TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Tips about tube tyre and tubeless tyre...

Комментарии • 434

  • @palio470
    @palio470 9 месяцев назад +242

    அய்யா ரொம்ப நன்றி ..யாரவது இதை பற்றி சொல்லமாட்டாங்களானு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்...நீங்க சொல்லிட்டிங்க...ரொம்ப சந்தோசம்

    • @sivaprasad7844
      @sivaprasad7844 9 месяцев назад +4

      Same t u

    • @PK3687
      @PK3687 8 месяцев назад

      I am also bro.thank u

    • @ManojsankarR-bz3cc
      @ManojsankarR-bz3cc 6 месяцев назад

      ​@@sivaprasad7844😢😂😂😢😢😢😢😢😂😢😢😢😂😢😢😢😂😢😂😢😂😂😢😢😂😢😢😢😢😢😢😢😢😢😂😢😂😢😂😢😂😢❤😂😢😢😢

    • @javidahmed4376
      @javidahmed4376 5 месяцев назад +2

      @@sivaprasad7844😊😊😊 ❤a😊 as

    • @Vijayasekaran-wg9qn
      @Vijayasekaran-wg9qn 4 месяца назад +2

      நண்பா நான் மூன்று வருடத்துக்கு முன்பே இதுபோல் செய்து ஓட்டிக்கொண்டுள்ளேன் என்னோட Hero Glamour FI2016 வண்டியில் காற்று மட்டும் front wheel 20psi back wheel30psi வைத்தாலே போதுமானது

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 9 месяцев назад +8

    Ponge pa. Na nadendhe poikuren ... Walking good for health .

  • @flexmatprint
    @flexmatprint 9 месяцев назад +138

    Bike இல்லாமல் bike care 360 வீடியோ பார்க்கும் நேயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤

    • @sema5395
      @sema5395 9 месяцев назад +6

      Seekaram nenga bike vanguvinga

    • @selvamurugan5417
      @selvamurugan5417 9 месяцев назад +4

      🙌🙌🙌

    • @RajOval
      @RajOval 9 месяцев назад +4

      Correct bro

    • @mpkutty6451
      @mpkutty6451 7 месяцев назад +2

      Bike vanggidalam brother kavalappadathinga 😊🥰🥰

    • @mpkutty6451
      @mpkutty6451 7 месяцев назад

      ​@@sema5395arumai 😊🥰🥰🥰

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 9 месяцев назад +67

    தேவைப்படும் நேரத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்த அண்ணனுக்கு நன்றி 🎉❤

  • @erode_Kavin-kumar
    @erode_Kavin-kumar 9 месяцев назад +4

    வணக்கம் நண்பரே நான் புதிதாக பஜாஜ் கம்பெனியில் பிளாட்டினா 110 என்ற வண்டி வாங்கினேன் அதில் ஒரு சிறிய குறைபாடு டியூப்லெஸ் டயர் ஒரு பக்கமாக தேய்கிறது அதற்கான காரணம் கம்பெனியில் சரியாக இல்லை அதை எப்படி சரி செய்வது என்று எனக்கு தெரியவில்லை அதற்கான தீர்வு என்ன என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite 9 месяцев назад +29

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா....🎉♥️🤗💥

  • @DM.Thanvi
    @DM.Thanvi 5 месяцев назад +10

    09/04/2024 இன்னைகுதா இத பத்தி தெரிஞ்சிகணுமுண்ணு யோசிச்ச , RUclips open பண்ண உங்க வீடியோ இருந்தது , ரொம்ப சந்தோசமா பார்த்தேன் , இத பற்றி தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 9 месяцев назад +15

    இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி🙏

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Месяц назад +2

    இப்போ Tube போடவேண்டாம் . Tube less டயர களட்டி உள்ளே பஞ்சர் பண்ணலாம் எந்த லீக்கும் வராது நான் சவுதில கார் டயருக்கு அப்பிடிதான் பண்றேன்.

  • @anandhkalai3121
    @anandhkalai3121 9 месяцев назад +2

    இதற்கு பேசாம பருத்தி மூட்டை குடோனிலே இருக்கலாம்

  • @ganeshrvgk
    @ganeshrvgk 9 месяцев назад +38

    I am in the US, and I have been using tubeless tires for years for my car. When there is a flat (puncture) in my tire, I strictly ask to remove the tire and put a patch inside (Mushroom puncture) to get an extended life for the tires. Also, they don't use levers, they have a special machine to remove the tires install them, and do wheel balancing. This is the perfect method to replace or fix a punctured tire.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 9 месяцев назад +2

      Many of them don't know that mushroom puncture kit exist.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 9 месяцев назад +2

      Also in puncture shops here they consider strip puncture since it is easy for them rather than removing the tyre

    • @ganeshrvgk
      @ganeshrvgk 9 месяцев назад +1

      @@maxwelltrainshorts But the charges are different. Here in the US also people prefer strip puncture, but I insist on having mushroom puncture. I have a full-size spare tire, so I changed it and waited to fix the broken one. The mushroom puncture cost is almost equal to a new tire or 70% of the new tire.

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 5 месяцев назад +1

      ​@@ganeshrvgkso, change the new Tyre ✔️💯

    • @ganeshrvgk
      @ganeshrvgk 5 месяцев назад +1

      @@srilalatravelstn31 I did that 👍

  • @masthanfathima135
    @masthanfathima135 9 месяцев назад +11

    சகோதரர் சொல்வது உண்மை.
    நாங்கள் காருக்கு டியூப்லஸ்
    ஏர் பிராபளம் வந்தால் டியுப்
    போட்டு ஓட்டுவோம் .

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e Месяц назад +2

    எப்போதும் டியூப் டயர்தான் பெட்டர் என் அனுபவத்தில்

  • @frozenprakash
    @frozenprakash 9 месяцев назад +66

    I have 3 strip punctures in my tubeless tyre, never faced an air leaking issue!
    If taking family and kids in a bike and if a tube blasts it puts everyone lives at risk, a simple tubeless is always the best option.

    • @barath452
      @barath452 Месяц назад +2

      Bro i have 5 strip punctures in the back, 1 in the front, idk how the air is still not leaked😅

  • @senthilkumar5898
    @senthilkumar5898 2 месяца назад +1

    தெளிவான பதிவு... இந்த ட்யூப்ளஸ் டயர் நம் நாட்டு ரோடுக்கானது அல்ல என்று மட்டும் புரிகிறது... மேலை நாட்டுல ரோடு நல்லா இருக்கும்... 120 மைல் வேகத்தில் போவான்... அவனுக்கு இது தேவை... வழக்கம்போல நமக்கு ஒவ்வாத மேலைநாட்டு விசயம் 😠

  • @NotAcOok423
    @NotAcOok423 9 месяцев назад +11

    Always MRF Tupeless IS BEST ❤Na Zomotto Odrathuku apooo puncherrrr Aaaitew irukum no tension😊

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 9 месяцев назад +11

    Bro Kick bikes vs Kicker illadha bikes Comparison & Led Light vs Halogen light video pannunga bro. Apidyae Closed chain vs Open chain cover bikes pannunga Bro

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 месяца назад +1

    ஏன் ட்யூப் லெஸ் டயரில் பஞ்சர் ஆனாலும் ஏர் உடனே வெளியேற மாட்டேங்குது 😮

  • @sjeyakumar2257
    @sjeyakumar2257 9 месяцев назад +5

    அருமையான பதிவு டெலிவரி ஜாப்க்கு டிப்லெஸ் தான் சிறந்தது

  • @usilairahul1013
    @usilairahul1013 9 месяцев назад +3

    Tyre remove panna mechine irukkura punture shop la try pannalam wheel damage aagathu

  • @MONKiio
    @MONKiio 9 месяцев назад +5

    Tubeless tyre puncture ana go for mashroom puncture long lasting but 2x price from normal strip puncture 👍...ethana small puncture vanthalaum mashroom puncture ll take care👍

  • @Heythr7787
    @Heythr7787 9 месяцев назад +4

    Rim sari panna 200-250 aagum...incase tube poda try pannum podhu bleeding issue. Vandha... bleeding issue one of the most irritating issue .. puncture eh irukadhu..aana air buss😂

  • @manicivil5141
    @manicivil5141 9 месяцев назад +2

    டூப்ளேஸ் la tayar la உள்ளே பங்சர் ஒட்டி கொண்டு air அடிக்க முடியுமா அது சரியா வருமா காற்று நிற்குமா

  • @ppk7000
    @ppk7000 9 месяцев назад +18

    I use puncture liquid in my tubeless tyre. I didnt put puncture for 2 years

    • @vinodhsampath
      @vinodhsampath 9 месяцев назад +1

      What liquid?

    • @cevriderprime4814
      @cevriderprime4814 9 месяцев назад +1

      I am tube tyre 3 year using no punchare

    • @sakthivelnature
      @sakthivelnature 9 месяцев назад

      Liquid name

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 9 месяцев назад

      Omni puncture self sealent liquid use panningala bro.lts work really well for self puncture arresting.

  • @nanthakumar.g7829
    @nanthakumar.g7829 9 месяцев назад +1

    வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எனது வண்டி fh deluxe கிக்கர் வண்டி அன எனக்கு செல்ஃப் ஸ்டார்ட் வண்டியாக மாற்ற முடியுமா ???
    மாற்ற முடியும் என்றால் எவ்வளவு செலவாகும். ?
    இல்லைன்னா செல்ஃப் ஸ்டார்ட் வண்டி எடுத்துக்கலாமா கொஞ்சம் இதை பத்தி சொல்லுங்க அண்ணா ‌...?

  • @kumaresanm8148
    @kumaresanm8148 9 месяцев назад +1

    சகோ உங்களுடைய மற்று ஒரு காணொளியில் டுபெலைஸ் டயயர் இல் tube போட்டால் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று நீங்கள் கூறியதை பார்த்த நியாபகம் 😔

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 9 месяцев назад +1

    இது எனக்கும் நடந்தது தற்போது tubeless tyer tupe tyer ,அக மாறி உள்ளது

  • @sanaaseelpetsfarm8719
    @sanaaseelpetsfarm8719 9 месяцев назад +2

    Naa 5 yearsa indha technicdha use panran bro
    😂😂😂😂😂😂

  • @Sachinrs9080
    @Sachinrs9080 9 месяцев назад +2

    Nanum 10 varushathukku meala bike ooturuen ana idhuvara tubeless tyre puncher ana place la leak aanadhu ila 😅

  • @mohamednizam9087
    @mohamednizam9087 9 месяцев назад +1

    Red shirt be like : enaku vandiye venan da nadanthe poran aala vidu

  • @Anniyan-u4f
    @Anniyan-u4f 9 месяцев назад +2

    Anna appo tubeless tyre once puncture aachina waste ah poiruma? yethana puncture thaangum? Orey kolapama iruku

    • @vijaychandran7952
      @vijaychandran7952 9 месяцев назад +1

      Same doubt for me

    • @Heythr7787
      @Heythr7787 9 месяцев назад +2

      Once puncture aana waste aagadhu bro.. correct ah puncture paathutu .ootalam..when buttons la theya aaramikidho suthama apo puncture aana idam.. complete ah periya hole maathri kizhinjidum..nama innu konjam ootaradhuku kooda vaipe illama poidum.. tubeless best than..yen na.. puncture aana kooda konjam thooram ride pannalam bt tube apdi illa..odaney gaali agidum😅

  • @sasivideos
    @sasivideos 9 месяцев назад +2

    Tubeless tyre la tube tyre podum podhu mouth podura yaduthula gap varum adhula water pogum podhu alloy wheel damage aagum

  • @sugadevofficial
    @sugadevofficial 9 месяцев назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா Tube less Tyer ல பஞ்சர் ஆயிருச்சுனா tube போட்டுக்க சொல்றிங்க அப்டி tube போட்டா ஏதோ ஒரு ஆனியோ கல்லோ அந்த ஓட்ட வழியா tube ல குத்தினா திரும்பவும் பஞ்சர் ஆகாத அண்ணா

  • @romanticvideos6383
    @romanticvideos6383 9 месяцев назад +1

    Enna poratha varaikum tube than best

  • @rangsamy7199
    @rangsamy7199 2 месяца назад

    தலைவ எனக்கும் அந்த பிரச்சனை என் வண்டிலும் இருந்தது நான் பஞ்கடையில் டையருக்குள் பஞ்சர் ஒட்டிக் கொண்டேன் இப்போது பிரச்சனை இல்லை

  • @ameeruddin1601
    @ameeruddin1601 9 месяцев назад +1

    Fevikwik மண்ணை கலந்து அந்த பஞ்சர் ஆன இடத்திலேயே தடவுனா ரொம்ப நாளைக்கு அதைத்தான் நான்😊😊

  • @SRMKabaddiLive
    @SRMKabaddiLive 5 месяцев назад +1

    மவுத் இரண்டுக்கும் வெறு வெறு அதையும் மாற்ற வேண்டும் அதற்க்கா செலவு தனி

  • @thundercrackers4978
    @thundercrackers4978 Месяц назад

    அண்ணா டிவிஎஸ்என்டார்க்டயர்110;80;12 பதில்110'70'12 டயர்போடலாமா

  • @ABUTHAHIR-th1bx
    @ABUTHAHIR-th1bx 3 месяца назад +1

    கண்டிப்பாக பொருந்தும்

  • @sunabinaiyaaadalpaadalvideo7
    @sunabinaiyaaadalpaadalvideo7 4 месяца назад

    ப்ரோ நீ சொல்றத பார்த்தா கரகாட்டக்காரன் படத்தில் வாழைப்பழம் கதையாக இருக்கிறது

  • @karthis4218
    @karthis4218 22 дня назад

    tyre tube ஆகும் அளவுக்கு தேஞ்சி போய் tube மட்டும் அப்பப்போ மாத்தி ஒட்டினா tube tyre,,, naalu anju பஞ்சர் ஆன பிறகு காற்று லீக் ஆன நிலையில் நல்ல பல் button இருந்தும் tyre மாற்றினா அது tuneless

  • @waaseemaghram8695
    @waaseemaghram8695 Месяц назад

    பாய் போகஸ் வீள்ள tubeless டயர் போடலாமா அப்படி பொட்டல் என்ன நன்மை உண்டு தீமை உண்டுனு சொல்லுங்க பாய்

  • @venkatesanm9287
    @venkatesanm9287 9 месяцев назад +1

    Hi
    Anna ☺
    Hero xtream 160R 2v Vs 4v comparison video, and unnga style la. 😜 hero xtream 160r bike sollu ga. 🙏Plss....
    Xtream 160r bike Long ride pogala ma atha bike la.. Sollu ga... 🤝
    + or - bike pathiii sollu ga Anna... 👍

  • @SK-dm1dw
    @SK-dm1dw Месяц назад

    அண்ணா என்னோட வண்டி hero passion pro bs6 எந்த grade என்ஜின் ஆயில் போடணும்

  • @pragatheespragathees3401
    @pragatheespragathees3401 5 месяцев назад +1

    Bro short and sweet ah solunga Tube tyre best yena tubeless punture aana cycle oodra mathri machine elukirathala namaku therirathu illa milage adivanga athan karanam before bike mileage vanthathu tube tyre nalathan other one tubeless tyre seekirama theyum tubeless day poga pogacrack aagi damage aagum tube apdi aagathu tubeless buissness thinking creation

  • @chandrakumarchandrakumar4348
    @chandrakumarchandrakumar4348 5 месяцев назад +1

    Yow Mama Pesite Kasu kudukama Pora ya 😂😂

  • @MuthuDeepa-xg5wd
    @MuthuDeepa-xg5wd 9 месяцев назад +1

    இது எதுக்கு அண்ணே இப்போதுதான் CEAT Punjab safety tyre இருக்குதுல்ல அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @peaveenpeaveen8187
    @peaveenpeaveen8187 4 месяца назад +1

    நல்லா வீடியோ தெளிவான விளக்கம் எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேம் ரொம்ப நன்றி நண்பா இது மாறி நிறைய வீடுயோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @greatg7016
    @greatg7016 9 месяцев назад +3

    Tyre pathi Comment pottathuku video pottathuku romba nanri Bhai Anne migavum payanulla thagaval

  • @selvamjs7376
    @selvamjs7376 Месяц назад

    டியுப் டயர் நல்லது 15 Occ மேல் உள்ள வாகனத்துக்கு dubelss டயர் நல்லது...

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 5 месяцев назад

    Tubless tyre la oru puncture anathum tube ku mathanuma 😂😂😂 athukku ezhavukku tubeless podanum...
    Tubless vachirukkavan kita kettu video podunga ...
    Misguide pandringa

  • @s-vini0678
    @s-vini0678 8 месяцев назад

    தலைவாரே அலாய் வீல் வளைந்து ஆகிடு டியூப் போட்டு ட்யூப்லெஸ் டயர் ல ஓடுறான் அலாய் பெண்டு நீக்க பனிடா மறுபடியும் டியூப்லெஸ் ஆஹ் யூஸ் பண்ணிகலமா

  • @srinivasanj9312
    @srinivasanj9312 7 месяцев назад

    வண்டி யின் பின் சக்கரம் ஒரு புறம் தேய காரணம் என்ன வண்டி ஒட்ட ஸ்மூத்தாக இல்லை (passion +)

  • @saravanakumarsk
    @saravanakumarsk 9 месяцев назад +2

    Anne antha mushroom 🍄 puncture?

  • @Two3vlogs23
    @Two3vlogs23 19 дней назад

    தலைவரே இப்ப நான் இதைத்தான் பண்ணிருக்கேன் 👍🏻👍🏻👍🏻 டீப்பு போட்டுருக்கேன்

  • @moviemidias2702
    @moviemidias2702 9 месяцев назад +2

    Bro appana puncture proof liquid sealent use pannalame??

  • @santhoshmp4113
    @santhoshmp4113 6 месяцев назад

    Type pressure ore bike ku vera vera pressure 38,39,40,45 kuda veppaga yen nu oru video edhuthu anupuga

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Месяц назад

    அண்ணே கார் டியூப் லஸ் தேய்ந்து போன பின் டியூன் போட்டு ஓட்டினால் பாதுகாப்பு தருமா? மைலேஜ் எப்படி?

  • @mahendranm5837
    @mahendranm5837 Месяц назад

    Bass
    Neenga sollratha
    Unga friend
    Romba Aarvama
    Irrukkaru

  • @kumar.appukutty
    @kumar.appukutty 6 месяцев назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢😮😅 எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன இனி திருத்தம் செய்து கொள்கிறேன் நன்றி 🙏

  • @rakeshbabu314
    @rakeshbabu314 9 месяцев назад +2

    Tier, air pressure pathi video podunga boss. Entha bike ku evolo air adikanum nu..
    Air type and nitrogen type yaru yena use panalam athuvum sonna nalla irukum 🎉

  • @linga2653
    @linga2653 4 дня назад

    சகோ வணக்கம்
    மஸ்ரூம் பன்சர் போடும் போதும் லிவர் போட்டு கழட்டி டயர் உள்பக்கம் தான் பன்சர் போடனும் அப்போ அலய்வீல் பெண்ட் ஆகாதா?

  • @audiokingvpr
    @audiokingvpr 9 месяцев назад

    Honda sp 125 80/100/18. Iruku na
    Idhuku 100/80/18. Use pannalama anna sollinga

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph 6 месяцев назад

    Ila enaku purila.. na oru 7-8 strip puncture potruken enoda bikela.. apa apa air kammiyagum air refill pannikuven.. ipdiyea 4 years poiduchu tyre um thenju pochu ipo vera tubeless maathunen.. aana oru aaniku tube podanum nu solrathu konjam over a iruku

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 9 месяцев назад +1

    Ennaku ippo vum confuse ah thaa irukku
    Ennoda model 2011 splendor pro alloy wheel aana bike stock la vandhadhu tube tyre ippo tubeless ah convert pannalama..?

  • @mohankumar37
    @mohankumar37 Месяц назад

    thangal veillakam sariyaga ullathu, aanal kandipaga alloy wheel bend agumpazhuthu air leak aguthu, agavey tube tire best...

  • @tamilsongs2945
    @tamilsongs2945 8 месяцев назад

    அப்போ பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாமே.

  • @raksabb
    @raksabb 9 месяцев назад

    3.56 -- Tubeless Tyre la, Tube potta piragu, panchar aana, vandi anda time la skid aaguma aagada? Pls clarify..

  • @satheeshkumar840
    @satheeshkumar840 5 месяцев назад

    Tubeless tyre life mudinja apram antha nipple ah cut pannitu athil tube potu use pannuvor sangam

  • @mohamedafras5366
    @mohamedafras5366 5 месяцев назад

    ஐயோ எனக்கு bike கே வேண்டாம்

  • @shanmuganathan954
    @shanmuganathan954 9 месяцев назад +2

    Best way is Filling Silicone based liquid for tube & tubeless tyres for Puncture proof rude & safety😊😊😊

  • @Seenivasa282
    @Seenivasa282 3 месяца назад

    டியூப்லெஸ் டயர் மூலம் இரண்டு மாதங்களாக தொல்லையின் அவதிப்பட்டேன் நீங்கள் கூறிய தகவலுக்கு நன்றி
    நீர் என் பக்கம் இருக்கும் வரை என்னை என் வாகனத்திற்கும் நல்ல பாதுகாப்பு மாமா by
    Satturpayalga youtube channel

  • @tamilarasu782
    @tamilarasu782 9 месяцев назад +2

    Zero puncher liquid pathi video podunga

  • @Athiyamaanmedia
    @Athiyamaanmedia 7 месяцев назад

    Aga motham katium kudukrom kutium kudukrom by company idea sales running tubeless plus tube 😂😂😂😂😂

  • @saisanthosh7177
    @saisanthosh7177 Месяц назад

    Anna en bike unicorn dazzler kicker ila athula kicker fit panalama solunga na

  • @kumar-bw3vy
    @kumar-bw3vy 9 месяцев назад +1

    musrom bunjar tyera eppady kalattuvanga pls sollunga

  • @kabikabikabilan
    @kabikabikabilan Месяц назад

    Enaku innum தகவல் தேவை படுகிறது

  • @blackstar9162
    @blackstar9162 9 месяцев назад +1

    Tubeless tyre la pancher ottuna? Air leek aagum? Aprom yathuku panchar otrathu. Tubeless tyre button erukka varakkum pancher otti use pannalaam.

    • @madhanbabum9266
      @madhanbabum9266 7 месяцев назад +1

      Ivaru solrathu thappu, naan puncture pottu 1 year mela aachu idhu vara air leak lam aahave ila

  • @kalismeena6509
    @kalismeena6509 5 месяцев назад

    அண்ணா எந்த கம்பெனி டயர் பெஸ்ட் ஹீரோ பெசன் எக்ஸ் ப்ரோ ட்யூப் லஸ்

  • @MohanRaj-em4cp
    @MohanRaj-em4cp 6 месяцев назад

    En vandiyum ippadithan tubeless tyre la tube potu iruken

  • @Santhosh-xg9zx
    @Santhosh-xg9zx 3 месяца назад

    Alai wellai veda poksh well sumutha erukum mendansh athigam

  • @prathapprathu9475
    @prathapprathu9475 9 месяцев назад +3

    Na apadida bro paniruken tyre life super ha eruku

  • @vinothsm6795
    @vinothsm6795 8 месяцев назад +1

    Siva sakthi tyres in tuticorin best shop for all collection of tyres available iruku different model

  • @flybirds2558
    @flybirds2558 9 месяцев назад

    என் வண்டி tvs appache நானும் பெங்களூரில் டியூப்லெஸ் டயர் வாங்கிய இரண்டு நாட்கலில் பஞ்ச்ர் ஆய்டுச்சு.எம்ஆர்எப் company.

  • @PradeepanPradeepan-s9c
    @PradeepanPradeepan-s9c Месяц назад

    கிலச் ப்லேட் மாத்தி பஸ்ட் கியர் போட்டா கடார் மொடார் சவுண்ட் வருது

  • @kannans6941
    @kannans6941 2 месяца назад

    Boss, tubeless tyre la tube pottu otturathu safety illa.its not recommended. Im from tyre Industry
    Other than that Super

  • @mathan346
    @mathan346 5 месяцев назад

    Bro tubless mouth irukumla pera eppadi tube ulla podrath7

  • @dhanalakshmidhanalakshmi-4684
    @dhanalakshmidhanalakshmi-4684 9 месяцев назад +1

    Splendour bs6 runningoff service video poduka bro

  • @gopig6402
    @gopig6402 28 дней назад

    Tubeless டயரில் tube டயர் போடும்போது பெரிய பிரச்சனை இருக்கு.... Tube mouth ஓரத்தில் வீலில் துரு பிடித்து ஓட்டை பெருசாக ஆனால்... அலாய் வீலே மாற்றமும் ....
    Bad idea

  • @தம்பிகுட்டிதம்பிகுட்டி

    சூப்பர் பாய் டயர் பற்றி சொன்னதற்க்கு நன்றி

  • @jedjeddah6095
    @jedjeddah6095 Месяц назад

    ஸ்ட்ரிப்ப போட்டால் உள் பக்கமாக குத்தி போடச்சொல்லுங்கள்....அதுவே மிகப்பழனை தரக்கூடியது....

  • @harishrharish1234
    @harishrharish1234 9 месяцев назад

    அண்ணா உங்களுக்கு எந்த ஊர் அண்ணா உங்கள் நம்பர் வேனும் 🎉

  • @anbusamson8025
    @anbusamson8025 9 месяцев назад +5

    😊💪👍❤️அருமை யாரும் அறியாத டயர் பற்றிய விளக்கம் keep it up your posts வாழ்கவளர்க🙏

  • @golddurai7552
    @golddurai7552 8 месяцев назад

    ஒரே வார்தையில் சொல்லி முடி. டியூப் டயர் நல்லது

  • @AnandKumar-xc6wi
    @AnandKumar-xc6wi 3 месяца назад

    Tube tyre than best appadinu sollavaru...

  • @diwagardiwa5992
    @diwagardiwa5992 Месяц назад

    Tube less tyre la tube pota mileage reduce aguma????? My doubt is tube less tyre weihht konjam athiganm. Athula Tube pota inum weight erum. Bike performance and milage kuraiyum la bro???????

  • @KULASEGARAPGD-dg4tq
    @KULASEGARAPGD-dg4tq 8 месяцев назад

    அண்ணா இந்த டியூப்லெஸ் டயர் வந்து ரொம்ப நாள் தாங்க மாட்டேங்குது உடனே தேஞ்சுடூது ஆனா டியூப் டயர் வருஷக்கணக்கா ஆகுது டயர் பட்டன் அப்படியே இருக்கு ட்யூப்லெஸ் டயர் குவாலிட்டி worst

  • @manikandan1965
    @manikandan1965 9 месяцев назад +2

    Hi Anna unka technical video super unga number send pannuka

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 месяцев назад

    👌👍❤️🙏🌹💞👌👌👌🙏 அருமை சகோதரரே அருமையான விளக்கமாக சூப்பராக சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @Mukthartime23
    @Mukthartime23 6 месяцев назад

    Bro appo manchal liquid potu ootuna nalla irukuma😂😂😂