Which is best for mileage Fuel Petcock ON or Reserve ? | ON vs RESERVE in tamil | Mech Tamil Nahom

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2021
  • ARUN TALES TAMIL channel link : / @aruntalestamil334
    Many people have the doubt about " Can I run my motorcycle on reserve all the time? and also Fuel petcock valve ON or Reserve which is best for mileage and so in this video we go into more detail about everything you need to know about the petrol valve and how you should use it and also the pros and cons of doing so and this video will be explained in Tamil language and thank you for watching this video
    MY GAMING CHANNEL : • Hacker spray special m...
    MY SHORT FILM LINKE : • Video
    *********************************************
    #fuelON #fuelReserve #fuelpetcockvalve #bikePetcock
    PLEASE DO LIKE AND SHARE AND SUBSCRIBE OUR CHANNEL
    *************************************************************************
    INSTAGRAM : / nahom_mohan_s
    TWITTER : NahomMech?s=09
    BUSINESS OR PROMOTION : nanbigalnanba@gmail.com
    FOR BUSINESS : 9486422675
    **************************************************************************
    -Fair use.
    -Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. No copyright infringement intended.
    -All the Rights in This Content Belong to Their Respective Owner/s.
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 740

  • @GANESHKUMAR-nc1rr
    @GANESHKUMAR-nc1rr 3 года назад +380

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி தல 💥

  • @kathiravan1019
    @kathiravan1019 3 года назад +8

    நான் இப்போதான் உங்களோட முகத்த பார்த்திருக்கேன் மற்றும் ஒரு நல்ல தகவல்

  • @karthickc5897
    @karthickc5897 3 года назад +114

    இதை விட அருமையா யாராலும் explain பண்ண முடியாது.. நன்றி bro 👏👏👏

  • @user-nt7bn1kq4m
    @user-nt7bn1kq4m 3 года назад +17

    மெய்ன்&ரிசர்வ் என இரண்டு ஆப்சன் கொடுத்து இருப்பது எதற்காக என்றால் பொதுவாக நாம் தூரம் தொலைதூர பயணம் அல்லது வாரகணக்கில் பெட்ரோல் போடும் போது இந்த கணக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் தொலைதூர பயணத்தின்போது பெட்ரோல் முடிந்தவரை மெயினில் கிடப்பது நல்லது ஏனெனில் நாம் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் இருக்கும் இருக்காது அங்கிருந்து சில மைல் தூரம் சென்றால் தான் பெட்ரோல் நிரப்ப முடியும் என்ற நிலை வரும் போது இப்போது ரிசர்வ் தேவை படுகிறது இதனால் மட்டுமே இந்த இரண்டு ஆப்சன் கொடுத்து இருக்கிறார்கள் மற்றபடி மைலேஜுக்கும் இதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உண்மை தானே????

  • @streetgods7347
    @streetgods7347 3 года назад +366

    இனி இந்த பிரச்சனை இருக்காது விக்குற பெட்ரோல் விலைக்கு reserve மட்டும் தான் எப்போதும்....

    • @priyapriyam7429
      @priyapriyam7429 3 года назад +6

      Correct 😁😁😁

    • @shankaranmarimuthu392
      @shankaranmarimuthu392 3 года назад +2

      😂😂😂😂

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 3 года назад +10

      🤝100 சதவீதம் உண்மை ப்ரோ நானும் Bajaj Platina bike பத்து வருஷமா reserve லே ஓட்டிட்டு கொண்டு இருக்கேன் மிக சரியா சொன்னீங்க 👌

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад +1

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @hariharan9346
      @hariharan9346 2 года назад +2

      Job yepdi irukku nanba

  • @user-oc5tz2ep2t
    @user-oc5tz2ep2t 3 года назад +150

    பைக்கை ஆனில் வைத்துதான் ஓட்ட வேண்டும் அப்போதுதான் பெட்ரோல் குறைந்து விட்டால் நமக்குத் தெரியும் முழுவதும் குறைந்துவிட்டால் ரிசர்வ் இல் போட வேண்டும் பங்க் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு மட்டும் பயன்படும்...ரிசர்வ் இல் போட்டு ஒட்டினால் அங்கேயே பெட்ரோல் முழுவதும் தீர்ந்துவிடும் பிறகு தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் 😔😔😔👍🏻

    • @mohansundaram6551
      @mohansundaram6551 3 года назад +9

      Ellam oru mana kanakuu..

    • @user-oc5tz2ep2t
      @user-oc5tz2ep2t 3 года назад +3

      @@mohansundaram6551 😀😀

    • @prabaharkanmani1495
      @prabaharkanmani1495 3 года назад +2

      சரி தான் ப்ரோ. பட் பைனான்ஸ் problem

    • @user-oc5tz2ep2t
      @user-oc5tz2ep2t 2 года назад +5

      @@meeraanengineers4307 எவ்வளவு வீடியோ போட்டு உள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை (views) ஆனாலும் உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰

    • @ananthangm4181
      @ananthangm4181 2 года назад +1

      Correct anna

  • @iRTamill
    @iRTamill 3 года назад +4

    Super bro.. Keep it up👍💖

  • @tngemstones
    @tngemstones 3 года назад +5

    அருமை பதில் கிடைத்தது நன்றி🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      மிக்க நன்றி நண்பா

  • @arunpeter2185
    @arunpeter2185 3 года назад +9

    Thanks for uploading this video bro🙏. Worth to watch👌

  • @maniraju299
    @maniraju299 3 года назад +1

    உங்கள் தகவல் களுக்கு நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍

  • @lalithkumaran8853
    @lalithkumaran8853 3 года назад +37

    2ndum ila.. petrol price koranja matum tha.. mileage varum..

  • @karthickraja207
    @karthickraja207 3 года назад +6

    Nice explanation bro tq❤️🔥

  • @mylifemybegining4997
    @mylifemybegining4997 Год назад

    Bro Neenga Podra Video Ella Romba Usea Irruku Bro☺️
    Full Detaila Podrenga Thanku You Bro ✌️💚🌹

  • @abdullahabdullah-sr4zf
    @abdullahabdullah-sr4zf 3 года назад +3

    Thank you 👍 so much for your information bro🙂

  • @mohidheen
    @mohidheen 3 года назад +1

    நல்ல முக்கியமான தகவல் சொன்னீங்க பிரதர் நன்றி!

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 года назад +3

    நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @manikandanmurugan1627
    @manikandanmurugan1627 2 года назад +1

    Thanks bro, very useful information video 👍👍👍

  • @gowthamcruz1
    @gowthamcruz1 3 года назад +2

    Nanba u do a great 👍👏👏👏👏 sema information maaaa

  • @vengadeshg8798
    @vengadeshg8798 Год назад +3

    Good explanation 👏👏👍
    Thank you

  • @thangarasuthangarasu1773
    @thangarasuthangarasu1773 3 года назад +1

    G, sollara tips migavum payanaaga irukku romba nandree

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 3 года назад +2

    Very useful information thank u nanba☺

  • @mototamilgarage
    @mototamilgarage 3 года назад +2

    Super bro
    Doubt cleared after more research

  • @maddyashok9310
    @maddyashok9310 3 года назад +2

    Superb bro good explanation ❤️🎧

  • @rajivsd69
    @rajivsd69 3 года назад +7

    Perfect information,,⭐⭐

  • @kamarajsvg123kamarajsvg9
    @kamarajsvg123kamarajsvg9 3 года назад +3

    Semma useful video bro❤️

  • @ungalkutti1066
    @ungalkutti1066 2 года назад +1

    This long day doubt now I clearly bro thanks

  • @KMohammedSafan
    @KMohammedSafan 3 года назад +9

    Thanks for your wonderful video.. It was very useful to us....Do more videos like this....👌

  • @yuvaraj2248
    @yuvaraj2248 3 года назад +10

    எந்த அளவு வச்சு வண்டி ஓட்டினாலும் தூசு படியும் ஏன் என்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் போது பெட்ரோல் கலங்கி பைப் வழியாக செல்லும் 🙏🙏🙏

  • @user-vs3cu3ds5f
    @user-vs3cu3ds5f 2 года назад +2

    Wow amazing you are. Great explanation

  • @v.sivagirish4a418
    @v.sivagirish4a418 Год назад +1

    Pakka va clear panitaga anna 👌👌❣

  • @omkumarav6936
    @omkumarav6936 2 года назад +2

    பயனுள்ள பதிவு. நன்றி🙏🙏
    ஓம்குமார்
    மதுரை.

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 года назад

      மிக்க நன்றி நண்பா

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 года назад +1

    Enaku romba useful ah irunthuchu bro

  • @sridharrao6864
    @sridharrao6864 2 года назад +3

    Wonderful explanation, bro.. 👏👏👏👏👏

  • @kajamydheen752
    @kajamydheen752 2 года назад +1

    Very useful video .thank you bro

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 3 года назад +31

    என் வண்டி ரிசெர்வ் தாண்டு ணது இல்ல

  • @karthikkarthik3570
    @karthikkarthik3570 Год назад +1

    Super explanation bro... Thanks.

  • @lovelysamayal44
    @lovelysamayal44 3 года назад +1

    Na first ha ippo dhan unga chanel ku varen Anna super explaining 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rohith_Michael
    @Rohith_Michael 3 года назад +1

    Thank you bro very usefull video

  • @rihanhameed317
    @rihanhameed317 3 года назад +28

    Use magnetic glass(royal Enfield) filter it cleans all petrol dust particles & filters water to.So ,no issue at all.

  • @anbu9978
    @anbu9978 3 года назад +3

    semma bro..!😉👌

  • @arsathaam6008
    @arsathaam6008 3 года назад +1

    Bro Super ..keep rocking..

  • @saravanans5251
    @saravanans5251 3 года назад +1

    நல்ல தகவல் thanks bro

  • @natures_factor
    @natures_factor 3 года назад +35

    Choke potu oturavan nilamai...😳

  • @harishkesavan5431
    @harishkesavan5431 3 года назад +1

    Sema explain bro....

  • @gowthamprabu6003
    @gowthamprabu6003 2 года назад +2

    Nice explanation, thank you

  • @srinaths8532
    @srinaths8532 Год назад

    Good explains bro douft clear thanks.

  • @venkatesanm6622
    @venkatesanm6622 3 года назад +14

    சின்ன டியூப், பெரிய டியூப் ரெண்டுமே கார்பரேடர்க்குதா போகும்.மைலேஜ் கன்ட்ரோல் பன்றது கார்பரேடர்தா

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 года назад +5

    Semma content 👌

  • @sketchpottuthukku2079
    @sketchpottuthukku2079 3 года назад +2

    Bro ippom on la vachu millege kidaikuma illa reserve la vacha millege kidaikuma. Sollunga please tell me

  • @simbusilsmbusimbusilambu5996
    @simbusilsmbusimbusilambu5996 2 года назад +1

    பைக் பற்றி நல்ல நல்ல விஷயம் சொல்லுறீங்க நன்றி

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 года назад

      ரொம்ப நன்றி நண்பா

  • @HARISHHARISH-zw3ei
    @HARISHHARISH-zw3ei 3 года назад +67

    பிளாட்டினா வண்டிக்கே பெட்ரோல் போட முடியல.....ரிசர்வ் தான் 12 வருஷமா.

  • @monishan7
    @monishan7 3 года назад +1

    Sema bro nice 🔥

  • @judestephenson
    @judestephenson Год назад

    Excellent explanation

  • @harwin.prollno2555
    @harwin.prollno2555 3 года назад +2

    Super content bro👍👍👍

  • @vigneshkumar5353
    @vigneshkumar5353 2 года назад +1

    Best Explanation 😍

  • @knightarun6524
    @knightarun6524 3 года назад +1

    Sema sema good bro

  • @parthibanm8462
    @parthibanm8462 2 года назад +1

    Super explain bro

  • @MR_Lankan
    @MR_Lankan 3 месяца назад

    Useful vedio ❤️

  • @shakthivelhrc3646
    @shakthivelhrc3646 3 года назад +1

    Super nanba

  • @balamurugank3153
    @balamurugank3153 2 года назад +1

    Superb bro.. Thanks

  • @verithanamclashervicky3625
    @verithanamclashervicky3625 3 года назад +1

    Super dud ..neraya per ithu enna nu theriyama reserve liya vachi otranga

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 3 года назад +13

    1லிட்டர் 101.50 பைசா
    3-7 21

  • @devarajt6208
    @devarajt6208 Месяц назад

    Super explanation

  • @bhavan7097
    @bhavan7097 3 года назад +2

    Honda SP 125 cc bs6 2021 ownership review pros and cons video

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Год назад +2

    சைக்கிள்களில் இந்த மாதிரி பிரச்சினைகள் வருவது இல்லை ஏன்னா எங்கிட்ட சைக்கிள் தான் இருக்கிறது

  • @damnsick
    @damnsick 3 года назад +1

    Thalaiva super

  • @bharanimech7490
    @bharanimech7490 3 года назад +1

    Useful information bro

  • @DrSM_Yt
    @DrSM_Yt 3 года назад +1

    Nandri👍

  • @leninkumar3754
    @leninkumar3754 3 года назад +1

    Good information bro 👍

  • @Adiags20
    @Adiags20 3 года назад +1

    Good Explanation 👍🙌🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      Romba thanks bro

    • @Adiags20
      @Adiags20 3 года назад +1

      @@mechtamilnahom Super ah Explain pantinga Thala ninga , Ivlo nal unga channel pathi theriyave theriyathu , inaiku than Paathen.. fully science minded ninga

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      Aiyo romba nandri nanba 😍 unga adharavuku mikka nandri 😁

  • @smartsantha6264
    @smartsantha6264 3 года назад +1

    Super information bro
    Nan ketta videos epo varum bro
    Athukaga waiting bro

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      Thanks bro ☺️ Kandippa varum bro ....ippo konjam outdoor shoots konjam iruku ... adhellam finish anadhum kandippa podren nanba

    • @smartsantha6264
      @smartsantha6264 3 года назад +1

      @@mechtamilnahom kk bro
      Wait panren bro

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      Hmmm ok nanba

  • @friendsvlogs3285
    @friendsvlogs3285 3 года назад +1

    Nice video 💖

  • @Nalamvirumbi1718
    @Nalamvirumbi1718 5 месяцев назад

    Excellent video

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 Год назад

    Good explanation bro

  • @INNOCENTBOY-sp9ty
    @INNOCENTBOY-sp9ty 3 года назад +1

    Good explanation .

  • @StepUpyt
    @StepUpyt 10 месяцев назад

    Bro.. oru 1 week apdi bike use pannama irundha namma petcock ah off pannitta fuel evaporate agama save pannalama?

  • @prabhakaran4142
    @prabhakaran4142 3 года назад +1

    Super bro tq

  • @rajeskailas
    @rajeskailas 3 года назад +4

    Useful content bro. Thankyou and one doubt in BS IV MODEL la intha options illa but athu epadi milege check pannurathu ?

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад +1

      Thanks and bs6 mileage check pandradhuku kudiya seekiram video podren bro

    • @funoverload6744
      @funoverload6744 3 года назад +1

      @@mechtamilnahom poduga bro

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw
      Subscribe

  • @arikaranravi7718
    @arikaranravi7718 Год назад

    Super bro😊😊😊

  • @riyazaskar8136
    @riyazaskar8136 3 года назад +1

    Super bro ..👍👍👍👍

  • @jaybalc1902
    @jaybalc1902 3 года назад +1

    Semma Super bro

  • @mahendiran4458
    @mahendiran4458 3 года назад +5

    Super bro❤️🔥

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +5

    பெட்ரோல் இல்லாத இடத்தில் டேங்கினுள் துருப்பிடிப்பதை தவிர்க்க எப்போதும் மெயினில் இருப்பது நல்லது

  • @venkateshr8905
    @venkateshr8905 3 года назад +1

    Thanks vro👍

  • @thiyagusgame6567
    @thiyagusgame6567 3 года назад +1

    bro aeroplane vandhu white petrol use pannuranga.so adhuku carburettor use pannurangla illana fuel injection use pannurangla.

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 2 года назад +1

    Thank you bro

  • @amalrajt4161
    @amalrajt4161 3 года назад +1

    Thank u nanba

  • @nallaiya579
    @nallaiya579 3 года назад +1

    தெளிவு பெற்றேன் நன்றி அண்ணா 🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад

      நன்றி நண்பா

    • @nallaiya579
      @nallaiya579 3 года назад +1

      @@mechtamilnahom அண்ணா மைலேஜ் கம்மியா குடுக்குது

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 года назад

      இப்போ பொட்ட வீடியோவை பாருங்க நண்பா ...

    • @nallaiya579
      @nallaiya579 3 года назад +1

      @@mechtamilnahom இப்போ போட்டிங்களா நன்றி அண்ணா 🙏

    • @nallaiya579
      @nallaiya579 3 года назад

      முன்னர் மைலேஜ் குடுத்தது ஆனால் இப்போ கம்மியா குடுக்குது. பெட்ரோல் அதிகமா இழுக்குது.

  • @earnesttechie1494
    @earnesttechie1494 2 года назад +2

    Neenga solra petcock valve ,,sila models ku reserve, main tube ka size same aa irukaathu.. Reserve tube size main tube size aa vida chinnatha irukum. Athunaala mileage maarathuku vaaipu iruku... Naa ennoda bike la valve replace pannunen. En bike la tube size different aa irunthuchu. But not for all..

  • @venkatrenu1546
    @venkatrenu1546 3 года назад +1

    Dei Mohan clg project timela kudo evlo explain kuduthathula super pangu.

  • @rishirishi123
    @rishirishi123 2 года назад

    Super video bro..🔥

  • @mr_blue_with_black_720
    @mr_blue_with_black_720 3 года назад +1

    Useful video anna

  • @hasanHasan-px2cj
    @hasanHasan-px2cj 2 года назад +1

    Thank you.
    Friend

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 2 года назад +2

    Enoda thu old ct100 bike bro evlo litres adicha ON vechi otalan maximum

  • @rambabuthayalan7932
    @rambabuthayalan7932 3 года назад +1

    Super ya

  • @lakshmivivek2904
    @lakshmivivek2904 3 года назад +1

    Thanks nanpaa

  • @bharathsiva7078
    @bharathsiva7078 2 года назад +1

    நன்றி தம்பிகள்

  • @killer__00965
    @killer__00965 3 года назад +3

    Arumaii👍

  • @recreatermedia6901
    @recreatermedia6901 2 года назад +1

    Vera lv bro

  • @RameshRamesh-ke5ub
    @RameshRamesh-ke5ub 3 года назад +1

    Tqsm brother