Yes. Good information for our tamilians and youngsters.... It's most helping for youngsters to collect information about this to and pro ship at panama Canal.... 🎉
❤ நீங்கள் வர்ணிக்கும் வார்த்தைகள் பனாமா கால்வாய் அழகை விட அதிகம் மாருதி மிக்க மகிழ்ச்சி உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய உங்கள் தாய் தந்தை கடவுளுக்கு மேலானவர்கள்
மிகவும் தெளிவாக பார்க்க முடிந்தது. நேரில் கூட இப்படி பார்க்க முடியாது. எந்த செலவுமில்லாமல் எளிதாக கண்டுகளித்தோம். காட்சிப் படுத்தியது அருமை அழகு. Thk yu
அற்புதமான தகவல்கள் ... வேளை நேரம் போக கிடைக்கும் நேரத்தில் நல்ல தகவல்களை மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் மாருதி தம்பி... பொள்ளாச்சி தென்னந்தோப்பு தென்றலிலில் இருந்து வாழ்த்துக்கள் 👍🌹🌹👍
ரொம்ப நன்றி அண்ணா🙏கப்பலில் பயணம் செய்ய முடியாது... என்று நினைத்தேன்..ஆனால் உங்க video பாத்த பிறகு எனக்கு அந்த கவலை இல்லை 👍நானும் உங்களோடு பனாமா கால்வய் பயணத்தில் உங்களோடு பயணிக்கிறேன் 🚢.உங்களின் இந்த பதிவுகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 💯waiting for the next video 💯 take care to all brothers 🙏🙏🙏🙏🙏
பள்ளி நாட்கள்... 2001.. வருடம்.. அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி... தொடக்கம் சில வருடங்கள் ஆகின்றது... பத்தாவது படிக்கும்போது என்னுடன் சேர்த்து 100 மேற்பட்ட மாணவர்கள் ஒரே அறையில்... சமூக அறிவியல் பாடம் நடந்து... 22 ஆண்டுகளுக்கு முன்பு.. அரசு ஆசிரியர்கள் பனி நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் தான்.. ரிட்டயர்மென்ட் பென்ஷன் தொகை கிடைக்கும்.. என்னுடைய ஆசிரியர் அவசரமாக பாடம் எடுத்துக் கொண்டு.. சொல்ல.. இந்த பனாமா கால்வாய் பற்றி.. கூறினார்.. பின்னால் அமர்ந்திருந்த நண்பர்.. தூரத்திலிருந்து ஆசிரியர் கூறியதை.. மெதுவாக அவர் மாற்றி கூற நான் சிரிக்க.. ஆசிரியர் என்னை அடி பின்னி.. ஆசிரியர் பனாமா கால்வாய் என்று சொல்ல... முனியம்மா கால்வாய் என்று நண்பர் சொல்ல... என் வாழ்க்கை நினைவு தழும்பு ஆகிவிட்டது.
I was completely captivated throughout the entire video. The stunning visuals, combined with the informative narration made me feel like I was right there, experiencing the journey firsthand. Thank you for sharing such an incredible adventure with us.
That's good 👍 Sir your reference is very ability work sir thanks 🙏👍 Agine one tripe ship 🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓ Great 👍💞👍👍💞 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India Panama kalva supper Sir dream' Happy ness your Life is louck interesting subjected Sir remabar thanks 🙏👍 God gives Beauty 😍😍 Panama kalva supper Sir thank's Jothimani Sivamayam Thanjavur
கானோளி அருமை ஒரு ஆவணப்படம் பார்ப்பதை போல இருந்தது காமேர ஒர்க் அற்புதம், எல்லாத்தையும் விட நீங்கள் எளிமையான தமிழில் டெக்னிக்கல் விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் சொன்னது சிறப்பு. உங்கள் தமிழில் கொங்கு மணம் இருப்பது போல் தெரிகிறது நீங்கள் கொங்கு நாட்டை சேர்ந்தவரா??!!!👏🎉💐
Thank you so much Mr.Maruthi.. for sharing about panama... my kids really enjoyed by see it... they were many nostalgic things in this youtube world.. but very few of you people's making the most beautiful videos... my 8 years old son telling me that he wants to become like a sailor maruthi uncle... i really feel happy... Again thanking you for sharing a knowledges about sea and oceans 🙏
அருமையான வீடியோ பார்த்த திருப்தி.. Tour Traveller குமார் அவர்களும், நீங்களும் ஒரே நேரத்தில் பனாமா வில் வீடியோ எடுக்கும்போது, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் அறியாமலே கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது ஆச்சரியமா இருக்கு. இதை அவரோட channel வீடியோ Commentல நீங்க சொல்லியிருக்கீங்க..! தமிழன் என்கிற இனப் பாசத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்த்துகள்..👍👍..! ('க்' வரக்கூடாதாம்.. ஒரு தமிழாசிரியர் சொன்னாரு..!😅)
You are blessed with so much knowledge and skills about sailing...always good to hear the way you portray the entire journey..Maruthi you are a Jem...God bless you
85அடி உயர ஏரியில் பல ஆயிரம் டன் உடைய கப்பலை ஏற்றி ஒரு கடலில் இருந்து மறு கடலுக்கு விடுவது பிறமிப்பூட்டும் விசயம்தான். அதை தெளிவாக பதிவிட்டு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.👍👍
I WORKED FOR A SINGAPORE SHIP FOR 5 YEARS BUT NEVER HAD A CHANCE TO CROSS THE PANAMA CANNEL, THANK YOU MARUTHI TO SHOW YOUR EXPERIENCES IN DETAILS.SEA MAN LIFE WAS A WONDERFULL TIME AT MY YOUNG AGE.
Really amazing ..! Maruthi..dear..I'm 75..very interesting and well known about geography. மெய்யாகவே பனாமா பற்றிய இந்த தகவல்கள் இதுவரை பார்த்ததைவிட வித்தியாசமானவைதான். பதிவுசெய்து அதை அனைவரும் பார்த்து பயனடையட்டும் என்னும் உயரிய உங்கள் நோக்கம் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று. இன்னும் நிறைய பதிவிடுங்கள் ..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..!😂
Excellent job. Wonderful bro. God bless you.. I have read the name of Panama Canal in my school days Geography maps and subsequently watched in Discovery channel these stages of ship migration from lower to higher level and vice versa for entering and exiting the Canal. Your explanation and expression gave me goosebumps as if I travelled besides you in the deck. If you happen to cross Suez Canal, do post it Bro. Thanks for your efforts. We always do support you. 🎉👍🤝Once again God bless you for all your future endeavours and happiness always.
தெளிவான முறையில் காணொளி நன்றாக உள்ளது நன்றி மற்றவர்கள் காணொளி கைவிட உங்கள் காணொளி விளக்கமாக எடுத்துகா ட்டுகிறீர்கள் தமிழ் தமிழ் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
மக்களுக்காக நீங்கள் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ மிகவும் அருமை. மிக்க நன்றி. யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக! என்பது போல இருக்கிறது. கடலில் வேலை செய்வது என்பது யாருக்கும் கிடைக்காது. கடவுள் மற்றும் கடல் அன்னையின் அருள் உங்களுக்கு கிடைத்துள்ளது. இது போல் இன்னும் பல்வேறு வீடியோக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தம்பி மாருதி பனாமாவிற்கு நேரில் சென்றால் கூட இப்படி அனுபவித்து பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. அருமை தம்பி. வீட்டைவிட்டு நாட்டைவிட்டு நீண்ட பயணம். உனக்கு சகல நலன்களும் இறைவன் அருளட்டும்.
அருமை பெருமைகளை வழங்கும் வகையில் இந்த கப்பலை நான ஓட்டும் போது உணர்வு பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக நான் நினைக்க வைத் து விட்டு விட்டால் என்ன என்று நான் thak you thank you so much
உங்களின் தமிழ் வார்த்தை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.பனாமா கால்வாய் நான் சிறிய வயதில் மேப்பிள் குறித்துள்ளேன்.அப்பொழுது மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன்.
அருமையான பதிவு சகோதரரே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களால் நாங்கள் கப்பல்🌊🚢🌊 களை பற்றி தெரிந்து கொள்கிறோம் 🎉❤❤🎉 அடுத்த பதிவிற்க்காக எதிர்பார்க்கிறேன் சகோதரரே நீங்களும் உங்கள் குழுவும் கவனமாக பயணிக்கவும்
எனக்கு ரொம்ப பிடித்த வேலை கப்பலில் வேலை செய்வது ஆனால் அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் பல சிறிய பெரிய கப்பல்களில் அருகில் வேலை செய்திருக்கிறேன், அரிசி, கோதுமை, சோளம், இரும்பு வையர் ரூட் போன்றவற்றை கப்பலில் இருந்து லோரியில் ஏற்றி அருகில் உள்ள சேமிப்பு கூடங்களில் இறக்கிவைப்பது என் வேலை , நான் லோரி டிரைவர், இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரொம்ப மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள் 🙏
Maruthi sir vanakkam unkalin explement arumaiyo arumai naankalum unkalin anubavattai partu viyarndom mudintal capton room adan vilakkam next videovil kodunkal parpom pls thanks maruthi sir my name is nasar from sharjah uae in india tanjore dist kumbakonam
வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு காட்சி எல்லாம் நாங்க பார்த்ததே இல்லைங்க ரொம்பவே அற்புதமா இருக்குங்க ஒரு அழகான ஒரு காட்சியை கண்டு வியந்து விட்டேன் உங்கள் வீடியோவை ஃபுல் ரெகுலேஷன் அதாவது ஹை குவாலிட்டி 4k video la பார்த்து உள்ளேன் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது நேரில் பார்த்தவை போன்று இருந்தது நன்றி அண்ணா❤
உங்களுடைய பதிவு எல்லாம் நல்லா இருக்கு என்னை போல் நிறைய பேருக்கு கப்பலை ஒன்றும் தெரியாமல் இருந்தது ஆனால் இப்போ உங்களை பாலோவ் பண்ண போய் கப்பலோட பயணம் செய்கிற மாதிரி இருக்கு சூப்பர் நண்பா
வாழ்த்துக்கள் கப்பல் துறைகளில் இருந்து கொண்டு அதன் முழுமையாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரத்தை ஒதுக்கி பயனுள்ள வீடியோவை தருவதால் உங்கள் சேனல் மிகவும் அருமை
உங்கள் பணிகளுக்கு இடையே நாங்கள் வாழ்நாளில் காண முடியாத பனாமா கால்வாயில் கப்பல் செல்வதை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி
நல்ல கருத்து அண்ணா
Yes. Good information for our tamilians and youngsters.... It's most helping for youngsters to collect information about this to and pro ship at panama Canal.... 🎉
மிக்க நன்றி
மிக்க நன்றி மிக்க நன்றி நன்றி சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளமுடன்
@@SailorMaruthi ooooooooo
எங்களால் பார்க்க இயலாததை தெளிவாக நேரடியாக பார்த்தது போல் இருந்தது சகோதரர்க்கு மிக்க நன்றி
மிக்க நன்றி
தமிழர்களுக்காக தமிழில் இவ்வளவு இவ்வளவு அருமையாக ஒரு பனாமா கால்வாயை பற்றி தெரிந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றிகள்
மிக்க நன்றி
❤ நீங்கள் வர்ணிக்கும் வார்த்தைகள் பனாமா கால்வாய் அழகை விட அதிகம் மாருதி
மிக்க மகிழ்ச்சி
உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய உங்கள் தாய் தந்தை கடவுளுக்கு மேலானவர்கள்
நன்றி
@@SailorMaruthi your salary how much bro please tell me
வாழ்வில் காண கிடைக்காத அற்புத காட்சி-நேரிடையாக பார்த்தால் ஏற்படும் பரவசத்தை அனுபவிக்கின்றேன்.நன்றி -உங்களின் சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக பார்க்க முடிந்தது. நேரில் கூட இப்படி பார்க்க முடியாது. எந்த செலவுமில்லாமல் எளிதாக கண்டுகளித்தோம். காட்சிப் படுத்தியது அருமை அழகு. Thk yu
என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பயணத்தை அழகான விளக்கத்துடன் அருமையாய் காண்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மிக்க நன்றி
எந்த வித பந்தா இல்லாமல் ரொம்ப சாதாரணமாக பேசிய விதம் உங்களுடைய குணத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது.
இனிது!
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻 🙏🏻👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி
அற்புதமான தகவல்கள் ... வேளை நேரம் போக கிடைக்கும் நேரத்தில் நல்ல தகவல்களை மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் மாருதி தம்பி... பொள்ளாச்சி தென்னந்தோப்பு தென்றலிலில் இருந்து வாழ்த்துக்கள் 👍🌹🌹👍
Rich getting rich u and me all poor don't encourage first look ourself
மிக்க நன்றி
இந்த அழகான காட்சிகளுக்கு 🌴 பின்னால் உங்களின் கடுமையான முயற்சியும் மிளிர்கிறது👍
மிக மிக அருமையாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரமாதமாகபதிவு செய்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
பனாமா கால்வாய் பற்றிய விவரங்களை தெளிவாக தமிழில் பகிர்ந்தது சிறப்பாக இருந்தது அண்ணா..❤
நன்றி
ரொம்ப நன்றி அண்ணா🙏கப்பலில் பயணம் செய்ய முடியாது... என்று நினைத்தேன்..ஆனால் உங்க video பாத்த பிறகு எனக்கு அந்த கவலை இல்லை 👍நானும் உங்களோடு பனாமா கால்வய் பயணத்தில் உங்களோடு பயணிக்கிறேன் 🚢.உங்களின் இந்த பதிவுகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 💯waiting for the next video 💯 take care to all brothers 🙏🙏🙏🙏🙏
பள்ளி நாட்கள்... 2001.. வருடம்.. அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி... தொடக்கம் சில வருடங்கள் ஆகின்றது... பத்தாவது படிக்கும்போது என்னுடன் சேர்த்து 100 மேற்பட்ட மாணவர்கள் ஒரே அறையில்... சமூக அறிவியல் பாடம் நடந்து... 22 ஆண்டுகளுக்கு முன்பு.. அரசு ஆசிரியர்கள் பனி நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் தான்.. ரிட்டயர்மென்ட் பென்ஷன் தொகை கிடைக்கும்.. என்னுடைய ஆசிரியர் அவசரமாக பாடம் எடுத்துக் கொண்டு.. சொல்ல.. இந்த பனாமா கால்வாய் பற்றி.. கூறினார்.. பின்னால் அமர்ந்திருந்த நண்பர்.. தூரத்திலிருந்து ஆசிரியர் கூறியதை.. மெதுவாக அவர் மாற்றி கூற நான் சிரிக்க.. ஆசிரியர் என்னை அடி பின்னி.. ஆசிரியர் பனாமா கால்வாய் என்று சொல்ல... முனியம்மா கால்வாய் என்று நண்பர் சொல்ல... என் வாழ்க்கை நினைவு தழும்பு ஆகிவிட்டது.
பனாமா கால்வாய் நேர்ல போய் பார்த்திருந்தால் கூட இந்த அளவு புரிந்திருக்காது..மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி
நன்றி
மிகவும் அருமைங்க செயற்கை அழகோடு சேர்ந்த இயற்கை அழகு அற்புதம் பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤❤
நன்றி
நன்றி சகோதரரே. நீங்கள் பேசுவது ரொம்ப அழகாக எளிமையாக தெளிவாக இருக்கிறது
உங்கள் பதிவுகள் மூலம் நிறைய செய்திகள நான் அறிந்து கொள்கிறேன். நன்றி
நன்றி
I was completely captivated throughout the entire video. The stunning visuals, combined with the informative narration made me feel like I was right there, experiencing the journey firsthand. Thank you for sharing such an incredible adventure with us.
Glad you enjoyed it!
Pls help me anna my education
Nice video brother
@@SailorMaruthianna nega 2nd engg ah
That's good 👍 Sir your reference is very ability work sir thanks 🙏👍
Agine one tripe ship 🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢⚓🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓ Great 👍💞👍👍💞 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
Panama kalva supper Sir dream' Happy ness your Life is louck interesting subjected Sir remabar thanks 🙏👍 God gives Beauty 😍😍 Panama kalva supper Sir thank's Jothimani Sivamayam Thanjavur
கானோளி அருமை ஒரு ஆவணப்படம் பார்ப்பதை போல இருந்தது காமேர ஒர்க் அற்புதம், எல்லாத்தையும் விட நீங்கள் எளிமையான தமிழில் டெக்னிக்கல் விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் சொன்னது சிறப்பு.
உங்கள் தமிழில் கொங்கு மணம் இருப்பது போல் தெரிகிறது நீங்கள் கொங்கு நாட்டை சேர்ந்தவரா??!!!👏🎉💐
Thank you for your efforts to educate. In fact I never new such a well designed canal by engineers and one and only kind on earth.
Thank you
உங்களின் முயற்சிக்கும் விளக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வளமுமுடன்...
Thank you so much Mr.Maruthi.. for sharing about panama... my kids really enjoyed by see it... they were many nostalgic things in this youtube world.. but very few of you people's making the most beautiful videos... my 8 years old son telling me that he wants to become like a sailor maruthi uncle... i really feel happy... Again thanking you for sharing a knowledges about sea and oceans 🙏
So nice of you. Best wishes for your son and your family.
நேரில் பார்த்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி
I felt as if I was in the ship with you. Very nicely video graphed. Live commentary is excellent. Enjoyed 😊😊
Glad you enjoyed it!
அருமையான வீடியோ பார்த்த திருப்தி.. Tour Traveller குமார் அவர்களும், நீங்களும் ஒரே நேரத்தில் பனாமா வில் வீடியோ எடுக்கும்போது, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் அறியாமலே கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது ஆச்சரியமா இருக்கு. இதை அவரோட channel வீடியோ Commentல நீங்க சொல்லியிருக்கீங்க..! தமிழன் என்கிற இனப் பாசத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்த்துகள்..👍👍..! ('க்' வரக்கூடாதாம்.. ஒரு தமிழாசிரியர் சொன்னாரு..!😅)
what you did in this video was not easy.great effort and well camera angle.and precise explaination on how it works.its amazing
Thanks a lot!
அனைவருக்கும் மிகவும் பயன் உள்ள தகவல் தந்தீர்கள் நேரில் சென்றால்கூட இதுபோல் பார்த்து ரசிக்க முடியாது நன்றி தம்பி வாழ்க வளமுடன்
நன்றி
Very clear explained we are also travelled in Panama canal with you hates off brother 🎉🎉🎉
Thanks
அழகோ அழகு.வாழ்கை ல ஒரு முறை கூட பார்க்கவே முடியாத இடம் இந்த பனாமா கால்வாய்.மிக்க நன்றி
You are blessed with so much knowledge and skills about sailing...always good to hear the way you portray the entire journey..Maruthi you are a Jem...God bless you
Thank you very much!
85அடி உயர ஏரியில் பல ஆயிரம் டன் உடைய கப்பலை ஏற்றி ஒரு கடலில் இருந்து மறு கடலுக்கு விடுவது பிறமிப்பூட்டும் விசயம்தான். அதை தெளிவாக பதிவிட்டு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.👍👍
நன்றி
வாழ்க்கையில் ஒரு முறை கூட நம்மால் இங்கு போக முடியாமல் இந்த மன்னை விட்டு போய்விடுவோம் போல 😭🙏 நன்றி அண்ணா ❤
நன்றி
அருமையான பதிவு நன்றி
I WORKED FOR A SINGAPORE SHIP FOR 5 YEARS BUT NEVER HAD A CHANCE TO CROSS THE PANAMA CANNEL, THANK YOU MARUTHI TO SHOW YOUR EXPERIENCES IN DETAILS.SEA MAN LIFE WAS A WONDERFULL TIME AT MY YOUNG AGE.
Thank you
Really amazing ..!
Maruthi..dear..I'm 75..very interesting and well known about geography. மெய்யாகவே பனாமா பற்றிய இந்த தகவல்கள்
இதுவரை பார்த்ததைவிட வித்தியாசமானவைதான்.
பதிவுசெய்து அதை அனைவரும் பார்த்து பயனடையட்டும் என்னும் உயரிய உங்கள் நோக்கம் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.
இன்னும் நிறைய பதிவிடுங்கள் ..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..!😂
Excellent job. Wonderful bro. God bless you.. I have read the name of Panama Canal in my school days Geography maps and subsequently watched in Discovery channel these stages of ship migration from lower to higher level and vice versa for entering and exiting the Canal. Your explanation and expression gave me goosebumps as if I travelled besides you in the deck. If you happen to cross Suez Canal, do post it Bro. Thanks for your efforts. We always do support you. 🎉👍🤝Once again God bless you for all your future endeavours and happiness always.
Thank you. Suez Canal video already posted. Plz watch.
தெளிவான முறையில் காணொளி நன்றாக உள்ளது நன்றி மற்றவர்கள் காணொளி கைவிட உங்கள் காணொளி விளக்கமாக எடுத்துகா ட்டுகிறீர்கள் தமிழ் தமிழ் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
மேலும் வீடியோ வரும் என்று நம்புகிறோம் அண்ணா எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கு அண்ணா👌
மிக்க நன்றி
@@SailorMaruthi ❤️
இவ்வளவு அருமையாக ஒரு பனாமா கால்வாயை பற்றி தெரிந்துகொள்ள உதவியமைக்கு சகோதரர்க்கு மிக்க நன்றிகள்
Super brooo 😍😍😍
The wait is over
உங்கள் ரசிகன் ஈழத்தில் இருந்து.....
நான் இதை பார்பது கடினம் கேப்டன் ஆனால் பார்த்துட்டேன் உங்களுக்கு நன்றி
❤ வணக்கம்... உங்களோடு பயணித்த மாதிரி இருந்தது நன்றி....
நன்றி
மக்களுக்காக நீங்கள் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ மிகவும் அருமை. மிக்க நன்றி. யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக! என்பது போல இருக்கிறது. கடலில் வேலை செய்வது என்பது யாருக்கும் கிடைக்காது. கடவுள் மற்றும் கடல் அன்னையின் அருள் உங்களுக்கு கிடைத்துள்ளது. இது போல் இன்னும் பல்வேறு வீடியோக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் மகிழ்ச்சி
திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அற்புதமான நிகழ்ச்சி
அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான அமைப்பு... வேற லெவல் ❤
நன்றி
தம்பி மாருதி
பனாமாவிற்கு நேரில் சென்றால் கூட இப்படி அனுபவித்து பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
அருமை தம்பி.
வீட்டைவிட்டு நாட்டைவிட்டு நீண்ட பயணம்.
உனக்கு சகல நலன்களும் இறைவன் அருளட்டும்.
அருமை பெருமைகளை வழங்கும் வகையில் இந்த கப்பலை நான ஓட்டும் போது உணர்வு பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக நான் நினைக்க வைத் து விட்டு விட்டால் என்ன என்று நான் thak you thank you so much
Amazing...
தெளிவான ஒளி, ஒலி விளக்கம்.
பனாமா கால்வாய் பற்றி விரிவாக எழுதியுள்ளார் மிகவும் நன்றாக இருக்கிறது
மாருதி தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
நன்றி
உங்களின் தமிழ் வார்த்தை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.பனாமா கால்வாய் நான் சிறிய வயதில் மேப்பிள் குறித்துள்ளேன்.அப்பொழுது மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன்.
நாம எந்த இடத்தில் இருந்தாலும் பிறருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்...
நன்றி சகோதரர்.மிகவும் அழகான காட்சி.உங்களின் மூலமாக நாங்களும் பனாமா கால்வாய் பார்க்க உதவியதற்கு நன்றி.
நன்றி
மிகவும் அருமையாக தமிழ் உச்சரிப்பு நேரடியாக பார்த்து போல் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரர்
வணக்கம் சார் வேலை நேரம் பார்த்தது போக மீத நேரங்களில் உங்களின் திறமை வெளிப்பாடுகள் அருமை நன்றி
நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
கிரிக்கெட் வர்ணனையாளர் போல் விறுவிறுப்பாக வும் நேர்த்தியாக வும் விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி❤
Awesome video❤❤❤ Never seen this kind of informative video in tv channel also❤❤❤
எல்லோராலும் பார்க்க முடியாத கடல் பயணத்தை மிக தெளிவாக விளக்கும் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொகுத்து வழங்க வாழ்த்துக்கள்.
வாவ்... முதல்முறையா உங்க சானல் பார்க்கறேன்... அருமையா வ்யூஸ் பார்த்திருக்கேன் உங்களால... உங்களோட பணி சிறக்க வாழ்த்துகள்... ❤❤
கணக்கிடைக்காத அற்புத காட்சி சார். மிக்க நன்றி 🙏
மிகவும் அருமையான கப்பல் பயண அனுபவம். வாழ்த்துகள்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!! நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் படம் பிடித்து காண்பிக்கிறார்கள்.. உங்கள் நல்ல மனதிற்கு எங்கள் வாழ்த்துகள்.
கடந்த ஒரு வருடத்திற்க்கு மேலாக உங்கள் கானொளிகளை கன்டு வருகிறேன்... நல்ல தகவல்களை பரிமாறுவதற்கு நன்றி❤
நன்றி
நேரடியாக பார்த்த அனுபவம் கொடுத்த மாருதி அண்ணாவிற்கு மிக்க நன்றி ❤
கிடைத்தற்காிய காட்சி நண்பா மிக்க நன்றி i wish to visit once in my life
அருமையான பதிவு சகோதரரே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களால் நாங்கள் கப்பல்🌊🚢🌊 களை பற்றி தெரிந்து கொள்கிறோம் 🎉❤❤🎉 அடுத்த பதிவிற்க்காக எதிர்பார்க்கிறேன் சகோதரரே நீங்களும் உங்கள் குழுவும் கவனமாக பயணிக்கவும்
நன்றி
எனக்கு ரொம்ப பிடித்த வேலை கப்பலில் வேலை செய்வது ஆனால் அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் பல சிறிய பெரிய கப்பல்களில் அருகில் வேலை செய்திருக்கிறேன், அரிசி, கோதுமை, சோளம், இரும்பு வையர் ரூட் போன்றவற்றை கப்பலில் இருந்து லோரியில் ஏற்றி அருகில் உள்ள சேமிப்பு கூடங்களில் இறக்கிவைப்பது என் வேலை , நான் லோரி டிரைவர், இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரொம்ப மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள் 🙏
மிக்க மகிழ்ச்சி். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Romba thanks bro unga happiness a yengallukkum kuduthinga,,,, indha video romba use full ah irudhunchi
தெளிவாக இருந்தது தங்கள் பதிவு, உலகின் மிகப்பெரிய அதிசயத்தை கண் முன்னே கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே ❤
மிகவும் அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் ❤❤❤❤
We are watching your videos in television as whole family. All are very happy. Thank you friend. !
Maruthi sir vanakkam unkalin explement arumaiyo arumai naankalum unkalin anubavattai partu viyarndom mudintal capton room adan vilakkam next videovil kodunkal parpom pls thanks maruthi sir my name is nasar from sharjah uae in india tanjore dist kumbakonam
Thank you. Ok will upload
ப , பனாமா கால்வாயை நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி
அரிய பல தகவல்களை சிறப்பாக ஒளிப் பதிவு செய்து எங்களுக்கும் அனுபவிக்க வாய்ப்பு அளித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்🎉
நன்றி
பனாமா கால்வாய் செயல்பாடு வெகு சிறப்பு.
நீங்க பேசுகின்ற தமிழ் உச்சரிப்பு அருமை.... இராமநாதபுரம் மணிகண்டன்
நன்றி
அருமையான விளக்கம் . நன்றி BRO 🙏🙏🙏
நன்றி
சகோதரரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் ஒவ்வொரு நாளும் உங்களை வழி நடத்த வேண்டுகிறேன்
நன்றி
Scrappy gain the katchi-
உங்களுக்கு தான் நாங்க நன்றி சொல்லனும் தம்பி...உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...❤🎊🎉
நன்றி😊
Maruthi's panama travel is very fine. No word to tell. Best wishes.
வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு காட்சி எல்லாம் நாங்க பார்த்ததே இல்லைங்க ரொம்பவே அற்புதமா இருக்குங்க ஒரு அழகான ஒரு காட்சியை கண்டு வியந்து விட்டேன் உங்கள் வீடியோவை ஃபுல் ரெகுலேஷன் அதாவது ஹை குவாலிட்டி 4k video la பார்த்து உள்ளேன் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது நேரில் பார்த்தவை போன்று இருந்தது நன்றி அண்ணா❤
நன்றி
அழகான ரசிக்கும் படியான..
தகவல்... மிக அருமை...
நன்றி
அருமையான காட்சி தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள் நான் விஜய் தமிழ்நாடு, சேலம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக அருமையான பதிவு...இது போன்று இன்னும் கடலை பற்றியும் கப்பலை பற்றியும் உங்களால் எனக்கு தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்...
நன்றி
உங்களுடைய பதிவு எல்லாம் நல்லா இருக்கு என்னை போல் நிறைய பேருக்கு கப்பலை ஒன்றும் தெரியாமல் இருந்தது ஆனால் இப்போ உங்களை பாலோவ் பண்ண போய் கப்பலோட பயணம் செய்கிற மாதிரி இருக்கு சூப்பர் நண்பா
நன்றி
Hi iam working marine time based software company .its very beautiful KT session ..🎉
Very very beautiful and super brother good job 👍👍👍
உங்கள் பனாமாகால்வாய் பயணம் நாங்கள் பயணித்ததுபோல் உணர்கிறோம்.தொடரட்டும் உடுமலை காரரே உங்கள் புதிய புதிய வீடியோக்கள்.
நன்றி
உடுமலை எந்த ஊர்
@@govindaraja335 உடுமலைப்பேட்டை (உடுமலை)இந்த ஊர் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையில் உள்ளது.
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே மாரூதி 🙏🙏🙏
கப்பலில் பயணம் செய்வது போலவே இருந்தது நன்றி
அண்ணா....
கடல் கரையில் நின்று பார்த்தாலே எனக்கு பயங்கரமாக இருக்கும்.... நீங்கள் எப்படி கடலில் பயணம் செய்ரீங்க..... வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள் கப்பல் துறைகளில் இருந்து கொண்டு அதன் முழுமையாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரத்தை ஒதுக்கி பயனுள்ள வீடியோவை தருவதால் உங்கள் சேனல் மிகவும் அருமை
நன்றி
அருமையான பதிவுகள் சார்.
வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
நன்றி
Wow..🤩 very nice bro. Enaku rompa putichurunthathu. Aptiye direct ah visual panna mathiri irunthathu. Rompa tnx bro..🙏🤝
Thank you
சிறப்பு ❤😊 அண்ணா
தமிழர்களுக்காக சொல்லுவதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் பயணம் தொடர வேண்டும்; யாதும் ஊரே யாவரும் கேளிர்!
மிக யதார்த்தமான தமிழ்... அன்பான வார்தைகளால் கவர்கிறீர்கள்
நன்றி
அருமையான பதிவு மற்றும் விளக்கம் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது. நன்றி
நன்றி