நீங்கள் உங்கள் பின் பற்களை எடுத்திருக்கிறீர்களா? முதலில் இந்த வீடியோவை பார்க்கவும் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2018
  • This video shows the importance to posterior teeth and the sequence of problems which occurs due to loss or non-replaced missing teeth. Teeth are not only important for smile and appearance their main function is to chew the food. Posterior teeth play a major role in maintaining the integrity of the anterior teeth. Loss of posterior teeth or long term non-replacement for posterior teeth result in bone loss, dental caries, food impaction, spacing between remaining natural teeth and etc.
    The best way to replace your missing teeth is through use of dental implants. We advise to replace the missing teeth as soon as possible
    For more details, please contact
    Dr. P. Vidhiyasagar M.D.S.,
    Maxillofacial Prosthodontist, Implantologist and BPS Consultant
    Dr. R. Suganya. B.D.S.,
    Cosmetic Dental Surgeon
    Sri Sai Clinic
    ( Dental and Medical Centre ) Coimbatore.
    9600991003; 9442709568
    www.srisaiclinic.com; info@srisaiclinic.com
    Sri Sai Dental Clinic Goldwins, Coimbatore
    Advanced Root Canal Treatment, Dental, and Zygomatic Implant, BPS Center in Coimbatore
    Braches - Tripur, Karur and Manapparai
    Dr. P. Vidhiyasagar M.D.S.,
    Maxillofacial Prosthodontist Implantologist, BPS, Zygomatic Implant Consultant, and Facial Aesthetician
    Dr. R. Suganya. B.D.S.,
    Preventive, Aesthetic, and Cosmetic Dental Surgeon
    ( Root Canal Specialist )
    Our Facilities
    Advanced Dental Diagnostic RVG
    Intraoral Scanners
    Immediate Tooth Replacement
    All on four dental implants
    Zygomatic dental implants
    Basal implants
    Advanced Root canal Treatment
    Laser Dental Treatments
    Gum treatments
    Tooth whitening
    Pediatric Dental Treatment
    Pain less dental Treatment
    Contact Number
    Coimbatore 9442709568, 9600991003
    Manapparai 9952203121, 9025764499
    g.page/dental-hospital-coimba...
    #bestdentalcare, #dentist, #dentalcliniccoimbatore, #bestdentist, #rootcanaltreatment, #rct, #toothcolourcrowns, #dentalimplant, #fisextoothreplacement, #dentalclinic, #implantdentist, #rootcanaldentist, #dentalhealth, #teethwhitening, #invisalign, #orthodontics, #dentistry, #cosmeticdentistry, #doctor, #braces, #veneers, #invisiblebraces, #ceramicbraces, #smile ,#orthotreatment,#newsmile,#hollywoodsmile, #oralhealth, #dentalhygiene, #cosmeticdentistry ,#toothcleaning, #toothwhitening, #toothbrightening, #scaling, #rootcanal
    வேர் சிகிக்சை செய்த பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. Dr. P. Vidhiyasagar. M.D.S.,
    • வேர் சிகிக்சை செய்த பி...
    வேர் சிகிக்சை செய்த பல்லில் வரும் பிரச்சனைகள் Dr. P. Vidhiyasagar - Coimbatore and Manapparai
    • வேர் சிகிக்சை செய்த பல...
    பல் சொத்தை வராமல் தடுக்கும் முறைகள் - Dr. P. Vidhiyasagar Dental Clinic- Coimbatore and Manapparai
    • பல் சொத்தை வராமல் தடுக...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் பற்களை சரியாக துலக்குவது எப்படி ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளை தடுக்க எந்த Tooth Brush பயன்படுத்த வேண்டும் ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை வராமல் தடுக்க வேண்டுமா ? - Prevention of Tooth Decay ( Pal Sothai ) Dr. P. Vidhiyasagar.
    • பல் சொத்தை வராமல் தடுக...
    உங்களுக்கு ஈறுகளில் இருந்து இரத்தம் வருகின்றதா ? - Gum Bleeding
    • உங்களுக்கு ஈறுகளில் இர...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 3
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 2
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 1
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    உங்கள் ஈறுகளில் இருந்து இரத்தம் வருகிறதா?முதலில் இதை பாருங்கள். Gum Bleeding.
    • உங்கள் ஈறுகளில் இருந்த...
    வேர் சிகிச்சை - சந்தேகமும் பதில்களும் , பல் பாதுகாப்பு. Root canal treatment .
    • வேர் சிகிச்சை - சந்தேக...
    உடைந்த பற்களை எடுக்காமல் காப்பாற்ற வேண்டுமா ? Dr. P. Vidhiyasagar. MDS, Coimbatore
    • உடைந்த பற்களை எடுக்காம...
    நீங்கள் உங்கள் பின் பற்களை எடுத்திருக்கிறீர்களா? முதலில் இந்த வீடியோவை பார்க்கவும் !
    • நீங்கள் உங்கள் பின் பற...
    பல் கூச்சம் இருக்க உங்களுக்கு ? Tooth Sensitivity , pal koocham.
    • பல் கூச்சம் இருக்க உங்...
    சொத்தைப் பல், பல் பாதுகாப்பு மற்றும் பல் சிகிச்சை, Tooth Decay, Dental Problem
    • சொத்தைப் பல், பல் பாது...

Комментарии • 142

  • @yashfeen6461
    @yashfeen6461 4 года назад +1

    Sir... Clear explanation 👍🏻👍🏻

  • @littlegenius9387
    @littlegenius9387 3 года назад

    மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி

  • @seenuvasan6082
    @seenuvasan6082 4 года назад +1

    Sir enoda kadavai palu aduchu last la irundu 2nd
    Palu Eduthuten but 80 percent dhan vanduchu, meedi varala romba storng ha iruku, mousels lam cut panitanga Romba
    Pain iruku now,
    Dr sonna one month wait panuga after try panalam nu soli irukanga
    Enoda dought Ena na, remove panama apadiya vitu ta edavadu problem varuma?
    actually same tooth rout canel agi iruku 4 years ago.
    Please do needful sir.

  • @kayumkhaja940
    @kayumkhaja940 3 года назад +2

    Sir enakku recenta than pallu eduthurukku, ende palu fixing method best evlo selavagum, konja solla mudiyuma. Thanks sir.

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 года назад +3

    Dr super explain, God bless you and your family

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  3 года назад

      So nice of you

    • @lalitharamachandran7363
      @lalitharamachandran7363 3 года назад

      Very nicely explained I am facing that problem...I have a dentures. But now a days because i am at home I don't wear them regularly now I know why I get that click in my jaw.

  • @banumansoor7513
    @banumansoor7513 3 года назад

    Sir... Upper molar teeth implant pannanum... Sir
    Whether it create any prb in furure

  • @SaravananSaravanan-nr6ek
    @SaravananSaravanan-nr6ek 2 года назад

    Sir. Kadava pal 7 year's munnadi yedututen sir. Eppa anda edatula pal vaikalama sir possibility eruka sir. Can you reply me sir.

  • @meenuvijay3234
    @meenuvijay3234 4 года назад +2

    Sir my age 25 tha aaguthu athukkula 4 kadavai pal udainthu pochi atha pidunganum,new pal set pannanum evvalavu rate aagum sir,4 pal pidungi vera pal vaikku pls reply

  • @redhanyarakshanya3501
    @redhanyarakshanya3501 3 года назад

    Sir enagu kadaisi kel mel 2 pal eduthuden annal Dr ethu gannapal pal vaikka vendiyathilainu solidanga

  • @mathiyazhagan8822
    @mathiyazhagan8822 3 года назад +2

    Sir I am 22 year old I have 2 wisdom teeth some doctors are telling remove the wisdom teeth so any chances for avoid the teeth removing

  • @prasathdivya6395
    @prasathdivya6395 4 года назад +2

    Sir enaku left side upperla irukra teeth remove panniten 3 years before. இப்போது அதன் அருகில் உள்ள நெல்லையும் அரித்து விட்டது.இப்போது மிகவும் வலிக்கிறது. உங்களை பார்க்க வேண்டும்

  • @anbuarasi9255
    @anbuarasi9255 4 года назад

    Sir nanu last la irruntha 3rd kadavai pal eduthuten. Bone la stitches pottu irrukanga. Muscles last 2 teeth cover panniduchu. Ithunala side effects varuma

  • @pavim8535
    @pavim8535 3 года назад +1

    Sir Mel kadavai palluku pakathulaye excess teethnu pona weak doctor enaku eduthutanga but ippo adhuku pakathulaye iruka kadavai pall valikudhu adhuku ethavadhu solution iruka sir pls solunga ..

  • @kesavanr5415
    @kesavanr5415 2 года назад +1

    sir, enna sir epdi bayamuduthiringa? enaku both side leyum each 1 kadavai pal eduthiruken..neenga soldratha patha immediate ah seiyarkai pal veikanum pola...nanum try panen sir but edutha pal pakathula ver treatment pani 2 palahaga tha veikanum nu soldranga...apdi pakrapa 2 pal kaga 4 seyarkai paluku cost poda vendyatha irruku...neenglee sollunga sir 1 pal vaika pakkathula irrukra paluku ver treatment pani 2 palah tha veika mudiuma? single pal indidividual ah veika mudiatha?

  • @UsmanAli-tw2zg
    @UsmanAli-tw2zg 4 года назад

    Sir enakku kil thadaiyil irandu pakkamum kadavai parkal illa ippo pal katti kollalama pls sir sollunga

  • @arunagiri3208
    @arunagiri3208 3 года назад

    Sir enaku right side u பல் eduthutan clip treatment panni ஞான பல் sari pannalama sir

  • @navaneeshparthiban8237
    @navaneeshparthiban8237 3 года назад

    Sir enaku wisdom teeth sothai aagi mela iruka pal adhuva vilundhuchu but adhu ulla eruka veer light ah infection aagirkuntu x rayla doctor solraanga konjam painum iruku adha surgery panni edukanumnu solranga but enaku virupam ella vera edhachu solution irukka sir pls konjam solunga ....

  • @bobbypriscilla5701
    @bobbypriscilla5701 2 года назад +1

    Dr.super

  • @kayalkayalvizhi7923
    @kayalkayalvizhi7923 4 года назад +1

    Sir teeth extracted ta veta root canal best nu solringala. Yen Brother ku Kel kadaivai pal 2 nd teeth hole eruku. Dr extracted and rc nu 2 chance yangaleye solla sollitanga

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      முடிந்த வரைக்கும் பற்களை எடுக்காமல் . சரி செய்து கொள்ளுதல் நல்லது . இப்பொழுது நிறைய அதிநவீன சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
      எந்த பல் எப்பொழுது இருந்து பிரச்சினை இருக்கிறது என்று கூறவும்
      கடைசி கடைவாய் பற்கள் என்றால் இது தேவை இல்லை .. மேலும் விவரங்கள் தெரிய 9442709568 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp or call !!
      நன்றி !!

  • @sinsatzs1346
    @sinsatzs1346 3 года назад

    Sir enaku sothaipallu iruku..na pro Enshine thoothpaste use panalama...

  • @y_n_m_s_v8227
    @y_n_m_s_v8227 4 года назад +1

    Sir upper teeth fulla cavity a irukku. Full rct panni bridge cap podalama. Or single singlea cap podarathu bestaa

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் .. அது உங்கள் பல் டாக்டர் . பல்லின் தன்மை . பல்லின் வலிமை.. கடிமான தன்மை . பல்லில் சொத்தையின் அளவு .. மேலும் பல விஷயங்கள் பொறுத்து முடிவு பொறுத்து முடிவு எடுக்க வேண்டும்.. அதனால் .. இது எதுவும் தெரியாமல் என்னால சொல்ல வாய்ப்பு இல்லை.. நீங்கள் உங்கள் பல் மருத்துவர். சொல்வதை கேட்டுகொள்ளவும்..

    • @y_n_m_s_v8227
      @y_n_m_s_v8227 4 года назад +1

      Thank you so much for your immediate reply sir. வாழ்க வளமுடன்

  • @yogeshwaran3888
    @yogeshwaran3888 3 года назад

    Sir Which place of Your's?

  • @thanimainilaiyanadhu7202
    @thanimainilaiyanadhu7202 3 года назад

    Sir 1st enaku pal valiye illa 2pakkamum sadhai perusagidha...na pallu eduthuta...ana ipo pallu vacha thirumbaum same adhe pola problam varadha sir...sadhai problamm

  • @SaiSai-wv2qt
    @SaiSai-wv2qt 4 года назад

    Sai enaku Mel kadavai pal sothai aeduchu na Chennai ugala mathiri treatment panna ega vara hospital eruka ega ponalum treatment fees athigama kekuraga

  • @sulaihabeevi7118
    @sulaihabeevi7118 4 года назад +1

    sir kadava pal kitta extra pal vanthathu vittu vittu vali irunthathathal athai yedukka sonnaga yeduthittom athu futurela broblem varuoma ah sir ippo right side uom iruku

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் .. அந்த பல் எடுத்தால் எதுவும் தொந்தரவு வராது . X ray எடுத்து பாத்து அதன் பின் பல்லை எடுக்கவும்.

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 года назад +1

    Tq sir

  • @yasheerarafath2508
    @yasheerarafath2508 3 года назад

    Sir yenaku kavappal yeduththu 3 vaaram aahuthu yeduththapothu yennoda right side naaku maraththu pochi athu 1 months anappirahum appadiyethan irukku yethu sappittu pall aluthum pothum nakku marththu pohuthu sir yenna panrathu please sollungga

  • @jothimanijothimani9494
    @jothimanijothimani9494 3 года назад

    Pallu kattuna vaai vesuma Pls sollunga sir

  • @arokiamary3028
    @arokiamary3028 2 года назад

    Enaku Mel kadava teeth eduthu irukku oru chinna hole than irunthathu athuku tooth extraction nu sollitanga .new teeth vaika evalavu naal aganum please tell me sir

  • @durairajk1979
    @durairajk1979 3 года назад +2

    பல் எடுத்த பிறகும் 1வாரம் வரை வலி உள்ளது அதற்கு என்ன தீர்வுங்க சார்

  • @naser7869
    @naser7869 3 года назад

    Already enaku wisdom teeth irundathu,jaw open aagama irundathu 1 year before 2 wisdom teethum eduthutean but corona vala jaw treatment eduka mudiyala ippo jaw pain adhigama iruku sir please treatment sollunga

  • @daytodayenglishlearnwithdj7295
    @daytodayenglishlearnwithdj7295 4 года назад

    Enaku Mel kadavai pal eduthachu..idhu one year agudhu..but andha hole apdi ye iruku.. andha hole Ulla dark ah teridhu ..yen ipadi ..and yepadi sari seiradhu epadi hole cover agum...adhala enaku disturb ah iruku..... sometimes pain ah iruku..eer andha idathla mela veekama iruku...enna pandradhu naanu..pls say

  • @dhanaambika9753
    @dhanaambika9753 4 года назад +1

    hello sir enaku rendu side iruka kadavai pallum damage akiruji athuku na root canal pannen athu senju 7 years akuthu ana athula right side la root canal athuvave vilunthuruchu athuku aprm ipo recent ah antha palla ah eduthuten doctor kudutha tablet ah correct ah eduthuten ana ipo anga vali iruku athuku ena pannanum reply pls athu mtm ilama anga inum palloda piece iruka mathiri iruku sir reply pannunga sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      வணக்கம் .. பல் மருத்துவரை அணுகி. அந்த பல் எடுத்த இடத்தில் x ray எடுத்து infection அல்லது பல் உடைத்த பகுதி ஏதாவது இருக்கானு செக் செய்து பாக்கலாம். .. அப்படி இருந்தால் அதை எடுத்து சரி செய்து கொள்ளலாம்.

  • @vikraman_official8404
    @vikraman_official8404 2 года назад

    Sir , yenakku munnadi romba teeth munnadi vanthuttu ,doctor poi pathan 4 teeth yedukanum nu sonnanga yedutha yethuvum problem varuma sir sollunga ,age 20 sir

  • @syedrabiya9026
    @syedrabiya9026 4 года назад +1

    Sir enak wisdom teeth sothaiya aydchu hole iruku sir dctr xray panitu antha palla surgery pani edukanum nu solranga
    Vera ethum solution iruka sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      Wisdom tooth சரியான முறையில் இருந்தால் அடைத்துக்கொள்ளலாம் . மாறாக ஒரு புறமாக சாய்ந்து இருந்தாலோ அல்லது சரிவர முளைக்காமல் இருந்தாலோ .. அதை காப்பாற்ற முடியாது.. அதை அறுவைசிகி்சை செய்து அகற்றி கொள்ளுதல் நல்லது.. தங்கள் பல் மருத்துவரிடம் கேட்டு அதன் படி செரியவும் ..
      மேலும் விவரங்களுக்கு 9442709568 என்ற எண்ணை WhatsApp அல்லது call செய்யவும் ..
      நன்றி

  • @ponpritha6471
    @ponpritha6471 4 года назад +1

    Sir,I am having impacted wisdom tooth,dentist says,it can be removed surgically,tomorrow I am having surgery.i am very anxious about surgery.after surgery can I speak ,walk?please tell me about that sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      Hello mam thanks for your message . Removal of impacted wisdom tooth is simpler procedure now a days due to advanced equipments and medicines. We will remove your wisdom tooth and place sutures no no food or any other things go inside

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      The healing will take place very soon there will not be any discomfort or pain .some times your might have slight swelling and pain but if you take tablets properly you will not feel the discomfort . And you can do what ever you want except not to eat very hard , hot and spicy food for one day . Nothing else you can walk run do what ever you want after to to three hours of rest . No need to worry about it

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Please. Be confident nothing is there to worry . For more details call it whatsapp at 9442709568 thank you

  • @venkatesh.k2524
    @venkatesh.k2524 4 года назад +1

    Sir apo wisdom teeth iruntha Atha remove panlam Aaa ...apdi remove Panna onnu Aagatha ....side effects onnu illaya ... Sir main power low Aagathu illa ????

  • @subashraj4853
    @subashraj4853 3 года назад

    Na pal edhuthu 2 Year aachu sir neengal sonna mathiri enakkum pal beand ah irukku sir enna solution sir please

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 года назад

    Thadayil mulaitha erandu pargalei eduthu....enru agapatta thollaipadukiran sir...

  • @subayasmin48
    @subayasmin48 4 года назад +2

    Sir, seyarkai pal vaithal valikuma

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வலிக்காது .. கவலை வேண்டாம் .. செயற்கை பல் வைத்துக்கொள்ளலாம்.
      மேலும் விவரங்களுக்கு 9442709568 தொடர்புகொள்ளவும்.

  • @stranginghints9138
    @stranginghints9138 3 года назад

    Sir oru pal vaikka evlo cost agum

  • @durgadurga5191
    @durgadurga5191 2 года назад

    Writes side last kadavapallu ipathn pudikitan 8th pall ipp enna sairathu

  • @tamilnadu6680
    @tamilnadu6680 4 года назад +2

    வணக்கம் சார்.. எனக்கு கடைவாய் பற்களில் பிரச்சனை இல்லை என்றாலும்,என் பற்களை மூடும் போது கண்ணத்தின் உட் பகுதி கடிபடும். இதனை நான் பல் மருத்துவரிடம் காட்டியதிற்கு பல்லை எடுக்க வேண்டும் என்று கூறி பரிந்துரைத்தார். நானும் அவர் கூறியதை போல் இடதுபக்கம் மேல் வரிசையில் இருக்கும் கடைசி பல்லை எடுத்துவிட்டேன். அதன் பிறகு அங்கு ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்த்தும்விட்டேன். அவசரத்தில் செய்து விட்டேன். ஒர் இருமுறை யோசித்து இருந்தால் அதனை செய்து இருக்க மாட்டேன். இன்று தான் தாங்களுடையா விடியோவை பார்த்தேன்... இப்போதும் எனக்கு அதன் பல் எடுத்த வெற்றிடத்தை உணர முடிகிறது... நானும் மீண்டும் பல் கட்ட வேண்டுமா???

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Hi nenga remove panathu entha kadavai pal? Moootham oru oru side um 3 kadavai parkal iruku m. neenga remove panathu kadasi kadavai pal enral no prob adhu replace Panna vendiya a vasiyam illai. First kadavai pal enndral avasiyamaga replace panna vendum. If u have any doubts pls call 9442709568 or 960091003

    • @deviraja172
      @deviraja172 4 года назад +1

      @@-srisaidental-implantclinicsair a friend ku ora katavaie pailu Vali sair Ava ipa 7 manthu pregnant katavaie pail right site kela pailu mala puchie athu ila atha pailota sathaie pakka kela karupu kalarula kotu mare iruekku valie payakarama iruekka sair ipa athu tretumant pannalama pless

    • @deviraja172
      @deviraja172 4 года назад +1

      apra sir left saite oru pailu atuthu 2 varuessa akkuthu Ava pailu vakkan nu soitra delivery mutuechu apa sir vakkala athanna massa akanu pailu vaiekka

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      @@deviraja172 வணக்கம் . Pregnant ஆக இருந்தாலும் ஒரு சில பல் சிகிச்சை செய்ய முடியும் . அதனால் கண்டிப்பாக செய்து கொள்ளலாம் ..

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      @@deviraja172 delivery aana பிறகு செய்ற்கை பல் வைத்துக்கொள்ளலாம் ..

  • @dineshdinesh7962
    @dineshdinesh7962 4 года назад +1

    Sir enakku munnadi irukkura pallula hols irukku, na Sila doctor ketta adha adaikka mudiyadhu solrafa, pudhusa pallukku cap podanum solraga na Enna panradhu sir pls reply me😟😞

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      வணக்கம். முன்னாடி பல் சொத்தை இருந்தால் கண்டிப்பாக அதனை சீக்கிரமாக சரி செய்து கொள்வது நல்லது . சொத்தை சிறியதாக இருந்தால் அதை cement வைத்து அடைத்து கொள்ளலாம் . சொத்தை பெரிதாக இருந்தால் அதாவது சொத்தை பல்லுள் இருக்கும் நரம்பு மற்றும் இரத்த குழாய் இருக்கும் பகுதி வரை சென்று இருந்தால் அதை ரூட் கேணல் treatment செய்து கேப் போடுவது சிறத்த சிகிச்சை ஆகும்.
      முன்னாள் பற்கள் மிகவும் முக்கியமானது . அதனால் X ray எடுத்து பல்லின் நிலை பொறுத்து சிகிச்சை பெறவும்... நன்றி

  • @umaraja2972
    @umaraja2972 2 года назад

    👌👌👌dr your tech

  • @sankaravadivu9081
    @sankaravadivu9081 4 года назад +1

    Sir my two wisdom teeth maximum odainjitu so remove dhan pananum nu solranga doctor.. root canal pana mudiyatha doctor wisdom teeth apadi aaituna

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் .root canal wisdom teeth ku பண்ண முடியும் ஆனால் அது நேராக முளைத்து இருந்தால் தான் பண்ண முடியும். இல்லாவிட்டால் சரியாக செய்ய முடியுது. அதற்கு அந்த பல்லை எடுத்து விடுவது நல்லது ..

    • @jayachithra103
      @jayachithra103 4 года назад +1

      @@-srisaidental-implantclinicSir enaku mun oru pal matum edupa iruku andha oru pal matum eduthutu adhey pal neraga veka mudiyuma pls seekram sollunga sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      @@jayachithra103 வணக்கம் முன் பல் எடுக்காமல் உங்கள் பல்லை சரி செய்ய முடியும் braces treatment . செய்து பல்லை சரி செய்யமுடியும்.. எப்பொழுதும் நம் சொந்த பல் தான் அதிக வலுவுடையது . முடிந்த வரைக்கும் பல் எடுப்பதை தவிர்க்கவும். Braces treatment or ortho clip எந்த வயதிலும் செய்ய முடியும் .. உங்கள் பல் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறவும் . நன்றி

  • @hariprasath6823
    @hariprasath6823 2 года назад +1

    ஐயா எனக்கு என்று கடவாய் பல் மேல்பல்கீழ்பல்எல்லாமே சொத்தை ஒருபல்வேர்சிகிச்சைசெய்தோம்மரப்புஊசிபோட்டும்கடுமையானவலிஎன்பற்களுக்குஎண்ணதீர்வுசொல்லுங்க😔

  • @karthiab5479
    @karthiab5479 4 года назад +3

    Sir, Enakku Munnadi ulla Rendu pal Mattum Perusaa irukku atha Remove pannittu vera Chinna pallaa vaikka mudiumaa? Appudi, vachaa ethachum Problem varumaa sir... ☹️

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      Hi karthi Vaika mudium. romba periya pala iruntha andha space la rendu chinna pal vaacha gap therium so nama nera parthu adhuku etha madiri alavu edhuthu model a trial parthutu ungaliku edhu suit aguthunu parthutu pannikalam. Otherwise pal edukama adhuthoda size chinathu panni mela cap madiri podalam. If u have any query please call 9442709568 or 960091003. But definite a unga anterior teeth appearance seri pannikalam onum problem varadhu.

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      😊

    • @karthiab5479
      @karthiab5479 4 года назад +1

      Pal pudunguna, apram one week kalichi thaan, puthu pal set pannuvanga nu solranga appudiyaa sir..... 🤔

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      Hi karthi IPA neraya advanced treatment ellam iruku so immediate a pal remove panna anaikae pal vachikalam. If u want further details call 9442709568 or 960091003

    • @deviraja172
      @deviraja172 4 года назад +1

      Sair ennaku oru katavaie pail matu atuthuruekku atuthu 3 varuessa achu ipo na prakkunata iruekke delivery. mutuechu athanna massa kaluechu pail vaekkala pless soiluekka sair

  • @v.nivetha6536
    @v.nivetha6536 4 года назад +1

    Sir enaku pal eaduthu 4years achu ana replace panna way illa Ipo panna mudiuma sir pls reply me sir

  • @vanivanitha4034
    @vanivanitha4034 3 года назад

    Pal ellame aduthu enna pannarathu

  • @kanagakanaga540
    @kanagakanaga540 4 года назад

    Sir enaku munpal konjam asauthu asayamal iruka enna panna

  • @kavithailango4713
    @kavithailango4713 2 года назад +1

    சார் எனக்கு கணவாய் பல் எடுத்து இருபதைந்துவருடம் ஆகிறது இனிமேல் பல் வைக்க முடியுமா

    • @roshnivijay707
      @roshnivijay707 2 года назад +1

      இப்போது உங்கள் பல் , இவர் கூறியது போல் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுள்ளதா இந்த 25 வருடத்தில்.

  • @yasheerarafath2508
    @yasheerarafath2508 3 года назад

    Sir yenakku 3 stitching pottu pirichachi

  • @laksme7716
    @laksme7716 4 года назад +2

    Sir கீழ் கடவாய் பல் எனக்கு எடுத்து 9 வருடத்திற்கு மேல் ஆகிறது நான் என்ன செய்வது
    எனக்கு வயது 34 மேல் பற்கள் ரொம்ப முன்னாடி இருக்கு இதுக்கு clip போட்டு கடவாய் பல் வைத்தால் சரியாகி விடுமா?

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      வணக்கம்
      கண்டிப்பாக உங்கள் பற்களை வைத்துக்கொள்ளலாம் .. எந்த வயதிலும் புது செயற்கை பல் வைத்துக்கொள்ளலாம் .
      அதே போல பற்கள், ஈரு, தடை எலும்பு நன்றாக இருந்தால் எந்த வயதிலும் பற்களை வரிசை படுத்தும் சீரமைப்பு செய்து கொள்ளாம் ..
      கடவாய் பற்கள் வைத்து பற்களுக்கு clip போட்டால் கண்டிப்பா சரி ஆகிவிடும் !! மேலும் விவரங்களுக்கு 94427 09568 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் . நன்றி

  • @nasrinrefasha6349
    @nasrinrefasha6349 3 года назад +1

    Helo sir enaku wistom teeth correct ah valanthuduchu but antha edathula thidir thidir pain varuthu, yenu solluga sir

  • @sheiknazeer4776
    @sheiknazeer4776 3 года назад +2

    கடவாய் பல் ஆட்டம் கண்டு சசில பாகம் உ டைந்து விட்டது. ஈரூ பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது சில பற்கல் ஆடுது இதற்கு சிகச்சை எனன.

  • @mshibu8424
    @mshibu8424 4 года назад +1

    sir naan Mela extra pal iruthu atha remove pannitaen ippo athula chinna hole aa iruku athu seri aaguma

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Hi Shibu hole or space pal edhutu ethanai nal achu if u want to discuss please call 9442709568 or 9600991003

    • @mshibu8424
      @mshibu8424 4 года назад

      teeth eduthu 2 week achi

  • @jegadeeswaris5068
    @jegadeeswaris5068 2 года назад

    Oru pallukku evalo amt aagum sir

  • @kowsalyaarumugam5834
    @kowsalyaarumugam5834 5 лет назад +1

    Sir enaku munadi irukura pal eduthu plastic pola fit pani irukanga ena panalam sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Adhu replace pannikalam no problem .

    • @kowsalyaarumugam5834
      @kowsalyaarumugam5834 4 года назад

      @@-srisaidental-implantclinic parkal oda vergal black color aguthu sir athu problm ah

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Pal arichu kela Ver mattum Iruka ungaluku na neenga adha remove pannitu andha space la aritificial teeth replace pannanum. If u have any other questions call 9442709568

  • @muthukumar-zd8kn
    @muthukumar-zd8kn 4 года назад +1

    Last 2 months ah sound athikama kekkuthu....sir ipom nan enna solution pannanum..sollunka sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      முழு விவரங்கள் கொடுக்கவும் ..
      பல் எடுத்தால் இந்த பிரச்சினை வரும் . நீங்கள் பல் எடுத்து இருக்கிறீர்களா ??

  • @subashraj4853
    @subashraj4853 3 года назад

    ReplY plz sir

  • @durgadurga5191
    @durgadurga5191 2 года назад +1

    Doctor please

  • @muthukumar-zd8kn
    @muthukumar-zd8kn 4 года назад +2

    Sir
    Enakku open pannum pothu right side sound varuthu ipom nan enna pannanum..sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      நீங்கள் இடது பக்கமா மட்டும் உணவு கடித்தூண்ணும் பழக்கம் உள்ளதா? இல்லாவிடில் கடைசி பல் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும் அதனால் கூட அப்படி சத்தம் வரும் . நீங்கள் பல் மருத்துவரை அணுகி opg X ray மற்றும் TMJ X ray எடுத்து அதன் மூலம் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கு என்று தெரிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ளலாம் ..

    • @muthukumar-zd8kn
      @muthukumar-zd8kn 4 года назад +1

      எனக்கு கடவாய் பல்லு இரண்டு பக்கமும் மூன்றாவது பல் இல்லை.....
      Nan pakkathu pal traem panni vacha okay thana sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      @@muthukumar-zd8kn ok thaan

  • @shreenithi7690
    @shreenithi7690 4 года назад +1

    வணக்கம். எனக்கு முன் பல் இறண்டும். தெற்றுப்பல்லுக்கு கம்பி போட்டதில் செப்டிக் ஆகி மஞ்சள் நிறமாகி சிரிக்கவே கஷ்ட்டமாயிருக்கு ரூட் கேனால் செய்து கவர் போடலாமா. அதன் ஆயுட்காலம் எவ்வளவு. எனக்கு வயது 49. கவர் போட எவ்லோ செலவாகும். விரைவில் சிகிச்சை செய்து அனுப்புவீர்களளா நான் வெளியூர்

    • @shreenithi7690
      @shreenithi7690 4 года назад

      பதில் சொல்லாமல் like கொடுத்திரீக்கீங்க.இது என்ன நாகரீகம்

  • @karlmarxkarlmarx5173
    @karlmarxkarlmarx5173 4 года назад +1

    ஹலோ வணக்கம் சார் எனக்கு கடவாய்ப் பல்லை பிடுங்கி ஆறு வருஷம் ஆயிடுச்சு இப்ப பக்கத்திலேயே இன்னொரு பல்லு உடைஞ்சிடுச்சு . புதுசா பல் வைக்க முடியுமா. எவ்வளவு செலவு ஆகும்

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +3

      வணக்கம் . கண்டிப்பாக அந்த இடத்தில் புதிய பல் வைக்கமுடியும். நீங்க அந்த பல் வைக்காதது கூட பக்கத்தில் உள்ள பல் உடைய காரணமாக இருக்கலாம். புதிய பல் நிறைய தரம் மற்றும் விலையில் உள்ளது. நிரந்தர பல் வைக்க சுமார் 4000 முதல் செலவு ஆக வாய்ப்பு உள்ளது. வைக்கும் பல்லின் தரம் , கடிக்கும் தன்மை, நீடித்து இருக்கும் தன்மை இதனை பொறுத்து செலவு ஆகும். நன்றி..

    • @karlmarxkarlmarx5173
      @karlmarxkarlmarx5173 4 года назад +1

      @@-srisaidental-implantclinic நன்றி சார் உங்கள் பதிலுக்கு நன்றி. நான் இப்ப வெளிநாட்டில் இருக்கேன் சார் நானும் கோயம்புத்தூர் தான். ஜூன் மாதம் கண்டிப்பாக நேரில் வருகிறேன்.

  • @thilagavellai3960
    @thilagavellai3960 3 года назад

    3 teeth take ready 10 year ready I can teeth set

  • @thanimainilaiyanadhu7202
    @thanimainilaiyanadhu7202 3 года назад

    Pls solunga

  • @sanmugaraja8654
    @sanmugaraja8654 4 года назад

    Sir ennaku wistom tooth douple sideum sothai pal ayduchi left side tooth cross aa eruku antha palla surgery panni edukanumnu sollranga doctor wistom tooth edutha antha edathula pallu vaikanuma doctor rommpa paina erukku enna pantrathu doctor lock down pannathala hospital kuda poga mudiyala doctor plsss rply doctor

  • @subashraj4853
    @subashraj4853 3 года назад

    Aparam mY face oru pakkama shepte aagiduchu sir

  • @habeebhabeevi9954
    @habeebhabeevi9954 4 года назад +2

    Our KadavaPal vaikka avvalav rate agum

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செய்ற்கை பல்லின் வலிமை மற்றும் நீடித்துக்கும் காலம்., பல் வைக்கும் முறை பொறுத்து செலவு ஆகும்
      நிரந்தர பல் வைக்க உங்களுக்கு 5000 முதல் செலவு ஆகும் . கழட்டி மாற்றக்கூடிய பல் வைக்க குறைத்த செலவு தான் ஆகும் .. நன்றி

  • @sundarkanagaraj2236
    @sundarkanagaraj2236 4 года назад +2

    அப்படி பல் பொருத்த எவ்வளவு செலவு ஆகும் டாக்டர்

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      வணக்கம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செய்ற்கை பல்லின் வலிமை மற்றும் நீடித்துக்கும் காலம்., பல் வைக்கும் முறை பொறுத்து செலவு ஆகும்
      நிரந்தர பல் வைக்க உங்களுக்கு 5000 முதல் செலவு ஆகும் . கழட்டி மாற்றக்கூடிய பல் வைக்க குறைத்த செலவு தான் ஆகும் .. நன்றி

    • @renugadevi3951
      @renugadevi3951 3 года назад +2

      Hlo sir ammaku Monday பல் பிடுங்க pokuthu, avungaluku 60age achu, kadavapal 2 pitunkanumnu dr sollitanga, amma payapatranga, பல் pitunkitu, Vera பல் நிரந்தரமாக vaikama, kalati matra மாதிரி வச்சா பல் எலும்பு தேய்மானம் erpatatha sir. இல்ல kandippa நிரந்தர பல் tha இவங்களுக்கு vaikanuma

  • @RockStar-cq8go
    @RockStar-cq8go 4 года назад +1

    Sir Enaku Oru Doubt பல் பிடுங்கிய பிறகு எத்தனை நாட்களுக்கு அப்பறம் அந்த பல்லை Replace செய்ய வேண்டும்

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் இப்பொழுது உள்ள அதிநவீன முறை படி பல் எடுத்தவுடன் வைக்க அன்றே புதிய பல் வைக்க வழி உள்ளது.. அதனால் அதற்கு காலம் தழ்த்த தேவை இல்லை

    • @RockStar-cq8go
      @RockStar-cq8go 4 года назад +1

      மிக்க நன்றி டாக்டர்😍

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 года назад +1

    எனக்கு இரண்டு கடவ பல் எடுக்க வேண்டும் என்று செல்கிறர் மருத்துவர் எனக்கு விருப்பம் இல்லை என்ன செய்வது ???

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      Hi Ravikumar endha kadavai pal ungaluku enna problem?
      Do visit our clinic at
      Dental hospital
      Goldwins, Karuparampalayam Pirvu, Coimbatore, Tamil Nadu 641014
      096009 91003
      maps.app.goo.gl/mjfJukHdkvpfVVQQA

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      @@deviraja172 வணக்கம். பல் எடுத்தவுடன் பல் வைக்கவேண்டும். அது தான் சிறந்தது. கடவாய் பல் fixed அல்லது removable முறையில் வைக்கலாம். Removable முறையில் வைத்தல் தினமும் கலுட்டி மாட்ட வேண்டும் . அதல் உணவு மாட்டிக் மற்ற பல் சொத்தை ஆக வாய்ப்பு இருக்கிறது.
      Fixed type வைத்தல் மிகவும் நல்லது வாய் smell வராது . நன்றாக உணவு உண்ணமுடியும் . நீன்ட நாள் நன்றாக இருக்கும் .
      Fixed முறையில் வைக்க 10,000 முதல் செலவு ஆகும் . நல்ல தரமான செயற்கை பல் பொருதிக்கொள்ளவும் .. இல்லாவிடில் உடலுக்கு தீங்கு வர வாய்ப்பு இருக்கும் . நன்றி

    • @deviraja172
      @deviraja172 4 года назад +1

      @@-srisaidental-implantclinic sair en naku vayachu 20 akkuthu vaiekkalam

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      @@deviraja172 கண்டிப்பாக வைக்க வேண்டும் . இல்லாவிட்டால் முன்பல் damage ஆக வாய்ப்பு உள்ளது. இப்பொழுதே வைத்துக்கொண்டால் மற்ற பற்களுக்கு சேதம் ஆகத்து. மேலும் கடித்து உண்ண வசதியாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு 94427 09568 என்ற எண்ணிற்கு WhatsApp அல்லது call செய்யவும் நன்றி.

    • @deviraja172
      @deviraja172 4 года назад +1

      @@-srisaidental-implantclinic thank you sir

  • @famifami5532
    @famifami5532 3 года назад

    Hai sir yanaku kadava pallu sothai aairuchu atha remove pannalanu Iruka enna pandrathu kolapa iruku ninga sollunga pls

  • @mohamedabdullah2018
    @mohamedabdullah2018 4 года назад +1

    Sir nan oru kadava pul yeduthutten new pul kattunaa unarchii erukkumaaa

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      கடவாய் பல் எடுத்தால் பல் மீண்டும் கட்ட வேண்டும்.. கடித்து சாப்பிட அது அவசியம்.. கடித்து சாப்பிடும் உணர்வு கண்டிப்பாக இருக்கும்..
      மேலும் விவரங்களுக்கு 94427 09568 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்