நவபாஷாணம் மர்மம் என்ன ? | Actor Rajesh | Navabhsanam | Pazhani | Murugar | Bogar| Sidhar | Mystery

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #siddha #siddhabalakrishnan
    #Herbalmedicine #humanbody #space #kiraganam #palanimurugantemple
    #bogar
    நவபாஷாணம் மர்மம் என்ன ? | Actor Rajesh | Navabhsanam | Pazhani | Murugar | Bogar| Sidhar | Mystery
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 125

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 10 месяцев назад +11

    ராஜேஸ் சார் வணக்கம் 🙏
    எங்கிருந்து தேடி பிடிகிறிங்க சார்.இவர்களை யெல்லாம்.நன்றி சார்

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 10 месяцев назад +9

    இவர் சொல்வதெல்லாம் ஆச்சரியங்களின் அணிவகுப்பாக உள்ளது ❤

  • @Ilansatheesh
    @Ilansatheesh 10 месяцев назад +7

    இவரை நான் நலமுடன் வாழ்வோம், கானாதை காணலாம் என்ற சேனல்களில் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன்.. மிக சிறந்த சித்தர்

  • @osro3313
    @osro3313 10 месяцев назад +9

    வைத்தியர்🙏 ஐயாவுக்கும் ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர 🦋

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 10 месяцев назад +5

    இருக்கிற அழகு கூட பாஷாண சிலை வேணுமாம் ராஜேஷ் சாருக்கு இன்னைக்கு ராஜேஷ் சார் சூப்பரா இருக்கார்
    ஜாலியான பேட்டி. நல்ல மனம் கொண்ட வைத்தியர். மத்தவங்களும் பயன் படணும்னு விரும்புகிறார். வாழ்க

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 10 месяцев назад +1

    மிக மிக சாதாரணமாக ஆச்சரியமான விஷயங்களை உண்மையோடு சொல்லும் இவர் ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன்

  • @sridharr3589
    @sridharr3589 10 месяцев назад +11

    மீண்டும் ஒரு அற்புதமான ஆத்மாவுடன்🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 10 месяцев назад +10

    கடவுள், அனுப்பிய மனிதர்!

  • @panduranganeg5264
    @panduranganeg5264 10 месяцев назад +4

    ராஜேஷ், உமக்கு வெள்ளாடையே சிறந்தது. பிற வண்ணங்கள் முதுமையாக காட்டும்.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 10 месяцев назад +18

    இவர் நல்ல மனசுக்கு நல்லா இருக்கணும் 60 வயசுபோல தெரியல்ல 50 போல் இருக்கிறார்

    • @Saiaravindh0310
      @Saiaravindh0310 9 месяцев назад +3

      He is 75 now😀♥️

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 9 месяцев назад +1

      @@Saiaravindh0310 சரிங்க நன்றி

  • @RioVellaiammal-bg9bm
    @RioVellaiammal-bg9bm 10 месяцев назад +1

    ❤🙏ஐயா ஒங்க ரெண்டு பேருக்கும் 🙏🙏🔯⭐️⭐️🔯நீங்கல் சொன்ன ஸ்னோ செஞ்சு பயன் ணடந்தேன் ஆஹா ஆஹா அற்புதம் நன்றி

  • @valliramasundram8590
    @valliramasundram8590 4 месяца назад

    Such interesting interview, please Mr Rajesh make more videos of this knowledgeable herbal doctor. Thank you. Greetings from Malaysia. 💖💖💖🙏🏼

  • @harishrajamani7319
    @harishrajamani7319 10 месяцев назад +1

    அட்டகாசமான பதிவு

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 10 месяцев назад +4

    அருமையான தகவல் சார் 🎉🎉

  • @roselinesuki6931
    @roselinesuki6931 10 месяцев назад +5

    What a technology in ancient times closely intertwined with nature.

  • @aru2279
    @aru2279 10 месяцев назад +4

    You look younger without spectacles.

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 10 месяцев назад +8

    God is great

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 10 месяцев назад +2

    Iya 🙏🙏🙏vazhga valamudan

  • @bt7_aka
    @bt7_aka 10 месяцев назад +8

    ராஜேஷ் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @alliswell5873
    @alliswell5873 10 месяцев назад +3

    அருமை மிக்க நன்றி❤

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 10 месяцев назад +8

    ஐயா, வாய் நீர் என்பது நம் வாயின் எச்சில் உமிழ் நீர் அல்ல. வாலை இயந்திர வாயின் வழியே வருகின்ற தீநீர் தான், வாய் நீர். 👍

  • @Mahendrangn
    @Mahendrangn 10 месяцев назад +3

    Very intelligent..

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 месяцев назад +2

    Miga payan Ulla thagaval iyaaaa🙏🙏🙏

  • @srkumarrajasrkumarraja407
    @srkumarrajasrkumarraja407 Месяц назад

    Om murugaa

  • @muthaiyana9732
    @muthaiyana9732 10 месяцев назад +2

    சிறப்பு. விந்துக்குரசம்என்றபெயருண்டு. ரசத்தைகட்டினல். ரா ஜயத்தைகட்டலம். நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramthirunarayanan7127
    @ramthirunarayanan7127 10 месяцев назад

    Rajesh iyya
    Evargalai enngai kandu pedikeergal
    Ungal avargal padhangaluuku namaskam

  • @kanagachitra6132
    @kanagachitra6132 10 месяцев назад +1

    Next important introduction. Thank you sir

  • @madhibalamadhibala7949
    @madhibalamadhibala7949 10 месяцев назад +1

    அய்யா தலைவர் விஜயகாந்த்க்கு ஏதாவது சரி செய்ய முயற்சி செய்து பாருங்கள்.

  • @suryajohny9362
    @suryajohny9362 9 месяцев назад

    Severe depression ku vaithiyam solluga plsss

  • @healerkumarasamy1115
    @healerkumarasamy1115 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள அரிய தகவல்கள். உங்களது சேவை வளரவேண்டும். அய்யா cataron மருந்து கிடைக்கும் இடம் போன் நம்பர் தரவும்.

  • @chikkahonnappamanjunatha9969
    @chikkahonnappamanjunatha9969 9 месяцев назад

    🙏 please remedies about paralysis & blood clot in Head

  • @PujithNihaPujithNiha
    @PujithNihaPujithNiha 10 месяцев назад +2

    Gastric treatment how to please please tell me and height of hernia, stomach cancer

  • @chandramohansharmila3880
    @chandramohansharmila3880 9 месяцев назад

    அருமை🙏🏻🙏🏻🙏🏻

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 10 месяцев назад +1

    போகர் 7000என்பது 70பாடல்கள்தான்மற்றவை இடை செருகல் ஒரு தடவை சொன்னால் 100தடவை சொன்னமாதிரி.... தமிழ் புலவர்கள் மிகை படுத்தி சொல்வது வழக்கம்.....அவ்வளவு பாடல்கள் பாடினால்தியானமம் செய்யமுடியாது

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 месяцев назад +1

    Arumai iyaaaa 🙏🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 10 месяцев назад +6

    நோயை சாம்பலாக்கும், சாம்பிராணி!

  • @manisekar5126
    @manisekar5126 10 месяцев назад +2

    சதுரகிரி அடிவாரத்தில் விற்கப்படுவது நல்ல சாம்பிராணியா ஐயா!

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx 10 месяцев назад

    வெள்ளந்தி மனிதர் பல்லாண்டு வாழ்க.

  • @yuvansri8754
    @yuvansri8754 9 месяцев назад

    அய்யா இவரை தொடர்பு கொள்ள அவரது அலைபேசி எண்ணை அனுப்புங்கள் அய்யா ❤❤

  • @geethavijayan561
    @geethavijayan561 10 месяцев назад

    Sir,namasthe, your interview with doctor j murugan was very useful. Please continue with him. Many important information he has told. We need more information from him.. namasthe.

  • @villavang4799
    @villavang4799 10 месяцев назад +1

    சுகருக்கு மருந்து இருந்தா சொல்லுங்கள்

  • @mimayavan3701
    @mimayavan3701 10 месяцев назад

    Athamma vankkam Aiya 🙏🙏🙏🙏

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn 10 месяцев назад +1

    வாதம்,காற்றும் ஆகாயமும்...
    பித்தம் தான் தீ...
    அடிப்படையே தப்பா இருக்கே...

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 10 месяцев назад +1

    Appa enakkum kudungappa

  • @nathannathan3750
    @nathannathan3750 10 месяцев назад +5

    அய்யா வணக்கம் இவர் தாடியைகானும் நரையை காணவில்லை தங்களுக்காகவே மேக்கப் போட்டுள்ளார்

    • @beingsiddha8979
      @beingsiddha8979 10 месяцев назад +4

      Avar channel Ella videokal um mudi karuppaaga dhaan irukum... Rajesh eh mudikku dye dhaan adikiraar... Idhula ungaluku enna prechanai... Arivai aaraayungal alagai alla...

  • @kumaravelgcse
    @kumaravelgcse 10 месяцев назад

    Dr balakrishnan இன் தொடர்பு எண், முகவரி போன்றவை பகிரவும்.

  • @user-um2kh5fn5i
    @user-um2kh5fn5i 10 месяцев назад

    Please give remedy for white patches sir 🙏🙏🙏

  • @sophialora1528
    @sophialora1528 Месяц назад

    Can I please get his address for treatment ?

  • @anwardeen7463
    @anwardeen7463 10 месяцев назад +3

    யப்பாடி உருட்டல்கள் தலைசுற்றல் . அருமையான கற்பனையான உருட்டல்.

  • @superzenx9945
    @superzenx9945 10 месяцев назад +4

    Please give the contact information to help us consult with the siddha Dr

    • @user-ti9fu5uo6j
      @user-ti9fu5uo6j 10 месяцев назад

      Please help sir we need contact number

    • @subashb2882
      @subashb2882 9 месяцев назад

      Have u got his contact number

  • @sundargounder5612
    @sundargounder5612 8 месяцев назад

    Dear sir, if you are not sharing the doctor’s contact details, how people can reach the doctor? Pls SHARE HIS info to public 🙏🏻

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 10 месяцев назад

    Super appa thankyou

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 10 месяцев назад +1

    நல்ல நண்பர் திண்டுக்கல் பாலகிருஷ்ணன்

    • @outofvedio853
      @outofvedio853 10 месяцев назад

      இவருடைய Contact number இருந்தா கொடுங்க சார்

  • @vcganesan1154
    @vcganesan1154 10 месяцев назад +1

    Where can we get ketrol drops for cataract in gandhigramam

  • @KalaiSelvi-yr3vg
    @KalaiSelvi-yr3vg 9 месяцев назад

    சென்னையில் ஓர் அற்புதமான நவபாஷாண முருகன் சிலை உள்ளது அங்கு அனைத்து நோய்களுக்கும் மருந்தும் உண்டு அனைவரும் பயன்பெறலாம்3:22 3:38

  • @vanisajen7865
    @vanisajen7865 10 месяцев назад

    இந்த ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை தயவு செய்து பதிவிடுங்கள்

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 10 месяцев назад +17

    சுயநலம் இல்லாத வைத்தியருக்கு வணக்கம் 🙏
    மக்களுக்கு ஏதாவது உதவும்படி வைதியம் சொல்லும் வைத்தியரே.நன்றி

    • @user-zb5lo3ck2c
      @user-zb5lo3ck2c 10 месяцев назад

      இவர் சொந்த சேனல் Mayil iragu channel parkkavum

  • @priya_jaya
    @priya_jaya 10 месяцев назад

    Computer Sampirani (Dhoop)
    + Honey

    • @karthickp9210
      @karthickp9210 10 месяцев назад

      No.

    • @saaiHarish07
      @saaiHarish07 10 месяцев назад

      Natural sambhrani, like small rocks not a power form

  • @nicegopal3565
    @nicegopal3565 10 месяцев назад +3

    Could please you share Iyya's Siddha Salai Address details?

    • @gpn3636
      @gpn3636 9 месяцев назад

      Managed get address

  • @anandantrichy8565
    @anandantrichy8565 10 месяцев назад

    சார் வணக்கம் உங்கள ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் ஆவலாக உள்ளேன் அனுமதி கிடைக்குமா

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 10 месяцев назад

    Manushannnn ❤

  • @starduststardust8455
    @starduststardust8455 10 месяцев назад +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 10 месяцев назад

    Kalli then karama irukkum

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 10 месяцев назад

    Which is the correct place of his residence on Dindigul District sir?

  • @diamondofking8756
    @diamondofking8756 10 месяцев назад +1

    Sir enaku brain la katti iruku avar adrash, cantact nomper sreenla ppodungka

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 10 месяцев назад

      இவருக்கு இரண்டு சேனல் உள்ளது மயிலிறகு கண்டதை காணாதது தேடுங்கள் யூடியூப்பில் கிடைக்கும்

  • @dharmalingamsanvitaniska
    @dharmalingamsanvitaniska 7 дней назад

    Ayya swami ellorum k namaskaram yaarvadhu balakrishnan swami yeii thodarabam kondravargal avarodya tholaipesi no. Podavum comment ill

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 10 месяцев назад

    Nan sembaruthi poo sapdaporen

  • @manjupriya1990
    @manjupriya1990 5 месяцев назад

    Please share the contact details of this doctor

  • @deepakpandi3857
    @deepakpandi3857 10 месяцев назад +1

    Please explain celibacy and spiritual semen retention in tamil

  • @balakrishnam8689
    @balakrishnam8689 9 месяцев назад

    🙏🙏🙏

  • @Morrispagan
    @Morrispagan 10 месяцев назад

    போன வாரம் பழனியப்பனை தரிசநம் செய்தேன்..ஆனால் சிலை கண்டிப்பா போகர் செய்தது இல்லை

  • @vanisajen7865
    @vanisajen7865 10 месяцев назад +2

    ஐயா ஏன் கைகளில் மயிலிறகு வைத்திருக்கிறீர்கள்

  • @user-dq6op5fl2c
    @user-dq6op5fl2c 9 месяцев назад

    Rajesh ayya avar solla varum karuthaiyum mooligaiyum solla viduga neega Kelvi mattum tha Kerkuriga athukku pathil solla Vida maatriga theliva avara pesa viduga

  • @susithara1255
    @susithara1255 7 месяцев назад

    What is address sir please

  • @g.r.nanddhu2736
    @g.r.nanddhu2736 10 месяцев назад +1

    ❤❤❤❤

  • @kumarp8405
    @kumarp8405 10 месяцев назад +2

    நிறைய மருத்துவ சம்பந்தமான வீடியோ போடுறிங்க
    ஆன்மிகம் சம்பந்தமா
    இறை உணர்ந்த மனிதர்
    சிவயோகி ஐயாவை பேட்டி எடுத்திங்கன்னா
    இறை சார்ந்த புரிதல் மனிதர்களுக்கு ஏற்பட்டு தெளிவடைவார்கள்
    நன்றி

  • @mr.godwin9103
    @mr.godwin9103 9 месяцев назад

    வைத்தியர் பெயர் என்ன?

  • @sophialora1528
    @sophialora1528 26 дней назад

    Can I get his adress

  • @user-ye5ej5gw8g
    @user-ye5ej5gw8g 10 месяцев назад

    ❤❤❤❤😊❤

  • @UshaRani-rm9lo
    @UshaRani-rm9lo 10 месяцев назад

    ஐயா இவருடைய போன் நம்பரை கொடுங்கள் ஐயா

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 10 месяцев назад

    M

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 10 месяцев назад +3

    Sir plz kindly share contact details about Siddha Balakrishnan sir , plz sir😊

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 10 месяцев назад +2

      இவருக்கு இரண்டு சேனல் உள்ளது மயிலிறகு கண்டது காணாதது அதில் உள்ளது

    • @vengadachalapathyp8170
      @vengadachalapathyp8170 10 месяцев назад +2

      சேனல் பெயர்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 10 месяцев назад

      @@vengadachalapathyp8170 மேலே கூறியது

  • @sethu.g
    @sethu.g 10 месяцев назад

    குங்கிலிய மரத்தில் இருந்து வரும் பிசின் தான் சாம்பிராணி...

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 10 месяцев назад +2

    சனிக்கு நீல கலர் ராகு கேதுவுக்கு பலவண்ண கலர்

    • @user-gv4hv2fv1n
      @user-gv4hv2fv1n 10 месяцев назад +1

      சனிக்கு நீலம் ரகுவுக்கு வெள்ளையில் கருப்பு புள்ளி உள்ள கலர். கேதுவுக்கு பலவண்ண கலர்

  • @aruljothisiddha2400
    @aruljothisiddha2400 10 месяцев назад

    பினிகள் மொத்தம் 4448இல்லை. இவைகள் எல்லா மருத்துவமுறைகளும் ஒரே ஒரு பினிக்கு சொல்லப்பட்டதுதான். அதற்கு மருந்தகேளுங்க அந்த பினிய சொல்ல சொல்லுங்க சார்.
    கேன்ஸருக்கு மருந்து கொடுத்து சரியாகவில்லை.
    செவிவழிக் கதை ஏதுக்காகும் செயல் இல்லை.

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @venkat-9
    @venkat-9 10 месяцев назад +1

    Ayya vaithiyar contact no pls

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 10 месяцев назад +1

    Contact details??

  • @kalaiabi771
    @kalaiabi771 8 месяцев назад

    இவர் நம்பர் கிடக்குமா

  • @vanisajen7865
    @vanisajen7865 10 месяцев назад +2

    நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளது அவரின் தொடர் பேசி இலக்கத்தை தருவீர்களா

    • @kmk9569
      @kmk9569 10 месяцев назад

      எனக்கும் அதே பிரச்சனை வைத்தியர் போன் நம்பர் தருவீர்களா

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 10 месяцев назад

    ஆதாரம் கேட்டிடும் உலக மக்கள் ...😂😂😂

  • @Sidvictor
    @Sidvictor 10 месяцев назад

    Contact details

  • @ramthirunarayanan7127
    @ramthirunarayanan7127 10 месяцев назад

    Iyaa vathiyae cantact number pls

  • @getsenthill
    @getsenthill 9 месяцев назад

    Dei....dei.....dei.......

  • @user-hj5mz2do4c
    @user-hj5mz2do4c 10 месяцев назад

    Contact details sir

  • @Nanvallavan676
    @Nanvallavan676 10 месяцев назад

    If any one post videos with Name "MARMAM" damn sure dont watch that videos...100 percent fake...just 1 minute matter making 1 hr content...waste of time...

  • @vvpexportchannel8259
    @vvpexportchannel8259 9 месяцев назад

    இவர் அறக்கொறை வைத்தியர்

  • @m.s.m655
    @m.s.m655 10 месяцев назад

    Contact number 🙏🙏🙏🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 месяцев назад +2

    Sir, Avar Phone number, Contact details description box la Podunga...

  • @user-rw9ox9ew9s
    @user-rw9ox9ew9s 4 месяца назад

    Phone number please 🥺