சந்திராஷ்டமத்திற்கு எளிமையான எலுமிச்சை பரிகாரம்| Murugesan | Karma | Parigaram |part-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии •

  • @subramanis.s3767
    @subramanis.s3767 4 дня назад +62

    எங்கள் ஐயா சித்தர் வந்து விட்டார். கோடி நமஸ்காரம். சுகமே சூழ்க...

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 дня назад +34

    செந்தில் first question super..
    நன்றி அப்பப்பா மெய் சிலிர்த்து விட்டது.200% உண்மை

  • @kalyanib1757
    @kalyanib1757 4 дня назад +28

    அப்பாடா இது போதும் எனக்கு. எவ்வளவு தெளிவு கிடைக்கிறது தெரியுமா? ஐயாவை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. செந்தில் ஐயாவுக்கு மிகவும் நன்றி

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 4 дня назад +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகா உங்களுக்கே எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா ரொம்ப நன்றி செந்தில் அண்ணா முருகேசன் அய்யா சுகமே சூல்க 🦚🥺😊😊❤️🙏

  • @chandraprabha5806
    @chandraprabha5806 4 дня назад +17

    நமஸ்காரம் குருவே. தங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @Jayakumari-mj8su
    @Jayakumari-mj8su 3 дня назад +6

    ஐயா பேச கேட்பது மிகுந்த புத்துணர்ச்சி ஆக உள்ளது நன்றி கேடான கோடிநன்றி

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman 4 дня назад +42

    ஆமாம் ஐயா எனக்கும் இது கடைசி ஜென்மம் படாத கஷ்டம் இல்லை ஆனாலும் எல்லா தெய்வ தரிசனமும் கிடைத்தது தற்சமயம் அம்மன் நம் வீட்டில் அமர்ந்து இருக்கா அவளுக்கு சிறிய கோயில் கட்டி வருகிறேன் நமக்கு தெரிந்த விஷயம் அதை மக்களிடம் சேர்க வேண்டும் என்று தான் இந்த சேனலை ஆரம்பித்தேன் இப்போ என் மனபாரம் கொஞ்சம் குறைந்து இருக்கு நன்றி ஐயா நான் சக்தி உமா

  • @Premalatha-r9s
    @Premalatha-r9s 3 дня назад +3

    வணக்கம் ஜயா, வணக்கம் செந்தில். இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. சுகமே சூழ்க 🙏🏼❤️🙏🏼😍. விளக்கங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஜயா. ❤️

  • @dhanabalc.p.2232
    @dhanabalc.p.2232 4 дня назад +17

    ஐயா உங்க இருவரின் உரையாடல் கேட்கும் போது ஒரு தியானம் செய்வது போல் உள்ளது இருவருக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 4 дня назад +5

    Nanba 👍👍 Exlant speech 🙏

  • @ramuusubuu2484
    @ramuusubuu2484 4 дня назад +7

    Super questions Sai sir
    Weldone 👌🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 4 дня назад +8

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் நன்றி ஐயா

  • @rrassia8803
    @rrassia8803 3 дня назад +1

    செந்தில் சகோ ஐயாவிடம் இன்னும் பல விஷயங்கள் பற்றி நிறைய பேர்க்கு தெரிய ஆசைப்படுகிறோம் மேலும் பேட்டிகள் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saivedicmaths4539
    @saivedicmaths4539 4 дня назад +5

    Sir please put a video to be free from enemies and bad evils.
    Sir please.
    It will save many families.
    Thank you

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 4 дня назад +8

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @indiranis4021
    @indiranis4021 3 дня назад +1

    All questions and answers are very useful in this session. I m waiting for the details about sagada yogam. Thank you so much for Senthil sir and Murukesan sir. Your informations are the healthly food for our souls. 👍

  • @subbulakshmi1681
    @subbulakshmi1681 3 дня назад +1

    இன்று உங்களை சந்தித்தோம் நீங்கள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் சாயி எனக்கு கொடுத்த நம்பிக்கையாக இருந்தது ஊங்கள் வாக்கு சித்தர் வாக்கு

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 3 дня назад +1

    வாழ்த்துகள் ஐயா எவ்வளவு விளக்கம் ❤❤

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 4 дня назад +2

    நன்றிகள் கோடி அய்யா..

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 3 дня назад +3

    அய்யா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க அனுமதி கொடுங்கள் ராஜேஷ் சார் நேர்காணலில் இரு‌ந்து உங்கள் videos எல்லாம் பார்த்து வருகிறேன் மிகவு‌ம் அருமையாக பேசியுள்ளிர்கள் அய்யா

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi 4 дня назад +3

    நன்றி அய்யா ❤❤❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 дня назад +7

    Sugame soolga
    Om murugaa vetrivel murugaa

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 дня назад +1

    நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 дня назад +1

    🙏 வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்,ஒரு சிறிய விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும், என்னவென்றால் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அப்பன் முருகன் கோவில் இருக்கிறது, அங்கு ஸ்ரீ துர்க்கை அம்மன், மற்றும் ஸ்ரீ சிவன் பார்வதி அம்மாள் இருக்கிறார்கள், அடியேன் சந்திராஷ்டமம் தினங்களில் எப்படி செய்வது விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் நன்றி ஐயா.

  • @MuniappanRanganatha
    @MuniappanRanganatha 4 дня назад +1

    ❤❤🎉🎉🎉❤najlla.பதுவு.sir. thank you for nice masage sir

  • @priyasuresh5556
    @priyasuresh5556 4 дня назад +5

    வணக்கம் ஐயா. வணக்கம் செந்தில் அண்ணா 🙏🏻🙏🏻

  • @AshokAshok-bf4hq
    @AshokAshok-bf4hq 4 дня назад +3

    அருமையான பதிவுகள் நன்றி ஜய்யா..❤

  • @geethas5616
    @geethas5616 4 дня назад +6

    நமஸ்காரம் ஐயா

  • @m.rakeshmayandran6301
    @m.rakeshmayandran6301 5 часов назад

    🙏வணக்கம் ஐயா 💐

  • @A.k.Muthukumaran
    @A.k.Muthukumaran 4 дня назад +4

    வணக்கம் ஜயா 😊🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 4 дня назад +2

    Ayya ungalin siripil muruganai parkirean Ayya🙏🙏🙏🙏🙏🙏 💖💖💖💖💖💖💞💞💞💞💞💞

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 3 дня назад +7

    நான் கண்டுபிடித்துவிட்டேன் எனக்கு சத்தியமாக இது தான் கடைசி பிறவி😂😂😂😂😂😂

  • @omkarlee9986
    @omkarlee9986 3 дня назад +1

    Iyya nallavelai kadakanam iyya 🙏🙏❤️❤️

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 4 дня назад +6

    ❤🌺🌹🌷🌻💐🍋 சுகமே 🦋🦋🦋 சூழ்க 🌀🦋🦋🦋

  • @dhineshraja2393
    @dhineshraja2393 4 дня назад +1

    நன்றி ஐயா

  • @aproperty2009
    @aproperty2009 3 дня назад +1

    super question.....

  • @r.j.6460
    @r.j.6460 4 дня назад +2

    11:11 அதுவும் ஒரு வேலை 🔥👍👍👍👍

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 4 дня назад +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakarvnb7976
    @prabakarvnb7976 4 дня назад +1

    அருமை

  • @munuswamysubramani2213
    @munuswamysubramani2213 3 дня назад

    Today I will met with sir he is great om sri sai ram

  • @shashee2841
    @shashee2841 2 дня назад

    First question super sir ......

  • @aproperty2009
    @aproperty2009 3 дня назад +1

    God bless you...

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 4 дня назад +3

    ஐயா பார்க்க டோக்கன் சிஸ்டம் செய்தால் வெகு தூரம் இருந்து வருவர்களுக்கு நன்றாக இருக்கும் 🙏🙏

  • @ammakanakku551
    @ammakanakku551 3 дня назад +4

    செந்தில் சார்,
    ஆண் குழந்தை மற்றும் குழந்தை பெற்றேடுக்காத பெண்கள் பற்றி ஐயா கூறியது புரியவில்லை.
    பல முறை rewind செய்து கேட்டேன்.புரியவில்லை.
    Editing ல் ஏதாவது போய் விட்டதா.
    புரியும் படி நீங்கள் சொல்லுங்க

  • @hellooo7695
    @hellooo7695 2 дня назад

    மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 дня назад +10

    இந்த சித்தர் முருகேசன் அவர்கள் சொல்லும் வாக்கு கண்டிப்பாக பலிக்கும்.
    பலிக்கிறது...
    மக்களே யாரும் இவரை குறை சொல்லாதீங்க ...

  • @gokul_enfielder2191
    @gokul_enfielder2191 4 дня назад +6

    வணக்கம் ஐயா

  • @mnagaraja576
    @mnagaraja576 4 дня назад +1

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 4 дня назад +1

    Super jihudu sar s ❤

  • @sukanthyr5748
    @sukanthyr5748 3 дня назад +2

    வணக்கம் ஐயா, சிம்ம லக்னம் , மீன ராசி பிறந்ததில் இருந்து தினம் சந்திராஷ்டமம் அதற்கு என்ன செய்வது? தயவு செய்து பதில் அளிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வேண்டுகிறேன்

  • @dhanamlakshmi2789
    @dhanamlakshmi2789 4 дня назад +2

    Vanakkam ayya

  • @SuryaPrakash-pc1ci
    @SuryaPrakash-pc1ci 3 дня назад

    Great man

  • @KalaiSelvi-sl6gd
    @KalaiSelvi-sl6gd 4 дня назад +2

    ஐயா என் பெண் குழந்தைக்கு தனுசு வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கையும் மகர வீட்டில் சந்திரன் கேது சேர்க்கையும் உள்ளது. விருச்சிக லக்கினம் ஐயா. பலன் கூறுங்கள்.

  • @user-premtamil
    @user-premtamil 2 дня назад +1

    செந்தில் ஐயா அவர்களுக்கு , முருகேசன் ஐயாவிடம் திதி சூனியம் மற்றும் அஸ்த்தங்க தோஷம் உண்மைதானா என்பதை கேட்டு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி

  • @VijayaLakshmi-ij3bj
    @VijayaLakshmi-ij3bj 3 дня назад

    Ayya VazhgaValamudan 🙏🏻🙏🏻

  • @Revathirajkutti
    @Revathirajkutti 2 дня назад

    First question super

  • @VelaVela-s1w
    @VelaVela-s1w 2 дня назад

    Vanakkkam iyya
    Vanakkam sir

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 3 дня назад +1

    சிவசிவ!❤

  • @Manijaga381
    @Manijaga381 4 дня назад +4

    ஐயா வணக்கம் மோட்சத்துக்கு உண்டான கேது லக்னமாக இருந்து முன்னும் பின்னும் கிரகங்கள் அமைந்திருந்தால் கேது பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமா

  • @VijayaLakshmi-ij3bj
    @VijayaLakshmi-ij3bj 3 дня назад

    Senthil Anna 🙏🏻🙏🏻VazhgaValamudan

  • @sundark-z6u
    @sundark-z6u 4 дня назад +5

    வாழ்க வளமுடன்

  • @ammakanakku551
    @ammakanakku551 4 дня назад +9

    செந்தில் சார்,
    ஐயாவிடம், வாக்கிய பஞ்சாங்கம்,திருகணித பஞ்சாங்கம் இவற்றில் எதை பின் பற்ற வேண்டும் என்ற கேள்வி கேளுங்கள்.
    சந்திராஷ்டமம் இரு பஞ்சாங்கங்களில் வெவ்வேறு நேரங்கள் சொல்கின்றன

    • @chodu916
      @chodu916 4 дня назад +1

      Senthil Anna neega ayya vitam keluga!!

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 2 дня назад +1

      Vakya panchang

  • @samygopi8608
    @samygopi8608 4 дня назад +3

    🙏🙏

  • @sadeeshdsa
    @sadeeshdsa 4 дня назад +8

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்?
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

  • @Ravi-m1n6y
    @Ravi-m1n6y 4 дня назад +3

    Sir horoscope la chevvai weak uh irudha enna parigaram pannanum sollunga sir please

    • @anithaswasthika1353
      @anithaswasthika1353 4 дня назад

      முருகனுக்கு நெய் விளக்கு போடுங்கள்.ஓம் சரவணபவ

    • @viji5216
      @viji5216 4 дня назад +1

      Palani and thiruchendur mugar temple ponga bro..
      My husband also same like this

    • @ஆன்மீகக்கதைகள்
      @ஆன்மீகக்கதைகள் 3 дня назад

      முருகன் வழிபாடு மற்றும் இரத்த தானம் சிறந்தது 🙏

  • @SumathiGnanasekar-j4o
    @SumathiGnanasekar-j4o 2 дня назад

    Superman 🎉❤😊

  • @malarvizhi6448
    @malarvizhi6448 4 дня назад +2

    ஐயா வணக்கம். 🙏 ஐயா நான் தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். வாய்ப்பு தட்டிக்கொண்டே இருந்தது. இப்போது அதற்கு காரணம் இப்போது தெரிதது. ஐயா தங்களிடம் ஒரு கேள்வி, என் கணவருக்கு ஜாதகத்தில் 79 வயது. ஆனால் 57 வயதில் இறந்து விட்டார். என்ன காரணம்? அவர் பிறந்த தேதி 25.3.1968 ஐயா தயவுசெய்து கூறுங்கள். நன்றி ஐயா. 🙏

  • @prabakarvnb7976
    @prabakarvnb7976 4 дня назад +1

    முருகேஷ் ஐய்யா

  • @eshwaramurthi7831
    @eshwaramurthi7831 3 дня назад

    Super Anna ❤❤❤

  • @verrasujith9056
    @verrasujith9056 4 дня назад +8

    ஐயா வீடியோ பார்த்து நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் நன்றி இறைவா

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 4 дня назад +2

    🙏🏻🙏🏻🙏🏻💖💖💖

  • @Praji-prani
    @Praji-prani 4 дня назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 12 часов назад

    👍👍

  • @saibaba172
    @saibaba172 3 дня назад +1

    💐👌

  • @subbiahsenthil9750
    @subbiahsenthil9750 4 дня назад

    Naan jothidam katrukonduirukiren 1 to 12 paavampatri iyya vilakkinal nalla irukkum

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 4 дня назад

    Sir for me this is my humble last janma I know as kethu dominates my life and jathagam sakthi arul sivakumar astrologer

  • @Murali1111-x5d
    @Murali1111-x5d 4 дня назад +3

  • @JollyMan69
    @JollyMan69 3 дня назад +3

    Wish he talks bit slow as it’s very hard to understand especially with his voice too 🙏

    • @bhuvnas
      @bhuvnas 3 дня назад +1

      Put in. 75 speed and watch..

    • @JollyMan69
      @JollyMan69 3 дня назад +1

      @ thanks for responding but not sure how much it will help coz of his voice & combination of laughter
      Will try though 🙏
      But pls ask him to speak slow especially without laughter 🙏

    • @JollyMan69
      @JollyMan69 2 дня назад

      @@bhuvnas didn’t help sir
      As requested earlier, wish he speak slow especially without laughter and that combination is way too inaudible 🙏
      Been saying same for several of similar videos but it’s okay, seem had to skip

  • @murugesanmurugesanramasamy1734
    @murugesanmurugesanramasamy1734 3 дня назад

    makkal amarvatharkku potu mana adippadai vasathi suttamga ellai please

  • @muthumari9294
    @muthumari9294 4 дня назад +2

    வாக்கு சுத்தம் நிம்மதி உறக்கம்

  • @manisekar5126
    @manisekar5126 4 дня назад +1

    திருவண்ணாமலையில் கருணாநிதி என்று ஒரு மருத்துவர் இருக்கிறார். மாலை நேரத்தில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மாட வீதி உலா முடித்த பிறகு கிளினிக் திரும்புவார்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 4 дня назад +5

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 4 дня назад +1

    Om namah shivaya

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath 4 дня назад +3

    கோவிலுக்கு அடிக்கடி சென்றால் வீட்டில் மனைவியுடம் எப்பவும் சண்டையாக இருக்குமா?

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 2 дня назад

      வேற கோவிலுக்கு போங்க... அவ்வளவுதான்

  • @Er.shyamsundar-zs6oq
    @Er.shyamsundar-zs6oq 4 дня назад

    Sir, கும்பம் ராசி மீனம் லக்னம் 8 இல் குரு சுக்ரன் புதன் எண்ண பலன்.

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 3 дня назад

    ❤Muruga❤🤲🤲🤲

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o 3 дня назад +1

    முருகா 🙏🦚

  • @pravind8716
    @pravind8716 День назад

    Unmiya than anna romba kasta padura na but na kastam padura na

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 4 дня назад +1

    ரிஷபாநந்தர் நன்றாக பேசுகிறார்

  • @maniz1
    @maniz1 4 дня назад +3

    சுகமே சூழ்க

  • @umamareeshwarit7036
    @umamareeshwarit7036 4 дня назад

    Ayya enga veedula ellarum mesham rishpam rasi ana en Magan meenam rasi eppadi maari varuma ayya

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 4 дня назад +1

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி. ம
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @lakshmibalais
    @lakshmibalais 3 дня назад

    pls add subtitles in tamil

  • @jrakkayi2246
    @jrakkayi2246 4 дня назад +4

    சாமி நான் பிறந்து 39 வயசு வரைக்கும் எந்த ஒரு பாவமே பண்ணதே கிடையாது ஆனா நான் பிறந்ததிலிருந்து கஷ்டம் தான் பட்டு இருக்கேன் அது எதனால் என்று தெரியல சாமி எனக்கு ஜாதகம் கிடையாது பெயர் ராக்காயி பிறந்த வருஷம் 1985

  • @arumugamkm1344
    @arumugamkm1344 3 дня назад

    Can we meet him now if we come there

  • @muruganpazhani
    @muruganpazhani 4 дня назад

    ஐயா, என்னுடைய பிறந்த தேதி 29.1.1989 , கிருஷ்ணகிரி. நேரம் -4.30a.m எனக்கு அரசு வேலை கிடைக்குமா.தயவு செய்து சொல்லுங்கள்.reply கொடுங்க

  • @chodu916
    @chodu916 4 дня назад +1

    Senthil Anna which panchagam is correct?? Ayya

  • @GarnetGalleriaa
    @GarnetGalleriaa 3 дня назад

    How to get his appointment

  • @murugesanmurugesanramasamy1734
    @murugesanmurugesanramasamy1734 3 дня назад

    naán rendumurai muyarchittum ayyavai nerilgana mudiyavilli

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 дня назад

    உண்மைதானே.ஐய்யா.அவர்சொல்வது