I have a 1988 bullet single handed by me. Now I am in chrnnai I just thought to move to native palayamkottai I am concerned about bullet mechanic. Now you have introduced a right person Thanks
பழைய புல்லட் வண்டிகளை திறமையாக பழுது பார்க்கும் நபர்கள் எல்லா மாவட்டங்களிலும் ஒரு பத்து பேர் இன்றும் இருக்கிறார்கள் புல்லட் வண்டியை வேலை செய்வதற்கு பொறுமை அவசியம்
ஆறுமுகநேரி காந்தி அண்ணாச்சி அவர் சரவணா ஸ்டோர் உறவினர் அவர்தான் இந்த புல்லட் பத்தி என்னிடம் சொல்லி இருக்கிறார் ,அவர்தான் முதன் முதலாக இந்த புல்லட் வாங்கினவர் ,,,அவர் இப்பொழுது இல்லை அவர் செல்வ செழிப்பாக இருந்தவர் ... பின் காலத்தில் கஷ்டப்பட்டார் அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட ...இதைப்பார்த்தவுடன் அவருடைய நியாபகம் வந்துவிட்டது ..
Over all bullet naley costly than. To buy, Running cost, maintenance, service , so bike ku selavu pana ready apdina bullet vangunga ..starting la vangi otumpothu bullet mela irukura craze poga poga maintenance and running cost la maranchi poirum ... Antha bike plus point main ah solanum na riding position. Nenja nimithi otura mathiri irukum. Then negatives na neraya solalalam .. Yes royal enfield is an expensive machine .....
எல்லா ஊர்களிலும் புல்லட்டுன்னா மெக்கானிக் பெயர் மணி தானோ? கரூரில் புல்லட் மணி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், ஈரோட்டில் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் அமைந்துள்ளது புல்லட் மணி ஒர்க் ஷாப், திருநெல்வேலியிலுமா புல்லட் மணி மெக்கானிக்?
He is very expensive and no timely delivery. He works only on wealthy people on priority.After service u have to visit him often.Not worth on that much service cost.Tirunelveli la best Central theatre opposite Iyyapan complex Pandiyan workshop dhan. Even this mechanic was a student there. On my bullet experience never try to remodel or restructure completely. Apo apo chinna chinna work parthu otutarathu dhan antha bulletku alagu,namakum pocket friendly.
Tirunelveli mechanic. என் புல்லட் last year இங்க தான் வேலை பார்த்தேன்.. பிரமாதம் னு சொல்லுற அளவு ஒண்ணுமில்லை.. Expensive மெக்கானிக்.. கூட இன்னொரு fat ப்ரோ இருப்பாங்க அவர் தான் வேலைக்காரன் ப்ரோ...ஆமா இவர் தான் fat bro.. Syed
கற்றோர்க்கு.
தொழில் கற்றோர்க்கு செல்லும் இடமொல்லாம் சிறப்பு
அந்த சத்தம் ❤️
நம்ம ஊரு mechanic support pannanum
அன்பாக பழகக் கூடிய அருமையான மெக்கானிக் வாழ்க வளமுடன் உங்களுக்கும் நன்றி
என்னோட புல்லட்க்கும் அண்ணனே டாக்டர்...அவரது திறமைக்கு தலை வணங்குகிறேன்
💖💖
Location ?? Solunga
@@maharajan1074 description la iruku bro
TNL1222 royal Enfieldஇந்த எண் உடைய வண்டி விற்பனைக்கு இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்
I have a 1988 bullet single handed by me. Now I am in chrnnai I just thought to move to native palayamkottai I am concerned about bullet mechanic. Now you have introduced a right person Thanks
😊😊💖💖
Contectnomber
Can u suggest any old bullet mechanic in chennai
வணக்கம் மணி அண்ணன்
வண்டிய ஓட விட்டு
பழுதைகண்டுபிடிப்பார்
திறமையானவர்
வாழ்த்துக்கள்
நான் ஜாவா முத்து அண்ணன் நண்பன்
அந்த சத்தம் 😘😘👌👌 டப் டப் டப் ❤
💖💖
பழைய புல்லட் வண்டிகளை திறமையாக பழுது பார்க்கும் நபர்கள் எல்லா மாவட்டங்களிலும் ஒரு பத்து பேர் இன்றும் இருக்கிறார்கள் புல்லட் வண்டியை வேலை செய்வதற்கு பொறுமை அவசியம்
Bullet work stop பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி
Proud to be owner of 1969 enfield
Pullet fan mani annan anna nanum pulled fan anna valthukkal
வண்டில இருந்து review சொல்லுறது அருமை
💖💖✌
ஆறுமுகநேரி காந்தி அண்ணாச்சி அவர் சரவணா ஸ்டோர் உறவினர் அவர்தான் இந்த புல்லட் பத்தி என்னிடம் சொல்லி இருக்கிறார் ,அவர்தான் முதன் முதலாக இந்த புல்லட் வாங்கினவர் ,,,அவர் இப்பொழுது இல்லை அவர் செல்வ செழிப்பாக இருந்தவர் ... பின் காலத்தில் கஷ்டப்பட்டார் அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட ...இதைப்பார்த்தவுடன் அவருடைய நியாபகம் வந்துவிட்டது ..
Tuticorin Raj workshop Muthu annan also Expert
Very good. Congrats to Mr. Mani.
வேலாயுதம் பாலயம்தில் செல்வம் என்கின்ற ஒரு மெக்கானிக் இருந்தார் எனக்கு அவர் நா பாகம் வருது 1985 ஆண்டு
இது போன்ற அனுபவசாலிகள் தற்போது மிகவும் குறைவு....
Tirunelveli Best bullet machine Mani Appa...
Super excellent bullet specialist my regular service to mani anna&bai
மணி அண்ணன் பட்டயகிளப்பு வாழ்த்துக்கள்
வணக்கம் மணி அண்ணன்
வாழ்க வளர்க
MA sha Allah shukriya bro 👍
I am also bullet Love 😘
Video nice 🔥🔥🔥🔥
Super super super super super super God bless you
💖💖👍
அது என்னமோ தெரியல புல்லட்டுநா மணி அண்ணன்
புல்லட்டுணாலே கம்பீரம் தான்
Proud to be owner of 1971model 😍😍
My father's Diesel Bullet Mechanic also
350 C C Bullet ஓட்டி இருக்கிறேன்.
Over all bullet naley costly than. To buy, Running cost, maintenance, service , so bike ku selavu pana ready apdina bullet vangunga ..starting la vangi otumpothu bullet mela irukura craze poga poga maintenance and running cost la maranchi poirum ...
Antha bike plus point main ah solanum na riding position. Nenja nimithi otura mathiri irukum. Then negatives na neraya solalalam .. Yes royal enfield is an expensive machine .....
எல்லா ஊர்களிலும் புல்லட்டுன்னா மெக்கானிக் பெயர் மணி தானோ? கரூரில் புல்லட் மணி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், ஈரோட்டில் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் அமைந்துள்ளது புல்லட் மணி ஒர்க் ஷாப், திருநெல்வேலியிலுமா புல்லட் மணி மெக்கானிக்?
Gobi bullet mani,
Thiruvannamalai la....kuda naidumangalam mani machanic dha bro
மதுரை மேலூரிலும் மெக்கானிக் பெயர் புல்லட் மணி
மயிலாடுதுறையில் லும் ஒரு புல்லட் மெக்கானிக் மணி என்று ஒரு பெயர் உடைய தம்பி இருக்கார்.
@@prathapm7117 .
Wow super Anna
வாழ்த்துகள் மணி அண்ணா 👍
Iam also bullet fan
புல்லட்டின்
டப் டப் டப் சத்தம் பிடிக்காதவனுங்க
அன்லைக் போட்டு ஓடிட்டானுங்க...
லூனா,மெஜஸ்டிக் வண்டி ஓட்டுனவங்க போல..
Bro ethu enga periappa. Tq for review. Tq so much bro
Ahhh on the way to 1k subscribers congratulations 🎊🎊🎉🎉
Thanks 💖💖
Anna bullet eadhum kidaikuma old model
describtion la number iruku bro
5:10 confidence
சரவணா ஸ்டார் owner என்ன தெய்வமா..
Super
He is very expensive and no timely delivery. He works only on wealthy people on priority.After service u have to visit him often.Not worth on that much service cost.Tirunelveli la best Central theatre opposite Iyyapan complex Pandiyan workshop dhan. Even this mechanic was a student there.
On my bullet experience never try to remodel or restructure completely. Apo apo chinna chinna work parthu otutarathu dhan antha bulletku alagu,namakum pocket friendly.
Always RE has more value
Bro diesel bullet RC book endorsement lam eppdi check pani vanganumu video podunga
💖💖
எங்க மயிலாடுதுறை மணி அண்ணன் தான்
Supper worker
Boss can tell price year experience some words in English pl
👌
ennoda bullet 1987 model rc book miss agiduci plz wara rc book current LA irukkuradu kidakuma
bullet seat moela adichukkave mudiyadhu Tn69 Tn72
Mani annan also my bullet doctor TAC 4377 1988 model
Diesel bullet service pannuvangala anna? From madurai.
description la number irukku bro...
Thala vara level
💖💖
Bro RE standard 350 bs6 2nd hand available ah bro . if possible give a details bro plz
Super
Old bullet book kidaikkumma
Do yo have old bullet (ROYAL EN FIELD 1958 to 62 magneto, delco small) with original parts
I want sir
Diesal bullet work pannuvangala????
7010180042
@adaywithragu bro 58 to 62. Modal g2 bullet kidaikkuma
Chella pandiyan nu oru bullet nikuhu authu Hari bullet ah
Yezdi jawa pannuvangala
Contact Number in Description Bro
Bro 1981 Bullet Book current pana mudiuma bro
Panala bro
@@yamahasathish evlo cost agum bro
Ennod allu peru novrin
You have old model bullet 500cc
Nice
Thanks
Diesel bullet ready panrara bro
yes bro 😊
@@adaywithragu thanks bro
ஏன் சரவணா ஸ்டோர் காரன் வண்டி ம் பெட்ரோல் யில் தானே ஓடுது. அம்பானியோட bike ய் சரி பண்ற மெக்கானிக் கிட்ட தான் நான் bike வேலைக்கு விடுறேன்
Enga iruku intha work shop
Palayankottai, Murugankurichi.. describtion la number iruku bro
@@adaywithragu thank u bro
👌💝👍
💖💖😊
Rx100 best mechanic irruntha sollunga bro
Kandipa 💖💖😊
Yamaha murugan. Sripuram Tirunelveli
🔥
💖💖
How much cost engine full seating
Bro ungaluku seriya pesa varala ,,but spr poga poga sari aairum
Ole bike desal bullet ready panna shop address solluga
👍super
Diesal bullet service pannuvangala
Kandipa Bro.. 😊😊
Contact 📞 number pls
@@s.kannanmaya5772 7010180042
அண்ணா வணக்கம் உங்க போன் நம்பர் வேணுமே💐💐
En bullet kum ivar than mechanic
🙏🙏🙏
💖💖💖
👌👌👌👌👌👌👌👌👌👌👌💪
புல்லட் கிடைக்குமா
Contact Number : 7010180042
Yes y chittorla kuda bullet naa mani than y
Enku oru bike vendum bro eruntha reply pnunga
Contact Number : 7010180042
Namma urru ra
na inga dhan povean
Supar
Bullet mechanic mani anna contact irrudha send pannuga bro
Tirunelveli mechanic. என் புல்லட் last year இங்க தான் வேலை பார்த்தேன்.. பிரமாதம் னு சொல்லுற அளவு ஒண்ணுமில்லை.. Expensive மெக்கானிக்.. கூட இன்னொரு fat ப்ரோ இருப்பாங்க அவர் தான் வேலைக்காரன் ப்ரோ...ஆமா இவர் தான் fat bro.. Syed
1972 BULLET BIKE IN TUTICORIN WITH MR RAVI SHEELA TRANSPORT DIRECTOR
Work shop phone number can
Check description
This is not review,😡 pure advertisement
Ungalude contact number sent panugala
சரவணா ஸ்டோர் ஓனர் புள்ளேட்டில் என்ன தங்கத்துல சாமானம் செஞ்சி மாட்டி இருக்கானா என்ன?
Anna your phone number anupuga