மடல் பூத்த முல்லை - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 185

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 8 месяцев назад +4

    Arnav mullai super pair. Interesting story and super voice sis vazhga valamudan

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 11 месяцев назад +6

    கதை அருமையாக இருந்தது. சரண்யா ஹேமாவின் மற்ற நாவல்களை போல் குடும்பம் காதல் பாசம் கண்ணீர் என அனைத்தும் நிறைந்திருந்தது. அர்ணவ் & முல்லையின் காதல் அருமை. முல்லை அர்ணவ் மீது கோபத்தை காட்டும் தருணங்களில் அவளை அன்பால் அரவணைத்துச் செல்லும் அன்பான அடாவடியான வைத்தியன். அதுவும் முல்லை எழுதும் மடல்கள் மூலமாக அர்ணவை காதலித்த தருணங்கள் அருமை. வாசிப்பும் அருமை. அவனுக்காய் மடல் பூத்த முல்லை அவன் கை சேர்ந்துவிட்டது❤😊
    "மடல் பூத்த முல்லை" வாசகர்களின் நெஞ்சங்களில் அழகாய் சுகந்தமாய் வாசனை பரப்பி சென்றது. அழகான நாவலை தந்த சரண்யா& பாத்திமா இருவருக்கும் நன்றிகள்.

  • @arokiyamary1073
    @arokiyamary1073 11 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤நன்றி தோழிகளே
    இக்கதை எத்தனை தடவை படித்தாலும் சலிக்காது என்றிருந்தேன் இப்போது கேட்பதும் சலிக்காது கேட்க பிடிக்கிறது என்ன சொல்றது வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் இதே போல பல கதைகள் எழுத வாசிக்க வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோஸ்❤❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 11 месяцев назад +3

    மிக அழகான கதை. அற்புதம். 🙌🙌👏👏👏👌👌சூப்பர் சூப்பர் 🙌🙌🙌🙌🙌வாசிப்பு அதை விட அருமை 🙌🙌👏👏👏 thanks a lot 🙏🙏🙏🙌🙌

  • @GeethaR-f6v
    @GeethaR-f6v 8 дней назад +1

    அருமை❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 10 месяцев назад +3

    Nice story good voice Arnav n Mullai character is superb thanks ❤❤🎉🎉

  • @malavelu9966
    @malavelu9966 11 месяцев назад +8

    ❤❤❤முல்லை வன குளிரே அடுத்து மடல் பூத்த முல்லை வாவ் முல்லைனாவே வாசம் போல,சூப்பர் சரண்யாஜி 👌👌👌👍👍👍💐💐💐💐💐

  • @Ammumani28.123
    @Ammumani28.123 28 дней назад +1

    Superb eruku story 💐💐

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 10 месяцев назад +2

    Super super super super super super super super super story 👌 👌👌👌
    Hero character super hero arajagam super super super
    7hr time ponathey theyreyala
    Nice story 👌

  • @kalavathirajesh
    @kalavathirajesh 10 месяцев назад +3

    Very nice story. Keep it up.

  • @Lasar-po9qf
    @Lasar-po9qf 11 месяцев назад +2

    First of super
    Novel story super

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 11 месяцев назад +2

    superb usha character nice nalla anni amma friend mathiri verynice

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 2 месяца назад +2

    இந்த குரல்லுக்கு ❤️

  • @rjr1405
    @rjr1405 11 месяцев назад +3

    Sowmiya ku unga style oru story eluthina nalla irrukum... Her feelings and emotions are good knot to develop...
    Suma oru suggestion sis...
    As usual your story is amazing 🤩

  • @Arockiam1978
    @Arockiam1978 10 месяцев назад +1

    Very very nice and super family story and thanks 😅😅😅

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 11 месяцев назад +2

    Nice story and story telling

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 11 месяцев назад +5

    அழகான வார்த்தை ஜாலங்களில் ஒரு இனிய குடும்ப கதை
    நறுமணம் மிகுந்த முல்லை மலர் மற்றும் அராஜக அர்ணவ் டாக்டர் வாழ்க்கை சித்திரம்
    இனிய குரலில் அருமை யிலும் அருமை
    படைப்பaளினிக்கும் குரலால் எம்மை ஈர்த்தவருக்கும் நன் றிகள் பலப்பல

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +2

    Super super super super super super super super super super super good story

  • @maarasworld7959
    @maarasworld7959 11 месяцев назад +2

    Super super super super story mam super voice mam ❤❤❤❤❤

  • @VivithaAthair
    @VivithaAthair 11 месяцев назад +2

    ❤❤❤ very amazing family story.i love it .❤❤

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv 11 месяцев назад +2

    கதை நன்றாக இருந்தது. அதே போல் வாசிப்பும் அருமையாக இருந்தது.உங்களுக்கு மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад

      🥰🤩☺💕

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 11 месяцев назад +1

      பதிலளித்தமைக்கு மிக்க நன்றி 🎉🎉

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 11 месяцев назад +4

    Excellent novel Saranya. Voice modulation super. 🎉🎉

  • @dtdhanush3437
    @dtdhanush3437 11 месяцев назад +2

    Very nice story super mam

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 10 месяцев назад +2

    Super sister thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 11 месяцев назад +1

    Kathai super ungal voice very nice thanks

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 11 месяцев назад +3

    Wow fantastic story and your voice is sooooo sweet ❤❤❤😂😂😂😂😂❤😂😂😂

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 11 месяцев назад +2

    Cute subject.arnav is real Dr. Usha role super 👍

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 11 месяцев назад +2

    Migavum Arumai 🌹🌹🙏🙏

  • @manorajes1420
    @manorajes1420 8 месяцев назад +1

    கதை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 11 месяцев назад +2

    Nice story and naration too 🥰👍

  • @thilagasundary7416
    @thilagasundary7416 11 месяцев назад +4

    அருணன் ரவுடி டாக்டர் கிடையாது எதிராளி இன் செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணமாக அவர் தன் கோபத்தை காட்ட வேண்டிய நிலை இது எல்லோருடைய வாழ்க்கை முறையிலும் வேறுபட்டது முல்லை குறிஞ்சி நிலத்தில் உள்ள ஏஞ்சல் அருணன் சூப்பர் டாக்டர் அருமையான மனிதன் , சிஸ்டர் ஸ்டோரி நல்லா இருந்தது வாசிப்பும் நல்லா இருந்தது சிஸ்டர் நன்றி Advance Happy New year 2024 sister'

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🤩💛🌹💖

  • @manjulakothandaraman2246
    @manjulakothandaraman2246 10 месяцев назад +2

    Story super mam

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 11 месяцев назад +2

    Very nice story and voice good

  • @maheshwarim4942
    @maheshwarim4942 11 месяцев назад +2

    Hi 👋 welcome to Saranya sis new story nice voice super 👌 🎉🎉🎉🎉🎉❤

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 11 месяцев назад +2

    இனிய ஆங்கில புது ஆண்டு நல்வாழ்த்துக்கள்

  • @yasaryasar6474
    @yasaryasar6474 3 месяца назад +1

    ❤❤❤ very, nice, thanks ❤❤❤

  • @sumathia9631
    @sumathia9631 11 месяцев назад +3

    Wow Fathima voice superb.... Sangeetha, Fathima are my favourite RJs of Saranya Hema's novel..Avargalin kralil oru kathain unarvugal pradhipalikkum... happy to hear 😊😊😊

  • @malarkodi-ex8xg
    @malarkodi-ex8xg 11 месяцев назад +2

    Super story🎉❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 11 месяцев назад +2

    கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி Happy new year சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdyaseen4758
    @mdyaseen4758 11 месяцев назад +3

    Super

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 11 месяцев назад +2

    ❤❤❤very nice. Thanks 😅😅😅

  • @siva.sethuraman6419
    @siva.sethuraman6419 11 месяцев назад +2

    Nice story and voice

  • @lathasatthi2455
    @lathasatthi2455 11 месяцев назад +4

    இனியபுத்தாண்டு
    நல்வழத்துக்கள்தோழிஅருமை❤❤❤❤❤❤❤கதை

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🤩💛🌹💖

  • @SaradhaMani-w3y
    @SaradhaMani-w3y 10 месяцев назад +2

    Super story

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 11 месяцев назад +2

    Story and reading are so good

  • @vidhyadevi640
    @vidhyadevi640 11 месяцев назад +4

    Usha character sema ❤❤❤❤

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 11 месяцев назад +2

    Super story sweet voice ❤❤❤❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 11 месяцев назад +2

    Good and lovely story
    Wish you happy new year May God bless you all 💐💐

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🤩💛🌹💖

  • @lenijoseph7283
    @lenijoseph7283 11 месяцев назад +2

    Happy new year unkalukum advance. பிறக்கும் வருடம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @kavinraj8162
    @kavinraj8162 11 месяцев назад +2

    Thanks sister ❤

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 10 месяцев назад +3

    அட எங்க ஊர் . பாபநாசம்

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +2

    Voice very very nice voice is amazing and beautiful

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 11 месяцев назад +2

    Super. Super. Friend. ☺☺☺☺☺☺☺☺

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 4 месяца назад +1

    Super sis❤❤❤❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 11 месяцев назад +2

    Nice 🎉🎉🎉🎉🎉 welcome ❤❤❤❤❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 11 месяцев назад +2

    Thank you so much 🎉

  • @Thiruttu-g5g
    @Thiruttu-g5g 7 месяцев назад +2

    Saranyaji ❤❤❤❤

  • @kavinraj8162
    @kavinraj8162 11 месяцев назад +4

    Sister 🎉🎉🎉🎉hi❤❤❤❤❤ super sis super ❤❤❤❤❤❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 11 месяцев назад +2

    Super super super sister 🎉🎉🎉

  • @ishaa947
    @ishaa947 11 месяцев назад +1

    Nice family story Saranya ma'am 👏👏👏 Doctor sodhapal in the wedding was ultimate 😅😅 but he was fortunate to get mullai malar 😍😍 yarukku yarunu writer tan decide panuvanga 😛 unga heros panura adavadigal irukke appa appaha 🤣🤣 ellame rasika kudiyavai tan ji 👌 series la vara ella characters um super except mani and his family apro malathi.. good sowmya found her soulmate avangalukkum oru series ethavdhu irukungala??
    Evalo progression irundhalum indha madalgal 💌 mulama communicate panuradhu really oru thani feel tan 😍
    Fathima ma'am as always you did a good job.
    Thank you both and best wishes.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад +2

      சௌமியாவுக்கு எழுதலையே 🥰🤩☺💕

    • @Fathima-sd9te
      @Fathima-sd9te 11 месяцев назад +2

      Munnadi ezhuthalainna paravala.. Future la ezhuthittaaa pochu

    • @ishaa947
      @ishaa947 11 месяцев назад +2

      @@Fathima-sd9te Thathasthu sollunga Saranya ma'am 😍

    • @ishaa947
      @ishaa947 11 месяцев назад +2

      @@Fathima-sd9te and Fathima ma'am ninga adhiradi kadhaigal padichi adhai Ketka me waiting.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад +2

      ஆஹா, தோணினா எழுதலாமே ☺☺☺@@Fathima-sd9te

  • @subathirak5909
    @subathirak5909 11 месяцев назад +2

    Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gracedominic9764
    @gracedominic9764 11 месяцев назад +2

    Nice

  • @siva.sethuraman6419
    @siva.sethuraman6419 11 месяцев назад +3

    Next story please

  • @priyasubramani1853
    @priyasubramani1853 11 месяцев назад +2

    Nice sister 👍

  • @geethas8452
    @geethas8452 11 месяцев назад +2

    ❤❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 11 месяцев назад +2

    Welcome sister

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h 11 месяцев назад +3

    Super novel 👌👌👌👌🙏🙏❤️

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 4 месяца назад +1

    😊😊😊❤❤❤❤

  • @divyadeepak4742
    @divyadeepak4742 11 месяцев назад +2

    Unga voice Usha ku correctta irundhu story super

  • @arulselvanr9575
    @arulselvanr9575 11 месяцев назад +2

    Good morning.sister.❤❤

  • @muthumari7367
    @muthumari7367 11 месяцев назад +2

    Hi Good morning sister❤❤❤❤❤❤❤

  • @JayJaysudha
    @JayJaysudha 9 месяцев назад +3

    அடடாடாடா.....கேட்காத காதுக்கு ஹெட்செட்டு...
    பால் குடிக்க பல்செட்டு... ஒரு புள்ளைக்கு இந்த அக்கப்போரா .....
    ஆர் ஜே பாலாஜி வாய்ஸில் படிக்கவும்....

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  9 месяцев назад +2

      படிச்சாச்சே 🤣😂 🥰🤩☺💕

    • @JayJaysudha
      @JayJaysudha 9 месяцев назад +2

      @@saranyahematamilnovels really enjoyed 😀

  • @anbudevi2404
    @anbudevi2404 11 месяцев назад +21

    வணக்கம் தோழி 🙏🏻🙏🏻நான் மிகவும் எதிர்பாக்கும் நாவல் பௌர்ணமி அலைகள் அடுத்து பகுதி சீக்கிரம் போடுங்கே plsss 🥰🥰

  • @ponmathibalamurugan672
    @ponmathibalamurugan672 10 месяцев назад +2

    Unga voice romba nalla iruku but reading modulation konjam change pannunga plz.
    Voice break vidura places konjam note pannunga.

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 11 месяцев назад +2

    Happy new year sis for both ❤❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 месяцев назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🤩💛🌹💖

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h 11 месяцев назад +3

    🥰🥰🥰🥰❤️❤️

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +2

    Good morning sister

  • @kavinraj8162
    @kavinraj8162 11 месяцев назад +2

    Hi❤❤ sister ❤❤🎉🎉🎉 good morning 🎉

  • @divyamanju4038
    @divyamanju4038 11 месяцев назад +1

    Nice novel different subject but lots of conversation between character are worthless it shows story is boring, make it short and sweet novel all the best for your next invention😊

  • @ramarajgurusamy9298
    @ramarajgurusamy9298 11 месяцев назад +2

    ரம்யா ராஜன் நாவல் கேப்பது போல் உள்ளது

  • @kalavathirajesh
    @kalavathirajesh 11 месяцев назад +3

    👍

  • @dhanalakshmi8432
    @dhanalakshmi8432 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 11 месяцев назад +2

    ❤❤❤❤❤👌👌👌👌👌👌💕💕💕💕💕💕🌟🌟🌟🌟🌟

  • @arivumani5703
    @arivumani5703 11 месяцев назад

    Kanakkam illaima sunakkam nu vachima

  • @venimuthu809
    @venimuthu809 6 месяцев назад +3

    Super story ❤❤❤❤❤🎉🎉🎉

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 7 месяцев назад +2

    Super story Super voice ❤❤❤❤❤❤❤

  • @raginoalienyokeshwaran1058
    @raginoalienyokeshwaran1058 8 месяцев назад +2

    ❤❤

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 4 месяца назад +1

    Saranyaji❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 11 месяцев назад +2

    👍