Heavy mist in the Pacific Ocean | பசிபிக் பெருங்கடல் பயணம் Ep 2 | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Follow me to know more about Life @ Sea.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Twitter: sa...
    Other Popular travel series,
    Panama Canal travel series
    • Panama Canal Travel Se...
    Pirates of the Oceans series
    • Pirates of the Oceans ...
    My ship tour
    • My Ship Tour
    How things work on a ship
    • Facts at Sea
    #SailorMaruthi #PacificOcean #ShipTravel

Комментарии • 517

  • @rajaguru7151
    @rajaguru7151 Год назад +4

    Really amazing view... ஒரு புரம் கடல் அமைதியா அழகா இருக்கு. மருபுரம் பார்க்கவே பயமாக இருக்கு. த்ரில்லிங் அனுபவம் 👍👍

  • @checkurhealth8536
    @checkurhealth8536 2 года назад +115

    Thank you sir நாங்களும் உங்களோடு சேர்ந்து travel பன்ன மாதிரி இருக்கு நன்றி God bless you and your family Sir..

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 года назад +46

    டால்பின் விளையாடுற காட்சி கிடைத்தால் நன்றாக இருக்கும்.... வாய்ப்பு இருக்கா மாருதி நண்பா.... 🥰🥰🥰🥰🥰

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +13

      கண்டிப்பாக. விரைவில்

  • @selvanssr5800
    @selvanssr5800 2 года назад +4

    செம்ம நா வேற லெவல் அண்ணா என தானாக கண்டிப்பா இந்த மாதிரி வீடியோ எல்லாம் எங்களத வாழ்நாள் முழுவதும் பார்க்க முடியாது சூப்பர்மா சூப்பர்மா சூப்பர் ணா நீங்க நல்லா இருக்கீங்களா

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 года назад +2

    நண்பரே உங்கள் காணொளியை முதன் முதலாக பார்கிறேன்.மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்....

  • @novaasumatra4233
    @novaasumatra4233 2 года назад +16

    அலை இல்லாம அமைதியா இருக்கு ❤❤❤❤❤

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 года назад +4

    அற்புதமான பதிவு. ரொம்ப நன்றி

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 года назад +1

    இறைவன் தந்த அருட்கொடை. சூப்பர்👍

  • @pashadinesh5356
    @pashadinesh5356 2 года назад +4

    எங்களுக்கும் உங்களோடு பயணித்த உணர்வு உண்டாகிறது....உங்கள் வீடியோ அனைத்தும் அருமை☺☺☺☺☺

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад +2

    பசிபிக் பெருங்கடல் பயண அனுபவம் அருமை..எடுத்துச்சொல்லப்பட்ட விபரங்களும் அருமை...வாழ்த்துக்கள்..நன்றிகள் மாருதி தம்பி..
    கோமதி...

  • @bhuvanasoundarrajan3141
    @bhuvanasoundarrajan3141 2 года назад +2

    அனைவரும் கண்டு, ரசிக்க வேண்டிய அருமையான காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @vijaysankar6620
    @vijaysankar6620 2 года назад +1

    Super Brother.. பகல்லயே இப்படினா நைட்டு எப்படி Brother .. ரொம்ப சிரமமா இருக்கும்ல..

  • @sathyasathyanathan4273
    @sathyasathyanathan4273 2 года назад +3

    சமீபகாலமாக தான் உங்களின் வீடியோக்களை கண்டு மகிழ்கிறேன். உங்களின் தெளிவான விளக்கத்துடன் அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @sivakumarmanickam9625
    @sivakumarmanickam9625 2 месяца назад

    மாருதி கண்ணா, மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய ஒவ்வொரு காணொளியும்.... கடல் தாயின் காணற்கரிய கண்கொள்ளா காட்சிகளை பார்ப்பதற்கு தங்களுடைய காணொளிகள் எங்களுக்கு உதவுகிறது. இன்னும் கடல் தாயின் அறிய, வியக்கத்தகுந்த காணொளிகளை நீங்கள் பதிவிட எல்லாம் வல்ல இயற்கை அன்னை தங்களுக்கு துணை நிற்கட்டும்.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்....

  • @tamilt16
    @tamilt16 2 года назад +1

    உங்களுடைய தமிழ் அருமையாக உள்ளது

  • @ramadossg3035
    @ramadossg3035 2 года назад +3

    Sir...உங்கள் விளக்கமும்...காட்சியும்..அற்புதம்..!

  • @nanjilsumesh
    @nanjilsumesh 2 года назад +15

    கொஞ்சம் செங்கடல் பற்றிய தெரியாத குறிப்புகளையும் பதிவிடுங்கள் அண்ணாச்சி

  • @vimalrajms3706
    @vimalrajms3706 2 года назад +1

    Bro Andha Horn semma

  • @osamabinledan
    @osamabinledan 2 года назад +10

    ஆளே இல்ல பெல்லு நாடுகடல்ல ஹார்ன் உஹ் 😂😂🔥🔥.. Unga video paaka nalla iruku brww❤️🖤

  • @d.arockiasamyd.arockiasamy7166
    @d.arockiasamyd.arockiasamy7166 2 года назад

    ரொம்ப அழகாக இருக்கின்றது நாங்களும் உங்களோடு சேர்ந்து இந்த காட்சியை நேர்ல பார்த்தது போல் இருக்கின்றது மிக்க நன்றி சார்

  • @zakkariyaabusumaiya8756
    @zakkariyaabusumaiya8756 2 года назад +3

    அருமை உங்கள் விடியோவை பார்க்கும்போது நாங்களும் கப்பலில் பயணம் செய்வது போன்ற உணர்வை தருகிறது.

  • @jnfwilson4395
    @jnfwilson4395 2 года назад +8

    அமைதியான பனியோடு பயணம்....நன்றி.( தென்காசி தென்றல்)

  • @sentalksspokenenglish
    @sentalksspokenenglish 2 года назад +1

    Impressive and Informative brother.
    Thanks a lot.

  • @suryaudhayan78
    @suryaudhayan78 2 года назад

    கப்பலை நேரில் காணதவர்களுக்கு உங்களோட விடியோ மூலம் கப்பலை பற்றிய தகவல் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது

  • @primetubeable
    @primetubeable 2 года назад +1

    மிகவும் அருமை சார்...மிகவும் அருமையான வர்ணனை..பாராட்டுக்கள்

  • @VinothKumar-nr5le
    @VinothKumar-nr5le 2 года назад

    நன்றி சார் இந்த வீடியோ பார்த்ததில் நான் கப்பலில் பயணித்து போல உணர்ந்தேன் மிக அருமை

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 года назад +9

    பசிபிக் பெரும் கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் இணையும் இடத்தில் பார்த்தால் போட்டோ எடுத்து போடுங்க

  • @gypsy3764
    @gypsy3764 2 года назад +4

    Nice bro keep it up all the best

  • @BKDHASAN
    @BKDHASAN 2 года назад

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது சகோ .

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Год назад

    சூப்பர் ‌சூப்பர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌💐💐💐💐❤️❤️❤️👌👌👌

  • @sureshg2659
    @sureshg2659 2 года назад

    Wow wow wow super bro Rommba nal sandhegam theerndhadhu valga valamudan Valthukkal bro

  • @alexreegan3220
    @alexreegan3220 2 года назад +1

    Sir unga video super nangalum unga kuda irukkira feeling super innum niraya video podunga ok va 😎😎

  • @kiddujrtheeraaulaa
    @kiddujrtheeraaulaa 2 года назад +7

    Maruthi sir .ur my motivational ...great inspire sir❤️

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 года назад

    மிகவும் நன்றி. அருமையான பனிபடர்ந்த கடலுக்கு நடுவே மாருதி சகோதரரின் அழகான தமிழ் வார்த்தைகளில் நாங்கள் பனியாய் உருகிவிட்டோம். எங்களை பனிமூட்டத்தின் நடுவே கொண்டு சென்றமைக்கு நன்றி. ஒரு வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். மனிதர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட கடலின் நடுவே இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் சகோதரா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @liajvenki9260
    @liajvenki9260 2 года назад +1

    உங்க வீடீயோவை மிஸ் பண்றேன் மாருதி மதுரை மாவட்ட உசிலம்பட்டி வெங்கடேஷ்

  • @maillwill7639
    @maillwill7639 2 года назад +6

    Night Moon effect la travel பண்ற video போடுங்க bro

  • @harisrisri6900
    @harisrisri6900 2 года назад +3

    சூப்பர் bro இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகல் From Tirunelveli

  • @panneerprakash
    @panneerprakash 2 года назад +1

    நல்ல அனுபவம் 👍..ஒரு கப்பலில் எத்தனை பேரு இருப்பார்கள், என்ன வேலை.. உங்கள் கப்பல் என்னமாதிரியானா சரக்கு கொண்டு செல்லும்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад

      ஏற்கனவே பதிவிட்டுளேன்

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад +1

    Superb Dear

  • @S.J.Lingam
    @S.J.Lingam 2 года назад +2

    Anna unga sontha ooru ethu

  • @sreemurugan1991
    @sreemurugan1991 2 года назад

    அருமையா இருக்கு அண்ணா.. நீங்க சொந்த ஊர் வந்த பிறகு ஒரு விடியோ போடுங்க..

  • @ruthutv6074
    @ruthutv6074 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @chinnannank990
    @chinnannank990 2 года назад +1

    மிகவும் நல்லது தம்பி.நாங்களும் கடல் பயணம் செய்த மாதிரி ஒரு உணர்வு.

  • @gopikarthi4148
    @gopikarthi4148 2 года назад +3

    அருமையான பதிவு ❤️❤️

  • @user-divya744
    @user-divya744 2 года назад

    மீண்டும் உங்கள் குரல் மிக அருமையாக இருக்கிறது

  • @thavamranjan8807
    @thavamranjan8807 2 года назад

    இதுவும் ஒரு வாழ்கதான் சகோதரா!! நாங்களும் வெளிநாட்லதான் வேலை செய்கிறோம்,

  • @sivarasasutharsan3332
    @sivarasasutharsan3332 2 года назад +1

    I love ship life and all the videos are good 😊

  • @anntonybose4187
    @anntonybose4187 2 года назад +2

    Nice bro, I wish to have life like u. Bt not even step in to boat. Enjoy your trips bro good luck...

  • @anbumaha8075
    @anbumaha8075 2 года назад

    இயற்கை படம் ஷாம் மாதிரி இருக்கீங்க நண்பா 👍👍👍

  • @NiRu_27
    @NiRu_27 2 года назад +1

    Bro கப்பல் மாலுமியை & கப்பல் ஓட்டும் இடத்தை ஒரு தடவை காட்டுங்களன்....

  • @malathim7419
    @malathim7419 2 года назад

    கப்பலில் பயணம் செய்வது போலே இருக்கிறது. நன்றி பிரதர்.

  • @abuthalhathalha1546
    @abuthalhathalha1546 2 года назад

    Thank you so much
    Rombavume arumai

  • @rajasaker6885
    @rajasaker6885 2 года назад +1

    Idhe madire consistent aa videos podunga
    - Anbudan arumai thambi

  • @user-hl9gn5is1h
    @user-hl9gn5is1h 2 года назад +1

    அண்ணா உங்கள் ஊர் உடுமலையில் தான் இருக்கின்றேன்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 года назад

    Amanusya amaidhiyudan pacfic.veara level video.thank you so much

  • @shakila7518
    @shakila7518 2 года назад +2

    My God 😬🥶நீங்க பாட்டுக்கு Super Super nuசொல்றீங்க, but எங்களுக்கு கப்பலும் அந்த fog ம் பாத்தா சுத்தமா உ 🥶த 🥶று🥶 து🥴Bro take care 🤗

  • @vishwanatha1899
    @vishwanatha1899 2 года назад +1

    Maruti sir.. Super journey.. With you... I think i am travelling with you... Super.. Sir🌹🙏👍

  • @dr.jayalalithainstitute8685
    @dr.jayalalithainstitute8685 2 года назад

    Hmmmm thank dear real feel came and i think u also have real feel (standing in home land) particularly when your conversation with us.........

  • @kumarp7440
    @kumarp7440 2 года назад +1

    பார்க்கவே பயம் கலந்த பிரமிப்பா இருக்கிறது

  • @mayamegam2678
    @mayamegam2678 2 года назад +1

    Feelling free beatifull view

  • @arulprakash97
    @arulprakash97 2 года назад +1

    Wounderfull brother... take care .. 💐

  • @mageswariravisankar3943
    @mageswariravisankar3943 2 года назад

    Nature pakka oru pakkam azhagavum maru pakkam payamavum irukku

  • @mariammaria113
    @mariammaria113 2 года назад +5

    Hai sir, wonderful view. Be safe sir,pray for u,god bless u. Love from Malaysia..

  • @balasubramani2431
    @balasubramani2431 2 года назад

    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை சாகோ

  • @moorthy9822
    @moorthy9822 2 года назад +1

    When u love u r work 100%🥳

  • @selvarajv7008
    @selvarajv7008 2 года назад +19

    Please show where the ship's captain and the crew will sit and navigate the ship in the ocean

  • @suryachandra4560
    @suryachandra4560 Год назад +1

    Dear Maruti, take care. Very risky weather you are going through. ❤

  • @deeparanganathan8439
    @deeparanganathan8439 2 месяца назад

    Super anna unga video ellame interestinga nalla iruku

  • @dharanprintworld5568
    @dharanprintworld5568 2 года назад +1

    வேற லெவெல் நண்பா

  • @ludasludas153
    @ludasludas153 2 года назад +1

    Unga company name enna sri ❤️

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 2 года назад

    நன்றி நல்ல சரியான ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்கு மறுபடியும் நன்றி சொல்லிக்கிறேன் வாழ்த்துக்கள் நல்ல நல்ல உங்களுடைய அனுபவங்களை நீங்க அனுபவிச்ச சந்தோசத்தை இந்த உலக மக்களுக்கு குறிப்பா தமிழ் மக்களுக்கு தொலை காட்சிஅலையா போட்டு இருக்கீங்க உங்களோடயே நாங்களும் பயணித்த மாதிரி நாங்களும் அனுபவிச்ச மாதிரி சந்தோசம் மிக்க நன்றி...

  • @manishmavow8830
    @manishmavow8830 2 года назад

    Ivalo information kuduthaduku 🙏 nariya vishiyam therinjikittom kappal ah pathi

  • @ammumohan8912
    @ammumohan8912 Год назад

    மிகவும் அருமை நண்பா 👍

  • @selvakumarashanth7901
    @selvakumarashanth7901 2 года назад

    Hai unga Ella ep Papen msg pathutu pathi poduga and sefe journey God bless you ungaludan nangalum payanikitem🖐️

  • @tamilininimai5809
    @tamilininimai5809 2 года назад

    பார்க்கும் போதே குளிர்கிறது.

  • @hermanairjalur9944
    @hermanairjalur9944 2 года назад +3

    Semoga perjalanannya menyenangkan walau cuaca cukup dingin👍👍👍 terimakasih telah berbagi video menarik ini. Semoga selamat sampai tujuan🤲🤲🤲🤲.

  • @vsarmymadhavan4335
    @vsarmymadhavan4335 2 года назад

    Bro semma ...travel pannavangal ku tha andha feel terium na Narayaya pannirken..rolling videos podunga bro..

  • @brightsun6537
    @brightsun6537 2 года назад

    Romba alaka pesurinka Anna. I like it. From srilanka

  • @victorthangarajah1622
    @victorthangarajah1622 2 года назад +1

    Very nice voyage. Good view. Good whether. Unforgettable movement.

  • @yokeshmanoh7493
    @yokeshmanoh7493 2 года назад

    Iyarkai movie shyam sir pola sir neenga getting andha vibes. Feel good to see your video sir.

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад

    Nalla irruku climate enjoyed

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    Pakkurathukku semma irukku anna

  • @ragurockz667
    @ragurockz667 2 года назад +1

    அருமை நண்பரே video கொஞ்சம் length பண்ணி போடுங்க 15நிமிடமாவது நாங்களும் உங்களுடன் பயணிக்க

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +1

    Splendid...🐒

  • @balasundharam5073
    @balasundharam5073 2 года назад

    அருமை சகோதரரே👍

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 года назад

    நா கூட ரோட்ல மாரி ட்ராஃபிக் இல்ல குறுக்க மறுக்க ஆடு மாடு தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக கப்பல் இயக்கமுடியும் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் அதுக்கு மேல ஒரு ஆபத்தான பயணம் மேற்கொள்வது ஒரு வித வித பயத்தை உண்டாக்குகிறது. ஹாரன் ரேடார் சென்சார் எல்லாம் இருந்தும் மனிதர்கள் என்நேரமும் கண்காணிக்க வேண்டும்.

  • @murugavel6936
    @murugavel6936 2 года назад +1

    அண்ணா மிகவும் அருமையான பதிவு vera 💕level

  • @smksmk567
    @smksmk567 2 года назад

    வீடியோ அருமை அடுத்த வீடியோ சற்று அதிகமாக இருந்தால் இன்னும் நாங்களும் உங்களோடு பயணிக்க மிகவும் ஆர்வம் நண்பரே...🥰

  • @karthikeyanrkswamy6237
    @karthikeyanrkswamy6237 2 года назад

    love u maru
    thi brother " nalla velianga naanga pora pathaila ethum pani pari ethum kediyathunga.." God bless you

    • @sakthivelviru
      @sakthivelviru 2 года назад

      அருமையான வீடியோக்கள் சகோ . நான் உங்கள் வீடியோக்களின் ரசிகன்.👌

  • @balajigovind9772
    @balajigovind9772 2 года назад +3

    Maruthi bro u r videos are super and interesting.
    what is the life of a ship?
    what is the cost of ship?

  • @gobinath2628
    @gobinath2628 2 года назад +1

    Na Gobi,native oddanchatram: நீங்க ஒரு நாட்டுக்கு போகனும்னா எப்படி போவிங்க , Google Map or கப்பல்ல வேறு எதும் machine erukka அத பத்தி சொல்லுங்க அண்ணா.

  • @nathannathan8671
    @nathannathan8671 6 месяцев назад

    அற்புதம் ❤

  • @monicas8863
    @monicas8863 2 года назад

    Superb

  • @thayakaran7540
    @thayakaran7540 2 года назад

    கப்பல் தகவல் சூப்பர் bro

  • @samruban9390
    @samruban9390 2 года назад

    Be safe ana

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 года назад

    Unga video a pakurapo envy ah iruku bro 😂

  • @imtiyamd
    @imtiyamd 2 года назад

    சுற்றி மேகமூட்டம் 😍 அருமை

  • @vk7476
    @vk7476 2 года назад

    Super anna

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 года назад

    Welcome sir. All videos.. Excellent

  • @sreenivasannarayanan8439
    @sreenivasannarayanan8439 2 года назад +1

    Nanba
    Your videos are absolutely inspiring