bike starting problem in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 102

  • @Robertdevkumar
    @Robertdevkumar 4 дня назад +1

    நன்றி. சகோ. இதெபிரச்சனைத்தான். என். வண்டியிலும். இப்போதுபுரிந்துகொண்டேன்.

  • @prakashp8683
    @prakashp8683 9 дней назад +1

    அருமை மகிழ்ச்சி நன்றி போரூர் பிரகாஷ்

  • @KarunakaranKarunakaran-sx3el
    @KarunakaranKarunakaran-sx3el 25 дней назад +1

    🎉 valthukkal bro super

  • @Ravichandran1970
    @Ravichandran1970 7 месяцев назад +1

    Hi Sir ! Vanakkam.
    Thanks for your Video.

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 7 месяцев назад +1

    You Good mechanic bro❤

  • @henrynathan9130
    @henrynathan9130 2 месяца назад +1

    Thank you sir God bless you

  • @esudoss3318
    @esudoss3318 7 месяцев назад +1

    Very useful viedo for your vedios.i saw your viedo and repair my bike ownself.

  • @vparthipan6610
    @vparthipan6610 7 месяцев назад +3

    அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு ஆனா அந்த பொருள் மாத்திரப்ப அந்த பொருளோட விலையை மட்டும் கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நாங்க அத கடையில வாங்குறதுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 4 месяца назад +1

    super அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @vinothkumar2819
    @vinothkumar2819 6 дней назад +1

    Sir standard bullet bs4 adachu adachu pokuthu enna problem aa irukum

  • @GRPandi
    @GRPandi 2 месяца назад +1

    🙏 நன்றி

  • @jbs9949
    @jbs9949 9 дней назад +1

    Boss ennoda bike Bajaj discover 125dtsi. Plug point via oil leakage varuthu, ena problem a irukum

  • @shamilraz8371
    @shamilraz8371 7 месяцев назад +2

    Bro i'm from srilanka
    En pulsar 150 kum idhe problem than
    Naanum ignation coil change panni paakalama

  • @naveen3594
    @naveen3594 7 месяцев назад +2

    Bro splendor pro 36 than mileage varudhu ennava irukum

  • @SURIYADHARSANDharshan
    @SURIYADHARSANDharshan 26 дней назад +1

    Anna na dio bs4 vechu irrukan adhu vandhu morning kicker adicha start aga mattingudhu ana self start panna agudhu apdi illa a self adichitu apram kicker adicha start agudhu illana choke pottutu kicker adicha start agudhu apram kicker adika pona light ah startingla kallu madhiri irrundhutu apram free ah pogudhu

  • @vrgaming6596
    @vrgaming6596 2 месяца назад +1

    Passion pro Carburettor tune pannathuku aprm bike morning oru half km adachu adachu poguthu knj sollution solunga bro😢

  • @thoufikshaikh4520
    @thoufikshaikh4520 Месяц назад +2

    Bro yen ns160 bs4 40km Ilana some time 30km vandi stop ayiduthu 30mint apurm start pana start aagi normal poguthu yen ipde aaguthu heating um romba ayiduthu heating normal aana odanay start ayiduthu

  • @raviravindran2811
    @raviravindran2811 7 месяцев назад +1

    அண்ணன் discover 135 old model க்கு headlight LED bulb fix பண்ண முடியுமா? முடிந்தால் வீடியோ போடவும்.நன்றி

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 7 месяцев назад +2

    Passion pro 2009 காலையில் start பன்னும்போது மட்டும் clutch விடும்போது off ஆகிறது சிறிது தூரம் சென்றால் சரி ஆகும் engine வேலை செய்யவேண்டுமா 120000 km ஓடி உள்ளது.

  • @victorraja4390
    @victorraja4390 5 дней назад +1

    அண்ணா என்னோட வண்டி Speed Bracker மேலே ஏறி இறங்கி பெட்ரோல் இல்லாலது போல off ஆகுது என்ன காரணம்?

  • @RajJai-u6s
    @RajJai-u6s 7 месяцев назад

    அண்ணா வணக்கம் ❤

  • @TM.HaroonHaroon-pf6sf
    @TM.HaroonHaroon-pf6sf 6 месяцев назад +2

    வணக்கம் நண்பரே 10வருடம் பாவித்த வண்டிய வாங்கலாமா அல்லது புதியது வாங்குவது நல்லதா பிழிஸ் பதில்

  • @duplicateshots8349
    @duplicateshots8349 7 месяцев назад +1

    Brother, என்னோடது platina 110cc Bs6 carburettor, auto choke,வாங்கி 4 மாசம் தான் ஆகுது.
    Nightல, மழை time ல, and காலை ல வண்டி start ஆகுது, ஆனா gear போட்டு raise பண்ணா off ஆகுது. என்ன பண்றது ன்னு சொல்லுங்க brother.
    Showrooom ல கேட்டா "வண்டி அப்படித்தான்" ன்னு அசால்ட்டா சொல்றாங்க.

    • @prabhus6658
      @prabhus6658 7 месяцев назад +1

      Check pickup coil..

  • @MohanMohankumar-h7c
    @MohanMohankumar-h7c 12 дней назад

    Ungakitta bike service vidanum unga shop enga irukku pls konjam sollunga

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 7 месяцев назад

    ❤ Super video Anna

  • @kirubhas3701
    @kirubhas3701 Месяц назад +2

    Anna naa Chennai tha unga adress sonnigana bike service kudukanum bike engine noise varuthu na konjam address solluga anna

    • @prakashp8683
      @prakashp8683 9 дней назад +1

      Pallikkaranai erikarai eb office near

    • @kirubhas3701
      @kirubhas3701 9 дней назад

      @@prakashp8683 street name solluga bro please illana kada peru solluga

  • @sadhik.s0074
    @sadhik.s0074 2 месяца назад +1

    Hi Anna TVS vidors GL Bike week atikkati ranninlo off avuthu

  • @kdsgowthamthala6364
    @kdsgowthamthala6364 7 месяцев назад +2

    நண்பா என்னோட வண்டி ஸ்பிலேண்டர் பிளஸ் osclater overah rass ஆகுதுன்னு osckater wire புதுசா மாத்தியும் அந்த பிரச்சனை சரி ஆகவில்லை corbrater la ethuvum slida மாத்தணுமா கொஞ்சம் சொல்லுங்க நண்பா

    • @RamaniAndCo
      @RamaniAndCo 6 дней назад

      Choke cable problema irukum

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Месяц назад +1

    2019 குள்ள வண்டிய வாங்குங்க 2020 மேல் வண்டி வேஸ்ட் 💯💯

  • @vijayam1
    @vijayam1 7 месяцев назад

    Nalla padhivu..

  • @subbarayank8379
    @subbarayank8379 5 месяцев назад

    Anna apache vandi niruthi vetchi erunthe 1 month eppo entha problem eruku

  • @karthikarthi-c8t
    @karthikarthi-c8t 7 месяцев назад +1

    அண்ணா நா ஒரு லீஇட்டர் மேல் பெட்ரோல் போட்டால் டெங்கு ஓபன் பண்ணத்தான் வண்டி போகுது எல்லாம் வெள்ளையும் பாத்துட்டுடென் அண்ணா tvs sport bike இது ஒரு வீடியோ பண்ணுங்க நா

    • @Ajithkumar-xe2mc
      @Ajithkumar-xe2mc 7 месяцев назад

      Petrol tank cap block airukkum bro block ah edunga sari agidum bro

  • @tharmiakuppusamysubramania7890
    @tharmiakuppusamysubramania7890 7 месяцев назад

    My CT100 bike's head light was working fine for more than fifteen years from 2006.For the last one year low beam was often not working and I have changed head lights for four times during last one year.After replacement of new head light,very soon low beam is affected.Sir any solution?.Regulator problem?

    • @snakebabu5279
      @snakebabu5279 7 месяцев назад

      RR unit Regulator Rectifier change panunga

    • @snakebabu5279
      @snakebabu5279 7 месяцев назад

      Then 40/45W bulb use panunga

    • @RamaniAndCo
      @RamaniAndCo 6 дней назад

      Did I check pass button

  • @ramgym
    @ramgym 3 месяца назад +1

    Hello sir... நான் hero hf Deluxe bike வச்சிருக்கேன்... 2016 model. Milege problem 50 to 55 தான் வருது..முன்னாடி 70 to 73 வந்தது. காலைல வண்டி start பண்னா அடங்குது choke போட்டு start பண்ண பிறகு start ஆகுது choke off பண்ண பிறகு விட்டு விட்டு போகுது கொஞ்ச தூரம்..... மெக்கானிக் சொன்னேன் அவரும் head volve , stator coil problem சொல்லி மாதினார்... அப்பவும் காலைல starting problem mechanic carburetor tune பண்ணிட்டாரு அதனால் mileage வரல... 50 தான் வருது... mileage ku tune பண்ணால் காலைல starting problem வருது.... இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்...

  • @rajendrenraj6030
    @rajendrenraj6030 15 дней назад

    மழை காலங்களில் மட்டும் ஸ்டார்டிங் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் Bro
    TVS JIVE BIKE

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 4 дня назад

      TVS Bike என்றாலே starting trouble தான், நான் எனது TVS Max 100R bike ஐ காலையில் start செய்ய தனியாக ஒரு ஆளை வேலைக்கு வைத்திருந்தேன் ( சம்பளம் கொடுத்து) 2005 ம் வருடத்தில்

  • @MuthuKumar-kz5sc
    @MuthuKumar-kz5sc 7 месяцев назад +1

    அண்ணா new hero splendor bike
    1st gear podum pothu mattum கடக்குனு sound varuthu
    Sound avoid pantrathukaga first gear pottu tu clutch fulla aa pudichi
    Apram start pannuna bike move aaguthu enna problem anna
    1month aa hero show room complaint arreste panna mudiya irukuthu 😢

    • @mstamizla
      @mstamizla 7 месяцев назад

      Enakkum than bro same problem

    • @MuthuKumar-kz5sc
      @MuthuKumar-kz5sc 7 месяцев назад +1

      ​@@mstamizla😢

    • @deepakkumar-wi5wr
      @deepakkumar-wi5wr 7 месяцев назад

      Bro back wheel rubber check pannunga

    • @MuthuKumar-kz5sc
      @MuthuKumar-kz5sc 7 месяцев назад

      ​@@deepakkumar-wi5wr panniyachi bro, apram star nut change panniyachi, clutch assembly change panniyachi no use complaint apdiye irukku
      Next gear shoft change panna poranga

  • @dhanasankargovindharaj3515
    @dhanasankargovindharaj3515 7 месяцев назад

    Sir, ennoda passion plus gear potta vudane off agudhu pl. Help pannunga erkaneve ungakitta contact details kettu irunden pl....

  • @karthikmech9905
    @karthikmech9905 7 месяцев назад +1

    ஹாய் அண்ணா ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக் ஒரு 10 நிமிஷம் வண்டிய ஆஃப்ல வச்சுட்டு திரும்ப ஸ்டார்ட் பண்ணும் போது ஆஃப் அடைக்குது ஆஃப் ஆகி அடைக்குது கொஞ்சமா ஆக்சிலேட்டர் கொடுக்கும்போது ஆஃப் ஆயிடுது இதுக்கு என்ன சொல்யூஷன்

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 7 месяцев назад

    அண்ணா tvs sports கு வண்டி ஸ்டார்ட் பண்ணி ரேஸ் பண்ணுனா ஆஃப் ஆகுது ஒரு 5 நிமிஷம் இடுங்கள் உட்டு Apram ஓட்டும் போது வன்டி அடைக்குது அண்ணா பட் கரென் சூப்பர் ah வருது...நானும் கடைல விட்டேன் coil problem nu சொல்றாங்க ஆன ஸ்டார் ஆகுது ரேஸ் பண்ணும்போது வண்டி அடைச்சு ஆஃப் ஆகுது அண்ணா

  • @KannanKannan-p1b
    @KannanKannan-p1b 23 дня назад +1

    ப்ளாக்கில் அடிக்கடி ஆயில் படுகிறது போலிருக்கு. பைக் ஸ்டார்ட் ஆவதில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும். ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்ப்ளஸ் 2009,மாடல்

    • @Sulthan-j3i
      @Sulthan-j3i 21 день назад

      ரீ போர் பண்ணி
      பிஸ்டன் ரிங்ஸ் மாற்ற வேண்டும் !

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 25 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumarvvd3105
    @rajkumarvvd3105 5 месяцев назад

    Anna unicorn 2014 morning time starting la athachu athachu pokuthu

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 14 дней назад +1

    இதனால ரன்னிங் போதே ataikatha bro

  • @rider_thines
    @rider_thines 7 месяцев назад +1

    வண்டி வந்து ஜோக் புடிச்சு ஓட்டினால் வண்டி ஆஃப் ஆக மாட்டேங்குது ,ஜோக் விட்டா ஆஃப் ஆகிடுது அப்புறம் கொஞ்சம் தூரம் போன உடனே ஜோக்கை விட்டு வண்டி கரெக்ட்டா அந்த 40 50 போகும்போது வண்டி விட்டுவிட்டு போறது வந்து இருக்குறது இல்ல

  • @Onemart0426
    @Onemart0426 3 месяца назад

    bike hit audhu start off porblam tvs Scotty bike streek ???

  • @Onemart0426
    @Onemart0426 3 месяца назад

    Tvs Scotty bike self motor eriku adu tan strick audhu sam time self motor strat ahudu seila time start ahdu motor erukudu

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 7 месяцев назад

    yes thanks

  • @Alex-xf3gf
    @Alex-xf3gf 2 месяца назад +1

    My bike also same problem pls give your shop address details

  • @msuresh3511
    @msuresh3511 6 месяцев назад

    Anna TVs flame start aka matinkirudu

  • @dennisimmanuel4275
    @dennisimmanuel4275 2 месяца назад

    Bajaj xcd 125 same problem

  • @smartsulaiman2470
    @smartsulaiman2470 7 месяцев назад +2

    Fz v1 bike miss aavuthu, Running la petrol illatha maai off aavuthu plzz rply

  • @suryakanal3805
    @suryakanal3805 7 месяцев назад

    👍🤝

  • @antonyprabu2835
    @antonyprabu2835 5 дней назад

    Pulsar 180 idle rpm accilating

  • @sappanimuthu6067
    @sappanimuthu6067 3 месяца назад +1

    Tvs star city 110 pike odum pothu axcellater vittu hear change pannum pothu off akuthu

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 7 месяцев назад

    Old splendor slow speed la headlight poota off aguthu

  • @kichakitchen
    @kichakitchen 7 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤

  • @smanivannan2975
    @smanivannan2975 3 месяца назад

    Kadai address enga eruku

  • @Thamizh1985
    @Thamizh1985 7 месяцев назад +8

    கிட்ட தட்ட இதே பிராப்ளம்தான் என் பேஷன் ப்ரோ -விலயும்.. (சில மணி நேரம் இடைவெளி விட்டு ஸ்டார்ட் பண்ணும்போது) But டக டக சவுண்டு இல்ல பொஃப்.... - னு ஒரு சவுண்டு.. அந்த டைம்ல கிக்கர் தூக்கி அடிக்குது (என்னாவா இருக்கும்)

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 7 месяцев назад

    அடிக்கடி ஆப் ஆகிற பிரச்சனை எங்களுக்கு இல்லைன்னு வண்டிக்கு

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Месяц назад +1

    பல மெக்கானிக் காச பிடுங்குறாறுக்இ

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 7 месяцев назад

    வனகம்

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Месяц назад

    எனது வண்டி ஒரு மாதத்தில் 40000 செலவு

  • @maykannankannan3268
    @maykannankannan3268 7 месяцев назад

    மழைல வண்டி ஓடுது ஆனா அடக்கிது starting prablam

  • @arjunanp7467
    @arjunanp7467 7 месяцев назад

    அண்ணா உங்கள் நம்பர் போடுங்க

  • @cselvaraj3128
    @cselvaraj3128 7 месяцев назад

    Sir unga mobile number kudunga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nampalife
    @Nampalife 5 месяцев назад

    Phone number ANNA

  • @abdulkatharjailanni
    @abdulkatharjailanni 7 месяцев назад

    Anna unga what app number kudunga anna

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 7 месяцев назад

    Old splendor slow speed la headlight poota off aguthu

    • @prabhus6658
      @prabhus6658 7 месяцев назад +1

      Wire current leakage problem..

    • @jayaprakesh9202
      @jayaprakesh9202 7 месяцев назад

      @@prabhus6658 ok thanks