மிக குறைந்த அளவில் தைப்பதாக இருந்தால் சிறிய மிஷினில் மோட்டார் பொருத்திக் கொள்ளலாம். தொடர்ந்து தினமும் தைப்பதாக இருந்தால் கட்டாயம் பெரிய மிஷின் தான் சிறந்தது
Mam super I have requested for one video that is I have stitching for old style athavathu body measure thaniyagaum Kai thaniyagaum thaithu piragu erantaium jaint bannuva please entha madala sollikodunga one blouse cutting and stitching please
Hi mam ennaku blouse finish pani joint pannum pothu sariya even na varamadinguthu Next joint panita kai , edupu correct ta iruku marpu sutralavu sari varala mam
Neenga perfecta solli thareenga mam.unga video va parthu naan neraya kathukuren nandri.
Thanks dear 😍
mam ur explanations are very very useful and easy to understand thank you very much mam
Thank you
thanks medam.
nenga soldrathu romba theliva puriyuth
Thanks
Very well explained super demo thank u mam
Suganthi Sathyaprakash ooo
Neenga china chinna santhosama sollitharathu enaku romba yusa eruku Mom romba thanks Mom
நன்றி!
Thank You Madam, Very very useful vedio.
Ur teaching is awesome
Thanks dear 😍
your video gives confidence to attempt.
good teacher mam
நன்றி
Thank you mam very useful video
😌😍
அக்கா உங்க விடியோ ரொம்பவே நல்லாருக்கு நன்றி
நன்றி கேத்ரின்
Very useful mam Thanks S.M.Rathna Madurai
you explaining clearly mam.thanks
🙏
mam excellenta rombavum puriyara mathiri solli kuduthrikkeenga. thanks
Hema Ramesh g
Explanation is superb.Thanks.
Nice
Very useful tips and explanations . Thank you
Excellent teaching. Thank you
Thank you madam very useful video 🌹🌹
😆🙏
Tnq.mam....❤️❤️
Alaga solli tharinga ma thanks
அம்மா ரொம்ப நன்றி
Tk u mam u r explaining very well
Very nice
Harmol videoikaga waittingmam
👍
Super and thanks
Welcome dear 😍
Super Amma nanri
l like this video Thanks Mam
Nalla puriuthu thank you
நன்றி நல்லபுறிந்தது
மிக்க மகிழ்ச்சி சுமதி 😍
usefull demo
Thanks dear 🙏
Super mam baa neck cutting and stitching video poduga mam
கூடிய விரைவில் போடுகிறேன்.
அருமையான பதிவு
Medum, from chest measurement how to calculate shoulder and armhole. இந்த அளவு கொஞ்சம் சொல்லி கொடுங்க.நன்றி
use full tips thank you Mam
Romba nandri mam
🙏
Super mam very nice
super mam
😊
Thanks mam easya irrikku
thanks for explanation man
Hi mam ur teaching is good... I have small machine. : shall i attach small motor... r buy new big machine... So pls suggest me vch one to buy
மிக குறைந்த அளவில் தைப்பதாக இருந்தால் சிறிய மிஷினில் மோட்டார் பொருத்திக் கொள்ளலாம். தொடர்ந்து தினமும் தைப்பதாக இருந்தால் கட்டாயம் பெரிய மிஷின் தான் சிறந்தது
Super mam
Mam super I have requested for one video that is I have stitching for old style athavathu body measure thaniyagaum Kai thaniyagaum thaithu piragu erantaium jaint bannuva please entha madala sollikodunga one blouse cutting and stitching please
கட்டாயம் தைத்து காட்டுகிறேன் தோழரே! நன்றி!
super
😆🙏
நல்ல தெளிவாக சொல்லிதருகிறீர்....
சூப்பர் மேம்
hi mam. enakku blouse sleeves Mela thukina Mathiri varuthu. athukku Enna seianum.pls reply pannunga.tnk u.
அடுத்து வரப்போகும் லைனிங் கிராஸ்கட் பிளவுஸ் வெட்டுவது என்ற வீடியோவில் இது பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறேன். அதில் பார்த்து பயன் பெறுங்கள். நன்றி!
rompa usefulla eruku video
Thanks
Thanks mam useful video
madam please one blouse meserment cutting and stitching
Sure!
SIPPLA DIY suppar mam
Cross cutting ellarukkume edukkanuma medam konjam sollunga please
தைக்கப்போகும் நபருக்கு வேண்டும் என்றால் மட்டும் தைக்கலாம்.
Thank you mam
nice mam
Thanks Mam
🙏
Enaku nighty thaikira video podunga
Ok 👍
Kai ulpakkam velipakkam alavoda teach pannugha
Ok 👍
Mam neck um kaiyyum. eranghi varuthu eppadi fit aagha seripadutharathu solli thareenghala
ruclips.net/video/5mJfXVUvO1s/видео.html
Santhegangal clear panrathu யூஸா eruku Mom
mam enaku normal blouse round neck correct ah stitch pana solunga.neck hemming paname,stitch panra mathri solung.
நிச்சயம் வீடியோவில் சொல்லித் தருகிறேன்.
thank you so much mam
Mam blouse thachi mudichi podum bodhu mudhal ukulerundhu amhol pagudi vari romba tita eruku edhanala nanu edhavadu mestek panenana kongam solungu please
ஆர்ம்ஹோல் ஆழம் குறைவாக வைத்தால் அது போல இருக்கும்.
front side dot pudichi blouse potupatha antha dot pudicha edm surukam varuthu ena se
டாட் பிடிக்கும் போது அங்கே எந்த சுருக்கமும் இல்லாமல் பார்த்து தையுங்கள் 👍
blouse thachi pota peragu front side eragiyum back side mela thukiyum varuth ena mam sevathu
இமேஜை எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க
v neck stitching video pls
Ok
Thanks m
Kokki tipsukkku romba nantri
Mam blouse sleeve armhole pit kita baloon Mari thukitey iruku a tha epati mam saripanurathu
கையை பிரித்து எடுத்து S கட்டிங் போட்டு திரும்ப ஏற்றுங்கள்.
@@SIPPLADIY thank you mam
Mam mun pakkam sholder pahuthila loosa iruntha eppadi sari sayanum
Adhavathu mun pakkama kai valaivu url vettu vetti thaikuromla adha solre arhula konjam thola tholanu irukulla adhatha kekure mam
Athuku pirahu idupu saidla keela thayal konjam pin pakkam pona mathiri iruku athu edhanaala nu konjam sollunga
முன்பாகத்தை அதிகமாகவும் பின்பாகத்தை குறைத்தும் வெட்டியிருக்கலாம். அதனால் சைடு ஜாய்ன் தையல் பின்பக்கம் தள்ளி வந்து விடும்
கை ஏற்றும் முன்பு அந்த இடத்தில் கொஞ்சம் துணியை கழித்து விடுங்கள்.
இம்மாதிரி பிரச்சினைக்கு சிறிய ஷோல்டர் வைத்தால் நன்றாக இருக்கும்
Mam... Enaku... Front neck loose adikuthu... But remaining crt ah iruku.... Athuku oru solution sollunga pls....
லேசாக இருபக்கமும் கீழ்ப்பகுதியில் டாட் பிடித்து கொள்ளுங்கள்.
Tq mam......
blouse stich pani potuta but Kaila matum thuni thonguothu epadi sary seivathu
OK thanks
Amual mesarment apde adopat
Madam என்னுடைய சகோதரிக்கு armhole அளவு 19 inch இருக்கு chest சுற்றளவு 36 inch இருக்கு அப்படியானால் எப்படி கை வெட்டுவது????😒😒😒
6 இன்ச் வையுங்கள்
6 inch வைக்கும்போது மார்பு சுற்றளவு 9.5 வரும் அப்படியானால் கை சுற்றளவு எவ்வளவு எடுக்க வேண்டும்
super mam all doubt cliar.chest circum and armhol please cliar mam.
Sure 👍
Thanks.mam
👍
hi mam chudi stitching and cutting video podunga mam ur explanation is simply superb mam
ruclips.net/video/b65GtkhpUPY/видео.html இந்த லிங்க்ல பாருங்கள். சுடி தைக்கும் வீடியோ விரைவில் போடுகிறேன்.
பதில் போட்டதற்கு ரொம்ப நன்றி மேடம். எந்த நம்பருக்கு Whatsapp பண்ணுவது?
9962052997
Namaskaaram mam ungha name enna
Mam சுடிதார் டாப்பில் ஜீப்பு வைக்கும் முறையை சொல்லுங்க
Hi mam ennaku blouse finish pani joint pannum pothu sariya even na varamadinguthu
Next joint panita kai , edupu correct ta iruku marpu sutralavu sari varala mam
நீங்கள் துணி கட் செய்யும்போது சுற்றளவில் இரண்டு இஞ்ச் கூடுதலாக எடுத்து கொள்ள வேண்டும்.
tank u mam
Mam enakku hip correct pidikka solli thanga
shalini
Zip stitch pannathu piragu zip kalandu varathu plz solution amma
ஜிப் வைக்கும் போதே அதன் முனைகளை மடக்கி தைத்து விட வேண்டும்.
Near daat cut panna sollithanga mam pls
mam neeinga blouse ku kulle how much
Area Vikki thagundha Madhuri
A an you use another table without the machine while explaining , because the space in your machine is less and it is difficult to understand
I'll try Banu. Thanks for your valuable suggestion 👍
மேடம் எனக்கு முதுகுல ஆர்ம்கோல் சைடு லூசா ஆகுது என்ன தப்பு தெரியல ஆர்ம்கோல் அளவு தப்பா? இல்லை தைத்தது தப்பா? தயவு செய்து பதில் சொல்லுங்க
இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க
Sufi arm gol cut panrathu sollithanga
ஆம்கோல் அளவு அதிகமாக கட் செய்தால் அதை எப்படி சரி செய்வது
ஆர்ம்ஹோலை சுற்றி ஓரமாக ஒரு தையல் போடுங்கள்
Madam enakku blouse sarya amaiya mattangudhu.inga chennaila yaru nalla thechi tharuvanga solla mudyuma.please
உங்கள் உடலமைப்புக்கு தக்கவாறு தைப்பவர்களை சாதாரண பிளவுஸ்களை தைக்க கொடுத்து நீங்கள் தான் தெரிந்து கொள்ள முடியும்.
Neega enda orru mam ?
சிங்கார சென்னை.
SIPPLA DIY 😚
mam super
NM do so
mam reply or videos podung.
.சின்னசின்னடிப்ஸ. அருமை
konjam sathama pesunga.
Hi mam..
Armhole sleeve joint pannum pothu armhole vida sleeve kammiya iruku enna mistake panrenu enaku theriyala yen appadi aaguthunu sollunga mam
கையை சரியாக கட் செய்யவில்லை என்றால் இப்படி ஆகும்.
ruclips.net/video/rbga6WHRpHw/видео.html
SIPPLA DIY
Armhole alavu 6 vaika solringa sila
Bloue measure panninal 5 than iruku
5 vaithal sariya varuma
ஒரு சிலருக்கு உடம்பை விட கை ஒல்லியாக இருக்கும். அப்படி இருந்தால் அவர்களுக்கு செட் ஆகும்.
thank u mam
Armhole alavu 6 vachudu thayalkunu thaniya alavu ethum vida thavai illala mam
இந்த ஆறு இன்ச் அதற்கு சேர்த்து தான்.
Udanukudan reply panringa mam thnks
mamback
பிரசஸ் கட்டிங் எப்படி அக்கா
விரைவில் சொல்லித் தருகிறேன்
அக்கா எனக்கு சோல்டர் மேல் கையும் சேரும் இடம் தூக்கி கொண்டு வருது என்ன செய்வது எப்படி என்று சொல்லி தாங்கள்
கையில் இருந்து முன்பக்கம் கழிக்கும் போது சென்டர் வரை வெட்டக்கூடாது.
ruclips.net/video/Wyf_jGqkH2g/видео.html இந்த லிங்க்ல பாருங்கள்.
very useful tips thank you. mam
Supper mam
Thanks mam
👍😍
mamback