Tata ace Dashboard Warning Lights meaning in tamil | Mr.Local Driver Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • subscribe our motivation Moment nanba....

Комментарии • 42

  • @kalaiselvanpunniyaselvam9145
    @kalaiselvanpunniyaselvam9145 Год назад +1

    ஹலோ நண்பா வணக்கம் நான் 20022 ஜனவரிக்கு டாட்டா ஏசி கோல்டு எடுத்தேன் நீங்க சொன்ன மாடல் தான் சின்-சான் டைப் தான் எல்லாமே அது என்னடான்னா ஸ்பானர் மாதிரி காட்டினது அப்புறம் என்னடா அந்த ஹீட்டர் ஆயிட்டே இருந்தது டெம்பரேச்சர் வந்து நாலு பாய்ண்ட் காமிச்சது நான் கம்பெனில போய் கேட்டதுக்கு அவங்க என்ன சொன்னாங்க இந்த மாதிரி வந்து டெம்பரேச்சர் அதிகமா காமிக்கும் அப்படின்னு சொன்னாங்க கம்பெனி ல போய் கேட்டதுக்கு நான் பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கு ஆயில் எப்போ மாத்துறான்னு அவங்க கிட்ட கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னாங்க 18000 கிலோ மீட்டரில் மாத்தலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க கம்பெனில இப்ப வண்டி வந்து 15 ஆயிரத்து 450 கிலோமீட்டர் ஓடி வண்டி நிக்குது தலைவா

  • @scorpioedwin4508
    @scorpioedwin4508 2 года назад +2

    Mahindra supro profit truck bs6 pathi orru video podungaa

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 года назад

      Etha pathi nanba..

    • @scorpioedwin4508
      @scorpioedwin4508 2 года назад +1

      @@LocalDriver1995 mahindra supro profit truck bs6 mini vx 2022 pathii

  • @nisanthnisanth9801
    @nisanthnisanth9801 Год назад +1

    Petrol vati. Mutham rate sollunga

  • @rajeshkutty8143
    @rajeshkutty8143 2 года назад +1

    Petrol kodu pathi sollunga bro

  • @laxmanviews6422
    @laxmanviews6422 2 года назад +1

    தலைவா நான்‌ டாடா ஏசியி 4+1 Petrol engine வண்டி வச்சுருக்கேன் milage 10 தான் தருது உங்களுக்கு எவ்வளவு தருது, வண்டி எடுத்து 4 மாதம் ஆகி‌ வெரும் 800 km தான் ஓடிறுக்கு, தயவு செய்து reply செய்யவும்,

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 года назад

      Tata ace Petrol mileage 15 bro thanthuchu ,

    • @laxmanviews6422
      @laxmanviews6422 2 года назад

      @@LocalDriver1995 நன்றி தலைவா இப்ப எந்த வண்டி வச்சுறுக்கீங்க

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 года назад

      Ippa 2010 model tata ace vachuirukean ..

    • @laxmanviews6422
      @laxmanviews6422 2 года назад

      @@LocalDriver1995 mileage

    • @laxmanviews6422
      @laxmanviews6422 2 года назад

      Evvalavu kidaikkudhu

  • @LocalDriver1995
    @LocalDriver1995  2 года назад +1

    4th hand break , 5th engine oil level .....

  • @nisanthnisanth9801
    @nisanthnisanth9801 Год назад +1

    Bro iop. Vandi full rate sollunga mappila.

  • @pandacitypick-up3878
    @pandacitypick-up3878 2 года назад +1

    Hi Bro

  • @giridharantruckpilot7058
    @giridharantruckpilot7058 2 года назад

    Bro antha symbol break oil ku a hand brake ku ka bro

  • @ThangaRaj-ly1iw
    @ThangaRaj-ly1iw Год назад +1

    Bro fule remember plese

  • @periyaduraidurai9246
    @periyaduraidurai9246 7 месяцев назад +1

    H c enna pro

  • @kumar-qh4mz
    @kumar-qh4mz Год назад

    டாடா கோல்டு பிளஸ் 2022 மாடல் 6500 km தான் ஒடி இருக்கிறது ரென்னிங்கில் செக் இஞ்சின் சிக்கனல் காட்டுகிறது

  • @kannank7111
    @kannank7111 2 года назад +1

    Karaikudi

  • @tamilarasan2446
    @tamilarasan2446 2 года назад +1

    உங்க போன் நம்பர் உடனே எனக்கு கொஞ்சம் மெசேஜ் பண்ணுங்க

  • @kishorekumar6266
    @kishorekumar6266 2 года назад

    Digitala R nu therithu

  • @thangamthamilanm6994
    @thangamthamilanm6994 Год назад +1

    சகோ நான் டாடா ஏசி கோல்டு ப்ளஸ் 2022 மாடல் வண்டி வைத்துள்ளேன் அதில் டேஸ்போர்டில் இன்ஜின் போன்ற படத்தில் லைட் எரிந்து கொண்டே இருக்கிறது அதற்கு என்ன காரணம் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சகோ ப்ளீஸ்..
    U Contact number please