SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 232

  • @user-rz8ix7hj9g
    @user-rz8ix7hj9g Год назад +22

    அனைவரது கேள்விக்கும் பதில் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад +2

      மிகவும் சந்தோசம் 🙏

    • @tamilarasanm2385
      @tamilarasanm2385 Год назад +1

      💋

    • @rgvijay4445
      @rgvijay4445 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @muthamilselvan4124
      @muthamilselvan4124 3 месяца назад

      அண்ணா டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் ரன்னிங் போயிட்டு இருக்கும்போது ஆஃப் ஆகிறது திரும்ப அடித்தால் ஸ்டார்ட் ஆக மாட்டுகிறது சில மணித்துளிகள் சென்று ஸ்டார்ட் ஆகிறது திரும்பவும் ரன்னிங்கில் ஆஃப் ஆகிறது என்ன காரணம்

  • @chandranguru4158
    @chandranguru4158 Год назад +2

    தெளிவான விளக்கம் நன்றி தோழா.

  • @sheikmydeen9105
    @sheikmydeen9105 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்😊

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      உங்கள் பொண்ணான நேரத்தை ஒதுக்கி எழுதியதர்க்கு மிக்க நண்றி 🙏

  • @greencare8464
    @greencare8464 Год назад +4

    மிக அருமை

  • @sundarpainter2195
    @sundarpainter2195 8 месяцев назад +3

    அற்புதமான, எளிமையான செயல் முறை விளக்கம்....கார்புரேட்டர் அஜஸ்மண்ட் செய்த பிறகு மைலேஜ் கிடைத்ததா...
    எவ்வளவு கிடைத்தது என்பதை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் சகோதரா.....
    நன்றி....
    மகிழ்ச்சி.......

    • @motorbiketamil
      @motorbiketamil  8 месяцев назад +1

      மைலேஜ் ஒரு லிட்டருக்கு 56 கிடைத்தாக கஸ்டமர் சொன்னார் நண்பரே...

    • @sundarpainter2195
      @sundarpainter2195 8 месяцев назад

      @@motorbiketamil தகவலுக்கு நன்றி....சகோதரா....
      என் xl வண்டியில் முயற்சி செய்து பார்க்கின்றேன்.....

  • @ammuvlogs
    @ammuvlogs Год назад +1

    Arumayana theluvana vilakkam nandri bro...

  • @ramjan6891
    @ramjan6891 Год назад +3

    Very nice video bro...use full ...👍👍👍

  • @HariSudhan-xt9cy
    @HariSudhan-xt9cy 6 месяцев назад

    Very useful video working in house🏠 thanks pro

  • @p3388
    @p3388 Год назад

    அருமையா பண்றீங்க எங்க ஊருல கார்பரேட்டர் க்ளீன் பண்ண கொடுத்தா அதுமட்டும் க்ளீன் பண்றாங்க ஏர் பில்டர் க்ளீன் செய்வதில்வை

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад +1

      உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏

  • @kajamydheen752
    @kajamydheen752 Год назад +2

    Very useful video thankyou bro

  • @idhayakumar8834
    @idhayakumar8834 Год назад +3

    👍Thanks a lot bro

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye Год назад +1

    I am try this method good

  • @SathishKumar-rl2pi
    @SathishKumar-rl2pi Год назад +2

    அருமையான பதிவு

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      நண்றி நண்பா 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 6 месяцев назад

    அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    • @motorbiketamil
      @motorbiketamil  6 месяцев назад

      நன்றிகள் பல 🙏

  • @sureshraj5396
    @sureshraj5396 2 года назад +2

    Super video bro, very useful

  • @v.charankumar133
    @v.charankumar133 8 месяцев назад

    Thank you so much bro good information 👌👍🌹

  • @jithesh1664
    @jithesh1664 2 года назад +1

    Very good explaining anna

  • @althafalialthafali7487
    @althafalialthafali7487 3 месяца назад

    Nan pattha video la best video bro.

  • @rx_arun143
    @rx_arun143 2 года назад +3

    Super Anna..

  • @puppytamil533
    @puppytamil533 2 года назад +2

    Nice work anna

  • @satheeshmurugan5572
    @satheeshmurugan5572 Год назад +3

    அண்ணா எனது xl bike ம் ஜோக் பிடித்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகிறது. ஜோக் விட்டு விட்டால் வண்டி ஆஃப் ஆகி விடுகிறது... அதற்கு கார்பரேட்டர் தான் கிளின் பன்னனுமா...???

  • @DearTechlovers143
    @DearTechlovers143 Год назад +2

    Super nanba 👍

  • @sathiyakumar3826
    @sathiyakumar3826 Год назад +1

    Thanks bro

  • @RAJA-ml2wg
    @RAJA-ml2wg Год назад

    நன்றி அண்ணா 💐

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 года назад

    super your teaching

  • @maharajanmaharajan8466
    @maharajanmaharajan8466 5 месяцев назад

    Bro xl 100 sundee sundee poguthu corporate cleaning pannium enda problem varthu pls sollunga

  • @mugundhann5905
    @mugundhann5905 Год назад

    Good information bro

  • @rammahi6000
    @rammahi6000 2 года назад +1

    Thank you

  • @poovarasand3139
    @poovarasand3139 Год назад +1

    Oru service micham pannitinga bro... Useful video

  • @kannanp8231
    @kannanp8231 Год назад +1

    Carpator la enna tupe irukum bro ????. Athani tupe urukum ????.

  • @techybro3562
    @techybro3562 2 дня назад +1

    Anna nan
    Carr pator,air filter clean
    Panni
    Oil mathiten
    Anulum choke pudichuthan poguthu

    • @motorbiketamil
      @motorbiketamil  2 дня назад +1

      plug clean pannuga ok agidum, carburetor again one time nalla clean pannuga

    • @techybro3562
      @techybro3562 2 дня назад

      Sparkplug puthasu mathiyachi sir
      Ketathuku,
      Petrol oil 1 litre ku 20rs 2T oil
      Poda sonnga 1 week otta sonnaga
      Analum appadithan irukum

  • @vv-gv2yk
    @vv-gv2yk 2 года назад +1

    Loan Hypothucation RC book le clear aavame sale panamudytha vere name change pana mudyatha ??ithode new carburettor evlo varum rate ?

  • @balabala3397
    @balabala3397 Месяц назад

    Tvs. 50 work video Corbett work video poudunga

    • @motorbiketamil
      @motorbiketamil  Месяц назад

      alredy poturuken bro channel la check panni parunga

  • @ajleoawesome1241
    @ajleoawesome1241 Год назад +2

    Well done bro

  • @Tamilmusic455
    @Tamilmusic455 2 месяца назад +1

    நண்பா என் டி வி எஸ் 50 ரேஸ்ல இருந்தா மட்டுமே இன்ஞ்சன் ஓடுது. ரேஸ் விட்டா உடனே ஆப் ஆகுது

  • @leekannan5067
    @leekannan5067 6 месяцев назад

    Bro normalavae bike adachu adachu oduthuu.. sudden aah off aaidthu.. enna problem

  • @dharshanpalanikumar1973
    @dharshanpalanikumar1973 8 месяцев назад

    நன்றி ❤

    • @motorbiketamil
      @motorbiketamil  8 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 2 года назад

    நான் என்னோட *TVS XL Heavy Duty Old Model, Kicker problem Naala Work Shop la கொடுத்தேன்*
    Mechanic, Last 20 days Service பண்ணல. *இப்ப அவர், Kicker problem மட்டும் இல்லாமல், Accelerator Cable Cut, Clutch Problem, Chain Sprocket and Front Shock Observe Problem சொல்லி காசு கேக்குறாரு*
    அதனால் நான் என்னோட வண்டிய திரும்ப வாங்கி விட்டேன்
    ➡️ இப்ப Accelerator Cable, Clutch Problem, Chain Sprocket and Front Shock Observe Oil Change புதுசு எப்படி செய்வது.
    *Please, ஒரு வீடியோ போடுங்க*

  • @sathyav4042
    @sathyav4042 2 года назад +1

    Super anna

  • @estherraji7643
    @estherraji7643 2 года назад +1

    Anna vanakkam 💐🙏vetlayea active bike 3g.. Water wash pannalama eppadi video podunga... New subscriber 🙏💐

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад +1

      welcome and thanks for watching ..🙏🙏🙏 kandippa make pandren nanba..

    • @estherraji7643
      @estherraji7643 2 года назад

      Anna... Nan.. Thankai ...nanba Ella.. 😀

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад +1

      Ok thangachi..👼

    • @mduraimdurai3851
      @mduraimdurai3851 2 года назад

      சார் இதே பிரச்சனை.பலமுறை கிளீன் செஞ்சுட்டேன்.திரும்பவும் அடைக்குது.Spares எதுவும் மாத்தனுமா? ப்ளீஸ் Reply.

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад +1

      கார்புரேட்டர்ல இருக்கும் 2ஜெட்டையும் புதுசா மாத்திடுங்க. ஏர் பில்டரையும் மாத்தி கார்புரேட்டர் புல்லா கிளின் செய்து போடுங்க. ரெடியாகிடும்

  • @shamkumar2002
    @shamkumar2002 18 дней назад

    Anna xl havey duty carburettor water irunthusu clean panni petrol total remove panni new petrol full pannyu start aakala enna pannanum

    • @motorbiketamil
      @motorbiketamil  17 дней назад

      tankla water irukkanu check pannuga,plge clean panni poduga,spark varuthanu check pannuga,

  • @manikandan-up1dd
    @manikandan-up1dd Год назад

    Superbro

  • @gopiegg6207
    @gopiegg6207 Год назад

    Tq annan

  • @umarrijuvan2248
    @umarrijuvan2248 Год назад

    Very nice

  • @faisalfayas3765
    @faisalfayas3765 Год назад +1

    Anna Adhey madhiri max 100 bike carbator cleaning podunga .full details milenge dropping ellamey..porumaiya ovvoru spare oda nemes supera sonniga Anna .na onga chanala subscribe pannitta .likkum pottu ta .Name Faizal.coimbathore

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      thank you your support 🙏🙏🙏 kandippa video upload pandren bro...

  • @AkashAkash-pu3wc
    @AkashAkash-pu3wc 2 года назад

    Super Ram

  • @muthukumarm7276
    @muthukumarm7276 2 месяца назад

    இந்த பிராப்ளம் எங்க bike லையும் வந்துச்சு ரெடி பண்ணி ஒன் வீக் ல மறுபடியும் இந்த பிராப்ளம் வந்துருக்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @user-bt2pq6kv6b
    @user-bt2pq6kv6b 7 месяцев назад

    Bro discover 135 corporater axleter kudukum pothu adaikuthu choke podum pothu pothu

  • @kmurugeshmurugeshk1205
    @kmurugeshmurugeshk1205 5 месяцев назад +1

    மெயின் பவர் லைட் வந்து ரன்னிங்கில் போறப்ப ஒளி வந்து குறையுது அதுக்கு என்ன

  • @velmurugan-rs7te
    @velmurugan-rs7te 3 месяца назад

    Anna xl super vandi adachu adachu poguthu

  • @pandisuganpandisugan4388
    @pandisuganpandisugan4388 Год назад

    I will try

  • @kuttysuriya4809
    @kuttysuriya4809 Год назад

    Bro bike koncham thuram ponavene adachi adachi pokuthu aprom koncham neram bike niruthivechi bike state akuthu aprom koncham thuram pokuthu aprom adachi adachi pokuthu

  • @sriiyyappan9245
    @sriiyyappan9245 2 месяца назад

    Engine starting problem

  • @velmurugan-rs7te
    @velmurugan-rs7te 3 месяца назад

    Fist time la star pannumpothu 5, 6 thadava start panni xlater kuduthukitte iruntha than vandi moo aguthu anna

    • @motorbiketamil
      @motorbiketamil  3 месяца назад

      carburetor clean pannitu reduvalve change pannuga bro ok agidum

  • @selvadprince7519
    @selvadprince7519 9 месяцев назад

    Useful

  • @thalanepo1080
    @thalanepo1080 6 месяцев назад

    அண்ணா சூப்பர் எக்சல் வண்டியில் எட்லைட் ஐலிங்கில் ப்ரைட்டாக அடிக்கிறது ரேஷ் பன்னால் டல் ஆகிறது என்னகம்ப்லைன்டு சொல்லங்க அண்ணா நானும் தருமபுரிதான்

    • @motorbiketamil
      @motorbiketamil  6 месяцев назад

      மேக்னட்ல வரும் லைட்டிங் காயில் & RR யுனிட் செக்கப் பன்னுங்க

  • @muthukrishnan9061
    @muthukrishnan9061 2 года назад

    Good

  • @Malini-jx3rp
    @Malini-jx3rp 2 месяца назад

    என் வண்டி தினமும் 50 ரூபாய் பெட்ரோல் பொட்ட தான் வண்டி போகிறது இல்லை என்றால் ஆஃப் ஆகிவிடுகிறது அது எதனால் ஏற்படுகிறது

  • @umayammalumayammal
    @umayammalumayammal 4 месяца назад +1

    என்னோட வண்டி இன்ஜின் சூடானா ஆப்பாகுது அப்பரம் பெட்ரோல் சைலன்சர்க்குள்ள போயிருது என்ன செய்யனும் 🥺🥺🥺

    • @motorbiketamil
      @motorbiketamil  4 месяца назад +1

      பெட்ரோல் ஓவர்புளோ ஆகுதானு செக்பன்னுங்க

    • @gokulnambi2834
      @gokulnambi2834 Месяц назад

      Same problem bro..
      30mins la engine heat aagi off aakuthu..
      Petrol Adachi adachi vandi pookuthu..
      Carburettor cleaning panni aachi..
      Athu apram intha problem varuthu..
      Vera enna problem iruikum bro..
      Please reply me..

  • @paramasivan1050
    @paramasivan1050 Год назад +1

    அண்ணா சூப்பர் xl வண்டி இன்ஜின் ஹிட் பயங்கரம் ஆகுது பின்ன வண்டி ஒரு கிலோ மீட்டர் ஓடியது வண்டி ஆப் ஆகுது பின்பு சூடு கம்மி ஆனதும் சாட் ஆகுது என்ன பிரபலம்

    • @bagavathi.r3646
      @bagavathi.r3646 Год назад

      பவர் பிளக் மாத்தவும்

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 8 месяцев назад

    Sir tvsxl carberátor clean panne adaithu choke peduchathan oduthu

  • @kavin.s761
    @kavin.s761 Год назад

    Morning starting trouble Bro solution Sultan gabru super XL

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад +1

      plag change pannitu carburetor and air filter clean pannuga ok agidum

    • @kavin.s761
      @kavin.s761 Год назад +1

      Light on Panna Island nikamma teer Eid ki unisolution bro yeh screw problemLight on Panna Island nikamma teer Eid ki unisolution bro yeh screw problem super XL video podunga

    • @kavin.s761
      @kavin.s761 Год назад

      Bro yeh screw staining not arrest solution solding Bro corporator super XL video upload funding

    • @kavin.s761
      @kavin.s761 Год назад

      Rich mixture Bro super XL corporator video Punjab Bro

  • @Marikitchen
    @Marikitchen 2 года назад

    Nicenwork

  • @vijaypadmanathan6173
    @vijaypadmanathan6173 Месяц назад

    Pilot jet thaniya kidaikuma g

    • @motorbiketamil
      @motorbiketamil  Месяц назад +1

      கிடைக்கும் நண்பாரே

  • @vigneshbala158
    @vigneshbala158 9 месяцев назад

    அண்ணா tvs xl super என் வண்டியில் வட்ட கார்ப்ரேட்டர் உள்ளது இதற்குபதிலாக சதுர கார்ப்ரேட்டர் போடலாமா

  • @user-be4se2gd6c
    @user-be4se2gd6c Год назад

    Bro tvs xl super ipo dhan pudhu carbertor and full engine work pannadhu. But mileage 25 dhan varudhu. Enna pannradhu...7500 selvau achi...

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      bore kit new va illa rebore seithatha bro

    • @user-be4se2gd6c
      @user-be4se2gd6c Год назад

      @@motorbiketamil 2012 la vandi yedathadhu adhoda vandha cylinder kit dhan. yedhum rebore pannavillai ..

  • @sathishkumar-oj3ux
    @sathishkumar-oj3ux 2 года назад

    I have Suzuki GS 150R 2012.my problem is vehicle jerking while running in 50 or low speed coil yellam check panniyachu carburettor clean panniyachu,second hand la vagunathu 35000 odunathu.solution sollugha

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      normala jerking problem carburetor and coilla than varum neega already check panitinga so next heat la leakage irunthalum jerk aagum .. 40000 km la head seeting pannanum so head work pannuga normal agidum.. thanks for watching 🙏🙏🙏

    • @sathishkumar-oj3ux
      @sathishkumar-oj3ux 2 года назад

      @@motorbiketamil Suzuki service center la total carburetor set ah change panna sollragha.SAI unit la yethum perachana erukuma.

    • @sathishkumar-oj3ux
      @sathishkumar-oj3ux 2 года назад

      @@motorbiketamil Thank u

  • @pareneshsathya5602
    @pareneshsathya5602 8 месяцев назад

    👍

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 года назад

    Super. R

  • @vinithkumar2389
    @vinithkumar2389 Год назад

    Ellame fit panni pottathum carburettor kulla irunthu hose la petrol leak aguthu athu epdi seri panrathunu slunga

  • @thenellaimail577
    @thenellaimail577 Месяц назад

    இப்ப என்ன செய்வது,

  • @thenellaimail577
    @thenellaimail577 Месяц назад

    பிரதர் கார்பட்டர் சுத்தம் செய்த பிறகும்கூட, சோக் பிடித்தால் தான் வண்டி போகுது,

  • @prabakaran2175
    @prabakaran2175 7 месяцев назад

    Bro ithe problem yamaha ray la irunthudhu air filter choke cable mathitten carparator clean pannitten vandi start agala

    • @motorbiketamil
      @motorbiketamil  7 месяцев назад +1

      compression irukkanu check pannuga bro

    • @prabakaran2175
      @prabakaran2175 7 месяцев назад

      Yerkanave 3 masam vandi Ninna vandi tyre battery mathittu angaye machenickitta pathen appave vandi start agala apparam start panni kudutharu kuduthutu choke cable air filter mathanum carprator clean pannanum 1500rs varum sonnaru appave vandi chokela than oduchi choke yedutha off aagum start agathu

    • @prabakaran2175
      @prabakaran2175 7 месяцев назад

      Anna neenga mattum than reply panuninga vera yarume pannala thank u HAPPY PONGAL

    • @motorbiketamil
      @motorbiketamil  7 месяцев назад

      Vandi start agidicha bro

    • @prabakaran2175
      @prabakaran2175 7 месяцев назад

      illa carberator airscrew kalatti vachirukken O ring illa spring mattum irukku. Whatsapp link iruntha anupunga carburator fulla thirumba open panni vachirukken

  • @absar_music7
    @absar_music7 Год назад +1

    How much price for it??

  • @mugamadumeeran1809
    @mugamadumeeran1809 2 года назад

    Bro (XL power gear bik )choke potta start aaguthu choke vetta off aaguthu akclitter kudutha off aaguthu enna bannanum bro low bickup but bikup bell bekup shoou new one enna bannanum bro

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      intha video athukkuthan bro... nalla paruga

    • @mugamadumeeran1809
      @mugamadumeeran1809 2 года назад

      @@motorbiketamil bro red vall new, red vall baking new, air felter new, air felter lapper new , carbrater full clening bikub bell new bikub shoo new bet choke pottu ottuna oduthu aana akclitter kudutha off aaguthu and bickub ella bro enna bannanum jat mathuna sary aaguma? Bro brice எவ்வளவு வரும் bro

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      @@mugamadumeeran1809 clutch show, bellukkum, vandi adikirathukum sambantham ella bro.. carburetor fulla clean pannuga main jet,poilat jet changepannuga ok agidum...

    • @mugamadumeeran1809
      @mugamadumeeran1809 2 года назад

      @@motorbiketamil ok bro price

  • @Bala2004-
    @Bala2004- Год назад

    Hi Bro

  • @tribal-moderntechnology8341
    @tribal-moderntechnology8341 2 года назад

    Choke pidichatha vandi oduthu.
    Enna problem bro

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      carburetor la erukura jet clean panni poduga bro. thanks for watching 🙏🙏🙏

  • @kuttykutty4146
    @kuttykutty4146 Год назад

    Anna morning rempa adi vanguthu enna seiyanum

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      plug change pannitu carburetor clean panni currcta adjust pannuga ok agidum ... thanks for watching 🙏🙏🙏

  • @kalaiarasan9282
    @kalaiarasan9282 9 месяцев назад

    அண்ணா பெட்ரோல் இருக்கு ஆனா சீக்கிரம் ஸ்டார்ட் அகமாட்டேன்ங்குது ஏர் பில்டர் எவ்வளவு அண்ணா வரும் ப்ளீஸ் அண்ணா sollunga

    • @motorbiketamil
      @motorbiketamil  9 месяцев назад +1

      ₹100 தான் வரும் ..பிளக் மாத்துங்க கரன்ட் கம்மியா வருதான்னு செக்பன்னுங்க

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 Год назад

    Bro tvs xl heavy duty 2015 model single owner evalo amount ku sale pannalam

  • @mohanm6447
    @mohanm6447 11 месяцев назад

    Shop location bro

  • @techworld5138
    @techworld5138 20 дней назад

    Moto sana

  • @kishoresaran5388
    @kishoresaran5388 Год назад +1

    Cost enna bro

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Год назад

    Super ⭐🦜🦜 kpm...

  • @vijaypadmanathan6173
    @vijaypadmanathan6173 7 месяцев назад

    Pilot jet 34 size adipu varuthu 38 pilot jet size eru ka? Kadiyale kadikuma g

  • @chandramouliudayakumar4282
    @chandramouliudayakumar4282 2 года назад

    அண்ணா டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் ஆக்சிலேட்டர் பிட்டிங் ஆகமாட்டேங்குது எதனால் அண்ணா

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      சிளைடர் கேப் பார்த்து ஒக்கார வைங்க ..சந்தேகம் இருந்தால் ruclips.net/video/f7j_NyXCrVU/видео.html இந்த வீடியோவில் பாருங்க

  • @vv-gv2yk
    @vv-gv2yk 2 года назад

    Anna intha vandi 2013 model 9000rs edukalama ?worth ah . avlo rough use panravar illay.. carburator mathanum sonnaru mechanic ..hypothucation mathame name change pana mudiyatha ?

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад

      லோன் அனைத்தையும் கட்டி முடித்து NOC சட்விகிட் வாங்கவேண்டும்.. இல்லை என்றால் பெயர் மாற்றம் செய்ய முடியாது..

    • @vv-gv2yk
      @vv-gv2yk 2 года назад

      @@motorbiketamil bro English le type panunge bro na kerala...avaru due mudichach..aana NOC vach hypothetication clear panale ..athe maathame name maatha mudiyuma

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад +1

      Noc neegale clear pannikkalam bro ... 9000 is beast rate bro tharalama vangalam ..noc clear pannitu name transfer pannikkalam

    • @vv-gv2yk
      @vv-gv2yk 2 года назад

      @@motorbiketamil nane panlama super..oru driving school kettu paathen avanga 800 ennamo NOC kku aakun sonnange..600 name maatharuthuk total 1400.naa atha owner teye maathi thara solite

  • @gunaseelan1254
    @gunaseelan1254 2 года назад

    Anna.ithe mathiri clean panni potalum 10 naalla thirumba ithe pirachana varuthu...Enna panrathu

  • @jsathya8625
    @jsathya8625 Год назад

    Clean panna evolo amount sir aagum

  • @singaramsingaram2781
    @singaramsingaram2781 Год назад

    G super gii

  • @apcutz6769
    @apcutz6769 Год назад

    அண்ணா TVS 50 வண்டிக்கு XL CORPORATOR போடலாமா

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      போடலாம் .. பிளான்ச் ஆல்டர் பண்னனும்

  • @umayammalumayammal
    @umayammalumayammal 2 месяца назад

    வண்டி ஒரு மூன்று கிலோமீட்டர் போனதும் ஆஃப் ஆயிருது என்ன செய்யனும் 🙂🤔

    • @Usm-nd7uw
      @Usm-nd7uw 19 дней назад

      Petrol potu start pnugo

  • @sivakumar-nv3pb
    @sivakumar-nv3pb 2 года назад +1

    Carburettor slow speed problem

  • @user-dp7li3os8m
    @user-dp7li3os8m 2 месяца назад

  • @dinesh_msd_7
    @dinesh_msd_7 Год назад

    Air filter price

    • @dinesh_msd_7
      @dinesh_msd_7 Год назад

      Bro na carburettor clean panitan but chokh to run problem eruku

  • @manojkumars7883
    @manojkumars7883 2 года назад

    Jet தனியா கிடைக்குமா அண்ணா

    • @motorbiketamil
      @motorbiketamil  2 года назад +1

      கிடைக்கிறது நண்பா.

    • @manojkumars7883
      @manojkumars7883 2 года назад

      @@motorbiketamil நன்றி அண்ணா

  • @singintherain5021
    @singintherain5021 Год назад

    Ideling screw o ring kidaika matinginguthu bro

  • @worldevents3157
    @worldevents3157 Год назад

    கார்பட்டர் கலட்டுற பாக்ஸ் 8பாக்ஸா அண்ணா

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 Год назад

    Anna, ஏர் ஸ்குரு லூஷ் பண்ணா ஸ்பீடு அதிகமாகிறது. என்ன செய்வது அண்ணா சொல்லுங்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  Год назад

      எந்த இடத்தில் அதிக ஸ்பீடு வருதோ அந்த இடத்தில் விட்டுவிட்டு அய்டுலிங் ஸ்குரு அட்ஜஸ்ட் பண்ணுங்க நண்பா

    • @s.saravananelectrican1539
      @s.saravananelectrican1539 Год назад

      @@motorbiketamil நன்றி அண்ணா. பார்கிறேன்

  • @paramasivan1050
    @paramasivan1050 Год назад

    சாட்டிங் காயில் பிக்கப் காயில் காரைட்டா இருக்கு

    • @paramasivan1050
      @paramasivan1050 Год назад

      @@motorbiketamil வெள்ளை காயில் 42 இருக்கு