நான் தமிழ் நாட்டு பெண். ஆனால் உங்கள் இலங்கை தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. அதுவும் "என்ட மனுஷி என்ட மனுஷன்". Oh god அந்த வார்த்தையில் ஒருவருக்கு மற்றவரின் மீது எவ்வளவு உரிமை உள்ளது என்பதை எவ்வளவு அழகாக காட்டுகிறது.
Beautiful love and family story voice pathi solla varthaigal illayadiappa.ippadiye yaadaviyoda ilangai Tamil enakkum vanduvidum pol irukkudu enna love you sissy nice combo of u two expecting more stories like this 🎉🎉🎉🎉
அருமையான கதை. கதையின் ஆராவாகவே எங்களையும் கதையில் பயனிக்க வைத்து அவளைப்போலவே அழுகை, ஏக்கம், காதல், தந்தை பாசம் என அனைத்தையும் உணரவைத்த யாதவியின் குரலுக்கும் நிதனிபிரபுவின் எழுத்துக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ....
யாதவி உங்க மேல கோவமா இருக்கேன். உணர்வு பூர்வமா ரொம்ப அழ வச்ச்சுட்டீங்க இந்த நாவல் முழுக்க... ஒரு குரல் மூலமா அனைவரையும் கட்டி இழுக்க முடியும் னு நிரூபிச்சுட்டிங்க மா... I love u yaathai 😍. நாவல் ஆசிரியருக்கும் என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... ரொம்ப அருமையாக இருந்தது கதை முழுவதும்... இன்னும் நிறைய நாவல்கள் எதிர்பார்க்கிறோம் யாதவி குரலில் மட்டுமே... நிதணி பிரபு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் சேனலில் ஒரு 2,3 கதைகள் மட்டும் வேறு குரலில் உள்ளது. அதையும் யாதவி வாய்ஸ் ல விடுறீங்களா ப்ளீஸ்... அதற்காக அவர்கள் குரல் ஒலி பிடிக்கவில்லை என்று சொல்ல வில்லை. ஆனால் யாதவி வாய்ஸ் ல அதுவும் இலங்கை தமிழ் ல கேக்க மனம் தூண்டி கொண்டே இருக்கிறது. இப்படிக்கு உங்கள் கதை மற்றும் குரல் ரசிகை. வணக்கம். V. Bhuveshwari. ( திருச்சி, தமிழ்நாடு, இந்தியா )
மிகவும் அருமையான கதையை எழுதிய நிதனி பிரபுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் ரமணிச்சந்திரனுக்குப் பிறகு, விரும்பிப் படிப்பது உங்கள் கதைகளைத்தான். யாதவியின் குரலில், நானும் ஆராவுடனும், நிகேதனுடனும் பயணித்து விட்டேன். இந்த கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு மறைய நாளாகும். வாழ்த்துக்கள் யாதவி❤
என்ன ஒரு அருமையான கதை... ஆரணி இந்த கதாபாத்திரம் என்னை உலிக்கி விட்டது... கதையோடு சேர்த்து நான் அழுதேன்... நிகேதான் அவரை போன்ற உழைப்பாளி சொல்ல வார்த்தை இல்லை.... மிகவும் அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிதனி, யாதவி உங்களுக்காக ஆவலுடன் காத்ததிரூந்தேன். இம்முறை அதிகமான காலம் எடுத்துக் கொண்டது போல் தோன்றுகிறது. இருப்பினும் நல்ல நாவலுக்கு காத்திருந்தது பொய்க்கவில்லை நிதனி நன்றி! !. இலங்கைத்தமிழின் குரலரசி யாதவிக்கு வாழ்த்துகள்!!.
அழகான உணர்வுப் பூர்வமான கதைகளுக்கு பெயர்போன நிதாவின் படைப்புகளுக்கு, அக்கதைகளின் கதாப்பாத்திரங்களது உணர்வுகளோடு ஒத்தியியைந்து (Emotional synchrony) ஒலிக்கும் யாதவியின் குரல் மென்மேலும் இனிமை சேர்க்கிறது. கதை வாசிப்பு/கேட்பு அனுபவத்தை வேறோரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது. சுருதி (Pitch), தாளம் (Rhythm), தாளகதி (Tempo) மற்றும் சுரப்பண்பு (Timbre) முதலான யாதவியின் குரல் குறிப்புகள் (Vocal Cues) அனைத்தும், கேட்போரிடத்து சட்டென உணர்வுப் பரவலைப் (Emotional Contagion) புரியும் தன்மையுடையனவாக அமைந்திருக்கின்றன. ஒரு கைதேர்ந்த குரல் கலைஞரைப் போலவே, அவர் மிளிர்கிறார். நேரம் கிடைக்கையில் இதுபற்றி விரிவாக எழுத வேண்டுமாய் உத்தேசித்திருக்கிறேன். வதனியும் (நேசம் கொண்ட நெஞ்சமிது) யாதவியின் குரலாய் ஒலிப்பாள் என்கிற என் எண்ணம், விரைவில் ஈடேறட்டும். சிபி தி-ஸ்பார்ட்டன்
நிதனிபிரபு அவர்களே மிக்க நன்றி இவ்வளவு அருமையான நாவலை தந்தமைக்கு இல்லறம் என்பதன் முழுமையான அர்த்தத்தை கணவன் மனைவி புரிந்துணர்வை ஒரு அழகான நடையில் தந்தமைக்கு நன்றிகள் rjயாதவி குரல் வளம் மிக அருமை இலங்கை தமிழ் யாதவியின் குரலில் கேட்க அவ்வளவு அருமையாக உள்ளது.
கதை முடிந்த பொது வார்த்தைகள் அற்ற நிலை மனம் உடல் என்று அனைத்திலும் ஒரு வலி ஆரா நிக்கி இருவரின் வேதனைகளும் ஒன்றாக தாக்கிய வலி நம்பிக்கையும் காதலும் பிரிக்கா முடியாதவை வாழ்கை ஏவளவு வேதனை தந்தாலும் தன்னை உயிராக நினைக்கும் இணை அமைத்தல் போதும் கதை அருமை அருமை அருமை ❤❤..... என் மனதில் நீங்கா இடம் பிடித்த கதை நன்றிகள் 😊
வணக்கம் தோழி யாதவி .எப்படி இருக்கீங்க? உங்கள் குரலின் தீவிர ரசிகை நான் .அருமையான கதை தேன் குரல் தெளிவான உச்சரிப்பு. கதை யில் அப்படியே பயணத்த ஒரு உணர்வு ஆரா கண் கலங்கும் போது எங்கள் கண்ணும் கலங்கியது. சந்தோஷமாக இருக்கும் போதும் மெல்லிய புன்னகை . உணர்ச்சிகரமாக இருந்தது நன்றி தோழி. வாழ்க வளமுடன் நலமுடன்.😍😍😍😍😍😍🙏🙏🙏
கதை மிகவும் அருமை நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு அருமையான காதல் கதையை யாதவியின் குரல் அதைவிட அருமை என்ன கதையில் பாடல்கள் வரும் அதிகமாக என்று எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை இப்ப சூப்பர் சூப்பர் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
பல கதைகளில் கணவனிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறும் மனைவிகளே அதிகம். ஆனால் இந்த கதையில் எவ்வளவு பிரச்னை வந்தாலும் கணவன் கூடவே இருந்து சமாளிக்கும் ஆராவை போல் நாமும் இருப்போம். பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட சில அம்மாக்களும் காரணமாக இருக்கிறார்கள். யாதவியின் வாசிப்பில் கதை அருமை. வாழ்த்துக்கள் நிதனி, யாதவி.பல இடங்களில் அழ வைத்தது. நிக்கியின் ஆரணி சூப்பர் 👌
கதை அருமை❤ கதை வாசிப்பு பில் நான் கதைக்குள் மூழ்கி கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன் எவ்வளவு அழுகை இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் வைத்து இருக்கலாம் இலங்கை தமிழில் கதை வாசிப்பு சூப்பர் ❤ நன்றியும் வணக்கமும் 😊
அன்பு உள்ளங்களின், இந்த அருமையான வரவேற்புக்கும் அழகான அன்புக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள். இவ்வளவு அருமையான கதையை எனக்கு வாசிக்க வாய்ப்பளித்த எழுத்தாளர் நிதனி பிரபு அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி. - RJ யாதவி -
யாதவி உங்க குரலில் நிதனி பிரபுவின் கதை கேட்பதில் எனக்கு மிகவும் சதோஷம். உங்க கதைக்காக அப்பப்பா எத்தனை நாளாக காத்திருக்கிறேன். நன்றி நன்றி சகோதரி. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌
"மருமகளும் பெறாத மகள் தானே"! என்ற நிதர்சனங்கள் விளங்கினாலும்... அதனை ஏற்கும் மனநிலை தான் பல அமராவதிகளுக்கு இன்னும் வரவில்லை அவள் ஆரணி...எங்கள் இதயத்தின் பூரணி.. நிதனி ஜி!மீண்டும் உங்கள் கை வணத்தில் ஒரு நல்ல நாவல்..வாழ்த்துக்கள்!!👏👏👏👏👏🌹🌹🌹🌹 என் இதயத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த உங்களையும் ..யாதவி ஜி!அவர்களையும் நான் ரொம்ப லைக் பண்ணுறேன்!!!🫶🫶🫶🫶🫶🫶🌹🌹🌹🌹🌹 யாதவி ஜி...குரலோசை நல்ல வடிவமாக உள்ளது!😘😘😘
அருமையான நாவல் கணவன் மனைவிமார்க்கு ஒரு எடுத்து காட்டான கதை சில இடங்களில் சிரிப்பும் சில வரிகளை படிக்கும் போது கண்களும் கலங்கியது சில இடங்களில் ஆரணி வீட்டை விட்டு போய் விடுவாரோ என்ற தவிப்பு ஆனாலும் அனைத்தையும் இருவரும் வீட்டில் இருந்தே சமாளித்தற்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் நிவேதன் போல் நிறைய ஆண்கள் இப்படியான சூழ்நிலை இன்னும் கடந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நிதனிபிரபுக்கு இன் நாவலை படித்து மெழுகு கேற்றிய யாதவிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் 👌👌🥰🥰
அருமையான கதை நிதனி 😊❤வாழ்த்துக்கள். நிக்கியின் ஆரா & ஆராவின் நிக்கி .பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. பல இடங்களில் யதார்த்த வாழ்வியலின் நிஜத்தை அழகாக பிரதிபலித்து சென்றது. அவர்களிருவரின் காதல் அவர்களை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்துவிட்டது. வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் கடந்து வந்துவிடலாம் வாழ்க்கைத்துணையின் துணையோடு... காதல் மணம் புரிந்த இருவரும் தாங்கள் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டாலும் ஆரா நிக்கி பெற்றோரின் கண்ணோட்டத்திலும் பார்த்து தங்களின் பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது மனதை தொட்டுச் சென்றது.❤ அருமையான நாவல் . நிதனி உங்களின் எழுத்து அருமை உங்களின் எழுத்துக்களில் மிளிர்ந்திருந்தார்கள் ஆராவும் & நிக்கியும் அருமையான உங்களின் எழுத்துக்களில் மிளிர்ந்த பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருந்தது யாதவியின் அட்டகாசமான குரல். அருமையாக பொருந்தியிருந்தது. நிதனி & யாதவி அருமையான படைப்பு தந்திருந்த இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊❤ அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நன்றி
கதையா இது அப்பப்பா ஒரே வலி வலி வலி அதுவும் யாதவி குரலில் கதை கேட்கும் போது மனம் எல்லாம் ஒரே வலி சகோ ஆரணி யின் வலி தான் பெரியது ன்னு கதை கேட்கும் போது ஒரு குடும்ப தலைவியாக உணரும் அடுத்த நிமிடத்தில் நிவேதனின் வலி இரு மடங்காக மனசை ஈட்டியை கொண்டு குத்துவது போன்ற வலி சகோ கதை முழுவதும் ஒருவித வலி உடனே பயனப்பட்டு போனேன் சகோ😢😢😢கதை மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Wowieeee.... V nic and motivational story somewhere it's reflecting our real lyf.. awesome narration especially yathavi's elangai tamil.... Heart melting luv story... Emotionally connected... Expecting more story lik diz..... I too luv Nikki aara....
நான் தமிழ் நாட்டு பெண். ஆனால் உங்கள் இலங்கை தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. அதுவும் "என்ட மனுஷி என்ட மனுஷன்". Oh god அந்த வார்த்தையில் ஒருவருக்கு மற்றவரின் மீது எவ்வளவு உரிமை உள்ளது என்பதை எவ்வளவு அழகாக காட்டுகிறது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Beautiful love and family story voice pathi solla varthaigal illayadiappa.ippadiye yaadaviyoda ilangai Tamil enakkum vanduvidum pol irukkudu enna love you sissy nice combo of u two expecting more stories like this 🎉🎉🎉🎉
மிக மிக அருமையான கதை
Athika vali. Aanaal arumai❤
அருமையான கதை. கதையின் ஆராவாகவே எங்களையும் கதையில் பயனிக்க வைத்து அவளைப்போலவே அழுகை, ஏக்கம், காதல், தந்தை பாசம் என அனைத்தையும் உணரவைத்த யாதவியின் குரலுக்கும் நிதனிபிரபுவின் எழுத்துக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ....
❤
Llllllllllllp
10:34:13 nice reading as well as faster .because we felt the story self reading .very good.
அருமையான நாவல் நிதி அக்கா சூப்பர் யாதவியின் குரலும் என்னை பார்ப்பது போல் இருக்கு
நல்ல கதை சூப்பர் குரல் இனிமை ❤❤❤❤ நிக்கி ஆரா எத்தனை மனகசப்பு வந்தாலும் விட்டு பிரியாது இருந்து ❤❤❤❤ 👌👌
Super story sister. Enaku en lifea paththamari irunthuchu. Kan kalangi poitean. Nice story nice voice. Thank you.
ஆசிரியர் நிதணிபிரபு நாவல் அனைத்தும் அருமை ஆத்மார்த்தமான காதல் கதைகள் உங்கள் நாவல்கள் அனைத்தும் யாதவியின் குரலில் கேட்க வேண்டும் ஆரணி நிக்கி ஆசம்
ரொம்ப அருமையாக இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்குது.
நல்ல கதை நல்ல வாசிப்பு எனக்கு பல இடங்களில் கண்ணீர் வந்து விட்டது.இலங்கை தமிழில் உங்கள் வாசிப்பு அருமை யாதவி...❤
உங்கள் கதை மூலம் .தமிழ் உச்சரிப்பு,. சொற்களை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி
யாதவி உங்க மேல கோவமா இருக்கேன். உணர்வு பூர்வமா ரொம்ப அழ வச்ச்சுட்டீங்க இந்த நாவல் முழுக்க... ஒரு குரல் மூலமா அனைவரையும் கட்டி இழுக்க முடியும் னு நிரூபிச்சுட்டிங்க மா... I love u yaathai 😍. நாவல் ஆசிரியருக்கும் என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... ரொம்ப அருமையாக இருந்தது கதை முழுவதும்... இன்னும் நிறைய நாவல்கள் எதிர்பார்க்கிறோம் யாதவி குரலில் மட்டுமே... நிதணி பிரபு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் சேனலில் ஒரு 2,3 கதைகள் மட்டும் வேறு குரலில் உள்ளது. அதையும் யாதவி வாய்ஸ் ல விடுறீங்களா ப்ளீஸ்... அதற்காக அவர்கள் குரல் ஒலி பிடிக்கவில்லை என்று சொல்ல வில்லை. ஆனால் யாதவி வாய்ஸ் ல அதுவும் இலங்கை தமிழ் ல கேக்க மனம் தூண்டி கொண்டே இருக்கிறது. இப்படிக்கு உங்கள் கதை மற்றும் குரல் ரசிகை. வணக்கம். V. Bhuveshwari. ( திருச்சி, தமிழ்நாடு, இந்தியா )
மிகவும் அருமையான கதையை எழுதிய நிதனி பிரபுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் ரமணிச்சந்திரனுக்குப் பிறகு, விரும்பிப் படிப்பது உங்கள் கதைகளைத்தான். யாதவியின் குரலில், நானும் ஆராவுடனும், நிகேதனுடனும் பயணித்து விட்டேன். இந்த கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு மறைய நாளாகும். வாழ்த்துக்கள் யாதவி❤
ஆரா மற்றும் நிக்கியின் உணர்வுகளை நானும் உணர்ந்தேன் யாதவியின் குரலில். மிகவும் அருமையான கதை
என்ன ஒரு அருமையான கதை... ஆரணி இந்த கதாபாத்திரம் என்னை உலிக்கி விட்டது... கதையோடு சேர்த்து நான் அழுதேன்... நிகேதான் அவரை போன்ற உழைப்பாளி சொல்ல வார்த்தை இல்லை.... மிகவும் அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஈடில்லா இலங்கை தமிழ். எழுத்தாளரின் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள். யாதவியின் குரல் அருமை.❤
ஏன் சகோதரி இவ்வளவு நாள் எனவே முழு நாவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி.
கதைமற்றும்குரல்மிகமிக அருமை.ஆரணிஅழும்போதெல்லாம்நானும்அழுதுவிட்டேன்.
நிதனி, யாதவி உங்களுக்காக ஆவலுடன் காத்ததிரூந்தேன். இம்முறை அதிகமான காலம் எடுத்துக் கொண்டது போல் தோன்றுகிறது. இருப்பினும் நல்ல நாவலுக்கு காத்திருந்தது பொய்க்கவில்லை நிதனி நன்றி! !. இலங்கைத்தமிழின்
குரலரசி யாதவிக்கு
வாழ்த்துகள்!!.
நல்ல கதை நல்ல வாசிப்பு எனக்கு பல இடங்களில் கண்ணீர் வந்துவிட்டது.இலங்கை தமிழில் உங்கள் வாசிப்பு அருமை யாதவி.....வாழ்த்துக்கள்
அழகான உணர்வுப் பூர்வமான கதைகளுக்கு பெயர்போன நிதாவின் படைப்புகளுக்கு, அக்கதைகளின் கதாப்பாத்திரங்களது உணர்வுகளோடு ஒத்தியியைந்து (Emotional synchrony) ஒலிக்கும் யாதவியின் குரல் மென்மேலும் இனிமை சேர்க்கிறது. கதை வாசிப்பு/கேட்பு அனுபவத்தை வேறோரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது.
சுருதி (Pitch), தாளம் (Rhythm), தாளகதி (Tempo) மற்றும் சுரப்பண்பு (Timbre) முதலான யாதவியின் குரல் குறிப்புகள் (Vocal Cues) அனைத்தும், கேட்போரிடத்து சட்டென உணர்வுப் பரவலைப் (Emotional Contagion) புரியும் தன்மையுடையனவாக அமைந்திருக்கின்றன. ஒரு கைதேர்ந்த குரல் கலைஞரைப் போலவே, அவர் மிளிர்கிறார்.
நேரம் கிடைக்கையில் இதுபற்றி விரிவாக எழுத வேண்டுமாய் உத்தேசித்திருக்கிறேன்.
வதனியும் (நேசம் கொண்ட நெஞ்சமிது) யாதவியின் குரலாய் ஒலிப்பாள் என்கிற என் எண்ணம், விரைவில் ஈடேறட்டும்.
சிபி தி-ஸ்பார்ட்டன்
அவள் ஆரணி கதை மிக அருமை யாதவியோட அழகான குரலில்
இது போல் காதல் உணர்வு கொண்ட வாழ்வு கதையில்யாவது வாழ வைத்த ஆசிரியர்க்கும் குரலில் நாதமாய் வழங்கிய யாதவிக்கும்❤❤❤❤❤ நன்றி
நிதனிபிரபு அவர்களே மிக்க நன்றி இவ்வளவு அருமையான நாவலை தந்தமைக்கு இல்லறம் என்பதன் முழுமையான அர்த்தத்தை கணவன் மனைவி புரிந்துணர்வை ஒரு அழகான நடையில் தந்தமைக்கு நன்றிகள் rjயாதவி குரல் வளம் மிக அருமை இலங்கை தமிழ் யாதவியின் குரலில் கேட்க அவ்வளவு அருமையாக உள்ளது.
கதை முடிந்த பொது வார்த்தைகள் அற்ற நிலை மனம் உடல் என்று அனைத்திலும் ஒரு வலி ஆரா நிக்கி இருவரின் வேதனைகளும் ஒன்றாக தாக்கிய வலி நம்பிக்கையும் காதலும் பிரிக்கா முடியாதவை வாழ்கை ஏவளவு வேதனை தந்தாலும் தன்னை உயிராக நினைக்கும் இணை அமைத்தல் போதும் கதை அருமை அருமை அருமை ❤❤..... என் மனதில் நீங்கா இடம் பிடித்த கதை நன்றிகள் 😊
நிதனிபிரபுவின் கதையில் யாதவி குரலில் கதை கேட்பதில் முழுதிருப்தி அடைந்தேன். அருமையாக இருந்தது.
Super. நான் மூன்று முறை கேட்டுவிட்டேன். யாழ்ப்பாணத் தமிழுக்கு, கதைக்கும்(story),வாசித்த குரலுக்கும் நன்றி .❤
அருமையான கதை
இது போன்ற கதைகள் நிறைய பதிவிடவும்
இனி நிறைய நாவல்களில் யாதவியின் குரலையும் நிதனியின் நாவல்களளையும் எதிர்பார்க்கிறோம்❤❤❤❤❤
இனிமை அழுகை குறும்பு யதார்த்தம் நிறைந்த அருமையான அழகான குடும்ப நாவல்
ஆர் ஜே மாதவியின் இனிய குரலில்
நிறைய இடங்களில் அழுது விட்டேன்
வணக்கம் தோழி யாதவி .எப்படி இருக்கீங்க? உங்கள் குரலின் தீவிர ரசிகை நான் .அருமையான கதை தேன் குரல் தெளிவான உச்சரிப்பு. கதை யில் அப்படியே பயணத்த ஒரு உணர்வு ஆரா கண் கலங்கும் போது எங்கள் கண்ணும் கலங்கியது. சந்தோஷமாக இருக்கும் போதும் மெல்லிய புன்னகை . உணர்ச்சிகரமாக இருந்தது நன்றி தோழி. வாழ்க வளமுடன் நலமுடன்.😍😍😍😍😍😍🙏🙏🙏
கதை மிகவும் அருமை நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு அருமையான காதல் கதையை யாதவியின் குரல் அதைவிட அருமை என்ன கதையில் பாடல்கள் வரும் அதிகமாக என்று எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை இப்ப சூப்பர் சூப்பர் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
மிகவும் அருமை யான கதை. யாத வியின் பாடலும் வாசிப்பு ம் அருமை
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤
பல கதைகளில் கணவனிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறும் மனைவிகளே அதிகம். ஆனால் இந்த கதையில் எவ்வளவு பிரச்னை வந்தாலும் கணவன் கூடவே இருந்து சமாளிக்கும் ஆராவை போல் நாமும் இருப்போம். பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட சில அம்மாக்களும் காரணமாக இருக்கிறார்கள். யாதவியின் வாசிப்பில் கதை அருமை. வாழ்த்துக்கள் நிதனி, யாதவி.பல இடங்களில் அழ வைத்தது. நிக்கியின் ஆரணி சூப்பர் 👌
Mmm
Yes
😢m nice
ஆமாம்.நான் அழுதுவிட்டேன்
கதை அருமை ஆரணியின் . பொறுமை மிக பிரம்ப்பு🎉🎉🎉🎉🎉கன் கலங்கி விட்டது
Very very nice story. Yaathavi sis voice very suitable to your audio novel. 🎉🎉🎉
அருமையான காதல் கதை ....... யாதவியின் குரல் மிகவும் இனிமை ...
கதை அருமை❤ கதை வாசிப்பு பில் நான் கதைக்குள் மூழ்கி கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன் எவ்வளவு அழுகை இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் வைத்து இருக்கலாம் இலங்கை தமிழில் கதை வாசிப்பு சூப்பர் ❤ நன்றியும் வணக்கமும் 😊
நாவல் மிக மிக அருமை உங்கள் வாசிப்பு பிரமாதம் நிகேதன் ஆரணி உடன் கூடவே பயணித்த அதுபோல் ஒரு இனிமை மிகவும் சந்தோசமாக இருந்தது மிக மிக மிக நன்றி
அன்பு உள்ளங்களின், இந்த அருமையான வரவேற்புக்கும் அழகான அன்புக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள். இவ்வளவு அருமையான கதையை எனக்கு வாசிக்க வாய்ப்பளித்த எழுத்தாளர் நிதனி பிரபு அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி.
- RJ யாதவி -
❤❤❤சிலர் வாசிப்பது azhaka irukkum but kural manathai kavarathu,silar kural nanraka irukum but vasippu thelivagavum varikalukku uirppu tharathu,anaal Ungal kuralum vasippum manadhai etho seium kadhapathirangalai manathai vittu agala vidathu, ningal vasitha niraiya kadhaikalai kettu irukiren,melum kekka thundum voice Priya mohan ningalum sernthu vasiththa veenaiyadi ni enaku athuthan na ketka arambitha muthal kadhai athilirunthuthan ungalin kuralil varum kadhaikalai ellam thedi ketka arambithen,nithani sis kadhaikaikum varikalukum naan fan aga ningalum oru Karanam, Illai enraal Nithani sis நாவல்களை miss pannirupen.❤❤❤❤❤ Take care யாதவி sis😊
@@anusiyanavaneethan6836 உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி அக்கா❣️.
❤❤❤😊 reply ku நன்றி தமிழச்சி ❤❤❤😊
Wonderful emotional story. I like ur voice and modulation and also song u sing😊
யாதவியின் குரலில் பதினொரு மணிநேர கதை, பதினொரு நிமிடம் போல இருந்தது.
அருமை அருமை அருமை 😊
Amazing yathavi. Wow wow super super novel.
யாதவி உங்க குரலில் நிதனி பிரபுவின் கதை கேட்பதில் எனக்கு மிகவும் சதோஷம். உங்க கதைக்காக அப்பப்பா எத்தனை நாளாக காத்திருக்கிறேன். நன்றி நன்றி சகோதரி. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌
உங்கள் கதையையும் சிறந்த குரலையும் விரும்புகிறேன். அருமையான உணர்வுப் பூர்வமான விவரிப்பு.
"மருமகளும் பெறாத மகள் தானே"! என்ற நிதர்சனங்கள் விளங்கினாலும்... அதனை ஏற்கும் மனநிலை தான் பல அமராவதிகளுக்கு இன்னும் வரவில்லை
அவள் ஆரணி...எங்கள் இதயத்தின் பூரணி.. நிதனி ஜி!மீண்டும் உங்கள்
கை வணத்தில் ஒரு நல்ல நாவல்..வாழ்த்துக்கள்!!👏👏👏👏👏🌹🌹🌹🌹
என் இதயத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த உங்களையும் ..யாதவி ஜி!அவர்களையும் நான் ரொம்ப லைக் பண்ணுறேன்!!!🫶🫶🫶🫶🫶🫶🌹🌹🌹🌹🌹
யாதவி ஜி...குரலோசை நல்ல வடிவமாக உள்ளது!😘😘😘
கதையும் ❤ குரலும் ❤ பிடிச்சு இருக்கு.
Super, aarani, nikki, really super,
Ara nikkiodu sernthu nanum vazhnthen novel arumai sister ungal kural inimai vazhthukal sister
Ilangai tamizh... with yadhavi very very nice with 11 hours... enna manushi kayalum aval ammayum ellorumea petra magel perappogum kuzhanthai endru yosithal aarani pavam.. enna seival aval nikethanum kooda sila neram avalai purinthukolla marukkiranea... treatment ku kasu illai thankaikku mattum seiya mudiyuthoo
ப்ளீஸ் இரண்டு வாரம் ஒரு முறையாவது ஒரு கதை போடுங்க ப்ளீஸ்............
யதார்த்தமான கதை யாதவியின் குரலில் கேட்பதற்கு அருமை. 💖💖💖💖
Nithaniprapu ungal kathaai romba pidikum yathavi voice super kathaai super romba thanks
அருமையான கதை களம். வாழ்த்துகள்.
❤❤❤சூப்பர் உங்கள் குரலும் கதையின் கருவும்
Migavum arumai. Supar
நாவல் அருமை பாராட்டுக்கள் சகோதரி வாசிப்பு இனிமை கதையும் குரலும் அருமையான பொருத்தம் கதை உடல் என்றால் வாசிப்பு உயிர்
Novel super படம் பார்த்தமாதிரி இருந்தது
Arumai mika mika arumai story. Azhuthu vitten yadhavi... Ennamo theriyalai unghal vasippa ellai kathaya... Ellai ellai erandum than Ennai mikavum padhithathu. Ara & nikki 🥰🥰🥰🥰. Writter nithani sis. Arumai ❤️❤️❤️
அருமையான நாவல். யாதவியின்குரல் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.
மிக யதார்த்தமான கதை நடை. அருமையான கதை.
Super யாதவி. ஆசிரியர் நிதினி பிரபுக்கு வாழ்த்துகள்
யாதவின் குரல் மிகவும் அருமை மனதை தொட்ட கதை கதையில் மனது தொலைந்து போனது இது போன்ற கதைகளை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறேன் 👌👌👌
சூப்பர், கதை,
அருமையான நாவல் கணவன் மனைவிமார்க்கு ஒரு எடுத்து காட்டான கதை சில இடங்களில் சிரிப்பும்
சில வரிகளை படிக்கும் போது கண்களும் கலங்கியது
சில இடங்களில் ஆரணி வீட்டை விட்டு போய் விடுவாரோ என்ற தவிப்பு ஆனாலும் அனைத்தையும் இருவரும் வீட்டில் இருந்தே சமாளித்தற்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் நிவேதன் போல் நிறைய ஆண்கள் இப்படியான சூழ்நிலை இன்னும் கடந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நிதனிபிரபுக்கு இன் நாவலை படித்து மெழுகு கேற்றிய யாதவிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் 👌👌🥰🥰
Solla varthaye illai super super ❤❤❤❤yathavi kurall inimaye thenn kural alaki
❤
Nithilan antha valaiku aasaippattan. Avan aasai niraivaravillaiya. Iruvarum aluthabodu aludane. Mudiu niraiu. Iam so happy.
யாதவனின் குரலில் முழு நாவலையும் கேட்டுவிட்டேன் சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉
உங்கள் குரலில் வரும் கதை யாவும் சூப்பர் உங்கள் வாசிப்பில் வந்த கதையை பார்த்தவுடன் வேலை ஒன்றும் செய்யாமல் கதையை கேட்க அமர்ந்து கொண்டேன்❤❤❤❤❤
Nanum
யாதவியின்.குரலில்கதைகேட்பதற்க்குஅருமையாக இருக்கிறதுகதை❤❤❤😅😅
யாதவியின் குரலில் கதை கேட்பத மிகவும் அருமையாக இருந்தது
மிக்க நன்றி யாதவி மா
நன்றி யாதவியின் குரலும்,நிதனியின் நாவலும் அருமை❤❤❤
Neenda naatkalukkup piraku. Thank u sister ❤❤❤❤❤
Hai nithani and yathavi sis. Super story sis.
Very emotional heart tounching story
அருமையான கதை நிதனி 😊❤வாழ்த்துக்கள். நிக்கியின் ஆரா & ஆராவின் நிக்கி .பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. பல இடங்களில் யதார்த்த வாழ்வியலின் நிஜத்தை அழகாக பிரதிபலித்து சென்றது. அவர்களிருவரின் காதல் அவர்களை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்துவிட்டது. வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் கடந்து வந்துவிடலாம் வாழ்க்கைத்துணையின் துணையோடு... காதல் மணம் புரிந்த இருவரும் தாங்கள் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டாலும் ஆரா நிக்கி பெற்றோரின் கண்ணோட்டத்திலும் பார்த்து தங்களின் பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது மனதை தொட்டுச் சென்றது.❤ அருமையான நாவல் . நிதனி உங்களின் எழுத்து அருமை உங்களின் எழுத்துக்களில் மிளிர்ந்திருந்தார்கள் ஆராவும் & நிக்கியும் அருமையான உங்களின் எழுத்துக்களில் மிளிர்ந்த பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருந்தது யாதவியின் அட்டகாசமான குரல். அருமையாக பொருந்தியிருந்தது. நிதனி & யாதவி அருமையான படைப்பு தந்திருந்த இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊❤ அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நன்றி
Ook
Super story......❤❤❤❤
நன்றி யாதவி உங்கள் குரலில் பாடல்கள் மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
Wow Superb Thankyou verymuch Nithani and Yadhavi😊🥰
Nithani mam story + yadhavi's singala tamil...11 hours went interesting....really superb 👌👌👌👌👏👏👏👏waiting for next one...👍
Super Yadavi ❤
கதையா இது அப்பப்பா ஒரே வலி வலி வலி அதுவும் யாதவி குரலில் கதை கேட்கும் போது மனம் எல்லாம் ஒரே வலி சகோ ஆரணி யின் வலி தான் பெரியது ன்னு கதை கேட்கும் போது ஒரு குடும்ப தலைவியாக உணரும் அடுத்த நிமிடத்தில் நிவேதனின் வலி இரு மடங்காக மனசை ஈட்டியை கொண்டு குத்துவது போன்ற வலி சகோ கதை முழுவதும் ஒருவித வலி உடனே பயனப்பட்டு போனேன் சகோ😢😢😢கதை மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Apadiye en life pakra madhiri irukku 💯
ஆரம்பத்தில் அழகாக தான் தமிழ் உச்சரிப்பு இருந்திருக்கிறது.
இப்போது தான்
ழ பதில் ல என்றாகி போனது.
மீண்டும் இதே போன்று அழகு தமிழில் வாசியுங்கள் ப்ளீஸ்❤
Superrrrrrrrrrrrrrpesa vaarthai varala enna oru story uyirotamana vasipu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤evlo distance vendam adutha story sekram potrunga pls
Beautiful story with lovable voice❤
Wow wow wow wow very amazing noval mam and God bless you mam ❤❤❤❤
நிலையில்லாத உலகில் உள்ளத்தில் பதிந்த புதினம் .
இதயத்தை தொட்ட நாவல் நெஞ்சத்தை உருக்கிய நாவல் ❤️❤️❤️❤️💚💚💚💚💚❣️❣️❣️💐💐💐💐💐🙏🙏
மாதவி...............
ஏன் இந்த தாமதம்
நிதனி இன்னும் கொஞ்சம் சீக்கிரம் பதிவிடலாம்
ஆனாலும் இன்று படிக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது
Yadhavi
அருமையான நாவல். சிறப்பான வாசிப்பு.. நன்றிகள் பல. வாழ்த்துகள். ஆரணி, நிகேதன் முன்னேற்றம் சிறப்பு.. ❤❤❤
Super super super super super ❤❤❤❤❤
Super super super super super super super super super super story
மிகவும் அருமையான நாவல் சகோதரி தங்கள் குரலில் கேட்க மிக மிக அருமை சகோதரி 🍋🍊🍐🍎🍎🍇🫐🍒🍑🍑🍉🍉🥭🍑🍈🍈🍓🍇🍏🍐🍊🍋🍋🍐🍏🍓🍈🍑🍑🥭🍉
Wowieeee.... V nic and motivational story somewhere it's reflecting our real lyf.. awesome narration especially yathavi's elangai tamil.... Heart melting luv story... Emotionally connected... Expecting more story lik diz..... I too luv Nikki aara....
Excellent story.lot of emotions can't control my tears. Nithani Prabhu and Yadavi done great job. Thank you lots of love.
Excellent narration Wow super nice story superb sis's thanks
Very nice story
I love it so much your voice with story
அருமையான கதை அழகான வாசிப்பு