சரக்குக் கப்பலின் சமையல் அறை | Cargo ship's kitchen | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • In this video, I will take you to the kitchen of mega cargo ship and explain about various equipment present inside the kitchen.
    #KitchenTour #ShipTour #SailorMaruthi
    If you like my video, please hit "Like" and Subscribe to my channel. / @sailormaruthi
    #SailorMaruthi
    Follow me to know more about Life @ Sea, land and air.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Check out my other videos on Life @ Sea, land and air.
    This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
    Music in this video
    Title : Accralate - The Dark Contenent
    Artist : Kevin MacLeod
    Genre : Cinematic
    Mood : Calm
    © Licence:
    Accralate - The Dark Contenent by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.co...
    Artist: incompetech.com/

Комментарии • 897

  • @ungaliloruvan1061
    @ungaliloruvan1061 3 года назад +70

    மிகவும் நன்றி தம்பி உங்களின் பேச்சு உச்சரிப்பு அருமை இதெல்லாம் வீட்டில் இருந்து நாங்களே கப்பலில் பயணம் செய்தது போல இருந்தது வாழ்க வளமுடன்

  • @avinarts3782
    @avinarts3782 3 года назад +17

    Happy Evening.. sir
    கப்பல்ல...வேல செய்ற நீங்க தமிழ் அழகா பேசுறிங்க....
    வாழ்த்துகள் ....வணக்கம் Sir

  • @indirachandran7247
    @indirachandran7247 3 года назад +230

    கப்பலில் செல்ல வாய்ப்பு கிடைக்காத எங்களுக்கு கப்பலில் பயனித்தது போல் இருந்தது

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +23

      நன்றி

    • @banusridhar9493
      @banusridhar9493 3 года назад +3

      True

    • @sooryamariner1300
      @sooryamariner1300 3 года назад

      😁😁👍👍

    • @dineshcutsofficial731
      @dineshcutsofficial731 3 года назад

      💯💯

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 года назад +3

      அற்புதம்பார்க்கவேபிரமிப்பாக.இருக்கிறதுவீடீயோபோட்டவருக்குநன்றிநான்கப்பலில்போனதில்லைமேலும்.இதுபோல்வீடீயோக்கள்போட்டுகொண்டே.இருக்கவும்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +25

    மிகவும் அருமை
    சமையல் அறை மிகச்சிறியதாக இருக்கிறதே bro.
    நன்றி

    • @tharatharamani-ig3uo
      @tharatharamani-ig3uo Год назад +1

      kitchen chinnadha irundha enna salary matha facilities ellam perusa irukey adhu podhadha

  • @v.5029
    @v.5029 2 года назад +4

    கப்பலில் பயணித்தாலும் நாங்கள் எல்லாம் சமையல் அறைக்கு செல்ல அனுமதி கிடைக்காது.
    ரொம்ப நன்றி தம்பி.

  • @dany9673
    @dany9673 3 года назад +16

    Thank you so much for pointing me around the kitchen on the ship so nicely and your talk is so awesome thank you 😊

  • @kumariqatar5569
    @kumariqatar5569 2 года назад

    சொல்ல வார்த்தைகள் இல்ல ணா அவ்லோ சூப்பரா இருக்கு.

  • @maniseema3460
    @maniseema3460 3 года назад +1

    கப்பலில் பயணம் பண்ண முடியாதவர்களுக்கான அருமையான வீடியோ. உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிகவும் நன்றி.

  • @sudhanaren4964
    @sudhanaren4964 3 года назад +1

    Romba sweet ah peasuringa .... ungala paaththa enaku oru thambi feeling varuthu.... Romba vea nalla iruku unga videos....🙂
    Romba vum useful ah iruku niraiya thearinjikalaam.... ungala paththi apparam family videos podunga

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 Год назад +1

    Recently i was seen one of ur shorts vedio then I saw ur channel and ur vedios too it's really really best very knowledgeable information

  • @venbatamil4290
    @venbatamil4290 11 месяцев назад

    Anna enakku unga la romba pudikkum... Unga video ellam pathu viduven... Enakku kappal la pona feel thaan erukku

  • @malathim7419
    @malathim7419 3 года назад +2

    அருமை அருமை பிரதர். தெளிவாக விளங்கிக் கூறியதற்கு நன்றி பிரதர்.

  • @gkramalingam
    @gkramalingam 3 года назад +30

    தமிழ் கேப்டன் வாழ்க🌸🌸🌸🦁

  • @sivanmtr7275
    @sivanmtr7275 2 года назад

    கப்பல் பத்தி நீங்கள் சொல்ற அனைத்து பதிவு எல்லாம் அருமையாக உள்ளது

  • @ushanandhiniraja7317
    @ushanandhiniraja7317 3 года назад +1

    Hi bro, my husband also Marine eng top 4 officer. 👌 after 4yrs kalichi nanu marupadium ship kku poittu vantha mathiri erukku. First time nanu pakkura Marine related aana video pakkura. Sammaiya erukku. I enjoyed ship life. Eppa covid pandemic mudiutho marupadium oru trip poittu varanum..... Bro neeinga Anglo company la erukeingala.... All the very best....🤝.

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Год назад

    கப்பலில் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங்.சூப்பர் சார்

  • @jebamanis9202
    @jebamanis9202 Год назад

    ப்ரோ உங்க தமிழ் ரொம்ப அருமை கப்பலுக்கு எங்களை கூட்டி செல்வது போல் உள்ளது நாங்களும் உங்களுடன் கப்பலில் இருப்பவர் போல் உணர்கிறோம்

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 года назад +14

    Hai Maruthi.. it's really nice ..you narrated very well..n I'm happy to see this..since my son is a seafarer ... liked it... keep going.. greetings ...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +2

      Thank you so much for your kind words.🙏

  • @kanjanasasmitha7757
    @kanjanasasmitha7757 3 года назад +2

    First time சரக்கு கப்பல் சமையலறை super brother.

  • @vijikumars4935
    @vijikumars4935 Год назад

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @arnark1166
    @arnark1166 3 года назад

    மிக அழகிய தமிழ் வர்ணனை இரவு நேர பயணத்தை காட்டுங்க தம்பி நன்றி வாழ்கவளமுடன்

  • @sornalingam8071
    @sornalingam8071 2 года назад +1

    Guidance to youngsters is very useful. You are very great

  • @RanishaNimal
    @RanishaNimal 3 года назад +5

    Very nice sir.. Rompa simple ah pesuriga.. Keep it up sir

  • @karthikmkarthik3039
    @karthikmkarthik3039 3 года назад +5

    சரியான விளக்கம் மிக சிறந்த பதிவு அடுத்த வீடியோவிற்க்கு காத்திருக்கிறேன்

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 года назад

    கப்பலில் சமையல் அறை குறித்து அருமையான பதிவு நன்றி

  • @kavir2495
    @kavir2495 Год назад

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் சொந்த ஊர் எது என்று சொல்ல முடியுமா....

  • @sanjanajothikumar2547
    @sanjanajothikumar2547 3 года назад +11

    Sir,very useful information's from you about ships .thank you !

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад +28

    I'm Enjoyed ur video, including vocabulary , Tamil very good ,congratulations

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 2 года назад

    ரொம்ப அழகா சொன்னிங்க... நன்றி...

  • @mohanrajs2150
    @mohanrajs2150 3 года назад +8

    Neenga Entha company ku work pandringa Maruthi .pls tell us

  • @aravindkumar4356
    @aravindkumar4356 2 года назад +1

    hii your speech in tamil is so nice man amazing voice nice exploring glee to ur work

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 года назад +4

    Wonderful video Mr .Maruthi and really enjoyed it . Thankyou very much Sir .

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 года назад +7

    Felt like being there..an interesting n very informative video..made well....

  • @vickyvicky3003
    @vickyvicky3003 3 года назад +1

    Bro shiplap capitanuku odamu sarilana shipa yaru drive panuvinga

  • @kanivarshu3486
    @kanivarshu3486 3 года назад +7

    Super bro. Very interesting vedio bro.

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 3 года назад +1

    Semma information sir.. ungalukku epdi ship kitchen pathi ivlo theriyum?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад

      I work on this ship. So we use to familiarise with things around us.

    • @anirudsubramanian9514
      @anirudsubramanian9514 3 года назад

      @@SailorMaruthi super sir..porumaya azhaga vilakkam koduka renga👌

  • @madhavang3463
    @madhavang3463 3 года назад +2

    அவ்வளவு பெரிய காப்பாலுக்கு ஒரு சமையல் அறை தான் இருக்குமா 👌🙏super

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 года назад

    Superb bro ,I am krishna from kuwait . I am also working in mooring operation section at shuaiba port in kuwait . bro mooring operation பண்றத விரிவா full detail போடுங்க , நான் ship,ல வேல செய்யல . கீழ birthல mooring section ல இருக்கேன் , அதனால கீழ birth ல mooring செய்றத,video எடுத்து போடுங்க , வேற எந்த youtub channel யும் அவ்வளவு detail ல போடல ,அதனால நீங்க அதுக்குன்னு ஒரு special video upload செஞ்சா நல்லா இருக்கும்

  • @deeparaja8259
    @deeparaja8259 3 года назад +2

    Bro paavam neega.ena sappatu kuta karantula. Neega naalla irukiga bro .all the best

  • @mohamedjahangir3052
    @mohamedjahangir3052 2 года назад

    Nice video Kitchen room temperature yavalo erukkum bro

  • @balukuchelramjawahar6565
    @balukuchelramjawahar6565 9 месяцев назад

    I am very much interested on your explanation of details in a ship. Can you give some details on Sewage Treatment in ship

  • @anandr4193
    @anandr4193 3 года назад +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 года назад +1

    First time into ur video bro...super yaar... Pls say about urself

  • @dyan3814
    @dyan3814 3 года назад +1

    Bro cook ku eye test tevai paduma solunga bro

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 года назад +2

    அருமை நண்பரே அருமை நன்றி தெளிவா ரொம்ப தெளிவா எடுத்து சொல்றீங்க ரொம்ப பிடித்திருக்கிறது

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад +3

    அருமையான பதிவு💐💐💐

  • @TAMILARMARABU
    @TAMILARMARABU 2 года назад

    எவ்வளவு அருமையான ஒழுங்கு முறை அருமையான விளக்கம் இந்த முறைகளை நம்ம நாட்டு மக்கள் வாழ்கைக்கு ஒத்து வராது . மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பற்றியும் புரியலை ஏதோ ஒரு இடத்தில் குப்பை இருப்பதை பார்த்தால் எல்லா மக்களோட குப்பையும் அங்கேயே கொட்டி வைப்பாங்க .

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 2 года назад

    Fire fitting la enna cylinder ilam use painuringa oiru video poduinga bro

  • @vivekk1995
    @vivekk1995 3 года назад +4

    Bro ship la internet irrukumaa speed da irrukumaa

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 года назад

    Bro kappalla porappa mean pidippangala ...thoondil or valai ? Time pass kaga thoondil potu meen pidikalama ?

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 года назад +1

    பாக்கவே அருமையா இருக்கு தம்பி...
    வாழ்த்துக்கள்...

  • @brindhay6962
    @brindhay6962 3 года назад +2

    Nice video upload more videos bro .how r u whn u r gng to ur home don't get leave now itself

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 3 года назад +2

    Hi Marathi. I like your simplicity and also your speaking with smiles .

  • @chidambarammanigandan9257
    @chidambarammanigandan9257 2 года назад

    Super Sago , good information.
    In kitchen only one chef ah,, no other staff like helper. And total how many staff r working in your ship. Plz show your ship Captain.
    Waiting to see you all...

  • @ajmalakbarajmalakbar7712
    @ajmalakbarajmalakbar7712 3 года назад

    Pakathu vitu karan paiyan mari erukupa nee paesuratha ketkum pothu superpa superpa

  • @arsathkhader5187
    @arsathkhader5187 3 года назад +8

    This video so useful for me,my friends
    I'm hotel management Anna
    I'm waiting next video anna

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +2

      Thanks

    • @kkkkkkkkkk941
      @kkkkkkkkkk941 3 года назад +1

      How to apply for kitchen jobs

    • @brijetemily2181
      @brijetemily2181 3 года назад

      நிறைய பேர்கிச்சனசிக்கன்னுசொல்லிகேட்டிருக்கிறேன்

  • @sangmakbastrologer5617
    @sangmakbastrologer5617 2 года назад

    கரப்பான் poochiye kaanomee...... Good galley maintenance....

  • @Savisri
    @Savisri 2 года назад

    Super maruthi.!great explanation. Very nice

  • @mohammedasmil14
    @mohammedasmil14 2 года назад +1

    Yarelam ship le பயணம் போய்கிங்க ??

  • @yashwandhinisartsandcrafts6864
    @yashwandhinisartsandcrafts6864 10 месяцев назад

    Neenga kappal il enna velai parkureenga sir

  • @karthikk1203
    @karthikk1203 2 года назад +1

    அண்ணா கடலில் தொலைதொடர்புக்கு டவர் கிடைக்குமாங்க அண்ணா

  • @niponulagam6346
    @niponulagam6346 2 года назад

    Ungaluku Enna vela anga and evlo neram work mathanrram ninga freeya irupingla Apdi iruka viduvabgala and vegiterian kedaikuma and idhala solunga

  • @sundarraj5184
    @sundarraj5184 Год назад

    அண்ணே எல்லாம் பில்டிங் மாதிரி இருக்குது அழகா 😮❤❤❤❤👌👌👌

  • @mohamednizarm4613
    @mohamednizarm4613 3 года назад +2

    Ship la electercity supply epdi kedaikum nu sollunga

  • @VictorPushpakumarPudhota
    @VictorPushpakumarPudhota 3 месяца назад

    Super brother. How many meals are prepared here per day?

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 3 года назад +4

    Nice explanation sir.. It's so good to hear in ur voice. Upload more videos ☺expecting ur next video very soon

  • @santhialagiri288
    @santhialagiri288 3 года назад

    I saw. One or two ships in Chennai port but iam. not saw the kicthen very nice I like it your videos

  • @90kmariner31
    @90kmariner31 3 года назад +4

    Naanu seaman dhaan bro semmaya pesuringa bro

  • @pathimahameed8362
    @pathimahameed8362 2 года назад

    Super thambi... Unga native place?

  • @perumalanand9475
    @perumalanand9475 3 года назад +1

    Thanks bro you very good

  • @sivaramakrishnan2788
    @sivaramakrishnan2788 3 года назад +2

    Sir eppadi irukkiga ??nallla irugigalaa sir oru whats app group start pannuga???

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 года назад +5

    Voice & pronounciation so cute. 😍

  • @vijayrai716
    @vijayrai716 3 года назад

    Very nice..beautiful presentation

  • @dhanalakshmibhoopal2264
    @dhanalakshmibhoopal2264 3 года назад +3

    happy valentines day from sai sarah bahrain youtube channel ❤ 👇👇👇👇

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Super bro. Very interesting bro. Nice

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 года назад

    அருமை நண்பரே.

  • @lakshmanlakshman634
    @lakshmanlakshman634 2 года назад

    Hai I'm lakshmanan from Dubai ninga Dubai vanthurikkingala

  • @maddythrottlers9156
    @maddythrottlers9156 3 года назад

    Bro ship sea la pogum pothu internet yappadi.sea la signal kadaikathula.ninga yappadi erruthalum satlight phone than v2la pesurathuku use pannuringa.yappadi video post pannuringa

  • @anitas1581
    @anitas1581 2 года назад

    Thank you🙏 for the video

  • @sabai005
    @sabai005 3 года назад +9

    Excellent Maruthi, There is any specific time for Lunch, Dinner & Breakfast ? or we can eat at any time on the ship? If there is a specific time for eating, will all the people will come at the same time or there is separate timing for each grade?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +6

      Will share all those details soon in a video. Thanks.

  • @murugesanveerachamy8571
    @murugesanveerachamy8571 Год назад

    Your voice is nice.presentation is super

  • @anandarumugam4652
    @anandarumugam4652 2 года назад

    Thankyou maruthey for your explanation of the kitchen@all the facility inside the kitchen it was interesting to watch the video, what about drinking water explain in next video@about restrooms bi

  • @v.divakar8787
    @v.divakar8787 3 года назад

    Hi this video is useful for me, iam
    Working in celebrity cruiese passengers ship 10 years as a Pastry chef I like to Work in cargo, or oil tankers thank you ur valuable video bro

  • @ganesanp9590
    @ganesanp9590 2 года назад

    Super , All the best

  • @Jabezrevenhill.2004
    @Jabezrevenhill.2004 3 года назад +1

    Bro fruitslan kadaikaathaa??

  • @devanand4533
    @devanand4533 2 года назад +1

    Emergency medical ku enna pannuvinga

  • @ashikkathar3499
    @ashikkathar3499 2 года назад

    Marine catring oru video podunga bro

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank7687 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 года назад +1

    அருமை யான அனுபவம்

  • @vijairajesh8212
    @vijairajesh8212 3 года назад +1

    Vnice and useful Maruti. Enjoyed your innocent, passionate presentation

  • @RAJESHR-zk9ty
    @RAJESHR-zk9ty 3 года назад +1

    Cooking job vacancy eppadi bro pakkurathu ship ku

  • @boopathyboopathy1409
    @boopathyboopathy1409 3 года назад

    Just two 2 days before I watch this channel I like, you're speaking very nice.

  • @sathishminiature
    @sathishminiature 3 года назад +1

    Shipping kitchen Tour arumaiyana pathivu.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад

      Thanks

    • @brijetemily2181
      @brijetemily2181 3 года назад +1

      ஃபஸ்ட்டைம்நான்பார்கிறதுபாக்ககண்பத்தல

  • @stranger9790
    @stranger9790 3 года назад +4

    Oh you are really sailor man 🤗

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 3 года назад

    என்ன சொள்வது என்று தெரியவில்லை but nice👍👍👍

  • @srinivasanbeemarao9128
    @srinivasanbeemarao9128 3 года назад

    அருமை! ஒவ்வொன்றையும் விரிவாகவும், நிதானமாகவும் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள். நல்ல கனிவான குரல் உங்களுக்கு! வாழ்த்துகள்...
    1. சமையல் மூன்று வேளையும் நடக்குமா?
    2. Menu எப்படித் தீர்மானம் செய்யப்படுகிறது? ஊழியர்கள் அனைவரும் கூடி முடிவு செய்வதா?
    3. எல்லா கப்பல்களிலும் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை போன்றவை முறையாக பின்பற்றப் படுமா?
    4. மற்ற கழிவுகளை எவ்வாறு அகற்றுவீர்கள்? உ.ம்: குளிப்பது, துவைப்பது, கழிவறை கழிவுகள்?
    என்னுடைய முந்தைய கேள்வி ஒன்றுக்கு பதிலளிப்பதாக சொல்லியிருந்தீர்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +1

      விரைவில் கூறுகிறேன்.

  • @kingofnellai8538
    @kingofnellai8538 2 года назад

    Anna mechanical engineering mudichurukkan direct ta ship la work panna mudiuma atha pathi sollunga

  • @mansoorilahi5744
    @mansoorilahi5744 3 года назад +3

    Ippo edutha video bro? Nice one

  • @saravananarmy9872
    @saravananarmy9872 3 года назад +6

    சகோ
    நேரில் பார்த்தது போல ஒரு சந்தோஷம்....

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Год назад

    I am happy to know exlusive food for vegetarian .