Honda Dio morning time la start agamatengudhu anna,back tyre+rim oru 10klms ponalum heat agudhu mechanic ku sonna ready paniren nu solli amount vangidaranga still 2 or 3 days dhaan nalla iruku again andha Mari dhan iruku anna
அண்ணா என் பைக்கில் வேறு பிரச்சனை: Honda dream yuga, self start problem. புது பேட்டரியுடன், new power coil, new ECU/CDI, ஆல்டர் பண்ணின rectifier போட்டுருக்கேன். ஆனா கொஞ்சம் நாள் தான் self(10 days) நல்லா அடிக்குது;அப்புறம் self tic-tic'nu sound தான் வருது. No problem in self switch also. Horn nalla தான் அடிக்குது. இந்த காயில் எல்லாம் மாற்றும் முன்பு இரண்டு முறை பேட்டரி தான் பிரச்னையோ என்று மாற்றியுள்ளேன். செலவு செய்து பலனில்லாம வருத்தமா இருக்கு. ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க, முயன்று பார்ப்போம்... kvp, Thoothukudi, TN...
சோக் போட்டால் ஒரெ அடியில் ஸ்டாட் ஆகிறது ஆனால் வண்டி இழுவை இல்லை மேலும் வளைவில் கியர் டவுன் செய்து ஆக்சிலேட்டர் குலேஸ் செய்தால் இன்ஜின் ஆப் ஆகிறது இரண்டு கீமி ஓடும் வரை இப் பிரச்சனை உள்ளது தீர்வு சொல்லவும் சார்
Enaku oru doubt bro...pazhaya vandila starting broblem varuthu ok ...neenga sonna Mathiri corpat adjust ment ,air filder,sparking flag,extra. But new bike la ye starting problem varuthe athukku enna problem bro...
அண்ணா வணக்கம்,நான் வைத்துள்ள வண்டி RE standard 350 ,காலை நேரத்தில் வண்டி start செய்யும்பொழுது வண்டி start ஆகி ,offஆகிறது அதன்பிறகி லைட்டா Accelerate கொடுத்துதான் start செய்யவேண்டியுள்ளது.இதற்கு தீர்வு உள்ளதா?
Brother yamaha fz வண்டி High beam light அடிக்கடி fuse ஆக காரணம் என்ன bro, ஆனால் low beam light fuse ஆகவில்லை ,3timesமாற்றி விட்டேன் problem not solve, இது பத்தி ஒருvideo போடுங்க bro
அண்ணா நான் hero honda cd 100ss வைத்து உள்ளேன் சில மாதம் முன் Japan carburetor வாங்கி மாத்தினேன் mileage காக உங்கள் வீடியோ கள் பார்த்து இப்போது 59 தான் மைலேஜ் வருகிறது Japan carburetorஅதிகமாக வரும் சொல்கிறார் கள் வர வில்லை.. சுத்தம் செய்து தான் போட்டு உள்ளேன்.. பின்னர் நான் 40-50 speed தான் வண்டி ஓட்டுவேன்.. பொதுவாக.. சில நேரங்களில் வேகமாக போலாம் என்று பார்த்தால் வண்டி போக மாட்டிகிறது reserve விழும் போது வண்டி இழுத்து இழுத்து போகும் அது போல் செல்கிறது இது என்ன காரணம்.. எப்படி சரி செய்வது... ஐயா
அண்ணா எஃப்ஜெட் ஆறு. கூலிங் டயத்துல ஸ்டார்ட் ஆகாது. அதுக்கப்புறம் காலைல ஸ்டார்ட் ஆகாது நம்ம ஸ்டோர் பண்ண ஸ்டார்ட் ஆகும். இன்ஜின் ஹீட்ல இருந்தா மட்டும் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும் இல்லையின்னா ஒரு ஒரு மணி நேர நிப்பாட்டிட்டா மறுபடியும் ஸ்டார்ட் ஆகாது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் நிப்பாட்டிட்டா. ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது
Anna 2000km la bike oil romba kammiya iruku. 2500km la sariya oil change bike service panniduven . 110cc bike honda livo oil change pannum podhu verum 200ml oil thaan iruku. Edhanala indha problem varum sollunga
குருநாத நான் மெக்கானிக் இல்லை.
ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தே என் வண்டியில் உள்ள பாதி பிரச்சனையை நானே சரி செய்து கொள்கிறேன்
Enga thalaivar ❤Balaji 🫂💝 appa ku oru vankkam🙏
Thank you sir bala.
Thanks sir for your advice
Happy new year Sir
tv xl 100 without self start model. air screw evlo adjust panalum high speed different ye theriya matinguthu. now epdi mileage set pandrathu
Super video very good video
Thank you Anna ❤
Honda Dio morning time la start agamatengudhu anna,back tyre+rim oru 10klms ponalum heat agudhu mechanic ku sonna ready paniren nu solli amount vangidaranga still 2 or 3 days dhaan nalla iruku again andha Mari dhan iruku anna
Suzuki access 125 ,2011 model morning stating problem Emma sevadhu anna
அண்ணா என் பைக்கில் வேறு பிரச்சனை:
Honda dream yuga, self start problem.
புது பேட்டரியுடன், new power coil, new ECU/CDI, ஆல்டர் பண்ணின rectifier போட்டுருக்கேன். ஆனா கொஞ்சம் நாள் தான் self(10 days) நல்லா அடிக்குது;அப்புறம் self tic-tic'nu sound தான் வருது. No problem in self switch also. Horn nalla தான் அடிக்குது. இந்த காயில் எல்லாம் மாற்றும் முன்பு இரண்டு முறை பேட்டரி தான் பிரச்னையோ என்று மாற்றியுள்ளேன். செலவு செய்து பலனில்லாம வருத்தமா இருக்கு.
ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க, முயன்று பார்ப்போம்...
kvp, Thoothukudi, TN...
Anna please unga workshop enga nu sollunga na. Yen bike unicorn nerya problem irruku. Bike otturathuku satisfaction illa na .
Apache rtr 2011 model same problem put video bro
Sir
Say some idea to convert the rear suspension into air suspension
Ev scooter
Okinawa price pro...
சோக் போட்டால் ஒரெ அடியில் ஸ்டாட் ஆகிறது ஆனால் வண்டி இழுவை இல்லை மேலும் வளைவில் கியர் டவுன் செய்து ஆக்சிலேட்டர் குலேஸ் செய்தால் இன்ஜின் ஆப் ஆகிறது இரண்டு கீமி ஓடும் வரை இப் பிரச்சனை உள்ளது தீர்வு சொல்லவும் சார்
Enaku oru doubt bro...pazhaya vandila starting broblem varuthu ok ...neenga sonna Mathiri corpat adjust ment ,air filder,sparking flag,extra. But new bike la ye starting problem varuthe athukku enna problem bro...
Hi anna activa3g start pannuna 2minutes la silencer rompa heat ah iruku anna eppadi solve pannuvathu pls tell me bro
Anna Pallikaranai la unga current location solluga kada name solluga anna please
ஒரு பழைய வண்டி ரீஸ்டோர் பண்ணனும்னா எவ்வளவு செலவாகும் இல்லை பண்ணலாமா வேணாமா என ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் நண்பா
Nandri
Unicorn 150 bs4 model bike pathi podunga bro
Anna please unga workshop enga nu sollunga na. Yen bike unicorn nerya problem irruku. Bike otturathuku satisfaction illa na .
Passion pro bs6 ku indicator blink ahala bro flasher illa enna seiyalam
அண்ணா வணக்கம்,நான் வைத்துள்ள வண்டி RE standard 350 ,காலை நேரத்தில் வண்டி start செய்யும்பொழுது வண்டி start ஆகி ,offஆகிறது அதன்பிறகி லைட்டா Accelerate கொடுத்துதான் start செய்யவேண்டியுள்ளது.இதற்கு தீர்வு உள்ளதா?
Super anna
Shop address sollunga sir
All ok ஆனால் இன்ஜின் ஓரளவுக்கு சூடான பிறகு கார்புரேட்டர் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே ?
Brother yamaha fz வண்டி High beam light அடிக்கடி fuse ஆக காரணம் என்ன bro, ஆனால் low beam light fuse ஆகவில்லை ,3timesமாற்றி விட்டேன் problem not solve, இது பத்தி ஒருvideo போடுங்க bro
அண்ணா நான் hero honda cd 100ss வைத்து உள்ளேன் சில மாதம் முன் Japan carburetor வாங்கி மாத்தினேன் mileage காக உங்கள் வீடியோ கள் பார்த்து இப்போது 59 தான் மைலேஜ் வருகிறது Japan carburetorஅதிகமாக வரும் சொல்கிறார் கள் வர வில்லை.. சுத்தம் செய்து தான் போட்டு உள்ளேன்.. பின்னர் நான் 40-50 speed தான் வண்டி ஓட்டுவேன்.. பொதுவாக.. சில நேரங்களில் வேகமாக போலாம் என்று பார்த்தால் வண்டி போக மாட்டிகிறது reserve விழும் போது வண்டி இழுத்து இழுத்து போகும் அது போல் செல்கிறது இது என்ன காரணம்.. எப்படி சரி செய்வது... ஐயா
இப்போ வர பைக் எல்லாம் நல்லா தரமான பொருளா இருக்கா இல்ல பழைய பொருளையே ரெடி பண்ணி ஓட்டலாமா இத பத்தி சொல்லுங்க
Shine வண்டிக்கும் இதே பிரச்னை இருக்கு. Air பில்டர் கழட்ட வரவில்லை அதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க நான் மெகானிக் இல்லை.
Jupiter Scooty ?
Bro appapa current varudhu sometimes vara matingudhu enna pandradhu
Suzuki gixxer 155 engine la tik tik sound varuthu ena Praplam anna
Bro passion pro ku led indicator fix pannan but dimma eriyudhu bro what problem? Solution sollunga❤
Head light bright a eriutha???
Shop Location
XCD 135 இந்த bikeல miss ஆகுது காப்ரேட்டர் சுத்தம் பனனியாச்சி பிலகும் புதிசு அன்னா க கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்னா செய்றது?
அண்ணா எஃப்ஜெட் ஆறு. கூலிங் டயத்துல ஸ்டார்ட் ஆகாது. அதுக்கப்புறம் காலைல ஸ்டார்ட் ஆகாது நம்ம ஸ்டோர் பண்ண ஸ்டார்ட் ஆகும். இன்ஜின் ஹீட்ல இருந்தா மட்டும் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும் இல்லையின்னா ஒரு ஒரு மணி நேர நிப்பாட்டிட்டா மறுபடியும் ஸ்டார்ட் ஆகாது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் நிப்பாட்டிட்டா. ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது
Anna 2000km la bike oil romba kammiya iruku. 2500km la sariya oil change bike service panniduven . 110cc bike honda livo oil change pannum podhu verum 200ml oil thaan iruku. Edhanala indha problem varum sollunga
Cylinder valve change pannanum Or cylinder bore saiyanum
Anna atovayum poddu kaddunka
❤❤❤
Same problem pulsar 150
Bro shop address next time comment
👍
🎉🎉🎉🎉🎉
All are manufacturing problem of hero
அண்ணா செல்ஃப் ஸ்டார்ட் பண்ணா கீ ஆஃப் பண்ணாலும் இஞ்சின் ஆஃப் ஆக மாட்டுது.. கிக் ஸ்டார்ட் பண்ணா இந்த ப்ராப்ளம் வரல
Discover 125cc starting problem irukku
Saathiyamy illa discover bike la starting trouble varathu
Bro your speech no clear
Shop location
❤