London Tamil Magan
London Tamil Magan
  • Видео 98
  • Просмотров 601 564

Видео

All BRP holders to e-visa UK tamil how to do முழுமையான செய்முறை விளக்கம் #londontamilmagan
Просмотров 1,7 тыс.28 дней назад
#londontamilmagan #brptoevisauk #howtodoevisaintamil #uklondontamilyoutubechannel #ukvisaandimmmigratiom
UK Riots கலவரம் வெளிநாட்டவர்களின் நிலைஅங்கிருந்து நேரடி தகவல் #londontamilmagan
Просмотров 959Месяц назад
#londontamilmagan #uktamilvlogs #ukriots #கலவரம் #uknewsintamil #uklondontamilyoutubechannel
Operation Archchuna System change தனி ஒருவன் மக்கள் அரசியல் #londontamilmagan
Просмотров 8 тыс.Месяц назад
#londontamilmagan #ramanathanarchchuna #uklondontamilvlogs #uklondontamilyoutube
எப்படி மன்னார் மக்கள் எழுச்சி கொண்டது Mannar Hospital issue #londontamilmagan
Просмотров 21 тыс.Месяц назад
#londontamilmagan #londontamilvlogs #mannarhospitalissue
அர்ச்சுனா உண்மையான முகம் என்ன why he does these #londontamilmagan
Просмотров 41 тыс.Месяц назад
#londontamilmagan #londontamilvlogs #uknewsintamil #uklondonyoutubechannel
Labour Energy bill குறைப்பு new company, Revolut வங்கி சேவை #londontamilmagan
Просмотров 1,4 тыс.Месяц назад
#londontamilmagan #londontamilvlogs #uknewsintamil #uklondontamilyoutubechannel Today UK news www.gov.uk/government/news/new-great-british-energy-partnership-launched-to-turbocharge-energy-independence news.sky.com/story/national-alert-from-nhs-over-blood-type-shortages-13180597 www.ft.com/content/424c1323-d296-4f7b-8d5e-8b0dc6a5828a
தழிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவர் Time to Lead #londontamilmagan
Просмотров 9 тыс.Месяц назад
#londontamilmagan #londontamilvlogs #drramanathanarchchuna #chavakachchiri
அகதி கோரிக்கை விண்ணப்பங்கள் விரைவுபடுத்தப்படும் 42c வெப்பம் #londontamilmagan
Просмотров 1,6 тыс.Месяц назад
#londontamilmagan #londontamilvlogs #uknewsintamil #uktamilyoutubechannel
Jaffna சாவகச்சேரி Hospital issue திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட மக்கள் #londontamilmagan
Просмотров 4952 месяца назад
Doctor Ramanathan Archchuna Chavachachcheri hosrital issue #londontamilmagan #londontamilvlogs #Srilankavlog #Jaffnachavachachchiryhospitaiissue #chavakachchirihospitalissue
14,000 new houses உடனடியாக,300,000 வீடுகள் ஆண்டுக்கு| No tax & VAT raise #londontamilmagan
Просмотров 5 тыс.2 месяца назад
#londontamilmagan #londontamilvlogs #uknewsintamil #uktamilyoutubechannel Chancellor Rachel Reeves confirmed the new government will bring in mandatory housing targets to achieve its goal of 1.5 million new homes in England over the next five years.
UK General Election 2024 யாருக்கு வாக்களிக்க வேண்டும் Britons எதற்கு தயார் #londontamilmagan
Просмотров 1 тыс.2 месяца назад
#londontamilmagan #londontamilvlogs #uktamilvideo #ukelectionnewsintamil #uktamilyoutubechannel UK general election 2024
ஏமாற்றப்பட்ட Care Worker| Scotland New Visa| UK house price unaffordable#londontamilmagan
Просмотров 3 тыс.2 месяца назад
#londontamilmagan #londontamilvlogs #uktamilvlog #uknewsintamil #uktamilyoutubechannel Migrant nurse wins legal boost in unfair dismissal claim against UK firm Exclusive: ‘Vital’ recognition of migrant care worker’s plight may pave way for more cases, says union leader UK house prices still unaffordable for many people, says Nationwide High mortgage interest rates and soaring bills hitting affo...
UK அடுத்த 5 ஆண்டுகளுக்கு Tax எவ்வளவு| Who win the election 2024 #londontamilmagan
Просмотров 2,5 тыс.2 месяца назад
UK அடுத்த 5 ஆண்டுகளுக்கு Tax எவ்வளவு| Who win the election 2024 #londontamilmagan
நபர் பலி ASDA,TESCO மீது இழப்பீடு| Wales அரசு NHS உடன்பாடு #londontamilmagan
Просмотров 2,5 тыс.2 месяца назад
நபர் பலி ASDA,TESCO மீது இழப்பீடு| Wales அரசு NHS உடன்பாடு #londontamilmagan
UK mortgage & house rent அதிகரிக்கும்| £12500 தண்டம் #londontamilmagan
Просмотров 2,1 тыс.2 месяца назад
UK mortgage & house rent அதிகரிக்கும்| £12500 தண்டம் #londontamilmagan
Rishi Sunak vs Keir Starmer கடும் மோதல் UK general election என்ன நடந்தது! #londontamilmagan
Просмотров 2,4 тыс.2 месяца назад
Rishi Sunak vs Keir Starmer கடும் மோதல் UK general election என்ன நடந்தது! #londontamilmagan
UK வங்கிகள் அதிரடி அறிவிப்பு Mortgage rate RishiSunak suspended #londontamilmagan
Просмотров 1,5 тыс.2 месяца назад
UK வங்கிகள் அதிரடி அறிவிப்பு Mortgage rate RishiSunak suspended #londontamilmagan
More than1,700 Doctors வெளியேற்றம் அதிர்ச்சி தகவல் UK, Ireland/ புலம்பெயர்வு #londontamilmagan
Просмотров 1,1 тыс.2 месяца назад
More than1,700 Doctors வெளியேற்றம் அதிர்ச்சி தகவல் UK, Ireland/ புலம்பெயர்வு #londontamilmagan
UK BRP to eVisa in Tamil தமிழ் expires 31Dec 2024 Next என்ன செய்யவேணும்? #londontamilmagan
Просмотров 6 тыс.2 месяца назад
UK BRP to eVisa in Tamil தமிழ் expires 31Dec 2024 Next என்ன செய்யவேணும்? #londontamilmagan
நீங்க UK வர முன் இவை முக்கியம் 6 things know before move to UK #londontamilmagan
Просмотров 6963 месяца назад
நீங்க UK வர முன் இவை முக்கியம் 6 things know before move to UK #londontamilmagan
London இல் புலம்பெயர் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு| youtuber உங்களிடம் ஒரு கேள்வி #londontamilmagan
Просмотров 7 тыс.3 месяца назад
London இல் புலம்பெயர் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு| youtuber உங்களிடம் ஒரு கேள்வி #londontamilmagan
Home Office தாமதம்| Sri Lanka Tamil man died | UK election news in Tamil #londontamilmagan
Просмотров 6 тыс.3 месяца назад
Home Office தாமதம்| Sri Lanka Tamil man died | UK election news in Tamil #londontamilmagan
கதவுகளை திறக்கும் Germany New Visa for Germany opportunity card வருகிறது வாய்ப்பு #londontamilmagan
Просмотров 22 тыс.3 месяца назад
கதவுகளை திறக்கும் Germany New Visa for Germany opportunity card வருகிறது வாய்ப்பு #londontamilmagan
UK Election18 வயதில் கட்டாய தேசிய பணி Motor bike scooter careful #londontamilmagan
Просмотров 1,2 тыс.3 месяца назад
UK Election18 வயதில் கட்டாய தேசிய பணி Motor bike scooter careful #londontamilmagan
பிரித்தானிய தேர்தல் களம் பரபரப்பான செய்திகள் no Rwanda flight before election #londontamilmagan
Просмотров 6113 месяца назад
பிரித்தானிய தேர்தல் களம் பரபரப்பான செய்திகள் no Rwanda flight before election #londontamilmagan
பிரித்தானியா பொதுத்தேர்தல் அறிவிப்பு General Election கருத்து கணிப்பு முடிவுகள் #londontamilmagan
Просмотров 3,5 тыс.3 месяца назад
பிரித்தானியா பொதுத்தேர்தல் அறிவிப்பு General Election கருத்து கணிப்பு முடிவுகள் #londontamilmagan
🇬🇧 Supermarket இல் வீனாகும் பணம் Budget shopping 🛍️ tips & tricks #londontamilmagan
Просмотров 7113 месяца назад
🇬🇧 Supermarket இல் வீனாகும் பணம் Budget shopping 🛍️ tips & tricks #londontamilmagan

Комментарии

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 9 дней назад

    நீங்கள் ஒர் தமிழ்பற்றாலர் வாழ்க வழமுடன்🎉🎉🎉

  • @madhaneshganesan6
    @madhaneshganesan6 10 дней назад

    Bro! can we do this process outside UK. I am in INDIA now. Is it possible?

  • @radah.mradah1061
    @radah.mradah1061 12 дней назад

    சைக்கிள் களவெடுத்தால் பதலைவர் ஆகலாம்

  • @athitharma2795
    @athitharma2795 14 дней назад

    Please tell us a vadivelu comedy

  • @Atputham-t6x
    @Atputham-t6x 16 дней назад

    சங்குதான் தெரிவு.

  • @DxDx-rm9bh
    @DxDx-rm9bh 16 дней назад

    75 வருடமாக இரண்டு ஆட்சியாளர்கள் செய்த நிலை தான் இன்று நாடு

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r 16 дней назад

    Ar chchna has awaken d political interes t in tamil youths .yet he has to learn many lessons in local and global politics. Let him chase his big dream for us in a safe successful way.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 16 дней назад

    தேவையில்லாமல் இங்குள்ள அரசியலில் உங்கள் மூக்கை நுளைக்காமல உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்

  • @chandraalageson9146
    @chandraalageson9146 16 дней назад

    Stop your stupidity and mind your own business. It’s regrettable that you don’t know what’s wrong with this so called Doctor of yours. You all are so ignorant and you all are not aware of what’s going on with this Doctor. He should see a psychiatrist first. He is a mentally disturbed person. Stop posting misleading news and videos. We are not fools to listen to your nonsense. mind your business.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 16 дней назад

    Stop your stupidity and mind your own business. It’s regrettable that you don’t know what’s wrong with this so called Doctor of yours. You all are so ignorant and you all are not aware of what’s going on with this Doctor. He should see a psychiatrist first. He is a mentally disturbed person. Stop posting misleading news and videos. We are not fools to listen to your nonsense. mind your business.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 16 дней назад

    புலம் பெயர் மக்களுக்கு இங்குள்ள அரசியல் நிலமையும் நாட்டு நிலமையும் தெரியாது. Where off you know not, there off be silent .

  • @chandraalageson9146
    @chandraalageson9146 16 дней назад

    தம்பி அர்ச்சுனா யார் ஜனாதிபதியை தெரிவு செய்ய? மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. முதலில் அவர் நல்ல மனநல வைத்தியரின் ஆலோசனை பெற வேண்டும். இவர் இவரது வைத்தியர் தொழிலை ஒழுங்காக செய்தாலே போதும். தனது கடமையை ஒழுங்காக செய்யாமல் அனைத்து கல்விமான்களையும் புத்தி ஜீவிகளையும் மிக கீழ்தரமாக விமர்சித்துக் கொண்டும் தேவையற்ற விடயங்களில் மூக்கை நுளைப்பதுவும் அவர் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையையும் கௌரவத்தையும் இழக்கச் செய்து விட்டது என்பதை நீங்கள் இன்னும் அறியாமல் இப்படி இன்னும் அர்ச்சுனா புகழ் பாடுவது வேடிக்கையாக இருக்கிறது. உங்கள அறியாமையை கண்டு வருந்த வேண்டியுள்ளது. நீங்கள் இன்னும் update ஆகவில்லை போலும். உங்களை போன்றவர்கள் உசுப்பேத்தி தான் இன்று அர்ச்சுனா மன நலம் பாதிக்கப்பட்டதோடு கேவலப்பட்டும் நிற்கிறார். உருப்படியாக ஏதாவது ஒரு வேலையைப் பாருங்கள.

  • @pathmalawrence4298
    @pathmalawrence4298 16 дней назад

    Unmai thamby

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 16 дней назад

    வைத்தியர் அர்ச்சனா எல்லாருடைய தேர்தல் விஞ்ஞாபனம் பார்த்து விட்டு தமிழ் மக்களின் யார் சிந்திக்கிறார்கள் என பார்த்து முடிவு எடுத்திருக்கவேண்டும் ஆனால் நண்பர்களிடன் கூறினேன் இவர் அவசரப்பட்டு போகிறார் போகிற போக்கில் வருவார் என்று அதைப்போல் அழுதுகொண்டே வந்தது தான் மனம் தாங்க முடியாமல் போய்விட்டது . காரணம் அவருக்கு நல்ல ஆலோசனை ஒருவரின் ஆலோசனை தேவை

  • @rajiraja5515
    @rajiraja5515 16 дней назад

    Well said ❤

  • @WashappWashapp66
    @WashappWashapp66 16 дней назад

    Yaar sonnalum nangal npp❤ from vavuniya anura❤

  • @hi52me
    @hi52me 16 дней назад

    👍🙏😊

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 16 дней назад

    Dr arjina nalla oru manithar ❤

  • @DharshanKira
    @DharshanKira 16 дней назад

    Dr. Aruchuna is very honest person.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 16 дней назад

    Mr Anura is the only answer Vote Anura &Ariyendran. Vote Anura to safe srilankan from corrupted politicians

    • @eejemi6879
      @eejemi6879 16 дней назад

      It may be appropriate at the current situation.. May be for another five years ..Tamils are not yet ready for சுயாட்சி as they are not united yet .. பொதுவேட்பாளர் ஒரு அவசரத்தீர்மானம்... சரியாக ஒழுங்கமைக்கப்பட்ட, மக்கள் நலன் புரிந்த ஒற்றுமையான தலைவர்கள் உருவாக வேண்டும். அதுவரை....

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 17 дней назад

    ❤❤🎉🎉🎉🎉

  • @kittybala7951
    @kittybala7951 17 дней назад

    sunday september 1st 8.30am walthamstow sri katpaga vinayagar ther, kumaran,nagatheepan,,balamurugan charles nirmalanathan mp,thooku kavadi, ibc bakthiyil iravu 7pm live pohum

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 17 дней назад

    நான் ஒரு இரண்டு போர் முனை உள்ளேன் ஆனால் முஸ்லிம் மன்னன் என் பின்னால் உண்டு கர்ணன் உண்டு

  • @nikshannikshan67
    @nikshannikshan67 18 дней назад

    அப்பு அருச்சுனாவுக்கு உயிராபத்து மாயை ஒண்டும் இல்ல அவரது நாடகத்தின் ஒருகாட்சி மக்கள் நினைத்தது போல் முடிவு சரி..தமிழனின் ஒற்றுமையை உடைத்து சிங்கள வேட்பாளரின் கனவை நிஜமாக்க முனைவது தான் திட்டம். ஆனால் எந்த பருப்பும் வேகாது தமிழனிட்ட. அதை உங்க மானத்தவிற்ற தலைவன் முதல் அடி திருகோணமலையில் கொடுத்திட்டாங்கள். மேடைய விட்டு கலைச்சிட்டாங்கள் முதல்நாள் கொஞ்ச பந்தாவா காட்டினார் எனது ஜனாதிபதி.இளைஞர்களின் ஜனாதிபதி .தமிழர்களின் ஜனாதிபதி.முஸ்லிம் களின் ஜனாதிபதி. சிங்களர்களின் ஜனாதிபதி. நாட்டின் ஜனாதிபதி அவராலே எங்கள் பிரச்சனை எல்லாம் தீரும்.சகலஉரியையும்கிடைக்கும் எண்டு சொல்லிஅடுத்த கணமே யாரோ போட்ட மேடையில் செல்பி படங்காட்டி விடலைகள உசுப்பேத்தவே அவதானித்த ஒழுங்கமைப்புக் குழு உடனடியாக செயற்பட்டு சஜித் அவரது தலைவர் மூலம் வெளியேற்றப்பட்டார்.ஆனால் கொடுத்த பேப்பருக்கு முடிவு இல்லை மேடையில் படம் காட்டியாச்சு....தனது டீல் அது பதவி சொகுசு வாழ்க்கை இன்னும்பல இரகசிய டீல் மக்களின் எண்டு சொன்ன பேப்பர் முடிவில்ல ...சஜித் இப்படி குழந்தை பிள்ளை மாதிரி விளையாட்டுக்கு அவர் சைன் பண்ணாட்டி யும் தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் நம்பித்தான் ஆகவேணும் என்பாரா....இப்படி அடி முட்டாளை எனது ஐம்பது வருட அனுபவத்தில் காணவில்லை தமிழர் ஒன்றுபட்டு சர்வதேசத்தினூடாக நெருக்கம் கொடுக்க விளையும் போது அதை உடைக்க திட்டம் போட்டு செயற்பட்டார்.அப்பு சரி வராது பிளான். யாழிலும் மேடையில் பந்தா காட்ட விடமாட்டாங்கள் ஏனெனில் ஒழுங்கமைப்பு சண்டை பிடித்த பாட்டி ...நேற்று மது யூரியுப் Boy. மதிய தலைப்பு சஜித் மேடேயில் கெத்தாக டொக்டர் அரிச்சுனா .மாலை சஜித் மேடையை விட்டு டொக்டர் வெளியேற்றம்.நான் நினைக்கிறேன் இவர் சிங்... யாரெண்டு பட்டு தெளியவில்லை வட-கிழக்கு தமிழர்களுக்கு நன்றாக தெரியும் அப்பு நீரும் உம் தலைவரும் இன்னும் சந்தி சிரிச்சுத்தான் அடங்க வேணும் எண்டா மக்கள் ஒண்டும் செய்ய முடியாது ஐயோ பாவம் மக்கள் தலைவர் ...2--3 நாளில் சஜித்துடனும் சண்டையிட்டு அவரையும் இழிவு படுத்தும் வழமையான கூத்து நடக்கும். குறித்து வைக்கவும் திகதி இன்று 27-08-2024மாலை 4-00அத்தோடு நாடகம் முடிவுக்கு வரும்.பாத்திரங்களை ஏற்றவர்களும் அவ்வாறே.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 18 дней назад

    Ungala pola Akal than samukatha poi parapi

  • @nikshannikshan67
    @nikshannikshan67 18 дней назад

    பிறேமதாசா தமிழருக்கு எதிராக செயற்பட இல்ல ஆனா குண்டு வேடிச்சது முடிஞ்சுது அலுவல்.

  • @user-xv8ip9bn8u
    @user-xv8ip9bn8u 18 дней назад

    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேரம்

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 18 дней назад

    Super super. வாழ்க வளர்க வளமுடன்

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 18 дней назад

    Exactly correct. Thank you so much

  • @MichaelThiruchelvam
    @MichaelThiruchelvam 18 дней назад

    He is not resistant the doctor post before come to the political

  • @SivayogaLuxmy
    @SivayogaLuxmy 18 дней назад

    நியாயத்தின் பக்கம் நின்றவர் Dr. 🎉

  • @user-fk9jo3kt2q
    @user-fk9jo3kt2q 18 дней назад

    please don't waste your time and our time by talking about this stupid doctor it's becoming a very boring news to everyone who watches u tube also who the hell is he that his infulance will make honorable Sajith to win this election please tell him to go and do doctor job

  • @honez9954
    @honez9954 18 дней назад

    இலங்கையை பொறுத்தவரை சிறந்த நிர்வாகி யாரென்றால் திருடர்களையும் ஊழல்வாதிகளையும் கொண்டே திறமையாக சேவை வழங்கக்கூடியவர்தான். அதுபோல் சுத்துமாத்து சுழிவுநெளிவு தெரிந்தவர்தான் சிறந்த அரசியல்வாதி. இதை அருச்சுனா இப்போது உணர்ந்திருப்பார் என நம்புவோமாக?!

  • @Atputham-t6x
    @Atputham-t6x 18 дней назад

    உனக்கே அரசியல் தெரியவில்லை .நீங்கள் எல்லாம் ஏன்டா தமிழனாய் ?இச்சீ.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 18 дней назад

    லண்டன் தம்பி பொறுத்திரும், விரைவில் அர்ச்சுன சஜிதிட்கும் மலம் வீசுவார், ஏன் அவசரம். அது அவரின் மன நிலையை பொறுத்தது. அதே நேரம் இவரை ஓரு சக்தி பின்னால் இயக்குகின்றது போல் தெரிகின்றது. யாழ் தமிழரை பிரித்துவிட்டார். யாழ், மட்டகலப்பு தமிழரை பிரித்து விட்டார், தமிழ் முஸ்லீம் களை பிரித்துவிட்டார், இது செய்வதட்கு மூளை வேண்டும், மூளை வியாதி அல்ல. தனது முன்னய மனைவி சிங்களம் எண்டார், இப்போ மலையக தமிழ் என்கின்றர். அதன் பின் இப்போதைய மனைவி கொழும்பு Castle Street வைத்தியசாலையில் வேலை செய்யும் சிங்கள பெண் வைத்தியர் என்கின்றார். முதலில் பேராதனை பல்கலை கழகத்தில் படித்தேன் என்றார். இப்போ யாழ்ப்பாணத்தில் படித்தேன் என்கிறார். தான் தந்தை முதலில் ஓரு police constable என்றார். பின்னர், நேற்று திருகோணமலை சுங்கத்தில் வேலை செய்தார் என்றார். அதன் பின் Germany 5 Star ஹோட்டல் ல் மேனேஜர் ஐ வேலை செய்தார் என்று. ஓரு போலீஸ் காரன் 5 நடசத்திர ஹோட்டல் ஒன்றில் ஜெர்மனி யில் வேலை செய்தார் என்பது ஓரு பிரமை. ஓரு வேலை ஓரு சுதிகரிப்பு தொழிலாளரை வேலை செய்து இருக்கலாம். அவருக்கு ஆறு பாஷை பேச முடியும் என்றார். பின்னர் LTTE போலீசில் இரண்டாவது பதவியில் இருந்தார் என்று. ஒருக்கா சொன்னார் இயக்கத்தில் இருக்கும் நாளில் தனது தந்தை Chivas Regal Whiskey தான் குடித்தார் என்று. அப்படியென்றால் பிரபாகரன் அவரின் வாயில் தான் சுட்டிருப்பார். பின்னர் சொன்னார் அவர் யுத்தத்தில் காணாமல் பொய் விட்டார் என்று. ஒருக்கா சொன்னார் அவர் ஓரு காலை இழந்து இறுதியில் புதைக்கப்பட்டர் என்று. இன்னொருக்க சொன்னார் அவரின் மரண சான்றிதழ் தன்னிடம் இருப்பதாக. இவரின் கதைக்கு இல்லை இல்லை. ஆனால் இவரின் நடத்தை ஓரு மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் நிலை என்பதில் ஓரு சந்தேகமும் இல்லை. In brief a very complex personality and difficult to understand him. Sadly our poor, illiterate, illinformed jaffna tamils think he is a hero. I pitty them. 😭😭😆😭

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 18 дней назад

    ஒன்றுமே புரயலே.உலகத்தில.

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 18 дней назад

    யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல.அண்டங் காக்கைக்கும், குயில்களுக்கும் வேறுபாடும் புரியல.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 18 дней назад

    Chavakacheri,Mannar makkale Ungalukkaththan Dr.Archuna avarkal thannudaiya pathaviyaium Viddukkoduththu Niyayam keddavar ! Nantriudan irukkavum

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 18 дней назад

      @@kathiraveluselvathy4373 அர்ச்சுனா இப்போது சாவகச்சேரி மருத்துவமனை நிர்வாக சீர்கேடு , ஊழல் பற்றி கதைப்பதில்லை , அரசியலில் தமிழர்களை ஏமாற்ற களம் புகுந்துள்ளார்.

  • @smt23tamil90
    @smt23tamil90 18 дней назад

    😁😁🥃🥃🍼🍼🍼

  • @luxmimurugan
    @luxmimurugan 18 дней назад

    Who is Archana to talk about politics. He did private practice to earn money but it didn't work.Now he is doing politics.He fools our tamil people in the northern province. He treat all the doctors very badly. He is a very bad person. TAMIL PEOPLE VERY CAREFUL about Archana.

  • @thusakaran7967
    @thusakaran7967 18 дней назад

    👌👌👌💪💪💪Dr ARchchuna❤❤❤❤❤

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 18 дней назад

    லண்டன் தமிழ், அர்ச்சுன சொல்வதை வைத்து செய்யும் உங்கள் கருத்து சரி வராது.. தனக்கு ஆபத்து என்பது அவரின் கட்பனையும் அனுதாபம் தேடும் முறையும் தான். வீதியில் இருக்கின்றேன் என்பதும் படு பொய். அதுவும் அனுதாபம் பெறும் ஓரு தந்திரம். பயம் இல்லாமல் திருக்கீன்றார் ஏனென்றால் அவருக்கு தெரியும் ஓரு பயமும் இல்லை என்று. 10 கோடி அவரை கொலை செய்ய அவருக்கே தொலைபேசியில் வந்தது லண்டன் தம்பி போன்ற பேர்வழிகள் தான் எட்பார்கள். அர்ச்சுன மூளை வியாதி உள்ளவர், அவருக்கு என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாது. அவரின் மனநிலையல் தான் இப்படி நடக்கின்றார். தம்பி லண்டன் நீங்கள் என்னும் கூட ஆராட்சி செய்ய வேண்டும். யாழ் தமிழன் திருந்தவும் மாட்டான், திருத்தவும் முடியாது. சஜித் வென்றாலும் ஒன்றும் நடக்காது. தமிழர்கள் கட்பனை பண்ணும் தீர்வு ஓரு பகட் கனவு மாத்திரம். அது உமக்கும் விளங்காது, அர்ச்சுனவிட்கும் விளங்காது. அர்ச்சுன பல விடயங்களிலும் சொல்வது உண்மை இல்லை.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 18 дней назад

    Dr.Archuna avarkal oru nermaiyana manithar Suyanalam illathavar Wish him a Bright future

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 18 дней назад

    💯👍👌👏🙏🥰

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r 18 дней назад

    Thank you

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r 18 дней назад

    😮

  • @regibala5487
    @regibala5487 18 дней назад

    Sajith is weak person and under control of Muslim leaders So better to support new person Anura to change the system

    • @eejemi6879
      @eejemi6879 16 дней назад

      I agree. During Aragalaya, Sajith was offered to take up Presidency, but he refused. He is not a good leader... To stop corruptions, need new people...Anura is appropriate, for the time being. சுயாட்சிக்கு இன்னும் சரியான கட்டுக்கோப்பான தலைமை தமிழரிடம் இல்லை.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 18 дней назад

    Sigkalavan,enna,tharjvagkal

    • @eejemi6879
      @eejemi6879 16 дней назад

      தமிழர்கள் என்ன தீர்வு கொடுத்தார்கள், அர்ச்சுனாவின் சாவகச்சேரி பதவி பிரச்சினைக்கு... பிரச்சினை உண்மை என்பது பிரசித்தம்.. அங்கஜன் முதல் ஆளுனர் வரை ... சாவகச்சேரி வைத்தியர்கள் முதல் RDHS வரை சிங்களவர்களின் தீர்வைத் தான் வேண்டி நின்றார்கள்... தமிழர்கள் சுயபரிசோதனை செய்யவேண்டும்...சுயாட்சி கிடைக்க...

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 18 дней назад

    Avanoru,Lushan

  • @loganravi906
    @loganravi906 18 дней назад

    அர்ச்சுனா அரசியலை கையில் எடுத்து தான் இழந்த பதவியை மீண்டும் எடுப்பதுக்கு முயல்கிறார்.