Rana kalli

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2021
  • 1.Kalladaippu

Комментарии • 61

  • @BoomiLingam-qp7oh
    @BoomiLingam-qp7oh 2 дня назад

    Enga veetla or vadu irukku naan usnathu than use panren . Eppa neenga sonna maruthuva gunangal superb

  • @samugasevai7179
    @samugasevai7179 3 года назад +10

    ஐயா, உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அற்புதம்...
    உங்கள் சேவை வையகத்திற்கு தேவை, மேலும் தங்கள் வாரிசுகளும் இந்ந வைத்திய சேவையை தொடர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் ஐயா...
    ஐயா, தங்கள் அறிவுசொத்து மிகவும் உயர்வானது... இதற்கு ஈடுஇணையே இல்லை... (தங்கள் குருவுக்கு உயர்ந்த உள்ளம் பல அற்புதங்களை போதித்து இருக்கிறாற்)...
    ஐயா., தாங்கள் எனக்கு மனமார அசிர்வாதம் அளிக்க வேண்டுகிறேன் ...
    நன்றி

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Год назад +3

    எல்லாமே இலவசம்
    நம் தமிழ் மண்ணில்
    வாழ்க வாழ்க

  • @philoskitchen
    @philoskitchen 2 года назад +1

    Well explained very informative useful video super

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 года назад

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @Selvi.c-lq5lz
    @Selvi.c-lq5lz 3 месяца назад

    நன்றிஅய்யாஎன

  • @subinandh6998
    @subinandh6998 2 месяца назад

    I'm N Dindugal !!! Neega Dindugal a???

  • @RasigaRavi-ii7zz
    @RasigaRavi-ii7zz 5 месяцев назад

    Really TRUE I realised all uses this remedy

  • @rajana3244
    @rajana3244 4 месяца назад

    Thank you sir

  • @sakthidailyrangoli8570
    @sakthidailyrangoli8570 Год назад

    Sir super

  • @kalaishri7620
    @kalaishri7620 4 месяца назад +1

    பித்தப்பை கற்களுக்கும் இது சாப்பிடலாமா

  • @RamakrishnanRam-fr1mm
    @RamakrishnanRam-fr1mm 2 месяца назад

    Entha sed eanga kidaikm

  • @sathyapriya8976
    @sathyapriya8976 3 года назад +2

    கல்யாணமுருங்கை (வெள்ளைப்பூ )இருக்கும் மரம் பதிவு போடுங்கள் ஐயா

  • @FathimaSafeena-jq1te
    @FathimaSafeena-jq1te Месяц назад

    Idu Ettana nalaiku sapudanum ayya

  • @roja2239
    @roja2239 2 года назад

    Can we have non veg food if we consume this leaf.

  • @RaviNallasivam
    @RaviNallasivam 8 дней назад

    Enga kettaikkum

  • @mohanavinoth4905
    @mohanavinoth4905 3 года назад +6

    எனது வீட்டில் இந்த செடி இருக்கு உண்மையான பதிவு

    • @shyamala803
      @shyamala803 2 года назад

      Gall bladder stone seri aaguma sir?

  • @shrishri2482
    @shrishri2482 3 года назад +2

    Eintha pathivi uinmai thain yanaku kidney stone vanchachi

  • @shamsudeena6557
    @shamsudeena6557 10 дней назад

    ❤❤❤❤

  • @rameshv62
    @rameshv62 Год назад +2

    ரணகள்ளி வெட்டிப் போட்டால் குட்டி போடும்.

  • @shyamala803
    @shyamala803 2 года назад

    Enaku gall blader stone 15mm irukuthu.. 6 days rana kalli sapitum seri aaga villai iyya enna seivathu..symtoms nalavae korainjiruku.. aana romba mild ah pain iruku.. epo scan panni pakalam?? Inoru 6 days illai sapidalama??badhil kuravum iyya..

    • @laravinthan9484
      @laravinthan9484 2 года назад +1

      Epo enna achu mam.? Ennoda ammakku iruku try pannalama?

    • @shyamala803
      @shyamala803 Год назад

      @@laravinthan9484 no use.dnt try

    • @jonathandhanasekaran7438
      @jonathandhanasekaran7438 3 месяца назад

      7days daily morning 4leafs sapidanum. Half hrs peragu 1.5 ltr water kudinga

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 года назад

    Singapore irupavargal epudi vanguthu

  • @suriyag4930
    @suriyag4930 8 месяцев назад

    ஐயா நல்ல பதிவுங்க நன்றி

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 2 года назад

    Its true

    • @shyamala803
      @shyamala803 2 года назад

      Gall blader stone seri aanatha?

  • @msrajalekshmi6258
    @msrajalekshmi6258 3 года назад +3

    ஐயா கல் இல்லாதவர்களுக்கும் சாப்பிடலாமா

  • @shyamala803
    @shyamala803 2 года назад +1

    Gall bladder stone ku ithai sapidalama

  • @msmanikandan7989
    @msmanikandan7989 27 дней назад +1

    கிட்னி பெயிலருக்கு மருந்து இருக்குங்க ஐயா கை கால் வீக்கம் முகம் வீக்கம் குயிர் நாள் வீக்கம் இந்த பிரச்சனை தீர்க்க கொஞ்சம் வழி சொல்லுங்க ஐயா

    • @MuthulakshmiM-pc8lt
      @MuthulakshmiM-pc8lt 19 дней назад

      உங்களுக்கு விரைவில் குணமாக வேண்டிக்கொள்கிறேன்

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 Год назад +2

    9 mm enaku இரண்டுநாள் சாப்பிட்டுவிட்டேன் கல்லு வரவில்லை என்றால் உங்களுக்கு கல் அடி விழும் விழும் நன்றி

    • @RAMESHS-hb2ue
      @RAMESHS-hb2ue 7 месяцев назад

      10 Nall sapudunga

    • @leocardecorsvlogs09
      @leocardecorsvlogs09 3 месяца назад +2

      10 நாட்கள் காலையில் வெறும் வாயிரில் 4 இலைகளை சாப்பிடுங்கள் நன்றாக தண்ணிர் குடியுங்கள்

  • @arthiarthi1747
    @arthiarthi1747 2 года назад +1

    Gallbladder polyps sariyaguma pls reply

  • @thirupathir8237
    @thirupathir8237 Год назад +1

    Super jo

  • @No-gu7ww
    @No-gu7ww 2 года назад +8

    இதெல்லாம் நான் சாப்பிட்டு பார்த்து விட்டேன் கல்லு வரவில்லை எனக்கு 18 எம்எம் இருக்கிறது இப்போ 8mm இருக்கும்போதே நான் இந்த ரணகளியே சாப்பிட்டேன் இப்போ 18 இருக்கிறது

  • @kavithakumar9930
    @kavithakumar9930 2 года назад

    Sugar marathu solluga iyya

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 5 месяцев назад +1

    அய்யா வணக்கம்
    இந்த இலையை எனக்கும் தேவை படுகிறது தயவுசெய்து அனுப்பவும்
    06 Mm
    இருக்கிறது.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 20 дней назад

      எல்லா நர்சரி மிகவும் கிடைக்கும் ஒரு இலை எடுத்து தரையில் போட்டு மணி மூடி வைத்தால். அந்த இலையை சுற்றி இலைகள் துளிர்த்து வளரும்

  • @No-gu7ww
    @No-gu7ww 2 года назад +1

    சும்மா ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி விட்டு அதை யாரு வேண்டுமென்றாலும் ஓபன் பண்ணலாம் யூடியூப் சேனல் நல்ல தரமான மருந்து ஆக்கபூர்வமான மருந்து இருந்தால் சொல்லுங்கள் சும்மா ஏதோ நானும் பதிவிடுகிறேன் என்று பதிவிட வேண்டாம்

  • @KarthikKarthik-ck3vq
    @KarthikKarthik-ck3vq Месяц назад

    எனக்கு 2.5mm கல் இருக்கு பித்த பை. 5 நாட்கள் 3 இலை சாப்பிட்டேன். கல்லு கரைய ல. வலிக்குது

    • @ommuruga2525
      @ommuruga2525 Месяц назад

      Bro....
      கண்ணுபூலை செரி யின் அடி வெறுக்கும் மேல தண்டு...
      ஜீரகம்... 2மிளகு
      இதை நல்ல இரவில் காச்சி வைத்து
      காலையில் வெறும் வயிற்றில் பல் விளக்கி விட்டு ஒரு டம்ளர்
      காலையும் மாலையும் குடித்து வாருங்கள்...
      கண்டிப்பா குறையும்.....
      வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏q

  • @jayapriya8908
    @jayapriya8908 2 года назад +1

    Edhu unmai than. Nan oru nall than sapden stone urine la vanthadhu.

    • @shyamala803
      @shyamala803 2 года назад

      Pithapai kal seri aaguma..?enaku stone iruku

    • @rishixerox9859
      @rishixerox9859 10 месяцев назад

      @@vidyasudhiran4420 vanakkam ipo kal karainchi erukka yarukkum

    • @rishixerox9859
      @rishixerox9859 10 месяцев назад

      yenge ka erunthuchu stone plz reply ka

    • @rishixerox9859
      @rishixerox9859 10 месяцев назад

      ipo ari achaa anna
      @@shyamala803

    • @vidyasudhiran4420
      @vidyasudhiran4420 10 месяцев назад

      @@rishixerox9859 No. Nan surgery panni eduthuten. Left side kidney la erundhuchu 16mm. Endha leaf 7mm Kula erundha effect erukum 10mm mela erundhale surgery dhan.