நண்பரே சரியான விளக்கம் தருகிறீர்கள், சரியான முறையில் வந்து பராமரிக்கிறது என்று சொல்லித் தரீங்க நன்று 😂 உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன் தெரிஞ்சுகிட்டேன் இது வந்து எல்லாத்துக்கும் செய்யறது கொஞ்சம் சிரமமான விஷயங்கள் ஆனா இது வந்து வெளியில செய்யற மெக்கானிக் சரியா கடைபிடிக்கணும் அதுக்கு நீங்க ஒரு இது ஒரு அட்வைஸ் ஒன்னு குடுங்க ஒரு சிலர் பணத்துக்காக மட்டும் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பணம் செய்யலாம் இப்படிக்கு பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன்
நீங்க சொன்ன மாதிரி நானும் செய்தேன். 2011 splender plus 80 kms mileage வருது அண்ணா அதாவது தேசிய நெடுஞ்சாலையில் 50km/h வேகத்தில் ஒருவர் மட்டும் பயணித்தபோது 80km mileage கிடைக்குது👍💯😍
Sir உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கு வெறும் கமண்ட் மட்டும் போட சொல்றீங்க கடை முகவரி பதிவிடவும் இல்லை உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும் நாங்கள் அருகில் இருந்தால் உங்களிடம் எங்கள் வாகனத்தை காண்பிக்க முடியும்
Super anna nalla explain panringa Ennoda bike honda hunk ennodathulayum same problem mailage neega sonna mari ellam check panni chnage panniten still kammiya tha kudukuthu athuku yethavathu oru solution kudunga
வணக்கம் அண்ணா என்னுடைய hero pro ஒரு long 150 km போயிட்டு வந்த பிறகு mileage 35 km தந்தது மெக்கானிக் shopல் வண்டியை விட்டேன் கார்ப்ரேடர் clean செய்தார் airfilter புதியதாக மாற்றினார். அப்படி செய்தும் 35km mileage தந்தது. மெக்கானிக்கிடம் சொன்னேன் வண்டியை திரும்ப விட்டு போ பார்கிறேன் என்று சொன்னார் எனக்கு field work இருந்தால் திரும்ப என்னால் வண்டியை machanic shop விடமுடியவில்லை. உங்கள் videoவை RUclips பார்தேன் நிங்கள் சொல்லியது போல் செய்தேன். இப்போது mileage 54km தருகிறது ஆனால் ஆனால் 1st கியரில் முக்கி, முக்கி போகிறது எதனால் இப்படி ஆகிறது. ஆனால் mileage 54km தருகிறது.
அன்னா பல்சர் பைக் 125 கார்பிரேட்டர்2023மாடல் காலைல மட்டும் ஸ்டார் ட் பண்ணினா ஸ்லோஸ்பீடு மட்டும் தான் ஓடுது ரேஸ்பண்ணினா ஆஃப் ஆகுது 5நிம்சம் ஆகி ரேஸ்ஆகுது இதற்கு பின் நல்லா இருக்கு 5,6மணிநேரம் நின்னா இந்த பிரச்சினை வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் நன்றி 🎉
Ct100 2016 model bike, la silencer 2.5 Kpm Poona het aaguthu tik tik sound varuthu,,,,,, milage 60 tha varuthu, enna tha problem irukkum,. Ellami check pannita problem sloved aagala ,😔😔 ingeni la ethachhum problem irukkum ma bro solluga 🙏🙏🙏🙏
Good day Ur videos r v good Old modle scooty +, carburater slide ipin have three slots, companey seting is which slot, first one or middle slot ? PLS REPLAY THX U
தம்பி உங்கள் வொர்க் சாப் முகவரியும் கைபேசி எண்ணும் அளித்தால் என்னுடைய RX 136 and TVS Scooty இரண்டையும் Complete Dismantling ,Assembling,Lubricating and Servicing all functional parts செய்ய உள்ளேன். இயலுமா?
Anna neenga sonatha vachi na carburetor clean panitn tune pantn perfecta irku nxt vunga video path. Silencer clean athu hot water la caustic soda use panni clean panlama nee normal water la paningl athu marithn pannanuma illa hot water mix panni vuthu panlama silencer damage agathuna hole ethum velathuna bike 2006
அண்ணா Passion pro i3s bike engine oil மாத்த bolt களுட்டுன அப்போ spring and சின்ன Radu வெளியே விழுந்தது அது என்னன்னு தெரியலை அது எப்படி மறுபடியும் மாட்டுவது
Glamour xtech 125cc milega sariya varala 1lr petrol 35km than varthu brother romba low ah iruku so i need your help give me on some tips i resolve with my problem so kindly give on your tips brother
இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்களுக்கு பயனுள்ளது இவர் கூரியது..சரியானதுதான்..ஆலோசனைகளுக்கு.. வாழ்த்துக்கள் 👍..
Hi sir thank you for your support 🙏
ஹீரோ ஹோண்டா ஹெட் லைட் சட்ட் எப்படி கண்டு பிடிப்பது
நண்பரே சரியான விளக்கம் தருகிறீர்கள், சரியான முறையில் வந்து பராமரிக்கிறது என்று சொல்லித் தரீங்க நன்று 😂 உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன் தெரிஞ்சுகிட்டேன் இது வந்து எல்லாத்துக்கும் செய்யறது கொஞ்சம் சிரமமான விஷயங்கள் ஆனா இது வந்து வெளியில செய்யற மெக்கானிக் சரியா கடைபிடிக்கணும் அதுக்கு நீங்க ஒரு இது ஒரு அட்வைஸ் ஒன்னு குடுங்க ஒரு சிலர் பணத்துக்காக மட்டும் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பணம் செய்யலாம் இப்படிக்கு பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன்
நீங்க சொன்ன மாதிரி
நானும் செய்தேன்.
2011 splender plus 80 kms mileage வருது அண்ணா
அதாவது தேசிய நெடுஞ்சாலையில் 50km/h வேகத்தில் ஒருவர் மட்டும் பயணித்தபோது 80km mileage கிடைக்குது👍💯😍
Bro neenga 1.5 va vachingla illa 1.7 vachinglà yena yen bike kum sme model so tuñe pana kkrn
Sir உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கு வெறும் கமண்ட் மட்டும் போட சொல்றீங்க கடை முகவரி பதிவிடவும் இல்லை உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும் நாங்கள் அருகில் இருந்தால் உங்களிடம் எங்கள் வாகனத்தை காண்பிக்க முடியும்
அருமையான பதிவு
பெரிய மனசு உங்களுக்கு
நன்றி அண்ணா
பயனுள்ள செய்தி எலிமையாக அறிந்தோம் நன்றி.
எளிமை ✓
Really very useful brother'... Carburettor cleaning'la irundhu.. adjustment varaikkum yellame very clear... Thank you so much..
அது என் சகோதரி வண்டி அண்ணா அத நீங்க சரி செஞ்சி கொடுத்தா எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்
Un sagothari punda
நல்ல விளக்கம் ❤
மிகத் தெளிவான விளக்கங்கள் நன்றி 🙏
Thanks bro.
practical la pesureenga bro
Unmaya marekkama pesureenga
உங்கள் you tube channel மிக அருமை சகோ. நன்றி
Hi brother 👋 thank for your support 🙏
அண்ணா உன்மையா ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் கத்துக்கொடுப்பதர்க்குநல்ல உள்ளம் வேண்டும் உங்களிடம் கற்றுக் கொண்றுக்கொள்பவர்கள் கொடுத்து வைத்தவர்
Thank you sir intha video yennakku use filla irunthathu
மிகவும் தெளிவான விளக்கம்
ஆண்ணா வணக்கம் வீடியோ நல்லாயிருக்கு பயனுள்ள தகவல் நன்றி
Hi brother 👋 thank for your support 🙏
மிகவும் நன்றி நானும் உங்கள் வீடியோ பார்த்து கார்பரேட் சுத்தம் பன்னி மாட்டினேன்
மிக அருமை 👏👏👏👏👏🦾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Useful bro
Thank you
Bro my bike cd100 sudden ah 35km than kuduku enna reason ah irukum bro
Super anna nalla explain panringa
Ennoda bike honda hunk ennodathulayum same problem mailage neega sonna mari ellam check panni chnage panniten still kammiya tha kudukuthu athuku yethavathu oru solution kudunga
Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤😊
Splender white blue smoke வருது, heat over ஆகுது, ஏதாவது வழி?
வணக்கம், அண்ணா . கார்ப்பரேட் ஸ்குரு எவ்வளவு adjustable பண்ண வேண்டும் அண்ணா. உங்களுடைய video அனைத்தும் அருமையான பதிவு.....
Very useful video sir thank you very much sir🙏
Thank you brother .
Good thinking .🙏
வணக்கம் அண்ணா என்னுடைய hero pro ஒரு long 150 km போயிட்டு வந்த பிறகு mileage 35 km தந்தது மெக்கானிக் shopல் வண்டியை விட்டேன் கார்ப்ரேடர் clean செய்தார் airfilter புதியதாக மாற்றினார். அப்படி செய்தும் 35km mileage தந்தது. மெக்கானிக்கிடம் சொன்னேன் வண்டியை திரும்ப விட்டு போ பார்கிறேன் என்று சொன்னார் எனக்கு field work இருந்தால் திரும்ப என்னால் வண்டியை machanic shop விடமுடியவில்லை. உங்கள் videoவை RUclips பார்தேன் நிங்கள் சொல்லியது போல் செய்தேன். இப்போது mileage 54km தருகிறது ஆனால் ஆனால் 1st கியரில் முக்கி, முக்கி போகிறது எதனால் இப்படி ஆகிறது. ஆனால் mileage 54km தருகிறது.
1.7 vachi check panni parunga
Or 1.3 vachi check panni paarunga bro
நல்ல அனுபவமிக்க தகவல் வாழ்த்துக்கள் உங்களுடைய தொடர்பு எண் கூறவும்
அண்ணா என்னோட அப்பாச்சி RTR 160 ஹைவேயில் 55 ம் சிட்டியில் 35க்கும் குறைவான மைலேஜை கொடுக்கிறது ....என்ன காரணம்னு தெறியலை ...என்ன காரனமா இருக்கூடும் அண்ணா....please explain ....
Vanakkam bro super congratulations
Excellent tips sir Thanks for sharing sir.
sir hero Honda passion old model bike shakeupjar bajaj.slender.thu set aguma.
Vert very thank you good advice sir👍👍
Super ... good advice and technical support
அன்னா பல்சர் பைக் 125 கார்பிரேட்டர்2023மாடல் காலைல மட்டும் ஸ்டார் ட் பண்ணினா ஸ்லோஸ்பீடு மட்டும் தான் ஓடுது ரேஸ்பண்ணினா ஆஃப் ஆகுது 5நிம்சம் ஆகி ரேஸ்ஆகுது இதற்கு பின் நல்லா இருக்கு 5,6மணிநேரம் நின்னா இந்த பிரச்சினை வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் நன்றி 🎉
Anna en pulser 220 self automatic run aguthu ena panalam solution solunga
Super bro good explanation. Old Madel discover. 125cc mileage evolve varum. Tell me bro
Vanakkam Anna klichupilet eppadi mathrathu Honda CD 💯🗣️
Anna spark plug gap epdi adjust pandra video podungl na spl ku
Splendor Plus old modal itouch strat video send pannunga sir
Sir vespa bike மைலேஜ் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்குமாறு
Thank you brother God bless you
ரொம்ப நன்றி நண்பரே.
அருமையான பதிவு நன்றி நண்பரே
Sir Thanks Ella customary cash khudukiranga Bangalore la mechanic Ella emaathuranuga
Honda shinekku eppaty pannurathu nnu sollunga bro....
Super sir very valuable tips thank u
Shine bike மைலேஜ் கொடுக்க பதிவு போடவும்
Continue to your program supper
Pls show the carburator idling adjustment
Mileage problem in active Honda, pick up is ok, only problem is mileage drop. Plz give some suggestions.
Ct100 2016 model bike, la silencer 2.5 Kpm Poona het aaguthu tik tik sound varuthu,,,,,, milage 60 tha varuthu, enna tha problem irukkum,. Ellami check pannita problem sloved aagala ,😔😔 ingeni la ethachhum problem irukkum ma bro solluga 🙏🙏🙏🙏
சார் splendor plus clutch plate எத்தனை கிலோ மீட்டர் ஒரு தடவை மாற்ற வேண்டும்
Bro Splendor BS4 Bike Starting Problem Engine Cooling iruku showdown Heating iruntha Starting Problem varatha Bro
Honda Dream Yuga bike பற்றி வீடியோ போடுங்க
சூப்பர்ணா....தேங்க்ஸ்
Hero hunk la millege set panni vdo podungale bro pls🙏🏻
XL.100.சாட்டிங்..4.5.ந்து.முரை.சாட்..பண்ணவேண்டி.இருக்கு.சார்..எண்ணா.பிரச்சனை.சார்
Anna Bajaj palsur vangalama illa unicorn 160cc vangalama.? Witch bike best
It's working good. Thanks bro...
Useful video sir 👍
சூப்பர் அண்ணா 👍🤝🙏
Super sir your really great guy👍
அருமை
Suzuki max 100 ethu method use pannara bro sollu ka
CT 100 milega epdi pannuvadhu pls video podunga Anna
Anna splendor bike cluth plate change panna evalo aagum??
Clutch plate change Panna evlo aagum bro,splendor plus
Hi brother 👋 thank you for your support 🙏 clutch plate Rs 380 labour Rs150
@@bikedoctortamil2.0 thanks bro😊
Engine clean petrol uthai was pannalama
Brother... vespa scooter ku eppadi tune pannurathu plz solluga
Honda unicorn 150cc carburettor tunning sollunga sir
Good day
Ur videos r v good
Old modle scooty +, carburater slide ipin have three slots, companey seting is which slot, first one or middle slot ?
PLS REPLAY
THX U
Bajaj ct 100 vandi adachu adachu poguthu ena problem na
Anna.harparatar.tun.soleikotothiha.anna.vdeiotwovelaruolavahaloku.nallathu.t.q❤
Anna cdi unit, coil muulamaa mileage short aavumaa?
சார் ஸ்பிலெண்டர் டூ வ்ஹீலர் மிளஜ் 1லெட்டர் பெட்ரோளுக்கு 54கேம்ஸ் தான் வருது என்ன காரணம் சொல்லுங்க
தம்பி உங்கள் வொர்க் சாப் முகவரியும் கைபேசி எண்ணும் அளித்தால் என்னுடைய RX 136 and TVS Scooty இரண்டையும் Complete Dismantling ,Assembling,Lubricating and Servicing all functional parts செய்ய உள்ளேன். இயலுமா?
Hi sir thank you for your support 🙏 konjam wite pannuga sir please
சரி, தம்பி
Thanks and good 👍explains really
Bro.thank u for your kind explanation
Anna ennudaiya bike HF HERO DULXE runingla crach pudiccha off aguthu Anna neentha theeru sollanum
Sir vandi runningla irukkumpodhu pallathula vitta clutch plate adi vanguma sir..
Sir. Super. Thanks A lot.
Tvs sport milege drop aagiduchu...... Lathe work pannathuku apro..... 75 la irunthu 40 ku vanthuduchu
Super Sr. XL ku mileage sollunga sr....
Anna neenga sonatha vachi na carburetor clean panitn tune pantn perfecta irku nxt vunga video path. Silencer clean athu hot water la caustic soda use panni clean panlama nee normal water la paningl athu marithn pannanuma illa hot water mix panni vuthu panlama silencer damage agathuna hole ethum velathuna bike 2006
Bro acceleration kurukum bothu engine la yatho aadikura mare eruku
கார்புரேட்டர்
ஸ்கூட்டர் மைலேஜ் அதிகரிக்க ஒரு வீடியோ போடுங்க சார்
டிவிஎஸ் ஸ்போர்ட் 2012 மாடல் கார்ப்பரேட் டியூனிங் எப்படி செய்வது
Paltina light போகவருது என்ன பிரச்சனை இருக்கும் அண்ணா ப்ளீஸ் sollug
Nan pogura mechanic la oruthanum nalla mechanic ha yen kangaluku padala so yaravthu pakava therinja refer panuga
சூப்பர்❤❤❤🎉🎉🎉
அண்ணா Passion pro i3s bike engine oil மாத்த bolt களுட்டுன அப்போ spring and சின்ன Radu வெளியே விழுந்தது அது என்னன்னு தெரியலை அது எப்படி மறுபடியும் மாட்டுவது
Splendor la 40 thaan mileage tharuthu and engine full aa eraki Vela paathathu entha change aaga maatikithu mileage (any solution)
Glamour xtech 125cc milega sariya varala 1lr petrol 35km than varthu brother romba low ah iruku so i need your help give me on some tips i resolve with my problem so kindly give on your tips brother
எனது வண்டி70millage வந்தது பிஷ்டன் மாத்தினேன்
வண்டி மைலேஜ் 41 தருது ?????
(Super splendor 2007 model Anna)
யமஹா G5 மாடல் நீங்க சொன்னது எல்லாமே சரியா இருக்கு mileage எவ்வளவு கொடுக்கும்
அண்ணா நான் வச்சிக்கிற வண்டி டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஓல்ட் மாடல் வண்டி ஓட்டும் போது 50 60 அதுக்கு மேல ஓட்டும்போது வண்டி ஜர்க் அடிச்சு ஆஃப் ஆகிடுது அண்ணா
Really very useful video
Sir thanks. Give tips for 110 cc like starcity TVs
Bro,idhe maadhiri dio kum share pannunga