How to paint a bike tank proper educational video in Tamil | பெயிண்ட் செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Hello boys
    We have uploaded this video to give an idea to young & new painters who want to come into this field of painting..
    We have decided to start a series for new painters about the steps involved in painting.
    Kindly share this video to your friends who may find this video useful.
    #axalta #axaltaindia
    #duxone #cromax
    • Blueprint to paint a b...

Комментарии • 656

  • @sasikumarr3448
    @sasikumarr3448 2 месяца назад +81

    முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.. நான் இதை கற்றுக் கொள்ள பலமுறை முயற்சி செய்தேன்.. ஆனால் இன்று உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. நான் எனது வீட்டில் ஒரு கேரேஜ் செட் செய்து வைத்துள்ளேன்.. இனி உங்களை ஃபாலோ செய்து இந்த பெயிண்டிங்கை சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.. மிகவும் நன்றி.❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад +14

      @@sasikumarr3448 அனைவர்க்கும் இப் பதிவு பயன்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 2 месяца назад +25

    தம்பி நீங்கள் அடுத்தவர் நல்லது செய்யும் நோக்த்தில் இந்த பதிவை வெளி விட்டு உள்ளீர்கள். உங்களுடைய தொழில் வளர்க வாழ்க வளமுடன்❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад

      @@ravithilakchand7615 மிக்க நன்றி அண்ணா

  • @user-vg9xv1vx3q
    @user-vg9xv1vx3q 2 месяца назад +30

    Tutorial was in a proper way na need more like this

  • @user-zq6zx2nr5q
    @user-zq6zx2nr5q 6 дней назад +2

    a man with zero ego .....love from kerala❤❤😍😍

  • @HAMEED...
    @HAMEED... 2 месяца назад +25

    A step stone for beginners . 👍👍👍

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g Месяц назад +4

    தம்பி உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  • @sridharvasanth
    @sridharvasanth 2 месяца назад +15

    நீங்கள் எப்படி பைக் பெயிண்ட் செய்ய வேண்டும் என்று சிறப்பாக விளக்குவது மிகச் சிறந்தது. உங்கள் வேலைகளை நான் பார்த்துள்ளேன், மேலும் என் நண்பர்களும் உங்கள் பெயிண்ட் வேலை பெற பரிந்துரைத்துள்ளனர். நீங்கள் இந்த வேலையில் நிச்சயமாக ஒரு நிபுணர். ஒரு தொழில்முறை பைக் நிபுணராக உருவாகும் உங்கள் பயணத்தில் நீங்கள் நன்றாக வளரவும் எனது நல்வாழ்த்துக்கள். சென்னையில் சரியான கார் பெயிண்ட் கடை எங்கும் இல்லாததால் உங்கள் கார் பெயிண்ட் வேலைகளை எதிர்நோக்கி உள்ளேன். உங்கள் அணிக்கும் உங்களின் கடின உழைப்புக்கும் நன்றி.

    • @sridharvasanth
      @sridharvasanth 2 месяца назад +1

      Bro if u open shop in Chennai Then Jackpot Than

    • @sridharvasanth
      @sridharvasanth 2 месяца назад +1

      Perfect Car paint shop also not here in Chennai , Avadi u can find lot of space with neat atmosphere to open car and Bike paint shop, here people are more into money not service - you can be a best example

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад +3

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад +1

      @@sridharvasanthtq bro😀

  • @indraprasad3835
    @indraprasad3835 Месяц назад +3

    Oru naal fulla bore adikama paakalam. You are a very good teacher. God bless you.

  • @kotti.kaaran
    @kotti.kaaran 2 месяца назад +8

    Na already Hyundai car manufacturing company la 2 year work pannen starting kastama tha irukum ipo na car full body painting pannuven bro

  • @seelansathi8052
    @seelansathi8052 2 месяца назад +4

    அருமையான அனுபவம் அடக்கமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.

  • @rafikdr007
    @rafikdr007 18 часов назад +1

    The most useful video in my whole RUclips history, thankyou ❤

  • @gokulmaran406
    @gokulmaran406 2 месяца назад +6

    Mostly professionals avanga working methods sa yarukum sollithara maatanga ana neenga theliva sollikudukiringa . Neenga unmailey super na🔥. Influencers na epdi tha na irukanum.All the Best Anna👏🏼👏🏼👏🏼

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад +1

      @@gokulmaran406 wow, thanks for your appreciation brother 🤝

  • @stanislausdass8325
    @stanislausdass8325 2 месяца назад +3

    அருமை தம்பி நீங்கள் கற்று கொடுக்கும் விதம் மிக எளிதாக உள்ளது..... இறுதியில் பணம் கொடுத்து கற்பதயே investment ஆக மாற்றியது இன்னும் அருமை உங்களை தொடர்பு கொள்கிரேன்

  • @Linga8184
    @Linga8184 15 дней назад +1

    சூப்பர் நண்பா... கடைசியா சொன்ன வார்த்தை... அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை எவராலும் கற்றுத்தர முடியாது.... சூப்பர்.. நல்ல விளக்கம்... நானும் பழகப்போறேன் என்னோட வண்டிய மொதல்ல பெயிண்ட் பண்ணி அடுத்தவங்க நம்மள கேக்கனும் எங்க பெயிண்ட் பண்ணுங்க னு அந்த அளவுக்கு கத்துகிட்டு அப்பறம் தொழில் ஆரம்பிக்கப் போறேன்... நன்றி நண்பா..

  • @Vinoth-Vini
    @Vinoth-Vini Месяц назад +3

    A Perfect Video 👏

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g Месяц назад +2

    மிக மிக துல்லியமான அருமையான விளக்கம் இதுபோன்று சொல்லிக் கொடுப்பவர் யாரும் இதுவரை கிடைப்பது கடினம்

  • @eswaransumathi3868
    @eswaransumathi3868 2 месяца назад +2

    என் அன்பு தம்பி நீங்க நல்லா வாழனும் ❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад

      @@eswaransumathi3868 மிக்க நன்றி அண்ணா

  • @sivasatheesh8375
    @sivasatheesh8375 2 месяца назад +2

    Thank you dear brother. You are a great human being. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

  • @sathishkumarp7715
    @sathishkumarp7715 4 дня назад +1

    தெளிவான விளக்கம் அருமை❤

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 2 месяца назад +5

    Thank you brother,na srilanka ennoda truck paint panna kuduthu thinnutanunga. Ippa naane paint pannura ideala tha irukke. Konjam konjama try pannikuttu iruke thank you❤❤

  • @Icubela
    @Icubela 29 дней назад +1

    Very informative and motivational speech

  • @J.francissathishkumar
    @J.francissathishkumar 8 дней назад

    You are a very good tutor brother. Explain everything bumper to bumper. God bless you.

  • @alphonsoraj9750
    @alphonsoraj9750 2 месяца назад +2

    Hi Karthik congratulations for teaching in a excellent way. You have explained each and every material used & also methodically. You can help by training people who are interested in this profession. God bless you abundantly.

  • @johnyesu
    @johnyesu 2 месяца назад +2

    Your teaching is excellent and very much appreciated by the learners. Anyway good job. Keep it up.

  • @voiceforrights_1997
    @voiceforrights_1997 2 месяца назад +2

    The vedio was fantastic and so detailed for a beginner! Neraya peru 25k tharanum 40k tharanum painting class ku nu solli olunga proper a train panradhilla, but giveaway maadhiri ellathayum super a solli thandhurkinga, thanks bro

  • @user-gy5tv6sk5q
    @user-gy5tv6sk5q 17 дней назад +1

    Really, video making well done, like professional, and works fully safety.

  • @EfootballPlaybook
    @EfootballPlaybook 22 дня назад +1

    Perfect for learning how to paint

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 месяца назад +4

    அருமை அருமை 🙋‍♂️நான் இலங்கை 🇱🇰

  • @SiddharthCR07
    @SiddharthCR07 2 месяца назад +16

    Bro Romba Naal ah ethirpatha Video Correct Ah na Timing la Upload Paniga 🔥🔥

  • @ganeshkumar-tj6lx
    @ganeshkumar-tj6lx 2 месяца назад +2

    Excellent explanation,.First time, I come to know the different contract/expansion of material ,primer, coating.

  • @Vincent-zz4xh
    @Vincent-zz4xh 2 месяца назад +2

    Bro.. you really a professional worker as well a teacher. And most beautiful thing is you replied for all the comments.
    Weldon, keep it up. Best regards.

  • @BosshorseRX
    @BosshorseRX 2 месяца назад +1

    Unga application methods Superb bro
    3:1 ratio 1Ltr
    Base-750ML
    Activator-250ML
    Base-300ml
    Activator-75ml
    300ml base edutha 75ml Activator mix pannathan mixing ratio 3:1 correct varum bro
    black topcoat kkum single pack use pannuratha vida double pack use panna ennum life nalla irukkum bro

  • @MR.TM...143
    @MR.TM...143 2 месяца назад +2

    Best video best channel best explanation thank you bro 🙏

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад

      @@MR.TM...143 thanks for your comments bro, do share with your friends

  • @profitbanega
    @profitbanega 13 дней назад +1

    Bro I didn’t know your language but you described so well and I watched the full video great work brother

  • @maheshkakarla3501
    @maheshkakarla3501 15 дней назад +1

    Very easy and informative to follow 🎉

  • @RoshanTLiyanage
    @RoshanTLiyanage Месяц назад +2

    Amazing Work. From 🇱🇰

  • @abaneserpradeepchandraraj9928
    @abaneserpradeepchandraraj9928 19 дней назад +1

    Hi brother This is Wonderful Training. Thank you for this Video. Congratulations Brother
    Love From Sri Lanka ❤

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh 2 месяца назад +2

    அருமை ணா நா பெயிண்ட் அடுச்சு பழகுனது என்னோட வண்டிக்கு தா ணா. ஆனா எப்படி பெயிண்ட் பன்னனும் னு அருமையா சொன்னிங்க சூப்பர் ணா.

  • @bykz_karz
    @bykz_karz 3 дня назад +1

    Thank u brother ,for this informative video,may God bless u,let God uplift ur efforts and skills,once again thanks a lot for ur tutorial

  • @sandeepkumarm5374
    @sandeepkumarm5374 2 месяца назад +3

    Thank u so much bro never seen a detailed video like this .. Keep rocking all the best

  • @ranimala717
    @ranimala717 2 месяца назад +2

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    😊❤

  • @veerapandianpandian650
    @veerapandianpandian650 2 месяца назад +3

    Super

  • @nkpaints
    @nkpaints 2 месяца назад +4

    பாஸ் சூப்பரா சொல்லி குடுத்திங்க நான் இப்போதான் புதுசா பெயின்டிங் தொழில் ஆரம்பிச்சுருக்கேன் டிப்ஸ் சொல்லி தருவிங்கிளா? பாஸ்

  • @itachiuchiha412
    @itachiuchiha412 2 месяца назад +2

    Information is wealth😊 thanks for sharing

  • @baijushajahan6437
    @baijushajahan6437 Месяц назад +3

    Super bro... 👍🏻

  • @tiruchyboys5610
    @tiruchyboys5610 Месяц назад +1

    சூப்பர் பா ... கடைசில சொன்ன அறிவுரை செம... நீயே செஞ்சு கத்துக்க... அது தான் அனுபவம்.. தாப்பா செஞ்சு தீருத்தி செய் னு....

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 2 месяца назад +6

    Good Job Bro. Keep Rocking...💖💝💗

  • @giridharvthitte6869
    @giridharvthitte6869 2 месяца назад +1

    Thank you, you try to teach the people who are interested in taking up the profession.👍♥️❤️

  • @mahendranr1317
    @mahendranr1317 2 месяца назад +3

    Super brother. Very well explained

  • @saranrajsaran1303
    @saranrajsaran1303 Месяц назад +1

    Sema bro excellent teaching

  • @ali.salsuwaidi6072
    @ali.salsuwaidi6072 20 дней назад +1

    Great work and thank you very much.

  • @arafakk
    @arafakk 2 месяца назад +3

    I am from kerala Fast watching this channel amazing your works & studying appreciated ❤️🌹❤️

  • @firozashrafashraf1747
    @firozashrafashraf1747 Месяц назад +1

    Good Information

  • @rubendon2241
    @rubendon2241 Месяц назад +1

    Very good workmanship and well explain about the bike painting , ❤

  • @mhdmisha8935
    @mhdmisha8935 17 дней назад +1

    Bro veara leval explanation ❤🇱🇰

  • @sundararajann4120
    @sundararajann4120 Месяц назад +1

    Very good information...❤

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 2 месяца назад +2

    Thanks friend. Detailed explanation. God bless you 🎉🎉

  • @davidson8254
    @davidson8254 2 месяца назад +2

    Quality painting 🖌️🎨❤❤

  • @musshtaqansari2477
    @musshtaqansari2477 2 месяца назад +1

    Waoo what a job really perfet good very good

  • @ShivaJhaya-w7u
    @ShivaJhaya-w7u 28 дней назад +1

    Awesome Bro........No wards to say. Amazing

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 2 месяца назад +2

    Brother mudinja ongalukku time irundhal. Paint pannuradhuku endha compressor nallamnu podunga 25L or 50L, aparam compressor epdi use pannanum podunga. Ena neenga solluradhu alaga velangudhu adhan❤🎉

  • @sumanghosh2872
    @sumanghosh2872 2 месяца назад +1

    god bless you bro! very good and detailed video, though I did not understood our language but captions helped a lot.

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 2 месяца назад +1

    ROMBA NALLA EXPLAIN PANNI IRUKEENGA BROTHER... REALLY GOOD... MOST INFORMATIVE... THANK YOU BROTHER...

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 месяца назад

      @@SELVAKUMAR-sd8cq thanks brother, please check our next video for more information

    • @suderai3345
      @suderai3345 Месяц назад

      Sir where I can bye DUXCNE paint meticulous website or place ?

  • @vinoth10
    @vinoth10 2 месяца назад +1

    Last sonninga parunga athan unmai work panra pola practice vera yethuvum illa nalla explanation for new learning person

  • @sreekumarsk6070
    @sreekumarsk6070 16 дней назад +1

    Super work 🥰🙏🥰

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr 11 дней назад +1

    Full video complete worth bro ❤

  • @SaravanaKumar-fp7kn
    @SaravanaKumar-fp7kn Месяц назад +1

    Super நண்பா

  • @jenodeva0220
    @jenodeva0220 2 месяца назад +1

    Super bro romba simple a supera solidinga

  • @innovativeideas9022
    @innovativeideas9022 2 месяца назад +1

    Very well explained

  • @eltrader7114
    @eltrader7114 2 месяца назад +2

    superb bro awesome bro expecting more videos

  • @adlexims4234
    @adlexims4234 9 дней назад

    Super bro
    Real hero talk thanks a lot

  • @ramshadr6927
    @ramshadr6927 2 месяца назад +2

    Thank you so much bro super video expecting more videos like this

  • @FARMERSPOSTOfficial
    @FARMERSPOSTOfficial Месяц назад +1

    Excellent bro 🎉🎉🎉

  • @muqeetsoheb6708
    @muqeetsoheb6708 Месяц назад +1

    i wish i new Tamil or the video was in English or Hindi , very informative video Thanks..

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Месяц назад

      @@muqeetsoheb6708 hello brother we are shooting a more detailed video with subtitles... 🤝🤝

  • @Endrum_Anbudan_Devakumar
    @Endrum_Anbudan_Devakumar Месяц назад

    detailed technical instruction , well done .

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 месяца назад +1

    Sir.i am from Karnataka work is super......& . explain very super sir.... thanks sir

  • @labradormyzara5949
    @labradormyzara5949 2 месяца назад +1

    Hands off ur talent.super explained

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 Месяц назад +1

    Vera level bro 🔥🔥🔥

  • @dhananjayab.s1602
    @dhananjayab.s1602 2 месяца назад +1

    Good knowledge gaining tutorial thanks bro

  • @user-mw4vm3ph4w
    @user-mw4vm3ph4w 2 месяца назад +1

    Baasu 💥💥pakka

  • @subhan1641
    @subhan1641 7 дней назад +1

    na wrap panitu poduven bro, easy ,fast, cheap, attractive colors

  • @dassan4378
    @dassan4378 2 месяца назад +1

    supper Bro.. 100% true.. No words to say.. Thanks.

  • @shankarbn
    @shankarbn 2 месяца назад +1

    I don't fully understand the language but brilliant techniques and explanation! Thanks for sharing 💌

  • @ManjuRajuKuruboss
    @ManjuRajuKuruboss 2 месяца назад +1

    Super video bro

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 10 дней назад

    Safety important. Please give your idea about health issue and painting area facility. There is possibility to have lung disease due to heavy thinner smell.

  • @Motoheadindiana
    @Motoheadindiana Месяц назад +1

    Really great bro ❤🎉

  • @sheelaandrews7321
    @sheelaandrews7321 2 месяца назад +1

    Very professional explained , Valka Valammudan

  • @gwtrackgpssystems5429
    @gwtrackgpssystems5429 2 месяца назад +1

    superb brother....

  • @Dixit.Bhojak
    @Dixit.Bhojak 15 дней назад +1

    what a quality video content this is... Please try ti make videos in Hindi and English aswell...

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej 2 месяца назад +1

    அருமையான விளக்கம், வாழ்த்துகள் அண்ணா.

  • @raziullaraziulla2623
    @raziullaraziulla2623 2 месяца назад +2

    சூப்பர்

  • @kumarll2378
    @kumarll2378 2 месяца назад +1

    Useful video for beginners

  • @ashilcb4633
    @ashilcb4633 Месяц назад +1

    Adipoly

  • @gautamchanf5986
    @gautamchanf5986 Месяц назад +1

    Nice.. vert nice..
    Superb

  • @octymocty132
    @octymocty132 Месяц назад +1

    Good job and explanations . I take it you have different 2k paint as most modern country's has banned the good old 2k as chemicals and enviroment so most is water base crap now . May be do a separate vid just on guns and gun use ?

  • @mrtechknowhow
    @mrtechknowhow 28 дней назад

    Thanks for the detailed & step by step instructions... I've just subscribed 🎉

  • @RamkumarRamu-ww5vv
    @RamkumarRamu-ww5vv 2 месяца назад +1

    Bro super video

  • @jovialboy2020
    @jovialboy2020 Месяц назад +1

    இவரை support பண்ணுங்க நல்ல மனிதன்....

  • @srilankakwi2178
    @srilankakwi2178 2 месяца назад +1

    Super anna thank you oll tha best im sri lanka

  • @riyaskt6527
    @riyaskt6527 2 месяца назад +1

    Professional painter❤❤