4K | இந்த கிராமத்தின் கதை Tribal Village | பழங்குடி கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 431

  • @chettinadsamayal
    @chettinadsamayal 3 года назад +32

    பாட்டிக்குக்கும் பாரிசல்காரர்க்கும் செய்த உதவிகள் சால சிறந்தது!அருமை! பதிவுகள்அருமை!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும்🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      first verified channel comment ..thank you

    • @chettinadsamayal
      @chettinadsamayal 3 года назад

      @@MichiNetwork வருக! மிக்க நன்றி சகோ!
      தங்களின் பதிவை நீண்ட நாட்களாக காண்கின்றேன்! தங்களின் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐!!

  • @rabindranathdasdas3931
    @rabindranathdasdas3931 Год назад +4

    MICHI NETWORK is the Best of all net works...many thanks

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +13

    இந்த தெங்குமரா கிராமத்தை பார்த்தாலே மனசுக்கு நிம்மதியாக இருக்கு ❤️ ❤️ 🙏....... அருமையான இயற்கையோடு இணைந்த அழகான கிராம வாழ்க்கை ❤️ ❤️ 🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +20

    எல்லாமே மிக்க அருமையான பதிவு ❤️ 👌..... ஆனால் கடைசியில அந்த " மத போதகர் " செய்த காரியம் பிடிக்கவில்லை 🙁..... மற்றபடி எப்போதும் போல வீடியோ அவ்வளவு அழகு ❤️ 👌 👍

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Год назад +4

    பாட்டியை ஞாபகம் வைத்து விளக்கு வாங்கி வந்து அதை வீட்டில் மாட்டியும் கொடுத்திர்கள் இந்த பாசம் அன்பு யாருக்கு வரும் கண்கள் கலங்கி விட்டது 👏👏👏👏👏

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 года назад +12

    Great job...😊👍 மனதிற்கு பிடித்த வேலை அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கு.keep going.😊❤️.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் sumathi veera ❤️🥰

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +1

    மீன் 🐟 குழம்பு வாசம் மூக்கை துளைக்கும் இந்த மாதிரி யாரும் தெளிவாக சொல்லவில்லை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @annieflorence6940
    @annieflorence6940 3 года назад +1

    எனக்கு மிக பிடித்த படுகர் பாடல் ஹாக்கா ஹாக்கா, அருமையான மலைஅடிவார கிராமம் இயற்கை அன்னையின் அழகுக்கு இணை ஏதும் இல்லை

  • @velu7516
    @velu7516 3 года назад +21

    பாபு பாட்டிக்கு நல்ல உதவி செய்திர்கள்....எந்த சேனலை பார்த்தாலும் சமையல் ,சமையல் தின்னு கெட்டாண் தமிழன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +5

      சாப்டுறவங்கல விட சமையல் செய்றவங்கதான் அதிகம் 😂🙏

    • @teejeyem6375
      @teejeyem6375 3 года назад

      Haha

  • @veeramani9373
    @veeramani9373 3 года назад +1

    வணக்கம்பாபுவீடியோ அருமையாகஇருந்தது சிறுமிகளுடன்டிக்டாக்சூப்பர் இல்லாதவர்க்குசெய்வோம் இயற்றதைஎன்றபழமொழிக்கு ஏற்பஉதவிசெய்தஉங்களுக்கு நன்றி நன்றி நன்றி உங்கள்நல்லமனதுக்கு நீங்கள்மேலும்மேலும்வளர்ற வாழ்த்துக்கள்பாபுவாழ்கவளர்க தொடந்துவீடியோபோடுங்க பாபு தெங்குமாரஹடாகிராமம்அழகு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you veera mani ❤️🥰🙏

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 года назад +1

    அருமையான பதிவு,அழகான கிராமம்,எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக,இயற்கையுடன்,போக்குவரத்து சத்தம் இல்லாமல்,மன நிம்மதியுடன் வாழ ஏற்ற இடம்,சிருமிகளுடனான சீட்டாட்டம் சிறப்பு,அவர்களுக்கு என்னுடைய 👏👏👏,பாட்டியுடனான சந்திப்பு சிறப்பு,பாட்டிக்கு light வாங்கி தரேனு சொன்னது சும்மா video க்காகனு நினைத்தேன்,வீடியோ முடிந்த பிறகு யார் கேட்கப் போகிறார்கள்,ஒரே ஒரு பாட்டிதான,ஆனால் சொன்ன சொல்லை காப்பாற்றிய பிறகு உங்கள் நல்ல மனம் புரிந்தது,உங்கள் மீது தனி மரியாதை வந்துவிட்டது🙏,பரிசல் அண்ணனுக்கு light கொடுத்தது என அனைத்தும்,விலை குறைவோ,அதிகமோ ஆனால் அந்த மனம்❤️❤️❤️🙏(ஒரு 1000 வருஷத்துக்கு உண்ண யாரும் ஒன்னும் பண்ண முடியாது போயா😭)

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் karthik 🥰🙏

  • @gogreen7364
    @gogreen7364 3 года назад +7

    மிக அருமையான காணொளி.. ஆனால் இறுதியில் இந்த கும்பலின் செயல் மிக மிக வருத்தமாக இருக்கிறது..வெல்லந்தியான மனிதர்கள் மத்தியில் நுழைந்து அவர்களின் வாழ்வியலை மாற்றும் இந்த கூட்டம் இங்கேயும் நுழைந்து விட்டதை நினைத்தால் மனது வலிக்கிறது..இவர்களது குறி மிகச்சரியாக நாளைய இளம் தலையினரே.. அதை இங்கேயும் ஆரம்பித்துவிட்டனர்..

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 года назад +1

    நல்ல உயர்ந்த உள்ளம் கொண்டவர் நீங்கள்... பாட்டிக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி...

  • @saravanakumarnatarajan6411
    @saravanakumarnatarajan6411 3 года назад +4

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பா
    தனித்துவமான கானொளி
    அடுத்த காணெளிக்கு காத்திருக்கேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰

  • @Ganpat5495
    @Ganpat5495 3 года назад +3

    உதவி செய்த விதம் அருமை 👍👍👍👍👏👏 நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும்❤️😍🙏

  • @shanmugamsundaravel1739
    @shanmugamsundaravel1739 3 года назад +12

    இந்த கும்பல் இங்கேயும் வந்துடுச்சா..... நண்பா உங்கள் ஊரின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி கொள்ளுங்கள் 🙏

  • @dpaulraj
    @dpaulraj 3 года назад +8

    Your video started like a movie and it was fun to watch. Then you took up serious matter and your kindness to help the needy is quite amazing. Also taking the plight of the villagers need for a bridge. You videos are serving a purpose to the community. All the best!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you paul Raj..love from NILGIRIS ❤️

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 года назад

    இரண்டு குழந்தைகள் நடிப்பு அருமை...👏👏👏 உங்கள் கேமிரா கவிதைகள் சொல்லுது நல்ல எதிர்காலம்....

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +1

    பசங்க கூட விளையாட்டு சூப்பர் டப்பிங் வாய்ஸ் இன்னும் சூப்பர் அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rtcb3660
    @rtcb3660 3 года назад +3

    You are Great soul Bro,
    Antha Pattikku last video'la sonnathu pola Solar Light vangi kuthinga paarunga antha manasu than Brother ellarukum ungala pidikkuthu.
    you always different person Bro. God Bless you.

  • @இந்திரஜித்-ர4ய
    @இந்திரஜித்-ர4ய 3 года назад +5

    தெங்குமரஹடா ஊருக்கு நான் போக ஆவலாக இருக்கு.... ❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +1

    Paatiku light koduthathu makizhchi babu vaazhga valamudan 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌😍😍😍😍💚💚💚

  • @RuleYourLife
    @RuleYourLife 3 года назад +8

    You will reach a peak soon.... ❤️🔥.... Vlogging+Social service+Natural lover+Biker+etc.... ❤️🔥😀😀

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி 😍❤️🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +1

    பசங்க கூட விளையாட்டு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க

  • @selvanayakipitchai8469
    @selvanayakipitchai8469 3 года назад +2

    Last video la pattikku light kondu varatha sonnapothu just oru charge light pola onnu vangi tharaporatha than ninachen. But solar lamp placed for paatti so nice. God bless u Babu thambi 👍❤️💕🙏

  • @raghu1205
    @raghu1205 3 года назад +7

    Kalai vanakkam na..vadivel comedy sync super acting by girls 👏👏..... waiting for tn43 bike or bus vlog na

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +4

    அருமை அருமை பாபு..... பாலம் மற்றும் சாலை வசதிக்கு முதலமைச்சர் தனி பிரிவிற்கு ஒரு கடிதம் அனுப்புங்க உடனே செய்வாங்க

  • @nanthini.a4614
    @nanthini.a4614 3 года назад +3

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 நீங்கள் செய்தது மறக்க முடியாத உதவிகள்.🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏

  • @rajisikamani7663
    @rajisikamani7663 3 года назад +2

    Pattiku help pannathu super babu vadivel comedy vera leval kitties acting super 👌👌

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +1

    ஒரு கிராமத்து திரைப்படம் பார்த்தா மாதிரி இருக்கு, சிறுமிகளின் டிக்டாக் அபாரம்.அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும்❤️🙏

  • @sivasubu4946
    @sivasubu4946 Год назад +1

    Recently I've been watching your videos. Too good. I never expect tat lamp you bought and fixed for grandmother really heart felt moment keep doing like this.... My heartly congrats brother

  • @sekar3365
    @sekar3365 3 года назад +4

    வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த கிராமத்தில் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை.... ஆனால் நம் மனிதர்கள் அந்த இடத்தையும் கெடுத்து அங்குள்ள மக்களையும் கெடுத்து விடுவார்கள்...
    அரசு பேருந்தில் செல்வதற்கும் அனுமதி வேண்டுமா பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      ஊரு சும்மா சுத்தி பாக்க போறவங்க கிட்ட 1008 questions ketkuranga...😟 ...kandipa oru naal povom 🥰

    • @sekar3365
      @sekar3365 3 года назад

      @@MichiNetwork கண்டிப்பாக ஒருநாள் செல்வோம்... நான் இப்போது ஏழு வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறேன் தாயகம் திரும்பிய பிறகு உங்களை தொடர்பு கொள்கிறேன்... யாரையும் அழைத்து செல்லாமல் இருவர் மட்டும் நடந்தே செல்வோம் 🥰😜

  • @thavamani8373
    @thavamani8373 3 года назад +2

    ரொம்ப நாளுக்கு அப்பறம் உங்க வீடியோவை பார்கிறேன். 👌👏. Weekly once or twice videos post pannunga. Then weekly once live vanga. Sunday eveningla live iruntha better irukum.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      ❤️🥰🙏 கண்டிப்பாக 🥰

  • @manojraj340
    @manojraj340 3 года назад +3

    நண்பா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🥰

  • @nixendavid8252
    @nixendavid8252 3 года назад +2

    Super bro... Real ah wait pannadhuku worth aana video..... Neenga vera vera level bro.... 💕💕💕💚💚💚💚

  • @30ganesan
    @30ganesan 3 года назад +1

    அருமை அருமை 👍👌

  • @BharathiBalu
    @BharathiBalu 3 года назад +1

    அருமையான பதிவு

  • @NiraaDesignStudio
    @NiraaDesignStudio 3 года назад +7

    Starting the day with this beautiful video ❤️

  • @shalinin1802
    @shalinin1802 3 года назад +1

    அருமை சகோதர பாட்டிக்கு உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி 🙏

  • @preethik52
    @preethik52 3 года назад +4

    Nice to see you helping the needy in your simple yet effective way Bro. Great video. Hope the beautiful village gets a new bridge and road soon.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you preethi 🥰❤️🙏

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад +1

    பாபு சகோ இப்ப ஒரே பிஸி போல 👌💓😃 செம

  • @sasibhuvana4919
    @sasibhuvana4919 3 года назад +4

    Hai.. Babu how are you... Your all videos are awesome. The help you did for grandma was great. It's as if we traveled with you. My congratulations on making your videos even better. 💐💐💐💐💐 BHUVANA from chennai....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much bhuvana 🥰🙏

  • @premakumari9183
    @premakumari9183 3 года назад +1

    Hi! Babu kari.orri.pari mathiri kodai vallal oitte.pattikku uthaviathai parthu santhosapatten babu kutty.... nanri.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +1

    சொன்ன மாதிரியே அந்த பாட்டிக்கு உதவி செய்து விட்டீர்கள் நன்றி தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад +1

    Today pota vedio nice babu nenga pasanga kuda time speen panrathu nenga fun panrathu ellam super babu.

  • @sakthichinnaiyan2708
    @sakthichinnaiyan2708 3 года назад +2

    வீடியோவின் இறுதிப்பகுதி சிந்திக்க வைத்தது, வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +2

    அருமை பாபு... ரொம்ப நாள் வீடியோவுக்கு காக்க வெச்சுட்டீங்க...🤨 சீட்டாட்டம் செம்ம🤗... பாட்டிக்கு சொன்ன மாதிரியே லைட் வாங்கி கொடுத்துட்டீங்க🤝✌... மீன் குழம்பு அருமை.. லட்சுமணன் அய்யா தெளிவா கேமராவ பார்த்து பேசுராரு... இந்த அல்லேலூயா க்ரூப் அங்கயும் வன்டானுகளா😡

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் saminathan 🥰🙏

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Год назад +1

    Arumai

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 года назад +2

    Beautiful vlog Babu, it's quite dangerous how people are crossing the river without any lifeguard jackets

  • @ManojKumar-151
    @ManojKumar-151 3 года назад +1

    I have been there twice, the most beautiful and adventurous area.

  • @avrttechnologies936
    @avrttechnologies936 3 года назад +5

    Good sense of humor about “AirTel” Network :-). Overall nice video.

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +1

    சமரசமான கிராமிய வாழ்க்கை. சிட்டில எனனவெல்லாமோ இருக்கு...ஆனால் வாழ்க்கை இல்லை.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 года назад +6

    Romba days ku apro epdi oru happy yaana video na

  • @sherifriyas7206
    @sherifriyas7206 11 месяцев назад +1

    Village life 😍😍😍😍 enjoy babu

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much 🙏😊

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +2

    Very Interesting video bro, with lot of fun and love for the people.
    Keep rocking 👍🎊🎊💫😊

  • @neelac8052
    @neelac8052 3 года назад +2

    அருமை பாபு மதுரையிலிருந்து மலர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      மதுரை மலர் நன்றி நன்றி 🥰🙏

  • @Sksathish-jj4or
    @Sksathish-jj4or 2 года назад +2

    Hii Michi bro your all videos super bro...

  • @suthanb.raja.
    @suthanb.raja. 3 года назад +1

    Super ra video pouring thala

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +3

    Hi bro ur doing excellent job. Congrats, lighting to paati and selvam anna vergood👏👏👏. Dubsmash is too too good. Interview in that grandpa shows u as social worker keep it up. Best vlog. I surprised that logo. Ur not that village, how you there?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      என் சொந்த ஊரே அந்த ஊருதாங்க.. எங்க வீடு நிலம் எல்லாம் அங்கதான் இருக்கு 😀🙏

  • @pannerselvam4474
    @pannerselvam4474 3 года назад +1

    Poove unakkaga serial comedy super.

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 года назад +1

    Babu fish kulambu super.oru veettukku oli koduththuvittirgal.unga life prakasama irukka vaalththukkal.babu aadikkum amavasaikkm varinga y babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Maluvaiba ini correct ta vantharen 😀

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 3 года назад +1

    ரோடு போட்டா அருமையான மலை கிராமம் அலிவுகு வர வெஷுருவங ஐயா

  • @paliothsaija5183
    @paliothsaija5183 3 года назад +1

    Very touching. You simply rocks. Stay blessed.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 года назад +3

    Thank you Babu.Starting my day with you❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you mercy shanthi 🥰❤️🙏

  • @sabarirajsabariraj5952
    @sabarirajsabariraj5952 3 года назад +1

    சூப்பர்

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 года назад +1

    Valakkam pol semma babu bro super 👌👏

  • @asgarali8666
    @asgarali8666 3 года назад +1

    பாட்டிக்கு உதவியதற்காக நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் Asgar ali 🥰🙏

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +1

    Nice village bro 👌👍

  • @marimuthum3209
    @marimuthum3209 3 года назад +1

    Nice video 📹👍👌👏..

  • @manog8213
    @manog8213 2 года назад +2

    I dont know ur subscribers reaction. Bt im very happy while see ur every vlogs. Daily pakama thukam varathu. why it doesnt hav simple tourism logs, it has lot of details lifestyle which never seen in other youtube tamil channels. simply feel live in ur areas through this medium. Tats ur victory. keep go brother. Take more nd more vlog with lot of various climates surrounds you. We eagerly waiting to see.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி தெய்வமே ❤️🙏

    • @SHaNGoPaL
      @SHaNGoPaL 2 года назад +1

      Mano g, same feeling, daily parkama thukam varathu🤪 .. i dono how many times i hv repeating watch all the vlog. Like no other youtuber channels 🤭

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +3

    Nalla pathivu sago. Seettu scene nice comedy. 17:41. Hope they get road soon. Please organize donations bro maybe those who watch this video can donate whatever possible.

  • @KavithaKavi-ru4de
    @KavithaKavi-ru4de 3 года назад +1

    Vaaratthin muthal naal inithe aarambam.thanks bro....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @sasikumarnagamuthu8562
    @sasikumarnagamuthu8562 2 года назад +1

    Love your videos brother

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 3 года назад

    இயற்கையோடு இணைந்து வாழும் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது பிபி , சுகர் வியாதி எதுவும் உங்க ஊர்ல இருக்காது நினைக்கிறேன் நிறைய நடக்கிறீர்கள் சுத்தமான காற்று சுத்தமான நீர் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 года назад

    அருமையான வீடியோ சகோ.

  • @mvenkat001
    @mvenkat001 3 года назад +7

    அடப்பாவிகளா அந்தக் கிருப கும்பல் இங்கேயும் வந்துடுச்சா

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 года назад +1

    Hi காலை வணக்கம் ப்ரோ how ar you god bless யூ லவ் very much யூ ar வீடியோஸ் ❤❤❤🌹🌹🌹🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 года назад +1

    வாங்க பாபு 😍😍

  • @muthujeeva8678
    @muthujeeva8678 3 года назад +1

    I really like your channel and reality content ❤️

  • @Amy-xu9bm
    @Amy-xu9bm 3 года назад +2

    Very nice video 😊 often do post videos.. Don't give 2 weeks break and all

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 3 года назад +1

    Good job babu... helping the grandma 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Vijayalakshmi arun 🥰🙏

  • @tsriram2824
    @tsriram2824 3 года назад +2

    Good morning babu,really appreciate you for helping those people 🙏

  • @hariprasth5427
    @hariprasth5427 3 года назад +1

    அருமை அருமை நண்பா

  • @Matheyu
    @Matheyu 3 года назад +4

    Babu... Hidden and must see places in Nilgiris pathi oru video podunga bro.. 🙏 Detail ah..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Hi mayheyu kandipa poduren ... Thank you 🥰

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 года назад +1

    Super video bro 👌👌👍👍❤❤❤

  • @sudhabala8965
    @sudhabala8965 3 года назад +1

    Video super nalla erukgu

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 года назад

    Hiiii Very quiet baby girl's very fanny video nice 👍 and thanks for helping to people 🙏

  • @96980
    @96980 3 года назад +1

    அருமை

  • @smartsriece
    @smartsriece 3 года назад +1

    Superb bro

  • @sahicraft9349
    @sahicraft9349 3 года назад +1

    🙏 Babu valga valamudan

  • @sasireka8440
    @sasireka8440 3 года назад +1

    Super vadivel comedy reels bro

  • @rathishkumar4792
    @rathishkumar4792 3 года назад

    Good one babu

  • @dharanimoorthy5107
    @dharanimoorthy5107 3 года назад +1

    Ayya...... Vankkam... How r u???? enga ivlo naal kaanom.... Anyway very happy to see ur video....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you dharani moorthi 🥰❤️

  • @manicutetamil2792
    @manicutetamil2792 3 года назад +1

    Ennoda paati ooru...
    Still now missing that Hatty called heaven (Thengumarahaada) village name means that there is many more coconut trees...

  • @prabadice2325
    @prabadice2325 3 года назад +1

    supper bro...🤝continue your journey..

  • @selvikrishnasami7132
    @selvikrishnasami7132 3 года назад +1

    வணக்கம் குவைத்திலிருந்து.

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 3 года назад

    bro really very good video tks

  • @veerasivabalanm8781
    @veerasivabalanm8781 3 года назад +1

    Nice video Bro 👍...The day start with refreshing vibes through Your video🎥... waiting for your upcoming videos,🎥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you veerasivabalan bro ❤️🥰

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 года назад +1

    5:27 பாதுகாப்பான பயணம் செய்யுங்கள் ☺

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you தமிழச்சி ❤️