தாத்தா இறந்து நாற்பது ஐந்து வருடங்கள் ஆகி விட்டது பங்கு கேட்டும்தரவில்லை அவருடைய மூத்தவாரிசு. எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத படஷத்தில் சாட்சிகளும் எழுதிய உயில் கிடைத்து உள்ளது அவர்களோ தனது பிள்ளைகள் பூர்வீக சொத்து என் பத்திரம் பட்டா செய்து கொண்டனர் வக்கில் நோட்டீஸில் இது எனது தகப்பனார் சொத்து என்கிறார் தாத்தா சொத்து கிடைக்குமா
Housing board sites la enna lam pakanum sir
Dtcp aprooval kkum panchayat aprooval kkum enna vidyasam
இதற்கு ஒரு வீடியோ பதிவிட்டுள்ளேன்.
Sir patta illatha vidama irundha vaangalama etho panjayaththu rasithu irukku nu solranga vangalama
இதில் ரிஸ்க் அதிகம்
Sir dtcp approvide mattum iruntha vaangalama
Vaangalam
CMDP, DTCP இருந்தால் மட்டுமே வணவேண்டும் சார்
உங்களுடைய கருத்து அல்லது சந்தேகத்தை பதிவு செய்யவும்
நண்பரே டிடிசிபி அப்ரூவல் வாங்க ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்
பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்
Plot for sales at thuvakudi ring road
Price Rs 250 per sq feet
If u have any doubt or suggestion comment below
Road gum end la then plot gu starting la hd line poaguthu antha plot vaangalama?
இத்தனை விஷயம் பார்க்கனுமா!!?
தல சுத்துதுரா சாமி....
இதெல்லாம் கவர்மெண்ட் ஆபீஸ்ல அலைஞ்சு "கவனிச்சு"சரிபாத்து எடத்த வாங்குறதுக்குள்ள
மனுசன் ஆயுசே
கோவிந்தா வாயிரும்....
,ஆனா
சிலபேர் எடத்த வாங்குறதும் விக்கிறதும் விளையாட்டு மாதிரி ரெம்ப ஜாலியாபண்ணிக்கிட்டு இருகாங்க!!!!
அதுதான் ஆச்சரியமா இருக்கு!!!
Dtcp approved illa vangalama
Risk athigam
EMI la land vangum pothu epadi kavanikkanum.pls help me
Same procedure thaan
thanks
👍👍👍
Same doubt...but before only agreement mattum than podunga namma register pannum pothu thana namma atha aillam parpom...agreement irundha ok va...sir
Dtcp approval flatkalil villangam vara vaippu irukka....
Koottu patta irukka land vangalamma
அனைவரின் ஒப்புதலும் பெற வேண்டும்
@@NaalumArivom Thank you so much
👍