உங்கள் பதிவுகள் அனைத்தையும் மிகவும் சிறப்பாக உள்ளது.வயதில் முதியவர்களால் இது போன்ற இடங்களுக்கு செல்ல முடியாது .தங்களின் பதிவால் காண முடிகிறது.வாழ்க வளமுடன்.
Wow அழகான நீர்வீழ்ச்சி ரம்யமான மலை பகுதி கடந்த வருடம் எங்க எல்லாருக்கு ஒரே நேரத்தில் கொரோனா வந்தபோது நான் ரொம்ப மனசு உடைந்து போனேன் 15 days முடிந்து hospital ல இருந்து வந்தபோது கடந்த ஜூலை மாத இருதியில் உங்கள் பதிவுகளை பார்க்க தொடங்கியது நீங்க போடுர ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது மனசு கொஞ்சம் இல்ல ரொம்பவே லேசாயிடும் அன்புடன் நன்றிகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாபு
I am in US right now but my hometown is kotagiri. Watching your videos always puts a smile on my face!!! I like how your videos are natural!! No artificiality!! I enjoyed your bike journey from MTP to KTG video a lot. Keep posting many videos!!!
மனித மிருகங்கள் அருமையான, அழகான ,அபூர்வமான இடங்களைக் கூடத் தேடிச்சென்று பாழாக்கி விடுகிறது பிற உயிரினங்கள் இவ்வாறு பாழாக்குவதில்லை மனிதன் உலகின் கொடூரமான விலங்கினம்
சிறுவயது ஞாபகம் வருது நானும் நீலகிரிதான் மிக்க நன்றி இன்னும் அடிக்கடி அம்மா வீட்டுக்கு செல்லும்போது சிறுவயதில் போன இடங்களுக்கு போவது வழக்கம் Thanks Bro
காணொளி முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்த நாங்கள், கடைசி காட்சிகளை கண்டு கண்ணீர் 😿 விட்டோம். இயற்கையை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து 🙏 யாரும் பாழ்படுத்தாதீர்!😭 நம்மால் இயற்கையை உருவாக்க முடியாது!
எங்களுக்கா இப்படி மலைகளிலும் அருவிகளிலும் ஓடி ஓடி படம் பிடித்துக் காட்டுவது பாபு ஜி.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல... அருமை அருமை... 💐👏👏👏🙏👌👌👌👌
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்த்து ரசித்து புத்துணர்ச்சி பெற்று இயற்கையோடு இயைந்து வாழ இறைவனின் அருள் வேண்டும்... இந்தப் பதிவில் கடைசியில் இடம்பெற்றுள்ள காட்சி ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு இதயத்தில் குத்துவதைப் போல் தாங்க முடியாத வலியாக இருந்தது... எத்தனை எத்தனை இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வந்து அறிவுரை கூறினாலும், இயற்கையை கெடுக்கும், அழிக்கும் எமபாதகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்... தாங்கள் அந்த இடம் எங்கு உள்ளது என கூறாதது மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது... இயற்கையை நேசிப்பவர்கள் இதைப்போன்ற இடத்தை தேடிச்சென்று அங்குள்ள 'ஞெகிழிகளை' அகற்றுவார்கள் என்றாலும், அதைவிட பல மடங்கு இயற்கையை கெடுக்கும் எமபாதகர்கள் அந்த இடத்திற்கு வந்து நாசமாக்கி விடுவார்கள்... இதைப்போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தால்தான் இயற்கையை காக்க முடியும்...
Great effort..Your casual way of presenting the vlog makes it interesting.. Keep growing all the best.. Kindly upload a vlog of western catchment if possible..
Attali,kasukuzl,(thotappam) nangalum appatithan solluvom 😀minduku realaxana video very nice super 👌 valgak kavuntamani jokes 😂😂 end falls video amazing 👍
Restricted area va😭😭. நல்லது தான் இல்லைன்னா இன்னும் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் 😓மற்றும் பாட்டில்கள் கிடக்கும்😱. நீர் வீழ்ச்சியின் சப்தம் கேட்டது 👌 சகோதரா👍
வணக்கம் பாபு🙏🙏🙏காட்சிகள் அருமை😍😍😍😍. இந்த பயணம் கொஞ்சம் திகில் நிறைந்ததாக இருந்தது. Pls don't go to the edge of the mountains and cliffs பாபு. I'm scared be careful babu... காணொளி மிக அருமை பாபு. சித்தப்பா, கார்த்திக் நன்றி🙏🙏🙏
You have good sense of humor. K mani background on sun glass broken, excellent timings. Also while jumping. By the way good adventure video. All the best. Keeping going. I'm getting too many advt for this video. I think only valuable content will get more advt? If so. Thats good for you and recognizing your efforts. Thx
How many times i am watching this video. It remembers my child hood days. Realy you are a hero. All your videos are nice. This generation must study this life. God bless you.
உங்க எல்லா சேனலிலும் வீடியோ பார்த்தாச்சு... எல்லாமே சூப்பர் இந்த வீடியோவில் அந்த அருவிக்கு பெண்கள் எப்படி வந்தாங்க??? வேற வழி இருக்கும் போல தெரியுது...
What an awesome place Babu...let it be the best kept secret....its bad that tourists dont respect the place and spoil its nature....good decision not to tell the place Babu
உங்கள் பதிவுகள் அனைத்தையும் மிகவும் சிறப்பாக உள்ளது.வயதில் முதியவர்களால் இது போன்ற இடங்களுக்கு செல்ல முடியாது .தங்களின் பதிவால் காண முடிகிறது.வாழ்க வளமுடன்.
அன்பும் நன்றிகளும். ❤️❤️❤️🙏🙏
உங்கள் அன்பிற்கு நான் மேலும் கடமைப்பட்டுள்ளேன் ❤️🙏😍
Super bro i love your videos,,🥰🥰🥰🥰
உண்மையில்நீங்க எல்லாம்கடவுளால். தேர்ந்துஎடுக்கபட்டவர்கள்.
இந்தமாதிரிஇடத்துலவாழ்வதுற்கு.
Karthi prithika thank you so much 🥰🙏
Amanga
@@MichiNetwork bro உங்கள் subscribers ஆகிய நாங்கள், உங்கள் மலை கிராமத்தை பார்க்க முடியாதா???
Wow அழகான நீர்வீழ்ச்சி ரம்யமான மலை பகுதி கடந்த வருடம் எங்க எல்லாருக்கு ஒரே நேரத்தில் கொரோனா வந்தபோது நான் ரொம்ப மனசு உடைந்து போனேன் 15 days முடிந்து hospital ல இருந்து வந்தபோது கடந்த ஜூலை மாத இருதியில் உங்கள் பதிவுகளை பார்க்க தொடங்கியது நீங்க போடுர ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது மனசு கொஞ்சம் இல்ல ரொம்பவே லேசாயிடும் அன்புடன் நன்றிகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாபு
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💜
I am in US right now but my hometown is kotagiri. Watching your videos always puts a smile on my face!!! I like how your videos are natural!! No artificiality!! I enjoyed your bike journey from MTP to KTG video a lot. Keep posting many videos!!!
Thank you so much mabel..am blessed 😇❤️❤️🙏... thank you so much bro 🥰❤️😍🙏
மனித மிருகங்கள் அருமையான, அழகான ,அபூர்வமான இடங்களைக் கூடத் தேடிச்சென்று பாழாக்கி விடுகிறது
பிற உயிரினங்கள் இவ்வாறு பாழாக்குவதில்லை
மனிதன் உலகின் கொடூரமான விலங்கினம்
😟
அருமையான வீடியோ சகோதரனே எமது பால்ய கால கிராமத்து வாழ்க்கையை நினைவுபடுத்தியது அருமையான இயற்கையின் கொடை இந்த மலைக்கிராம வாழ்வு
அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏
பாட்டில்களை போடுபவர்களை கண்ட் இடத்தில் சுட கலெக்டர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
😳😳😳
அதுக்கப்புறம் அந்த கலட்ட்டர் transfer பண்ணிடுவாங்க. அதுக்கு பதிலா ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடு (self discipline) கற்றுகொள்ளவேண்டும், பெற்றோர்களாலும் கற்பிக்கப்படவேண்டும்.
சிறுவயது ஞாபகம் வருது நானும் நீலகிரிதான் மிக்க நன்றி இன்னும் அடிக்கடி அம்மா வீட்டுக்கு செல்லும்போது சிறுவயதில் போன இடங்களுக்கு போவது வழக்கம்
Thanks Bro
Thank you gomathi ❤️🙏
அருமையான பதிவு தம்பி..., உன்னோடு சேர்ந்து பயணித்த உணர்வை பெற்றேன்... வாழ்த்துகள்...உனது பயணம் சிறக்கட்டும்...
Sheik bro thank you so much 🥰🙏
lots a nostalgic memories.... sleeping in the attali in particular..... thanks for refreshing all those memories back... kudos to your channel..
Thank you so much Mohan Raj bro 🥰🙏🥳
மிகவும் அருமை
இயற்க்கையோடு இணைந்திருக்கிறீர்கள் .
நன்றி
நன்றி நன்றி நன்றி Shivakumar bro 😍🥰🙏
உங்கள் கூட இருந்து பார்த்த
மாதிரி இருக்கு நன்றிகள்.
கடைசி நேரத்தில்
அசிங்கத்தையும்
படம் பிடித்து காட்டியது
அருமை.
❤️❤️❤️❤️❤️❤️🍫🍫🍫🍫
🥰🙏
காணொளி முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்த நாங்கள், கடைசி காட்சிகளை கண்டு
கண்ணீர் 😿 விட்டோம்.
இயற்கையை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து 🙏 யாரும் பாழ்படுத்தாதீர்!😭
நம்மால் இயற்கையை உருவாக்க முடியாது!
Shanmugam Anna மிக்க நன்றிகள்❤️🥰😍🙏
Aama thouttapazham neenglae saapttu engla aenga vachitteenga pa...Mana azhutham, udancha kannaadi. en nilama pa. Unga video than manasa thaettichu. Miha miha nantri pa. God bless you..
எங்களுக்கா இப்படி மலைகளிலும் அருவிகளிலும் ஓடி ஓடி படம் பிடித்துக் காட்டுவது பாபு ஜி.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல... அருமை அருமை... 💐👏👏👏🙏👌👌👌👌
Thank you so much dear ❤️😍🥰🙏
@@MichiNetwork welcome baby 💐
@@psgdearnagu9991 ❤️
@@MichiNetwork pothum thoongavum🤣here 1.07am Kuwait... There exactly 3.33am..im a right 🙏👍
@@psgdearnagu9991 now velliyangiri adivaaram.. waiting for morning bus..got 7 malai shiva dharisanam ❤️🙏
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்த்து ரசித்து புத்துணர்ச்சி பெற்று இயற்கையோடு இயைந்து வாழ இறைவனின் அருள் வேண்டும்... இந்தப் பதிவில் கடைசியில் இடம்பெற்றுள்ள காட்சி ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு இதயத்தில் குத்துவதைப் போல் தாங்க முடியாத வலியாக இருந்தது... எத்தனை எத்தனை இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வந்து அறிவுரை கூறினாலும், இயற்கையை கெடுக்கும், அழிக்கும் எமபாதகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்... தாங்கள் அந்த இடம் எங்கு உள்ளது என கூறாதது மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது... இயற்கையை நேசிப்பவர்கள் இதைப்போன்ற இடத்தை தேடிச்சென்று அங்குள்ள 'ஞெகிழிகளை' அகற்றுவார்கள் என்றாலும், அதைவிட பல மடங்கு இயற்கையை கெடுக்கும் எமபாதகர்கள் அந்த இடத்திற்கு வந்து நாசமாக்கி விடுவார்கள்... இதைப்போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தால்தான் இயற்கையை காக்க முடியும்...
மிக மிக அருமை. நேர்மை நிறை பதிவு. மிக மிக மகிழ்ச்சி திரு பாபு.
அன்பும் நன்றிகளும்
Amazing! What a joy to see these beautiful untouched places in Nilgiris😊. Feeling homesick
Thank you so much Sheeba 🥰😍🙏
Good should be brief maximum of 16 minutes
அருமையான பதிவு பாபு தம்பி ..நாளுக்கு நாள் உங்க பதிவு நல்லதை அழகாக காட்டு ...😀😀😀
💜🙌
அருவி கொள்ளை அழகு. இயற்கை அழகின் நிறைவாக வெளிப்பட்ட சமூக அக்கறைக்கு பாராட்டு. (ஒரு Correction தலைப்பில் - கிரமாம் அல்ல. கிராமம்)
அன்பும் நன்றிகளும் ❤️❤️🥰🥰🙏... தவறு திறுதிகொள்ளபட்டது
@@MichiNetwork திருத்திக் கொள்ளப்பட்டது. நன்று.
உங்களது ஆரம்ப கால நினைவுகளை காண்பித்ததற்கு நன்றி நண்பா...❤❤
Great effort..Your casual way of presenting the vlog makes it interesting.. Keep growing all the best.. Kindly upload a vlog of western catchment if possible..
Thank you so much ...🥰😍❤️🙏... surely I IL do ❤️🥰🙏
என் வாழ்வில் காண வேண்டிய இடம்...😍😍😍 மிக விரைவில்...🏃🏃🏃
🥰🥰🥰❤️🙏
6:11 நாட்டாமை படத்துல கவுண்டமணி சார் யூஸ் பண்ண லைட் 😁😁😁😁
Athey thaan 😀
இதுபோன்ற இடமெல்லாம் பார்க்க கொடுத்துவச்சிருக்கணும் ப்ரோ அருமை நண்பா👍👌
Ashok நண்பரே உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🥰🥰😍❤️🙏
@@MichiNetwork thanks bro🙏
அந்த நாட்களின் அழகான நினைவுகள்
thank you so much
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். ஆசீர்வாதம். பழைய நாள் நினைவுகள். நன்றி.
Nandri nandri
Super bro , ungal channel. மூலம் நான் மீண்டும் நிலகிரியை தொடர்பு படுத்தி கொண்டேன்,
அன்பும் நன்றிகளும் Raja CL 🥰🙏
உண்மையில் உண்மை மனம் புத்துணர்ச்சி பெறும் இடம்
நன்றி நன்றி நன்றி 🥰🙏
Thank you Babu Bro மீண்டும் பழைய நினைவுகள் கோடான கோடி நன்றிகள்
❤️🙏
Attali,kasukuzl,(thotappam) nangalum appatithan solluvom 😀minduku realaxana video very nice super 👌 valgak kavuntamani jokes 😂😂 end falls video amazing 👍
நாட்டாமை படத்தில் கவுண்டமணி அவர்கள் பயன்படுத்திய ஹெட்லைட் 90 ஸ் வாழ்க்கை முறை என்றும் அழியாத காவியம் .... மகிழ்ச்சி
😃😃❤️❤️
Wow amazing bro unga ooruu romba pidichiruku 🤩🤩🤩 video la fun super bro😍😍😍
Thank you so much sarath 😍😍🥰🙏
Adengappa 12:38🤣🤣🤣♥️♥️♥️Lovely Video🌲🌲🌲🌲😊😊🥰🥰🥰
மகிழ்ச்சியா பார்த்து மகிழ்ந்தேன்.காணோளி முடிவில் வருத்தம் அளிக்கின்றது.
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
Restricted area va😭😭. நல்லது தான் இல்லைன்னா இன்னும் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் 😓மற்றும் பாட்டில்கள் கிடக்கும்😱. நீர் வீழ்ச்சியின் சப்தம் கேட்டது 👌 சகோதரா👍
அன்பும் நன்றிகளும் priya. 🥰😍❤️🙏
நீலகிரி. மாலை. எங்களது. மனதில்.
Oயது. உங்களது. Video.
அலை.சூப்பர்.நன்றி.பாபு.
G
அன்பும் நன்றிகளும் 🥰🙏
At the end . Good social awareness .. keep going 👍👍❤️
Thank you so much Raju Mani bro 😍🙏...do support our RUclips channel 🙏❤️
Wonderful place , Thanks for your sharing 🙏👍
Thank you so much rithu 🥰🙏❤️
நானும் இங்க இரண்டு முறை போயிருக்கேன்.. நண்பா..செமையா இருக்கும்..👌
Thank you so much Kannan ❤️🥰🙏
வணக்கம் பாபு🙏🙏🙏காட்சிகள் அருமை😍😍😍😍. இந்த பயணம் கொஞ்சம் திகில் நிறைந்ததாக இருந்தது. Pls don't go to the edge of the mountains and cliffs பாபு. I'm scared be careful babu... காணொளி மிக அருமை பாபு. சித்தப்பா, கார்த்திக் நன்றி🙏🙏🙏
Meena Sundar ... உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் ... இனிமேல் மிக கவனமாக இருக்கிறேன்❤️🥰🙏...🥰
@@MichiNetwork 🙂👍
தமிழ் நாடு வளமான நாடு தான் வந்தாரை வாழ வைக்கும் நம் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ok tk
நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்த மாதிரி பல சிற்றோடைகள் உள்ளன
ஆமாம் ஆமாம்🥰🙏
Ending vera level🙏
Thank you so much balaramani❤️😍🥰🙏
செம சூப்பர் ❤️❤️❤️👍
🥰🙏
You have good sense of humor. K mani background on sun glass broken, excellent timings. Also while jumping. By the way good adventure video. All the best. Keeping going. I'm getting too many advt for this video. I think only valuable content will get more advt? If so. Thats good for you and recognizing your efforts. Thx
Thank you so much Venkat Babu sir..🙏❤️... thanks lot 😍🥰🙏❤️
Do support our RUclips channel... watch our upcoming videos sir.. thank you so much
at 13:53 remembering goundamani chinnathambi comedy - tvs 50 ride "naan appadiyey povenaan neee route solluviya" 😂😂😂
Ha ha ha .. Raghunath yes yes yes..❤️❤️❤️
Super nanba
Super Sir thank you so much don't worry
வேற லெவல் சூப்பர்
❤️🙏
Super place want to experience the beauty and the feel of it.. thanks bro for sharing these kind of places ...
Thank you so much vinodhini 😍❤️❤️❤️🥰🙏
உங்கள் வாழ்க்கை அழகானது சகோ.
அன்பும் நன்றிகளும் santhosh sago ❤️🥰🙏
சூப்பர் பதிவு நண்பா 😍👌
நன்றி நன்றி நன்றி நண்பா😍❤️🙏
Ending thalivar super 👌
Thank you brother 💜🙌
நானும் ஒருமுறை இத்தலார் பகுதியில் திருமணத்திற்கு சென்ற போது இந்த அட்டாளியில் சென்று உறங்கி இருக்கிறேன்
Sweet memories 🥰🙏
@@MichiNetwork மறக்க முடியாத நினைவுகள்
Now only I saw this video very nice and so sweet of your brother sithapa and sithi
❤️🙏
Neenga lucky man bro Nalla nature enjoy panringa.parkum pothu kannuku cool iruku.
Super video bro,unagala pathi sollunga
சொல்லிருவோம் 🥰🥳
Arumai ponga.. last nilagiri songku scenes adi thool ponga.😂
Thank you so much amutha 🥰🥰🙏😍🙏🙏...love From Nilgiris 😍
Nenga eppaum oru thirantha puthagamave irukinga ellame open a ve pesuringa babu i like u.
😀😀😀🙏🙏🙏 ... thank you 🥰🙏
How many times i am watching this video. It remembers my child hood days. Realy you are a hero. All your videos are nice. This generation must study this life. God bless you.
❤️🙏
வேரா லெவல் faals 🔥🔥🔥
Thank you thank you so much 🥰❤️🙏
Bro... Nalla enjoy pandringa.. koduthuvachinga ...enjoy
Thank you so much Arunachalam bro ❤️❤️😍🥰🙏
Nijama vairu eridhu bro last section.. Evlo kuppa...
அருமை நம்ம ஊரு
Thank you so much Ooty talk ❤️🥰🙏
உங்க எல்லா சேனலிலும் வீடியோ பார்த்தாச்சு... எல்லாமே சூப்பர்
இந்த வீடியோவில் அந்த அருவிக்கு பெண்கள் எப்படி வந்தாங்க??? வேற வழி இருக்கும் போல தெரியுது...
Illegal entry bro
Vaya vaya..
Mind voice: இதற்கு தானே aasapattai balakumara..
Thank you so much ❤️❤️🥰🙏... நன்றி நன்றி நன்றி அண்ணா🥰🙏
Video starting sema bro 👌👌👌👍👍💖
Thank you so much bro ❤️🙏😍
அருமையான காட்சி பதிவு தம்பி உங்கள் கண்ணடி அரு மை
Thank you vijayalakshmi நன்றி நன்றி நன்றி
Unga kural romba nalla irukku.
🥰🙏
அருமை.. அருமை..
நன்றி நன்றி நன்றி❤️🥰🙏
@@MichiNetwork Hullathatty... உள்ளத்தை தட்டி விட்டது... 🤣👍
End of the video your untold message is very sad. Hope people will think about their environment.
Good luck to your future projects.
❤️🙏
Super bro .ooty la ipadi oru falls irukarathe ippotha therinchuruku. Ootyla best food video poodunga
Kandipa poduren bro ..very soon 🥰🙏
அருமையான நீர்வீழ்ச்சி
🥰🙏
Super bro,madhu bottlegalai parthabodhu manasu padithadhu.
😢😟
Nalla enjoy pannni parthom intha vediova super from rathigasenthilkumar Coimbatore
Thank you so much Radhika ❤️❤️❤️😍🥰🥰...love from Nilgiris🥰🥰🥰
Beautiful Nature super bro 😍
Thank you so much vinisha 🥰😍🙏
Entha ooru anna neenga vaalrathu, Intha waterfalls enga erku, romba pudichirku....
Super Bro , ending was good
Thank you so much bibo 🥰❤️
🙏 nandri aiya ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
மலை ஓரமா போகும் போது கவனமாக செல்லவும் தல 👍👍
கண்டிப்பா thala ini கவனமாக போறேன் 🥰🙏❤️❤️
இந்த வீடியோ ரொம்ப சூப்பர் 👌
Thank you Velpandi bro 🥰🙏
அருமை நண்பர் 👌
Thank you Sanjay நண்பா ❤️😍🙏
பழைய நினைவுகளை மறக்காமல் எடுத்துச் செல்கிறீர்கள்
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Nice bro always unique ♥️👍
Thank you Karthik bro 🥰😍🙏
உங்க வீடியோ சூப்பர்
Thank you vel pandi ❤️🥰🙏... அன்பும் நன்றிகளும்.. தொடர்ந்து எங்கள் RUclips channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
Hi! Babu falls naduve odarai bayama illai ya.
What an awesome place Babu...let it be the best kept secret....its bad that tourists dont respect the place and spoil its nature....good decision not to tell the place Babu
Thanks bro. Nice visit.without expenc.
Thank you so much Settu 🥰🙏
Arumai babu unga place
After a long time you posted video. Nice bro
Bro weekly oru video pottutu irukken bro 😟
பல கட்டிடங்கள் எங்களையும் கூட்டி செல்லுங்கள் அண்ணா
நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 🥰
Nan ootyi lovedal pakkathil riching lodgela 17yearsa irundhu padithu vellorela katpadi pakkathil irukean. So rombea feel agudhu, azugai varudhu.
இனிய நினைவுகளை அசைபொடுங்கள் .. மீண்டும் ஒரு நாள் இங்கு வாருங்கள் 😍❤️🙏... அன்பும் நன்றிகளும் thavamani john ...lots of love from Nilgiris 🥰
Hey! Babu sariyana...... comedy da .unnodu.
சித்தப்பா மகனே அருமை
😂😂😂🥰🥰🙏
En valkaiel oru naalavathu intha Mari idathil valanum bro ur lucky
Lockdown முடிஞ்சு ஒரு நாள் கண்டிப்பா வாங்க 🥰🙏
@@MichiNetwork thanks brother
Super video bro i like it 👍💓🌹
Thank you venkatesh M sir 💜🙏🏻
My dear bro... superb
Thank you so much bro 😍❤️🙏😇
Dont take so much risk be careful
Falls super. Romba freezing ah irunthatho.. 🙄
Ice ice 🥶...ice mela நடக்குற மாறியே ஃபீலிங் ...😀😀