Car Dashboard warning lights explanation - தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Car dashboard warning lights details in Tamil

Комментарии • 755

  • @arockiyarajraj4374
    @arockiyarajraj4374 3 года назад +97

    நான் ஒரு டிரைவர் நீங்கள் தந்த இந்த பதிவேக்கு மிக்க நன்றி அண்ணா

    • @manim4955
      @manim4955 3 года назад +1

      Pp

    • @MohamedIbrahim-sf8ig
      @MohamedIbrahim-sf8ig 2 года назад +1

      Nandri Anna

    • @gomathi58
      @gomathi58 2 года назад

      Nantri anna

    • @jackraven7850
      @jackraven7850 3 месяца назад +1

      HIGH WAYக்களில் அல்லது வேகமாக மாக செல்லும் கூடிய சாலைகளில்,நான்கு சாலை சந்திப்புகள் வரும் போது,HAZZ ARD LIGHTஐ ON செய்து போனால், அந்த வாகனம் இடது, வலது திரும்பாமல் நேராகச் செல்லப் போகிறது என்பதும் குறியீடுதான்.அதே போல் மிக மெதுவாக அல்லது பழுதான வாகனத்தை இழுத் துச் செல்லும் போதும் HAZZARD LIGHTஐ எரிய விட்ட படி செல்வது பாது காப்பானது.

  • @Durai1956
    @Durai1956 6 месяцев назад +6

    தங்களது எல்லா பதிவுகளுமே, பயனுள்ளவைகளே.
    ஒன்றுகூட பொழுதுபோக்கானது அல்ல.
    அதுபோல்தான் இந்த பதிவும். மிக்க நன்றி.

  • @speed76825
    @speed76825 2 года назад +20

    அண்ணா நான் கார் ஓட்டுனர் எனக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது எனது நன்றி அண்ணா

    • @albertjoseph5720
      @albertjoseph5720 Год назад

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @subbiahs6649
    @subbiahs6649 3 года назад +26

    மிகவும் முக்கியமான விஷயம் எல்லா டிரைவர்களும் பார்க்கவேண்டிய விஷயம் மிக்க நன்றி

  • @mrkamarpianolessons4704
    @mrkamarpianolessons4704 3 года назад +8

    தல நீங்க வீடியோ அப்லோடு பண்ணிட்டே இருங்க தல அது ஒருமணி நேரம் வீடியோவாக இருந்தாலும் நாங்க பாப்போம் தல எங்களுக்காக டைம் ஒதுக்கி வீடுயோ போடுறீங்க தல ரொம்ப பெரிய விசயம் தல
    உங்க வீடியோ அத்தனையும் அருமையாக இருக்கு‌ தல ரொம்ப நன்றி தல 😍😍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +2

      எனது சேனலுக்கு நீங்கள் தரும் மரியாதைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி, உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை கேட்கும்போது மேலும் நல்ல சிறந்த வீடியோக்களை தர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் 🙏🙏🙏💐💐💐 மிக்க நன்றி

  • @navaneethakrishnan9006
    @navaneethakrishnan9006 3 года назад +4

    இந்த கருத்து மிகவும் அவசியமானது.. தெரியாதவர்களுக்கு மட்டும் அல்ல... தெரிந்தவர்களுக்கும் நல்ல விளக்கத்துடன் உள்ள கருத்து.... ( the news in very very important. ) நன்றி தோழரே....

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 2 года назад +2

    தாங்கள் கார் பற்றி மிகவும் தெளிவாக விளக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி..

  • @rajarajan7645
    @rajarajan7645 3 года назад +8

    நல்ல மற்றும் பயனான முயற்சி. நல்ல தமிழில் விளக்க முயற்சிப்பது மிக மிக பாராட்டுக்குரிய ஒன்று. தொடர்க. பலரும் பயன் எய்துவர்.

  • @jagirhusn769
    @jagirhusn769 3 года назад +2

    மிக அருமையான விளக்கம்.பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி பாடம் நடத்துவது அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது .
    கண்டிப்பாக அனைவரும கண்டு பயன் பெறவேண்டிய விவரஙகளே காணொலி விசயங்களே.உங்களுக்கு எனது
    வாழ்ததுக்கள் .

  • @MrThilalangadi
    @MrThilalangadi 2 месяца назад

    Before driving, we must ensure these dashboard things which make us aware of what we are going to do. Very useful information.

  • @swaminathanp.5825
    @swaminathanp.5825 3 года назад +6

    Excellent very good explanation in simple language .Thanks for posting .

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 3 года назад +3

    அகமிக மகிழ்ச்சி, திரு.ரமேஷ். நன்றி,மிக நல்ல பதிவு.பணி தொடரட்டும்

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz 3 месяца назад +1

    அருமை. 40 வருட அனுபவம் எனக்கு.இன்று வரை இந்த விஷயங்களில் பல எனக்கு தெரியாமலே வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நன்றி தம்பி.எனக்கு வயது 60.அதனால் தம்பி என்று சொல்வதால் கோபிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி.

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 2 года назад +1

    அருமையான, தெளிவான, பொறுமையான விளக்கம் சகோதரரே 👏👏👏👏👌👌👌👍
    தொடர்ந்து இது போன்ற தகவல்களை கொடுதிடுங்கள்

  • @muruganm8607
    @muruganm8607 2 года назад

    என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே வீடியோவில் பதில் கிடைத்துவிட்டது மிக்க நன்றி

  • @hajamohaideen6877
    @hajamohaideen6877 3 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    இன்றைய ஓட்டுனர்கள் மிகவும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று

  • @cnatarajanraj890
    @cnatarajanraj890 3 года назад +2

    நன்றி நண்பா உண்மையாகவே நல்ல விளக்கம் 🙏

  • @sekarv6781
    @sekarv6781 Год назад +3

    No where I found these type of explanations, thank you very much for your presentation.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Welcome 💐💐💐 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 3 года назад +5

    initially by chance i watched your Tata Tiago auto geared car.your explanation was very good, practical.then it took me to dashboard alerts that was also useful.now iam watching rat trouble good keep it up

  • @vijayaraj9932
    @vijayaraj9932 3 года назад

    நன்றி தம்பி
    நான் கடந்த சில ஆண்டு களாக
    கார் டிரைவர் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்
    இன்று உங்கள் கானொளி
    மூலம் இந்த நல்ல பலன் தரும் தகவல்கள் அறிந்து கொன்டேன் மிகுந்த நன்றி

  • @aksami8288
    @aksami8288 Год назад +1

    Dash board lights signal பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் சீரிய பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.

  • @p.harris7254
    @p.harris7254 2 года назад +1

    வணக்கம் நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை அழகாக தெள்ளத்தெளிவாக தமிழில் பேசியதற்காக வாழ்த்துக்கள் நன்றி

  • @MyRedeemerjesus05
    @MyRedeemerjesus05 3 года назад +22

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி 🙏

  • @PREM-yt9zm
    @PREM-yt9zm 2 года назад +4

    Super. Very useful video. Thanks for your efforts 👍👍👍👍🙏

  • @pooraniadvertisers7190
    @pooraniadvertisers7190 3 месяца назад +1

    15.5.24. தம்பி... பதிவுக்கு நன்றி. எளிமையான விளக்கம். மிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 месяца назад

      youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 3 года назад +1

    அருமையான பதிவு, மிகவும் உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பரே 💐

  • @EDWIN-143.
    @EDWIN-143. 3 года назад

    தாங்கள் கூறியது சரி.இப்பதிவு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பதிவு.வாழ்க வையகம்.

  • @tkchandrasheker6040
    @tkchandrasheker6040 3 года назад +5

    Very well explained for all to understand. Of the various demo/instructional videos I saw, this video is liked because of the pronunciation of Tamil language. Best wishes to the presenter.

  • @raviravichandran1004
    @raviravichandran1004 Год назад +1

    Very usefull informations.thank you.

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 2 года назад +1

    மிகவும் அருமையாக விளக்கம்,bro அவர்களுக்கு, வாழ்த்துக்கள் .

  • @RadhaKrishna-tj7vy
    @RadhaKrishna-tj7vy 3 года назад

    Latest carகளை ஓட்டுபவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல். நன்றிகள் பல.

  • @jplifestyle7003
    @jplifestyle7003 3 года назад +7

    Brother,
    It's very useful for each and everyone.very super.
    Thank u Bro 💯👍

  • @govindarajaninspecter2381
    @govindarajaninspecter2381 2 года назад +1

    A very very good explanation about signals. APPRECIATED
    Raajesh. Thank u.

  • @kajabakkibullah3042
    @kajabakkibullah3042 2 года назад +1

    Very excellent speech to all ,those who are all wishing to learn driving.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 Год назад +3

    I watched 4 or 5 videos of yours by chance and after watching it fully, I decided to subscribe your channel. Certainly, your videos help the learners, beginners and to a large extend, most of the licence holders to correct their mistakes while driving. Thank you a lot.

  • @simiyon2678
    @simiyon2678 3 года назад +34

    2:44 at start the video

    • @manikandan075
      @manikandan075 3 года назад +2

      தெய்வமே தெய்வமே நன்றி சொல்றேன் தெய்வமே.

    • @MEFMURALIS
      @MEFMURALIS 3 года назад +1

      romba nandri ana

    • @nilafancymulanur2022
      @nilafancymulanur2022 3 года назад +2

      Thanks for the info bro I skipped

    • @Rolex-sn1wn
      @Rolex-sn1wn 5 месяцев назад

      Ada gommala

  • @sakthiroman5607
    @sakthiroman5607 Год назад +2

    Na late ha paarthalum very good latest news 🗞️🗞️🗞️🗞️📰📰📰📰 very very Thank you so much...

  • @ArunKumar-sv9on
    @ArunKumar-sv9on 3 года назад +1

    It's really useful Rajesh sir. Indha battery warning light paakama dynamo work agama nadu kaatu la car ninnu romba kastapaten.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Oh sad, it's ok sir, keep watch on sir. Thank you 🙏

  • @nithish8278
    @nithish8278 3 года назад +3

    Bro vdo 10mins mela irundhakey na speed pani dhan paapan i understand pazhgiduchi😇and also well explained

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 2 месяца назад

    மிக முக்கியமான பயனுள்ள தகவல்கள். நன்றி ராஜேஷ் சார்

  • @KarthiKeyan-mr5bd
    @KarthiKeyan-mr5bd 4 месяца назад

    மிகவும் அருமையான பதிவு..
    பயனுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி..❤

  • @kumarasamykumar9613
    @kumarasamykumar9613 2 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்...பாராட்டுக்கள்...!

  • @vasumyvasumy4790
    @vasumyvasumy4790 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன நன்றி

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 3 года назад

    nalla vilakkam anna yarum ipadi sonnathu illa unmaiyil matravargalum therinthukollavendumenru ninaikkum ungal ennam vilaimathikkamudiyathu nantry anna.lankavil irunthu tharma.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you so much for your great greeting 🙏🙏🙏

  • @rajagopalan150
    @rajagopalan150 Год назад +1

    Thank you mr Rajesh, really it's an innovative channel only. Excellent detailed information.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +2

    Excellent video sir. God bless you and your team.

  • @isanjay02
    @isanjay02 3 года назад

    உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள் 🎉

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். இதைத்தான் வெகு நாட்களாக தேடினேன்🤝👍

    • @IndireswaranN-xq6ki
      @IndireswaranN-xq6ki 4 месяца назад

      அருமையான பதிவு நன்றி செமையா இருக்கு அப்புறம்

  • @rohithn3907
    @rohithn3907 3 года назад

    Romba Naal intha Video than Rajesh Bro Find pannean Finally Got it Tq Rajesh Nanbaa🥰😍🤩

  • @balaMurugan-vw8eo
    @balaMurugan-vw8eo 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @zenithmouli9082
    @zenithmouli9082 3 года назад

    அருமை... மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கார்கள் பற்றிய இன்னும் பல தகவல்களை பரிமாற அன்புடன் விரும்புகிறேன்... நன்றி மகிழ்ச்சி....

  • @aabensamthurai309
    @aabensamthurai309 3 года назад

    சார் மிகவும் அருமையாக எளிதில் புரியும்படி கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி

  • @navaneedakrishnantemple4512
    @navaneedakrishnantemple4512 11 месяцев назад

    மிக்க நன்றி அண்ணா..
    பல உபயோகம் உள்ள தகவல்களுக்கு

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 года назад +2

    நல்ல பதிவு நன்றி. One request: Car Mechanic basic எதிலிருந்து ஆரம்பிப்பது, எவ்வாறு படிப்பது?

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 3 года назад +5

    Excellent. Elaborate detail. Thank you.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you 🙏 also don't forget to subscribe my channel 💐💐

  • @RamA-wi8hy
    @RamA-wi8hy 3 года назад +2

    மிக்க நன்றிகள் bro im use new tata altro this video for beginners....

  • @s.nandakumarnandakumar9000
    @s.nandakumarnandakumar9000 2 года назад

    Dear,Rajesh very useful to beginners this dashboard signals please countinue to your videos and god blessing you and your family. thanks 👍👏

  • @kingsstylist9874
    @kingsstylist9874 Год назад +1

    அருமையான தகவல் நன்றி தோழரே

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood3804 3 года назад

    Iam driver in 25 years but idont no this signal warning light you are clearly teaching thanks bro

  • @baskarr6985
    @baskarr6985 3 года назад +2

    Super explanation sir very useful for beginners I am from Jipmer pondicherry

  • @pushparajpsy0710
    @pushparajpsy0710 3 года назад +2

    Very good explanation..I like it ..thankyou..

  • @tmt1975
    @tmt1975 3 года назад +1

    That is very very important message,,,and that is newly experience,,,thank you sir,,

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Thank you 🙏 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @user-vp3wt6ug1b
    @user-vp3wt6ug1b 3 года назад

    முதன் முறையாக உபயோகமான சிறப்பான அழகான தமிழில் வர்ணனை.

  • @ranjithanthick5037
    @ranjithanthick5037 3 года назад +3

    Thank you very much. Valuable info.

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад +1

    நீங்க. போடும்.பதிவுகள்.அனைத்தும்.அருமையாக.உள்ளது. நான்.சப்ஸ்கிரிரைப்.பண்ணியாட்சி

  • @lakshminarayanansrinivassa9551
    @lakshminarayanansrinivassa9551 Год назад +1

    Good explanation. It's very useful. வாழ்க வளமுடன்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Thank you 🤝🤝🤝 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @Sarandurai
    @Sarandurai 3 года назад

    எளிய தமிழில் அருமையான காணொளி ... நன்றி

  • @GopalGopal-bc8ve
    @GopalGopal-bc8ve 2 года назад +2

    Bro super bro very nice + use full keep it up

  • @monishd5764
    @monishd5764 2 года назад +2

    Bro i dont know about warning lights your video is very useful to me i subscribed your channel sir

  • @yezdibeatle
    @yezdibeatle 2 года назад +1

    Very useful video... Thanks...!!!

  • @devan1028
    @devan1028 3 года назад +1

    Fantastic Experienced Explanation sir very useful information.

  • @harishthev1221
    @harishthev1221 3 года назад +2

    Very very useful message. Thank u so much brother. Keep it up .

  • @jawaharjawahar8501
    @jawaharjawahar8501 3 года назад

    மிக மிக நல்ல பதிவு.. மிக்க நன்றி

  • @IdRamesh
    @IdRamesh 3 года назад +1

    It is very useful sir, appreciate your efforts

  • @anandjagatha7899
    @anandjagatha7899 3 года назад

    நன்றி நண்பரே. மிகவும் பயனாக உள்ளது

  • @kalainesanrethinam4696
    @kalainesanrethinam4696 2 года назад

    Really you are a guru of mine and other

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 3 года назад +1

    Marvelous, very informative,superb explanation

  • @veeramadurai9956
    @veeramadurai9956 Год назад +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா..
    தயவு செய்து நான் உங்கள் கைபேசி எண்ணை தெரிந்து கொள்ளலாமா அண்ணா

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    ரொம்பவும் பயன்படும் ஓட்டுநர்களுக்கு நன்றி

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 3 года назад +2

    Very good information to the car users.

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.
    நன்றி.

  • @veeraveera7805
    @veeraveera7805 3 года назад +1

    Nalla news anna ithu ellam oru driver ku than use mikka nandri ann

  • @kansantro89
    @kansantro89 3 года назад +9

    At 14:00, engine wont start when we leave the brake, it will start only when we press clutch..
    To say in a simple way, while in neutral, if u press only brake, engine turns off.. when u press both clutch and brake, engine turns ON..
    This option available in vehicles like Suzuki Ciaz Smart Hybrid Alpha

    • @banumathimathi4645
      @banumathimathi4645 10 месяцев назад

      Thankyou sir It is very useful for me I am your subscriber I watch all your videos thank you very much

  • @AbbashanifaAbbas
    @AbbashanifaAbbas 3 года назад

    சுப்பரா"விடியோ பன்ரிங்கமெலு விடியோ ஏதிர் பார்கிரேன் வாழ்துக்கழ் வாழ்க வழமுடன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      நன்றி 🙏 சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள் 💐

  • @Perfectdriving
    @Perfectdriving 3 года назад +4

    அருமையான பதிவு...

  • @tirunelveli7192
    @tirunelveli7192 3 года назад

    அருமையான வீடியோ
    ரொம்ப பயனாக இருந்தது

  • @muralikrishnadassbvks1435
    @muralikrishnadassbvks1435 4 месяца назад

    Very useful message thank you brother🙏👍

  • @karthick6771
    @karthick6771 2 года назад +1

    Very useful video for thank you

  • @thusithusi6434
    @thusithusi6434 3 года назад +1

    உங்கள் தகவல்கள் எமக்கு பெரிய உதவியாக உள்ளது நன்றி சகோ

  • @ramanancg3277
    @ramanancg3277 2 года назад +1

    Superb explanation. Useful information

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @gopinathas7405
    @gopinathas7405 2 года назад

    miga sirrappu, thelivana vilakkam, Mikka Nandri :)

  • @govindasamy8991
    @govindasamy8991 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா..

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 года назад +1

    Wow super very nice messages thank you and congratulates bro..

  • @rajivsd69
    @rajivsd69 2 года назад

    Very very very very very very very very useful information

  • @ks369channel
    @ks369channel 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ramadossg3035
    @ramadossg3035 2 года назад +1

    நன்றி SIR..அருமை...!

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 года назад

    மிக பயனுள்ள தகவல்கள்... நன்றி சார்

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 3 года назад +1

    மிக்க பயன் உள்ள தகவல் நன்றி

  • @rrajaramanathan3804
    @rrajaramanathan3804 3 года назад +2

    With all these warnings accidents​ happen drive safely good presentation