தலைவலி முதல் கேன்சர் வரை.. வாசனையிலையே குணமாகும் நோய்..DAY IN SIDDHA FACTORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2023
  • ஒரு மருந்து தயாரிக்க 50 நாள்..
    300 அம்மியில் அரைத்த நாட்டு மருந்து
    DAY IN SIDDHA FACTORY
    தலைவலி முதல் கேன்சர் வரை
    #siddhamedicine #medicine #factory #factoryvisit #thanthitv
    வாசனையிலையே குணமாகும் நோய்Uploaded On 12.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 361

  • @ablebenny5941
    @ablebenny5941 9 месяцев назад +301

    தலையில் உள்ள முடி உள்ளே விழ கூடாது என்றுதான் தலையில் இந்த கவர் அணிவிக்கப்படுகிறது. அந்த அம்மா அதை ஸ்டைலாக டூர் போவதுபோல் போட்டிருக்கிறார். தயவு செய்து இந்த மாதிரி சென்செடிவ் இடங்களுக்கு செல்லும்பொழுது சுய ஒழுக்கம் அவசியம்.

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 9 месяцев назад +20

      Those people in charge should have told her strictly not to leave the hair loose

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад +5

      ​@shla789 yes..even I felt some senior aiddha dr should.havr interviewed and shared.more information

    • @yourstubechannel5693
      @yourstubechannel5693 9 месяцев назад +11

      Loosungalukku eppidi puriyum, hair net na etho thoppi nnu ninaichuttaa pola intha ponnu

    • @santhisanthi640
      @santhisanthi640 9 месяцев назад +1

      Correct super mettuthanam

    • @manjumano1198
      @manjumano1198 9 месяцев назад +7

      சாியாக சொன்நீா்கள்

  • @virradel.forever5248
    @virradel.forever5248 9 месяцев назад +205

    கொஞ்சம் கூட அறிவில்லாம தலை முடிய விரிச்சு போட்டுறுக்கு இந்த பொம்பளைய உள்ளயே விட்டுறக்க கூடாது..

  • @alagla
    @alagla 9 месяцев назад +43

    தலை பின்னும் சடை போடும் பழக்கமே இவர்களுக்கு மறந்து விட்டது. முடியை பிச்சு போட்டால்தான் பேஷன் என்ற பழைய சித்தாந்தம், வெட்கம்.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 9 месяцев назад +39

    அந்த பெண் விரித்த தலையோடு இருக்காரே..அள்ளி முடிய சொல்லுங்க..விஷயம் தெரிந்த சித்த மருத்துவரை இன்டர்வியூ செய்ய சொல்லலாம்

  • @valarmathi6172
    @valarmathi6172 9 месяцев назад +21

    முடி விரித்து போட்டுக் கொண்டு உன்னை யார் உள்ளேயே போய் எண்ணெய் கிளறி விட சொன்னார்கள் உன் முடியை நன்கு கவர் பண்ணி உள்ளே போக முடியாதா மேடம்

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 9 месяцев назад +35

    தமிழர் தமிழமருத்துவம் வாழ்க வளர்க 👌👌

  • @gandhimathirajmohan8267
    @gandhimathirajmohan8267 9 месяцев назад +34

    முடி விழக்கூடாது என மருத்துவர்கூற தொகுப்பாளர்விரித்த கூந்தலுடன் செல்வது ஏன்?

  • @balasubramanians4487
    @balasubramanians4487 9 месяцев назад +14

    நன்றி தந்தி நிறுவனத்துக்கும் இம்ப்காப் நிறுவனத்துக்கும். பாரம்பரிய முறைகளையும் நவீன முறைகளையும் இணைத்து மருந்து தயாரிப்பது சிறப்பு. ஆங்கில மருந்துகளை 9 ஆண்டுகள் தயாரித்த மருந்தாக்கியல் பட்டதாரி என்ற முறையில் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட விழைகிறேன். பத்திரிகை நிருபர் கொண்டை போட்டு கேசம் முழுவதையும் மறைக்காமல் முன்னும் பின்னும் முடிக்கற்றையை தொங்க விட்டு உற்பத்தியை சுற்றிப் பாரக்கிறார் அது தவறு.பொதுவாக எல்லா மருந்து தொழிற்சாலைகளிலுமே அவ்வாறு அனுமதிப்பதில்லை. மற்றபடி காணொளி அருமை. இம்ப்காப் மருந்துகள் பற்றிய மதிப்பை அதிகரிக்கச்செய்தது. நன்றி.

  • @36yovan
    @36yovan 9 месяцев назад +32

    😎🇮🇳தந்தி டிவி என்றாலே கொலை, கொள்ளை, விபத்து, மரணம், போராட்டம் தான். புதிய முயற்சிக்கு நன்றி பாராட்டுக்கள். ஆர்த்தி ரங்கராஜன் அனுபவம் போதாது. எண்ணங்களை உயர்த்துங்கள்.!💐🙏👍

  • @user-oo8dn2pc8o
    @user-oo8dn2pc8o 9 месяцев назад +77

    தலையில் எதற்கு கவசம் போடுவது நிருபர் பென் எதற்கு கவசம் போட்டுள்ளார்

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад +6

      முடி அந்த மருந்துகளில் விடக்கூடாது என்பதற்காக

    • @MohamedIbrahim-sm6ms
      @MohamedIbrahim-sm6ms 9 месяцев назад +8

      Appa mulusa mudiya cover pannanum

  • @sethuannamalai8778
    @sethuannamalai8778 9 месяцев назад +22

    இம்காப்ஸ் செயல்பாடுகள் குறித்து முதன்முதலில் விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரியப்படுத்தியுள்ளதற்கு நன்றி.
    பக்க விளைவுகள் இல்லாத தமிழர்களின் சித்த மருத்துவத்தையும் இதன் பயன்களையும் வெகு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை அதிகளவில் செய்ய வேண்டும்.
    நான் இங்கு தொக்கணம் (மசாஜ்) சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளேன். உடலுக்கும் மனதுக்கும் உற்சாகமாகவும் புத்துணர்வுடனும் இருந்தது. இங்கு தொக்கணம் எடுத்துக் கொண்டுள்ளவர்களுக்கு இது தெரியும். அதே நேரம் இங்கு இவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது.
    டெங்கு காய்ச்சல் தொடர்பாக சித்த மருத்துவர் பாஸ்கரன் சொல்லியுள்ள தகவல்கள் அருமை. இந்த காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகளை மக்கள் பயன்படுத்த தூண்டும் வகையில் உள்ளது, இதுபோல் ஒவ்வொரு உபாதைகளுக்கும் தேர்ந்த சித்த மருத்துவர்கள் மூலம் எளிமையான முறையில்
    மருத்துவ ஆலோசனைகள் வழங்கினால் சித்த மருத்துவம் மீது மக்களுக்கும் நாட்டம் ஏற்படும். இம்காப்ஸ் வருவாயும் அதிகரிக்கும்.
    இந்த பேட்டி எடுக்கும் பெண்மணி உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் இடத்தினுள் செல்லும் போது அவராகவே சுயபுத்தியோடு கூந்தலை கொண்டைபோட்டு பின்னர் தலையுறை அணிந்திருக்கவேண்டும். அல்லது இவரை உடன் இருந்த மருத்துவர்களாவது எடுத்துச் சொல்லி கூந்தலை அவசியம் முடிந்துகொள்ளுமாறு திருத்தியிருக்கவேண்டும், மருந்து கூடங்களுக்குள்ளும் தலைவிரி கோலமாக திரியும் இப்பெண்மணியின் இச்செயலை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்தப்பெண்மணி இனிமேல் வருங்காலத்திலாவது தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். இது பொதுப்புத்தி / சமூக ஒழுக்கம். எனினும் நன்றாக முயற்சித்து தரமான நிகழ்ச்சியாக இம்காப்ஸ் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளதற்கு இவருக்கு பாராட்டுகள்.
    இம்காப்ஸ் செயல்பாடுகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு மக்களுக்கு பரந்தளவில் சேவை செய்ய வேண்டும்.

  • @mradhikamani7807
    @mradhikamani7807 9 месяцев назад +18

    I request the interviewer to put a bun or keep the hair tied , no use of putting a head cap and leaving the hair loose , 🙏🙏🙏

  • @thangaiyansubramanian8858
    @thangaiyansubramanian8858 9 месяцев назад +14

    அய்யா,இந்த மருந்து எனக்கு தேவை,விலை மற்றும் தொடர்பு விபரம் தேவை...

  • @prabupraburam4501
    @prabupraburam4501 9 месяцев назад +18

    😁பிரமாதம் 👌👍🏾🆗. இந்த பாரம்பரிய அறிய மருந்து.... தயாரிப்பு.... மென்மேலும் வளர்ச்சி அடையனும் 👍🏾🆗😁.

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 9 месяцев назад +6

    நான் சளி தொல்லைக்கு சீதோ பா லா தி (இம் காப்ஸ்) தயாரிப்பு பல வருடங்கள் எடுத்து கொண்டுள்ளேன் நல்ல பலனை தருகிறது , இம் காப்ஸ் ஒரு நேர்மையானா நிறுவனம் வாழ்த்துக்கள்.நன்றி....தஞ்சைபாலு

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 10 месяцев назад +18

    பெரு முயற்சி வாழ்த்துக்கள்❤

  • @skarthik8241
    @skarthik8241 9 месяцев назад +21

    ஆன்லைன் விற்பனை செய்ய வேண்டும் .

  • @eswarirajasekaran1961
    @eswarirajasekaran1961 9 месяцев назад +6

    Evaloda mudiya cut pannitu ulla vitrukanum

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 9 месяцев назад +26

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு செய்தி அதுவும் ஊடகத்தில்.. நம்ம ஊர் மீடியா வுக்கு என்னதான் ஆச்சு😮 இங்கிலீஷ் medical mofia கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி ஆண்டு கணக்கில் பாதுகாத்து வருகின்றனர் இப்படி வெட்ட வெளியில் காட்டுறீங்க.. அடுத்த video வருமா

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 9 месяцев назад +3

    அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @genes143
    @genes143 8 месяцев назад +1

    அருமை நல்ல முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது இந்த மருந்து இலங்கைக்கும் அனுப்ப முடியுமா இலங்கை மக்களுக்கும் அவசியம் தேவையானது முகவும் அருமையானது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா உங்கள் கம்பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤✡️🔯🕉️🇱🇰

  • @sanjeeviherbalcentre
    @sanjeeviherbalcentre 9 месяцев назад +8

    சித்த மருந்துகளை முறையே பாடம் செய்து தருவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இன்காப்ஸ் என்று சொல்வதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம் சித்தர்களின் அருள் பரிபூரணமாக இந்த உலக மக்களை சென்றடைய இந்த நிறுவனம் மிகப்பெரிய பங்களித்து உள்ளது வீரியம் உடைய மருந்தை செய்கிறார்கள் அன்பார்ந்த மக்களே

  • @chakarar4535
    @chakarar4535 9 месяцев назад +5

    வாழ்த்துக்கள் 💐

  • @saraladharmalingam3466
    @saraladharmalingam3466 9 месяцев назад +3

    Very good & essential awareness.🎉

  • @saivikramcdm
    @saivikramcdm 9 месяцев назад +2

    அருமையான ஆரோக்கியமான அறிவுபூர்வமான விழிப்புணர்வு பதிவு

  • @elancheran7447
    @elancheran7447 9 месяцев назад +2

    அருமையான தகவல்💥

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 9 месяцев назад

    Vanakkam valzgavalamudan nandri

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 9 месяцев назад +5

    Thanthi... One of d best vdo in ur channel raaa keepitup

  • @natarajanseenivasagam3358
    @natarajanseenivasagam3358 9 месяцев назад +2

    Arumai

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 9 месяцев назад +8

    இன்னும் விரிவாக பேட்டி எடுப்பது நன்று.பேக்செய்வதுஅதுஇதுஎனசொல்லாமல்.இன்னமருந்துக்குஇன்னமூலிகைஇதுஇந்த நோய்தீர்க்கும்இதனைஇப்படிபக்குவப்படுத்திதயாரித்துள்ளோம்.என்றல்லவாபேட்டிஇருக்கவேண்டும்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 9 месяцев назад +2

    ❤Super.Thanks..👌

  • @nalinisanthosh8618
    @nalinisanthosh8618 9 месяцев назад +7

    Great going 🎉

  • @chitraselvaraj9147
    @chitraselvaraj9147 9 месяцев назад +5

    தலை முடி பறந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தலையில் அழகுகாக cap. உணர்ந்து வீடியோ எடுங்கள்.

  • @beinghuman2602
    @beinghuman2602 9 месяцев назад +23

    Best video about our traditional medicine making. Government encourage this type of traditional medicine.wide awareness and publicity is important to reach this method of treatment to public. Thank you very much for making this great awareness video.

    • @alphonsamary9720
      @alphonsamary9720 9 месяцев назад +1

      😅

    • @36yovan
      @36yovan 9 месяцев назад +1

      😎🇮🇳தந்தி TV என்றாலே கொலை, கொள்ளை, விபத்து, ஆர்பாட்டம் செய்திகள் தான். புதிய முயற்சிக்கு நன்றி, பாராட்டுக்கள்.💐🙏👍

    • @ImpcopsMagazine2020
      @ImpcopsMagazine2020 9 месяцев назад

      Thank you sir
      @@36yovan

    • @ImpcopsMagazine2020
      @ImpcopsMagazine2020 9 месяцев назад

      Thank you sir

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 9 месяцев назад +11

    Comparing to English medicine, ayurveda siddha medicine the best👍💯👍💯👍💯👍💯

  • @truthalwayswinss
    @truthalwayswinss 9 месяцев назад +17

    Its a heavenly place of 18 siddhars.. I have visited many times in my life. Whenever I enter the compound, i touch the ground and namaskaram for the dedicated doctors and the producers. What a mindblowing place.. Unforgettable in my life. I am using only ayurveda for the past 25 years. I am still and alive without any diseases. I am young and energetic always....

    • @ImpcopsMagazine2020
      @ImpcopsMagazine2020 9 месяцев назад

      Thank you sir for your energetic words

    • @AswandhiniAEaswandhini
      @AswandhiniAEaswandhini 9 месяцев назад

      I have headache problem
      How to get the medicine

    • @Prabhu-ll9kz
      @Prabhu-ll9kz 9 месяцев назад

      ​@@ImpcopsMagazine2020
      Which place please tell me?

    • @suryaprakashbellary8773
      @suryaprakashbellary8773 6 месяцев назад

      Sir, I am suffering from auto immune disease since 7 years . Allopathic drugs are giving side effects. Kindly suggest where I should go for consultation. I am resident of Pondicherry and I can come to Chennai if necessary. Thank you all for devotion to your profession and keeping up our Indian sidda medical knowledge alive .

    • @truthalwayswinss
      @truthalwayswinss 6 месяцев назад

      @@suryaprakashbellary8773 surya, hi. please check with IMPCOPS in Thiruvanmiyur. near thyagaraja theater

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 9 месяцев назад +13

    தலையமுடிமா யாரும் சொல்லவில்லையா

  • @jesidhas2271
    @jesidhas2271 9 месяцев назад

    அருமை சிறப்பு

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад +3

    Nice Sir

  • @vijayvikraman7874
    @vijayvikraman7874 9 месяцев назад +14

    அருமை !சிறப்பு! மேலும் வளர்க்க இம்காப்ஸ்.....🎉❤

  • @sivaranjanig-wg8dd
    @sivaranjanig-wg8dd 9 месяцев назад +7

    Our medicine👏👏👏👏👏

  • @ssragavan8821
    @ssragavan8821 9 месяцев назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ravichandranravi2492
    @ravichandranravi2492 9 месяцев назад +12

    தலை முடியை இப்படி விரிச்சி போட்ட ஒரு பெண்ணை எப்படி உள்ளே அனுமதிக்கிறார்கள்.

    • @paradesiaralan
      @paradesiaralan 9 месяцев назад

      think how foolish, ladies just wear a cap for their head without covering the whole hair... it shows the foolishness of educated people 😂😂😂😂

    • @shajiniahmed262
      @shajiniahmed262 9 месяцев назад +2

      அது தான் எனக்கும் புரியல.

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 4 дня назад

    இது போன்று தொடர்ந்து விழிப்புணர்வு பதிவு போடுங்கள் சித்த மருத்துவ சிறப்பை மக்கள் புரிந்து கொள்ள முடியும் நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 9 месяцев назад +13

    I support imcopes
    Great to to days leader for sustaining the organisation whole heartedly efforts by the team apriciated
    My request to the team tell widely it's a Tamil medicine for the nation Bharath

  • @sangeethan9986
    @sangeethan9986 9 месяцев назад +4

    Super video.. Hats off.. Do more videos like this

  • @saravavanm5519
    @saravavanm5519 9 месяцев назад +3

    Surprised to this video and nicely organised siddha manufacturing medicines facility and great to have our traditional medicine cure all diseases and we need to popularise this medicine and make available for online and required strong marketing team as such like allopathy medicines

  • @drnalinasaraswathi2746
    @drnalinasaraswathi2746 9 месяцев назад +1

    Super Impcops

  • @balasaravanan4u
    @balasaravanan4u 9 месяцев назад +86

    திமுகாவுக்கு சொம்பு தூக்குறதை விட்டுட்டு இது மாதிரி நல்ல விசயத்தையும் செய்யுங்க புண்ணியம் சேரும்

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 9 месяцев назад +1

    Nice

  • @sathabegam6837
    @sathabegam6837 9 месяцев назад +5

    Kamal sir voice maari iruku

  • @sivamayam407
    @sivamayam407 9 месяцев назад +11

    Hair ah y ma ippadi vachitu poyi work panringa anchor? முடி அதுல விழுந்துவிடும்

  • @uthirar304
    @uthirar304 9 месяцев назад +10

    இந்த மாதிரி தல முடிய விரிச்சுப்போட்டு வீடியோ எடுக்க வரவங்களை இவங்க தவிர்க்கனும்

  • @santhisanthi640
    @santhisanthi640 9 месяцев назад +8

    Periya alazhinnu ninappu thalayaya.mudi muthalla

  • @soukathalis4601
    @soukathalis4601 8 месяцев назад

    Congrats.

  • @parthasarathy3485
    @parthasarathy3485 9 месяцев назад +4

    இந்த மாதிரி இடத்திற்கு போகும் போது தலை முடியை இப்படியா விரித்து போட்டு போவாங்க, சேனல் ல எவருக்கும் சொல்லணும் தோணலையா?
    😢😢😢

  • @revathia7379
    @revathia7379 9 месяцев назад +9

    ஏம்மா தலை முடியை முதலில் கட்டுமா

  • @user-vz8bo5tu2s
    @user-vz8bo5tu2s 9 месяцев назад

    👌👌🙏🙏🙏

  • @balasubramaniyamgovindan407
    @balasubramaniyamgovindan407 9 месяцев назад +5

    Great 👍

  • @shantielangovan3802
    @shantielangovan3802 9 месяцев назад +32

    இத்தனை நாட்களாக ஏனோ இப்படி வீடியோ எடுத்து போடலை. நேற்று மழைல முளைத்த காளான் சித்தா மருத்துவர்கள் எதையோ அநியாய விலை க்கு விக்கறாங்க .என்ன கலக்கறாங்களோ?இவர்கள் இத்தனை சிறப்பாக செய்யறாங்களே. இனியாவது மக்கள் இந்த மருந்துகளை வாங்கணும்.
    இவர்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மருந்து விற்பதை தவிரக்கணும்

  • @pushpad7755
    @pushpad7755 9 месяцев назад

    Wow!!!!!!!!

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 9 месяцев назад +2

    கமலஹாசன் குறல் அருமை

  • @garavind0074
    @garavind0074 9 месяцев назад

    Mini Siddha Department Iruku.💐💐💐🤝

  • @sasishubam9050
    @sasishubam9050 9 месяцев назад +6

    Hair cap use pandradhe oru hair kuda veliya theriyama irruka dha, But indha lady cap use pannamalae irukalam . Production Area poradhuku munnadiye, gown,cap and shoe cover should be wear.

  • @somasundarama9544
    @somasundarama9544 9 месяцев назад

    வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕

  • @bairavaeggpoultry
    @bairavaeggpoultry 9 месяцев назад

    Good

  • @subbulakshmimohan1164
    @subbulakshmimohan1164 9 месяцев назад +4

    Sir
    Please tell me whether any medicine is available from the recovery of brain damage

    • @ImpcopsMagazine2020
      @ImpcopsMagazine2020 9 месяцев назад +1

      madam,please visit impcops Hospital at Thiruvanmiyur,chennai

  • @vijayalakshmisankar6718
    @vijayalakshmisankar6718 9 месяцев назад

    😊

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 9 месяцев назад +5

    Thanthi tv... மருந்தின் பெயர் என்ன? மருந்து எங்க kidaikkum.. கேன்சர் கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்ற தகவல்.. உங்கள் மூலமாக.. மக்களுக்கு helpfulaa irukkum.. Innoru vidio details vidio post pannunga.. Thank you 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @flowlyne
      @flowlyne 9 месяцев назад

      Curcumin, Spirulina, கருஞ்சீரகம் are best for cancer.

    • @flowlyne
      @flowlyne 9 месяцев назад

      I forgot to mention Graviola (முல்சீத்தா)

  • @vedaji6577
    @vedaji6577 9 месяцев назад +2

    Thalaivalikku marunthu sollugga sir , Nan ugga neruvam marunthu than sappiduven , azhta churnam ubayohikkaren sir nanna erukku

  • @RajaRaja-qn5yl
    @RajaRaja-qn5yl 9 месяцев назад +5

    அட தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருக்குதா

  • @manickamg8536
    @manickamg8536 9 месяцев назад +1

    Super .

  • @jeyaraj2002
    @jeyaraj2002 9 месяцев назад +1

    Excellent

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад +1

    வாழ்க வளர்க.

  • @selvasakthiganapathineemse3314
    @selvasakthiganapathineemse3314 9 месяцев назад +5

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    வளர்க மெய்ஞானம்
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்

  • @krishnannagarjan7791
    @krishnannagarjan7791 7 месяцев назад

    It is very important train ticket how to purchase this medicines
    A well established journey should know the importance of integrating these informations during the video
    Please indicate in the comment section

  • @bhagavathygeetha-qw1ks
    @bhagavathygeetha-qw1ks 9 месяцев назад +1

    Where v can get it

  • @subramanik9664
    @subramanik9664 9 месяцев назад

    Can you cure Parkinson disease pl

  • @maheshwarid4516
    @maheshwarid4516 9 месяцев назад

    How to get thes medicineheadach oneside

  • @lilaramanan5634
    @lilaramanan5634 9 месяцев назад +8

    Girl has got long hair. She has to tie it first and then can have the cap on .

  • @kamalaganapathy3899
    @kamalaganapathy3899 9 месяцев назад +3

    Impcops - Thiruvanmiyur Adyar - LB road

  • @azarudeenfakrudeen1038
    @azarudeenfakrudeen1038 9 месяцев назад

    Urinary stricterku maruthuvam unda

  • @prakashsankar3764
    @prakashsankar3764 9 месяцев назад +3

    First time ,siddha nu thandhi tv solluradhukku oru solute .

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v 9 месяцев назад +7

    Ne thalaya mudi d parathesi

  • @rameshanish2870
    @rameshanish2870 9 месяцев назад +3

    FeerHair Is Not. Abesat For Wisters

  • @maruboopathy
    @maruboopathy 9 месяцев назад +4

    300 அம்மியில் அரைத்த நாட்டு மருந்து அல்ல. 300 அம்மியில் அரைக்கப்படும் என்று தான் குறிப்பிடவேண்டும்.

  • @aravindc102
    @aravindc102 9 месяцев назад +1

    Clinical studies done and are they peer verified?!

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @shanthinis8204
    @shanthinis8204 9 месяцев назад +1

    Entha medicine eppadi vangurathu please tell me

  • @maheshwarid4516
    @maheshwarid4516 9 месяцев назад

    Plz how toget medicine

  • @LakshmiPeriyasamy-sl2br
    @LakshmiPeriyasamy-sl2br 9 месяцев назад +1

    வாழ்கவளமுடன்

  • @hameeds611
    @hameeds611 9 месяцев назад +2

    Good video

  • @ponniselvi6338
    @ponniselvi6338 9 месяцев назад +3

    How can i purchase kindly send link

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 9 месяцев назад +1

    👏👏👏🦅🦅

  • @gunamunusamy6299
    @gunamunusamy6299 9 месяцев назад

    Ellam ok akka head cover should cover preparly full head

  • @chitrakumaresan466
    @chitrakumaresan466 9 месяцев назад

    Intha place enga irukku.. How to buy this medicine... Tell me pls

  • @gopalanp9739
    @gopalanp9739 6 месяцев назад

    👍👍👍👍💐💐💐💐

  • @sudhasankar7052
    @sudhasankar7052 9 месяцев назад +2

    After delivery leyghiyam orgnl marundhu kidaikuma?

  • @sudarsubha4405
    @sudarsubha4405 9 месяцев назад

    Sugar ku marthu unda

  • @maheshwarid4516
    @maheshwarid4516 9 месяцев назад +1

    Whear is available