4k | நடு காட்டுக்குள் ஒரு கிராமம் | Way To Jungle Village |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 423

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +12

    அற்புதமான காணொளி எந்த ஒரு மாசு இல்லாத இயற்கை அழகு இந்த மாதிரியான இடங்களை பார்க்க முடியுமா என்று நினைக்கும் போது தான் அதை நீங்கள் எங்களுக்கு காட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி பாபு .மணி சேலம்

  • @saravanans5033
    @saravanans5033 3 года назад +10

    பாபு அவர்களுக்கு நன்றி காடும் மலையும் சுற்றி காட்சி படுத்தும் விதம் அருமை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை சொல்வது மிக அருமையாக உள்ளது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 2 года назад +3

    அற்புதம் அண்ணா 👍👍 நாங்கள் இந்த பகுதிக்கு செல்ல முடியாது 😭... ஆனால் நீங்கள் எங்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறீர்கள் ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 2 года назад +2

    உங்கள் வீடியோக்கள் பார்த்த பிறகு...வேறு வீடியோக்கள் பார்க்க பிடிக்கல்லை..bro...நீங்க ஒரு வெள்ளந்தி மனிதர்...great human being

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🙏🏻❤️

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад +3

    ப்ரோ...
    நான் உங்கள் சப்ஸ்கிரைபர் ஆக இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்...
    ஹெத்தையம்மன் தங்களுக்கு அருள் மழை பொழியட்டும்
    உங்கள் நண்பன் தேனியிலிருந்து... தாமோதர கண்ணன் நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் தாமோதர நண்பா 🥰

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад +2

    பாபு சகோ உங்க அழகிய காணொளி மூலம் நீலகிரிய ஸ்ரீலங்கா இருந்து ரசிக்க முடியுது வாழ்த்துக்கள் 💚👌💖

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🥰🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +4

    Quality ரொம்ப சூப்பர் bro.... பாக்கவே ரொம்ப அழகா இருக்கு ஊர்.... தனியா காட்டுக்குள்ள போகும் போது பயமா இல்லையா.... மிருகங்கள் வரும்முனு..... ரொம்ப அன்பான மக்கள்.... 🙏 பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 года назад +1

    அருமை சகோதரா. காண இனிமை.

  • @nathannathan4127
    @nathannathan4127 3 года назад +1

    உங்கள் விடியோ ரொம்ப நல்ல இருக்கு ப்ரோ...மலேசியா வில் இருந்து உங்கள் ஃபேன்

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 года назад +3

    Thanks..மனதிற்கு இதமான பயணம்.❤️😍👌

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +3

    Nice off road ride through the jungle, as usual enjoyed the video 🌴🌴🌱🌱🌼🌼😊🙏

  • @puviyarasu3977
    @puviyarasu3977 2 года назад +1

    All videos semma rompa alakana village yellam pakkave rompa manasukku ithama irukku all videos super 👌

  • @selvikrishnasami7132
    @selvikrishnasami7132 3 года назад +1

    அற்புதம்.சாய் அப்பா பாடல் சூப்பர்‌
    பாபு எப்போவும் நல்லா இருக்கனும்.குவைத்திலிருந்து நான் எல்லா வீடியோவும் பார்ப்பேன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @KavithaKavi-ru4de
    @KavithaKavi-ru4de 3 года назад +3

    Bro daily work mutinchu vanthu ippati oru video pattha mind relax ah irukkum. Daily video podunga bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      கண்டிப்பாக 🥰

  • @veeramani9373
    @veeramani9373 3 года назад +1

    வணக்கம்பாபுவீடியோ அருமையாகஇருந்தது காட்டுகுள்மலைபாதைபயணம் சூப்பர்மலைவாழ்மக்கள் அன்பானவர்கள்பாசமானவர்கள் அருவி இதமானகாற்று ரம்மியமானவாழ்க்கை அவர்களுக்கு நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +3

    Super ji, travelling through jungle must be a very pleasant experience.

  • @akumaraniway
    @akumaraniway 3 года назад +6

    Really Nice and you have literally taken us to the dense forest of Nilgirs.Thank you.

  • @mahesmahes7285
    @mahesmahes7285 3 года назад +1

    எங்க தலைக்கு பயம்னா என்னனனு தெரியாது . அவ்ளோ தைரியம் தலைக்கு 👌👌👌👍

  • @thangairish4334
    @thangairish4334 3 года назад +2

    I want to come those place bro...really this is the one iam looking...love from dubai...
    Iam
    Thamilan........amazing job bro...

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад +2

    Kovil thiruvizha so nice babu pathute irukalam pola iruku.chennai vida anga semaya iruku.

  • @MuthuKumar-qk5zz
    @MuthuKumar-qk5zz 3 года назад +5

    உங்கவீடியோஎல்லாம்சூப்பர்

  • @gayathrisiddharth8236
    @gayathrisiddharth8236 3 года назад +3

    Bere level Anna, appara sokku. Much love from Mysuru, Karnataka💛❤

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Wow... thank you thank you soo much ❤️🙏

  • @umasampath3237
    @umasampath3237 3 года назад +2

    Thambi romba super neenga koduthu vachavange

  • @mallikakalyanaraman5199
    @mallikakalyanaraman5199 3 года назад +1

    Thampi back grand. Song super, nana kannu mai, kallu kullsu song superro super 👌👏🥰💐

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 года назад +3

    Happy to see this video with the village festival. Thank you for showing each and every part of the hill beauty with your bike.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much maths 🥰🙏

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 3 года назад +1

    Anna நீங்க super ra இருயற்க்கை ya na video போடறீங்க super anna

  • @aruncrackz
    @aruncrackz 3 года назад +3

    Himalayan Bikela Intha Maari Edathula Drive Pandrathu Semmayaa Irugu😍

  • @ramachandran4738
    @ramachandran4738 2 года назад +1

    பயங்கரம் பா, நா போன மட்டும் யான பசங்க வந்துடரானுங்க, ஆடியோ வீடியோ சூப்பர் நோவ்

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад +2

    Semma riding experience bro... Thanks a lot 😊👍👍

  • @aarubadair4048
    @aarubadair4048 3 года назад +7

    மேட்டுப்பாளையம் டூ ஊட்டி ரயில் பாதையை ரயில் பாதையை காட்டி பயணிக்கவும்

  • @raghu1205
    @raghu1205 3 года назад +5

    Always ur quality at it's best Anna no doubt .. finishing touch with song 🎊🎊🎵

  • @ainikumar691
    @ainikumar691 3 года назад +1

    Nice..vidio Babu good quality... Vaalga valamudan♥️👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 3 года назад +2

    Picture quality and clarity semma super bro,,,

  • @rithanssongcollection4529
    @rithanssongcollection4529 3 года назад +1

    Hi bro I'm ragavu na ipo Malaysia la iruka 3yr achi ootty vanthu unga vdo pakurapo semma hpy ah iruku.. rmbh miss pandra ooty place.. but video pakurapo nerla enjoy pandra feel iruku

  • @braja6399
    @braja6399 3 года назад

    ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது வாழ்த்துகள் கொடுத்த வைத்த மனிதன் நீங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும்🥰❤️

  • @kovaiguys3257
    @kovaiguys3257 2 года назад +1

    Boss neega oru super hero

  • @saravanankala2600
    @saravanankala2600 2 года назад +1

    Super bro finishing song so nice which language that song keep it up .& be safe

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu 3 года назад +1

    பாபு, எனக்கே, தெரியாத, பாதை, நன்றாக, இருந்தது, காணொளி, வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி 🥰🙏

  • @kanigaruth7528
    @kanigaruth7528 2 года назад +1

    ஆல்பம் மியூசிக் சாங்ஸ் ரொம்ப நல்லா இருக்கு தேங்க்யூ ரெக்கார்டிங்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 года назад +1

    super riding brother thanks brother

  • @worldrelaxcinema6699
    @worldrelaxcinema6699 3 года назад +2

    Finishing song vera level bro...sema creative mind ... please upload more videos...I am kumaravel from Chennai..native gingee Villupuram district...👍👍

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 года назад +1

    Wow video quality super..very nice location is road route I like it video..& your Black shirt super 👍

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +1

    அருமை அருமை... வாழ்க வளர்க.. பாபு. 👌👏👏👏💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும்... உங்கள் video delete ஆகிவிட்டது.. அதான் நீங்கள் பேசியது podamudiyavillai 50k subscribers video

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 года назад

      @@MichiNetwork it's okay brother.. Neenga parthinga illa athu pothum.. Just celebrated ur success God's grace.. Thank you ur reply 💐👍

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 года назад +1

    அட்டகாசம் !!!...

  • @premakumari9183
    @premakumari9183 3 года назад +1

    Hi! Babu eppadi ippadee.....pazangudi valara edam kandupudisitte.great .super.vazga valamudan.

  • @thavamani8373
    @thavamani8373 3 года назад +2

    Fantastic, Keep it up. 👏💯👌

  • @mallikakalyanaraman5199
    @mallikakalyanaraman5199 3 года назад +1

    Hi, babu thampi video excellent god bless you, 🥰👌👍👏💐

  • @sahicraft9349
    @sahicraft9349 3 года назад +1

    Nice valthukal thambi valga 🙏

  • @vl8958
    @vl8958 2 года назад +1

    All videos r good and very great efforts. Forest la thaniya driving poga Bayama ilaya.?

  • @venki011289
    @venki011289 2 года назад +1

    Nice Video Babu Sir.. I want to experience in these places. Really Awesome to see in Video.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you venkadesan 💜🙏🏻

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 года назад +2

    அருமையான மலைப்பாதை பயணம் ♥️♥️♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      நன்றி நன்றி. 🥰🙏

  • @dpaulraj
    @dpaulraj 3 года назад +3

    Yet another awesome video with nature and the tribal people.
    Only two things are real in this world, one is nature and the other is humanity, you can see both with the tribal communities.
    Thanks for the video brother!

  • @saimag8365
    @saimag8365 3 года назад +3

    Arumai ayya. Arumai💃💖💖

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி 😀

  • @dharundharun1407
    @dharundharun1407 3 года назад +1

    Super valthukkal Anna🖤♥️👌💪👍🌹🌹🌹

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி. 🥰🙏

  • @naturewithculture9108
    @naturewithculture9108 3 года назад +2

    Wonderful village Life style 💓 🙏🙏🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +1

    அருமை பாபு...

  • @mathswithdinesh6881
    @mathswithdinesh6881 3 года назад

    Nice quality bro....edam ellam parka arumaiya iruku.....road ellam semma...andha aaru super ..

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    சாங் சூப்பர் வேற லெவல்
    பாபு இந்த படுகா சாங் தனியா ஃபுல்லா கேக்குறதுக்கு ஏதாவது கேசட் இருக்கா படுகர் சாங்ஸ் கேட்பதற்கு ஒரு லிங்க் எதுவும் இருந்தால் கொடுங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Ready pannitu irukkom ..seekram available in RUclips

  • @thanikachalamrangasamy3329
    @thanikachalamrangasamy3329 3 года назад +1

    அருமையான பதிவு வேற லெவல்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🥰👍🙏

  • @sahadevjella
    @sahadevjella 3 года назад +1

    Very Cool & Peace place i want to come once...from Hyderabad,Telangana

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 года назад +3

    Thank you bro for sharing your peaceful experience. Every video of yours make me feel it's never easy to get out of all possessions to be with the truth but keeps me inspiring to live in the truth. That was very interesting ritual&damaru&bansoori like music always gives something to understand what one cannot understand. Hope you're okay bro keep your smile on always:-) take care bro God bless you☀

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Thank you so much ❤️🥰🙏

  • @varatharaj7627
    @varatharaj7627 3 года назад +1

    அருமையான பதிவு

  • @MadhanKumar-op9bn
    @MadhanKumar-op9bn 2 года назад +1

    Tit tok pandranu paitheya Kara thanama pandravanukula award tharanuga.. Ethu Mari manasuku ramyamana katchekalum iyarkaiya suthei katra unaku oru award kudugalamiya.. Valthukal

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      இத விட வேற அவார்டு எனக்கு எதுகுங்க? 4 liks நாலு கமென்ட் வந்தாலே ஆஸ்கர் வாங்கின சந்தோசம்❤️🙏

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Год назад +1

    Arumai

  • @vpremalatha80
    @vpremalatha80 3 года назад +1

    Hi Babu. Videos quality very nice and super . Babu safe travels first okay. I enjoy the video finishing song super. ☺️👍

  • @shaktivel1732
    @shaktivel1732 2 года назад +1

    Bro maamaram la oru right irukku adhu tha indha road ah or idhu enga touch aguthu kotagiri road la..Kengara ..anga wild eden farms near semmanarai andha area theryu..

  • @nixendavid8252
    @nixendavid8252 3 года назад +1

    Awesome bro.... Adventure ride... Vera level... 💚💚💚💚💚

  • @sivaguru7136
    @sivaguru7136 3 года назад +1

    Bro were nice to c u like this extraordinary. Ur way is very natural thing that's y is so nice to c and here the things. Romba nalla panuringa.

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 года назад +1

    Simple n beautiful ...frm malaysia

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 года назад +1

    Jawa enga bro but neenga kadu malai malai gramangalla travel panni engalukku arumayana kanoliya katreenga mikka Mandi

  • @nithiraja3951
    @nithiraja3951 3 года назад +2

    அருமை பாபு 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி. 🥰🙏

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +1

    Hi bro, excellent adventure trip, u always rockzz, keep going. Ur pongal moment, bhajans followed by cute pinkee, bgm, buduga song all too too good no words. Ur explanation is fine,go slowly so that we see more beautiful places.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Sure sure... thank you so much. 🥰🙏

  • @karthigashankar4232
    @karthigashankar4232 3 года назад +1

    Babu very nice video👌👌👍👍🌹🌹🌹

  • @arunachalam1497
    @arunachalam1497 3 года назад +1

    beautiful location and the people.

  • @venkateshm989
    @venkateshm989 2 года назад +1

    Super babu good song 👍💓🌻

  • @jparun1938
    @jparun1938 3 года назад +1

    Super bro..heaven Nilgiris..

  • @michaelraj7980
    @michaelraj7980 3 года назад +1

    Wow super adventure lovely. Good to saw.

  • @sahayatrakaran8934
    @sahayatrakaran8934 3 года назад +1

    One of my favourite channel.. Awesome.. Which Mobile / Camera you are using to take the videos brother.?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Gopro 9 .canon R.and iPhone 12

  • @rammagar5952
    @rammagar5952 3 года назад +1

    100000000 likes super bro very enjoyable

  • @96980
    @96980 3 года назад +1

    அருமை நண்பரே....

  • @rabeekmohamed6645
    @rabeekmohamed6645 3 года назад +1

    Wonderful super

  • @dktravelexpert5274
    @dktravelexpert5274 2 года назад +1

    Riding super anna

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 года назад +1

    அம்மன் கோவில் கும்பாபிஷேகம் காண ஆச்சரியமாக உள்ளது.

  • @kairudheenck2227
    @kairudheenck2227 3 года назад +2

    മച്ചാൻ പൊളിയാണ്

  • @pushparajarumugam8823
    @pushparajarumugam8823 3 года назад +1

    ooty super all video very nice keep it bro ,,

  • @HariHari-kb6ds
    @HariHari-kb6ds 3 года назад

    சூப்பர்ப்ரோ

  • @shobasarvesh4567
    @shobasarvesh4567 3 года назад +1

    Super thank u son

  • @irshadeen263
    @irshadeen263 3 года назад +1

    Vaaa thala vaa thala... Eppudiii irukiga thala

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 3 года назад +2

    Climate super pa👍

  • @highwaymafia6373
    @highwaymafia6373 3 года назад +1

    7.32secs as you mentioned, why vehicles from other places shouldn't use this road? Any specific reason?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Its Forrest road...we cant use that bro ..if we go வனசட்டம் padi thandikapaduvom

    • @highwaymafia6373
      @highwaymafia6373 3 года назад

      @@MichiNetwork okay got it. Thanks for the information shared👍

  • @smartsriece
    @smartsriece 3 года назад +1

    Superb bro

  • @jileeshmk1876
    @jileeshmk1876 3 года назад +1

    Dear, Really Enjoy the Ride..... Waiting for Another Episode of the Village Life.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much..next video on the way ❤️🙏

  • @shivamvenkat
    @shivamvenkat 3 года назад +1

    whats the village name which you started ? ... good job bro ... likely it from first video

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 3 года назад +3

    Thank you for taking me to heaven.

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 3 года назад +2

    Yes waiting

  • @rajisikamani7663
    @rajisikamani7663 3 года назад +1

    Really nice bro excellent trip your explanation is good 👌👍

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +1

    இயற்கை அழகு இதுதான் வாழ்க்கை

  • @senthilamayapillai3911
    @senthilamayapillai3911 3 года назад +1

    Nice brother

  • @Airwarriortheindian
    @Airwarriortheindian 3 года назад +1

    Babu Thambi kadaisi varaikkum antha kutti jungle roadu Main roadla join panra junction pointa kamikkave illey? Sari ok. Ungalin anaithu videokkalum ennai iyarkaiyin ithayathukkul kondu selkindrana. Mikka nandri! Vaazgha Valamudan. Jaihind! Jaya Bharatham! Vasudeva Kutumbhaham!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Athu ரகசியம் அதான் 😀