Car warning light in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 64

  • @sathishsmart7251
    @sathishsmart7251 2 года назад +2

    சூப்பர் Bro நீங்க சொன்னது உண்மை தான் எனக்கும் அது நடந்து இருக்கும்

  • @rvenkatesan487
    @rvenkatesan487 3 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்...

  • @senthilkumarm7171
    @senthilkumarm7171 11 месяцев назад +1

    செக் இஞ்சின் பிராப்ளம் நீங்க சொன்ன மாதிரி கிளியர் பண்ணிட்டேன் நன்றி

  • @pooraniadvertisers7190
    @pooraniadvertisers7190 5 месяцев назад

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி.

  • @senthilkumarramamoorthi4905
    @senthilkumarramamoorthi4905 2 года назад +4

    நான் ashok leyland dost plus 2018 model வச்சிருக்கன், check engine symbol yellow color standarda எரியுது, என்ன reason sir, pls tell me

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  2 года назад

      நீங்க வண்டியை மேற்கொண்டு ஓட்ட வேண்டாம் ஷோரூமுக்கு எடுத்துட்டு போங்க வங்க அவங்க என்ன fault-னு scanner போட்டு சொல்லிடுவாங்க.
      பெரும்பாளும் engine sensors faultஅல்லது engine fault இருந்தால் இந்த engine warning லைட் எரியும் or ecm fault
      5 முறை சாவிய on off, on off பண்ணி,ஆறாவது முறை சாவியை ஆன் பண்ணி வண்டியை ஸ்டார்ட் செயுங்க ,
      அப்பயும் இந்த light இருந்த உடனே ஷோ ரூம் போய் பாருங்க அதுல முக்கியமா லைட் விட்டுவிட்டு எரிச்சல் உடனே கண்டிப்பாக வண்டியை வேலை பார்த்தே ஆகணும்
      engine-ல சத்தம் வந்தால் தான் பெரும்பாலும் ஏதாவது பெரியதாக பிரச்சனை அதனால பயப்பட வேணாம் இந்த warning lightஇந்த engine light on-ன பெரும்பாலும் ஏதாவது சின்ன பிரச்சனையால் தான் இருக்கும் அதனால உடனே போய் மெக்கானிக்கிட்ட or showroom பொய் பாருங்கள்

  • @arulrajraj7302
    @arulrajraj7302 Год назад +1

    நான் ஸ்விஃப்ட் டிசைர் கார் வெச்சிருக்கேன் 700km பயணித்த போது எனக்கும் என்ஜின் செக் லைட் இருந்துகொண்டு தான் இருந்தது பிறகு ஒருநாள் கழித்து அது எரிய வில்லை அப்போ என்ன பிரச்சனையாக இருக்கும்

  • @rjdev8210
    @rjdev8210 Год назад

    vera level ji neega

  • @arkamarkam7172
    @arkamarkam7172 Год назад

    Engine warning light start pannithukku apperam off aahitunnu prblm illenne arthm??

  • @boopathyraja4312
    @boopathyraja4312 Месяц назад

    Bro enaku battery red light
    And engine oil red light
    Rendum vehicle key on Panna odaney katuthu but engine on Panna intha light off agiduthu, ithu normal haa bro

  • @stephenjaykumar8393
    @stephenjaykumar8393 Год назад

    Nalla thagaval thaan adhula doubt a ille but Yedho ragasiyam soldra maadhiri irukku.

  • @JAGANNAGAI
    @JAGANNAGAI 11 месяцев назад +1

    சிறப்பு

  • @ArunLavs_Official
    @ArunLavs_Official 2 года назад +2

    Bro engine oil symbol matha symbols ah vida oru 3 seconds visible aaitu apram maranjirudhu..Edhum prblm irukkuma bro?

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  2 года назад +1

      3 three second is no problem , but above 9 seconds is maybe problem in oil system

  • @PremKumar-ep3ff
    @PremKumar-ep3ff Год назад

    Top right hand side la or car with key symbol irukea, athu ethuku boss...

  • @suriyasuriya8608
    @suriyasuriya8608 3 года назад +1

    Bro oil pressure light start panradhuku munnadi eriyudhu start panradhuku apram off aagirdhu so idhu normal ah illa workshop ponum ah bro please reply

  • @nijamrofinanijamrofina8266
    @nijamrofinanijamrofina8266 Год назад

    Very very useful meg.Thank u.

  • @Suresh-iq3uo
    @Suresh-iq3uo 2 года назад +1

    Bro battery warning light key podumpothu eriyala pro athanala eathum braplam varuma

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  2 года назад

      1)alternator wiring fault or
      2)alternator regulator fault 3)cluster bulb or cluster fault

  • @sureshp401
    @sureshp401 Месяц назад

    Very useful msg

  • @satyameva_jayatee
    @satyameva_jayatee 3 года назад +1

    Very useful information friend

  • @Tamilarivu782
    @Tamilarivu782 6 месяцев назад

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு.....வாழ்க வளமுடன் ✋

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  6 месяцев назад

      மிக்க நன்றி

    • @Tamilarivu782
      @Tamilarivu782 6 месяцев назад

      I have tried your 10 times key stroke trick for engine check light but the low petrol level tank is my actual problem ...so solved after fuel filling ⛽....

  • @chithiraimuthur2698
    @chithiraimuthur2698 Год назад

    Bro bike ,tracter,car la yen silencer different a irruku

  • @Virat_1718
    @Virat_1718 Год назад

    Bro chek engine light on la iruku..
    Car start panna off aagidudhu.
    Problem ah

  • @mdjinnah1847
    @mdjinnah1847 Год назад

    Very good information

  • @RifkanGvT
    @RifkanGvT 10 месяцев назад

    Thank you brother🎉❤

  • @prasaths5151
    @prasaths5151 Год назад

    Good news 😊

  • @umarfaruk4831
    @umarfaruk4831 3 года назад

    so good information 👏👌👍

  • @danieldani412
    @danieldani412 2 года назад

    Car start pannakkulla inta symbol vantittu 5second la poyirum,so car la oru pirachchanaium illa tane

  • @bikeworldsuthakarvlogs2004
    @bikeworldsuthakarvlogs2004 3 года назад

    Bro திடீரென கார் தீப்பிடித்து எரிதலுக்கு என்ன காரணம்

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  3 года назад

      1: Fuel System Leaks
      2: Electrical System Failures
      3.Overheating Engines
      4.Poor Maintenance
      5.Design Flaws
      6. other kit accessories (100/90 bulb ,pipe horn not fit properly wiring)

    • @Virat_1718
      @Virat_1718 Год назад

      @@AutoLearnerofficial ivlo visayam irukka

  • @sivadassksiofpolice4881
    @sivadassksiofpolice4881 2 года назад +1

    Thanks

  • @annaduraidurai8756
    @annaduraidurai8756 6 месяцев назад

    ABS warning light more clarification

  • @danieldani412
    @danieldani412 2 года назад

    Inta symbol ellam car running la irukkum pottutan varakkudata

  • @iyyanar9600
    @iyyanar9600 Год назад

    Super

  • @noblesd7925
    @noblesd7925 5 месяцев назад

    👍

  • @ciju_alpha_360
    @ciju_alpha_360 2 года назад

    Pillae palu thachitu Naku thiruntha pasu

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  2 года назад

      thank you for comment I cannot understand your language please text me English or Tamil

  • @manojpabitha8186
    @manojpabitha8186 2 месяца назад +1

    யாருசாமி நீ இவ்வளவு தெளிவா பேசி புறியவைக்கிற மெக்கானிக் கூதியானுகட்ட போய் கேட்டோம்னா ஒரு எழவும் புரியாதமாதிரிதான் சொல்றானுக

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 19 дней назад

    நீ கொஞ்சம் பயமில்லாமல் பேசுப்பா

  • @ravi.gkutty4833
    @ravi.gkutty4833 3 года назад

    Irritated more loud BG sound

    • @AutoLearnerofficial
      @AutoLearnerofficial  3 года назад +1

      thank you for comments, I will reduce background noise in feature videos

    • @narayanpl2822
      @narayanpl2822 3 года назад

      Your voice level is low and it is very difficult to hear and understand. But u r message is very useful for me. Try increase u r voice in u r next coming videos