கந்த சஷ்டி விரதம் 2024 - துவங்கும் நாள், நேரம் & கடைப்பிடிக்கும் முறை | Kandha Sashti Viratham 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 6 тыс.

  • @arunaaruna6812
    @arunaaruna6812 2 месяца назад +436

    நான் இரண்டு வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். கடந்த வருடம் விரதம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு குழந்தையுடன் முருகன் கனவில் வந்தார். இப்பொழுது நான் 8 month pregnant . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @Ananthiashok-w2u
    @Ananthiashok-w2u 2 месяца назад +153

    தீபாவளியைவிட கந்த சஷ்டி காக காத்திருக்கும் கந்தனின் பக்தர்கள் ஒரு like🎉...🙏

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +6892

    யாருக்கெல்லாம் தேச மங்கையர்கரசி அம்மாவை ரொம்ப பிடிக்கும் 🙏🕉👍🙋‍♂️💯☝️

    • @raji2821
      @raji2821 2 месяца назад +53

      Enaku putikkum Anna ❤

    • @rampriyavlog1569
      @rampriyavlog1569 2 месяца назад +65

      என்னுடைய ஆன்மிக குரு 🙏🙏🙏🙏

    • @s.subhash3185
      @s.subhash3185 2 месяца назад +11

      Enakum

    • @Ranjirani23
      @Ranjirani23 2 месяца назад +5

      Enaku guru😊❤

    • @SathyaKesavan-fw2mk
      @SathyaKesavan-fw2mk 2 месяца назад +8

      Yennudaiya guru amma

  • @aakashsodivyar5128
    @aakashsodivyar5128 2 месяца назад +25

    3வருஷம் கழித்து என் தம்பியும் தம்பி மனைவியும் போன வருட சஸ்டி விரதம் இருந்தாங்க ,என் தம்பிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது இருந்தாலும் மனைவிக்காக இருந்தான் ,இப்ப 4மாதம் கர்பமா இருகாக, நன்றி முருகா, அனைவரின் வேண்டுதலையும் நிறை வேற்ற வேண்டும் முருகா

  • @PrabhaMukilan
    @PrabhaMukilan 2 месяца назад +1179

    நான் இரண்டு வருடமாக இருந்து வருகிறேன் இன்னும் எனக்கு குழந்தை பிறக்கல இந்த வருடம் விரதம் இருக்கப் போகிறேன் எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும்😢 முருகனிடம் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்

    • @advikalai_1167
      @advikalai_1167 2 месяца назад +124

      இந்த வருடம் நிச்சயமாக அந்த முருகனே வந்து பிறப்பார்❤

    • @MekalaSuresh-uo7td
      @MekalaSuresh-uo7td 2 месяца назад +15

      Erunka kandipa kulanthai varam tharuvar en appan murugan enagum en appan kulanthai varam thanthar

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 2 месяца назад +29

      கண்டிப்பாக முருகன் அருளால் கிடைக்கும் ❤

    • @venkatesanj6368
      @venkatesanj6368 2 месяца назад +10

      Kandia intha year kedikkum

    • @KrishnaC-g1r
      @KrishnaC-g1r 2 месяца назад +9

      கண்டிப்பாக அந்த முருகனே உங்கள் வீட்டில் வந்து பிறப்பார்...

  • @pssriya7773
    @pssriya7773 2 месяца назад +68

    போன வருடம் உங்கள் வீடியோ பார்த்து முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் இருந்தேன் அப்போது என் அப்பன் முருகனிடம் வரும் கந்த சஷ்டி வருவதற்குள் எனக்கு பிடித்த வேலை கிடைக்கணும் என்று வேண்டிக்கொண்டேன் அதன் பலனாக இந்த வருடம் கந்த சஷ்டி வருவதற்குள் மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது எல்லாம் புகழும் முருகனுக்கே நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @priyar6820
      @priyar6820 2 месяца назад +1

      @@pssriya7773Nega yapade veratham erunthegananu sollregala na first time erukka pora konjam sareya solliregala

    • @lakshmisrikanth3590
      @lakshmisrikanth3590 2 месяца назад

      Oru vendudhal Dan vaikanuma or 2-3 vendudhal vekalama?

  • @rameshlakshmi5505
    @rameshlakshmi5505 2 месяца назад +158

    சஷ்டி விரதம் இருந்து 12 வருடம் கழித்து குறிஞ்சி கடவுள் முருகனின் அருளால் இப்பொழுது ஏழாவது மாதம் கர்ப்பம் ..கந்தா கந்தா..🙏🙏

  • @soundaryaseenivasan9588
    @soundaryaseenivasan9588 2 месяца назад +15

    திருமணம் ஆகி 5 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்தது, முருகன் அருளால் கிடைக்க பெற்றேன்,last year I have started my viratham on 28 th day of my cycle. 3 நாள் முழுமையாக விரதம் இருந்தேன்.4 வது நாள் card டெஸ்ட் panean its positive, now i have 3 1/2 month cute girl baby, miracles happen when you belive in god murugan 100%.

  • @karpagam7293
    @karpagam7293 2 месяца назад +73

    பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தேன் ஒரு சஷ்டியில் அடுத்த சஷ்டியில் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன இப்போது அவர்களுக்கு 18 வயது.. வெற்றி வேல் முருகன் துணை.. நீங்கள் சொல்வது 💯 சரி

    • @makeupqueen4729
      @makeupqueen4729 2 месяца назад

      3வேலையும் பால் பழம் சாப்பிட்டு விருதம் இருந்திகளா அம்மா

    • @KokilaKokila-z1b
      @KokilaKokila-z1b 2 месяца назад

      Please solluga😢

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      ​@makeupqueen4729 please sollunga

    • @gomathidinesh1878
      @gomathidinesh1878 2 месяца назад

      ​@@makeupqueen4729unga health poruthuma....no issues na irukkalam apadi Ilana oru vellai sapidu irukkalam

  • @saranaadhiran1107
    @saranaadhiran1107 2 месяца назад +117

    கடந்த வருடம் நான் கந்தசஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் முருகன் என் கையில் மூன்று மாதம். ஒரு பொழுது விரதம் இருந்தேன். திருமணம் ஆகி எட்டு வருடம் கழித்து முருகன் பிறந்து உள்ளார் ஓம் சரவண பவ🧿

    • @sasi4973
      @sasi4973 2 месяца назад +1

      எப்படி இருந்தீங்க sister

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      Oru vela mattum saaptingalaa sister?? Please reply me

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 2 месяца назад

      Epdi virdham irndhnga sis pls rply sis

    • @jeyarathajeya4397
      @jeyarathajeya4397 2 месяца назад

      @@saranaadhiran1107 sister enagu seven years ahychi sister baby illa epdi viratham erunthinga solluga pls

    • @premananddayanandan3269
      @premananddayanandan3269 2 месяца назад

      Viratham days la fertile period irunthaa intercourse vavchuklaaama??

  • @aukalyapadmanaban6432
    @aukalyapadmanaban6432 2 месяца назад +13

    கடந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்து இப்பொது கர்பமாக உள்ளேன் .நன்றி முருகா 🙏.ஓம் சரவண பவ.

  • @SivagiriS-g9z
    @SivagiriS-g9z 2 месяца назад +22

    முருகா இந்த வருடம் என் அண்ணனுக்கு மற்றும் என் அக்காவிற்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும் அதனால் இந்த வருடம் நான் விரதம் தொடங்குகிறேன் அனைவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்😢🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +23

    குழந்தைகாக காத்திருப்பவர்களுக்கு நிச்சயமாக முருகனே வந்து பிறப்பான் ❤
    வாழ்த்துகள் ❤
    ஓம்முருகா சரணம் ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤

    • @JayasriSri-y9g
      @JayasriSri-y9g 2 месяца назад +1

      @@dishitaranidishitarani4376 enakkum illa pray pannunga ellarukkagavum pannunga seekirame kuzhantha yellarukkum kidaikkum muruga

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 месяца назад +28

    முருகா குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் அனைவருக்கும் குழந்தை வரம் குடுப்பா முருகா முருகா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kirubakishori1833
    @kirubakishori1833 2 месяца назад +15

    கடந்த வருடம் நான் சஷ்டி விரதம் இருந்தேன்... இந்த வருடமும் சஷ்டி விரதம் நாளுக்கு காத்து கொண்டு இருக்கேன்... எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.. குழந்தை வரத்திற்காக காத்து கொண்டு இருக்கேன்... மாதத்திற்கு இருமுறை வரும் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.. அந்த தமிழ் கடவுள் முருகனே என் குழந்தையாக வந்து பிறப்பார் என்ற நம்பிக்கையில்.... முருகனை நம்பினோர் ஒரு போதும் கைவிட பட மாட்டார்.....
    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @JokuttyPerabakaran
    @JokuttyPerabakaran 2 месяца назад +65

    நான் முதல் முறை கந்த சஷ்டி விரதம் இருக்க போகிறேன் எப்படியாவது எனக்கு இந்த முறை குழந்தை வரம் வேண்டும் எனக்காக எல்லாரும் வேண்டிக்கொள்ளுங்கள்

    • @thanish852
      @thanish852 2 месяца назад +4

      100% கிடைக்கும் yenaku கிடைச்சது semma cute aana baby girl , unga yellarukum kidakum

    • @jagannathan3427
      @jagannathan3427 2 месяца назад +2

      நல்லது நடக்கும்!!! ஓம் சரவண பவ❤

    • @Chummychoo
      @Chummychoo 2 месяца назад +1

      நம்பிக்கையுடன் விரதம் இருங்கள். நிச்சயம் நடக்கும். என் மகளுக்கு நடந்தது🙏

    • @asusmitha1272
      @asusmitha1272 2 месяца назад +1

      Nallathe natakum sis

    • @asusmitha1272
      @asusmitha1272 2 месяца назад

      ​@@thanish852enakaka ventikanga

  • @ganagamanis9462
    @ganagamanis9462 2 месяца назад +54

    குழந்தை இல்லாத தாய்மார்கள் அனைவருக்கும் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் ஓம் சரவண பவ

  • @tamiljtamilj7314
    @tamiljtamilj7314 2 месяца назад +13

    குழந்தையை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும் எல்லாருக்கும் எல்லா செல்வமும் பெருகட்டும் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Arumugam-vu8mo
    @Arumugam-vu8mo 2 месяца назад +58

    மிளகு விரதம் இருக்க போகிறேன்..... குழந்தை வரம் முருகன் தருவார் நம்பிக்கை இருக்கு.... என் கணவன் நம்பிக்கை இழந்து வேதனையில் உள்ளார்... கஷடங்களை நீக்க கந்த கடவுள் நிட்சியம் வருவார்......

    • @ramyaKarthi-zn3og
      @ramyaKarthi-zn3og 2 месяца назад +3

      Nichayam adutha varudam ungal kaiyil irattai kolanthai piranthu irukum❤

    • @rajeshk4242
      @rajeshk4242 2 месяца назад +2

      Nambikkai oda irunga
      Palan kidaikum😊

    • @arthitrendz7437
      @arthitrendz7437 2 месяца назад

      Thirupugal la jegamayai nu start pantra oru song iruku atha kelunga fasting appo... kandipa next year unga lu murugane vandhu unga vetu pirapar...kavala padathiga sis....

    • @protectronBotX
      @protectronBotX 2 месяца назад

      நல்லதே நடக்கும் வாழ்த்துகள்

    • @Pinkpandadance8404
      @Pinkpandadance8404 2 месяца назад +1

      நல்லதே நடக்கும்

  • @bharathibharathi3081
    @bharathibharathi3081 2 месяца назад +19

    குழந்தை வரம் வேண்டி கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும் 🙏🦚🕉️ ஓம் சரவணபவ போற்றி ஓம் 🕉️🦚🙏

  • @vanajavanaja7835
    @vanajavanaja7835 2 месяца назад +16

    இந்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்

  • @revathirathnam7836
    @revathirathnam7836 2 месяца назад +26

    போன வருடம் நானும் இந்த விரதம் இருந்தேன்.,இப்போ நா 5 மாதம் கர்ப்பமாக இருக்கேன்.,எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்கனும் முருகா 🙏🙏

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 месяца назад +24

    இந்த வருடம் விரதம் இருக்கப்போகிறேன் கந்த கடவுள் முருகனே வந்து எனக்கு பிறக்க வேண்டும் என அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏 friends ❤❤

  • @vallamaitharayoyoutubechannel
    @vallamaitharayoyoutubechannel 2 месяца назад +14

    நான் கடந்த இரண்டு வருடங்களாக ஷஷ்டி விரதம் இருந்து வருகிறேன் . எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது கர்ப்பமாக இருக்கிறேன். என் அப்பன் முருகனே என்றும் எனக்கு துணை

  • @guna7438
    @guna7438 2 месяца назад +15

    அம்மா கடந்த ஆண்டு விருத்தம் இருந்த இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்தது உள்ளது ஓம் சரவண பவ நன்றி அம்மா

  • @Joosrichannel..1895
    @Joosrichannel..1895 2 месяца назад +14

    இந்த பதிவு கு தான் wait pannitu இருந்தேன் amma 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @ayishwaryaravi1647
    @ayishwaryaravi1647 2 месяца назад +58

    நான் 3 வருடம் தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் இருந்தேன். போன வருடம் நானும் என் கணவரும் விரதம் இருந்தோம். தற்போது அந்த முருகன் அருளால் அழகான ஆண்குழந்தை பிறந்து 12 நாட்கள் ஆகிறது. எனவே போன வருடம் விரதம் இருந்தேன் இன்னும் அந்த முருகன் குழந்தை பாக்கியம் தரவில்லையே என வருந்துபவர்கள் நம்பிக்கையோடு இந்த வருடம் விரதம் இருங்கள் நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் அந்த முருகன் அருளால் குழந்தை பிறக்கும்.

    • @sasi4973
      @sasi4973 2 месяца назад

      எப்படி இருக்கிறது sister

    • @ayishwaryaravi1647
      @ayishwaryaravi1647 2 месяца назад

      Unga health ku entha mathiri viratham iruka mudiutho antha viratham irunga athuve pothum. 6th day mattum evg vara sapda irunga. Antha Murugana manathara ninaichalea pothumga. Om Saravana bhava.

    • @KokilaKokila-z1b
      @KokilaKokila-z1b 2 месяца назад

      Eppadi erunthiga solluga 😢 please

    • @ayishwaryaravi1647
      @ayishwaryaravi1647 2 месяца назад +1

      ​@@KokilaKokila-z1b 1to 5 days Mathiyam mattum Sapten. 6th day evg surasamharam mudinju Sapten. 7th day thirukalayam pathutu Mathiyam Sapten sis. Sikkirame Murugan unga venduthalai niraivetra vendugiren. Om Muruga.

    • @KokilaKokila-z1b
      @KokilaKokila-z1b 2 месяца назад

      @@ayishwaryaravi1647 akka neega 48 days veratha eruthigala solluga Nan first time viratha erukkan please replay akka

  • @saranravi4023
    @saranravi4023 2 месяца назад +18

    முருகா இந்த உலகத்தில குழந்தைகள் இல்லாம கஷ்டப்படுரவுங்களுக்கு குழந்தை பாக்கியத்த குடுப்பா 🙏♥️💐✨️

  • @SanthikaruppasamySanthikaruppa
    @SanthikaruppasamySanthikaruppa 2 месяца назад +14

    நான் இந்த வருடம் முதல் தடவையாக மகா கந்தசஷ்டி விரதம் இருக்கபோகிறேன்🎉

  • @vidyapugal101
    @vidyapugal101 2 месяца назад +5

    நன்றி அம்மா.நீங்கள் கூறும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது அம்மா. ஓம் முருக பெருமாள் அனைவருக்கும் துணையாக மகா sashti viratham nalla படியாக இருக்க வழி நடந்தனும். ஸாரனம்

  • @krithika17sk94
    @krithika17sk94 2 месяца назад +13

    நானும் என் கணவரும் கடந்த ஆண்டு 7 நாட்கள் விரதம் இருந்து வேண்டினோம்
    இந்த வருடம் முருகன் பிறந்து 3 மாதம் ஆகிறது.. எல்லாம் முருகன் அருள்..அம்மா உங்களின் பதிவை பார்த்து தான் விரதம் இருந்தோம் நன்றி அம்மா..

  • @dhivyadivi3160
    @dhivyadivi3160 2 месяца назад +12

    நானும் என் கணவரும் 3 வருடம் சஷ்டி விரதம் இருந்து 4காவது வருடம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது 2023 ல் இரண்டாவதாக கந்த சஷ்டி அன்று 2ன்டாவது பெண் குழந்தை பிறந்தது ❤ அனைவரு நம்பிக்கையுடன் விரதம் இருந்து முருகன் அருள் பெறுக🙏🏻

  • @Nampaooru
    @Nampaooru 2 месяца назад +11

    மாம் 2022கந்த சஷ்டி விருதம் இருந்தேன் முருகன் 15நாளில் குழந்தை வரம் கொடுத்தாங்க . இரட்டை குழந்தை ஆண் குழந்தை 2023ஆண்டு பிறந்தது மேடம் . முருகன் அழகான குழந்தை கொடுத்தாங்க முருகனே பிறந்து உள்ளாா்

  • @saipremomsairam9778
    @saipremomsairam9778 2 месяца назад +10

    நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக விரதம் எடுத்து வந்து இப்போது முருகன் திருவருள் துணையுடன் எனது மனைவி ஒன்பதாம் மாதம் வெற்றி வேல் முருகன் துணை ஓம் சரவணபவ

  • @suriyakalakala5875
    @suriyakalakala5875 2 месяца назад +25

    குழந்தைக்காக வேண்டி கந்த சஷ்டி விரதம் இருக்கப் போகிறேன் 🦚🦚🦚🦚எந்த தடங்கலும் வராமல் முருகா துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🦚🦚🦚🪔🐓🐓🐓🐓

    • @vaanmathim4501
      @vaanmathim4501 2 месяца назад +1

      Kandipaga murugar vanthu pirapar

    • @suriyakalakala5875
      @suriyakalakala5875 2 месяца назад +1

      Thank you sister 🙏🙏🙏​@@vaanmathim4501

    • @dharaniarunkumar9210
      @dharaniarunkumar9210 2 месяца назад +2

      Na 3 yrs nambikkayai irundha ipa enakku boy baby irukkan one year achu

    • @gayathrim8125
      @gayathrim8125 2 месяца назад +1

      Muruga 🙏 ivarukku kandipaga kulanthai kotuppa please Muruga🙏Om saravana pava ⚜️🦚🐓velum mayilum sevalum thunai🙏

    • @suriyakalakala5875
      @suriyakalakala5875 2 месяца назад +1

      Thank you sister ❤❤❤​@@gayathrim8125

  • @bhuvaneshwaran4656
    @bhuvaneshwaran4656 2 месяца назад +27

    முருகா இந்த காணொளி பார்ப்பவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் தீர்த்துவையுங்களப்பா🙏🏾🙏🏾🙏🏾🙇🏾🥹🥹

  • @bhuvanat822
    @bhuvanat822 2 месяца назад +7

    அம்மா 2 வருடமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபட்டு வந்தேன். தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்துவந்தேன் அம்மா. இப்பொழுது முருக பெருமான் என் வயிற்றில் 8 மாத குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அம்மா.
    தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @PoovizhiPoo-om4ek
    @PoovizhiPoo-om4ek 2 месяца назад +39

    இந்த வருடம் முதல் முறையாக நான் குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்க போகிறேன்❤️❤️❤️ குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏🙏❤️❤️❤️ அனைவரும் என்னை ஆசிர்வாதம் பன்னுங்க friends🙏🙏

    • @ramlachumanan3010
      @ramlachumanan3010 2 месяца назад

      🙏🙏

    • @engaveetusapadu8974
      @engaveetusapadu8974 2 месяца назад +2

      எனக்கும் சஷ்டி விரதம் இருந்துதான் குழந்தை வரம் கிடைத்தது உங்களுக்கும் முருகர் பிறப்பார்🙏🙏

    • @PoovizhiPoo-om4ek
      @PoovizhiPoo-om4ek 2 месяца назад

      ​@@engaveetusapadu8974🙏🙏🙏🙏🙏

    • @PoovizhiPoo-om4ek
      @PoovizhiPoo-om4ek 2 месяца назад

      ​@@ramlachumanan3010🙏🙏

  • @Dancer-harini
    @Dancer-harini 2 месяца назад +6

    இந்த பதிவை பார்க்கும் போதே அழுகை வருகிறது அம்மா
    என் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் முருகா

  • @thulasimani8994
    @thulasimani8994 2 месяца назад +4

    அம்மா உங்களின் முகத்தை பார்த்துதுமே உங்களின் பதிவுகலை கேட்டவுடன் மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 месяца назад +12

    நான் இந்த வருடம் விரதம் இருக்கப்போகிறேன் கந்த கடவுள் முருகனே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏

  • @radhikathanikachalam2956
    @radhikathanikachalam2956 2 месяца назад +12

    13 வருடம் குழந்தை வேண்டி காத்து கொண்டு இருக்கேன் அம்மா அம்மா முருகா. Pray to all

  • @chindhamanig6842
    @chindhamanig6842 2 месяца назад +16

    நான் இரண்டு வருடமாக இருக்கிறேன் இந்த வருடமும் இருக்க போகிறேன் முருகா எனக்கு இந்த வருடமாவது நீங்க எனக்கு குழந்தையாக பிறக்கவேண்டும்

  • @veeramani6936
    @veeramani6936 2 месяца назад +6

    கை மேல் பலன் உண்டு, விரதம் இருந்த அடுத்த ஆண்டு எனக்கு மகன் பிறந்தான், அரோகரா 🙏🏼

  • @indramarsstudio2103
    @indramarsstudio2103 2 месяца назад +22

    முருகன் அருளால் 13 வருடம் கழித்து நான் 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன் முருகா போற்றி என் குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      Eppadi pa??? Enakum baby illa

    • @indramarsstudio2103
      @indramarsstudio2103 2 месяца назад

      Normal concive thann pa nambikaiyodu murugan na vendikongnga sister kandipa nadakum 13 years kathiruntha pokisham pa

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад +1

      @@indramarsstudio2103 neenga enna viradham irundhinga

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад +1

      @@indramarsstudio2103 saapdaama viradham irundhingalaa

    • @JanuJanaki-h3l
      @JanuJanaki-h3l 2 месяца назад

      🎉🎉🎉

  • @suganthip2414
    @suganthip2414 2 месяца назад +17

    அம்மா அறிவுரை கேட்டு விரதம் இருந்து கிடைத்த பொக்கிஷம் எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது நன்றி amma✨

  • @MuthuLakshmi-h5n
    @MuthuLakshmi-h5n 2 месяца назад +9

    கடந்த ஆண்டு நான் விரதம் இருந்தேன் அதற்க்கு நல்ல பலன் கிடைத்து அம்மா இந்த ஆண்டும் நான் விரதம் இருக்க போகிறேன் நல்லபடியாக வீடு கட்ட அந்த முருகபெருமானின் அருளை பெற வேண்டும் அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @nithyabala244
    @nithyabala244 2 месяца назад +8

    என் மகன் நன்றாக பேச வேண்டும் மற்ற குழந்தைகள் போல் விளையாடவும் முருகன் அருள் புரிய வேண்டும் அம்மா... ❤️

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 2 месяца назад +7

    Mom.... இந்த வீடியோக்கு தான் காத்து கொண்டு இருந்தேன்.... Thenku you my mother

  • @AarthiManohar-jp7if
    @AarthiManohar-jp7if 2 месяца назад +12

    ரொம்ப நன்றி அம்மா🙏நீங்க சொன்ன மாதிரி நா விரதம் இருந்தேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது🥹

  • @radhikasathish7707
    @radhikasathish7707 2 месяца назад +8

    அம்மா நீங்கள் சொல்வது 100சதவீதம் உண்மை..... அம்மா நான் உங்கள் வீடியோ 2 years முன்பு பார்த்து விரதம் இருந்து அந்த முருகன் போன்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது ரொம்ப நன்றி அம்மா...

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 месяца назад +8

    கவலைப்படாதீங்க எல்லாத்தோட வேண்டுதலும் நிறைவேறும் என இறைவன் கூறுகிறார்🙏 ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் நன்றி 🙏

  • @SathyarajeshSathya-x6x
    @SathyarajeshSathya-x6x 2 месяца назад +5

    இந்த பதிவு பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அம்மா நன்றி

  • @lalithalalitha4281
    @lalithalalitha4281 2 месяца назад +12

    அம்மா நீங்க சொன்ன மாதிரி மிளகு விரதம் இருந்தேன் எனக்கு குழைந்தை கிடைத்து ஆண் குழந்தை 9 மாதம் அம்மா முருகன் அருளே அருளே தா அம்மா ❤❤❤

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 2 месяца назад +6

    அம்மா உங்களை தவிர வேற யாராலயும் எங்களை இவ்வளவு கவனமாக எடுத்துட்டு போக முடியாது அம்மா இந்த மகா கந்த சஷ்டி விரதத்தில் இந்த சிறிய அடியேன் கேட்கிறேன் அம்மா நீங்க அங்க திருச்செந்தூரில் செய்கிற சொற்பொழிவு எங்களுக்கு காணொளி காமிங்க அம்மா நன்றி நன்றி அம்மா

  • @vahinivahini4611
    @vahinivahini4611 2 месяца назад +7

    உண்மையான பதிவு நான் 8 சஷ்டி விரதம் இருந்து 9 சஷ்டி நான் கர்ப்பம் ஆண் குழந்தை பிறந்தார் அவர் பெயர் தணிகை வேலன்

  • @Sethumurugan1994
    @Sethumurugan1994 2 месяца назад +9

    இந்த வருடம் முதல்முறையாக தொடங்குகிறேன் என் அப்பன் முருகன் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்னால் பூஜை செய்யமுடியவில்லை. அதனால் என் அப்பனை மனதில் நினைத்து விரதம் இருக்க முடிவுசெய்துள்ளேன்.ஓம் சரவணபவ.

  • @durgadevi2052
    @durgadevi2052 2 месяца назад +8

    அம்மா உங்களுடைய தீவிர ரசிகை நான் 2021 இல் நீங்கள் சொன்ன இந்த விரதத்தை கடைபிடித்து தற்போது 2 வயதில் எனக்கு ஓரு அழகான பெண் குழந்தை அந்த முருகன் அருளால் பெற்றேன். இந்த குழந்தை எனக்கு 6 வருடம் பல கஷ்டங்கள் தாண்டி வந்த பரிசு உங்களுக்கும் உங்கள் ஆன்மீக சொற்பொழிவும் நான் அடிமை 🙏🏼😍💞

  • @vandurga8939
    @vandurga8939 2 месяца назад +10

    நான் விரதம் இருந்து எனக்கு குழந்தை பிறந்தது அதுவும் ஆண் குழந்தை முருகா போற்றி அழகன் போற்றி

  • @bbktg6737
    @bbktg6737 2 месяца назад +13

    Na Christian. Baby vendi last year viratham irundhen. Murugar photo ethum veikama, brass thattu la flowers, sasti star kolamla six vilaku vechi, two time sapidama, kandha sasti kavasam mattum read panitu, thookam varumbothu 1000 time om ஓம் சரவணபவ எழுதி viratham irundhen. Sis conceived immediately and delivered a girl baby. We are happy now.
    Other religion people ku photo veika mind varla means or veetla pblm aahum means veetla that one week mattum non veg samaikatha madri edhathu solli brainwash pannitu simple ah viratham irundhu vendikonga. Lord Murugar will accept ur prayers. Na my roomla vechi dan kilakku paathu vendura madri vilaku yethi viratham irundhen. Athuku ellam bayapada vendam. Lord Murugar is very kind and he will understand ur Situation and accept ur prayers.
    I'm saying only for other religion peoples. Sorry for saying wrong. I'm saying this because other religion people also viratham iruka aasa patutu ithellam panna madichi viratham skip panna chance iruku. So only solren. Sorry sorry sorry Lord Muruga🙏

  • @sowmyadanalakshmi4585
    @sowmyadanalakshmi4585 2 месяца назад +8

    True. Unga video pathu 2021 Nov viradham irunden.. 2021 Dec pregnancy confirm panen.. such a powerful.. named my daughter as Sastika.

  • @deepasuthish6309
    @deepasuthish6309 2 месяца назад +17

    நான் 2023 ஆம் வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இப்போது 8 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறேன் .டிசம்பர் (2024) மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர் கூறியுள்ளார். நம்பிக்கை யுடனனும் பக்தியுடனும் இருந்தால் பலன் நிச்சயம் ஓம் சரவணபவ

    • @keralawings5039
      @keralawings5039 2 месяца назад

      Sister labroscope pana sollirukanga ipo viratham matum irundha enaku kolandha porakuma

    • @kay123maersk
      @kay123maersk 2 месяца назад

      Vaazhthukkal

  • @kaviyaarumugam2819
    @kaviyaarumugam2819 2 месяца назад +11

    வணக்கம் அம்மா. நான் கடந்த 7 வருடமாக மகா சஷ்டி விரதம் இருக்கிறேன். இந்த வருடம் முருகன் அருளால் நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் வாழ்க்கையில் எல்லாமே என் அப்பன் முருகன் தான். 🙏🙏

  • @rekajayaraman5675
    @rekajayaraman5675 2 месяца назад +7

    அம்மா வணக்கம்.உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் வழிகாட்டுதல் படி போன வருடம் மகா கந்தசஷ்டி விரதம் இருந்து சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம்.

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 2 месяца назад +13

    Amma Nan last year unga indha video ku keezha Nan 6 varusham shashti vratham irundhen IVF rendu time paniyum enaku kozhandha nikkala. Kozhandha illadhanaala Suthi suthi life fulla prachana avamanam nu neraya solli irundhen. Aana inaiku Nan romba sandhoshama iruken. 6 varuda viratha palana enaku murugan oru kozhandhaya naturalave endha treatment um panamale kuduthirkaru. 6 th month pregnant Nan. Indha year viratham Iruka mudilaye nu romba kavalaya iruken amma. Next year en kozhandha nallapadiya porandhirkanga nu nandri solli vratham Iruka kathiruken amma. Nandri amma. Unga video dhan enaku vazhikaati aarudhal ellame. Ungala oru naal nerla paarthu nandri solanum. En kozhandhyoda kandipa varuven amma.

    • @durgadevikarthik7117
      @durgadevikarthik7117 2 месяца назад

      Ellarum vrtham irundhen conceive ayiten nu podra comment ah nanum 6 years ah pathutu iruken amma. Nama ennaiku ipdi poda porom nu kavala paduven. Aana inaiku adhu nadandhuduchi amma. Nan vratham palanai anubavikren. Ellarum nambikaya irunga. Kandipa murugar kuzhandhai tharuvar Ella pennukum

  • @Deepa-hs8gm
    @Deepa-hs8gm 2 месяца назад +28

    எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகுது நான் கடந்த இரண்டு வருடமாக விரதம் இருந்தேன் இந்த வருடமும் இருப்பேன் எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் 😢 என்று அனைவரும் எஙகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏

    • @adrmahaannadurai9205
      @adrmahaannadurai9205 2 месяца назад +3

      இந்த வருடமும் சஷ்டி விரதம் இருங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻

    • @nithyapriya4063
      @nithyapriya4063 2 месяца назад

      Entha varusham onkaluku murugan. Vanthu porapar....vetrivel vel vel

    • @vkarikalan2276
      @vkarikalan2276 2 месяца назад

      Vetri vel muruga

    • @nagapriya5044
      @nagapriya5044 2 месяца назад

      Murugan varuvar ungaluku kulandhaiyaga

    • @priyaganesh8518
      @priyaganesh8518 2 месяца назад

      Ommuruga

  • @ramyaammuma2010
    @ramyaammuma2010 2 месяца назад +3

    அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவும் எனக்கு கடவுள் சொல்லும் வாக்கு நன்றி அம்மா🙏💕🙏💕🙏💕🙏💕இன்று சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தோடு குழந்தை👶👶 வரம் கண்டிப்பாக கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @nithyapriya1145
    @nithyapriya1145 2 месяца назад +5

    ஆண்டு தோறும் நீங்கள் கந்த சஷ்டி விரதம் முறைகள் பதிவு போட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பதிவிற்காக தவம் இருக்கிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வதை பின்பற்றி தான் 3 ஆண்டு கலசம் வைத்து மகா கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் அம்மா🙏🙏❤❤❤❤🙏🙏🙏

  • @Gayunirmal-z6j
    @Gayunirmal-z6j 2 месяца назад +11

    உண்மை....போனவருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இந்த வருடம் என் கையில் முருகன் வந்துவிட்டார்.... முருகா ❤

    • @PodumPonnu-f6u
      @PodumPonnu-f6u 2 месяца назад

      Yenaku neenga maganaaka pirakka ventum murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manjuayyannan
    @manjuayyannan 2 месяца назад +6

    அம்மா இந்த வீடியோக்கு தான் நான் காத்து கொண்டு இருந்தேன் ❤ மிகவும் நன்றி 🙏🙏 அம்மா ❤ முழு மனதுடன் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் அடுத்த ஆண்டுகுள் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏❤வேலுண்டு வினையில்லை 🙏🙏 ஓம் சரவண பவ 🙏

  • @malar6781
    @malar6781 2 месяца назад +16

    சென்ற வருடம் உங்களின் வீடியோ பதிவு வழிகாட்டுதலின்படி நான் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் கருவுற்று குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காக.அந்த முருகன் அருளால் இந்த வருடம் எனக்கு சுகபிரசவத்தில் பெண்குழந்தை பிறந்துள்ளது. நான் குகஶ்ரீ என‌ முருகன் பெயர் வைத்துள்ளேன். உங்களுடைய வழிகாட்டுதலுக்கு நன்றி அம்மா❤🙏முருகன் மீது நம்பிக்கையோடு விரதம் இருங்கள்.நிச்சயம் கைவிட மாட்டார்❤️⭐

    • @rajeswari.e551
      @rajeswari.e551 2 месяца назад +1

      Neenga eppadi fasting irunthega?? Enaku 2 1/2 yrs aguthu.... hospital ponom...oru problem illa sollitanga...pls solunga..

    • @Ganesh-ob8oe
      @Ganesh-ob8oe 2 месяца назад +1

      ​@@rajeswari.e551. அம்மா சொன்ன விரதம் முறை டான். கந்தன் கருணை உள்ளம் கொண்டவர். இருக பற்றி கொள்ளுங்கள். காப்பாற்றுவார். கவலை வேண்டாம்

    • @malar6781
      @malar6781 2 месяца назад

      ​@@rajeswari.e551 Na office la work pannitu iruthen...So 3 velaiyum food eduthukalenah tired aairum nu one time mattum food eduthpen lunch ku..Morning and night sapda maaten.. Daily morning and night murugan vel vacu poojai pannuven ivuga sonna guidance lam follow panni.. It's so hard to maintain fasting. Manasula murugana mattum ninachutu enna vendumoo atha strong ah nambikaiyoda kekkanum...Kandipa murugan kudupaar❤

    • @malar6781
      @malar6781 2 месяца назад

      ​@@Ganesh-ob8oeஆமாம்❤💯

    • @rajeswari.e551
      @rajeswari.e551 2 месяца назад

      @@malar6781 morning and night பால் பழம் saptigle sister..pls solunga.. பச்சரிசி சாதம் or normal rice afternoon saptigla with sambar gravy saptigla eppadi?

  • @suriyakalakala5875
    @suriyakalakala5875 2 месяца назад +12

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அம்மா எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை அம்மா இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்க போறேன் முதல் முறையாக இந்த வருடத்திற்குள் எனக்கு ஒரு அழகான முருகனே குழந்தையாக பிறக்க வேண்டும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🪔🐓🦚🦚

  • @SivakumarD-p5m
    @SivakumarD-p5m 2 месяца назад +6

    என் வாழ்நாளில் என் புண்ணியம் செய்தேனோ உங்களின் மூலம் என் அப்பன் முருகனை காண்கிறேன் என் கண்ணில் கண்ணீரோடு

  • @amudhavalli5589
    @amudhavalli5589 2 месяца назад +5

    அம்மா நன்றி கந்த சஷ்டி விரதம் பற்றி தெளிவான விளக்கம் எல்லோருக்கும் நீங்கள் கொடுத்தீங்க முருகன் அருளால் எல்லா பேரும் நல்லா இருக்கணும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🦚🪷

  • @santhoshrajakalai5747
    @santhoshrajakalai5747 2 месяца назад +12

    வணக்கம் அம்மா 🙏 என்னுடைய இரண்டு மகன்களும் சஷ்டி விரதம் இருந்து பிறந்தவர்கள் தான் இரண்டு பேருமே சஷ்டி திதியில் பிறந்தார்கள்

  • @momwithcrazyboy_2012
    @momwithcrazyboy_2012 2 месяца назад +13

    உண்மை தான் கடந்த ஆண்டு முதல் முறையாக சஷ்டி விரதம் இருந்தேன் 12 வருடம் கழித்து இரண்டாவது குழந்தை கருவுற்று தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சஷ்டியில் எனது பெண் குழந்தையுடன் விரதம் மேற்கொள்ள உள்ளேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. முருகா இந்த வருடம் குழந்தை வரம் வேண்டுவோருக்கு அருள் புரிவாய் முருகா.

    • @sasi4973
      @sasi4973 2 месяца назад

      எப்படி இருக்கிறது sister... நான் இரண்டாம் குழந்தை காக இருக்க போகிறேன்

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

    • @momwithcrazyboy_2012
      @momwithcrazyboy_2012 2 месяца назад

      @@sasi4973 kandipaga nadakum sis.

    • @momwithcrazyboy_2012
      @momwithcrazyboy_2012 2 месяца назад

      @@Sweetylove-p7n பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தேன்

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      @@momwithcrazyboy_2012 ethanai padhai oru naal ku eduthukittinga??

  • @padmapriya3254
    @padmapriya3254 2 месяца назад +5

    மிகவும் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த பதிவு. மிக்க நன்றி அம்மா

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 2 месяца назад +6

    இந்த பதிவிற்காகத் தான் காத்துக்கிடந்தேன் அம்மா நன்றிகள் பல 🎉🎉

  • @sumathisugumaran6470
    @sumathisugumaran6470 2 месяца назад +8

    2020 le viratham irunthen, 2021 engalukku baby girl poranthaangge, Ummaiyall endru peyar vaitthirukkirom❤

  • @ganeshyoga-dp4ij
    @ganeshyoga-dp4ij 2 месяца назад +5

    2016ல் விரதம் இருந்தேன் விடாமுயற்சியுடன் விரதம் இருந்தேன் ஆரம்பித்தேன் அதற்குப் பின் 2020ல் என் குழந்தை பிறந்தது பெண் குழந்தை குழந்தைக்கு மகிழினி என்று வைத்தேன் முருகன் கொடுப்பார் கேட்டதை கொடுக்கும் வரம் பெற்றவர் அரோகரா முருகன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் கொடுப்பார்

  • @kalaiselvic3054
    @kalaiselvic3054 2 месяца назад +5

    நான் எப்படி விரதம் இருப்பது என்று தெரியாமல் இருந்தேன் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நானும் இந்த ஆண்டு விரதம் மேற்கொள்வேன்

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 2 месяца назад +23

    நான் சஷ்டி விரதம் இருந்து ஆண் குழந்தை பிறந்தது 6 மாதம் ஆகிறது முருகனுக்கு நன்றி சொல்லி விட்டேன் உங்களுக்கும் நன்றி மா

    • @rekharekha2369
      @rekharekha2369 2 месяца назад

      Sister neenga eppadi viratham irunthinga😊

    • @p.ushanandhini3786
      @p.ushanandhini3786 2 месяца назад +3

      @@rekharekha2369 நான் விரதம் இருந்த 2 வந்து நாள் period ஆகி விட்டேன் . மனதுக்குள் முருகன் நாமம் மட்டும் இடைவிடாது சொல்லி கொண்டே இருந்தேன். திருக்கல்யாண வைபவம் அன்று விளக்கு ஏற்றி நெய்வேத்தியம் செய்து மனதார வேண்டிக் கொண்டு நிறைவு செய்தேன் எப்போதும் எடுத்து கொள்ளும் ஆகாரம் தான் எடுத்தேன் 11வருடம் காத்திருப்பு க்கு பலன் இன்று கையில் நிறைய போராட்டம்.நம்பிக்கை தான் முக்கியம் . அடுத்த வருடம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் நம்புங்கள் என் அப்பா முருகன் வழி நடத்துவார்

    • @epadikunila1843
      @epadikunila1843 2 месяца назад

      Viratham erukura po or kapu katuna sapal podalama

    • @p.ushanandhini3786
      @p.ushanandhini3786 2 месяца назад

      @@epadikunila1843 போடலாம்

    • @PaviPavi-xf4ju
      @PaviPavi-xf4ju 2 месяца назад

      ​@@p.ushanandhini3786health issue irunthucha sis

  • @vellivetrivel9653
    @vellivetrivel9653 2 месяца назад +6

    அக்கா உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி. நானோ இந்த வருஷம் முருகனுக்கு விரதம் இருக்க போறேன். என்னோட வேண்டுதலை என் அப்பன் கண்டிப்பா நேரவெத்துவருனு நா நம்புறேன் அக்கா🙏🏼

  • @bharthishankar4423
    @bharthishankar4423 2 месяца назад +11

    Romba thanks ma.... Last year than ma unga video pathu nanum en husband um viratham erunthom.... Intha year engaluku 3month kuty murugar kuda erukar.... Romba thanks ma❤❤❤❤

    • @abis8779
      @abis8779 2 месяца назад

      How did you do

  • @veeraDevi-ev7hv
    @veeraDevi-ev7hv 2 месяца назад +14

    1 year munnati na kantha shashti viratham iruthe Amma ippo I'm 🤰 Amma 7 month achu I'm so happy ❤❤❤❤

  • @diwakar-w2j
    @diwakar-w2j 2 месяца назад +10

    நான் குழந்தை வரம் வேண்டி சென்ற வருடம் விரதம் இருந்தேன் முருகன் அருளால் எப்போது இந்த வருடம் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. கண்டிப்பா முருகன் துணை இருப்பாரு.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @kamalaveni5530
    @kamalaveni5530 2 месяца назад +6

    தேசமங்கையர்கரசி அவர்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @anandhavalli7984
    @anandhavalli7984 2 месяца назад +11

    2 varusathuku munnadi na sashti viradham irundhen, sila situations Nala last 1 day viradham dhan irundhen, adutha 1 masathula na conceive ayiten, twins babies after 5 years. Sister Unga video pathu than viradham start panen, ennala muduncha vara irundhen, andha Murugane enakku Magana pirandhirukaru, kudave oru alagana magal...❤ ... ipo avangaluku 1 ¹/² vayasu achu, Indha murai muruganku nandri solli viradham irukka poren..

  • @momwithaadhira.2605
    @momwithaadhira.2605 2 месяца назад +33

    என் அப்பன் முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.போன வருடம் அம்மாவின் சொல் படி கேட்டு கந்த சஷ்டி விரதம் இருந்து அடுத்த இரண்டாவது மாதம் நான் கருத்தரித்து இப்பொழுது எனக்கு அழகான ஆண் குழந்தை செப்டம்பர் 26 என் அப்பன் முருகரே வந்து எனக்கு பிறந்திருக்கிறார் .மிக்க மகிழ்ச்சி.எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே ❤🙏🙏🙏

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад +1

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

    • @LUCKY_LoKESH81
      @LUCKY_LoKESH81 2 месяца назад +1

      Super ❤❤❤

  • @banuammu-k9p
    @banuammu-k9p 2 месяца назад +11

    2022 ஒரு வருடம் விரதம் இருந்தேன்.2023 ஆண்டு கந்த சஷ்டி மூன்றாம் நாளன்று pregnant confirm achi. இப்பொழுது எனக்கு நான்கு மாதத்தில் ஒரு குட்டி மகன் இருக்கிறார். முருகனே எனக்கு வந்து பிறந்துள்ளார்.

  • @Deeksh_Designer
    @Deeksh_Designer 2 месяца назад +14

    போன வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் இந்த வருடம் என் கையில் ஆண் குழந்தை இருக்கிறார் அம்மா

  • @kalyaniashokkumar325
    @kalyaniashokkumar325 2 месяца назад +12

    அம்மா வீடு கட்டணும்னு 48 நாள் விரதம் இருக்கிறேன் மஹா கந்த சஷ்டி மிளகு விரதம் இருக்கப்போறேன் முருகர் ஆசி வழங்கட்டும் 🙏🦚

    • @balakumarbalakumar7574
      @balakumarbalakumar7574 2 месяца назад +1

      தங்கை நாங்கள் போன வருடம் மார்கழி மாதம் 48 நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினேன்... வீடு மூன்று வருடமாக கட்டிக் கொண்டே இருந்தும் கட்டி முடியவில்லை இப்பொழுதுதான் ரூஃப் மூடி இருக்கிறோம்.. முருகன் அருளால் மட்டுமே எங்களுக்கு அது கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.. எங்களுக்கு எல்லாமே முருகன் தான் நானும் அந்த விரதத்தை மேற்கொள்ள போகிறேன் வீடு முழுமை அடைந்து மிக விரைவில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் என்ற ஆசை அதனால் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கப் போகிறோம்.. நீங்களும் நம்பிக்கையுடன் கண்டிப்பாக விரதம் இருங்கள் நிச்சயமாக முருகர் உங்களுக்கு தருவார்,...

  • @kalaivani1872
    @kalaivani1872 2 месяца назад +8

    போன வருடம் நான் நீங்கள் சொல்லி இந்த விரதம் இருந்தேன், எனக்கு இந்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது♥️ நன்றி அம்மா 🙏🏻

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 месяца назад

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

  • @saranyas3980
    @saranyas3980 2 месяца назад +6

    Ungal viratha muraiyai pinpatrinal 100% palan undu amma, Nan en vazhvil unarnthathu... last year Soora samsara naal muzhuvathum viratham irunthen . Ippozhuthu ennaku boy baby poranthu irukan, one and half month aguthu amma, kodana kodi nanrigal Thaye umakku...❤

  • @girijasanthosh2500
    @girijasanthosh2500 2 месяца назад +9

    Evanga video pathudu. I did last year fasting and this yr im pregnant ❤ thanks to god. Everyone trust the process n pray to god 🙏

  • @BanuBanu-d9w
    @BanuBanu-d9w 2 месяца назад +13

    சென்ற ஆண்டு நான் ஏழு நாட்களும் விரதம் இருந்தேன் எனக்கு ஒரு சொந்த வீடு அல்லது நிலமோ வேண்டும் என்று அது நேற்று நடந்துவிட்ட
    கண்டிப்பாக கிடைக்கும் கந்தன் அருள🙏🏻🙏🏻🙏🏻🥺

  • @Reka.mReka.m
    @Reka.mReka.m 2 месяца назад +8

    அம்மா எத்தனை பதிவு பார்த்தாலும் உங்கள் பதிவை பார்த்த பின்பு தான் மனதிற்கு நிறைவாக உள்ளது பூஜை செய்ய உத்வேகமாக இருக்கின்றது

  • @riyaav369
    @riyaav369 2 месяца назад +6

    இந்த பதிவுக்காக காத்து கொண்டு இருந்தேன் ❤🎉

  • @dhvyadinesh5273
    @dhvyadinesh5273 2 месяца назад +8

    6 years viratham irunthen ... Blessed with twins girl and boy😃 murugar nichayam kodupar nambikayodu viratham irungal

  • @gomathim3412
    @gomathim3412 2 месяца назад +10

    2022 nan viradhan irundhen January 2023 i got pregnant and Nov 2023 on maha kandha shasti i have blessed with baby boy