மிக பயனுள்ள தகவல் நண்பா ,என் பைக் 38 to 43 தான் தந்தது ,,,இதை நானே முயற்சி செய்தேன் மிகவும் பயனளித்தது தற்போது 66 தருகிறது இதை முன்பே செய்திருந்தால் பெட்ரோல் தொகையை அதிகமாக செலவழித்திருக்க மாட்டேன் .நன்றி .
இது உண்மை தான் எங்கள் ஊரில் வயதில் மூத்த அனுபவம் மிக்க டூ வீலர் மெக்கானிக் ஒருவர் இது போல செய்து தருவார்....மற்றவர்கள் இதை இந்த இடத்தை கை வைக்க கூடாது என்று சொல்லி விட்டு விலகி விடுவார்கள்..... (குறிப்பு-இப்படி எல்லாம் செய்தால் வண்டிக்கு சரியான அளவில் எரிபொருள் சப்ளை கிடைக்காமல் ஸ்லோ ஸ்பீட்ல வண்டி அடிக்கடி ஆப் ஆகி நம்மை எரிச்சல் அடைய செய்து கொண்டே இருக்கும்)
This adjustment will work until 1/4 throttle only. The total mileage will depend on various factors such as, driving style, air pressure, good air filter, drive chain, carb jetting, carb float, valve, piston rings, brake pads etc.,
He mentioned, "This video is for a good condition vehicle with low mileage" several times in the video. Good condition includes everything you said. (Driving style is an exception)
Mileage ippo enaku 55 irunthuchu 70 kudukuthu bro... Super 🙏🏻 apdiye next video la carburettor ah clean pannalama nu Solli kudunga bro epdi open panrathu nu 😊 thanks bro 🤗
மிக அருமையான பதிவு.புரிய வைக்கும் விதம் சூப்பர்.உங்கள் செல் தொலைபேசி நம்பர் அவசியம் தேவை மறுக்காமல் தரவும்.உங்கள் ஆரம்ப கால யூடியூப் பகிர்விலிருந்து இன்று வரை தொடர்ந்து பின் பற்றி வருகிறேன்.
வணக்கம் அண்ணா வைக்கல் பற்றிய உங்கள் தகவல் மிக்க உதவியாகவும் மிக்க பயனுள்ளதுமா இருக்குது. But என்ன்டா இதே மாதிரி TVS ஆட்டோவுக்கும் செய்யலாமா? அல்லது அதற்கு பெற்றோல் கூடுதலாக செலவாகுறமாதிரி இருக்குது அதைக்குறைக்க மாற்று வளிகள் ஏதாச்சும் உண்டா சொன்னா மிக்க உவியாக இருக்கும் please அண்ணா.
Thank you so much bro...I tuned my activa in the same way..I got better results...Initially when I gave my vehicle to a local mechanic,he literally destroyed the fuel mixture...he tuned in such a way that when I gave throttle,my vehicle turned off immediately😐 and the idling was also very unstable....don't know how come these guys claim them as mechanics without even knowing to tune a carburetor 😂
Ji, Enudhu pulsar 150 2008 model...Bajaj work shop la vidrom. Last time clutch mate mathunaanga.. carburettor mathuna nalla pick up varum sonanga.. mathunen..now intha service la engine work pananum..sound vardhu soldranga.. unga suggestion pls ..and endha place neenga
Work shop la apdithan bro soluvanga ... eppavum oru problem na ...adha oru 2-3 mechanics kita suggestions ketu panunga ...also unga bike ah ner la pakama ennalayum exact ana problem solradhu kashtam
Exatly crct ya vera lvl milage kodukuthu nankuda summa nu nenachan adjest panathuku aprom sema milage ya
Suepr bro 😁
Jejamalaalummaa
@@sankar2525
இன்னும் சரியான விளக்கம் வேண்டும் டுநிங்
Super
Yppadi anna pannuga
மிக பயனுள்ள தகவல் நண்பா ,என் பைக் 38 to 43 தான் தந்தது ,,,இதை நானே முயற்சி செய்தேன் மிகவும் பயனளித்தது தற்போது 66 தருகிறது இதை முன்பே செய்திருந்தால் பெட்ரோல் தொகையை அதிகமாக செலவழித்திருக்க மாட்டேன் .நன்றி .
😊😊☺️
Yanna vante bro
Enku 120 varuthu pasion pro 2016 model
சூப்பர் ஜீ.... இதுக்கு 500 ரூபாய் கேக்குறாங்க பாஸ்.. இப்ப புரிஞ்சிக்கிட்டேன். நாம எவ்வளவு பாமரத்தனமா ஏமாந்திருக்கோம்னு .....
Rs150
என்னடா 'Ji'. நீ வடக்கனுக்கு பிறந்தவனா? அமாவா?.
நீ தெலுங்கனுக்கு புறந்தவனா@@elanchezhian.selanchezhian2374
நண்பா இது எப்புடி nu சொல்லுங்க நண்பா
Thala nee semmaya unmaiya soldra great..entha mechanic shop la yum service center layum evanum soldrathu illa.
Thank you so much nanba 😍
@@mechtamilnahom neenga entha area nanba. Enoda pulsar bike pathi details ketkanum and
Vellore bro
ப்ரோ நீங்கள் சொல்வதுதான் உண்மை எத்தனையோ வீடியோக்கள் பார்த்தும் புரியாமல் என் மனது இருந்தது ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் தெளிவாக எனக்கு புரிந்தது
நீங்கள் சொன்னது உண்மைதான் நண்பா இதை சரியான முறையில் கையாண்டத்தில் என்னுடைய டிவிஎஸ் ரெடியன் வண்டியின் மயிலேச் அதிகரித்துள்ளது 🙏🙏🙏
மிக்க நன்றி நண்பா
1st evlo irunthuchi adjust pannathukku aprm evlo irukku milage
Appacha mudiuma seiya 160
ரொம்ப தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி Brother 👍
இது உண்மை தான் எங்கள் ஊரில் வயதில் மூத்த அனுபவம் மிக்க டூ வீலர் மெக்கானிக் ஒருவர் இது போல செய்து தருவார்....மற்றவர்கள் இதை இந்த இடத்தை கை வைக்க கூடாது என்று சொல்லி விட்டு விலகி விடுவார்கள்.....
(குறிப்பு-இப்படி எல்லாம் செய்தால் வண்டிக்கு சரியான அளவில் எரிபொருள் சப்ளை கிடைக்காமல் ஸ்லோ ஸ்பீட்ல வண்டி அடிக்கடி ஆப் ஆகி நம்மை எரிச்சல் அடைய செய்து கொண்டே இருக்கும்)
Crcta soninga 💯💯
ஆமாம் என் gusto வில் ரொம்ப சவுண்ட் வருது என்று tight பண்ண சொன்னேன்.. அடிக்கடி off ஆகும் traffic ல
@mi moon moon k ni moon😅 3:18 KG-yo7ge
தெளிவா சொல்றிங்க. Na subscribe pannitten . Super 👏👏👏👏👏👏👏💯💥
நன்றி நண்பா
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோ. உங்களுக்கு மிகவும் நன்றி
Exceptionally explained bro. Most say it as air screw, but you explained it correct with fuel screw.
😊😊😊
அருமை... வெல்க உங்கள் பணி
It's realy superb... & useful to every motor bike riders.. Thank you so much for your awesome technic.
Thanks nanba
Bro unmaiyaa vera level bro you are extraordinary bro.. Please upload more video..
Sure and thanks bro ☺️
உண்மையில் சூப்பரான வழிகாட்டல் நன்றி
மிக்க நன்றி
அருமையான காணொளி..அருமையான விளக்கம்..❤❤❤
எனது எமாகஹா கிலெடியேட்டபைக்கைஇந்தமுறை மில்..செய்தேன் இப்போது லிட்டருக்கு நம்பமாட்டீங்க...டெஸ்ரைடில்.85/லிட்டர்😀😀😂😂 மிக்க நன்றிகள் 🙏
Simply educated to all. Keep it up. Best of luck 🎲
Thank you ☺️
தலைவா...😍😍😍 உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரில....🙏 I am your new SUBSCRIBER ❤️❤️
மிக்க நன்றி நண்பா
@@mechtamilnahom ❤️❤️
அரூமை தம்பி என்று உங்கள் பனி தொடரவாழ்த்துக்கள்
மிக்க நன்றி...
Mika arumayaana vilakkam... 😊TQ bro.. 🎉
அருமையான விளக்கம் நண்பா
Super
மிக அற்புதமான வீடியோ காட்சிகள் அண்ணா🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠 👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி நண்பா
🌹🌹 அன்பே மிகவும் சிறந்த தகவல் வாழ்த்துக்கள் 🙏 🌹🌹
மிக்க நன்றி
Awesome 😮bro really it's working 😊 I can't believe it thankyou so much for the tips to increase mileage ❤
தங்கம் எங்க இருந்த தங்கம் இவளவு நாளா ❤ ஐ லவ்யூடி செல்லம்
This adjustment will work until 1/4 throttle only. The total mileage will depend on various factors such as, driving style, air pressure, good air filter, drive chain, carb jetting, carb float, valve, piston rings, brake pads etc.,
சூப்பர் தம்பி நலல விளக்கம்
He mentioned, "This video is for a good condition vehicle with low mileage" several times in the video. Good condition includes everything you said. (Driving style is an exception)
Honda Activa.Scoterமைலஜ் வரவில்லை அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
❤
Long right pokurathuku best bike apache RTR 200 4vvangalama ila ns 200 vangalama solunga Pro
Rendume semmaya irukum bro ☺️
Ns konjam better
Arumayana vilakam brother
Very nice
Thank you.
Thanks nanba 😍
Unga vdo paathutu.. Pannen semaya mileage kodukuthu.. superbb broo🔥🔥🔥🔥
😍😍😍😍
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அன்பரே
நன்றி நண்பா
Great work bro ❤️ romba romba thanks bro
Unga videos elame romba informative ah iruku 🥳 keeping rocking 💯🔥
Thanks nanba 😍
100% perfect video and useful video bro.. Keep it up...
Nandri nandri bro
நீங்கள் சொல்வது உண்மை🙏💕 ஆனால் இது எத்தனை பேருக்கு புரியும்👉 நீங்கள் ஒரு மெக்கா னிக் இதை அனைவரும் செய்ய முடியுமா.
உன்னிப்பாக கவனித்து செய்தால் ...கண்டிப்பாக எல்லாராலும் முடியும்
Correction
ரொம்ப சிம்பிள்
Good
I saw more videos but ur the best .because U stop audio on correct timing
Thank you ☺️
Thanks bro super தெளிவா சொன்னிங்க bro thank you bro
Mikka nandri nanba
Super clear explain thank you brother 👍👍👍
☺️😊👍
Bro ct100 normalavea nalla millage tharum.neenga activa scooter ku sollunga unga tharamiya athula kattuga bro
Amam bro scotter video podunga bro
Same method than bro
Nega sonnatha Pulser 220’la try pannalama bro
Carburetor variant la panalam
பட்டுள்ளதாக இருந்து ரொம்ப நன்றி
Thanks
நல்ல செய்தி தெளிவாக இருந்தது உங்களுக்கு ஒரு சலாம்
மிக்க நன்றி நண்பா
super bro slow and clear explanation
Thank you ☺️
Crystal clear explanation 👌
Thanks bro
Super I really understood about carburettor system' s operations
Thanks nanba
Really oru nalla, video clear ah explain paniga nanba
🥰☺️☺️
Splendor + 2012 model bike petrol kudikuthu... Mileage 1 ltr kku 48km thaan kidaikuthu.... Palamurai tunning panniyaachu kadaisiya carburator puthusaathaaan maaththanumnu solraanka..... Carburator new change pannunaa mileage 60 km kku mela kidaikumaa??????????
Plz reply
Pulsar 220 Pipe La Yethuna ML Petrol irukum 2016 model plz Tell Me
Almost same than bro
Very clearly explained bro. Nice
Excellent explanation bro
Thanks nanba 😍
@@mechtamilnahom jupiter125 eppady mailege adjast seivathu
Same method
Ella bikkukalukkum 15 ml fuel thana ? calculate panne basathiya irukkum ente bike discover 125
நல்ல explanation... Thanks bro... 👍👍
பயனுள்ள தகவல் நன்றி நண்பா
மிக்க நன்றி நண்பா
Hi bro, how to adjust the idle screw and fuel screw in unicorn 150
I am new subscriber anna unga video ellam super..😇😇
Mikka Nandri nanba
அருமை தம்பி அனைவருக்கும் புரியும்படி இருந்தது
ரொம்ப நன்றி...
அருமையான விளக்கம் நன்றி.........
நன்றி நண்பா
Mileage ippo enaku 55 irunthuchu 70 kudukuthu bro... Super 🙏🏻 apdiye next video la carburettor ah clean pannalama nu Solli kudunga bro epdi open panrathu nu 😊 thanks bro 🤗
Sure bro
Which bike
Nega vera level poga........ 🔥
Thank you
thank you, it's really super
Good advice for mileage improvement 👍
Thank you
அருமையான ஆய்வு பதிவு.
Thank you brother.
மிக்க நன்றி நண்பா
அருமையாகச் சொன்னாய் சகோதரா .
மிக அருமையான பதிவு.புரிய வைக்கும் விதம் சூப்பர்.உங்கள் செல் தொலைபேசி நம்பர் அவசியம் தேவை மறுக்காமல் தரவும்.உங்கள் ஆரம்ப கால யூடியூப் பகிர்விலிருந்து இன்று வரை தொடர்ந்து பின் பற்றி வருகிறேன்.
என்னோட தொலைபேசி எண் description - ல் உள்ளது நண்பா ...
வணக்கம் இன்னைக்கு பெற்றோல் வினைக்கு சரியான.மெத்தேடு நன்றி
நன்றி
@@mechtamilnahom pls give the information for ACCESS 125 MILEGE IMPROVE REG
My number 9659671807
Very informative video Nahom bro❤️
Nandri bro
Yoww Avaru Peru Mohan yaaa😂😂
@@amisociopath411 Ama 🤣😭🤣. Aprom yen
😅😅😅
அருமை யான பதிவு எல்லோராலும் முடியாது எல்லோரும் முயற்சி பண்ண வேண்டாம்
மிக்க நன்றி
@@mechtamilnahom
நான் பட்ட அனுபவம் சில இடங்களில் நான் வேளை சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு
பயனுள்ள பதிவு. நன்றி.
💖💖🙏💖💖
மிக்க நன்றி நண்பா
It's very useful bro
Thank you so much
Thanks 😊
Hero pleasure Scotty la morning start pannathum accelaration kudutha vandi move agama iruku vandi ore self la Start agama 7 self aparam tha vandi start ahaguthu start analum vandi move agurathuku 2min agum aparam tha vandi move agurathu ithuku enna pannarathu namba channel ku telegram group create pannuga
Telegram group kudiya seekiram create pandren bro ...and morning start panumbothu engine matum fast ah rotate aguthu bike move aga matidha bro ?
@@mechtamilnahom yes bro
Very useful 🎉🔥 keep rocking🎉🎉
வணக்கம் அண்ணா வைக்கல் பற்றிய உங்கள் தகவல் மிக்க உதவியாகவும் மிக்க பயனுள்ளதுமா இருக்குது. But என்ன்டா இதே மாதிரி TVS ஆட்டோவுக்கும் செய்யலாமா? அல்லது அதற்கு பெற்றோல் கூடுதலாக செலவாகுறமாதிரி இருக்குது அதைக்குறைக்க மாற்று வளிகள் ஏதாச்சும் உண்டா சொன்னா மிக்க உவியாக இருக்கும் please அண்ணா.
Indha alterations edhum pannaama direct ah apdiye halogen bub ku badhil led bulb ah fix pannaa edhum problem varumaa anna?
நன்றி அண்ணா
நன்றி நண்பா
Excellent information Ji. Thanks.
Nandri ji
Bro ithu xl la use pannalama
Yes bro 😊
@@mechtamilnahom thanks for ur information thala
Nandri nanba
நல்ல உபயோகமான வீடியோ 👌
மிக்க நன்றி நண்பா
Correct ha solli irukka ringa Anna thanks Anna
Nandri nanba
Super explanation. Thanks bro..
Nandri nanba
Super bro neenga ❤️
Thanks bro ☺️
அருமைநண்பா
மிக்க நன்றி
Very good thambi.
☺️☺️☺️
Per litter 35 to 42 dha bro tharudhuu adhuku maileage tuning panitigala
Super bro 🤩
Nandri nanba
Wonderful experience bro
Thank you so much
Super superb boss extradinory correct explaination,,
☺️☺️👍
Anna,Honda sp bs6 bike la,fuel indecator one point la evlo petrol irukkum na.
Ethana point motham iruku bro ?
எண்க நல்ல மெக்கானிக் பூறாம் வேளை தெரியாத ஆட்கள்
Super da nanba 😘 keep rocking 😜😜
Thank u 😌 nanba
Thank you so much bro...I tuned my activa in the same way..I got better results...Initially when I gave my vehicle to a local mechanic,he literally destroyed the fuel mixture...he tuned in such a way that when I gave throttle,my vehicle turned off immediately😐 and the idling was also very unstable....don't know how come these guys claim them as mechanics without even knowing to tune a carburetor 😂
அருமையான பதிவு அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Bro activa 6g maintenance and milage increase ku oru video bro....
Sure
Super bro🔥🔥❤️❤️
❤️❤️❤️thank u
Bro carburator fuel capacity evlo bro..
15ml
Romba nalla idea super
Thank you
Rumba thanks thambi very yes ful tips
Romba nandri nanba
Bro புதிய வண்டி pulsar 125 வண்டிக்கு பண்ணலாமா
Ippo vara bikes la pana mudiyathu nanba
Super XL heavy duty hundred மாடலுக்கு இந்த முறையை பயன்படுத்தலாமா??
Yes bro
கடைசியா சொன்ன வார்த்தை நல்ல மெக்கானிக்க பாருங்க. அதான் நல்லது.
👌👍🙏
Ji, Enudhu pulsar 150 2008 model...Bajaj work shop la vidrom. Last time clutch mate mathunaanga.. carburettor mathuna nalla pick up varum sonanga.. mathunen..now intha service la engine work pananum..sound vardhu soldranga.. unga suggestion pls ..and endha place neenga
Work shop la apdithan bro soluvanga ... eppavum oru problem na ...adha oru 2-3 mechanics kita suggestions ketu panunga ...also unga bike ah ner la pakama ennalayum exact ana problem solradhu kashtam
@@mechtamilnahom bro unga work shop endha ooru
Workshop la edhuvum illa bro
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி நண்பா
Super Annan