பழமை மாறாமல் கடைபிடிக்க வாழ்த்துக்கள் நண்பா அப்புறம் அந்த டிவி பல வருடங்கள் பிறகு காட்டியதற்கு நன்றி நீங்கள் சொல்வது போல பொதிகை தமிழ் வந்தது என்றால் அவ்வளவு சந்தோசம் இருக்கும் மறக்க முடியாத நினைவுகள் அருமை நண்பா
அற்புதமான பதிவு பாபு. உங்கள் ஊரில் உள்ள சாங்கியம் சம்பிரதாயம் எல்லாவற்றையும் இயற்கையோடு இணைந்து நீங்கள் பயபக்தியுடன் சளைக்காமல் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். முன்னோர்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். கடைசியில் காட்டிய சாலிடர் தொலைக்காட்சியை மறக்கவே முடியாது.. நான் 80கிட்ஸ் என்பதாலும் இது யாரோ ஒருவர் அல்லது இருவர் வீட்டில் மட்டும் இருந்ததாலும் சாலிடர் மற்றும் ஒனிடா டீவி கள் பூட்டி வைத்து இருப்பார்கள்.. ஒளியும் ஒலியும் மற்றும் திரைப்படம் பார்க்க டீவி இருந்த வீட்டு குழந்தைகளுடன் நட்பு வைத்த காலமெல்லாம் கனா காலம் பாபு.. இந்த கால குழந்தைகள் அவரவருக்குரிய அலைபேசியில் உலகத்தை கையில் வைத்திருப்பதும் மகிழ்ச்சியே.. நன்றிகள் பல பாபு.. எப்போதும் உங்கள் பதிவுகள் நெகிழ்ச்சியே.. வாழ்க வளர்க 💐👌💯🙏👏🥰💐
வீடியோ துவக்கத்தில் வரும் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது சகோ, இது போன்ற மெல்லிசை பாடல்களை முழு பாடலும் பதிவு செய்யுங்க சகோ , அங்கு உள்ள மக்களின் வாழும் முறை மிகவும் அருமை , அவர்களின் திருவிழாக்களும் மிக மிக அருமை சகோ, தங்களின் அனைத்து வீடியோ பதிவுகளுக்கும் நன்றி சகோ
அருமையான பதிவு தம்பி பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது படுகர் இனத்தவரின் பாரம்பரிய உணவான ராகி கழி மற்றும் கோழி குழம்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க பாபு
அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் சொந்த பந்தம் என் எல்லோரும் ஒன்றுகூடி உங்கள் பாரம்பரிய முறைகளை கடைபிடிப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி august 22 my birthday என் திருமணம் முடிந்த கையோடு அப்பா இறந்து போனார் இப்ப அம்மாவும் இறந்து போய்ட்டாங்க கணவர் குழந்தைகள் அன்பான குடும்பம் என் எல்லாம் இருந்தும் அப்பா அம்மா இல்லனு நினைக்கும் போது அனாதையாக feel pandren இந்த பிறந்தநாள் வலி மிகுந்ததாக இருக்கும் நம்ம வலிகளை எல்லார் கிட்டயும் பகிர முடியாது உங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சு பாரம்பர்ய பதிவு அருமை🌺🙏🙏🙏🙏🙏
Vannakkam bro hills stills vera level unga music manasuku oru amaiyathiya kudukuthu babu bro a lot of thanks pa and excellent video super bro 👌👌👌👏👏👏👏🙏 bro 90's kid ah
இசைக்கு மொழியில்லை என்பதற்கு பொருத்தமான அருமையான கன்னட பாடல்கள்...பாபு..கேமரா அற்புதம்..சுவிட்சர்லாந்தில் உள்ள இன்டர்லாக்கின் (INTERLAKEN )மலையிலிருந்து பார்ப்பதுபோல் உள்ளது..அதி அற்புதம்..
வீடியோ ஆரம்பம் முதல் இறுதி வரை அழகான காட்சிகள்..💙நான் கடைசியில் இருந்து வர்ணிக்க விரும்புகிறேன் பாபு.. நான் சிறு வயதில் கண்டு களித்த soldier Tv, நீங்கள் செல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அன்போடு அனைவரையும் வரவேற்கும் காட்சி, படுகா மக்களின் ஒற்றுமை, இயற்கை ஏழில் மிகு காட்சிகள், அதனோடு சேர்ந்த படுகா பாடல்..👌மனதில் ஏக்கம் வந்து விட்டது.. உங்க ஹட்டில ஒரு வாரம் தங்குவதற்கு வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சகோ.. உடனே வந்துடுறேன்..🙏
Wow, wow, wow!! That drone footage when you guys were plucking the flowers was simply scintillating! Amazing, brother!!! Amazing editing, and bits of comedy you sprinkle in between the narration makes watching your videos an exciting experience. Will spread the word on your channel to my mates!! Kudos...
Thank you for sharing your cultural and Countryside views from drone from start to the end with national geographical feeling so relaxing keep doing what you enjoy and showing true living bro 👍
Nice, this tradition should pass to all future ages in a pure way. Last minute scene depicts the lifestyle of kids from 90's and Now. Grown kid(Babu) talks about solitaire tv and growing kids are watching mobile.
Babu bro edit செய்யும்போது லேசா transictions and layer fx work கொஞ்சம் செய்யுங்கள்.backgroung song very nice.this is my kindly obligation for u.dont angry with me. Dear bro....Best wishes for u always.thank you.....
சகோ, excellent one this vlog totally different from other of u covered so what. All fine. Different village ceremony 👍finally u remember the olden days of showing soldier keep it up
Hi brother, I'm from Kpm. Recently I watched your videos, it's all very interesting, and i can't stop your videos ,and I watched all videos at the time. Really supero super.
Although I have connection with Ooty for too long, I have never had an opportunity to see the Hatti festivals. Thanks for showcasing cultures and ceremonies of different villages around it.
முன்னோர்களை நினைத்து வணங்குவது ரொம்ப அருமை இந்த ஊர் நல்ல செழிக்க வாழ்த்துகிறேன்
Drone வந்த பிறகு நம்ம சேனலின் level மாறிவிட்டது.வர்ணிக்க வார்த்தை கிடையாது பாபு வாழ்த்துக்கள்
❤️❤️
இசயும் இயற்கையும் சூப்பர்.E. MOHAMED ALI
பழமை மாறாமல் கடைபிடிக்க வாழ்த்துக்கள் நண்பா அப்புறம் அந்த டிவி பல வருடங்கள் பிறகு காட்டியதற்கு நன்றி நீங்கள் சொல்வது போல பொதிகை தமிழ் வந்தது என்றால் அவ்வளவு சந்தோசம் இருக்கும் மறக்க முடியாத நினைவுகள் அருமை நண்பா
💜❤️
Super நண்பா,கொடுத்துவைத்த மக்கள்,இது போன்று வாழ்வதற்கு,
அற்புதமான பதிவு பாபு. உங்கள் ஊரில் உள்ள சாங்கியம் சம்பிரதாயம் எல்லாவற்றையும் இயற்கையோடு இணைந்து நீங்கள் பயபக்தியுடன் சளைக்காமல் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். முன்னோர்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். கடைசியில் காட்டிய சாலிடர் தொலைக்காட்சியை மறக்கவே முடியாது.. நான் 80கிட்ஸ் என்பதாலும் இது யாரோ ஒருவர் அல்லது இருவர் வீட்டில் மட்டும் இருந்ததாலும் சாலிடர் மற்றும் ஒனிடா டீவி கள் பூட்டி வைத்து இருப்பார்கள்.. ஒளியும் ஒலியும் மற்றும் திரைப்படம் பார்க்க டீவி இருந்த வீட்டு குழந்தைகளுடன் நட்பு வைத்த காலமெல்லாம் கனா காலம் பாபு.. இந்த கால குழந்தைகள் அவரவருக்குரிய அலைபேசியில் உலகத்தை கையில் வைத்திருப்பதும் மகிழ்ச்சியே.. நன்றிகள் பல பாபு.. எப்போதும் உங்கள் பதிவுகள் நெகிழ்ச்சியே.. வாழ்க வளர்க 💐👌💯🙏👏🥰💐
அன்பும் நன்றிகளும் ❤️
இசையும் இயற்கையும் அழகாக உள்ளது ♥️⛰️♥️
நமது கலாச்சாரம், பாரம்பரியம் அருமையானது, வாழ்த்துக்கள் பாபு
❤️❤️❤️
Drone shot 👌 அந்த நீல வானத்தை அருகே கொண்டு வந்து நிறுத்தியது. எதிர் பாராக்காத ஒன்று Soldiers badaga dance.👌😍
❤️
முகப்பு பாடல் சூப்பர் இனிமையாக உள்ளது
அன்பும் நன்றிகளும் ❤️
வேற வடிவில் காமிரா பதிவு.. அருமையான ஊர் இது.... என்ன ஒரு அமைதி......
உங்கள் ஊரில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் கூரவும்.trone shot super bro
வீடியோ துவக்கத்தில் வரும் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது சகோ,
இது போன்ற மெல்லிசை பாடல்களை முழு பாடலும் பதிவு செய்யுங்க சகோ ,
அங்கு உள்ள மக்களின் வாழும் முறை மிகவும் அருமை ,
அவர்களின் திருவிழாக்களும் மிக மிக அருமை சகோ,
தங்களின் அனைத்து வீடியோ பதிவுகளுக்கும் நன்றி சகோ
அன்பும் நன்றிகளும்❤️
அருமையான பதிவு தம்பி பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது படுகர் இனத்தவரின் பாரம்பரிய உணவான ராகி கழி மற்றும் கோழி குழம்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க பாபு
நிச்சயம் பதிவு செய்கிறேன் ❤️
அருமையான பதிவு பழைமை மாறாமல் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் பாபு
❤️
அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் சொந்த பந்தம் என் எல்லோரும் ஒன்றுகூடி உங்கள் பாரம்பரிய முறைகளை கடைபிடிப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி august 22 my birthday என் திருமணம் முடிந்த கையோடு அப்பா இறந்து போனார் இப்ப அம்மாவும் இறந்து போய்ட்டாங்க கணவர் குழந்தைகள் அன்பான குடும்பம் என் எல்லாம் இருந்தும் அப்பா அம்மா இல்லனு நினைக்கும் போது அனாதையாக feel pandren இந்த பிறந்தநாள் வலி மிகுந்ததாக இருக்கும் நம்ம வலிகளை எல்லார் கிட்டயும் பகிர முடியாது உங்க கிட்ட சொல்லனும்னு தோனுச்சு பாரம்பர்ய பதிவு அருமை🌺🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு. மலைவாழ் மக்களுக்கும் பதிவிட்ட நண்பருக்கும் வாழ்த்துக்கள்.
அன்பும் நன்றிகளும் ❤️
மலையரசிக்கு மேலும் ஒரு மகுடம்
அன்பும் நன்றிகளும்💜
உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் இயற்க்கை கொஞ்சும் அழகே அழகு செம்ம சூப்பர் சகோ
சவூதியிலிருந்து
தருண்🖤♥️💐💐💐
Thank you dharun ❤️
Babu brother drone shots super nature scenes kanbipatharku nandri 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😍😍😍😍💚💚💚💚
well documented vlog..you work like an anthropologist...amazing babu....the culture of nilgiris and badagas are so unique..stay blessed...
Thank you so much❤️🙏
Vannakkam bro hills stills vera level unga music manasuku oru amaiyathiya kudukuthu babu bro a lot of thanks pa and excellent video super bro 👌👌👌👏👏👏👏🙏 bro 90's kid ah
❤️
அருமையான வீடியோ... உங்கள் ஊர் மட்டும் குளிரவில்லை என் மனதும் குளிர்ந்தது.. நிறைய சொல்லிட்டே போகலாம்.ஆனால் போதும்..tq for video bro
❤️
உங்க பதிவு ரொம்ப நல்ல தரமான பதிவு நண்பா
நன்றி நன்றி நன்றி ❤️
❤🌳😀beautiful video.&place background music/ song very xelent🌹🏵🌸💐🌸🌻💜
Ungal anaithu videos nandranga ulathu sago valthukal. Vr waiting for next video🎥🎥🎥...
😀🙏❤️
இசைக்கு மொழியில்லை என்பதற்கு பொருத்தமான அருமையான கன்னட பாடல்கள்...பாபு..கேமரா அற்புதம்..சுவிட்சர்லாந்தில் உள்ள இன்டர்லாக்கின் (INTERLAKEN )மலையிலிருந்து பார்ப்பதுபோல் உள்ளது..அதி அற்புதம்..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️💜
Veedugal anaithume azhaga irukku babu arumai 👌👌👌👍
Thank you so much 💜❤️
Supera erukku semma different .... 👌👌👌👌
Wow beautiful song and place🥰🥰
❤️
உங்கள் ஊர் அழகாக உள்ளது
நீங்கள் காட்டும் இடங்கள் அனைத்தும் சூப்பர்
Nandri nandri ansari ❤️
Onnu onnna yosichisu,, yosichisu videos etukkare GA na supera irukku ga na 👏👏🌷
Thank you Angelin 💜
Beautiful song and festival babu neenga paduga dance adinigala 👌
❤️💜
வீடியோ ஆரம்பம் முதல் இறுதி வரை அழகான காட்சிகள்..💙நான் கடைசியில் இருந்து வர்ணிக்க விரும்புகிறேன் பாபு.. நான் சிறு வயதில் கண்டு களித்த soldier Tv, நீங்கள் செல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அன்போடு அனைவரையும் வரவேற்கும் காட்சி, படுகா மக்களின் ஒற்றுமை, இயற்கை ஏழில் மிகு காட்சிகள், அதனோடு சேர்ந்த படுகா பாடல்..👌மனதில் ஏக்கம் வந்து விட்டது.. உங்க ஹட்டில ஒரு வாரம் தங்குவதற்கு வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சகோ.. உடனே வந்துடுறேன்..🙏
நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 💜
Wow, wow, wow!! That drone footage when you guys were plucking the flowers was simply scintillating! Amazing, brother!!! Amazing editing, and bits of comedy you sprinkle in between the narration makes watching your videos an exciting experience. Will spread the word on your channel to my mates!! Kudos...
Thank you soooooo much
Super drone footage babuuu. Next level. Fly higher babuuu
Thank you kala mam ❤️
பாடல் அருமை, காட்சியும் கூட
❤️
Unmaikum neengkalam katavulin aasirwatham petrawarkal than Anna
Video vilakkam super wow than pongka
மனோஜ் ..நீ விழுந்தாலும் பரவாயில்லை.. கேமரா விழுந்திட போகுது.....!
😂
Super babu brother
End vera level brother 😍😍😍 band pattaiya kelapudhu✨️🔥
Superசெமsuperbro
nanga hatti nanga hatti tha❤️missing sakkalati, avarai uthakka&manoj, darbi❤️
❤️
Thank you for sharing your cultural and Countryside views from drone from start to the end with national geographical feeling so relaxing keep doing what you enjoy and showing true living bro 👍
Thank you bro ❤️
நிச்சயமாக இறைவன் மிகச்சிறந்த படைப்பாளன்!
❤️
Super bro... Valakkam pola vera level... Drone la video capture pannadhu vera vera vera level bro... 💚💚💚💚 waiting fr next video bro...
Thank you bro ❤️
Babu bro Very nice. Beautiful photography.
அருமை பாபு
Nice, this tradition should pass to all future ages in a pure way. Last minute scene depicts the lifestyle of kids from 90's and Now.
Grown kid(Babu) talks about solitaire tv and growing kids are watching mobile.
Yes 🥰🙏😍
அருமை.. கலகிரின்க நண்பா 👍👍
நன்றி நன்றி நன்றி நண்பா ❤️
Vithyasam arumaya irku orum ulla atkalum palakam ellm mega arumai
Drone shorts sema bro👌
Dear all
It very good that all young peoples are still continues the traditional functions.
God bless all of you people.
Thank you sir. ❤️
Super babu intha song na already ketu iruka babu..and intha song en kita iruku
💜
Opening Song அமர்க்களம்,
Drone Shot அதகளம்.
❤️❤️💜🕺🙏
வார்த்தை இல்லை பாபு... அழகின் ரகசியம்
Nandri isaikkavi ❤️
Beautiful volg. Video vara level.. Want to visit this places. Arumai brother congratulations🎉👏.
Thank you so much ❤️🙏
Drone song super 👌
Nice song babu bro ninga vera level nalla tamil pysuringa nalla edit pandringa
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Were waiting for this. Just superb.👌👌 The song is very soothing and melodious though we cannot understand its meanings.
💜
One of the best video .....starting view and song super....
Thank you so much ❤️
பூ பறிக்கும் போது எடுத்த ட்ரோன் ஷாட் அருமை 👌
நன்றி நன்றி நன்றி ❤️
Fantastic thanks for sharing your culture 💐👏👏👏👏👏👏👏👏👏
Thank you bhagi 💜
நல்ல பதிவு,அருமை 👍👌முதலில் வந்த பாடல் அருமை,அது என்ன கன்னடமா
BADAGA language song bro
சூப்பர் பாபு♥
அருமை
Paduga song ennaku puriyadhu and also ennaku yendha idea vum illa, but unga videos la vara paduga song puriyalanallum, yedho oru good feel 😍
Thank you so much ❤️
Your comedy in between is very very amazing… as usual very nice video bro..,
Thank you sir 💜
Thalaivarey thanks 👍
அகமகிழ்ந்தேன் பாபு , மிக்க நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️💜❤️
Babu bro edit செய்யும்போது லேசா transictions and layer fx work கொஞ்சம் செய்யுங்கள்.backgroung song very nice.this is my kindly obligation for u.dont angry with me. Dear bro....Best wishes for u always.thank you.....
Angry yaaa. 😂😂😂....i never get angry on u annaaa...❤️...i il do it in next video
Thambi. Video and songs super
Hi Babu dear.good to see your video in the morning 😊
Thank you dear ❤️
Hi Babu. Unnka life oru beutiful life .i enjoying the video ☺️
❤️
சகோ, excellent one this vlog totally different from other of u covered so what. All fine. Different village ceremony 👍finally u remember the olden days of showing soldier keep it up
Thank you so much 💜
Level.Super.BaBu.BRo👍👍❤🌿🌿🙏🙏🙏
Thank you bro 💜❤️
நிங்க வீடியோ அப்பர சூப்பர் தமா .மணி சேலம்
Thank you thank you ❤️
Solla varthai illa bro super irukku
Thank you so much ❤️
How cute and innocent you guys are😘God bless
❤️🙏
அண்ணா எங்க வீட்டுப் பூனைக்குட்டி இதே மாதிரி இருக்கு பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு 👍
நன்றி நன்றி நன்றி. ❤️💜
I have lot of photo and vedios all are 10yrs back this song is amazing
Please give some videos Whatsapp -9488871004
@@MichiNetwork ok
Nice to see how they are following their tradition and culture
Thank you Kirubagaran 💜🙏
Arumai anna
Every video from you is encouraging me to come closer to nature,
Hope to come there soon
வருக வருக வருக ❤️💜
Me too
Kappty nice video
எங்க முன்னோர்கள் சொல்லமா. நம்ம முன்னோர்கள் சொல்றாங்க. சூப்பர் இன்னும் அந்த ஊர் செழிப்பாக வளரும்
❤️
Is the song in your video of Badaga language or its kannada ? Curious
Amazing place and people 🎉. Unga kooda video la poo parikaravar Nandhavana naalu songla varavar ah? Resembles same.
அவரே தான் ❤️
People are good babuva. I can see they are happy with what thy have. Feeling here running behind infinity 😴🤨
You are so gifted to live in a such beautiful location pa🙏
❤️
My husband loves Ooty very much.. 🤩🤩
Super super babu
Thank you ❤️
Hi brother, I'm from Kpm. Recently I watched your videos, it's all very interesting, and i can't stop your videos ,and I watched all videos at the time. Really supero super.
Thank you so much ❤️🙏... thank you lot ❤️🙏
Super video bro ❤️...
Although I have connection with Ooty for too long, I have never had an opportunity to see the Hatti festivals. Thanks for showcasing cultures and ceremonies of different villages around it.
Thank you so much 💜
Nice culture babu.vedio super babu❤❤👌
Semay bro kappatty
முன்னோர்களுக்கு சமர்பணம்
I love the outdoor festival feeling...❤️❤️
Mama super...👍👍👍👍👍
💜