கிராஸ்கட் பிளவுஸ் கட் செய்வது எப்படி? || Cross cut blouse cutting

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 280

  • @KannanKannan-bk1ih
    @KannanKannan-bk1ih 4 года назад +1

    Good teaching 👏👏👋👋👍👍

  • @saidhanam2664
    @saidhanam2664 5 лет назад

    அம்மா நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நான் ஆறு மாசம் கிளாஸ் போயி ரொம்ப வேஸ்ட் ஆயிடுச்சு சரியாவே சொல்லித் தரவில்லை உங்க நம்பரும் எனக்கு வேண்டும் உங்களால நிறையபேர் கத்துக்கிட்டோம் ரொம்ப அருமை thank you mum

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏🥰
      9962952997 வாட்ஸ்அப் பண்ணுங்க

  • @Nan10067
    @Nan10067 6 лет назад

    Vanakam mam superb ippodhan blouse epady cut pandrathunu therinju kiten thanks mam

  • @umashreebalasubramanian9638
    @umashreebalasubramanian9638 6 лет назад

    Spr.nalla pureyeramadere sollitaringa.thks.nandri

  • @DhanaLakshmi-ik9ed
    @DhanaLakshmi-ik9ed 5 лет назад +1

    Sema mam Vera level

  • @syedahmed-hp7wl
    @syedahmed-hp7wl 6 лет назад +1

    Sulabama purinjidhu thanks akka

  • @devilakshmanan3971
    @devilakshmanan3971 3 года назад

    Tq mama nice teaching

  • @Mohankumar-cy7iw
    @Mohankumar-cy7iw 3 года назад

    நன்றி சகோதரி 🙏

  • @ammumanikandan163
    @ammumanikandan163 6 лет назад

    hi mam super easy ah iruku thank mam

  • @rathi7462
    @rathi7462 5 лет назад +1

    Super mam

  • @dharikar.v534
    @dharikar.v534 6 лет назад

    mam unga video ellam super

  • @munishmunish4410
    @munishmunish4410 6 лет назад +1

    thanks Akka crass cut confuse eruintha Thu but eppa clear , so thank you very much

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 4 года назад

    சூப்பர் மேம் .நன்றி

  • @pashwinkarthikeyan8873
    @pashwinkarthikeyan8873 6 лет назад

    Supera teach pandrigapa👍

  • @visalamramesh4204
    @visalamramesh4204 6 лет назад

    Crosscut romba confuse irunthithu mam...thank u mam...explanation superb

  • @ashfaqshaheer3008
    @ashfaqshaheer3008 6 лет назад

    Superb. Naan cut saidhu paarthuttu enaku eppadivandhadhu endru theriyappaduththkirean. Thankska.

  • @Vishwaa1979
    @Vishwaa1979 6 лет назад

    good teaching mam👏👏👏👏👏 thank you

  • @dancingking1038
    @dancingking1038 5 лет назад

    Thanks mam. Super teaching

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 6 лет назад

    Nalla purinthathu. Thanks.

  • @adishsubramani22
    @adishsubramani22 3 года назад

    Thank you for your Clear explaination madam

  • @Dineshkumar-po5ye
    @Dineshkumar-po5ye 6 лет назад

    👌👌👌 nalla theliva puriuthu mam.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Thanks a lot dear 😍

  • @vanithaammu5958
    @vanithaammu5958 4 года назад

    Thank you medam pattiyoda sendar daat thelivaga sonnikga

  • @RShanuRshanu-ni9cg
    @RShanuRshanu-ni9cg 6 лет назад

    semma tips mam

  • @syamkumar5646
    @syamkumar5646 6 лет назад

    thanks for your video

  • @kumarnn7765
    @kumarnn7765 5 лет назад

    Awsuper

  • @anithastanli8899
    @anithastanli8899 3 года назад

    Amma thanks

  • @harikalai2354
    @harikalai2354 6 лет назад

    super madam.but solder 2inch vaithu vetum podhu dort pidipadhu vithiyasam varadha.please relpy.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டர் 3 இன்ச் தான் வைக்க வேண்டும். சிறிய ஷோல்டர் வைக்க தான் 2 இன்ச் வரும்.

  • @ramadevi2879
    @ramadevi2879 6 лет назад

    Superb

  • @rathi7462
    @rathi7462 6 лет назад +2

    Superrrrr mam....eanakku konjam paper cutting solli thaa ga mam pls

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      🙏

    • @rathi7462
      @rathi7462 6 лет назад

      SIPPLA DIY .......paper cutting sollithaga mam pls

  • @abuabdullah326
    @abuabdullah326 6 лет назад

    Alhamdulillah nega superah Soli thariga

  • @shakirabanu6333
    @shakirabanu6333 6 лет назад +7

    thank you mam 👍

  • @vjvinil6970
    @vjvinil6970 6 лет назад

    Super mam thanks

  • @vivavivanila1204
    @vivavivanila1204 6 лет назад

    Ella sizeukkum front 2inch vaithu than vettanuma ela sizeku yetha madiri differ aagumaanu sollunga madam plz

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Front என்றால் கழுத்தை சொல்றீங்களா

    • @vivavivanila1204
      @vivavivanila1204 6 лет назад

      S mam. Front neck.

  • @s.sakthisiva2691
    @s.sakthisiva2691 6 лет назад

    mam ealla cross cut blouse layum front neck 1 inches commy pannanumgla

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      தோற்றத்திற்கு ஏற்றபடி மாறும்.

  • @ManiKandan-bq3lq
    @ManiKandan-bq3lq 6 лет назад +1

    madam front neck ean 2inch vaikkanum pls tell madm

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டர் வழியாமல் இருக்கும்

  • @thalapathyvijaythalapathyv7248
    @thalapathyvijaythalapathyv7248 4 года назад

    Cross cut kum shoulder la irunthu eluthutha measurement edukuma sis pls solungha

    • @SIPPLADIY
      @SIPPLADIY  4 года назад

      இழுக்க வேண்டாம்

  • @lakshmidurai1924
    @lakshmidurai1924 6 лет назад

    My chest 44 neega sonnapadi crosscut panninen sideil 2inch athigam hook openil 1 inch cammi but front serave ellai y

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சுற்றளவுடன் 6 இன்ச் சேர்த்து வெட்டினீர்களா?

  • @tamilboysdubsmash3429
    @tamilboysdubsmash3429 5 лет назад

    Gathering pant model chudithar pantla thaikalama thaipathu eppadi mam.

  • @DhanaLakshmi-ik9ed
    @DhanaLakshmi-ik9ed 5 лет назад

    Lining blouse cuting podunga mam

  • @ganesanganesan.m1756
    @ganesanganesan.m1756 6 лет назад

    Super by priya mam

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 6 лет назад

    Very nice

  • @ganesanganesan.m1756
    @ganesanganesan.m1756 6 лет назад +1

    Satha blousekum cross cut blousekum enna vithiyasam mam tips sollurathu easya eruku thank you

  • @எனதுவகுப்பறை

    Should alavu 3+3 ku pathila 2.5+2.75 vaikaravukalukkum back ah vida front one inch koraikkanuma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      பின்கழுத்து எப்படி மாறுபட்டாலும் முன்கழுத்து 2" போதும். முன்கழுத்து 6"க்கும் குறைவான ஆழம் இருந்தால் 2 1/4" அல்லது 2 1/2" வைக்கலாம்.

  • @bousiaareef2628
    @bousiaareef2628 6 лет назад

    Nandri ...

  • @gayathirivadivalagan6071
    @gayathirivadivalagan6071 6 лет назад +2

    Chudithar measurement bodyla eppidi edukkurathunnu sollunga mam

  • @aanureka73
    @aanureka73 6 лет назад

    Mam please neck design cut and sew begginers sollithahip. Summer am your teaching thankyou

  • @mrevathi6645
    @mrevathi6645 6 лет назад

    hai mam anakku crass cut blouse thaikkum podhu front piece back vida heighta varudhu adhanala varudhu siblings man pls

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      சைடில் ஷேப்போடு இணைந்த மாதிரி டாட்ஸ் பிடியுங்கள்

  • @preethivj8538
    @preethivj8538 6 лет назад

    Mam... Nenga design blouse stitch pannuvingla....????

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஒவ்வொன்றாக கற்றுத் தருகிறேன்.

    • @preethivj8538
      @preethivj8538 6 лет назад

      👍

  • @bariibu483
    @bariibu483 6 лет назад

    mam cross cut straight cut eppadi blouse la kandupuduchu cut panrathu mam pls ans me

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/bcgOq5kRmvk/видео.html இந்த லிங்க்ல பாருங்கள்.

  • @jeyadev9787
    @jeyadev9787 6 лет назад

    mam chest alau and stich ikku viduvathu entha blouse illum kuripathillaye? pl repley.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      முழு சுற்றளவுடன் 6 இன்ச் சேர்த்து வைக்க வேண்டும்.

  • @mahalakshmia7353
    @mahalakshmia7353 4 года назад

    Mam... Ella blouse kum Shoulder 3 inch & and Armhole 6 inch vaikkalama..... Ellaroda alavukkum idhe alavu porundhuma..... 18 years girls la irundhu 50 years women varai Ellarukkum idhuve porundhuma Mam....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  4 года назад

      இல்லைம்மா. தோற்றம் பொறுத்து மாறுபடும்

    • @mahalakshmia7353
      @mahalakshmia7353 4 года назад

      @@SIPPLADIY
      Kk mam 😊

  • @tamilarasi8339
    @tamilarasi8339 6 лет назад

    Mam ennaku blouse in back side surukkam varaamel stick panna sollunga

    • @tamilarasi8339
      @tamilarasi8339 6 лет назад

      Stitching video podunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சரியான அளவில் சைடு ஜாய்ன் செய்யும்போது சுருக்கம் வராது.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சரி

  • @vijiayalakshmi3257
    @vijiayalakshmi3257 5 лет назад

    Nandre,vanakkam

  • @anbumani9160
    @anbumani9160 6 лет назад

    Mam blouse stitching finish anathukaparam blousela athigama surukam varuthu athu ethanalanu solunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கிராஸ்கட் பிளவுசில் மட்டுமா? எனக்கு இமேஜை வாட்ஸ்அப் பண்ணுங்க.

    • @anbumani9160
      @anbumani9160 6 лет назад

      SIPPLA DIY yes mam

    • @anbumani9160
      @anbumani9160 6 лет назад

      SIPPLA DIY mam unga what's up number solunga

  • @abirami9533
    @abirami9533 6 лет назад

    Mam front piece la neck to patti varai evlo alavu edupathunu solunga pls

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      அதற்கு தனியாக அளவு கிடையாது.

  • @sakthisaravana4245
    @sakthisaravana4245 5 лет назад

    hello mam 32 inches blouse cutting pls soluinga

  • @abishek7049
    @abishek7049 6 лет назад

    hand straight pees podunganu solrenga but body pees karai Leela varrathe mathiri podringa correct ta varuma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கரை இல்லாத சைடிலும் வெட்டலாம்

    • @abishek7049
      @abishek7049 6 лет назад

      +SIPPLA DIY straight pees illama kuruku peesa bodyku podrenga atha mean pannen

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஆம். துணி குறைவாக இருந்ததால் அப்படி போட்டு விட்டேன். 🙏

  • @Nan10067
    @Nan10067 6 лет назад

    Vanakam mam cross alavu edukum podhu iluthu edukkanum a illa normala edukkanum a mam solunga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சாதாரணமாக எடுத்தாலே போதும்.

  • @Nan10067
    @Nan10067 6 лет назад

    Mam kaium udambaium join pndrathu epadinu solunga nerthaiyal kaium udambum vera alavugalairuku sarivaravillai please

  • @sivaraman7098
    @sivaraman7098 6 лет назад

    Front piece cut pannum pothu armhole alavu back piece alavulaye appadiye cut pananuma,half inch kammi panni cut panna kudatha? Pls konjam clear pannunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      அரை இன்ச் குறைவாக தான் கட் செய்ய வேண்டும்

    • @sivaraman7098
      @sivaraman7098 6 лет назад

      Thanks

  • @srijithp9656
    @srijithp9656 6 лет назад

    Nice

  • @mrajumercymrajumercy7525
    @mrajumercymrajumercy7525 6 лет назад

    Mam supper supper supper mam

  • @UmaMaheswari-qi1mb
    @UmaMaheswari-qi1mb 5 лет назад

    Hamhole cut yellarukume 6inch than vaikanuma ? Solunga pls

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      இல்லைம்மா. தோற்றத்துக்கு தகுந்தபடி மாறும்

  • @ramadevi2879
    @ramadevi2879 6 лет назад

    The shoulder and neck width will be the same , even for the chest measurement is 34". Is this the constant measurement? Please rectify ma'am. Thank you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      இல்லை. தோற்றத்திற்கு ஏற்றபடி மாறும். கழுத்து அகலமாக வேண்டும் என்றால் 3 இன்ச் வையுங்கள். குறைவாக வேண்டும் என்றால் 2 இன்ச் போதும். ஷோல்டர் ரெகுலர் அளவு 3 இன்ச் வைக்க வேண்டும்.

  • @riswana2556
    @riswana2556 6 лет назад

    Thanks super

  • @saburbanu2181
    @saburbanu2181 6 лет назад

    Cross cut blouse vachi cross cut blouse cut panna sollithanga madam.apti na 1st time cut pannum podhu front part cup rompa erakama vanthutuchu so plz answer me mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      உயரத்துக்கு தகுந்த மாதிரி அளவு வைக்க வேண்டும். Standard size என்று சொன்னால் 12 1/2" வைத்தால் மிக சரியாக இருக்கும்

    • @devirajesh9753
      @devirajesh9753 6 лет назад

      Sabur Banu u

  • @kishoremashwin6934
    @kishoremashwin6934 6 лет назад

    mam ,solder alavu ellorukkum 6 inch vaikkanuma?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சிலருக்கு மட்டும் மாறுபடும். அது தோற்றத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @shamshadbegum7799
    @shamshadbegum7799 6 лет назад

    Tq mam

  • @mohamedbarakatulla4370
    @mohamedbarakatulla4370 5 лет назад

    Mam always front neck alavu thappa edukaren solution please

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      பிளவுசை வைத்தா அல்லது அளவு எடுப்பதிலா?

    • @mohamedbarakatulla4370
      @mohamedbarakatulla4370 5 лет назад

      @@SIPPLADIY mam 2 ways liyum than... Neenga azagha blouse vachi front neck depth draw panninga but for me half inch extra or half inch missing...

    • @mohamedbarakatulla4370
      @mohamedbarakatulla4370 5 лет назад

      @@SIPPLADIY mam another doubt entha size blouse a irunthalum front neck 2 inch gap pothuma...

  • @ratharatha4287
    @ratharatha4287 5 лет назад

    seelve cloth , body cloth Nara joint panupothu cub size sabaiya varuthu athuku Soli thaka please

  • @geethaharivibi893
    @geethaharivibi893 6 лет назад

    Hai mam i am geetha na vanthu eptha class mutichrinka na thaitha ella blouse me armhole katikuthu m cub sizedight a irukuthu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      கையிலிருந்து லேசாக ஆரம்பித்து ஆர்ம்ஹோலை லூஸ் செய்து மீண்டும் லேசாக கீழிறக்கி இடுப்பின் அளவில் நிறுத்துங்கள். ஆர்ம்ஹோலும் ஷேப்பும் சரியாகிவிடும்

  • @sumathisanthosh6785
    @sumathisanthosh6785 6 лет назад

    Supar mam

  • @karnarashvanth1612
    @karnarashvanth1612 6 лет назад

    suppar mom

  • @shanthyiyer7892
    @shanthyiyer7892 6 лет назад

    Lace thaikradha erundha valaiva varala adu Epps haikradhu konjam sollunga pl

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      லேசை தளர்ச்சியாக வையுங்கள்.
      கட்டாயம் வளைந்து கொடுக்கும்.

    • @chandradevichandraselva6861
      @chandradevichandraselva6861 5 лет назад

      +SIPPLA DIY supermam

  • @amirthasankar4791
    @amirthasankar4791 6 лет назад

    Madam blouse la height increase pannanumna kacholi Patti height increase pananuma

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 6 лет назад

    Plz explain darts keeping

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      இந்த பிளவுசை தைக்கும் அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

  • @abishek7049
    @abishek7049 6 лет назад

    intha method la neck try pannen but solder loose complaint varuthu epdi correct panrathu ans plz

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      கழுத்தில் என்ன சரியாக வரவில்லை? வாட்ஸ் அப்பில் இமேஜ் இருந்தால் அனுப்புங்கள். 9962752997

    • @abishek7049
      @abishek7049 6 лет назад

      naan stitch panrathu finishing neatta varum fitting problem maina sholder problem than varuthu crt panna theriyala

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      நாளை இன்ச் டேப்பை பயன்படுத்தாமல் பிளவுஸ் வெட்ட சொல்லித் தரும் வீடியோ போடுகிறேன். அதில் உங்கள் ஆர்ம்ஹோல் கட் செய்யும் சந்தேகம் தீரும் என நினைக்கிறேன். 👍

  • @violetsinadurai9241
    @violetsinadurai9241 6 лет назад

    thank you

  • @yoganandks2268
    @yoganandks2268 4 года назад

    Mam ஊக்கு எந்த கம்பெனி வாங்குவது? நான் வாங்குவது 1 மாதத்திலேயே துரு பிடிக்கிறது. உப்பு தண்ணீர் பயன்படுத்துவதாலா ?.நல்ல ஊக்கு சொல்லுங்கள்.

  • @thalapathyfanvijay8853
    @thalapathyfanvijay8853 6 лет назад

    sister cotton blouse ah waterla potu Apramtha cut pananuma because kai pogha pogha surugdithu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      காட்டன் துணி தண்ணீரில் நனைத்த பிறகு சுருங்கும். எனவே வெட்டும் போது கால் இன்ச் கூட சேர்த்து வெட்டி கொள்ளுங்கள்.

  • @devasmitha.s892
    @devasmitha.s892 6 лет назад

    Front side back side aa vida height aa varuthu madam. Pls solution sollunga mam.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      நான்காவதாக சைடில் ஒரு டாட் பிடியுங்கள்

  • @shanthiuthayakumar3480
    @shanthiuthayakumar3480 6 лет назад

    Suppose alavu blouse cross cut blouse ah vae eruntha front height epadi calculate pandrathu mam?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஆளோட தோற்றத்தை பொறுத்தவரை மாறுபடும். சாதாரண அளவு 12 1/2" or 13" பட்டை அளவு 3 1/2"

    • @shanthiuthayakumar3480
      @shanthiuthayakumar3480 6 лет назад

      Thank for ur reply mam.

    • @saraswathi8556
      @saraswathi8556 6 лет назад

      +SIPPLA, DIY

    • @saraswathi8556
      @saraswathi8556 6 лет назад

      +SIPPLA, DIY

    • @saraswathi8556
      @saraswathi8556 6 лет назад

      +SIPPLA, DIY

  • @ramyaanbu9042
    @ramyaanbu9042 6 лет назад

    Mam oru doubt cloth inside outside epadi mam find panradhu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      புடவையில் இருந்து கட் பண்ணும் பிளவுசை மட்டும் மேலே உள்ளே என்று கண்டுபிடிக்கலாம். மேலே பளிச்சென்று இருக்கும் உள்புறம் மங்கலாக இருக்கும். மற்றபடி பிட், பீசில் எடுக்கும் துணிகளில் இந்த வித்தியாசம் பார்க்க வேண்டியிருக்காது.

  • @kandavelk7971
    @kandavelk7971 6 лет назад

    Amma cross cut blouse yaru venalum podalama. Slim ha cup size cinnatha iruku avanga crosscut blouse podalama. Ipadi irukaravanga crosscut poda nalla irukathu nu soldranga. Nenga sollunga nalla irukuma illaiya nu. Ithu enaku konjam doubt bcoz na silm ha than irupen. cup size cinnatha than irukum

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். சிலருக்கு அத்தனை பொருத்தமாக போடுவது பிடிக்காததால் வேண்டாம் என்று நேர்கட் பிளவுஸ் தைத்து கொள்வார்கள்.

    • @kandavelk7971
      @kandavelk7971 6 лет назад

      Thank you ma

  • @ramulakshmi9010
    @ramulakshmi9010 6 лет назад

    thanku mame

  • @thalapathyfanvijay8853
    @thalapathyfanvijay8853 6 лет назад

    sis blousela front neckla matum loose varuthu Athu ea epadi clear pnrathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      கழுத்து துணியை இழுத்து கொண்டே தைப்பதால் இப்படி ஆகும். கொஞ்சம் முன்பக்கம் டாட் பிடித்து கொள்ளுங்கள்.

  • @kanishkalidass2006
    @kanishkalidass2006 2 года назад +1

    ᵛᵉʳʸᵛᵉʳʸⁿⁱᶜᵉᵐᵃᵐʸᵒᵘʳᵗᵉᵃᶜʰⁱⁿᵍ

  • @rabiyathulbasheerarabiyath3021
    @rabiyathulbasheerarabiyath3021 6 лет назад

    மிகவும் நன்றி தைக்கும் முறையில் வித்தியாசம் வருமா நார்மல் கட் போல தைக்கனுமா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      சின்ன சின்ன மாற்றங்கள் வரும். Video வில் சொல்றேன்

  • @DivyaDivya-mo7fh
    @DivyaDivya-mo7fh 6 лет назад

    Thank u mam super

  • @rameshvanitha2468
    @rameshvanitha2468 6 лет назад

    Mam front neck 1"ye kalikanum. enakku cup shape mele ethanumna enna pananum color neck blouse cutting solli kudunge very useful video 🙋

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      முன் கழுத்தை 2" வைக்கும் போது ஷோல்டர் வழியாது.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/rE_hSqe0nVU/видео.html

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/DUjbdswiIbM/видео.html

  • @kottaiarumugam3028
    @kottaiarumugam3028 6 лет назад

    You are so experience mam

  • @bhuvanav9540
    @bhuvanav9540 6 лет назад

    Cross cut epdi kandupidikirathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஷோல்டர் கீழே இழுத்து பார்த்தால் துணி வளைந்து நீளும்

  • @Malar633
    @Malar633 6 лет назад +1

    Why mam 1 inch different Back Neck width more than front neck width.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      I will tell when stitching blouse

    • @Malar633
      @Malar633 6 лет назад

      Ok thank you mam.

  • @maharibhaskitchen8727
    @maharibhaskitchen8727 6 лет назад

    Amma oru cross cut blouse vachu alau yedukka sollunga ma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ஆமாம். நிச்சயமாக சொல்கிறேன்.

  • @jeyadev9787
    @jeyadev9787 5 лет назад

    மேடம் பின்பக்க ம் வெட்டிய துணி வைத்துதான் crosscut blouse க்கு front part வெட்ட ணமா
    அல்லது அளவு எடுத்து வெட்ட முடியுமா? தயவுசெய்து பதில் அனுப்புங்கள் நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      அளவு எடுத்து வைத்தால் கூட கொஞ்சம் குழப்பமாக இருக்கும். அதனால் பேப்பர் கட் செய்து விட்டு அதை வைத்து பிளவுஸ் முன் பக்கம் வெட்டினால் சரியாக அமையும் 👍

  • @yogithasri7514
    @yogithasri7514 6 лет назад

    Hi mam
    front part mattum remba tight ta varuthu mam
    plz answer sollunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      வெட்டும் போதே சுற்றளவில் 6 இன்ச் சேர்த்து வைத்தால் இம்மாதிரி ஆகாது

  • @mukilanms5474
    @mukilanms5474 6 лет назад

    36cm iku sleeve measurement cutting method want mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Perfect sleeve cutting என்று வீடியோ போட்டிருக்கிறேன். அதை பாருங்கள்

  • @bhavaniveeraraghavan5942
    @bhavaniveeraraghavan5942 6 лет назад

    can i cut crosscut blouse after watching ur vedio

  • @vijilakshmi9437
    @vijilakshmi9437 6 лет назад

    அருமையான பதிவு

  • @aanureka73
    @aanureka73 6 лет назад +1

    Thank you ma xcellent