கிருபனின் கமலி l l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 157

  • @mayahithu7731
    @mayahithu7731 9 месяцев назад +17

    நிதனி பிரபு என்றாலே யாதவ வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ் சூப்பர் சூப்பர் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhubala5106
    @indhubala5106 9 месяцев назад +33

    உங்கள் சொந்த ஊர் இலங்கை தானா இல்லை இந்தியாதான் உங்கள் வாசிப்பு அருமை நான் சின்ன வயதில் இலங்கை வானொலி கேட்ட ஞாபகம் மிக்க நன்றி 🎉🎉🎉🎉

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 9 месяцев назад +8

    வணக்கம் நிதனி❤
    கதை மிக மிக அருமை
    யாதவி நிதனி கூட்டணி
    என்றுமே வெற்றி கூப்பணிதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b 9 месяцев назад +7

    ஏனோ மனம் தள்ளாடுதே நாவலில் அந்த நாவலுக்கேற்ற உணர்ச்சி வேகத்துடன் வேதனையுடனும் வாசித்த நீங்கள் சின்ன புன்னகையுடன் வாசித்தது வாசித்தது மிகவும் நன்றாக இருந்தது மதனி பிரபு அவர்களுக்கும் சூழ்நிலைக்கேற்ப தன் குரலை மாற்றி வாசிக்கும் பல குறளரசி யாதவிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @deepakumar5741
    @deepakumar5741 9 месяцев назад +45

    வணக்கம் தோழி யாதவி&நிதனிபிரபு.எப்படி இருக்கீங்க நலமா?நி தனி நாவல் என்றால் யாதவி குரல் தான்.அவர் கதை வாசிப்பதோடு எங்களையும் பயணிக்க வைத்து விடுகிறார்.என்ன ஒரு தேன் குரல். யாதவின் குரல் கேட்டால் இருக்கும் வேலை மறந்து அப்படியே அமர்ந்து கதை கேட்க ஆரம்பித்து விடுகிறேன்.இதனால் எங்கள் ‌வீட்டில் எனக்கு நல்ல டோஸ் விழும்.இருந்தாலும் உங்கள் கதையிலும் யாதவின் குரலிலும் மெய் மறந்து விடுகிறேன்.இன்றைய பதிவுக்கு நன்றி. இன்னும் நிறைய கதை படைத்து அதை யாதவின் குரலில் ஒலிபரப்பு செய்யவும் வாழ்த்துக்கள் தோழி.வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤😊😊😊😊😊🙏🙏🙏😍😍😍😍

  • @shanthisrinivasan4339
    @shanthisrinivasan4339 9 месяцев назад +6

    Nidhani Prabhu novel in Yadavi's voice combo wl always be amazing

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 9 месяцев назад +11

    Eagerly waiting for a long time.. Thank you so much..... Writer and reader . Two legends. 👍👍 உங்கள் குரலில் என்ன இன்னிமை .சொல்ல வார்த்தையே இல்லை. 👏👏👏

  • @ambikaprajith3928
    @ambikaprajith3928 9 месяцев назад +22

    நிதனிபிரபு எழுதிய கதையை யாதவி குரலில் கேட்டால் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 9 месяцев назад +6

    ❤❤❤உங்கள் கதை என்றால் மாதவியின் குரல் தான் அருமை நன்றி மாதவி ❤❤❤❤😅😅😅

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 9 месяцев назад +15

    நிதனிபிரபு எழுதிய கதையை யாதவி குரலில் கேட்டாள் அப்படி ஒரு சந்தோசம் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி

  • @jegathadevi6487
    @jegathadevi6487 9 месяцев назад +5

    கதை அருமை 👌👌👌ஆனால் மிக சிறிய கதை....... ஒரு சிறிய குறை என்னவென்றால் ❤யாதவி ❤யின் கொஞ்சும்🍦 இனிமை🍦யான குரலை கொஞ்ச கூடுதலாக கேட்க முடியாமல் போனதுதான் .....நன்றி நிதனி பிரபு &யாதவி 🙏🙏🙏

  • @ranjuvijay4290
    @ranjuvijay4290 6 месяцев назад +5

    யாதவி உங்கள் குரலில் என்ன மாயம் வைத்திருக்கிறீர்கள் என்னை உங்கள் குரலின் மீது காதல் கொள்ள வைத்துவிட்டீர்கள் நீங்கள் பேசும் இலங்கை தமிழ் மேல் அவ்வளவு காதல் எனக்கு உங்கள் பதிவை ஒன்று விடாமல் கேட்டு விட்டேன் இப்போது உங்கள் பதிவை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறேன் இந்த கிருபனின் காதலி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது யாதவி உங்கள் குரலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ❤❤❤❤❤

  • @deepadeepa-zd9cc
    @deepadeepa-zd9cc 4 месяца назад +1

    கதை சூப்பர் 🎉🎉🎉

  • @manikathira1973
    @manikathira1973 9 месяцев назад +2

    நாவல் அருமையா இருந்தது நிதனிபிரவின் கதைக்கு அழகு கொடுப்பது யாதவின் குரல் வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️

  • @anbakumar7093
    @anbakumar7093 9 месяцев назад +7

    நிதனி, யாதவி my favourite 👌

  • @loganayaki2381
    @loganayaki2381 9 месяцев назад +9

    எப்படி இருக்கிறீர்கள் சகோ உங்களின் கதையின் மூலமாக எனக்கு இலங்கை சென்று வந்த ஒரு ஆத்மார்த்தமாக உள்ளது மிக்க நன்றி யாதவி மற்றும் நிதினி சகோஸ்🥳🥳🥳

  • @narmathasintha7380
    @narmathasintha7380 9 месяцев назад +6

    Very happy, thank you very much nidhani and yadhu sister 🎉🎉🎉🎉

  • @yogasreeram
    @yogasreeram 7 месяцев назад +2

    Nidhani, ur stories are very unique.i love ur stories very much.yadhavi's voice giving more livelyness to ur character.🎉🎉

  • @gowrib4176
    @gowrib4176 9 месяцев назад +3

    அலோ யாதவ் உங்கள் சிங்கள மொழி பேசும் போது மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது. 🙏 உங்கள் கதை நல்லா இருக்கு🙏💕

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 9 месяцев назад +3

    வணக்கம், வணக்கம், வணக்கம் 🙏🏾
    வாழ்த்துக்கள் நிதாவின் 21 ஆவது பதிப்புக்கு 👏🏾👏🏾👏🏾
    வாழ்க, வளர்க 💗
    யாதவியின் அழகான குரலுக்கும், உயிர்ப்பான வாசிப்புத் திறமைக்கும்
    நன்றி மகளே 💗

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 9 месяцев назад +4

    கதை மிக மிக அருமையாக இருந்தது நிதனி.... கமலியின் குறும்பு பேச்சுக்களும் சிம்ரன் சிம்ரன் என கிருபனை அழைப்பதும்.... அண்ணன் தங்கைக்கிடையேயான செல்ல செல்ல சண்டைகளும் அத்தனை அழகாக இருந்தது🥰 கிருபன் கதாபாத்திரம் superb 🥰 கிருபன் & கமலி அழகான ஜோடி 🥰 அதுவும் யாதவியின் இனிமையான குரலில் கேட்டு ரசித்தது அருமையாக இருந்தது. விரைவில் முடிந்தது போலிருந்தது. சீக்கிரமாக அடுத்த நாவலோடு வாங்க சகோதரி. நிதனி & யாதவி இருவருக்கும் பாராட்டுக்கள்🥰

  • @minmini5607
    @minmini5607 9 месяцев назад +3

    நன்றிகள் தோழியே கதை வாசித்து முடித்து பிறகு கருத்து இப்போது இதனை குடுத்தமைக்கு நன்றி❤

  • @BhuvanaV-e7q
    @BhuvanaV-e7q 4 месяца назад +1

    கதையும் குரலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது❤❤❤❤❤

  • @jamunaramasamy9247
    @jamunaramasamy9247 9 месяцев назад +6

    Wow super yathavi sister good voice. Intha story naan padichiruken

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 9 месяцев назад +9

    அடுத்த நாவல் வெளிச்ச கீற்று போடுங்க மா❤❤❤❤😅😅😅

  • @solaip7838
    @solaip7838 6 месяцев назад +2

    Unga voice la songs super ❤❤❤

  • @selviramasamy8271
    @selviramasamy8271 9 месяцев назад +5

    யாதவை செல்லம் உங்களோட நாவல் அருமை தயவுசெய்து ஒரு மாசத்துக்கு ஒரு நாவல் போடுங்க மேடம்

  • @annaitheresa4323
    @annaitheresa4323 9 месяцев назад +4

    Super நாவல் மிக மிக ௮ருமை சின்ன சிரிப்புடனே கேட்டு முடித்தேன்..... இன்னும் சிலது போட்டிருக்கலம் கமலி பேசியதன் பலனாக ௮வன் மாமா ௮வனது திருமணத்தை முழு மனதுடன் நிகழ்த்தியது போல.......Short and sweet ta mudichutinga

  • @ThilakaSujendra
    @ThilakaSujendra Месяц назад +1

    அ௫மை கதை
    குரல்சுப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 9 месяцев назад +6

    Nithani mam ungal kathai bookil padithrukken kathai super yathavi voice very nice

  • @meenuanbu118
    @meenuanbu118 6 месяцев назад +2

    Good story voice super

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 9 месяцев назад +2

    மிக அருமையான கதை.. மிகவும் அழகான வாசிப்பு.. நன்றி இருவருக்கும்

  • @vinochandru9022
    @vinochandru9022 9 месяцев назад +6

    Thank you both of you 💐

  • @BhuvanaV-e7q
    @BhuvanaV-e7q 4 месяца назад +1

    இனிமையான, இனிமையான குரல் வளம் கொண்ட அருமையான கதை

  • @savilish669
    @savilish669 9 месяцев назад +2

    அருமையான கதை ❤❤❤❤

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 9 месяцев назад +1

    அருமைடா கதையும் குரலும் உன் குரலில் கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து எப்போதும் இருக்கேன் டா

  • @STELLA-fb5sh
    @STELLA-fb5sh 8 месяцев назад +2

    கதை மிகவும் அருமை
    மகிழ்ச்சி ❤

  • @karthikar4016
    @karthikar4016 9 месяцев назад +1

    My favourite author and voice ❤

  • @elarasu14261
    @elarasu14261 3 месяца назад +1

    Good story

  • @MeenaSabapathi
    @MeenaSabapathi 9 месяцев назад +1

    வணக்கம் யாதவி& நிதனிபிரபு நீங்கள் நலமா உங்கள் நாவல் மிகவு‌ம் அற்புதம்❤❤❤❤❤❤

  • @vimalaeswaran2261
    @vimalaeswaran2261 9 месяцев назад +1

    கதையும் குரலும் மனதுக்கு இதமாக இருந்தது.நன்றி🎉❤

  • @sharanikaasakthivel1216
    @sharanikaasakthivel1216 9 месяцев назад +4

    வணக்கம் . குரல் + கதையின் போக்கு அருமை . . உங்கள் இருவரது முகம் பார்க்கும் ஆவல் . ஆசை நிறைவேறுமா?.......

  • @bharathisankar3396
    @bharathisankar3396 9 месяцев назад +2

    Nithani mam novel endrale yadhavi kural than ketkirathu❤❤❤❤❤❤❤❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 9 месяцев назад +1

    Ur voice make me addicted... author salute u❤❤❤❤❤❤❤❤

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 9 месяцев назад +1

    An Excellent story 🎉🎉❤❤😊😊

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 9 месяцев назад +6

    ஹாய் நிதனி இனிய மதிய வணக்கம் ❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 9 месяцев назад +1

    Very short but cute story, Kamali wow wow. Asusual nithani vs yadhavi combo awesome 👍 kamaliyin kiruban good 👍

  • @nageshwari8202
    @nageshwari8202 9 месяцев назад +1

    ❤❤❤இன்னும் சிறிது கதையை கொண்டு சென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் சிக்கரமா கதை முடிந்தது போல் உள்ளது ஆனாலும் கதை சூப்பர் 🎉🎉🎉🎉🎉சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @swathyvishva4943
    @swathyvishva4943 9 месяцев назад +4

    Wow super👌

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 9 месяцев назад +4

    சூப்பர் சூப்பர் மேம்‌ நன்றி மா

  • @madhumitha6799
    @madhumitha6799 9 месяцев назад +2

    Enna solla nithaniand yathu sis your voice is so sweet navolil varum ooral ungal vasipil nangal pargirom superb🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 9 месяцев назад +1

    Super yadhavi &nithini voice cute naval super thanks ❤❤❤🎉🎉

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h 9 месяцев назад +3

    Welcome yadhavi 🥰❤️👌💐💐

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 9 месяцев назад +1

    Chinna sirippa appappa sirithu vayuru valiye vanthu vittathu super thank you, neenda natkalukupiragu elangai sendruvitu vantha santhosam nandri nithani prabhu and yathavi

  • @lotuscooking1970
    @lotuscooking1970 2 месяца назад +1

    நிதனிபிரபுவின் வரிகளை...
    இலங்கை தமிழில்...
    யாதவியின் குரலில் கேட்பது என்பது...
    இளையராஜா இசையில்
    Saxophone வாசிப்பது போல் அத்தனை இதம்.
    Thanks யாதவி ❤

  • @minmini5607
    @minmini5607 9 месяцев назад +1

    நாவல் மிக மிக அருமை தோழியே❤

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 6 месяцев назад +1

    Priya Mohan voiceku nan audited. Yathavi voice ippo. Arumai yathavi

  • @ChitraDeviRamarajan
    @ChitraDeviRamarajan 9 месяцев назад +1

    அற்புதமான நாவல் ....இனிய குரல்...

  • @esakimuthu2156
    @esakimuthu2156 9 месяцев назад +1

    கதை மிக அருமை மிக அருமை மிக அருமை மிக அருமை மிக கதை அருமை மிக கதை அருமை மிக கதை அருமை ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @niranjalasagayaratnam1975
    @niranjalasagayaratnam1975 9 месяцев назад +1

    very nice. congrats Nidha and Yathavi.

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 9 месяцев назад +1

    Nice story with yadavi sis voice asusual ❤❤❤❤ story

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 6 месяцев назад +1

    Excellent story and extraordinary voice sisters vazhga valamudan I am enjoying from starting to the end kamali Kiruban pair is perfect 😅

  • @v.n.ngaming6898
    @v.n.ngaming6898 3 месяца назад

    கிருபன் போல காதலன், கிருபன் போல கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். நல்ல நண்பன், நல்ல கதாபாத்திரம்.

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 9 месяцев назад +1

    Very nice story with your voice sis tq

  • @monishas.g7887
    @monishas.g7887 9 месяцев назад +1

    Nice story and nice voice Yadhavi Mam

  • @swarna7207
    @swarna7207 8 месяцев назад +1

    Very nice story, very nice story narration ❤

  • @poongodibala5648
    @poongodibala5648 9 месяцев назад +4

    Kamali is Very nice character nice story❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 9 месяцев назад +3

    Wow wow thank you

  • @kanepugal
    @kanepugal 9 месяцев назад +1

    Wow super 🎉🎉🎉🎉🎉 very nice story sis and yatavi sis voice sema❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyabba6481
    @ramyabba6481 9 месяцев назад +1

    Arumaiyana unarvu poorvamana kathai❤,yathavi kural la innum azhagu

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 9 месяцев назад +1

    nithani yadhavi super super super quicka storya mudicitingalay innum konjam kondu poyirukalam❤❤

  • @Rodan-jl2rv
    @Rodan-jl2rv 9 месяцев назад +1

    Superb story

  • @thenmozhi5967
    @thenmozhi5967 9 месяцев назад +4

    Welcome sister ❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 9 месяцев назад +1

    Super. Noval. Voice. Nice. Lovely. Friend

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 4 месяца назад +3

    Yeno manam thalladuthey, edhu polla story vera erundha solluga pls

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  4 месяца назад

      ஓ ராதா கேளுங்க❤️

    • @luthufurmansoor4213
      @luthufurmansoor4213 4 месяца назад

      @@nithaniprabunovels Already kettachu vrea solluga😂

    • @luthufurmansoor4213
      @luthufurmansoor4213 4 месяца назад

      @@nithaniprabunovels Already kettachu vera story name solluga 😂

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 9 месяцев назад +1

    Excellent story and story telling.....itha solli solli bore adikkuthu.......keep it up nithani and yaagavi

  • @divyamanju4038
    @divyamanju4038 8 месяцев назад +1

    Sweet memories recalling story❤

  • @hihlo5266
    @hihlo5266 9 месяцев назад +3

    Mam only 3 hours.....thanks again

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 месяцев назад +3

    Welcome nithani and yathavi

  • @mareeswarim9877
    @mareeswarim9877 9 месяцев назад +1

    mom solla vartai ellai valkaiel ennaimarandu nansantosamaga herpadu ungal story yathavi voice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvi2693
    @kalaiselvi2693 9 месяцев назад +1

    Good story. Vaasippu eppothum pola arumai. Innum konjam needithu irukkalam. ❤

  • @gowrigovardan953
    @gowrigovardan953 8 месяцев назад +1

    Arpuda voice and story

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 9 месяцев назад +1

    Viice modulation very super, story super, vazhga vazhamudan

  • @hihlo5266
    @hihlo5266 9 месяцев назад +4

    Super....mam

  • @valarmathi6366
    @valarmathi6366 8 месяцев назад +2

    Nithani prabhu hero and heroine are always super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih 9 месяцев назад +1

    Nice story 👍❤❤❤❤❤

  • @kamalhasan8761
    @kamalhasan8761 8 месяцев назад +1

    Very very nice stry Nidhani sis, Yadhavi sis voice is so nice 👌👌👌👌👌

  • @sivapoonguzhalisivapoonguzhali
    @sivapoonguzhalisivapoonguzhali 9 месяцев назад +1

    Super voice akka.....❤..... good writer....❤

  • @arasisavarimuthu2569
    @arasisavarimuthu2569 9 месяцев назад +1

    கதை ரொம்ப நல்லா இருந்தது. நான்றி நிதனிமா.and yathavi

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 9 месяцев назад +1

    Super super story sister and supervoice ❤❤❤❤😂❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 9 месяцев назад +1

    கிருபன் சூப்பர் சகோ தனிமை மிகவும் கொடுமை சகோ அதை உணர்ந்து கூறுகிறேன் சகோ யாதவி குரலில் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 9 месяцев назад +1

    மிக மிக அருமை👍😄😄🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 9 месяцев назад +3

    Hi iam first hearty welcome madams

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 8 месяцев назад +1

    Super sister and thank you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @solaip7838
    @solaip7838 6 месяцев назад +1

    Ilaiyavalin idai oru ovviyam semma

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld 9 месяцев назад +3

    Wel come sister

  • @mehalapraba9911
    @mehalapraba9911 9 месяцев назад +1

    யாதவின் குரல் இனிமை❤❤❤

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp 9 месяцев назад +3

    Oh super ❤ you mam

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 8 месяцев назад +1

    Hiyathavei sis good morning 🌄🌄🌄 ok thanks 👍👍👍

  • @PraveenakubenthiranPraveena
    @PraveenakubenthiranPraveena 3 месяца назад +1

    நிதனி மற்றும் யாதவி இருவரையும் நீண்ட காலம் எதிர்பார்கிரேன்❤❤😢😢😊