi2592
    @divyakarthi2592 4 года назад

    Mam pls what app number kuduga mam yanaku cross cut blouse 5blouse stitches pana mam varala kojam video poduga mam

  • @radhalakshmanan3254
    @radhalakshmanan3254 6 лет назад

    அம்மா எப்படி இருக்கிக நீங்க சொல்லி தமது எல்லாம் எனக்கு புறேசனமாக இருக்கிரது தையல் டிப்ஷ் போக சமையல் டிப்ஷ் சொல்லுவிகல இப்போம் சொல்ல மாட்டிகிக தயவு செய்து அதையும் சொல்லிதாக எனக்கு யுஷ் புல்லா இருக்கும் பிழை இருந்தால் மன்னிகவும்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      நன்றி ராதா 😍
      விரைவில் சமையல் குறிப்புகள் தருகிறேன் 👍

  • @siivsramakrishnankrishnan8256
    @siivsramakrishnankrishnan8256 6 лет назад

    Arumi

  • @hallohappy3876
    @hallohappy3876 6 лет назад

    Ungalamathi pesda yaarum sollala mma

  • @metturkandasamymeenakumari469
    @metturkandasamymeenakumari469 6 лет назад

    பாபின் சுற்றும் சின்ன வீல் எப்படி சரி செய்வது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கையால் சுற்றி விடுங்கள்.

  • @sujithmathu9836
    @sujithmathu9836 6 лет назад

    வணக்கம் எனக்கு கிராஸ் பிளவுஸ் தைக்கும்போதுகலுத்து லூஸ் வருது அத எப்படி சரி பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      எந்த துணியையும் இழுக்காமல் தைக்க வேண்டும். லூஸ் வந்து விட்டால் முன்கழுத்து ஆழத்தின் அருகே லேசாக டாட் இருபுறமும் பிடித்துக் கொள்ளுங்கள்

  • @m.sathiyamoorthym.sathiyam9371
    @m.sathiyamoorthym.sathiyam9371 6 лет назад +1

    Hi mam iam selvi your video. Super mam useful mam .

  • @hallohappy3876
    @hallohappy3876 6 лет назад

    Munnuku iragina ean mem 1 inchi athihama veikanum mem. Kurachithane veikanum konjam solluga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      குறைத்தால் கட்சோலி பட்டி ஜாய்ன் செய்யும் இடம் மார்பின் மேல் ஏறிவிடும்

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 6 лет назад

    Nice one

  • @subisubash4327
    @subisubash4327 6 лет назад

    Akka muthugu pakkam akkul kitta surukku surukka kodu koda asingama theriuthu Yenna kaaranam please sollunga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கை கட்டிங் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்

    • @subisubash4327
      @subisubash4327 6 лет назад

      Thanks AkkA

  • @lakshmanansonai
    @lakshmanansonai 6 лет назад +1

    Acho. K mam.

  • @anbuanbarasan3226
    @anbuanbarasan3226 6 лет назад

    Very useful mam