How to solve bike Raising problem in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2022
  • Ho to solve bike Raising problem in Tamil
    I have commented in this video on How to solve bike Raising problem in Tamil" If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

Комментарии • 415

  • @roshanbabu6655
    @roshanbabu6655 13 дней назад +2

    அருமை நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து நானே என்னுடைய வண்டியின் கார்ப்பரேட் சர்வீஸ் செய்து போட்டேன் மிகவும் நன்றாக உள்ளது பணத்தாசை பிடித்த இந்த உலகத்தில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் வாழ்த்துக்கள் உங்களுக்கு வளர்க மேலும்

  • @maheshvlog7607
    @maheshvlog7607 Год назад +45

    இதே தவறுதல் என்னுடைய வண்டியிலும் இருந்தது Carburator, Air filter, என அனைத்தையும் பார்த்தோம் தீர்வு கிடைக்கவில்லை நாளை நீங்கள் சொல்லிய slider ஐ பார்க்கிறேன் அண்ணா நன்றி தகவலுக்கு

    • @sakthivels7770
      @sakthivels7770 Год назад +13

      இவர்கள் இந்த மாதிரிதான் video போடுவார்கள்..
      இதை எல்லாம் கண்டு ஏமாந்து விடாதீர்கள்..
      என்னுடை yamaha crux bike
      yamaha show room service centerல் விட்டடேன்.. கிளட்சு போய்விட்டது என்றார்கள்..
      அவர்களிடம் கிளட்சசு செட்டு வாங்கி கொடுத்தேன். அவர்கள் மாட்டிக்கொடுத்தார்கள்.. 600kmகூட ஓட வில்லை.. கிளச்சி பிளேட் போய்விட்டது என்று வேறு ஒரு மெககானிக்சொன்னார்.. மீண்டும் அந்த மெக்கானிகிடமே மற்றொரு செட்டு ,inne rbell,outer bell,clutch steelplate, clutch,carkplate,mainbellஎன்று எல்லாமே வாங்கிக்கொடுத்தேன்.. மீண்டும் மாட்டிக்கொடுத்தார்கள்.. அதுவும் 1000km போய்விட்டது.. மறுபடியும் மற்றொரு mechanic கிட்ட கேட்டா மறுபடியும் clutch plate போய்விட்டது. என்றார்கள் .. மறுபடியும் மற்றொரு செட் clutch plate வாங்கி மட்டுனேன்.. அதுவும் 1000kmதான் ஓடுச்சு..மறுபடியும் கிளட்சுபிளேட் போய்விட்டது என்றார் வேறு ஒரு மெக்கானிக் சொன்னார்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் ஓட வரைக்கும் ஓடட்டும். ஓட்டிவிட்டு நான் scrap ல் போட்டுகிறேன் என்று சொல்லிட்டு வந்துட்டேன்..(மொத்தம் 6000 ரூபாய் செலவு)
      இங்க இருககிற 100 ல் 99 mechanicகளுக்கு ஒரு பைக்கில் பிரச்சனை வந்தால் அந்த problem த்தை சரி பன்னத்தெரியாது..
      இதை எல்லாம் கண்டு ஏமாராதீர்கள்..

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Год назад +9

      இதற்கு காரணம் புதிய பைக் அஸெம்பிள் செய்வதைவிட வண்டியின் பழுது கண்டுபிடித்து சரி செய்வது நேரம் அதிகமாக தேவைபடும் விஷயமாகும் . வண்டியை பொறுமையாக ஆராய வேண்டியது இருக்கும் . அதையாரும் செய்வதில்லை! பணம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதால் மைனூட்டான பழுதுகளை கண்டு பிடிக்க முடிவதில்லை!

    • @herjin434
      @herjin434 4 месяца назад

      ​@@sakthivels7770 apo nenga otrathu la than problem

    • @nsathish-oc9hd
      @nsathish-oc9hd 4 месяца назад

      தலைவா இதே போன்ற பிரபலம் Honda shine la erruikku how to solve sir

    • @sivadassnarayan8446
      @sivadassnarayan8446 17 дней назад

      விரிவான யாரும் சொல்ல விரும்பாத விவரங்கள். அருமை. வாழ்க.

  • @SIVAKUMAR-mj3op
    @SIVAKUMAR-mj3op 26 дней назад +1

    ஒனர் நீங்கள் சோல்ற மாதிரி சேக்காப் செய்து வேற்றி பெற்றேன் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் 😊🎉🎉😮😊😊

  • @mohameduwais6382
    @mohameduwais6382 24 дня назад +1

    தகவல் சரியாக சொல்லி கொடுக்குறிர்கள் யாரும் இப்படி சொல்லி தர மாடடார் கள் ரொம்ப நன்றி சார்

  • @andrewaj26
    @andrewaj26 2 года назад +3

    Unga video pathu chain sprocket change pana kathuketan unga video romba easy purinchuka mudiyuthu thanku sir

  • @sasikumar656
    @sasikumar656 Год назад +10

    அருமை‌ அருமை அண்ணா‌ ‌ உங்க‌ சேவை‌ தொடரட்டும்‌ நல்லாயிருங்க‌ குடும்பத்தோடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarmk6530
    @shankarmk6530 Год назад +8

    மிக்க மகிழ்ச்சி உபயோகமான தகவல் சகோ

  • @prasathkumar5220
    @prasathkumar5220 Год назад +1

    ஸ்டார்டிங் காயில் ஸ்பார்க் ஏர் பில்டர் கார் பேட்டர் கிளீனிங் இவை எல்லாம் சரி செய்தும் கூட இப்படி ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கா சூப்பர் சார் சிறப்பான வீடியோ நன்றி.

  • @MKSPhotography
    @MKSPhotography Год назад +6

    அண்ணா இந்த தகவலை தான் தேடிக்கொண்டிருந்தேன்...

  • @gobinathrd9739
    @gobinathrd9739 2 года назад +2

    BRO SUPER...
    ENAKU INTHA SAME PROBLEM VARUTHU . NEENGA SONNA MAARI CARBURATOR SPRK PLUG , HOLDER, AIR FILTER ELLAME MAATHIUM PROBLEM SARI AAGALA

  • @sekarvijay5214
    @sekarvijay5214 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @rajasp9138
    @rajasp9138 2 месяца назад

    மிக நன்றி அண்ணா நீங்கள் கூறியபடி எனது வண்டியை சரி செய்து விட்டு மிகவும் நன்றி❤❤❤

  • @srichinnamanis.nithyasri4348
    @srichinnamanis.nithyasri4348 Год назад +6

    அருமை.உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @ichayansworld1654
    @ichayansworld1654 Год назад +1

    Thanks for the information my bike had this same problem and the problem is solved after watching your video

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv Год назад +1

    அருமையான தகவல் சகோதரா

  • @selvakumarr9203
    @selvakumarr9203 2 месяца назад

    Anna na unga fan neenga solrathu romba etharthama ituku superna

  • @johnsonraju3593
    @johnsonraju3593 Год назад +2

    சூப்பர் சார். நீங்கள் ஒரு மினி ட்ரெயினிங் Institute வைத்தால் ரொம்ப பேருக்கு உதவியாக இருக்கும்

  • @maheswaranmahes4605
    @maheswaranmahes4605 7 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @mohanomega9713
    @mohanomega9713 Год назад +2

    Thanks bro. same problem in my passion pro. but first time morning start pannum pothu mattum irukka. idle run 2to 3 minutes oda vittu engine off seithu vittu after start seithal than bike move aaghuthu.

  • @gopinarayanan6126
    @gopinarayanan6126 11 месяцев назад +4

    அண்ணா இதே பிரச்சினை தான் என்வண்டியில
    கார்புரேட்டர் மாத்த சொல்லிருந்தாங்க
    தெய்வமே நன்றி

  • @sakthipdr1927
    @sakthipdr1927 Год назад +2

    Really useful for me thank you

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr Год назад +1

    பின்னாடி நிற்கும் நன்றி உள்ள வாயில்லா ஜீவனான சிங்கத்தை விட்டுக் கொடுக்காமல் வீடியோவில் காட்டியதற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார்

    • @F.Raja88
      @F.Raja88 7 месяцев назад

      அண்ணா Activeல இதே பிரச்சினை பைக் ஸ்கூட்டர் இரண்டுக்கும் ஒரே மாதிரிதான் இருக்குமா

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 5 месяцев назад

    அருமை‌ அருமை அண்ணா‌ ‌

  • @dilukshanfernando8740
    @dilukshanfernando8740 2 месяца назад

    Super anna 🔥 ea vandialum ithe problem tha irunchi anna

  • @999jeron9
    @999jeron9 6 месяцев назад

    Super bro ..arumai..

  • @kamatchi77
    @kamatchi77 Год назад +1

    மிகவும் நன்றி

  • @naagaaboosanam5052
    @naagaaboosanam5052 7 месяцев назад

    Thanks for the very useful information

  • @sekar3315
    @sekar3315 Год назад +1

    சிறப்பு நண்பரே🙏🙏🙏

  • @yasinibu8521
    @yasinibu8521 Год назад

    உண்மை தான் நான் அனுபவப்பட்டிருக்கிறேன் same problems

  • @premkumark964
    @premkumark964 9 месяцев назад

    Very super super nanpa....... Thank you Thank you....

  • @arunachalam6772
    @arunachalam6772 2 года назад +57

    அந்த சேவல் மட்டும் என் கையில் கிடைத்தால் 🐓🐓🐓🐓🐓🐓

    • @Maayon_pumps
      @Maayon_pumps Год назад +4

      அடிச்சு கொழும்பு வச்ரவேண்டியது தான்😃

    • @blackman7139
      @blackman7139 5 месяцев назад +1

      😂

    • @user-em5vu3bk2x
      @user-em5vu3bk2x Месяц назад

      😂😂

  • @sakasramang8833
    @sakasramang8833 Год назад +1

    நன்றி அண்ணா

  • @samyuvan9357
    @samyuvan9357 Год назад

    நன்றி அய்யா

  • @ayyasamy8216
    @ayyasamy8216 5 месяцев назад

    சூப்பர் அண்ணா TVS START SITTY+ வண்டி அதிகமான சலசலப்பு அதிகமான இருக்கிறது அதுக்கு வீடியோ போடுங்க அண்ணா

  • @cbrsekar
    @cbrsekar 5 месяцев назад

    Nala Thagaval 👍

  • @bala-gbala-g2504
    @bala-gbala-g2504 2 года назад +3

    Rs 3500 lass bro..
    Thank you so much bro

  • @mega62518
    @mega62518 Год назад +2

    Mr. டில்லி இந்த பதிவு பயனுள்ள மற்றும் self help வீடியோ , Bajaj ct100 ல் இதை கண்டுபிடிப்பது எப்படி எனக் கூறுங்கள் , anyhow Thanks .

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Год назад +1

    Good information 👍👍

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 2 года назад

    Super brother iam clear the confusion

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Год назад +1

    U r right, but, no one mechanic couldn't accept., My bike also having this problem..

  • @kittusamy20
    @kittusamy20 Год назад +2

    Very very useful to me

  • @jaganathand3457
    @jaganathand3457 Год назад +1

    Very good information

  • @romannaveen
    @romannaveen 2 года назад +1

    Bro pulsar 150 engine ..kicker lock atha pathi oru video pannunga bro

  • @dharanielumalaidharanielum2
    @dharanielumalaidharanielum2 Год назад +1

    Super definition ❤

  • @skskl9081
    @skskl9081 Год назад

    நன்றி அண்ணா உங்களுக்கு உங்கள் போன்

  • @dhileepandhilee7484
    @dhileepandhilee7484 8 месяцев назад

    vera leval bro nenga

  • @alexanderleo4702
    @alexanderleo4702 Год назад +1

    Clear video sir.
    Thq u..

  • @Kadaul007
    @Kadaul007 5 месяцев назад

    Super 👍 என்னுடைய பல்சர் 180யுஜி4 பைக்கிலும் இதே பிரச்சினை உள்ளது, தீர்வு சொல்லவும் புரோ🙏

  • @alexandera8713
    @alexandera8713 Год назад +1

    Thank you anna..

  • @vishnu-hy6ym
    @vishnu-hy6ym 11 месяцев назад

    Thank u brother 😊

  • @supergenerationt.k.a880
    @supergenerationt.k.a880 Год назад +2

    dtsi engine oil pathi video podunka bro please

  • @vannamuthucat
    @vannamuthucat 5 месяцев назад

    Sema brother
    Same issue in my bullet also please explain

  • @ja4756
    @ja4756 Год назад +2

    very good ,,,,👏👏

  • @harikris14
    @harikris14 Год назад

    Thank you so much

  • @mohamedmaleen1120
    @mohamedmaleen1120 Год назад +1

    அருமை

  • @ganeshp8074
    @ganeshp8074 4 месяца назад

    Nandri sir

  • @kishoregp
    @kishoregp 2 года назад +2

    Hero honda cd 100 la indha problem irruku nice video anna

  • @ponnalagarm7609
    @ponnalagarm7609 Год назад +1

    அருனமயனதகவல்சார்

  • @shankarraj4312
    @shankarraj4312 Год назад +2

    Super video👌👌👌

  • @user-lq1ir2yx9g
    @user-lq1ir2yx9g Год назад +1

    Hiii.....jiii.........meter service and full wiring idea explaination of bike video post pannunga

  • @EstherMani-vz2xd
    @EstherMani-vz2xd 25 дней назад

    Thank you Anne

  • @manojrajan3733
    @manojrajan3733 2 года назад +13

    Ungaloda workshop address sollunga anna plss🙏

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 Год назад

    Nanba thanks pollachi

  • @Thenralmaths
    @Thenralmaths Год назад

    Thank you bro

  • @arunv1028
    @arunv1028 Год назад

    Thanks Anna 🙏🙏🙏

  • @saravanansaravanan.m5617
    @saravanansaravanan.m5617 Год назад +2

    Anna ennoda splendor plus bike la same problem tha carbuter new mathitan coil chek pannita but slow a pona adikkuthu 40 km ku pona Nalla irukku Enna problem sollunga na

  • @yogasabarifuntimes4347
    @yogasabarifuntimes4347 2 года назад

    Great job

  • @premkumardamodaran2631
    @premkumardamodaran2631 5 месяцев назад

    Brother speedaka pesuuvathinal seriyaka purinthu kolla kashtam. Nithanamaka konjam koodi sathamamaka sonnal nantraka irukkum.

  • @formerjohn321
    @formerjohn321 Год назад +1

    Anna apachi rtr 160 rear disk break normal a wheel suthivitu break pidicha break pidikuthu but bike ottitu porapo disk pidika mattinguthu bro enna complaint anna ..reply panunaga anna

  • @podisinghesadanandan474
    @podisinghesadanandan474 Год назад +1

    Super technical bro

  • @georgea3356
    @georgea3356 Год назад +2

    Is it same work for glx TV's victor?

  • @krishnanm1810
    @krishnanm1810 Год назад +1

    Brother engine இல் இருந்து oil leak ayitae irukku புது engine gasket மாற்றியும் இந்த problem சரி aagala.
    HONDA shine 125.
    2014 model.
    Ethathu idea kudungalen

  • @aarumuganeripeople92
    @aarumuganeripeople92 Год назад +1

    Thanks bro

  • @balamahendran4998
    @balamahendran4998 2 года назад +2

    👍👍👍👍👍super anna

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Год назад

    Bro na discover veri fan🔥🔥🔥🔥

  • @madrasmusictv4285
    @madrasmusictv4285 8 месяцев назад

    நான் தேடிய பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 8 месяцев назад

    சூப்பர் 👌 சூப்பர் 👌 வாழ்க வளர்க 👍👍👍🛺🛺🛺

  • @satheeshsanjay6636
    @satheeshsanjay6636 Год назад +2

    Anna splendor speedometer running wheel epdi changa pandradhu nu sollunga Anna

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 Год назад +1

    Super bro🙏🙏

  • @supergenerationt.k.a880
    @supergenerationt.k.a880 Год назад +2

    dtsi engine oil use pannalama bro

  • @vigneshsundaram7576
    @vigneshsundaram7576 2 года назад +1

    Xl super coil valve yevalavu irukan solunga anna

  • @varadharajanj9669
    @varadharajanj9669 Год назад

    Thanks.

  • @anandhapal0057
    @anandhapal0057 Год назад

    Use full video

  • @TheAnnahacker
    @TheAnnahacker Год назад +1

    Please put video for bajaj discover 100T same problem

  • @j.n.rehuraman5138
    @j.n.rehuraman5138 10 месяцев назад

    Very useful

  • @mugilarasanm3378
    @mugilarasanm3378 Год назад +1

    Anna same problem Honda CB shine sp 125cc solve pannunga please 2 months intha problem irukku

  • @VijayaKumar-dm2kv
    @VijayaKumar-dm2kv Год назад +3

    Hi அண்ணா. உங்க workshop எங்க இருக்கு... என்னுடைய unicorn 150 bike start பண்ண துபு துபு னு ஓடுது. Accelerate குடுத்த வண்டி move ஆகா மாட்டுகு.
    என்ன பண்றது & உங்க கடை address சொல்லுங்க?

  • @suraar2824
    @suraar2824 11 месяцев назад +1

    Super sir 🎉🎉🎉🎉

  • @SenthilKumar-hw6zu
    @SenthilKumar-hw6zu 5 месяцев назад

    Super na...

  • @Alone-ub3rb
    @Alone-ub3rb 2 года назад

    same problem Honda unicorn. eppadi solve pannurathu pls sollunga. mechanic kitta poi enna sonna clear panni tharuvanga

  • @Joker-fo4me
    @Joker-fo4me Год назад +1

    Honda shine old model...neenga soldra andha part romba ulla irukku bro....adha yeppadi check pandradhu

  • @andrewaj26
    @andrewaj26 2 года назад

    Sir enaku same problem konjam different iruku enoda bike yamaha szr model 60km speed reach apram adaichu poguthu sir 90km speed apram freeya poguthu solution solunga

  • @user-wr8fu1hy2x
    @user-wr8fu1hy2x 6 месяцев назад

    Super bro ❤

  • @SridharSridhar-lz6vu
    @SridharSridhar-lz6vu Год назад +1

    Bro Passion xpro pathi solluga bro

  • @sureshKumar-mh6vw
    @sureshKumar-mh6vw 3 месяца назад

    Nantri

  • @vijayam1
    @vijayam1 9 дней назад

    Super 👍😊

  • @sathis.dmapil8866
    @sathis.dmapil8866 5 месяцев назад

    Bro super

  • @keerthiv3684
    @keerthiv3684 Год назад

    Splendor plus morning time la mattu missing aaguthu na.... engine heat aayuruchuna correct ah ooduthu.....ethuku enna pandrathu na...?

  • @Joker-fo4me
    @Joker-fo4me Год назад +1

    Yennoda bike start pannumbodhu ideal vidumbodhulaam ok bro nikkudhu...but accelerate kudutha off aagudhu...gear pottu slow la ye konjam thooram pona apparam accelerate aagudhu normal aagi run aagudhu..yenna problem ha irukkum

  • @sakthimathi4122
    @sakthimathi4122 2 года назад +1

    அண்ணா 👌👌👌👌👍👍👍