4K | ☔️ மழையில் ஒரு மலை பயணம் 🌧 | Rain Walk to Tribal Temple |OOTY NILGIRIS |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Комментарии • 1 тыс.

  • @MichiNetwork
    @MichiNetwork  3 года назад +143

    மழை அதிகமாக இருந்த காரணத்தினாலும். நடுகாட்டில் தலைகவசம் மழையில் நனைந்து வீணாகிவிடும் என்பதாலும் . அன்று ஒரு நாள் மட்டும் தலைகவசதுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது..
    உங்களின் வேண்டுகோளுக்கிணங்க
    இனி வரும் காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் தலைகவசதுக்கு விடுமுறை என்பதே அளிக்கபடமாட்டது அன்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறோம்
    இப்படிக்கு - நிர்வாகம்

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +26

    பாஸ் எங்களுக்காக நீங்கள் படும் சிரமம் மனதை தொடுகிறது.ரசிகர்களை மகிழ்விக்க ஒரு சினிமா ஹீரோ படும் அவதிகளை விட அதிகம் படுகிறீர்கள்.இந்த முயற்சி வீண் போகவில்லை .அற்புதம்.பாராட்டுகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      😳😳😳😳...antha alavukellam.illainga...🥰.. அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @sriluckne8683
    @sriluckne8683 3 года назад +17

    வணக்கம் பாபு,
    நான் இலங்கை. கடந்த ஒரு வாரமாக தான் உங்கள் வீடியோக்களை பார்த்தேன், அனைத்தும் அருமை. மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Sri luckne.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... அன்பும் நன்றிகளும். 🥰🥰🥰

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 года назад +27

    பாபுவின் காட்டில் மேலும் கனத்த ரசிகர் மழை பொழியட்டும். வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      எல்லாம் உங்கள் ஆசி 🥰🙏

  • @MAS-um2ds
    @MAS-um2ds 3 года назад +39

    அண்ணா இந்தியாவில் Bear Grylls நீங்கதான் வாழ்த்துக்கள் அண்ணா👍 I am enjoying this video ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰❤️🙏

    • @MAS-um2ds
      @MAS-um2ds 3 года назад

      @@MichiNetwork ❤️👍🥰🥰

    • @shakilaranjan654
      @shakilaranjan654 3 года назад

      Nature romba supera irukku

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +8

    கலக்கறீங்க பாபு... அருமை அருமை நன்றிகள் பல. அடாது மழையில் விடாது நனைந்து அண்ணாவுடன் இணைந்து எங்களை அழகிய மலை கிராம கிடா விருந்திற்க்கு அழைத்து சென்றது கோடி நன்றி. கீழே விழுந்தபோது ஒரு நிமிடம் இதயம் நின்று விட்டது. கவனமாக செல்லவும். நிர்வாகத்தின் உடல் நலம் முக்கியம்(கப்பு முக்கியம் பிகிலு) 🤣🙏😘அல்டிமேட் பாபு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. மகிழ்ந்து மகிழ்வி. 👏👏👏👏👏💯🥰🎈💐🙏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      என்றும் உங்கள் அன்பு மற்றும் aadharavinal எல்லாம் நல்லதாகவே நடக்கும் 🥰🙏

  • @jasmin-pb7hc
    @jasmin-pb7hc 3 года назад +3

    Tamil trekers க்கு பிறகு இயற்கை ரசிக்க வைக்கும் திறமை உங்களுக்கு இருக்கு... அவர் வீடியோ க்கு பிறகு உங்க வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு இயற்கை ரொம்ப ரசிச்சேன்.... நீங்களும் நெறைய subscribers பெற வாழ்த்துக்கள் bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் jasmin 🥰🙏

  • @gandhik8313
    @gandhik8313 3 года назад +11

    பாபு நீங்கள் கிடா விருந்துக்கு சென்றதை விட நீங்கள் காட்சியளித்த அனைத்தும் அருமை
    ஓமலூர் காந்தி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் Gandhi அவர்களே 🥰🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +41

    தம்பி கொட்டும் மழையில் மிகவும் கஷ்டமான பாதையில் எங்களுக்காக வீடியோ பதிவு போட்டு இருக்கிறீர்கள் நன்றி ( கொஞ்சம் பொறுமையாக நடந்தது செல்லவும்)

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +4

      அன்பும் நன்றிகளும் ... இனிமேல் பொறுமையாக செல்கிறேன் 🥰🙏

    • @dhanpani2244
      @dhanpani2244 3 года назад +1

      தம்பி கிடா விருந்து க்காக சென்றார் + கேரியர்( பார்சல்) நமக்காக இல்லை !!!
      (சும்மா தமாசு)

    • @dhamodharankarupusamy6485
      @dhamodharankarupusamy6485 3 года назад

      Kida karikkaga

  • @veeramani9373
    @veeramani9373 3 года назад +4

    அருமையானவீடியோபதிவுபாபு காட்டுகுள்ளநானேசசென்ற, உணர்வுஇருக்கிறது பார்த்துபத்திரமாகவீடியோ எடுங்கபாபு உங்கபாதுகாப்புதான்எங்களுக்கு முக்கியம் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் veera mani 🥰🙏

  • @rpnrider8098
    @rpnrider8098 3 года назад +8

    அருமை மிக அருமை இந்த விடாத மழையிலும் உங்கள் கடமை உணர்வு, வாவ், வாழ்த்துக்கள் நண்பா.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +7

    Unga sense of humour, Nature's beauty, Light mist, Driziling, Smiles of innocent People, Friends who r with u in ur ways n much more..... makes me to watch ur Videos Brother.....!!
    Beautiful long walk....!!

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 года назад +10

    Your humour sense is so natural bro 👍

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 года назад +1

    ரொம்ப நன்றி. நாங்கள் சென்னை. உங்கள் ஊருக்கு வந்து பார்க்க ஆசையாக உள்ளது. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். நன்றி.

  • @maniray7290
    @maniray7290 3 года назад +7

    உலகை பார்த்து வாழ்பவன் சராசரி மனிதன்..
    உலகமே பார்க்க வாழ்பவன் சாதனை மனிதன்..!
    Try to வேர லெவல் #best 😍😋🔥

  • @user-ss4yn9hc7y
    @user-ss4yn9hc7y 3 года назад +5

    உங்கள் பேச்சும்,வீடியோவும் எதார்த்தமாக உள்ளது சகோ..அருமை அருமை!! மிக்க. நன்றி...🙏🙏🙏

  • @chinnaveera9847
    @chinnaveera9847 3 года назад +8

    அழகு....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மௌனத்தில் ரசிக்கின்றேன்.😍
    ஆனால்,விழுந்து, விழுந்து Video எடுத்துறிக்கீங்க ரொம்ப நன்றி 👍❤️😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அன்பும் நன்றிகளும் sumathi veera ❤️❤️❤️🥰🙏

    • @chinnaveera9847
      @chinnaveera9847 3 года назад

      Thank u

    • @dhuvicreation
      @dhuvicreation 3 года назад

      you are commanding very nicely..

  • @deepadeepa554
    @deepadeepa554 3 года назад +9

    அழகான பயணம்... ஆபத்தான மலை பாதையில் பயப்படாம எடுத்து இருக்கீங்க... சூப்பர் அண்ணா❤️

  • @karthigashankar4232
    @karthigashankar4232 3 года назад +13

    அருமை சகோதரரே .ஜாக்கிரதையாக இருக்கவும்.👍👌🌺🌺

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @RS-sr6nu
    @RS-sr6nu 2 года назад +1

    சொல்ல வார்த்தைகளே இல்ல. இந்த மாதிரி காட்சிகளையும் வாழ்க்கையெயும் படம் பிடிச்சு காட்டும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி 👃

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி❤️

  • @tsriram2824
    @tsriram2824 3 года назад +10

    Felt like had a good trekking experience in the forest

  • @gs2322
    @gs2322 3 года назад +6

    இயற்கை காட்சிகளையும் மழையில் நனைந்து கொண்டே இருந்தது மிகவும் அருமை 🌺🌺🌺🌺🌺🌺👍👍

  • @kumaraveln6558
    @kumaraveln6558 3 года назад +14

    தம்மா நல்லா இருக்கியா.. மழை நேரத்துல carefull லா drive பண்ணு தம்மா. ஹெல்மட் போடு தம்மா

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 года назад +4

    எனக்கு திருப்தி எழுமலயான் நன்றாக காட்சி அளித்தார் 😁😁😁😁

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 3 года назад +5

    எங்கள் தெய்வம் கீழே விழுந்து விட்டதே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      தெய்வதுக்கே மாறு வேசமா .....😟

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Год назад +1

    அருமையான பயணம்,மழையில்சென்றாலும் மிகவும் ரசித்து இயற்கையோடு ஒன்றியிருந்தேன் 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @abs2412k
    @abs2412k 3 года назад +11

    19:00 sai ram Anna mind voice ( pechada pesune mannar parambare ,mannangatti parambarennu) .

  • @karunanithiv8645
    @karunanithiv8645 11 месяцев назад +1

    சுற்றுலா சூப்பர் 🙏🙏🙏🙏

  • @sasikalathangavelu9342
    @sasikalathangavelu9342 3 года назад +3

    தம்பி பாதுகாப்பா போங்க வீடீயோ நல்லா இருக்கு

  • @renoevolve
    @renoevolve 3 года назад +6

    You are truly blessed~ completely protected by Karuppasamy!

  • @DHEVA.
    @DHEVA. 3 года назад +5

    பாபு அருமை அருமை.....🤸🤸🌹❤️🌹🌧️🌧️🌧️.19:00😎😭 பாபு பாத்து சூதானமா போக்கூடாது கிருக்கு பயபுள்ளளள.....

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 3 года назад +1

    அருமை தம்பி இயற்கையின் படைப்பில் நாம் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @gkrider6438
    @gkrider6438 3 года назад +3

    சூப்பர் bro மழையில் ஒரு மலை பயணம் .....

  • @madeshsiva1694
    @madeshsiva1694 3 года назад +4

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி. மேல் மேலும் வளர வாழ்த்துக்கள். நண்பா...

  • @maladhi1235
    @maladhi1235 3 года назад +5

    Watching again this video really very nice. Love the rain. Please upload the temple and the people around there. Be careful of the wild creatures. I'm Malathi love frm Malaysia.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you malathi Next video coming soon...love from Nilgiris mountain 🥰🙏

  • @user-nf1db5pg9l
    @user-nf1db5pg9l 3 года назад +2

    மகிழ்ச்சி சிறப்பு

  • @prakashr2353
    @prakashr2353 3 года назад +6

    கடைசி வரைக்கும் கறி சோற்றை கண்ணுல காட்டவில்லை ..

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 3 года назад +4

    End credit Vera level fun nanba ,,,edhuvum adi padalala

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      படாது படாது....😉

  • @jayaraghav1220
    @jayaraghav1220 3 года назад +11

    I think you are the first one to show the beauty of niligiris so detailed. Like small unknown villages and their beautiful culture. Lots of love from Coimbatore

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Thank you so much Jaya Raghav 🥰🥰🥰🙏

  • @HariHaran-oq3ew
    @HariHaran-oq3ew 3 года назад +1

    சூப்பரா இருக்கு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து இருக்கீங்க சூப்பர்

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 года назад +7

    Super Babu
    Beautiful temple and surroundings
    Forest area
    🐘
    Pramadam

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 года назад +5

    You are really blessed to live in a place like this ❤️❤️❤️❤️❤️

  • @kt6094
    @kt6094 3 года назад +4

    பாவம் பண்ணிட்டயா பாவம் பண்ணிட்ட😊 first like potutu than video paakarathu 😎

  • @nirmalachelladurai7222
    @nirmalachelladurai7222 3 года назад +1

    என் பொண்ணு சொல்லுவா அம்மா நீங்க பேசுறது காமெடி இருக்கு அது மாதிரி இருக்கு நீங்க பண்றதும் பேசறதும் எல்லாம் சூப்பர் நல்லா பண்ணுங்க மகிழ்ச்சி சகோதரர்களே

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 3 года назад +4

    VERY GOOD LOCATION
    YOUR PRESENTATION IS FINE. KEEP IT UP

  • @sivadhanraj2704
    @sivadhanraj2704 3 года назад +2

    Intha video sema bro...parata varthai illai...nangalum ungaludan sendrathu pol ulathu...great...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +6

    கட்டாயம் தலை கவசம் அணியவேண்டும். பைக்கில் போகும் போது. தலையில் ஒரு தொப்பி போடவும் மழையில் நனைந்தால் தடிமல் வரும் கபம் வரும் .எனவே மழையில் தலையை நனையவிடவேண்டாம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      சரிங்க shanthi uma 🥰🥰🙏

  • @imthiyazahamed8312
    @imthiyazahamed8312 3 года назад +1

    Arumai

  • @eswarans4382
    @eswarans4382 3 года назад +3

    😍🌧️ beautiful visuals. Asom vlog

  • @ramjanramja3408
    @ramjanramja3408 3 года назад +2

    Semma 😍malaila peiurapo pakurathuku theni engooru mathriye irukku but ena irunthalum ooty ooty thanga💞 pathu poga safe iruga k 👍 mrg pakurathuku mind relax & happy irukku..hav a wonderful day to u & all💜💜💜💜💜

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 3 года назад +3

    எங்க ஊரு மேட்டுப்பாளையம்....👍

  • @vivekpalani5232
    @vivekpalani5232 3 года назад +1

    Super mind refreshing

  • @petchiammal.r4576
    @petchiammal.r4576 3 года назад +5

    Unga dedication gu 👏👏🤝hats off anna

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 2 месяца назад +1

    Climate wow

  • @rajraj1736
    @rajraj1736 3 года назад +3

    கடமை உணர்வுக்கு நன்றி

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +1

    பாபு எங்களுக்காக நீங்கள் இந்த பதிவில் கடின உழைப்பு போட்டுஇருக்கீங்க இது சாதாரன விசயமில்ல அதுவும் யானை நடமாடும் பகுதினு சொல்ரீங்க wow wow wow amazing video சாய்ராம் அண்ணாவுக்கும் பாபுவுக்கும் வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி 💜🙌

  • @bettythomas8504
    @bettythomas8504 3 года назад +5

    I Love the way of your presentation..... Really down to earth . Lovely Scenic Beauty . Love from Fort Kochi

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +1

    🤣🤣🤣🤣🤣🤣 babu scatting nalla pandringa 👍👍👍👍👍👍👍👍👌👌👌😍😍😍😍💚💚💚

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +6

    Surprised with rain ride and walk inside the lush green forest🌳🌳🌳🌱🌱thanks for the video bro, after a stressful and hectic week. So relaxed after seeing your video. Be safe , while walking through muddy pathway..Thanks a ton both of you, for capturing the beautiful view of Nilgris 😊😇❤💫💫

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much Anita Richard 🥰🙏

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 года назад +1

    இயற்கையின் பசுமை
    கண்களுக்கு குளுமை
    மனதிற்கு இனிமை
    வீடியோ அருமை
    பாபுவின் திறமை
    இது உண்மை
    வாழ்த்துவது கடமை.

  • @forex8857
    @forex8857 3 года назад +15

    19:00 இல் நான் "அம்மா" என்று கத்திவிட்டேன்.. 😔 அழகுதான். ஆனாலும் கஷ்டமான பாதையை பார்க்கும் போது கொஞ்சம் கவலை வருகிறது. பார்த்து பத்திரமா வீடியோ எடுங்க. சாய்ராமுக்கும் நன்றிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் Florine Raj 🥰🙏

  • @hariprasth5427
    @hariprasth5427 3 года назад +2

    Super

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 года назад +5

    Feel like travelling with you thambi..Because we can’t go anywhere under the present circumstances

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +4

      லாக் டவுன் ஓபன் ஆனதும் என்ன மறந்துடாதீங்க 😟

  • @rishardahamed5038
    @rishardahamed5038 3 года назад +1

    அருமையான பதிவு நண்பரே,
    மிகவு‌ம் கடினமாக உழைத்துள்ளீர்கள்.
    பார்த்து பாதுகாப்பாக இருங்கள்

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 3 года назад +4

    பாவம் விழுந்துட்டீங்க...😱 ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ எடுத்திருக்கிறீங்க...👍👌 அருமை....👍👌

  • @salimkasimsalimsalim9357
    @salimkasimsalimsalim9357 2 года назад +1

    Best view

  • @chandran8749
    @chandran8749 3 года назад +3

    Naanum ungaludan oru nall varugiren plz babu&saibro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அட இங்கதான் சுத்திட்டு இருக்கோம் வாங்க போவோம் ...

  • @GopiNath-gi3qf
    @GopiNath-gi3qf 3 года назад +1

    மிக அருமை நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰

  • @nithyaayyanar5217
    @nithyaayyanar5217 3 года назад +4

    Soru potta enga venalum kilambira vendiatha
    Ama kilambira vendiathu than
    Vadivelu comedy niyabagam varuthu😂
    Thank you engalukaga resort katunathuku😂
    video super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      😀😀😀... thank you Nithya 🥰

  • @prabhakar2321
    @prabhakar2321 3 года назад +2

    Hi bro நிகழ்கால சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள். இயற்கை விரும்பிகளுக்கு உங்களது வீடியோக்கள் அளவிலா ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. நானும் எனை போன்ற பலரும் உங்களின் கேமிரா கண்களின் மூலம் நீங்கள் செல்லும் வழிகளில் இணைந்து பயணிக்கின்றோம். பயணங்கள் தொடரட்டும்..
    பின் வர காத்திருக்கிறோம்...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      இது என்னால் நடப்பவை அல்ல.. உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் .. உங்களால் நான் இங்கு எல்லாம் சுற்றி பார்க்க முடிகிறது .. அன்பும் நன்றிகளும் prabhakar ramasamy 🥰🙏

  • @renuganesh3711
    @renuganesh3711 3 года назад +3

    No word's... fully enjoyed.. feel. Like travel with you.. eagerly waiting for the next part🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Reenu Ganesh 🥰🙏

  • @mohammedmusthafas5878
    @mohammedmusthafas5878 3 года назад +2

    Superb semma.

  • @RamaKrishna-iy9xg
    @RamaKrishna-iy9xg 3 года назад +3

    Amazing nature. God is great

  • @uthayauthaya2169
    @uthayauthaya2169 3 года назад +1

    நானும் உங்களோட சேந்து பயணிக்க வா அண்ணே நல்ல இடம் மா காற்றிங்க சூப்பர் உங்கள் fan

  • @sakthivels7770
    @sakthivels7770 3 года назад +3

    Boos உங்க வண்டியபத்தி சொல்லுங்க... மைலேஜ் எப்படி இருக்குது@!.. hills rideக்கு நல்லா இருக்கா??..

  • @gaming_esports090
    @gaming_esports090 3 года назад +1

    Unga videos pakka pakka ormba happy ya irukku super vazga valamudan

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much Sathish Kumar 🥰🙏

  • @muraliragavan52
    @muraliragavan52 3 года назад +3

    பாபு அண்ணா வணக்கம். பட் அந்த நிர்வாகம் டீலிங் பிடிச்சிருக்கு😄😄😄

  • @nirmalap7842
    @nirmalap7842 3 года назад +1

    Very nice video

  • @vadivelrms7731
    @vadivelrms7731 3 года назад +3

    Ending punch semma bro 👍 .
    Your subscriber from Sydney, Australia.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much Vadivel bro 🥰

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 3 года назад +1

    climate super

  • @sathishami8077
    @sathishami8077 3 года назад +3

    Awesome bro...We travelled with you....Final slip also semayaaa 🤣

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Ohhh ohh நா விழுந்தது உங்களுக்கு செம்மையா 😡😡😡... நானே பாவம் 😟

    • @sathishami8077
      @sathishami8077 3 года назад

      Chill bro...Be safe 😎

  • @mangalamram8627
    @mangalamram8627 2 года назад +1

    Super video mr bzbu

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 года назад +3

    Anna neenga vilunthutu sirikkum pothu chotta bheem mathiri irukeenga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      இந்த விசயம் நம்ம டோலக்பூர் மக்களுக்கு தெரியாம பாத்துக்கோங்க பிளீஸ் ..

    • @maluvaiba2661
      @maluvaiba2661 3 года назад +1

      @@MichiNetwork சரி சரி மாமன்னா😆😆

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +1

    அழகான ஒரு கிராமம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @cviyaskannan8141
    @cviyaskannan8141 3 года назад +5

    ப்ரோ உங்க மைண்ட் வாய்ஸ்:
    கீழ விழுந்தாலும் பரவால கிடா கறி சாப்ட்டே தீருவேன்.....🤣🤣👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அதுக்குதனே இவளோ அடி vaangiruken 😂

    • @YaaliVeerran
      @YaaliVeerran 3 года назад

      @@MichiNetwork Babu, neenga vegan thaane ? 🤔

    • @cviyaskannan8141
      @cviyaskannan8141 3 года назад

      @@MichiNetwork 🤣🤣🤣🤣👌👌👌👌

  • @KaviDeepak.
    @KaviDeepak. 3 года назад +2

    உங்கள பாக்கும் போது சந்தோஷமாவும் இருக்கு அதே சமயத்ல பொறாமையாவும் இருக்கு...❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அட நீங்களும் ஒரு நாள் வாங்க போவோம் 🥰

    • @KaviDeepak.
      @KaviDeepak. 3 года назад

      @@MichiNetwork கண்டிப்பா....😍

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 3 года назад +3

    Pathu carefull ah travel pannunga...
    But adi konjam balamo, be safe while travelling. Tc

  • @karthikachellapulla876
    @karthikachellapulla876 3 года назад +2

    Vanthuda😁hii good morning I'm ready so happy

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      வணக்கம் செல்லப்பிள்ளை Karthika 🥰🙏

    • @karthikachellapulla876
      @karthikachellapulla876 3 года назад +1

      @@MichiNetwork 🥰

  • @saisaravana2744
    @saisaravana2744 3 года назад +3

    climate superb bro hatts off you explore the ooty 💐♥️💥✌️🎟♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you saisaravana bro 🥰🙏

  • @jasimkabir5426
    @jasimkabir5426 Год назад +1

    Super super super❤

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 года назад +3

    பாபு... வேற, வேற, வேற லெவல் வீடியோ... 🔥
    என்னங்க நீங்க நெசமாவே யானை காட்டுக்குள்ளே போயிட்டிங்க, அதுவும் கொட்டும் மழையில் 8 km நடந்தே ! 🤭
    எங்களுக்கு இமய மலையே தெரிகின்றது !! 😀
    மழையில நனைய வேண்டும் என்று வேண்டுதலா என்ன ? சாய் ப்ரோ மாதிரி hood வச்ச ரெயின் கோட் போட்டுக்கோங்க ! 🙏
    உலகத்துலயே முதன்முதலாக RUclipsல் இன்டெர்வல் விட்ட ஒரே ஆளு நீங்கதானுங்க 😂😂😂
    மலைக்காட்டுக்குள்ள எங்களுக்கு ரிசார்ட் அருமை ! எப்ப நாங்க வரலாம் ? இதே போல நடக்க வச்சே தான் எங்களை அங்கே கூட்டிட்டு போவீங்களா ? 🤔
    வழுக்கி விழுவது எல்லாம் வீரனுக்கு ஜகஜம் 💪
    ஆனா சைவம் சாப்பிட இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு கிடா விருந்துக்கு போனீங்க பாருங்க 🥺
    உண்மையிலேயே நான் மிகவும் ரசித்து பார்த்த வீடியோக்களில் இதுவும் ஒன்று 👌😍
    Helmet காணோம் ? 🧐
    சிறிய இடைவெளிக்கு பிறகு வந்தாலும் நல்ல தரமான வீடியோ, இரண்டாம் பாகம் இருக்கிறதா ? 😎

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் அண்ணா🥰🙏... உங்களை வானூர்தியை வைத்து கூட்டி செல்கிறேன் .. அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @YaaliVeerran
      @YaaliVeerran 3 года назад

      @@MichiNetwork வானூர்தி 🚁 ?! 😀 .... காலைல இருந்து 2 முறை இந்த விடியோவை பார்த்தாச்சுங்க 😍👌

    • @teejeyem6375
      @teejeyem6375 3 года назад +1

      Paatheengla yaali veeran ivaru vidura Ooty 🚆 train na mm?? Aeroplane aaa illa jayalalitha helicopter aaa .... 😅😅😅😅Hill view resort aam,. Western style.....😭😭😭😭😭kid's virunthu , thirupathy , pazhani malai ,.....

    • @YaaliVeerran
      @YaaliVeerran 3 года назад +1

      @@teejeyem6375 பாருங்க என்னென்ன கதை எல்லாம் சொல்றாரு 😂😂😂

  • @riyariyaz1926
    @riyariyaz1926 3 года назад +1

    My favorite place...I'm miss you tooo.... 😒Ooty😘😘😘

  • @786Meeran
    @786Meeran 3 года назад +4

    Wishing Manimaran from Qatar 🇧🇭
    EB team are true warrior's,.they risk thier life, even during heavy rain...
    Babu bro as usual neeinga verra level 👍👌

  • @greenwoods6007
    @greenwoods6007 3 года назад +1

    Rain goat awesome. Video too

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you thank you 🥰🥰🥰

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 года назад +3

    Thambi really enjoyed. Beautiful place. You comedy talk is the highlight. Good luck

  • @naveennaga679
    @naveennaga679 2 года назад +1

    உங்கள் வீடியோ மட்டும் தான் ஸ்கிப்பன்னாமல் பார்க்கிறோம் , குவைத்தில் இருந்து நாகா😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @rathnavel700
    @rathnavel700 3 года назад +3

    என்ன தல இந்த trip அடி கொஞ்சம் over ஓ😂😂😂😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      கால்லையே pottaanuva 🥺

  • @vickytvchannel9552
    @vickytvchannel9552 3 года назад +1

    Super. Video. Bro😃😂😂

  • @jerin8142
    @jerin8142 3 года назад

    Manusanuku irukura kashtathula intha maathiri engalala poganumnu aasapattum pogamudiyatha edatha nee kaatra paathiya.... Super ya....

  • @plakshmanan8926
    @plakshmanan8926 2 года назад +1

    Super 👌 Palani