Tata car dashboard warning lights |Tata bs6 warning symbol | tata intra|tata ace|Tamil mechanic

Поделиться
HTML-код

Комментарии • 85

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 2 года назад +9

    தங்களின் ஓட்டுநர்கள் மீதுள்ள அக்கரையால் தனக்கு தெரிந்த வாகனங்களை பற்றிய அறிவினை எடுத்து விளங்கும் தங்கள் பணி மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறோம்

  • @ChinnarajCbe
    @ChinnarajCbe 2 года назад +6

    Very useful thanks anna

  • @karthikmithran1006
    @karthikmithran1006 2 года назад +2

    Very usfull information thank you

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 2 года назад +3

    Thank you very much for your information. periyakulam.pichaimani mec tamilnadu

  • @serlinselvin6015
    @serlinselvin6015 10 месяцев назад

    Thanx for u r information bro❤ ...it's very useful

  • @muralie9574
    @muralie9574 Год назад

    தலைவா சூப்பர் தலைவா

  • @balajibalabk5899
    @balajibalabk5899 Год назад

    Romba romba romba thanks

  • @rtrmuthumuthu9924
    @rtrmuthumuthu9924 7 месяцев назад

    Def oil dank remove panni drive pannalama egine ku fault ethavum varuma

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 2 года назад

    நன்றி அண்ணா🙏

  • @sathishkumarmarimuthu8350
    @sathishkumarmarimuthu8350 8 месяцев назад +1

    என்னோட வண்டில check engine light காட்டுது என்ன problem ma irukkum

  • @rosyrosy4692
    @rosyrosy4692 2 года назад

    Anna bus la clurch oil, break oil,engine oil, coolent oil.position ah kandu pidipathu eppadinu video podu anna.romba naala ketutu iruken anna.pls.

  • @-vivasayaththendralofficia4901

    Anna Tata intra scr fault oru video podunga

  • @rideordierdf7317
    @rideordierdf7317 2 года назад

    Anna Tata ace bs6 power switch epdi use Pandra Thu yapoo lla use Panna nu Anna Athuku oru video pota nalla Erukku... Vadakan mattu dha dha pottu Erukka Atha pathu tamil ah niinga poduinga Anna ......!!

  • @jayavelvel7361
    @jayavelvel7361 Год назад

    Thanks anna

  • @MuthuKrishnan-ig1hb
    @MuthuKrishnan-ig1hb 2 года назад

    Tata v30 2020 model 42,000km drive panniruka .enna price vangalam

  • @vijivijai8946
    @vijivijai8946 Год назад

    Bs 6 tata ace gold +tambrachar evalo level irukanum

  • @santhosh-saravana
    @santhosh-saravana 2 года назад

    Tappet settings போடுங்க

  • @k.venkateshkalidoss7207
    @k.venkateshkalidoss7207 Год назад

    Anna enoada candi Tata ace bs6 gold vandi pick up for low silencer sounds heavy ya varuthu enna panrathu.....Anna

  • @Vip_driving_king
    @Vip_driving_king Месяц назад

    ❤❤❤❤

  • @r.suresh752
    @r.suresh752 2 года назад +1

    TATA indca diesel car low pick up Enna problem solluing

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 2 года назад

    அண்ணா வணக்கம்
    எனது டாட்டா ஏஸ் இன்சின் வேலை வர தயராகி விட்டது
    டாட்டா கம்பெனியிலே புது இன்சின் வருகிறதாம் அதனை வாங்கி புதிதாக மாற்றலாம் என்று யோசனையில் உள்ளேன் எனவே இதனை கொஞ்சம் சொல்லுங்கள் அந்த புதிய இன்சின் பாதுகாப்பாதானகவும், நம்பக தன்மையை தயவுசெய்து எனக்கு விளக்குங்கள் அண்ணா

  • @villagenaturalfruitspkshop7738
    @villagenaturalfruitspkshop7738 2 года назад

    Super pro

  • @silapalasambavangal1320
    @silapalasambavangal1320 2 года назад

    Puthu vandi Tata ace vangalama bro ennoda palaiya vandi adikkadi velai vaikkuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад +1

      ரெகுலர் சவாரி இருந்தால் தாராளமாக புது வண்டி எடுங்க bro

  • @jojo-qj9et
    @jojo-qj9et 2 года назад

    auto regenaration on varumpothu vandi ottalama anna

  • @ootymechanic6410
    @ootymechanic6410 2 года назад

    Super

  • @kctechtamil8338
    @kctechtamil8338 Год назад

    Anna tata intra v10 bs4 2020 model 3.5 lakhs vangalama

  • @almechanism9478
    @almechanism9478 2 года назад

    Anna nan tata ace vechirukka morning start pannumbothu rumba suthu vaangi start aaguthu start Anna Piragu diesel smell silencer la irunthu varuthu aprm start Ana piraga raise pannama idele vitta athuve off aaiduthu apram start pannalum romba suthu vaangi tha start aaguthu konjam thooram drive pannita intha problem varala morning la Mattum tha varuthu enna problem sollunga

  • @tasfashion107
    @tasfashion107 2 года назад +1

    மகேந்திரா சாம்ப் ஆட்டோ 2005 மாடல் 4 ஓனர் என்ன விலை வாங்கலாம்

  • @AjithKumar-yq1hl
    @AjithKumar-yq1hl 2 месяца назад

    Anna tata Ace bs6 engine oil enna oil podalam

  • @MMRTravels-l3b
    @MMRTravels-l3b 8 месяцев назад

    Annan strings sympole kattuthu ean na

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    Ok anna

  • @jprasanthjprasanth3716
    @jprasanthjprasanth3716 Год назад

    Anna mal fungsan light சொண்ணிகளா athu என்ஜின் start aana அப்புறம் பிளிங் அகல எருஞ்சிகிட்டு இருக்கு என்ன பண்ணலாம்

    • @tamilmechanic
      @tamilmechanic  Год назад +1

      Mal function light எரிந்தால் Scan செய்து ரிமூவ் செய்ய வேண்டும். ஆனால் செக் என்ஜின் லைட் எரிந்தால் உடனே சரி செய்ய வேண்டும்.

    • @dharmaraj9073
      @dharmaraj9073 10 месяцев назад

      Tata ac bs6 driver naum ennakum edhe problem bro
      😐

    • @dharmaraj9073
      @dharmaraj9073 10 месяцев назад

      Nenga saripnnittingala bro sollunga bro

  • @selvakumaran6806
    @selvakumaran6806 Год назад

    DTE na enathu anna

  • @vigneshr2387
    @vigneshr2387 Год назад

    Exhaust heat athigam aana enna pannanum

  • @Selvam24
    @Selvam24 2 года назад

    Trip meter epdi change pantrathu anna

  • @AjithAjith-di5vo
    @AjithAjith-di5vo 2 года назад

    Intra v30 vangalama

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад

      Vangalam bro

    • @vigneshm5359
      @vigneshm5359 2 года назад

      @@tamilmechanic tata intra v30 non ac to ac convert pannalama bro evlo selavu agum bro

  • @vijivijai8946
    @vijivijai8946 Год назад

    Bs 6 tambrachar level bro total 7 point average evalo bro

  • @RajaG-n4f
    @RajaG-n4f 11 месяцев назад

    Anna scan car intra rate soluga

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up Год назад

    அண்ணா மால்பங்சன்லைட் பிலுங்கல பட் லைட்எரியுது என்பிறபலம் அண்ண
    வீ 30 டாடா வில்

  • @santhosh-saravana
    @santhosh-saravana 2 года назад +1

    டிரைவர்னாலே சிலபேருக்கு பைலட்டுன்னு நெனப்பு இது நீக்க வேற போங்க அண்ணா

    • @santhosh-saravana
      @santhosh-saravana 2 года назад

      நன்றி நன்றி பார் லைக்

  • @Venkiguru
    @Venkiguru Год назад

    அண்ணா வணக்கம் அண்ணா நானும் மதுரை தான் நான் டாட்டா ஜெஸ்ட் டீ போட்டு வச்சிருக்கீங்க நீங்க டாட்டா ஜெஸ்ட் சர்வீஸ் பண்ணி தருவீங்களா இல்ல உங்க ஒர்க் ஷாப் அட்ரஸ் காண்டாக்ட் நம்பர் ஏதாவது கொடுத்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் நன்றி அண்ணா

  • @tasfashion107
    @tasfashion107 2 года назад +1

    மகேந்திரா ஸ்டாம்ப் ஆட்டோ2005

  • @krishnatamil9112
    @krishnatamil9112 10 месяцев назад

    Tata 6 PWR இது என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

    • @tamilmechanic
      @tamilmechanic  10 месяцев назад +1

      Power mode switch

    • @krishnatamil9112
      @krishnatamil9112 10 месяцев назад

      How to use anna

    • @tamilmechanic
      @tamilmechanic  10 месяцев назад +1

      Load வைத்துஓட்டும்போது மட்டும் இதை பயன்படுத்தினால் வண்டி பிக்கப் நன்றாக இருக்கும்.

  • @prakashjothidar4417
    @prakashjothidar4417 Год назад

    Deppail level aptina yennana

    • @tamilmechanic
      @tamilmechanic  Год назад

      Def oil பத்தி முழு வீடியோ போட்டுருக்கேன். அதை பார்க்கவும். bro

  • @sathishkumarmarimuthu8350
    @sathishkumarmarimuthu8350 8 месяцев назад

    BS6 TATA Ace gold petrol model

  • @watching..5200
    @watching..5200 Год назад

    Yethanala regeneration aguthu anna

  • @k.venkateshkalidoss7207
    @k.venkateshkalidoss7207 Год назад

    Hexaust temperatures warning light eriuthu anna ....

  • @kkv2427
    @kkv2427 2 года назад

    Mechanic sir neenga endha ur summa kalukerenga

  • @MMRTravels-l3b
    @MMRTravels-l3b 8 месяцев назад

    String simble light eriuthu na

  • @jeevarohit4212
    @jeevarohit4212 10 месяцев назад

    V20 pro

  • @rajendranrajendran6785
    @rajendranrajendran6785 6 месяцев назад

    Yarum tata vangathinga enaku egapatta problems varuthu

  • @eryarkaimulihistalin1457
    @eryarkaimulihistalin1457 Год назад

    பரோசிசிங் ஆகரது இல்லசார்
    டாடா பீ 6

  • @SKLodhi248
    @SKLodhi248 2 года назад

    Hindi in Speak Make Video

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад

    Scs என்ன

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад

      S,c,r = செலக்டிவ்
      கேட்டலிக் ரிடக்க்ஷன் டெக்னாலஜி bro👍

  • @KumarKumar-yj3kw
    @KumarKumar-yj3kw 2 года назад

    அண்ணா பானே் நம்பர்

  • @sathishkumarmarimuthu8350
    @sathishkumarmarimuthu8350 8 месяцев назад

    Anna unga number கிடைக்குமா

  • @sathishkumarmarimuthu8350
    @sathishkumarmarimuthu8350 8 месяцев назад

    Payamma இருக்கு

    • @tamilmechanic
      @tamilmechanic  8 месяцев назад

      Y bro

    • @sathishkumarmarimuthu8350
      @sathishkumarmarimuthu8350 8 месяцев назад

      எதனால இப்பவே இந்த ஃபால்ட் வருது எனக்கு புரியல எனக்கு

  • @kavithamoorthi9199
    @kavithamoorthi9199 2 месяца назад +1

    Anna mobile number