மேடம் உங்க குரலை முதன் முதலில் கேட்டதே எங்கேயும் எப்போதும் சேனலில் தான் அதிலும் தங்களது இலங்கை தமிழ் மிகவும் அருமை.உங்களது குரலில் பாடலை கேட்பது சொர்க்கம்.நாவல்கேட்க கேட்க மனம் சந்தோஷத்தில் தள்ளாடியது.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பல குரல் மன்னி யாதவி குரலில் கதை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும் போது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சி சகோ யாதவி குரலில் கதை கேட்கும் போது கதையுடன் வாழ்வது போல இருக்கிறது சகோ அதற்காகவே யாதவி குரலை ரொம்பவும் எதிர் பார்கிறேன் சகோ கதை மிகவும் அருமை கதாபாத்திரங்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர் சகோ வாழ்த்துக்கள் மீண்டும் யாதவி குரலில் கதையை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்கள் சகோ நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவி யின் குரலில் குற்றம் ,குறையா ஒரு போதும் சாத்தியம் இல்லை....எல்லாமே நிறை,நிறை, நிறை மட்டுமே.....அ.ப்.ப.ப்.பா எவ்வளவு உருக்கமான கதை . இவ்வளவு அருமையான கதைக்காகவும் , யாதவி யின் கொஞ்சும் இனிய குரலுக்காகவும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.....கதையில் அந்த குழந்தையின் இறப்பு யாதவி யின் வாசிப்பில் கண்களில் நீர் வந்து விட்டது......பாட்டு இனிமை🍦 இனிமை🍦கதை அருமையோ அருமை 👌👌👌நன்றி 🙏🙏🙏நிதனி பிரபு & யாதவி...பல நூறு கதைகளில் இருவரும் இணைந்து பயணிக்க வாழ்த்துக்கள் 💐💐💐
மிக மிக மிக சிறந்த அருமையான நாவல்.. எழுத்தின் மூலமே சிரிக்க வைத்து,மிகவும் அழுக வைத்து கோவம் கொள்ள வைத்து என்று அனைத்து விதமான உணர்வுகளையும் வெளி கொணர வைத்த எழுத்தாளருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் சகி.. மிக அருமையான பதிவு.. ஒரு நிமிடம் கூட எங்கேயும் விறுவிறுப்பு குறையவே இல்லை.. yadaviyin குரலும் வாசிப்பும் இப்பதிவுக்கு மிக பெரிய பலம்.. நன்றிகள் பல..
வழக்கம்போல் உங்கள் கதை super ...நிதனி mam ..இலங்கை தமிழ்....யாதவி குரல்....superb 😂...நானும் பல இடங்களில் அழுது விட்டேன்....மோகனன் என்ன ஆனான்?...pramila விண் மாமியாருக்கு விடுதலை கிடயாதா? அடுத்த கதைக் கா க காத்திருக்கிறேன்.... வாழ்த்துக்கள் mam ...உங்களுக்கும் அருமையாக வாசித்த யாதவிக்கும்.🙏🤝👌👏👏
நிதனிபிரபு அவர்களின் கதைகளின் மூலம் இலங்கைத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை / பேச்சு வழக்கை மிகவும் ரசித்துப் படித்தவள் நான். இப்போது யாதவியின் மண் மணம் மாறா உச்சரிப்பையும் ரசித்தவாறே கேட்டு முடித்தேன். கதையின் உயிரோட்டத்தை இக்குரல் கண்டிப்பாக அதிகரித்துள்ளது. வாழ்த்துகள் கதாசிரியைக்கும், குரலாசிரியைக்கும்... நன்றிகள் பல💐💐💐
உங்கள் கதையை இப்பொழுதுதான் முதன் முதலில் கேட்கிறேன். பெண்ணின் நிமிர்வு சுயமரியாதை என்று பிரதிபலித்த உங்கள் படைப்பு மிக அருமை.யாதவியின் குரலும் இலங்கைத்தமிழ் உச்சரிப்பும் அம்மொழியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.நிதனி+யாதவி வாழ்த்துக்கள்
இந்த கதையை எத்தனை முறை வாசித்தேன் என்று எனக்கே தெரியாது நிதனி எழுதிய பல பிடித்தகதைகளில் இதுவும் ஒன்று நிதனியின் கதைகளில் கதாநாயகிகள் தான் முதலில் மனதை கவர்ந்து கொள்வார்கள் ஆனால் எனக்கு இந்த கதையில் கௌசியை தான் முதலில் பிடித்தது .எப்பொழுதும் போல யாதவியின் வாசிப்பு அருமை எப்படித்தான் உங்களால் அத்தனை உணர்வுகளையும் குரலில் காட்ட முடிகிறது.நல்ல திறமை நீங்கள் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள் யாதவி .
மிக மிக அருமையாக இருந்தது இந்த கதை. இலங்கை தமிழில் நீங்க வாசித்ததும் ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு. யாதவி வாய்ஸ் ல கேட்ட முதல் நாவல்.. யாதவி வாய்ஸ் க்கும் அடிமை ஆகிவிட்டால் இந்த சகோதரி.. வாழ்த்துக்கள் உங்க டீம் அனைவருக்கும். 💐💐💐💐💐💐💐💐💐
வழமைபோல் கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்வில் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பெண்கள் படும் துன்பம் அளபறியது!!! பல சவால்களை சந்தித்து..அதில் உழன்று பின் வென்று என பல கட்டங்களை எதிர்கொண்ட பிரமி மனதை கவர்கிறாள்!❤❤❤❤❤ வாழ்த்துக்கள் நிதனி ஜி!!👏👏👏👏💐💐💐💐 யாதவி ஜி...உங்களை பாராட்ட நேக்கு வார்த்தையே இல்லை!!!🌹🌹🌹🌹🌹Awesome ❤❤❤ மிஸ் யூ!!!🫶🫶🫶🫶
Super super super super story 👌 Hero character super super super Mohan pattri Ending onrumey sollavilli yenru ninithen but o Radha story vandhuvitdhu super Yadhavi voice nice 👌 nan Tamil but Yadhavi voice la Sri Lankan Mollui yean favourite ageduchu super story 👌👌👌👌💯💯💯
மிகவும் அருமையான கதை 👌👌👌👌 ஆனால் யாழினி திருமணம், மோகனான் திரும்பி திருந்தி வருவது. கௌஷிகனுக்கு பிள்ளைகள் இப்படி இன்னும் இரண்டு அதிகாரம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். நன்றி சகோதரி. மாதம் ஓரு கதை போடும் படி மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். யாதவி உங்கள் குரலுக்கு நான் அடிமை. உங்கள் வாசிப்புக்கு நான் விசிறி 😅😅😅🙌🙌🙌👏👏👏👌👌👌
I hv read this novel ampty number of times just to hear Yadavjis voice over. Soooooo excellent and exciting voice. So funtastic the novel was eith ur narration.
உணர்வு களை கண்முன் கொண்டு வந்து விடும் யாது க் குட்டி. ஒவ்வொரு கேரக்டர் அதன் வழி யில் கடைசி வரை சென்று அங்கு உயிரோட்டமான கவனமான வார்த்தைகள் மிக மிக ச் சரியாக பேசும் போது..... வாவ்.... பிரியாவிடை யில் பங்கு கொள்ள மறுத்து பேசும் வசனம்.... பிரமிளா டீச்சர் எப்போதும் டீச்சர்... தான். சில வீடுகளில் தாய் டீச்சர் டார்ச்சர் பார்த்து இருக்க... அந்த டாமினேஷன் டீச்சர் கணவர் களுக்கு மட்டுமே புரியும். நல்ல கருத்து வழியறுத்தும் விதம்..... இலங்கை தமிழ் மீது உங்களால் எனக்கு தீராத காதல் என்று சொன்னால்.... அடுத்த கதை க்கு ஆவலாக காத்திருக்கும்... சூப்பர்.... 👌👌👌👌
நிதணி பிரபு அவர்களே உங்கள் கதைக்காக ரொம்ப நாள் காத்திருக்கிறேன். நன்றி நன்றி. யாதவி உங்கள் குரல் கேட்கவும் காத்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி. கதை கேட்ட பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். நன்றி நன்றி
அதிக நாளாகி விட்டதே யாதவியின் குரல் காண வில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டீர்கள். நன்றி. உங்கள் குரலும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரிகளே.
வணக்கம் நிதனிபிரபு + யாதவி 🙏🏾 இன்று இந்நாவலை (audio) கேட்க முடிந்தது…. கதை அருமையாகவுள்ளது…. யாழ் மண்ணின் வாசம் ஒவ்வொரு வரிகளிலும், யாதவியின் குரலிலும் கேட்பது மிக்க இனிமையாக இருந்தது…. யாதவிக்கு இனிமையான வாழ்த்துக்கள்…. நன்றி வணக்கம் 💗🙏🏾💗 🇬🇧
Enna arumaiyana kathai❤,evlo vunarvu porattangal .yathavi unga voice is amazing.nalla kathai ku ungala pola nalla vaasippalar iruntha than keatkka nalla irukkum.azhuthu sirithu,kovappattu story keattean.nantri
Such a wonderful novel. After having so much of fights n misunderstandings became together with love ❤️❤️❤️❤️❤️ n touching 💕💕💕👄❤️💖 feelings was appreciateable. Ur imagination was amazing and beyond expectations. Narration n modulation was very touching n entertaining and attractive.
Weakly once novel podunga nithani mam, ungal ilangai thamizh அவ்வளவு பிடிக்கும், அதுவும் யாதவி குரலில் ரொம்ப ரொம்ப பிடிக்கும், நீங்க நிறைய நாவல்கள் வாசிக்க வேண்டும் pls.......
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻கதை மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோதரி 🍊🍊🍐🍎🍎🍓🫐🍈🍒🍊🍐🍒🍑🥭🥭🍉🍉🥭🍑🍒🍈🫐🍓🍓🍍🍓🫐🍈🍊🍊🍈🫐🍎🍇🫐🍈🍐🍎🫐🍈🫐🍓🫐
வணக்கம் தோழி யாதவி.எப்படி இருக்கீங்க நலமா? நீண்ட இடைவெளிக்கு பிறகு யாதவியின் குரலில் அருமையான நாவல். இலங்கை தமிழில் யாதவியின் குரலில் கேட்கும் போது நாவலில் வாழ்வது போல் உள்ளது.நி தனி பிரபு அவர்களே நிறைய நாவல் எழுதுங்க அதை யாதவின் குரலில் வாசிக்க வேண்டும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
நிதனிபிரபு யாதவி இருவருக்கும் மாலை வணக்கம் யாதவியின் குரலில் அருமையாக இருந்தது கதை இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது உங்கள் குரலில் கதைகேட்டு கதை கேட்க கேட்க அடுத்து என்ன என்ற ஆவல் அதிகமாக இருந்தது அருமையான கதை வாசிப்புக்கு நன்றிகள் பல வாரம் ஒரு நாவல் வாசித்தால் நன்றாக இருக்கும் யாதவியின் குரலில் அடுத்த கதை கேட்க ஆவலாக உள்ளேன்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤⚘️⚘️⚘️⚘️⚘️
Nithani sister i am speechless. What a writer you are. Hearty wishes. This story character kowsikan and pramila are stunning.Heart touching.yathavi voice sema sema.Thank you sister.Waiting next.
Nidani Prabhu... such a intense story. Yaadavi superb voice, you have done justice to this story by perfectly giving all the emotions through your voice. Really there are few parts where my eyes could not control its tears. Hear touching story and equally narrated by Yaadavi. Both of you keep this work going on... looking forward for more work.
மேடம் உங்க குரலை முதன் முதலில் கேட்டதே எங்கேயும் எப்போதும் சேனலில் தான் அதிலும் தங்களது இலங்கை தமிழ் மிகவும் அருமை.உங்களது குரலில் பாடலை கேட்பது சொர்க்கம்.நாவல்கேட்க கேட்க மனம் சந்தோஷத்தில் தள்ளாடியது.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பல குரல் மன்னி யாதவி குரலில் கதை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும் போது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சி சகோ யாதவி குரலில் கதை கேட்கும் போது கதையுடன் வாழ்வது போல இருக்கிறது சகோ அதற்காகவே யாதவி குரலை ரொம்பவும் எதிர் பார்கிறேன் சகோ கதை மிகவும் அருமை கதாபாத்திரங்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர் சகோ வாழ்த்துக்கள் மீண்டும் யாதவி குரலில் கதையை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்கள் சகோ நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனது. நாட்டின் கதையை. நிதனியின் படைப்பில் யாதவியின் குரலில். Super story thanks
யாதவி யின் குரலில் குற்றம் ,குறையா ஒரு போதும் சாத்தியம் இல்லை....எல்லாமே நிறை,நிறை, நிறை மட்டுமே.....அ.ப்.ப.ப்.பா எவ்வளவு உருக்கமான கதை . இவ்வளவு அருமையான கதைக்காகவும் , யாதவி யின் கொஞ்சும் இனிய குரலுக்காகவும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.....கதையில் அந்த குழந்தையின் இறப்பு யாதவி யின் வாசிப்பில் கண்களில் நீர் வந்து விட்டது......பாட்டு இனிமை🍦 இனிமை🍦கதை அருமையோ அருமை 👌👌👌நன்றி 🙏🙏🙏நிதனி பிரபு & யாதவி...பல நூறு கதைகளில் இருவரும் இணைந்து பயணிக்க வாழ்த்துக்கள் 💐💐💐
Arumai sakothari...❤
We're waiting for your novels ❤
மிக மிக மிக சிறந்த அருமையான நாவல்.. எழுத்தின் மூலமே சிரிக்க வைத்து,மிகவும் அழுக வைத்து கோவம் கொள்ள வைத்து என்று அனைத்து விதமான உணர்வுகளையும் வெளி கொணர வைத்த எழுத்தாளருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் சகி.. மிக அருமையான பதிவு.. ஒரு நிமிடம் கூட எங்கேயும் விறுவிறுப்பு குறையவே இல்லை.. yadaviyin குரலும் வாசிப்பும் இப்பதிவுக்கு மிக பெரிய பலம்.. நன்றிகள் பல..
வழக்கம்போல் உங்கள் கதை super ...நிதனி mam ..இலங்கை தமிழ்....யாதவி குரல்....superb 😂...நானும் பல இடங்களில் அழுது விட்டேன்....மோகனன் என்ன ஆனான்?...pramila விண் மாமியாருக்கு விடுதலை கிடயாதா? அடுத்த கதைக் கா க காத்திருக்கிறேன்....
வாழ்த்துக்கள் mam ...உங்களுக்கும் அருமையாக வாசித்த யாதவிக்கும்.🙏🤝👌👏👏
நிதனிபிரபு அவர்களின் கதைகளின் மூலம் இலங்கைத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை / பேச்சு வழக்கை மிகவும் ரசித்துப் படித்தவள் நான்.
இப்போது யாதவியின் மண் மணம் மாறா உச்சரிப்பையும் ரசித்தவாறே கேட்டு முடித்தேன். கதையின் உயிரோட்டத்தை இக்குரல் கண்டிப்பாக அதிகரித்துள்ளது. வாழ்த்துகள் கதாசிரியைக்கும், குரலாசிரியைக்கும்... நன்றிகள் பல💐💐💐
அழகான கதை
கொசி ன் கம்பீரம்
பிரமி ன் நிமிர்வு
அற்புதமானது
உங்கள் கதையை இப்பொழுதுதான் முதன் முதலில் கேட்கிறேன். பெண்ணின் நிமிர்வு சுயமரியாதை என்று பிரதிபலித்த உங்கள் படைப்பு மிக அருமை.யாதவியின் குரலும் இலங்கைத்தமிழ் உச்சரிப்பும் அம்மொழியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.நிதனி+யாதவி வாழ்த்துக்கள்
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களில் நானும் ஒருவன் என்று உணர்ந்தேன், மிகவும் உணர்ச்சிகரமான அழகான கதை மற்றும் குரல்
மிக அருமையான நாவல் உங்களின் இந்த இலங்கை தமிழ் வாசிப்பிற்கு நான் ரசிகையாகிவிட்டேன் தோழியே
பிரபுவின் நாவல் என்றாலே யாதவின் குரல் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் கதை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤
இந்த கதையை எத்தனை முறை வாசித்தேன் என்று எனக்கே தெரியாது நிதனி எழுதிய பல பிடித்தகதைகளில் இதுவும் ஒன்று நிதனியின் கதைகளில் கதாநாயகிகள் தான் முதலில் மனதை கவர்ந்து கொள்வார்கள் ஆனால் எனக்கு இந்த கதையில் கௌசியை தான் முதலில் பிடித்தது .எப்பொழுதும் போல யாதவியின் வாசிப்பு அருமை எப்படித்தான் உங்களால் அத்தனை உணர்வுகளையும் குரலில் காட்ட முடிகிறது.நல்ல திறமை நீங்கள் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள் யாதவி .
Good novele
இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.... அருமை சகோதரி... உங்கள் குரல் சொல்ல வார்த்தை இல்லை.... கதை அற்புதம்....
யாது யாது யாது யாது உங்கள் குரலில் கதைகள் கேட்க அவ்வளவு ஈர்ப்பு சகோதரி ❤️❤️❤️
மிக மிக அருமையாக இருந்தது இந்த கதை. இலங்கை தமிழில் நீங்க வாசித்ததும் ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு. யாதவி வாய்ஸ் ல கேட்ட முதல் நாவல்.. யாதவி வாய்ஸ் க்கும் அடிமை ஆகிவிட்டால் இந்த சகோதரி.. வாழ்த்துக்கள் உங்க டீம் அனைவருக்கும். 💐💐💐💐💐💐💐💐💐
வழமைபோல் கதை மிக மிக அருமையாக இருந்தது.
வாழ்வில் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பெண்கள் படும் துன்பம் அளபறியது!!!
பல சவால்களை சந்தித்து..அதில் உழன்று பின் வென்று என பல கட்டங்களை எதிர்கொண்ட பிரமி மனதை கவர்கிறாள்!❤❤❤❤❤
வாழ்த்துக்கள் நிதனி ஜி!!👏👏👏👏💐💐💐💐
யாதவி ஜி...உங்களை பாராட்ட நேக்கு வார்த்தையே இல்லை!!!🌹🌹🌹🌹🌹Awesome ❤❤❤
மிஸ் யூ!!!🫶🫶🫶🫶
❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮
உங்கள் நாவல் உணர்வு பூர்வமாக இருக்கிறது நிதனி❤❤ .யாதவி அருமையாக வாசிக்கிறார்கள்.❤❤.my favourite voice 🎉🎉
Novel vasikum pothu kan munne nadapathu ponra unarvu.i like nithani sister ❤
யாதவி யாதவி யாதவி யாதவி
இறைவன் உங்களுக்கு அளித்த மிக பெரிய பாக்கியம் உங்களின் குரல்
அருமையான குரல்
❤❤
ரொம்ப லேட்டாக வந்துருக்கு நிதனி பிரபு வரிகளில் வசிகரகுரலில் யாதவி இனிய மாலை வணக்கம் 🤝
நாவல் மிக மிக அருமை... பிரமிளா டீச்சரின் ஆளுமை மிகவும் பிடித்திருக்கிறது ❤️❤️
வணக்கம் நிதனி. உங்கள் கதைகளை
யாதவிக் குரலில்
மட்டுமே கொடுப்பதற்கு
மிக்க நன்றி!!!!!
வாழ்த்துகள் யாதவி.
Superb 👌 நீண்ட நாட்களாக நாவலை காணவில்லையே ....என காத்திருந்தேன். Thankyou verymuch ❤😊
Super super super super story 👌
Hero character super super super
Mohan pattri Ending onrumey sollavilli yenru ninithen but o Radha story vandhuvitdhu super
Yadhavi voice nice 👌 nan Tamil but Yadhavi voice la
Sri Lankan Mollui yean favourite ageduchu super story 👌👌👌👌💯💯💯
Very good family oriented novel. Nowadays slowly all of us neglected the manners .likes that6 Morley mentioned by the author.
Arumaiyana novel, yathaviyin voice oru oru character thaguntharpol pesum vitham migavum arumai, ungal padipilum kavanamai irungal thank you thank you
மிகவும் அருமையான கதை 👌👌👌👌 ஆனால் யாழினி திருமணம், மோகனான் திரும்பி திருந்தி வருவது. கௌஷிகனுக்கு பிள்ளைகள் இப்படி இன்னும் இரண்டு அதிகாரம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். நன்றி சகோதரி. மாதம் ஓரு கதை போடும் படி மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். யாதவி உங்கள் குரலுக்கு நான் அடிமை. உங்கள் வாசிப்புக்கு நான் விசிறி 😅😅😅🙌🙌🙌👏👏👏👌👌👌
Super mom rempanalaga wait pannigitoerunten nithaniprapuvin story yathavi guralilketpathakku
மிகவும் உணர்ச்சிகரமான நாவல் உங்கள் கதை மிகவும் நன்றாக உள்ளது உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் ❤
கதை மிகவும் அருமை.தனது வேலைக்கிடையில்ம மிக நேர்த்தியாக கதையை வாசித்த யாதவிக்கு நன்றி
நிதனிபிரபுவின் கதைகளத்தில் யாதவி சகோதரியின் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை கதை பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி
😢,,
நிதினியின் கதைகலமும் யது குட்டிமாவின் வாசிப்பும் அருமை அருமை.
மிகவும் மகிழ்ச்சி நிதனிமேம் உங்கள் நாவல்கள் அனைத்தும் யாதவி குரலில் கேட்பது மிகவும் அருமை நன்றி
கதை அருமை. RJ யாதவியின வாசியு மிகவும் அருமை தங்களது கதை கூறும் விதத்தில் கண்முன் நிகழ்வது போன்று உள்ளது. எவவித தனடயின்றி கதை அருமையாக உள்ளது👌👌👍💐
நிதனி பிரபுவின் யாழ்ப்பாண தேன் தமிழை யாழிசை போன்ற யாதவி குரலுக்காக காத்திருந்தேன் நன்றியம்மா
Wow...yadhavi kuralil kathai keka keka arumai..nice story thanks yadhavi..payanam thodarattum.✨✨✨
யாதவ் உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
I hv read this novel ampty number of times just to hear Yadavjis voice over. Soooooo excellent and exciting voice. So funtastic the novel was eith ur narration.
உணர்வு களை கண்முன் கொண்டு வந்து விடும் யாது க் குட்டி. ஒவ்வொரு கேரக்டர் அதன் வழி யில் கடைசி வரை சென்று அங்கு உயிரோட்டமான கவனமான வார்த்தைகள் மிக மிக ச் சரியாக பேசும் போது..... வாவ்.... பிரியாவிடை யில் பங்கு கொள்ள மறுத்து பேசும் வசனம்.... பிரமிளா டீச்சர் எப்போதும் டீச்சர்... தான். சில வீடுகளில் தாய் டீச்சர் டார்ச்சர் பார்த்து இருக்க... அந்த டாமினேஷன் டீச்சர் கணவர் களுக்கு மட்டுமே புரியும். நல்ல கருத்து வழியறுத்தும் விதம்..... இலங்கை தமிழ் மீது உங்களால் எனக்கு தீராத காதல் என்று சொன்னால்.... அடுத்த கதை க்கு ஆவலாக காத்திருக்கும்...
சூப்பர்.... 👌👌👌👌
Wz
எனக்கு மிகவும் பிடித்த நாவல் பிடித்த குரலில் நிதனி அவர்களுக்கு நன்றி
நிதணி பிரபு அவர்களே உங்கள் கதைக்காக ரொம்ப நாள் காத்திருக்கிறேன். நன்றி நன்றி. யாதவி உங்கள் குரல் கேட்கவும் காத்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி. கதை கேட்ட பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். நன்றி நன்றி
அருமை சகோதரி நன்றி அருமையான நாவல் குரல் இனிமை சகோதரி அருமை நன்றி ❤❤ thanks 🙏🙏👍👍
மிகயும் அருமையான நாவல் 👌🏻👌🏻👌🏻👌🏻
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் உங்கள் குரலால் உயிர் பெற்றிருக்கிறது. கதையும் அருமை. குரலும் மிக அருமை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நாவல் அருமை வாசிப்பு மிக மிக மிக அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
Fantastic novel.. Yathavi unudaya voice extraordinary... Nithani ur writing amazing.... Keep rocking both f u.. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அதிக நாளாகி விட்டதே யாதவியின் குரல் காண வில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டீர்கள். நன்றி. உங்கள் குரலும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரிகளே.
Very nice voice
Very very nice and lovely story and motivational story and thanks
வணக்கம் நிதனிபிரபு + யாதவி 🙏🏾
இன்று இந்நாவலை (audio) கேட்க முடிந்தது….
கதை அருமையாகவுள்ளது….
யாழ் மண்ணின் வாசம் ஒவ்வொரு வரிகளிலும், யாதவியின் குரலிலும் கேட்பது மிக்க இனிமையாக இருந்தது….
யாதவிக்கு இனிமையான வாழ்த்துக்கள்….
நன்றி வணக்கம் 💗🙏🏾💗
🇬🇧
யாதவிக்கு என் வணக்கம்
ஏன் தாமதம் உன்னை மிகவும் மிஸ் செய்தேன்
Me too
Yathavi ❤❤❤❤❤ur voice nithaniprabhu super good story nice❤❤❤🎉🎉🎉
Enna arumaiyana kathai❤,evlo vunarvu porattangal .yathavi unga voice is amazing.nalla kathai ku ungala pola nalla vaasippalar iruntha than keatkka nalla irukkum.azhuthu sirithu,kovappattu story keattean.nantri
வணக்கம் அன்பு தோழி 🙏🏻🙏🏻நீண்ட இடைவேளைக்கு பிறகு... காத்திருந்தேன் யதாவியிப் குரலுக்கு. 🥰
Such a wonderful novel. After having so much of fights n misunderstandings became together with love ❤️❤️❤️❤️❤️ n touching 💕💕💕👄❤️💖 feelings was appreciateable. Ur imagination was amazing and beyond expectations. Narration n modulation was very touching n entertaining and attractive.
Yathavi vunga voice very super,குரலில் ஏற்றம் இறக்கம் super, 🎉🎉🎉
கதையும் அருமை, வாசிப்பு அதைவிட அருமை.
Weakly once novel podunga nithani mam, ungal ilangai thamizh அவ்வளவு பிடிக்கும், அதுவும் யாதவி குரலில் ரொம்ப ரொம்ப பிடிக்கும், நீங்க நிறைய நாவல்கள் வாசிக்க வேண்டும் pls.......
மிக அருமை👌💐😍 ஆசிரியருக்கும்...வாசித்தவருக்கும் ..மனமார்ந்த பாராட்டுக்கள் 💐❤
மீண்டும் கூடிய சீக்கிரம் உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻கதை மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோதரி 🍊🍊🍐🍎🍎🍓🫐🍈🍒🍊🍐🍒🍑🥭🥭🍉🍉🥭🍑🍒🍈🫐🍓🍓🍍🍓🫐🍈🍊🍊🍈🫐🍎🍇🫐🍈🍐🍎🫐🍈🫐🍓🫐
Nithani mam super story and yathavi sis vioce sweet❤❤❤thanks sis❤❤❤
Aval arani. My favourite novel ❤❤nidhani brabu mam
Yathavi unkaludaya vasippu super, kadhai mikavum nanraka erukinrathu
நான் உங்கள் குரலுக்கு அடிமை.அருமை
நிதனி +யாதவி அருமை. சொல்வதற்கு வார்த்தை இல்லை.
Hats off to u Nidhani and Yadhavi sister, for Wonderful story and the voice modulation.
நிதியின் நாவல் யாதவியின் குரல் அருமை
Excellent story and extraordinary voice sis vazhga valamudan
Nithani Prabhu and yadhavi combination 🎉🎉. Really good story naration and mesmerizing voice
யாதவியின் வாசிப்பும் நிதனி பிரபு நாவலும் அருமை உன்னுடைய வாசிப்பை ஒவ்வொரு கதைகளிலும் போய் தேடுவேன் உன்னுடைய பாட்டும் நன்றாக உள்ளதும்மா
Wow what a surprise welcome nithani and yathavi
Very nice story. The sweetness of ilangai Tamil from your voice is added flavour to the story. Thanks for your time and effort.
Semma❤ voice super padal arumai
வணக்கம் தோழி யாதவி.எப்படி இருக்கீங்க நலமா? நீண்ட இடைவெளிக்கு பிறகு யாதவியின் குரலில் அருமையான நாவல். இலங்கை தமிழில் யாதவியின் குரலில் கேட்கும் போது நாவலில் வாழ்வது போல் உள்ளது.நி தனி பிரபு அவர்களே நிறைய நாவல் எழுதுங்க அதை யாதவின் குரலில் வாசிக்க வேண்டும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Ennada romba nalaga onrum kanavillaiyea endru indru kalai kuda ninaithen tnks for this one ... yathavi ku exam iruko endru ninaithen.....anyway tnks both writer and reader.......❤❤❤❤❤ noval semma.......
10 hurs traval panniyachu pramila vin suyamariyathai pottrappadavendiya onru
Enna ithu oru cesarian seithum kuda antha kuzhanthaiyai kappatramal vittuvittirgalea...
Atlease normal try seithirukkalam
மிகவும் நெகிழ்ச்சியான கதை, பொருத்தமான குரல் ❤️❤️❤️
❤❤❤❤Nice Nice story superrr. Yadhavi super. ❤️❤️😊🥰🥰🥰
நிதனிபிரபு யாதவி இருவருக்கும் மாலை வணக்கம் யாதவியின் குரலில் அருமையாக இருந்தது கதை இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது உங்கள் குரலில் கதைகேட்டு கதை கேட்க கேட்க அடுத்து என்ன என்ற ஆவல் அதிகமாக இருந்தது அருமையான கதை வாசிப்புக்கு நன்றிகள் பல வாரம் ஒரு நாவல் வாசித்தால் நன்றாக இருக்கும் யாதவியின் குரலில் அடுத்த கதை கேட்க ஆவலாக உள்ளேன்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤⚘️⚘️⚘️⚘️⚘️
True eranthakalarthirkigana niyangalaikatilum ethirkalarthirgana nalan mukiyam arumaiyana varikal super thank you
மிகவும் அருமை மகலே உங்கள் குரலில் கேட்பது நன்றி
Yadhavima superda chellam mayam seiyum kural arumai❤❤❤🎉🎉🎉🎉😂😂😂
யாதவின் குரலும் கதையும் அருமை❤❤❤
Nice story and nice voice mam 💐 Prameela and kowshigan character super sema 💐 other characters are also super 💐
Naan migavum yethir paartha novel… athilum moganan entry kku innum waiting ( ooh radha) 🤜🏼🤛🏼
❤hi😊
Fantastic novel 😀 but very emotional 😢
நாவல் மிகவும் அருமை. யாதவியின் குரல் மிக இனிமை.🤗👌👍💐
Nithani sister i am speechless. What a writer you are. Hearty wishes. This story character kowsikan and pramila are stunning.Heart touching.yathavi voice sema sema.Thank you sister.Waiting next.
😊
Wow wow nithani prabhu special, favourite yathavi voice thank you
Wow....after a long wait ...thank you NP and Yadhavi
Nidhani Prabhu + Yadhavi mam very very nice 👏👏👏👌👌👌👌👌💞💞💞💞🥰🥰🥰
Hai nedhani and yadhu sister, yengala romba naal wait panna vatchitunga it's ok thank you sisters 🎉
நிதனிமேம்உங்கள்கதை.நிலவே.நீ
யென்சொந்தமடி. நாவல்.யாதவியின்குரலில்கேட்க்க.ஆவலுடன்.காத்திருக்கேன்❤❤❤😅😅
எனக்கு பிடித்த குரல் யாதவி
அழகான குரல் இனிமை
ஹாய் யாதவி❤ நன்றி ❤
No words to express how superb novel and my sweetie voice 😘😘😘😘💓💓💓💕💕🥰🥰🥰. Thank you.......... Yadhavi dear. Expecting next novel very soon 🙏
Nidani Prabhu... such a intense story. Yaadavi superb voice, you have done justice to this story by perfectly giving all the emotions through your voice. Really there are few parts where my eyes could not control its tears. Hear touching story and equally narrated by Yaadavi. Both of you keep this work going on... looking forward for more work.
Story epdi irundhalum yadhavi voice super ah irukum.
❤❤❤❤Wow amazing voice mam and super novel miss you mam 😢😢😢😢