அப்படி Bullet-ல என்னதான் இருக்கு ? | Vaaganaviyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2024
  • #Vaaganaviyal #bullet #service
    #VAAGANAVIYAL is the tanglish word of the Tamil word "வாகனவியல்".
    This is an exclusive channel to tour the automobile world. If you're hunting for the best informative automobile, "VAAGANAVIYAL" is the right place to discover.
    Old-time or new-generation, irrespective of which age you belong, if you love learning automobiles, we call this love timeless. VAAGANAVIYAL is the best place to learn the latest technological products, pros, and cons that would help you make the right decisions!
    Subscribe to our channel and explore the automobile world like never before.
    Follow us on :
    Facebook - / vaaganaviyal
    ***********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 186

  • @palaniappanmba
    @palaniappanmba Год назад +17

    3 முறை சிறு விபத்திலிருந்து என்னை சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் என்னை காப்பற்றியது என்னுடைய classic 350 தான்.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Год назад +123

    நான் ஓட்டி பழகியதே புல்லட் தான், எங்கிட்ட 93 மாடல் வண்டி இருக்கு, அந்த வண்டி 95ல் செகண்ட் ஹேண்ட்டா வாங்கிய பின் இதுவரை 7 கார்கள் 5 ஸ்கூட்டர் வாங்கி பின்பு மாற்றி விட்டேன் , இப்ப கூட கார் எக்ஸ் சேஞ்ச் செய்து இன்னொவா ஹைகிராஸ் புக் செய்ய போறேன் ஆனால் 93 புல்லட் நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடன் இருக்கும்

    • @dharun_thedobermantamil1207
      @dharun_thedobermantamil1207 Год назад +2

      Nice 👍👌

    • @thangampandiyan8012
      @thangampandiyan8012 Год назад +2

      Super saho

    • @thangampandiyan8012
      @thangampandiyan8012 Год назад +1

      Oru car engaluku ex change kudunga saho

    • @rageshp.u2382
      @rageshp.u2382 Год назад +1

      Same here bro I have 3 cars one whilly jeep 3 bikes but when I sit on bullet and kick I realise it’s gets life with a roar what an amazing machine ……2006 last production right side gear 4 stroke ……❤

    • @thangampandiyan8012
      @thangampandiyan8012 Год назад +1

      Bullet nale geththu thhan brother antha vandi ottidu vera vandi otta manasu varathu pudikkavum seyyathu
      4 years a bullet use panren vera entha vandi ottunalaum antha comfort kedaikala.

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 Год назад +21

    40+ years bullet வண்டியுடன் பயணிக்கும் ஜாஃபர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்!! ஒரு என்ஃபீல்டு ஓல்ட் மாடல் வாங்கவேண்டும் என்பது என் ஆசை. நான் எப்பவுமே ஓல்ட் மாடல் புல்லட் ரசிகன். புல்லட் வங்கும் முன் உங்களை கண்டிப்பாக அணுக விரும்புகிறேன். ஒரு நல்ல புல்லட் exclusive mecanic avargalai அறிமுக படுத்திய வகானவியல் சேனல்க்கு நன்றி!!

    • @SKcpsps
      @SKcpsps 2 месяца назад +1

      Yes..i want old model bullet...

  • @user-nz1kh7rx6k
    @user-nz1kh7rx6k 20 дней назад +3

    நான் மாயவரத்தில் ஒரு 1984 மாடல் புல்லட்டை 1990 ல் வாங்கினேன். அந்த கால கட்டத்தில் மாயவரத்தில் ராஜேந்திரன் மற்றும் சேவியர் திருவாரூரில் சிக்கந்தர் திருச்சியில் அன்வர் பாய் ஆகியோர் புல்லட் எக்ஸ்பர்ட்டுகள். அதன் பின் 1991 ல் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் புதுப்பேட்டையில்‌ கேரேஜ் வைத்திருந்த திரு. ஜாபர் அவர்களிடமும் வண்டியை எடுத்துச்சென்றிருக்கிறேன். அப்போது அவருக்கு சுமார் 35 வயதிருக்கும் என நினைக்கிறேன். நல்ல திறமையானவர். இன்றுவரையிலும் அந்த புல்லட்டைதான் நான் பயன்படுத்தி வருகிறேன்.

    • @Kasamuthu
      @Kasamuthu 2 дня назад

      ஐயா கூறுவது உண்மை , புல்லட் வண்டியில் நம்பிக்கையுடன்500 km கூட செல்லலாம்

  • @saravanans1873
    @saravanans1873 Год назад +19

    I am riding 1986 Bullet....The excitement never changed... though I brought it 23 years back...proud of being an owner of Royal Enfield Bullet.

  • @patrickshelley5929
    @patrickshelley5929 Год назад +13

    4:04, 'மெளனம் பேசியதே'.🔥🔥🔥🔥

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 11 месяцев назад +6

    அண்ணா திறந்த மனதுடன் பேசுகிறீர்கள். நன்றி!

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Год назад +11

    டைரக்டர் மணிரத்தினம் போலவே இருக்கார்.

    • @shafi.j
      @shafi.j Год назад

      முதல்ல அவர் தான் நினைச்சேன் நான்

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 9 месяцев назад

    வாகனவியலுக்கு நன்றி... வெறும் வெறும் காணொளி காட்சியாக மட்டும் அல்லாமல் அடிப்படை தகவல்கள் பலரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி... JAF தோழருக்கு மிக்க நன்றிகள்...

  • @manivannang4863
    @manivannang4863 Год назад +3

    End card with bullet sound vera level... 💐

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Год назад +1

    Bai good evening. Very happy to see in RUclips. I think you remember me only 30 mnts I spoke with you while I was in Chennai. I am a dearest friend of Anwar Bai trichi. He passed away. I am at Dindigul. Having 98 model. Thank you bai.my wishes to you all for a happy healthy life.

  • @pandiank8445
    @pandiank8445 Год назад

    Very safe vehicle.low maintenance.I have 1977 model bullet.I purchased 2 nd hand 1985. Thank u good explanation.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +1

    அருமையான பதிவு👍

  • @prapas7233
    @prapas7233 8 месяцев назад

    அருமை😊

  • @ramk2739
    @ramk2739 Год назад +1

    நன்றி.👆👍☑️🙏

  • @konganar9915
    @konganar9915 Год назад

    அருமை அருமை

  • @praywithpaul2462
    @praywithpaul2462 9 месяцев назад

    Thank you so much for your demonstration. God bless you jafar

  • @francisanthony100
    @francisanthony100 9 месяцев назад

    அருமையான தகவல்.

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 Год назад +1

    நன்று.....

  • @lalithaustin7238
    @lalithaustin7238 Год назад +2

    Very nice speach and good information sir... You explained more about Royal Enfield

  • @rajagovindan4563
    @rajagovindan4563 Год назад +1

    Sir miga arumai
    Your speech very classic and super sir

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @manivasagamkrishnaswamy9637
    @manivasagamkrishnaswamy9637 Год назад +3

    Very good speech and Informative shows his experience. I am Ex service engineer of Enfield India.

  • @topachieversclub3566
    @topachieversclub3566 Год назад +4

    Thank God.
    I Have 1979 Model Bullet.

  • @maangamandai
    @maangamandai 8 месяцев назад

    Knowledgeable gentleman. Thanks for reminding the youngsters to wear helmet.

  • @johnsonfernandezamerrill2022
    @johnsonfernandezamerrill2022 Год назад +2

    Bullet Doctor Jaffer Sir Thanks for the video 💐💐

  • @elangoelango849
    @elangoelango849 9 месяцев назад

    Good information from RE legend proud to hear the info

  • @srikanthravi367
    @srikanthravi367 5 месяцев назад

    Such an informative video for RE fans 👍🏽

  • @rexmatthew5543
    @rexmatthew5543 Год назад +1

    I too have 1979 model bullet....old bullet tha venum nu vetula adam pidichu vanganen 🥰🥰

  • @user-ln5en4fn5n
    @user-ln5en4fn5n Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @woody_vlogs
    @woody_vlogs Год назад +7

    A big respect to your knowledge. Am an ex RE TB350 owner. adikadi battery check panradhu chain tension check panradhu indhamadhiri vishayame maintenance dhan sir. I changed the brake pads in my cbr250r on october 2021 and engine oil in february 2022 and still riding it even for long distances. This is what i call as maintenance free. Not what you said.

    • @woody_vlogs
      @woody_vlogs 4 месяца назад

      @Jkbv52414 edhu last ah engine oil maathunadhu 2022 december ah. Sirapu🤣🤣

    • @woody_vlogs
      @woody_vlogs 4 месяца назад

      @Jkbv52414 seri da😁

  • @james30321
    @james30321 10 месяцев назад

    Crt sir last week heavy skidding larunthu kapathuchu hunter .. dual disc braku salute amd the stability of the bike was awesome.. i liked the stability very well.. even in small gap i go stability is chanceless..

  • @shreekarurkarz
    @shreekarurkarz 10 месяцев назад +1

    அந்த சத்தம்......❤

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Год назад +5

    2007-2009 la vantha last castor engine tha best uh Royal Enfield bullet with 5 speed gear box, low maintenance, athuku aprom vantha bullet elam waste uh tha. Romba high cost aguthu maintain panna, so now I use castor engine bullet

    • @vipin1003
      @vipin1003 9 месяцев назад +1

      It’s cast iron engine

  • @ragupathiloganathan4706
    @ragupathiloganathan4706 Год назад +1

    Antha sathammm erukeeee ...😍

  • @samysaji8346
    @samysaji8346 Год назад +1

    Sir en kitta meteor Irukku
    Yeppadi maintain pannurathu?
    Battery yeppadi check pannurathu?

  • @babubabu-bd4ne
    @babubabu-bd4ne Год назад

    Fantastic,

  • @shanthanushan6750
    @shanthanushan6750 Год назад

    Hi sir any old model point bullet avaible for sale?

  • @madasamy8927
    @madasamy8927 Год назад +1

    Thala Jan 5th vintage bike ride eruku vaunthu vidunga appadiya nama bullet doctor sir rayum kutituvanga

  • @JeanBaptisteXIV
    @JeanBaptisteXIV Год назад

    Hello… pudhu channel ah. Great work👍

  • @parthibanparthiban345
    @parthibanparthiban345 Год назад

    Hi Sir I want to buy the bullet standered 350 Kindly suggest me pls

  • @csdhananjaycs820
    @csdhananjaycs820 8 месяцев назад

    Ayya romba nalla pesuneenga romba nandri ennoda bullet 1982 model 1998 la vangunadhu adhu Tamilnadu registration la irukku naan ippo karnataka state kolar district la irukken KA registration pannanum adhukku enna seiyavendum sollunga ayya

  • @fareetha2330
    @fareetha2330 Год назад +1

    பழைய இங்கிலாந்து கார் மோடல்கள் தெரியும் அத இப்பவும் தயாரித்து விற்பனை செய்ய முடியாது அதே நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ப அழகா இப்பவும் வாகனம் தயாரித்து விற்காங்க அதே போல் அழகான பைக்கள் வந்துட்ட இந்த காலத்தில் நாகரிகம் வளராத ஆரம்ப நாள் மோடலான இந்த பைக்களை எப்படி விரும்புறாங்க அத தான் புரிந்து கொள்ள முடியவில்லை!

  • @gosh1975
    @gosh1975 Год назад

    Superior
    By super bullet man
    Super

  • @aljalil5449
    @aljalil5449 9 месяцев назад

    Although the Royal Enfield Bullet doesn't have the future that other bikes have, but the Bullet is great for the riding experience 🎉

  • @vinodterry2212
    @vinodterry2212 Год назад

    Wow sonnathu anaithum 100% unmai ! Enkitayum 1986 model irukku.

  • @Rafiqssss
    @Rafiqssss Год назад +1

    Bro
    Old jawa mechanism video podunka

  • @sreevinayakasalescorporati733
    @sreevinayakasalescorporati733 8 месяцев назад

    SUPER

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Год назад

    Rayal Enfield electric bike launch date in india?

  • @prabuprabu771
    @prabuprabu771 Год назад

    Best bike 110c bike sollunga

  • @truthordare9267
    @truthordare9267 Год назад +1

    diesel bullet pathi podunga

  • @sekars3220
    @sekars3220 8 месяцев назад

    Good

  • @moneymoneymoney5075
    @moneymoneymoney5075 Год назад

    RESPECT FOR RIDER DUE TO BULLET- I STILL HAVE CRUSADER IN RUNNING CONDITION (TMY ---24) CRUSADER 150-RED ENFIELD IS 200 CC TO CHALLENGE JAWA AND YESDI-RAJDOOT IS NOT MANLY

  • @bhaskara2452
    @bhaskara2452 Год назад

    I am having 1997 old model bullet and 2003 Thunderbird AVL engine

  • @IsmailKhan-qc6ex
    @IsmailKhan-qc6ex 2 месяца назад

    Location sir

  • @Ajay-cf7gd
    @Ajay-cf7gd Год назад +1

    I love 💕 royal Enfield...💖💖💖

  • @mimaraikayar7268
    @mimaraikayar7268 Год назад +1

    🌷🌷🌷Masha ALLAH🌷🌷🌷

  • @venkatts7919
    @venkatts7919 9 месяцев назад

    .தங்களின் முகவரி வேண்டும்

  • @robertrichard7688
    @robertrichard7688 Год назад +1

    அருமையான விளக்கம் ஆன எனக்கு புள்ளட் சுத்தம புடிக்காது 350சிசிக்க பவர் இல்ல Vibration

  • @NehruD-js8ii
    @NehruD-js8ii Месяц назад +1

    Address pls

  • @61next
    @61next 8 месяцев назад

    எல்லாம் பிடிக்கும் ஆனால் காலில் உதைத்து ஸ்டார்ட் செய்ய மட்டும் வராது‌ பல பேர் அசால்ட்டாக ஸ்டார்ட் செய்வர் எனக்😂😂கு பொறாமையாக இருக்கும்.இரண்டு முறை முயற்சித்து எதிர்த்தடித்து முட்டி உடைந்ததுதான் மிச்சம்.அதிலிருந்து புல்லட் பக்கமே போவதில்லை.

  • @ganeshaanesh2733
    @ganeshaanesh2733 Год назад

    Plz send a full assamble video sir

  • @redrose2059
    @redrose2059 9 месяцев назад +1

    மணிரத்தினம் சாயலில் பாத்திங்கன்னா என்று அடிக்கடி சொல்கிறார், மற்றபடி ராயல் என்பீல்டு பற்றிய புரிதல் நன்றாக இருந்தது.

  • @SanthoshKumar-yq6yu
    @SanthoshKumar-yq6yu Год назад +1

    Address please

  • @hishamulhaq
    @hishamulhaq Год назад

    Ur location

  • @moneymoneymoney5075
    @moneymoneymoney5075 Год назад

    THERE IS A SMALL LEVER NEAR THE STAND AND AND YOU JUST PRESS AND STAND IS COMPLETED. I STILL REMEMBER VARIIOUS RIBBON NER THROTTLE AND MY DHOTI AND COTTON WHILE SHIRT AND RUNNING AROUND HAMILTON BRIDGE (NOW I AM 72 AND STILL I CAN DRIVE CRUSADER WHICH I HOLD EVEN TODAY-BULLETT GIVEN OUT

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Год назад

    I am 61 years old. I am ri ding Royal Enfield Meteor 350. It's 13 months old. It's the best Vehicle with low maintenance

  • @santoverse4031
    @santoverse4031 Год назад +1

    Adaan nanum kekren!! apdi enna iruku.. onnumey illa. Konjam thuru pudicha irumbu.. maintanenceku neraya kaasu

  • @mohanbabu7213
    @mohanbabu7213 Год назад

    Pls share your address for service.

  • @pvharidasan8745
    @pvharidasan8745 Год назад

    My bullet model 1967👌👌👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    Royal Enfield Bullet favourite

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Год назад

    I am Your New Subscriber 🙏

  • @moneymoneymoney5075
    @moneymoneymoney5075 Год назад

    CHROMIUM PLATING IS SPECIALITY. ONE POLISHER FROM JAFFERKHAN PET BEHIND INDRA THEATER SPECIALISED IN CHROME FOR BULLETT. BULLEET IS A CHILD.

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 Год назад +6

    Proud to be Royal Enfieldian🔥💯

  • @deenmohammed2474
    @deenmohammed2474 10 месяцев назад

    Grate bike bullet

  • @ARUNACOT
    @ARUNACOT Год назад

    Silver plus 1987.. Restore பன்னனும்... யாராவது இருந்தால் சொல்லவும்

  • @ashokdaniel9032
    @ashokdaniel9032 Год назад +2

    Unga Vaai , Unga uruttu . Bullet owner here .

  • @crazyvicky4850
    @crazyvicky4850 Год назад +1

    Super sir🔥🔥

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR 8 месяцев назад

    ராயல் புல்லட் ஜி2 மாடல் இருந்தா எனக்கு வேண்டும் சொல்லுங்க ப்ரோ இருக்குமா ப்ரோ

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 Год назад

    Super information sir... Last month i bought standard 350cc sir....ks model...look weight 200kg and can manage easily in highways pleasant ride...

  • @prabutamil6974
    @prabutamil6974 Год назад +2

    திருச்சி அல்லது இலால்குடி பகுதியில் புல்லட் மெக்கானிக் இருந்தால் சொல்லூங்கா bro .2000 மாடல் புல்லட் இருக்கு

  • @harishking5563
    @harishking5563 7 месяцев назад

    Sir engitta mini 200 irukku

  • @UntamedSince
    @UntamedSince Год назад +2

    Jafar bhai..come to the vintage bikers get together happening at Besant nagar. Awaiting for a meet up with you as well

  • @Hari-vi4do
    @Hari-vi4do 9 месяцев назад +1

    I am Proud to be a ROYAL ENFIELDER

  • @elimgrc1292
    @elimgrc1292 Год назад

    'Neeingga Patheeganaa' over 1000 😃

  • @ganeshaanesh2733
    @ganeshaanesh2733 Год назад

    i have 1975and 1986 and 2013 classic

  • @abisheksamuel3583
    @abisheksamuel3583 Год назад +1

    Nice editing ❤️

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Год назад

    I changed spare plug only in your work shop .

  • @backyanathans1162
    @backyanathans1162 9 месяцев назад

  • @aravindpannerselvam6755
    @aravindpannerselvam6755 Год назад +1

    I love vintage bullet...❤ I no jaffer auto puthupet... 👌

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 11 месяцев назад

    அண்ணா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் மொபைல் எண் முகவரி தெரிவிக்கவும்.

  • @dinud71
    @dinud71 Год назад +4

    Royal Enfield 2 stroke வந்து இருக்கா? பயனுள்ள தகவல் ♥️ நன்றி

  • @velmanikandan8280
    @velmanikandan8280 Год назад +2

    ROYAL ENFIELD BULLET IS AN EMOTIONAL VEHILE SIR😍😍🥰

  • @kanchanakmoorthy6106
    @kanchanakmoorthy6106 Год назад

    Jaffar sir Eppadi Irukkeenga

  • @vineethkumar5868
    @vineethkumar5868 Год назад +1

    I have 1996 model

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Год назад

    I Love Enfield India Bullet. But i don't know ride Bike 👍👍👍👍👍

  • @anbuselvana708
    @anbuselvana708 9 месяцев назад +2

    Just it's a craze , you cannot compare with Japanese and European bikes Royal Enfield needs a lot of R&D in order to compete in the international market

    • @anbuselvana708
      @anbuselvana708 4 месяца назад

      Jkbv52414 Hello Mr goood Re was locked out long ago in Britain and it's brand is acquired and developed by BSA Cycles in Chennai remember it

    • @anbuselvana708
      @anbuselvana708 4 месяца назад

      @Jkbv52414 who told you to talk to me, Go and get a metallurgy class so that you will self educated

  • @sathyamoorthybe
    @sathyamoorthybe Год назад +3

    Jaf expensive

  • @fuelforstudents2604
    @fuelforstudents2604 Год назад +1

    Bullet electra bs6 review soluga

  • @rubanraja7792
    @rubanraja7792 9 месяцев назад

    Maniratnam sir eppo intha vela pakka aarambicharu.