வீடியோ அல்டிமேட் பாபு....♥ பாடல்களுடன் ட்ரோன் ஷாட் மனதை கொள்ளை கொள்கிறது... இடையில் ரசிகர்கள் தொந்தரவு வேறு... கடைசியில் அந்த நாய்க்குட்டி அழகு... மனது லேசானது போல் ஒரு உணர்வு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாபு... நன்றி ♥
7:55---9:25 drone shot வேற லெவல் பாபு 🥰🥰🥰🥰🌧️🌧️🥰🥰🌧️🌧️🌹🌹, background music ரொம்பவே சூப்பர்யா🌹🥀🌹🌹🌹🥀🥀🌹🌹 .உங்களுக்கு ஏதாவது பண்ணும் போல இருக்கு. ஒரு like .....நாலு பேர்க்கு share பண்ணட்டேன்யா.....
If u truly love nature you will find beauty everywhere..... beautiful n peaceful place.... lovely melody song..... I'm so impressed..... great effort Babu 👏👏👏
உதகை வெறும் சுற்றுலா தலம் அல்ல...அது அரசால் போற்றி பாதுகாக்க வேண்டிய இயற்கையின்.🌴பொக்கிஷம்🌴 தங்களின் பதிவுகள் இதை உணர்த்துகிறது...சிறப்பாக உள்ளது...நன்றி...
வீடியோ ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கில் நல்ல முன்னேற்றம்,.. பாடல்கள் மிகவும் அருமை பொருத்தமான இடங்களில் அமைந்துள்ளன.HD தரத்தில் வேற லெவல்....Feel good Videos..
Amazing video. The drone shots, filming and editing skills make every second of your video very enjoyable. In the past, I have wondered why you are not covering other regions of Tamil Nadu or other states. But by watching your other videos I now know why. There are so many nice villages and places and it takes a lifetime to cover just in Nilgris alone. No one else is fit to do it other than you as you have the entire area including remote villages in your finger tip. To certain areas you have exclusive entry since you are local. Best wishes to your channel and thanks for sharing these great videos bro
Babu போட்டு தாக்குறிங்க அற்புதமான இயற்கை காட்சிகளை துல்லியமாக ரம்யமாக அழகாக படம் பிடித்து காட்டினீர்கள் thank you so much so much so much for this video super👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐😇🙏🤗🙌💙💜💚❤
Babu.. song yoda nila velichathula antha ooru .. kattanchaya arumai ponga..holidays ku ooty varen intha song ya kettuta instala ungala tag pannren.. adipoli 👍👍👍
4:58 yowwww 🤣🤣🤣🤣🤣 intha spot azhaga irukum . neraiya vati poiruken. antha house. Interesting ah pakurapa naduvula oru moothevi varuthu. Idhu varaikum panathulae best one babu. Merati utinga. sun set lam romba enjoy panen.. Sema.. Drone autopilot shots super ah capture paniruku. And ooty town to interior area romba nalla iruku.. First time i rewind the shots again and again.... 💚💚 sunset is key word thalaivare. keep always best lighting like this Episode.
Vera maari Vera maari...sunlight shot +Song arumai...babu neengal yaen oru cinema DIRECTOR aga kudathu????? Makkal ku yaedhu pudikum nu unga lu ku nalla vae thaeriyudhu....Makkalum adhai dhan Unga kita yaedhir pakuranga....Congrats bro...Nice video🤝🙌
Aaarmbame amarkalam...After seeing Traffic konjam kashtama irundhadhu if we think of nature.. but for the people over there this is the season and economy.. all the best brother.. Starting portion innum extend seiya vaendugiraen.Final finishing fantastic
Beautiful videos bro and with soothing Ilayaraja music as background makes us fall in love with these places. Am planning to ride to Kothagiri and other places this weekend from Bangalore
அண்ணா வணக்கம்.உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.நான் இயற்கையை மிகவும் நேசிப்பேன்.உங்களிடம் மிகவும் பணிவாக ஒரு வேண்டுகோள் நல்ல அழகான மலை கிராமத்தில் பத்து லட்சத்தில் தண்ணீர் வசதியுடன் நிலம் வாங்கி தரவும் மிக பணிவோடு கேட்கிறேன் ப்ளிஸ் வணக்கம அண்ணா.
@@MichiNetwork நன்றி அண்ணா தயவுசெய்து விரைவாக வாங்கி தாருங்கள். நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா .இடம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா உடனே புறப்பட்டு வருகிறோம் .உங்கள் சொந்த சகோதரியாக நினைத்து செய்யுங்கள் உங்களை மட்டும் கேட்க காரணம் உங்கள் வீடியோவை பார்த்து என் மன அழுத்தம் குறையும் அதனால் என்னுள் ஏற்பட்ட அன்பும் நட்பும்உண்மையானவை அதனால் தான்உங்களிடம் உரிமையாக கேட்கிறேன் அண்ணா உங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது ப்ளீஸ் அண்ணா நீங்கள் என்னையும் மதித்து பதில் அனுப்பியதற்கு மிக பணிவாக நன்றி சொல்கிறேன். வணக்கம் அண்ணா
உதகை சுற்றும் வாலிபன் 👌 👍
Spectacular Visuals Babu.... Absolutely superb quality....Rockstar Babu
வீடியோ அல்டிமேட் பாபு....♥ பாடல்களுடன் ட்ரோன் ஷாட் மனதை கொள்ளை கொள்கிறது... இடையில் ரசிகர்கள் தொந்தரவு வேறு... கடைசியில் அந்த நாய்க்குட்டி அழகு... மனது லேசானது போல் ஒரு உணர்வு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாபு... நன்றி ♥
அன்பும் நன்றிகளும் 💜🙌
இயற்கை எழில் சூழ்ந்த பகுதி, அழகான காட்சி தரும் பாபுக்கு வாழ்த்துக்கள்
Thank yoi Iqbal 🙌💜
இந்த வீடியோ எல்லாம் பல மில்லியன் மக்கள் பார்க்க வேண்டும்..😢😢 வாழ்த்துக்கள் பாபு...
அன்பும் நன்றிகளும் 💜🙌
Kangalukkum, manadhirkum amadhiyai kodukkum Babu g Avatgalukku nandri🔥🤝💪🤩🥰💐💐🙏🙏🤍🤍💜💜🌟⭐💯
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌
வாங்க பாபு மூன்று மாதத்திற்கு பிறகு இப்போதுதான் வந்து பார்க்கிறேன் உங்கள் காணொளியை❤️👌
7:55---9:25 drone shot வேற லெவல் பாபு 🥰🥰🥰🥰🌧️🌧️🥰🥰🌧️🌧️🌹🌹, background music ரொம்பவே சூப்பர்யா🌹🥀🌹🌹🌹🥀🥀🌹🌹 .உங்களுக்கு ஏதாவது பண்ணும் போல இருக்கு. ஒரு like .....நாலு பேர்க்கு share பண்ணட்டேன்யா.....
நன்றிகள் பல 💜🙌
நன்றி நண்பா! உதகையை இவ்வளவு உள்ளுணர்ந்து எங்கள் கண்ணுக்கு விருந்தளிததற்கு. வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி 💜🙌
வீடியோ அல்டிமேட் பாபுக்கு வாழ்த்துக்கள் உங்களின் பயணம் இனிதே தொடர
Intha maari 90s song bgm pottu edit pannunga bro vera levala iruku🤩🤩🤩
எனக்கு. மிகவும். பிடித்தா.பாடல்.. . காதல். எனும். தேர்வு. எழுதி. காத்துயிருந்த
மணவதான். மியூசிக். எனக்கு. நிண்டா. நாக்காளாய். இந்தா. பாடல். கொட்டு. கோன்டூ.மலைகளை. சுற்றிபார்க்கானும். என்று. ஆசை. அதை. உங்கள். விடியோ.முலமாக.உணர. வய்த்திர். 🤝🙏🙏🙏🙏💛❤
நன்றி நன்றி நன்றி 🥰🙏
இந்த ரைடிங் ஜாக்கெட்டோட அப்பிடியே எங்க புதுக்கோட்டை பக்கம் வாங்களேன்.....😁 Climate செமயா இருக்கு நல்லா என்ஜாய் பன்னலாம்...😒🌞
No wonder you’re the king of drone shots 👏🏽Keep us entertaining 😍
Thank you abi. 💜
@@MichiNetwork 😍
கதிரவன் மறைகின்ற ( வர்ணங்கள் மிகவும் அழகாக இருக்கிறது) நேரத்தில் படமாக்கியவையும் ,7.57 காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த .......பின்னணி இசையும், Drone காட்சிகளும் சூப்பர் 🥰. Drone king babu👑💜
Ending you+dog beautiful ❤️
Thank you piranavi 💜
If u truly love nature you will find beauty everywhere..... beautiful n peaceful place.... lovely melody song..... I'm so impressed..... great effort Babu 👏👏👏
Thank you jaya 💜💜
Watching your video is like meditation… peaceful and serene
Thank you blueberry 💜🙌
True
தம்பி அருமையான பாடல்கள் அருமையான ஊர்கள் மிகவும் கன்றுக்கு இனிமையாக உள்ளது வாழ்க வளமுடன்
Nice selection of songs. Tq for that babu. Nice video.
Thank you gunavathi 💜🙌
உதகை வெறும் சுற்றுலா தலம் அல்ல...அது அரசால் போற்றி பாதுகாக்க வேண்டிய இயற்கையின்.🌴பொக்கிஷம்🌴
தங்களின் பதிவுகள் இதை உணர்த்துகிறது...சிறப்பாக உள்ளது...நன்றி...
அன்பும் நன்றிகளும் 💜🙏
அருமையான பாடலுக்கு ஏற்ற இடம். மிகவும் அருமை 👌👌👌👌👍👍👍👍
வீடியோ ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கில் நல்ல முன்னேற்றம்,.. பாடல்கள் மிகவும் அருமை பொருத்தமான இடங்களில் அமைந்துள்ளன.HD தரத்தில் வேற லெவல்....Feel good Videos..
நன்றி நன்றி நன்றி. 💜🙌
❤ மிகவும் அருமைங்க சூப்பர் ஒளி ஒலி பதிவு வாழ்த்துக்கள் நல்ல பதிவு ❤️
நன்றி நன்றி நன்றி 💜🙌
Endha song ..Endha location over all ah endha video va vittu nan innum vaeli la vara la….Nalla camera wrk.. lighting shots lam awesome…👌👌👌superb babu…
உங்க வீடியோ வந்ததும் பார்க்க அவ்வளவு சந்தோஷம் பாபு nature அழகு
Thank you malarshri 💜🙏
உங்க பைக்கில் உட்கார்ந்து உங்களோடு சேர்ந்து பயனும் செய்த மாதிரி இருந்தது நன்றி பாபு
அன்பும் நன்றிகளும் 💜🙌
Amazing video. The drone shots, filming and editing skills make every second of your video very enjoyable.
In the past, I have wondered why you are not covering other regions of Tamil Nadu or other states. But by watching your other videos I now know why. There are so many nice villages and places and it takes a lifetime to cover just in Nilgris alone. No one else is fit to do it other than you as you have the entire area including remote villages in your finger tip. To certain areas you have exclusive entry since you are local.
Best wishes to your channel and thanks for sharing these great videos bro
Thank you so much sir...💜🙌..once finished nilgiris then i il come to other districts 💜🙌
வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை அதிலும் கழுகுப்பார்வையில் காட்சிகள் பிரமாண்டம் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
தமிழன் பா.ராஜா
30.04.2022
நன்றி நன்றி நன்றி 💜🙌
The drone part with the music was amazing. And your video making has improved so much from initial days. Kudos
Thank you ajay saravanan 💜🙌
Babu போட்டு தாக்குறிங்க அற்புதமான இயற்கை காட்சிகளை துல்லியமாக ரம்யமாக அழகாக படம் பிடித்து காட்டினீர்கள் thank you so much so much so much for this video super👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐😇🙏🤗🙌💙💜💚❤
Thank you so much 💜🙌
Babu உங்களது பனி சூப்பர்
Love the baduga songs Babu. I'm addicted to your vlogs. I love the way you mingle with the village people. Truly a wonderful person.
Thank you ❤️🙏
Bro konjam wait panunga..
Ungala paarata puthusa vaarthaigala theeditu iruken..kidachathum vanthu comment panren
🤣🤣🙌💜
Super video. With Raja sir Song, scenarios. Amazing.
❤️🙏
Super Babu! Raja sir music and road trip....ippppaaa yenna oru feeling.... Nandri nanba!!!
நன்றி ராஜ். 💜
Hi
nanga 1 month ku munnadhi Kerala poga ooty valiyadha bike la ponom indha video patha maribadium poganum pola irukku super video Anna
Thank you sathish Rathinasamy 💜
அருமை அண்ணா, வாழ்த்துகள் உங்களின் பயணம் இனிதே தொடர🤩
Drone shots of U on the bike ...with bgm... Out of the world, awesome... Great going..👏👍👌
Thank you brother 💜🙌
Sister... not brother. 👍
Beautiful vlog Babu, drone shots were stunning, you riding the bike that was so beautiful, captured by drone
Thank You so much
Babu introduction song sema babu.i Like it babu .keep it up babu.ooytkku oru naal varanum babu ungala pakkanum bro.
Thank you malu vaiba 💜
Oho arumai, thanks for Selva bro and family.. super Babu
Thank you 💜🙏
நாளுக்கு நாள் நீங்கள் வீடியோ எடுக்கும் விதம் சூப்பரா இருக்கு
Thank you siva. 🙌💜
Relax refresh enjoy perfect Bgm keep rocking bro
Thank you munna babu 💜
Super super super 💙💙💙 ட்ரோன் காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு ப்ரோ 😍😍❤️❤️
Thank You brother
நமக்கு எங்க போனலும் டி இலவசம்.பாபு தோழர்
😀🙌💜
அருமை நண்பா
நான் உங்கள் ரசிகன்
அன்பும் நன்றிகளும் 💜🙌
Hi! Babu ilaiyaraja pattu kekkave innoru time videopakkalam.👍.nandri
Thank you 💜🙌
Bro videos lam super innum neraya ethir pakuren
Thank you brother
D song n d view super my friend
Ada popa.😂..... No words.... Starting drone with wonder music...... Awesome As usual 👌👌👌what a wonderful cameraman you are 👌😂
Thank you 🤣🙏🙌
God blessed Man
Thanks Wonderful Video
Music , Song Super
Thank you Suresh 💜🙌
All music and songs with videos are superb. Super babu
Thank you babu Raj 💜🙌
Song selection and the drone shots are amazing. Please stay safe Babu
Thank you 🥰
Drone shots with musics awesome... Keep it up
Thank you sendhilkumar 💜🙌
Bro very good photographe and back round songs are awesome
Thank you Vijay 🙏💜
நீங்க நல்லா இருகொனும் நாடு முன்னரே 👌👌👌
நன்றி நன்றி நன்றி 💜🙌
Beautiful vedio enjoyed along wit super songs.... Keep rocking Anna...
Thank you Revathi reva 💜🙌
Babu.. song yoda nila velichathula antha ooru .. kattanchaya arumai ponga..holidays ku ooty varen intha song ya kettuta instala ungala tag pannren.. adipoli 👍👍👍
Thank you Amutha 💜
4:58 yowwww 🤣🤣🤣🤣🤣 intha spot azhaga irukum . neraiya vati poiruken. antha house. Interesting ah pakurapa naduvula oru moothevi varuthu.
Idhu varaikum panathulae best one babu. Merati utinga. sun set lam romba enjoy panen.. Sema.. Drone autopilot shots super ah capture paniruku. And ooty town to interior area romba nalla iruku.. First time i rewind the shots again and again.... 💚💚 sunset is key word thalaivare. keep always best lighting like this Episode.
Thank you so much Mano G 🙏💜
@@MichiNetwork na onu sona namba matinga. Thirumba paka poren...😂 Pls adutha vatium merati udunga babu..
@@manog8213 💜💜💜💜🙏🙌
Nice video brother. Good song for the situation very nice preparation for ur all efforts.good luck once again.say nice video.
Thank you renuga ashok ❤️🙏
பாபு உண்மைய சூப்பர் இருக்கு background score drone shot seemaya irukku
Thank you so much 💜🙌
Doron shoot அந்த bgm ம்முக்கும் super அண்ணா
Thank you 💜🙌
Good evening babu bro. No words. Awesome video again with BGM and songs
Thank you vadhanakumari 💜
Your video is really good and worth watching. Back ground music is awesome. Simply superb.
Thank you viswa kumar sir 💜🙌
All r fine spacial thanks for this background song
Keep it up
Thank you 💜
beautiful Nilgiris and love it
Hi Babu.super video drone shoot is awesome and excellent bgm with your video keep going babu.
Thank you sayara bhanu 💜🙌
Vera maari Vera maari...sunlight shot +Song arumai...babu neengal yaen oru cinema DIRECTOR aga kudathu????? Makkal ku yaedhu pudikum nu unga lu ku nalla vae thaeriyudhu....Makkalum adhai dhan Unga kita yaedhir pakuranga....Congrats bro...Nice video🤝🙌
Director's - Manirathanam-Thalapathi,Nayagan, Shankar=Indian,Robo , Atlee-Theri,vishnuvardhan-Billa , Cobra-Ajay Gnanamuthu, Sudha kongora-Soorarai pottru indha varusayil BABU+Michi==??????? Makkalai purindhu makkalin stress alavai kuraikum DIRECTOR babu avargalai Velli Thiraiyil kana kaathu kondu irukiraen..Story,Screenplay,Dialogue,written=Babu..yaepodhu??????
அன்பும் நன்றிகளும் 💜🙌
இதெல்லாம் ரொம்ப அதிகம் 🤣🙌🙏💜
Aaarmbame amarkalam...After seeing Traffic konjam kashtama irundhadhu if we think of nature.. but for the people over there this is the season and economy.. all the best brother..
Starting portion innum extend seiya vaendugiraen.Final finishing fantastic
Thank you sir 💜🙌
Beautiful videos bro and with soothing Ilayaraja music as background makes us fall in love with these places. Am planning to ride to Kothagiri and other places this weekend from Bangalore
Let me know if we can catch up
Surely brother...if office leave i il join
what a beautifu intro and end puppy ,You deserve more appireciation bro 💞
Thank you yalini 💜
அருமை தோழர்...
நன்றி நன்றி நன்றி 💜🙌
Super Super cool.... Pattu 👌
Thank you sakthivel 💜🙏
The Nilgiris guide!!wonderful review. There are a lot of villages in and around, good to know these. 👍🏻👍🏻
Thank you paari raju 💜🙌
அண்ணா வணக்கம்.உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.நான் இயற்கையை மிகவும் நேசிப்பேன்.உங்களிடம் மிகவும் பணிவாக ஒரு வேண்டுகோள் நல்ல அழகான மலை கிராமத்தில் பத்து லட்சத்தில் தண்ணீர் வசதியுடன் நிலம் வாங்கி தரவும் மிக பணிவோடு கேட்கிறேன் ப்ளிஸ் வணக்கம அண்ணா.
💜🙌 muyarchi seigiraen nanba
@@MichiNetwork நன்றி அண்ணா தயவுசெய்து விரைவாக வாங்கி தாருங்கள். நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா .இடம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா உடனே புறப்பட்டு வருகிறோம் .உங்கள் சொந்த சகோதரியாக நினைத்து செய்யுங்கள் உங்களை மட்டும் கேட்க காரணம் உங்கள் வீடியோவை பார்த்து என் மன அழுத்தம் குறையும் அதனால் என்னுள் ஏற்பட்ட அன்பும் நட்பும்உண்மையானவை அதனால் தான்உங்களிடம் உரிமையாக கேட்கிறேன் அண்ணா உங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது ப்ளீஸ் அண்ணா நீங்கள் என்னையும் மதித்து பதில் அனுப்பியதற்கு மிக பணிவாக நன்றி சொல்கிறேன். வணக்கம் அண்ணா
@@புதியனகற்போம்-ண1ந இடம் வாங்கி தருகிறோம் எந்த இடத்தில வேனும் கோத்தகிரி .குன்னூர். ஊட்டி
Awesome video with music. Nerla tour pona mari feeling. Vera level thambi neenga.👌👌
Thank you vimala Devi 💜🙌
Super babu arumai
Thank you moorthi 💜🙌
பாபு அண்ணா சூப்பர்
Hi babu your really graet. Your all vedios are amazing. Do well more .
Thank you 💗🙏
Dron vidio super nice 🎶 👌 super vera level editing skills
Thank you sir 💜🙌
Super babu and song selection elam super 👌 👍
Thank you Saraswathi jei 🙏💜
17:30 பிரமாதம்😂😂😂😂 ROFL
All songs amazing as usual beautiful video 👌🔥🌹 super babu anna
Thank you Madhesh Sakthi 💜🙌
அருமையான காட்சி
💜🙌
👍👍👍 💐 சூப்பர் 💐 👌👌👌
Nice ji super drown view was amazing 👍👍❤️❤️..n song vere level 👍👍
Thank you Vijayalakshmi 💜🙏
Bro vera level👌 semma all the best👍💯
Thank you thank you 💜🙌
My favourite place finger post😍
Nice location Super Thanks for video 👍
Thank you Yasmeen 💜
வணக்கம் பிரபாகரன் பாடல் சூப்பர்
நன்றி நன்றி 💜🙌
Bro oru doubt, background song(pani vizhum iravu) copyright varlaya?
வரலாம் 😊
Hi bro oppaning view செம. லாலா மியூசிக் இன்னும் கொஞ்சம் போட்டுருக்கலாம் .சூப்பர் பா 🌹🌹🌹🌹❤❤❤
Thank you minarva 💜🙌
Sunset short super Brother
Thank you 💜🙌
Arumai thalaivare
நன்றி நன்றி நன்றி 💜
Super babu👏🤝
Super trip babu last song pani vezum arputham enemai
❤️🙏
Whenever watching your video, forgetting my real life
Thank you so much karthick chanmaha 💜🙌
Your video is amazing . By Sunanda.
Thank you so much 🙌💜
Nice video brother, with admirable drone view 👌 🌳🌳🌳🎊
Thank you Anita 💜🙌
Super Babu