(02/09/2019) Exclusive Interview with Telangana Governor (Appointee) Tamilisai Soundararajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 972

  • @indtechkasim
    @indtechkasim 5 лет назад +73

    வாழ்த்துகள் சகோதரி,
    என்னவென்று தெரியவில்லை
    எனது குடும்பத்தில் ஒருவர்
    இப்பதவியை அடைந்ததாக
    நான் நினைக்கிறேன்

  • @abdulazeez8756
    @abdulazeez8756 5 лет назад +246

    நான் ஒரு தமிழ்முஸ்லிம் இருப்பினும் பாஜக தலைவர்களில் நான் நேசிக்கும் தலைவர்களில் நீங்கள் ஒருவர், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அக்கா...

    • @Drona666
      @Drona666 5 лет назад +9

      All nationalist will one day support BJP irrespective of Religion and Caste.That day is not far.

    • @balakrishnan-mk7nn
      @balakrishnan-mk7nn 5 лет назад +8

      Abdul Azeez வாழ்த்துக்கள் பாய் அண்ணா.உருது பேசாத முஸ்லிம் என் குடும்பம் அண்ணா.தமிழராய் வாழ்வோம்

    • @lathadhanabagyam8874
      @lathadhanabagyam8874 5 лет назад +3

      Nandri bro

    • @swamyaru7277
      @swamyaru7277 5 лет назад +1

      Thanks bai bro

    • @sakthisasishopisaso1716
      @sakthisasishopisaso1716 5 лет назад +1

      Super bro....
      I like you

  • @jayaascollections5168
    @jayaascollections5168 5 лет назад +53

    பேச்சு திறமை மிக்கவர். பொறுத்தார் பூமி ஆள்வார்உங்களால் பெண்கள் என்ற வகையில் நாங்களும் பெருமை கொள்கிறோம் அம்மா.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 5 лет назад +156

    உழைப்பு உயர்வு தரும்..பெண்மைக்கே நீங்கள் பெருமை...வாழ்த்துக்கள் அக்கா....

  • @janajanarthanan9292
    @janajanarthanan9292 5 лет назад +328

    மேதகு ஆளுநர் சகோதரி தமிழிசைசெளந்தர்ராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ✊✊✊👍👍👍✊✊✊

  • @arulkumar.k2023
    @arulkumar.k2023 5 лет назад +54

    வாழ்வில் திறமை தான் முக்கியம் , உடலின் அமைப்பு வைத்து எடை போடவோ கேலி செய்யவோ கூடாது , வாழ்த்துக்கள் அம்மா

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 5 лет назад +60

    After all the Insults & criticism, she gained what she deserves the most... Proud of You Lady.... You're inspiring indeed. Here is a Tamizhachi as a Hon. Governor of Telugana State.

  • @shanmurugan5715
    @shanmurugan5715 5 лет назад +89

    She works hard, lot of people critize but she acheived. Congrats Madam!!!!

  • @jaikanthjai
    @jaikanthjai 5 лет назад +103

    See her confidence ... Everybody should learn from Madam ... Congrats

    • @padmaja132
      @padmaja132 5 лет назад +9

      She was unfairly memed, body shamed. Very bad of media people.

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +4

      Yes👍💪

    • @ashamaheshk7306
      @ashamaheshk7306 5 лет назад

      🤘

  • @jeysankarelumalai8238
    @jeysankarelumalai8238 5 лет назад +120

    Quality , Discipline , Moral = Best culture elements + Nationalism = Tamilisai who move towards Fame.
    Wishes Madam

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 5 лет назад +17

    இவங்களுக்கு ஏன் ஆளுநர் பதவி குடுத்தாங்கனு இந்த ஒரு interview பார்க்கும்போது புரியுது Confident The Best Motivational Speech👏👏👏👏👏

  • @padmaja132
    @padmaja132 5 лет назад +42

    She is a simple lady, innocent and honest, she is not cunning enough to deal with politics, anyway, best wishes for your journey as a Governor.

  • @sankarpooja8868
    @sankarpooja8868 5 лет назад +122

    ஒருவரை அவமானப்படுத்தி கேலிசெய்து தாழ்த்தி பேசப்பேச அவர்களது வாழ்க்கை கோபுர உச்சிக்கே செல்லும் என்பதற்கு எங்கள் தமிழிசை அக்கா ஒரு உதாரணம்

  • @sudarsansudar7723
    @sudarsansudar7723 5 лет назад +18

    Politically I disagree with u but I always respect and admire u personally mam... We feel that our sister in our family got this respect place... God bless u mam... Effort never fails again it proved...

  • @kumarann3115
    @kumarann3115 5 лет назад +83

    Dr...வாழ்த்துக்கள் ... Have a nice @ successful career.... வாழ்க வளமுடன்...

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 5 лет назад +41

    So nice of you and goodhearted person

  • @tamilentertainment2613
    @tamilentertainment2613 5 лет назад +36

    She proved "hardwork never fails"

    • @sankarram4539
      @sankarram4539 5 лет назад +1

      வாழ்த்துக்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 лет назад +131

    அருமையான பேட்டி ,அக்கா வாழ்த்துக்கள் .

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад +1

      Your simplicity will always take Excellent care.

    • @vinayakvinayak3854
      @vinayakvinayak3854 5 лет назад +1

      @@s.ganesansethuraman7608 உங்கள் எளிமை எப்பொதும் சிறந்த கவனிப்பை எடுக்கும் ,நன்றி .

  • @chidamponni
    @chidamponni 5 лет назад

    வாழ்த்துக்கள் சகோதரி 💐,
    ரொம்ப ஆத்மார்த்தமா உழைச்சதுக்கு கிடைத்த உயர்வு , " முடக்கமே கிடையாது இது ஒரு தொடக்கம்தான் "ன்றதெல்லாம் எதார்த்தமான பேச்சு ,வாழ்க வளமுடன் . பேட்டியாளர் கேட்ட கேள்விகளும் அருமை

  • @sparames1982
    @sparames1982 5 лет назад +19

    I am Tamilan working in Hyderabad, telangana is a good developing state with good people , madam you are right person deserved for that post , you will do more achievements and progression there..
    All the best...

  • @visalamnagappan1433
    @visalamnagappan1433 5 лет назад +1

    தமிழிசையின் பேட்டி அன்பு,நேர்மை, உழை ப்பு,அதன்மூலம் கிடைத்த உயா்வை பிரதிபலிக்கிறது.அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • @karthika_nellaiappan
    @karthika_nellaiappan 5 лет назад +38

    Very inspirational interview... hats off to you madam

  • @muppidathi8508
    @muppidathi8508 5 лет назад +128

    அரசியல்வாதி யாக சிறிது காலம் ஒய்வேடுங்கள்.
    அரசியல் சாசனத்தில் பிரநிதியாக உயர்ந்து உள்ளீர்கள்.
    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.
    வாழ்த்துகள்

  • @RJKNature
    @RJKNature 5 лет назад +42

    Its really very nice speech,,, governer,,, ungakitta neraya visayam kathukkanum pola,,,, mela vara,,

  • @suganathan8931
    @suganathan8931 5 лет назад +47

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் இதுபோல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vishnunarayan1
    @vishnunarayan1 5 лет назад +25

    Dr.Tamil Isai is our distinct role model that a common man can achieve greatness by dint of hard work, maintaining cool temperament at all times, face and take things always with a big smile and wit; of course her perseverance paid her a great dividend. My very best wishes for Dr. Tamil Isai in all her future en devours.Although I am very far away, I still remain her fan!!!

    • @dr.shanthidhinakaran2056
      @dr.shanthidhinakaran2056 5 лет назад +1

      Great mam. Ureached a higher level by ur very hard work and dedication to the party. U conveyed the journey very calmly. Best wishes to continue the journey

  • @jayavanaja7461
    @jayavanaja7461 5 лет назад +8

    No negative comment. She was patient, dignified, sincere and loving. God gave her what she deserves.

  • @heaveng9423
    @heaveng9423 5 лет назад +16

    Excellent motivation thank you mam, Congratilation

  • @sankarpooja8868
    @sankarpooja8868 5 лет назад +128

    அன்று கேலி செய்தவர்கள் இன்று உங்களை பாராட்டுகிறார்கள் மிக்க மகிழ்ச்சி

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад

      Yes. Correct. Memes pottavanellam innum vettiya memes than pottu kiturukkan. 😁

    • @rajakp2660
      @rajakp2660 5 лет назад

      ஆளுநர் அம்மா அவர்களின் பனி சிறக்க வாழ்தும் ராஜா கே பி வில்லியனுர் புதுவை 9843535555

    • @aruransiva1873
      @aruransiva1873 4 года назад

      KNOW Your Self Healing...

    • @naansolrenpolice
      @naansolrenpolice 2 года назад

      Madam enna oru simply

  • @justice2394
    @justice2394 5 лет назад +16

    Nan Hyderabad la than iruken rompa Happy ya iruku... congrats 😍🥰

  • @subramaniveryfantasticappr3086
    @subramaniveryfantasticappr3086 5 лет назад +89

    அம்மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,உழைப்புக்கு ஏற்ற உயர்வான பிரிசு பெற்ற ஜாக்பாட் பதவி,பாராளுமன்ற தோல்வியில் வாடிய முகம் மலர்ந்த முகமாய் புன்சிரிப்புடன் காணும்போது மகிழ்ச்சியே. அனைத்து கட்சிகளின் வதுடன் தமிழிசை பேர் பெற்றுள்ளார்

  • @kingraj8329
    @kingraj8329 5 лет назад +364

    Dr.தமிழிசை விட ஆளுநர் தமிழிசை பெயர் சொல்லும்போது ஒரு கெத்து இருக்குபாரு வேற level

  • @prabhu19
    @prabhu19 5 лет назад +25

    So much respect to this Lady 🙏

  • @prabhu9726
    @prabhu9726 5 лет назад +21

    Despite of all criticism you received it so well , maintained your dignity and hence Dr. Tamilisai become Governor Tamilisai. Well deserved Mam. Good Luck 😉

  • @Gokulnathk123
    @Gokulnathk123 5 лет назад +436

    உங்கள் நேர்மைக்கு கட்சி கொடுக்கும் அங்கிகாரம் இது. வாழ்த்துகள்

    • @simpletamil
      @simpletamil 5 лет назад +14

      கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூரவாசனை ?வடநாட்டவருக்கு உங்கள் வாசனை (உழைப்பு, நேர்மை,துணிவு ,விடாமுயற்சி,துவளாமனம்)தெரிந்து விட்டது!
      மிகநாகரிகமான அரசியல்வாதி!

    • @xyzabc5755
      @xyzabc5755 5 лет назад +2

      @@simpletamil ஏம்பா கோயம்புத்தூருகளா?? குசும்பு கொஞ்சம் தூக்கலா இருக்குகளே, அதான் கேட்டோமுங்கோ!

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад +1

      Excellent.very well said

  • @rrr0723
    @rrr0723 5 лет назад +33

    Great achievement.👌 Hardwork never fails.🙏

  • @muppal1987
    @muppal1987 5 лет назад +110

    எனக்கே கண்ணீர் வந்துவிட்டது..

  • @AHILAMAhil
    @AHILAMAhil 5 лет назад +11

    அத்திவரதருக்கு நன்றி.... தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அனுபவித்த கிண்டல்களுக்கும் கேள்விகளுக்கும் தகுந்த பலனை அளித்து மக்களுக்கு நம்பிக்கை அளித்ததற்கு நன்றி இறைவா...

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 5 лет назад +644

    தரமற்ற வெற்று விமர்சனங்களைப் புறந்தள்ளி தொடரந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் தமிழிசை.

    • @arunjaipal7113
      @arunjaipal7113 5 лет назад +10

      Evanda sonna , Muslimku nalla BJP thalaivargala pudikathunu, Tamil naatula vanthu paarunga. Hate bhaai thank u . Madham parapum naaigaluku endrumey BJP facism thaan.

    • @tamilentertainment2613
      @tamilentertainment2613 5 лет назад +20

      She proved "hardwork never fails"

    • @prabubasappa8075
      @prabubasappa8075 5 лет назад +10

      Super abdul malik sir

    • @petergnanaraj5561
      @petergnanaraj5561 5 лет назад +2

      @@tamilentertainment2613 can you tell what shed did? You meant hard work

    • @tamilentertainment2613
      @tamilentertainment2613 5 лет назад +2

      @@petergnanaraj5561 did for BJP only..I didn't tell it for people..

  • @ajeeshraju4028
    @ajeeshraju4028 5 лет назад +156

    குமரி மண்ணின் பெருமை😊😊😊😊

  • @Maheshkumar-fw6vo
    @Maheshkumar-fw6vo 5 лет назад +249

    மேடம்,ரொம்ப அழகா தெரிகிறார்!

    • @guruzinbox
      @guruzinbox 5 лет назад +11

      Mahesh kumar கூந்தல் ஸ்ட்ரைட் செய்திருக்கிறார்.

    • @davidlamech3912
      @davidlamech3912 5 лет назад +2

      True

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 5 лет назад +5

      ரொம்ப சந்தோஷமா இருப்பதால் முகம் பொலிவடைந்து வருகிறது

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 5 лет назад +3

      Hair straightening bro

    • @xyzabc5755
      @xyzabc5755 5 лет назад +1

      அடடா....!

  • @praveenkumar-bc6de
    @praveenkumar-bc6de 5 лет назад +161

    தாங்கள் பாஜக-வில் உறுப்பினராக இணைந்த நாள் PM Modi அவர்களின் பிறந்த நாள் (sep 17) என்று கூறினீர்.. அதை போன்றே தெலுங்கானா மாநிலத்திர்க்கும் தங்களுக்கும் ஒரு முக்கிய பிணைப்பு உள்ளது தங்களுடைய பிறந்த நாளும் தெலுங்கானா மாநிலம் உருவான நாளும் ஒன்றே (June 2)... என்ன ஒரு பொருத்தம்...

  • @gthibanify
    @gthibanify 5 лет назад +47

    She is very good n intelligent leader.. TN people miss her.
    Now time to think & elect the right party not Dmk family groups.
    Truth never fails
    God bless sister!

    • @vinothraja5750
      @vinothraja5750 5 лет назад

      Supar

    • @uphone5586
      @uphone5586 5 лет назад

      I would like know why Tamil people hate BJP?
      Why??
      They did something wrong to Tamil people?

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад

      @@uphone5586
      They think, BJP is a Brahmin party. TN people hate Brahmins., it's in their genes..
      The hatred was successfully installed by the dravidian parties (not admk), in the past and the present, so they don't like BJP. But BJP doesn't care about them.

  • @manojr425
    @manojr425 5 лет назад +46

    தமீழ்இசை . டாக்டர் சிவன் எங்கள் மாவட்டத்தின் முகவரிகள். ஜெய் ஹிந்த்

  • @s.vengaiarasanmba.2721
    @s.vengaiarasanmba.2721 5 лет назад +85

    Congratulations Dr.TAMILISAI....!!!!

  • @sivakalai.g4245
    @sivakalai.g4245 5 лет назад +23

    திருமணமான ஆண்ணோ பெண்ணோ அவர்களுக்கு அமையும் எந்நிலையும்
    அவர்களது வாழ்கைத்துணைப் பொருத்தே.......😊😊

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад +1

      100% fact.

    • @kavitharamesh9571
      @kavitharamesh9571 5 лет назад +1

      True

    • @lathadevi9364
      @lathadevi9364 2 года назад

      புரட்சிதலைவரிடம் சிறுபிள்ளையிலேயே ஆசிபெற்றவர்

  • @maharajan534
    @maharajan534 5 лет назад +61

    உங்கள் கடின உழைப்புக்கு இந்த உயரம் மட்டுமல்ல குடியரசு தலைவராகும் வாய்ப்பும் நிச்சயம்ஒரு நாள். வருவீர்கள் மேடம் வாழ்த்துக்கள்

  • @danndann5800
    @danndann5800 5 лет назад +3

    Congratulations Madam
    You are a symbol of simplicity
    Your path was rough, yet succeeded

  • @kumaresansubbiya4192
    @kumaresansubbiya4192 5 лет назад +1

    Very touchy....
    Miss u mam❤😍
    All the best!!!

  • @vijaybhaskar5836
    @vijaybhaskar5836 5 лет назад +34

    மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @karthee123
    @karthee123 5 лет назад +15

    Very proud about you madam. You may faced n number of issues, comments etc.. Your party recognized your effort in right manner. Every party members appreciating apart from their party. Congrats! All the best.

  • @parameswari5061
    @parameswari5061 5 лет назад

    என்றுமே உங்கள் பேச்சு அருமை அம்மா .வாழ்த்துகள் தாயே .அவமானங்களை பல தாங்கினால் மட்டுமே சில வெகுமானங்களை அடைய இயலும் .எல்லோரும் பழித்த உருவம் ....இன்று பாராட்டில் பளிச்சிட்டு மிளிர்கிறது .மேலும் ,வளர வாழ்த்துகள் .

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 5 лет назад +88

    வாழ்த்துக்கள் ஆளுநர்.

  • @SanskritBhaktha
    @SanskritBhaktha 5 лет назад

    அருமையான பேச்சு..! தன்னம்பிக்கை தரும் பேச்சு!

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 лет назад +17

    உங்களுடைய இத்தனை நாள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு.விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்ளும் நல்ல பெண்மணி.வாழ்த்துக்கள் மேடம்.நன்கு பணியாற்றுங்கள்.

  • @aselvaraju3632
    @aselvaraju3632 5 лет назад +1

    தமிழ் இசை தெலுங்கானாவில் ஒலிக்கட்டும். ஏதோ ஒரு இனம் தெரியாத மரியாதை தங்களின் மேல். மொத்தத்தில் நாங்கள் வாழ்த்த போவதை விட நீங்கள் எங்களை வாழ்த்துங்கள். நன்றி அம்மா

  • @abdulrafiq35
    @abdulrafiq35 5 лет назад +5

    தமிழ் உச்சரிப்பு அருமை..
    சிறந்த அரசியல் தலைவர்
    வாழ்த்துக்கள் ஆளுனர் அவர்களே

  • @lordofcircle
    @lordofcircle 5 лет назад +2

    Congratulations Dr. தமிழிசை சௌந்தரராஜன் .

  • @buddyindian6019
    @buddyindian6019 5 лет назад +12

    Matured talk from Tamilisai

  • @sam-CuriosityToknow
    @sam-CuriosityToknow 5 лет назад +7

    Super. வாழ்க தமிழ்(இசை )

  • @kalyanaram4787
    @kalyanaram4787 5 лет назад +5

    I am Telungan and working in Chennai OMR. Always watched your views on protection to people from other states in Chennai and I respected you for that. Now you are coming to my home Hyderabad. With lot of gratitude I welcome you and hopefully meet you Mam at Raj Bhavan because my house is nearby Raj bhavan Hanuman Temple. All Telangana governors visit that Hanuman Temple. Kindly you too please visit that Hanuman Temple madam. You will write glorious history .

  • @rdprabhakharan807
    @rdprabhakharan807 5 лет назад +1

    முதல்ல நான் கேள்வி பட்டபோது, Dr தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை பற்றிய வதந்தி என்று தான் நினைத்தேன், நம்பக தகுந்த வலைதளங்களின் பார்த்த போது தான், ஒரு மககிழ்சி, என்னை அறியாமலே கன் கலங்கி விட்டது... பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @thangavelchinnasamy2571
    @thangavelchinnasamy2571 5 лет назад +22

    அது என்னவோ தெரியவில்லை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருமே தங்களது சொந்த சகோதரி ஆளுநர் ஆகிவிட்டது போலவே மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.
    வஞ்சமில்லா மனம், அயராத உழைப்பு, திடமான நம்பிக்கை
    இவற்றுடன் தூய்மையான பக்தி, தெளிவான பாதை இவரின் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது!!!
    பக்கத்து வீட்டு அக்காவும் ஆளுநராக முடியும் என உணர்த்தியது மோடி, அமித் ஷாவின் தரமான சம்பவம்!!!

  • @mookkanchandrasekar4989
    @mookkanchandrasekar4989 5 лет назад

    பெற்றவரையே பெற்றவராக
    பெற்றேன்
    என்ன ஒரு பனிவு
    அற்ப்புதமான
    தெளிவு
    வாழ்த்துக்கள்
    சகோதரி

  • @aadhavanchannel4384
    @aadhavanchannel4384 5 лет назад +18

    Slow and Steady wins the Race, Congratulations Madam

  • @balamurugang2172
    @balamurugang2172 5 лет назад +1

    Great inspiration speech... Beauty lies in the heart not in the face.. Excellent woman.. Telungana people are so lucky to have excellent governor..

  • @ramsgtec
    @ramsgtec 5 лет назад +5

    Excellent. Madam. TN doesn't deserve a leader like u. Congrats.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад +1

      But TN deserves kanimozhi.😥

  • @sridhark6170
    @sridhark6170 5 лет назад

    உண்மையில் ரொம்ப சந்தோஷம் கவர்னர் பொறுப்பு சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @sreenivasa4059
    @sreenivasa4059 5 лет назад +24

    all the best sister you hard work r jaihind jaimodiji

  • @infotvssn4104
    @infotvssn4104 5 лет назад +1

    Congrats madam
    Spiritual guidance lifted you to a greater height.
    I met you once in the same amman kovil. Your speech has served as a throttle to my ambition.
    Lakshena

  • @pmvpmv6626
    @pmvpmv6626 5 лет назад +10

    வாழ்த்துகள் அக்கா

  • @donaldskitchen590
    @donaldskitchen590 5 лет назад +8

    Mam your hardworking proved for all the jungsters and you make me proud because your Commitment and hardworking salute

  • @manjuaneeshroy9413
    @manjuaneeshroy9413 5 лет назад +14

    Even though I dnt like bjp...but i appreciate this time tat they made a tamil lady 2 be a governor.. Happy 😍

    • @vishnuuparam
      @vishnuuparam 5 лет назад +1

      Manju Aneeshroy BJP made Abdul Kalam President also

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 5 лет назад +9

    Madam really great... no words....nirmala seetharaman, you are identification of Tamilnadu...... Hat's off

  • @VenkateshSrini
    @VenkateshSrini 5 лет назад +37

    All the best sister

  • @balamirthamvenkatesan2898
    @balamirthamvenkatesan2898 5 лет назад +8

    I’m very happy

  • @vinurajhthanigasalam7353
    @vinurajhthanigasalam7353 5 лет назад

    அருமையான நேர்காணல்.. true inspiration ..👌

  • @balaennumnaan7785
    @balaennumnaan7785 5 лет назад +11

    Valthukal தமிழிசை சவுந்தரராஜன் 🔥🔥🔥

  • @saarav4728
    @saarav4728 5 лет назад +11

    இந்த காலத்தில் ஒரு உன்னதமான பெண்‌, உண்மையான அரசியல்வாதி,பொய்யில்லாத பேட்டி, தமிழே பெண்ணாக, வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ஈசோ
    @ஈசோ 5 лет назад +73

    விமர்சனத்தையும் கேலி கூத்துகளையும் புறம் தள்ளினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு நீங்கள் ஒரு முன்உதாரணம்.
    உடையான்பட்டி - வின்சென்ட்

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 5 лет назад +32

    தமிழிசை அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijaysundaram6449
    @vijaysundaram6449 5 лет назад +5

    Truth will always succeed...and tamilisai is always a successful person..she has definitely done a great job for BJP and getting BJP to core villages...super hero from my perspective

  • @AchuNini
    @AchuNini 5 лет назад +6

    Congrats, Doctor akka 💐💐💐💐💐👍🏼

  • @rr39233
    @rr39233 5 лет назад +14

    Congrats Madam
    Best wishes.

  • @விழித்தெழுதமிழா-ல6ட

    மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களை அரசியல்வாதி முதல் மக்கள் வரை, விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று தமிழிசை அக்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.......... நானும் என் வாழ்த்தினை பதிவு செய்கிறேன் வாழ்த்துக்கள் எங்கள் தமிழச்சி...! இவன்.!அடையார், திரு.கார்த்திக்

  • @swaasaaholistichealthcare4226
    @swaasaaholistichealthcare4226 5 лет назад +28

    Really wonderful amma ...all the best

  • @tvnatarajan734
    @tvnatarajan734 5 лет назад +5

    Really very proud of you Madam.I have been an admirer of you always.Iam old enough to be your mother my blessings to you

  • @henryprabhakar8024
    @henryprabhakar8024 5 лет назад +4

    வாழ்த்துக்கள்
    உங்கள் பதவியில் திறம்பட செயல்பட இறைவனை வேண்டுகிறேன்

  • @mahivenky262
    @mahivenky262 5 лет назад

    அற்புதம் மேடம் உங்கள் பேச்சு.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 5 лет назад +21

    Symbol of confidence

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 5 лет назад +2

    நம் தமிழ் நாட்டு பெண்
    ஆகையால்
    கட்சி பாகுபாடின்றி உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.
    உங்களுக்கு மட்டும் பெருமை அல்ல
    தமிழ் நாட்டிற்க்கே பெருமை.....

  • @capzin7380
    @capzin7380 5 лет назад +20

    She looks beautiful!!

  • @prasadsekar6939
    @prasadsekar6939 5 лет назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி... தகுந்த அங்கீகாரம் தங்களுக்கு வழங்கப்பட்டதை எண்ணி மனம் நெகிழ்கிறேன்... ஏற்ற பணியினை செவ்வனே செய்து பின் தமிழகம் வந்து சிறப்பான பணியினை நல்கிட வாழ்த்துகிறோம்...

  • @venkattools
    @venkattools 5 лет назад +11

    நீங்கள் சார்ந்த கட்சி மீது ஆயிரம் விமர்சனம் எங்களுக்கு இருந்தாலும். உங்களுக்கு கொடுத்துள்ள அரியாசனைத்தை நீங்கள் அலங்கரிக்க எங்கள் வாழ்த்துக்கள்🎉🎊.. நீங்கள் உண்மையில் அதற்கு தகுதி ஆனவர் தான்...

    • @guruzinbox
      @guruzinbox 5 лет назад +5

      Venkat Venkatraj அது போன்ற அரியாசனங்களை பாஜ மட்டுமே நல்லவர்களுக்கு கொடுக்கும். இதை புரிந்து கொள்ள தமிழ்நாடு பத்து வருடங்கள் செலவு செய்யும்

    • @suseelaprasad7261
      @suseelaprasad7261 5 лет назад +3

      தமிழிசை ஓங்கி ஒலிக்கட்டும்! வாழ்க! வளா்க!

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад

      @@guruzinbox
      Oru varthai sonnalum, thiru varthai bro. 🙏

    • @villageoldfood3680
      @villageoldfood3680 5 лет назад

      அருமையான பதிவு வெங்கட்

    • @venkattools
      @venkattools 5 лет назад

      @@villageoldfood3680 நன்றி

  • @Kitty-u7h
    @Kitty-u7h 5 лет назад +1

    Dr ,you are a very down to earth n genuine person..God bless you abundantly

  • @salamriyas5820
    @salamriyas5820 5 лет назад +21

    Congrats Doctor

  • @1975kannan
    @1975kannan 5 лет назад +1

    Arumai. Our best wishes madam. Your hard work paid. You deserve this. Proof enough that BJP recognizes hard working talent

  • @dredercollen4919
    @dredercollen4919 5 лет назад +7

    Congratulations Madam.. all the best.. hope you come back to TN as CM

  • @Joker-qz6iz
    @Joker-qz6iz 5 лет назад +6

    வாழ்த்துக்கள் அக்கா... 💐💐💐

  • @elayarajaelayaraja761
    @elayarajaelayaraja761 5 лет назад +28

    Congratulations madam