4K | யாரும் உள்ளே செல்ல முடியாத கிராமம் | Entry restricted Village 🚫| Nilgiris|

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 362

  • @UCOSARUNKUMARM
    @UCOSARUNKUMARM 3 года назад +15

    சுத்தமான காத்து...
    இயற்கையான வாழ்வு...
    இதுக்கு மேல என்ன வேணும் 💯

  • @kavinesan682
    @kavinesan682 3 года назад +10

    மிக அழகான கிராமம் நாயின் அன்பு மனதைத் தொட்டது ஆனாலும் பயமாக இருந்தது......

  • @rammagar5952
    @rammagar5952 3 года назад +20

    பாட்டி காபி குடிக்கிறாள என கேட்ட போது மனம் கழங்கி விட்டது அருமை

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +16

    பாபு நண்பா ரொம்ப ரொம்ப அருமை பாட்டிக்கு நிச்சயம் உங்க உதவி ரொம்ப பெரிய விஷயம்

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 года назад +7

    தென்குமரடா முன்பு வீரப்பன் ஐயா ராஜ்யம். பாட்டியமா பாவம் அந்த நிலைமையிலும் காபி குடிக்க சொன்னதுதான் ஏழையின் அன்பு மனது அருமை 👌👍

  • @GunaSekar...
    @GunaSekar... 3 года назад +4

    உங்க வீடியோ முதல்ல லைக் போட்ட பிறகு தான் பார்க்க ஆரம்பிக்கிறது.. வழக்கம்போல மிகவும் அருமை..

    • @om-od1ii
      @om-od1ii 3 года назад

      நானும் 👍

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 года назад +48

    நன்றி உள்ள ஜீவனின் துணிவு ,ஒரு நிமிடம் மனம் பதட்டமாக ஆகி விட்டது.

  • @MichiNetwork
    @MichiNetwork  3 года назад +88

    பாட்டி special epdisode coming soon😀🥰 🙏

    • @trendyfreshvlog8571
      @trendyfreshvlog8571 3 года назад +4

      Super bro 👏👏

    • @KavithaKavi-ru4de
      @KavithaKavi-ru4de 3 года назад +2

      Bro pattikku help Panna nanum ungakuda join pannalama.

    • @renukasree7982
      @renukasree7982 3 года назад +3

      பாட்டியை பார்த்து கடவுள் இல்லை என்று நான் உனர்ந்து கொன்டேன்

    • @dineshm2349
      @dineshm2349 3 года назад +2

      Bro andha fort ku poga

    • @jonsantos6056
      @jonsantos6056 3 года назад +3

      Super ji nalladhu

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад +8

    அண்ணா உங்கள் சேனல் வெகுவிரைவில் 1 மில்லயன் சப்ஸ்கிரிபர்ஸ் அடைவதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
    மேலும் உங்களின் 1.விடியோ குவாலிடி 2.கண்டெண்ட் குவாலிடி மற்றும் 3.காட்சி அமைப்புகள் மிகவும் அருமையாக உள்ளது உங்களின் தனித்திறமையை எடுத்துக்காட்டுகிறது..
    மேலும் தொடர்ந்து வீடியோ அப்லோட் செய்து கொண்டே வாருங்கள் எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு அண்ணா அன்புடன்... தேனியிலிருந்து
    தாமோதர கண்ணன் நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад +9

    செம பாபு அந்த வாய் இல்லா ஜீவனின் பாச துணிவு 🐕🐕💖👌

  • @thiru7949
    @thiru7949 3 года назад +10

    இயற்கை இறைவன் தந்த பரிசு அருமையான பதிவு

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +9

    சூப்பர், 🐕 அக்கரைக்கு பாதுகாப்பாக போய் சேர்ந்து விட்டார் கெட்டிக்காரர், காளியம்மாள் பாட்டி ❤️,1.49👌😍

  • @girishkumar6006
    @girishkumar6006 3 года назад +4

    அருமை சகோ எளிய வெள்ளந்தி மனிதர்கள் இயற்கை வளங்கள் நிறைந்த ஊர் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @priyariya877
    @priyariya877 Год назад +1

    அருமையான பதிவு. மனதிற்கு மிகவும் பிடித்தது உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. உங்களுடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. சொல்ல வார்த்தை இல்லை சகோதரரே. அருமை, அருமை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய பதிவுகளையே பார்க்க தூண்டுகிறது என் மனம் .நீலகிரி மாவட்டத்திலேயே இருக்கும் நான் உங்களுடைய பதிவுகளை கண்டபிறகு தான் இத்தனை இயற்கை அழகு நிறைந்த இடங்கள் நம் ஊரிலும் இருப்பதை அறிந்து கொண்டேன்.மிகவும் நன்றி. நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா. நன்றி

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 3 года назад +10

    What a great soul, inspite of her financial problems she was offering coffee to him repeatedly. Unfortunately fruits of welfare schemes do not reach really deserving people.

  • @balasubramanianselvaperuma401
    @balasubramanianselvaperuma401 3 года назад +8

    Bro epovum போல அருமை.. அடை மழை காலத்துல இந்த ஊருல உள்ள அனுபவத்தை முடிந்தால் பகிருங்கள்!

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 3 года назад +14

    Love this channel .very calm and natural narration of simple life .

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +5

    அந்த ஏழ்மையிலும் காஃபி குடிக்கிறிர்களா என்று கேட்ட பாட்டி பல்லாண்டு காலம் வாழ அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய

  • @ajaykumarpoothampully2700
    @ajaykumarpoothampully2700 3 года назад +6

    Sooper bro , rural village ,innocent people, traditions, real heaven , hats off bro 👌👌 love from kerala

  • @sudhabala8965
    @sudhabala8965 3 года назад +4

    🥰வீடியோ போட இவ்வளவு லேட் ஆகுது பாபு😍 😍 😍... சூப்பர் ☺️ அதிகம் வீடியோ போடுங்க...😍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 года назад +4

    அருமையான இயற்கை காட்சிகளைபடமாக்கி தந்ததற்க்கு வாழ்த்துக்கள்

  • @இந்திரஜித்-ர4ய
    @இந்திரஜித்-ர4ய 3 года назад +13

    தெங்குமரஹடா ஊருக்கு தேவை ஆற்றை கடக்க பாலம்... தொலை தொடர்புக்கு Telecom Tower... ❤

    • @krishnasakthi8305
      @krishnasakthi8305 3 года назад +2

      பாலம் இல்லாம் அந்த மக்கள் ரொம்ப கஷ்டபடுராங்கள் என் இன்னும் govt பாலம் கட்டவில்லை

    • @arivazhaganpandi2877
      @arivazhaganpandi2877 3 года назад

      @@krishnasakthi8305 நடந்து கடக்க அல்லது சிறு வாகன செல்ல இருந்தால் கூட போதும்.

  • @chettinadsamayal
    @chettinadsamayal 3 года назад +5

    ஆரம்பம் முதல் மணம் இயற்கையின் அழகை ரசித்து பயணித்தது! ஆயாவை பார்கும் வரை,,

  • @padmapriya6474
    @padmapriya6474 3 года назад +2

    Babu bro.. thanks for spending ur few minutes time with paati. Bcz ithu mathiri vaysana kaalathula avanga naama kita expect panrathu anbana varthaigalum, konjam timeum than. So neenga atha panunathuku nanri..🙏🙏🙏😍

  • @hifvlogs1504
    @hifvlogs1504 3 года назад +7

    1.48 Paatti kitta panam kuraiva irukkalaam, but paasam niraiva irukku Great

  • @kozhunji
    @kozhunji 3 года назад +2

    அருமை, பாட்டி கையால் ஊட்டி விடுவது சிறப்பு!!

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +4

    வணக்கம் நண்பரே. ஒரு சிறு கோரிக்கை. அந்த எதிர்நீச்சல் அடித்து வெற்றிகரமாக அக்கரை சேர்ந்த வீரரை நீங்கள் அடுத்த தடவை காணொளியில் சிறப்பு ஒலி(ளி)பரப்பாக கண்டிப்பாக படம்பிடித்து காண்பிக்கவேண்டும். அப்புறம் நம்ம subcribers சார்பாக நீங்க அந்த நீச்சல் வீரருக்கு - காவல் செய்யும் தோழனுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கிக் கொடுங்கள். 😀😀😀 அப்புறம் அந்த பாட்டியாருக்கு சூரிய மின்சக்தி விளக்கு வாங்கி தந்தற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி வணக்கம் நண்பரே.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும்🥰🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +8

    Such beautiful hills in this village. Ethaarthamaana paattikku panchayat uthava vendum

  • @marjorierohini6823
    @marjorierohini6823 3 года назад +11

    Simple people and their day today problems.
    Babu , what a good boy you are reaching out and showing the difficulties faced by people in small villages.
    If only they receive their basic needs the world would be a better place.

    • @rubymargaretramanee3181
      @rubymargaretramanee3181 2 года назад

      Leave them alone they will live beautifully. Don't take modernism and make them fish out of water in a modern so called civil life. They are paranoid of people like you. Why do you go to an area which is restricted?

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 года назад +1

    என்னால இந்த ஊருக்கெல்லாம் போக முடியுமான்னு தெரியல ஆனா நேர்ல பார்த்த ஒரு ஃபீல் கொடுத்துச்சு உங்க வீடியோ சூப்பர் ப்ரோ இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க ஆனா உங்க கண்களா நான் உங்க கூடவே வருவோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️❤️❤️🙌

  • @hariworld1270
    @hariworld1270 3 года назад +3

    மனதிற்க்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி.👍

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад +4

    உதவி செய்யறீங்க வாழ்த்துக்கள்
    From swiss

  • @vpraba917
    @vpraba917 2 года назад +3

    எல்லா இடமும் தேவலோகம் ப்பா மிகவும் நன்றி 👍👌🙏💯

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @karthikeyan_076
    @karthikeyan_076 3 года назад +2

    அருமையான விழியம் பாபு, பாட்டிக்கு சீக்கிரமே ஒரு பாட்டரி லைட் வாங்கி கொடுங்க, பாட்டி விழியத்திற்கு காத்திருக்கிறோம் ;)
    உங்க ஊரே அழகு தான் போங்க.
    முடிந்தால் அந்த மலைக்கு ஒரு நாள் சென்று அங்கு உள்ள பழங்குகைகளை பதிவிடவும் :)

  • @teejeyem6375
    @teejeyem6375 3 года назад +3

    Aamaapa , puppy is the super hero in this video...salaikkaama super scenes kodukkum intha direction, production,+presentation+ comedy seihira Babuva ennannu sollapaaa?😊🏇💪👌👍🙌

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 года назад +2

    இயற்கை என்றும் அழகு தான். பாபுவின் படைகள் என்றும் அற்புதம்....

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 3 года назад +3

    அண்ணா உண்மையா சொல்லு னும் நா வெரி beutiful👌👌👌👌👌🙏nice

  • @shalinin1802
    @shalinin1802 3 года назад +2

    அருமையான பதிவு பாட்டிக்கு உதவி பண்ணுங்க

  • @umanath8019
    @umanath8019 3 года назад +3

    இயற்கையின் தலைப்பிள்ளை போல தெங்குமரஹடா கிராமம்....கொள்ளையழகு

  • @hgu6324
    @hgu6324 3 года назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்..... பக்கத்தில் இருக்கும் அந்த சின்ன தம்பியை ஏனப்பா வாய் மூடு சொல்ற.......????

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +4

    Bro excellent, all is very good real village life seem to be very good, nature sound, kids murmuring,, suji's work, interview with Patti how kind she is i watched this vlog again and again 👏👏👏👏finally bro ur only vettivaithan muttaithukura allaparu. Now i accept ur ulagam sutrum vaaliban

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +1

    Babu en maganukku ungalai romba pidikkum nane marandhalum avan unga videovai vida mattan endha video romba arumai 👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @joejoe9566
    @joejoe9566 2 года назад +2

    Each shot shows montage of village 💐🌄farm life . Serene calming to watch the daily life of sweet innocent🧒👦🧓👵👴 people dutifully going about their activites. Their smiles so heart warming😊

  • @laxmis2750
    @laxmis2750 3 года назад +3

    Beautiful village, people, patti, boys, dogs.. Also feel sad for their hard life..

  • @AnandKumar-xh4wn
    @AnandKumar-xh4wn 3 года назад +2

    Superb, really mind gets relaxed by seeing this video, village life is better than city life,

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +2

    வழக்கம் போலவே அருமை அருமை அருமை......

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 года назад +3

    Arumai valthukkal👌👌👌

  • @mathi..
    @mathi.. 3 года назад +2

    சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +2

    அருமை பாபு... ♥♥♥♥

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 года назад +2

    Babu antha paati pavam.charge light vanangi tarenu sonninga tambi patti sarba romba thanks tambi

  • @jileeshmk1876
    @jileeshmk1876 3 года назад +2

    Nice video bro really enjoyed, such a beautiful place. Love from Kerala ❤❤

  • @RA-uz7px
    @RA-uz7px 3 года назад +3

    Your videos are very good, they capture nature and also show the day to day life in the villages

  • @manonmanimano7977
    @manonmanimano7977 3 года назад +2

    🐕 Konja nerathil tenion agivittathu Nanri ulla jeevan very nice 👌👌🥰

  • @vijisanjaraipetti2205
    @vijisanjaraipetti2205 3 года назад +2

    வழக்கம்போல மிக அருமையான பதிவு

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 года назад +3

    அருமையான வாழ்க்கை முறை 👍👍❤️

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +1

    Vaazhai thoappu, Papaya trees, Kaattaaru, Parisal, Naaikutty, Makkal, Allirani malai, Surukkam vizhunthaalum nadai thalaraatha paatti, Coffee podaren Kudi pa ndra ubasarippu.... Pakka village sulnilai. Enaku leave days la enga ooruku pora nenaippu thaaithai paththappa... Antha Kerosine bottle lamb...!!
    *Seemila irunthu varuvathaal seemaennai* it is called.

  • @vpremalatha80
    @vpremalatha80 3 года назад +3

    Hi Babu.how are you? Nice video.pati kaliyamma so nice.but I am very felling 😭.patiku kantipa oru nallathu pannuga please 👍

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 3 года назад +1

    Thambi ungga video ellaam manathirku neeraiva irukku pa 👍👍👍

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 2 года назад +1

    Nice video Babu. I felt sad for the Patti living alone and that too without electricity and the building roof is also leaking. God bless Patti. I hope patto got help from the local head. God bless you Babu .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you gaja laxmi mam 🙏💜

  • @preethik52
    @preethik52 3 года назад +4

    Thanks for sharing this video Bro! Very lively and relaxing. Please share videos more often..your content is very different and authentic. Great job!

  • @gkrider6438
    @gkrider6438 3 года назад +5

    பா அந்த நாய் கிட்ட இருக்கற விசுவாசம் மனிதரிடம் இருப்பது கொஞ்சா கொரைவுதா.....❤️

  • @fowsiajis8755
    @fowsiajis8755 3 года назад +1

    Babu sikiram video podunga unga video than enaku stress buster

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 2 года назад +2

    இயற்கை அழகோ அழகு....

  • @suryarocky3240
    @suryarocky3240 2 года назад +1

    Atleast we could see those places because of you ❤️❤️

  • @ampujaammu1121
    @ampujaammu1121 3 года назад +1

    Hi babu Anna nalama erukingkala video super

  • @vinothganapathi5571
    @vinothganapathi5571 3 года назад +5

    Living alone in the old age can t describe the feelings .🥰

  • @lpfilmchennailp6851
    @lpfilmchennailp6851 Год назад +2

    வணக்கம் நண்பா இனிய காட்டு பகுதியில் எந்த சிக்னல் வேலை செய்கின்றது ஏர்டெல் பிஎஸ்என்எல் வோடபோன் எந்த கிடைக்கின்றது சொல்லுங்கள் நண்பா சொல்லுங்கள்❤

  • @mrmway6176
    @mrmway6176 3 года назад +2

    Your Deepika Tea Factory visit is very impressed👍👍👍

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Год назад +1

    Babu, you are so nice. It could have been haven for aged person when you ate from her hands. Unbelievable. Humble soul.

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 3 года назад +2

    அண்ணா நீங்க use பண்ற camera madel.. And name.. சொல்லுங்க அண்ணா please

  • @al.g.srimanalagappan7083
    @al.g.srimanalagappan7083 3 года назад +1

    பாட்டி really heart touching ♥

  • @selvikrishnasami7132
    @selvikrishnasami7132 3 года назад +2

    வணக்கம் குவைத்தில் இருந்து பாபுஜி...☺️

  • @Dineshkumar-jw8uf
    @Dineshkumar-jw8uf 3 года назад +1

    Super Anna keep rocking 👍 I'm your big fan..

  • @shobam2956
    @shobam2956 3 года назад +2

    சூப்பர் வீடியோ அண்ணா

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад

    Vedio nice babu..molaga thootam buatyfull babu..paatiya verati peti eduthurukinga so cute babu..sekram vera vedio podunga babu deekshava ketatha solidunga babu nenga epdi irukinganu solunga babu..😊😊💕💕

  • @Indian_food_recipes
    @Indian_food_recipes 3 года назад +2

    Beautiful place, wonderful nature 💖👌👌👌

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 3 года назад +3

    அந்த பாட்டிக்கு ஏதாவது உங்களால் முடிந்த உதவி செயுங்கள் தோழரே

  • @neelac8052
    @neelac8052 3 года назад +2

    அருமை பாபு என்ன சத்தம் அது ?

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 3 года назад +1

    Super pabu👌👌👌

  • @nikeshsaranbalaji7391
    @nikeshsaranbalaji7391 3 года назад +1

    Nan flowers pathi niraya vidios podanum roompa try panren but nan irrukura city's it's not possible. Ungaloda place hills greenery nilgiri everything so beautiful. We are waiting for your all vidios.

  • @vivekmlrraj3081
    @vivekmlrraj3081 3 года назад +2

    1:28..... 5star hotel la saaptaa kooda ipdi saapdura sugam kidaikkaathu

  • @KGPFARM13
    @KGPFARM13 3 года назад +1

    Really u good brother, all god blessing u and your family 🤝❤️

  • @sriskitchen8502
    @sriskitchen8502 3 года назад +1

    Bro thengu marada la oru kovil iruku bro antha kovil per karumandrayan kovil solluvanga bro antha kovila oru video podunga bro... 🥰

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 года назад +1

    Which village and which district is this beautiful place ?

  • @thavamani8373
    @thavamani8373 3 года назад +2

    Sema, 👌🤝

  • @trendyroutez
    @trendyroutez 2 года назад +1

    Love from Srilanka tamil

  • @saimag8365
    @saimag8365 3 года назад +1

    Arumai ayya arumai

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 года назад +1

    Very Nice 👍👍🇱🇰

  • @manimegala3640
    @manimegala3640 3 года назад +2

    Giri Malai open na anna pls sollunga naanga polannu erugo

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +1

    Nice capture Bro👍💫💫💫

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you tech world bro 🥰🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +2

    What a wonderful place 👌💐

  • @mersalarasan1510
    @mersalarasan1510 3 года назад +1

    வேற லெவல் யா...

  • @sathishk6956
    @sathishk6956 2 года назад +1

    Ithu entha ooru epd poganum nu soluga

  • @somasramu8777
    @somasramu8777 3 года назад +1

    Your videos are always refreshing 😍keep going bro👍

    • @kanniahviankannaiyan1303
      @kanniahviankannaiyan1303 2 года назад

      மிகவும் அருமை யான பயணங்கள்.மிக்க மகிழ்ச்சி.நல்வாழ்த்துகள்🌼🌺🇮🇳🌺🌼

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 3 года назад +1

    Veedu Antha cement tharai semmaya iruku bro...

  • @syedsajeth1536
    @syedsajeth1536 2 года назад +1

    Super Location Congratulations, Bro Which place how can go to this place, Wich Route good, Please Reply me please

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Sir its entry restricted place sir...u cant go there

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +1

    Vankappu. happy to see your video again

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 года назад +1

    Beautiful location 👍. Happy people 🎈

  • @gayathris5470
    @gayathris5470 3 года назад +1

    Vera level Mind Blowing

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 года назад +1

    Beautiful area , God bless,. Amen