இலங்கை இரட்டை குடியுரிமை Dual citizenship Requirement What Documents needs / London Tamil Magan#

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2024
  • இலங்கை இரட்டை குடியுரிமை Dual citizenship Requirement What Documents needs, how to apply and where to apply detailed explain in tamil.
    Who can apply in what type of category.
    #londontamilmagan #londontamilvlogs # howtoapply #srilankadualpassport #srilankacitizenship #uktamilvlog #srilankatamilvlog #requirements #documents
    Correction: Netherlands 🇳🇱 not allow for dual passport yet.

Комментарии • 108

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +6

    மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் சொல்லி உள்ளீர்கள் பகிர்ந்து உள்ளீர்கள் மிக்க நன்றிகள் நண்பரே

  • @eishaeisha2453
    @eishaeisha2453 28 дней назад +2

    சிறந்த தகவல் அண்ணா நன்றி🙌🥰

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 27 дней назад +2

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

  • @rajani_thayaparan
    @rajani_thayaparan Месяц назад +2

    Thank you for sharing 🙏 more updates please 😊

  • @likshikavijithan8744
    @likshikavijithan8744 Месяц назад +2

    நன்றி தகவலுக்கு

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm Месяц назад +4

    அருமை👏🏿👏🏿👏🏿

  • @01suya
    @01suya 22 дня назад +1

    Very good info brother, thank you

  • @chandrankanagasabai6314
    @chandrankanagasabai6314 Месяц назад +2

    நன்றி தம்பி

  • @joyroy9409
    @joyroy9409 27 дней назад +1

    Very clear explanation. If you go to solicitors in uk, they will charge you £150 to give you all these information. This is very helpful for people who want to get dual citizenship. Excellent work
    . Thank you.

  • @wizkid8351
    @wizkid8351 14 дней назад +1

    அருமையான பதிவு நன்றி சகோதரா ❤️

  • @NMHOMELADY
    @NMHOMELADY 27 дней назад +1

    Thanks for the infomations.

  • @stephenbabiraj7912
    @stephenbabiraj7912 8 дней назад +1

    Thanks for your detailed information.

  • @balasundaramchelliah411
    @balasundaramchelliah411 24 дня назад +1

    Thanks for the really informations.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Месяц назад +2

    Its very useful anna.Thankyou

  • @tprasnn
    @tprasnn 29 дней назад +1

    Very good information 👍

  • @rangisarangu2788
    @rangisarangu2788 11 дней назад +1

    BRO THANK YOU..❤❤❤

  • @dineshesathi4907
    @dineshesathi4907 22 дня назад +1

    நன்றி அண்ணன்

  • @reniejohnson3792
    @reniejohnson3792 Месяц назад +2

    Thank you ❤

  • @tavikasellan133
    @tavikasellan133 3 дня назад +1

    Thanks for the update

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 23 дня назад +1

    Good information.

  • @rajmohan3830
    @rajmohan3830 Месяц назад +1

    Thank you Anna

  • @Thileephanathan
    @Thileephanathan Месяц назад +2

    நல்லது தம்பி

  • @KalajothyParameswaran
    @KalajothyParameswaran 28 дней назад +1

    Thank you ❤❤

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 8 дней назад +1

    Good. Thanks

  • @thayakumaraswamy4766
    @thayakumaraswamy4766 Месяц назад +2

    Very good

  • @maryalphonse2207
    @maryalphonse2207 10 дней назад +1

    Very good 👍 thanks

  • @naleemilm5552
    @naleemilm5552 9 дней назад +1

    Very good information

  • @balamuraliable
    @balamuraliable 16 дней назад +1

    Thank you Anna for your detailed explanation. Do we have any disadvantages?

  • @user-xg9ht5yy7v
    @user-xg9ht5yy7v 28 дней назад +1

    👍

  • @w.s.pushpanadan2844
    @w.s.pushpanadan2844 24 дня назад +1

    Super

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 27 дней назад +1

    ❤❤❤❤

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Месяц назад +1

    Good job

  • @kittybala7951
    @kittybala7951 Месяц назад +2

    Nandri ❤

  • @aingaranarryakudy9697
    @aingaranarryakudy9697 16 дней назад

  • @surensivaguru5823
    @surensivaguru5823 23 дня назад +3

    Brother Sri Lanka government mela nambikkai illa,anyway thank you
    Sabesan Canada 🇨🇦

    • @franceparis2182
      @franceparis2182 22 дня назад

      😅😅😢😂😂😂😅6😅😅😢😅😢😢😢😅😢😅😢

  • @rosejuttancroos8081
    @rosejuttancroos8081 25 дней назад +1

    தகவல்களுக்கு நன்றிகள், நீங்கள் குறிப்பிடும் போது category C இன் கீழ் விண்ணப்பம் பண்ணும் ஒருவர் சொத்துக்களை காட்ட முடியும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் அது வெளி நாட்டில் உள்ள சொத்துக்களாக இருக்க முடியுமா ?

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  25 дней назад

      இல்லை இலங்கையில் இருக்கனும். நன்றி

  • @navamkanapathipillai3029
    @navamkanapathipillai3029 2 дня назад +1

    Brith certifi cat ili enral anna seiyalam

  • @TalentG77
    @TalentG77 23 дня назад

    Very good information thanks.
    Fixed deposit 25 போட்ட பின் 3 வருடங்கழுக்கு பின் Apply பன்ன வேண்டுமா ? Or போட்டவுடன் apply பன்னலாமா?

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  23 дня назад +1

      At least 3 years fixed deposit இல் போட வேணும் 3 years wait பன்னதேவை இல்லை.
      should submit the original fixed deposit certificate and a confirmation letter from the bank confirming that the deposit will be held for a period of three (03) years after applying for dual citizenship and the letter should be taken within 03 months of the date of apply for the dual citizenship.

  • @airportlimo3582
    @airportlimo3582 Месяц назад +1

    👍👍👍😘😘😘😘✔️✔️✔️

  • @francischrissty5181
    @francischrissty5181 10 дней назад +1

    Germany still NOT approved the DUALcitizenship-

  • @ItssssMoonlightForeverrrrrr
    @ItssssMoonlightForeverrrrrr Месяц назад +2

    wrong netherland ( holland) not allowed to duel citizens ship.

  • @r.gunaseelanrasapatham3104
    @r.gunaseelanrasapatham3104 20 дней назад

    hi , Category B dual nationalit requirement .
    is that srilanka higher education or the qualification of the country where we live ?

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  20 дней назад

      Any where
      If any of the certificate/document was issued in a country other than Sri Lanka the original certificate / its English translation, (if original certificate is not in English) a copy the certificate attested by relevant diplomatic mission in the UK or Sri Lankan mission accredited to the country in which the certificate was issued is required to be submitted along with the original certificate.

  • @sabapathypushparani1966
    @sabapathypushparani1966 Месяц назад +3

    Singapore

  • @paulrajh5289
    @paulrajh5289 6 дней назад

    Bro Double citizenship இருக்கிற ஒரு நபர் எவ்வளவு காலம் ஸ்ரீலங்கா வில் stay பண்ணலாம்???

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  6 дней назад

      British citizens எவ்வளவு காலம் வரை இருக்கலாம். ஆனால் அவர் ஏதாவது benefits எடுப்பவராயின் benefits பாதிக்கப்படும்.

  • @user-sx6dd5wj2b
    @user-sx6dd5wj2b 27 дней назад +1

    What is the love for Sri Lanka when you sought Political Asylum claiming that you are not safe?

  • @Suthagar2010
    @Suthagar2010 Месяц назад

    அண்ணா! பிள்ளை வெளிநாட்டில் பிறந்து இருந்தால் அவர்களுக்கும் இலங்கை பாஸ்ோர்ட் எடுக்கலாமா ?

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  Месяц назад

      பெற்றோருக்கு Sri Lanka passport இருப்பின் 22 வயதுக்குள் உட்பட்ட பிள்ளைகள் பெற முடியும். கீழ் உள்ள link இன் பிரகாரம்
      www.immigration.gov.lk/pages_e.php?id=4

  • @pushparanithavaraja730
    @pushparanithavaraja730 8 дней назад +1

    55 வயதில எடுக்கிறதென்றால் எவ்வளவு பணம் கட்டவேண்டும் pls சொல்லுங்கோ

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  8 дней назад

      Main applicant $2000, partner/spouse $500 ,children $500 இது விண்ணப்பக்கட்டணம். இது எல்லோருக்கும் பொது. 55 வயதுக்கு மேல் விண்ணப்பிப்பவர் சொத்தாகவோ அல்லது deposit ஆகவோ ஒன்றும் காட்டத்தேவை இல்லை

  • @yasokaran6810
    @yasokaran6810 22 дня назад

    வணக்கம்
    நானும் எனது மனைவியும் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கு உரிய பணத் தொகையை தனித் தனி வங்கி கணக்கில் வைப்முச் செய்ய வேண்டுமா?எவ்வாறான வகைக் கணக்கில் வைப்முச் செய்ய வேண்டும்.

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  21 день назад +1

      ஒருவர் வைத்திருந்தால் ok மற்றவர் இணைந்து apply செய்யலாம்- under category G

    • @yasokaran6810
      @yasokaran6810 21 день назад

      @@londontamilmagan7041 மிக்க நன்றி🙏🏾

  • @Shafee898
    @Shafee898 16 дней назад

    இலங்கை நபர் இந்தியா சென்று பிரஜா உரிமை எடுத்து இலங்கையிலும் பிரஜா உரிமை எடுக்க இந்த முறையில் செய்ய முடியுமா?

  • @palam7307
    @palam7307 Месяц назад +1

    english no

  • @yomamasfedfsfed
    @yomamasfedfsfed Месяц назад +1

    This all wrong information 2022 above rules don't need $25000 use now 55 and older just 2500 use

  • @thurgaakiruba7343
    @thurgaakiruba7343 29 дней назад +2

    I don’t want Sri Lankan passport because srilankan immigration dont give respect to srilankan passport but they give respect to foreign passport
    Waste

  • @user-tu4lv2jg6l
    @user-tu4lv2jg6l Месяц назад +2

    அண்ணா ஒரு கேள்வி! குடி உரிமைக்கு விண்ணப்பித்து ஓம் என்று வந்திருக்கு. எனக்கும் கன வருக்கும். கனவர் மட்டும் இலங்கைக்கு போனால் என்னுடைய குடி உரிமையையும் எடுத்துக்கொண்டு வரலாமா? இல்லையென்றால் நானும் கட்டாயம் போக வேண்டுமா?

    • @thangaholn
      @thangaholn Месяц назад

      இருவரும் போக வேண்டும் அங்கு பத்தமுல்லை குடிவரவு காரியாலயத்தில் பணம் கட்டி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்..
      அல்லது ஒன்லைன் இலும் பணம் கட்டி பெறலாம்...

    • @user-tu4lv2jg6l
      @user-tu4lv2jg6l Месяц назад

      @@thangaholn நன்றி அண்ணா

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  Месяц назад +1

      நேரில் சமூகம் அளிக்கவேண்டும் நன்றி

    • @V.Thamizha
      @V.Thamizha Месяц назад

      அகதியா வந்த தமிழனுக்கு திரும்ப எதட்க்கு இலங்கை குடுயுருமை

    • @daoudtharik1344
      @daoudtharik1344 27 дней назад +2

      யாரும் போகாமலும் காசை கட்டினால் குடியுரிமை பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் நானும் இதே மாதிரி தான் ஏழு வரு சத்துக்கு முன்னால் பெற்றுக் கொண்டேன்
      அங்கே போறவருக்கு நாம் அனுமதி கொடுக்க வேண்டும் அவருடைய பெயரை போட்டு அவருடைய IC நம்பர் போட்டு கடிதம் கொடுத்தால் சரி

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f Месяц назад +1

    If they issue tamil elam passport we can apply...

  • @V.Thamizha
    @V.Thamizha Месяц назад +2

    நீஈங்கள் எதாவது குற்றம் செய்யும் பட்சத்தில் அந்தநாடு உங்களை இலவுவாக வெளியேற்றிவிடுவார்கள்

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Месяц назад

      இதை பலர் உணரமாட்டார்கள், சிங்களவன் நினைத்ததே சட்டம்.
      நீதிமன்றங்களில் உயர்பதவியில் வேலை செய்த தமிழ் நீதவான்கள் உண்மையை வெளியே கூறியதற்காகவும் சிங்களவனோடு பொய்க்கு ஒத்துளைக்கவில்லை என்பதாலும் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று வேலையை விட்டு வேறு நாட்டுக்கு ஓடிவிட்டார்கள்
      இங்கே ஏளனம் என்னவென்றார் வெளிநாட்டு தமிழரை வரட்டுமாம் தாங்கள் குடியுரிமை தருகிறார்களாம்.

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 15 дней назад

      NO , NO , NO, First , இரட்டை குடியுரிமை பெற்று விட்டு " புலி வாலை " பிடித்தால் , வெளிநாட்டினருக்காக விசேட ஜெயிலில் ( இங்கு சில சலுகைகள் கிடைக்கும் ) வைக்காமல் இலங்கை கள்ள காட்டுமிராண்டிகள் , குடுக்காரன் உள்ள ஜெயிலில் தள்ளி விடுவார்கள், உங்களால் நாடு எம்பசியும் உதவமுடியாத ஏனெனில் நீங்கள் ஒரு இலங்கை குடிமகன் then after finish Jail time exit Bro

  • @babuti8012
    @babuti8012 28 дней назад

    When we book the ticket, we need to give passport information, by that time what we need to do

    • @NothingButTruth786
      @NothingButTruth786 9 часов назад

      Once you have a dual citizenship certificate, you can travel with a foreign passport & dual citizenship certificate. Show the immigration officer whichever passport you want if you have a Sri Lankan passport. A travel agent just checks the passport to make sure the name on the ticket matches the name on the passport.

    • @babuti8012
      @babuti8012 9 часов назад

      Thank you

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f Месяц назад +3

    Plz don't take it...

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 15 дней назад

      இரட்டை குடியுரிமை பெற்று விட்டு " புலி வாலை " பிடித்தால் , வெளிநாட்டினருக்காக விசேட ஜெயிலில் ( இங்கு சில சலுகைகள் கிடைக்கும் ) வைக்காமல் இலங்கை கள்ள காட்டுமிராண்டிகள் , குடுக்காரன் உள்ள ஜெயிலில் தள்ளி விடுவார்கள், உங்களால் நாடு எம்பசியும் உதவமுடியாத ஏனெனில் நீங்கள் ஒரு இலங்கை குடிமகன்

  • @palam7307
    @palam7307 Месяц назад +1

    tamil ela kathakkavum

  • @harikaranananthan6276
    @harikaranananthan6276 12 дней назад

    Sri Lanka is not valid for this match

  • @partheepananjana9930
    @partheepananjana9930 Месяц назад +1

    ஏற்கனவே இரு பெற்றோரும் இலங்கைப் பிரஜாவுரிமை உண்டு எனில் பிள்ளைகளுக்கு மட்டுமெனில் (20 வயதிற்குள் உளளவர்கள்)

    • @NothingButTruth786
      @NothingButTruth786 10 часов назад

      Depended (children) $500 இது விண்ணப்பக்கட்டணம்.

  • @edmondselvanathan708
    @edmondselvanathan708 Месяц назад +1

    Who want Sri Lankan citizen ship their hospitals don’t have even ibuprofen I am good in usa

    • @mutukan1104
      @mutukan1104 25 дней назад

      Ibuprofen is not good for anyone. Dangerous.

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 15 дней назад

      இரட்டை குடியுரிமை பெற்று விட்டு " புலி வாலை " பிடித்தால் , வெளிநாட்டினருக்காக விசேட ஜெயிலில் ( இங்கு சில சலுகைகள் கிடைக்கும் ) வைக்காமல் இலங்கை கள்ள காட்டுமிராண்டிகள் , குடுக்காரன் உள்ள ஜெயிலில் தள்ளி விடுவார்கள், உங்களால் நாடு எம்பசியும் உதவமுடியாத ஏனெனில் நீங்கள் ஒரு இலங்கை குடிமகன்

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f Месяц назад +3

    Don't give wrong information. Because most of tamils came us a refugees..

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  Месяц назад +1

      Doesn’t state anywhere as you mentioned. If it happened to anyone, like to hear more information. Thank you 🙏

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 Месяц назад

      அகதி அந்தஸ்து எடுத்தஆட் கள் போகஏலாது

    • @Waran1784
      @Waran1784 Месяц назад

      நெதர்லாந்து தில் எடுக்க முடியாது இங்கு ஒரு பாஸ்போர்ட் தான் வச்சுருக்கலாம் மொரோக்கன் மட்டும் தான் வச்சுருக்கலாம்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 15 дней назад

      இரட்டை குடியுரிமை பெற்று விட்டு " புலி வாலை " பிடித்தால் , வெளிநாட்டினருக்காக விசேட ஜெயிலில் ( இங்கு சில சலுகைகள் கிடைக்கும் ) வைக்காமல் இலங்கை கள்ள காட்டுமிராண்டிகள் , குடுக்காரன் உள்ள ஜெயிலில் தள்ளி விடுவார்கள், உங்களால் நாடு எம்பசியும் உதவமுடியாத ஏனெனில் நீங்கள் ஒரு இலங்கை குடிமகன்

  • @sabapathypushparani1966
    @sabapathypushparani1966 Месяц назад +1

    Singapore

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 15 дней назад

      yes , Love singapore and can have good and Enjoyfull life , Foods of All worlds, World First Country is Singapore then Macau, Hong Kong, Sri Lanka never can be as Singapore even went 1000 years also