Это видео недоступно.
Сожалеем об этом.

சொத்தைப் பல், பல் பாதுகாப்பு மற்றும் பல் சிகிச்சை, Tooth Decay, Dental Problem

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2018
  • This video explains dental caries, its causes, formation, and prevention of the same
    Sri Sai Dental Clinic Goldwins, Coimbatore
    Advanced Root Canal Treatment, Dental, and Zygomatic Implant, BPS Center in Coimbatore
    Braches - Tripur, Karur and Manapparai
    Dr. P. Vidhiyasagar M.D.S.,
    Maxillofacial Prosthodontist Implantologist, BPS, Zygomatic Implant Consultant, and Facial Aesthetician
    Dr. R. Suganya. B.D.S.,
    Preventive, Aesthetic, and Cosmetic Dental Surgeon
    ( Root Canal Specialist )
    Our Facilities
    Advanced Dental Diagnostic RVG
    Intraoral Scanners
    Immediate Tooth Replacement
    All on four dental implants
    Zygomatic dental implants
    Basal implants
    Advanced Root canal Treatment
    Laser Dental Treatments
    Gum treatments
    Tooth whitening
    Pediatric Dental Treatment
    Pain less dental Treatment
    Contact Number
    Coimbatore 9442709568, 9600991003
    Manapparai 9952203121, 9025764499
    g.page/dental-hospital-coimba...
    #bestdentalcare, #dentist, #dentalcliniccoimbatore, #bestdentist, #rootcanaltreatment, #rct, #toothcolourcrowns, #dentalimplant, #fisextoothreplacement, #dentalclinic, #implantdentist, #rootcanaldentist, #dentalhealth, #teethwhitening, #invisalign, #orthodontics, #dentistry, #cosmeticdentistry, #doctor, #braces, #veneers, #invisiblebraces, #ceramicbraces, #smile ,#orthotreatment,#newsmile,#hollywoodsmile, #oralhealth, #dentalhygiene, #cosmeticdentistry ,#toothcleaning, #toothwhitening, #toothbrightening, #scaling, #rootcanal
    வேர் சிகிக்சை செய்த பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. Dr. P. Vidhiyasagar. M.D.S.,
    • வேர் சிகிக்சை செய்த பி...
    வேர் சிகிக்சை செய்த பல்லில் வரும் பிரச்சனைகள் Dr. P. Vidhiyasagar - Coimbatore and Manapparai
    • வேர் சிகிக்சை செய்த பல...
    பல் சொத்தை வராமல் தடுக்கும் முறைகள் - Dr. P. Vidhiyasagar Dental Clinic- Coimbatore and Manapparai
    • பல் சொத்தை வராமல் தடுக...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் பற்களை சரியாக துலக்குவது எப்படி ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளை தடுக்க எந்த Tooth Brush பயன்படுத்த வேண்டும் ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை வராமல் தடுக்க வேண்டுமா ? - Prevention of Tooth Decay ( Pal Sothai ) Dr. P. Vidhiyasagar.
    • பல் சொத்தை வராமல் தடுக...
    உங்களுக்கு ஈறுகளில் இருந்து இரத்தம் வருகின்றதா ? - Gum Bleeding
    • உங்களுக்கு ஈறுகளில் இர...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 3
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 2
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 1
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    உங்கள் ஈறுகளில் இருந்து இரத்தம் வருகிறதா?முதலில் இதை பாருங்கள். Gum Bleeding.
    • உங்கள் ஈறுகளில் இருந்த...
    வேர் சிகிச்சை - சந்தேகமும் பதில்களும் , பல் பாதுகாப்பு. Root canal treatment .
    • வேர் சிகிச்சை - சந்தேக...
    உடைந்த பற்களை எடுக்காமல் காப்பாற்ற வேண்டுமா ? Dr. P. Vidhiyasagar. MDS, Coimbatore
    • உடைந்த பற்களை எடுக்காம...
    நீங்கள் உங்கள் பின் பற்களை எடுத்திருக்கிறீர்களா? முதலில் இந்த வீடியோவை பார்க்கவும் !
    • நீங்கள் உங்கள் பின் பற...
    பல் கூச்சம் இருக்க உங்களுக்கு ? Tooth Sensitivity , pal koocham.
    • பல் கூச்சம் இருக்க உங்...
    சொத்தைப் பல், பல் பாதுகாப்பு மற்றும் பல் சிகிச்சை, Tooth Decay, Dental Problem
    • சொத்தைப் பல், பல் பாது...

Комментарии • 78

  • @bethuraj
    @bethuraj 3 года назад +2

    நன்றி சார்!பற்களின் பாதுகாப்பு பற்றியும் பற்கள் பற்றிய விழிப்புணர்வையும், பல் சொத்தை வராமல் தடுக்கும் முறைகளையும், இன்று பரவலாக மேற்கொள்ளப்படும் பல் வேர் சிகிச்சை முறை பற்றியும் அருமையாக எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்து விட்டீர்கள். மிக்க நன்றி சார்

  • @mahendrana9467
    @mahendrana9467 4 года назад +2

    Thanks Dr

  • @johansegan6206
    @johansegan6206 3 года назад

    Thank you dector

  • @roshanyoutub5286
    @roshanyoutub5286 4 года назад +2

    Excellent details very clear n very much understood doctor thank u

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 года назад +1

    Tq super

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj 4 года назад +2

    Sir thank you lots of information gained in entrepreneurship programme today from karpagam

  • @satheessanju1424
    @satheessanju1424 Год назад

    Thank you sir

  • @salomisalomi4617
    @salomisalomi4617 4 года назад +1

    Good information

  • @vasudevan-rf4lm
    @vasudevan-rf4lm 4 года назад +1

    Super sir

  • @bharanikishore6605
    @bharanikishore6605 2 года назад

    PALLU vali kilpallu atuthac 5varusam akudu Mel PALLU valikidu

  • @mjkgaming5004
    @mjkgaming5004 2 года назад

    Doctor ennoda ponnku 13 age soththai Bal irukku Enna panrathu doctor

  • @balajiuyir.6189
    @balajiuyir.6189 2 года назад

    Niraya Pallula Sothai Varuthu evalo Try Pannalum Paravuthu Dr enna Pannalam🙏🙏

  • @simpleandbeautifullifestyl6623
    @simpleandbeautifullifestyl6623 3 года назад

    Flossing na Yena GA Sir

  • @kollimalaicharal720
    @kollimalaicharal720 4 года назад +1

    Sir enakku kadavapallu illa. Sothai. 2 pallu. Katta mudiuma. Evalo cost agum pls reply pannunga sir

  • @ponrajraj4216
    @ponrajraj4216 4 года назад

    Sir for three days 2 teeth so pain. What is the treatment?

  • @kklrilwan6315
    @kklrilwan6315 4 года назад +1

    thank you sir very good information

  • @sakthidasan2343
    @sakthidasan2343 3 года назад

    Sir vanakkam pal cap pota piragu cap vizhunthutunna enna seirathu any problem

  • @AsAs-ol5yy
    @AsAs-ol5yy 3 года назад

    Flowraidu paste solluga sir please 🙏 sothai ippo karuppuu pilli irruku athan clean panna mudiyuma sir Flowraidu pastela nan sensitive pante use pannuran

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k 4 года назад +1

    சார் எனக்கு பல் எடுத்து நான்கு வருடம் ஆகிறது. பல் வைக்க வேண்டும் என்று மருத்துவர் கூறவில்லை. இப்போ நிறைய பற்கள் ஆடுகிறது. முன் பற்களும் வலிக்கிறது. டாக்டர் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்கிறார். என்ன சார் செய்யலாம்.

  • @naveenanallappan2202
    @naveenanallappan2202 4 года назад +1

    Sir my son 2 and a half year..munnadi 4 pallum sothai pola iruku..munnadi rendu pallu enamel illamal irukiradhu..adhuku pakkathla iruka rendu pallum half dhan valarndhu irundhadhu .adhuvum enamel illamal konjam konjamaga udaindhu siriyadhaga aaiduchu..idhai eppadi sari seivadhu?

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      வணக்கம் . கண்டிப்பாக சரி செய்ய முடியும்.. பல்லை சுத்தம் செய்து அடைத்து கொள்ளாம். அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்

  • @pragadheeswarankavi
    @pragadheeswarankavi 4 года назад

    Hi docter என்னோட right side மேல் பால் last பால் ஹோல் வந்துடு pain extrm இருக்கு மேல் side கீழ் side both வலிக்குறது மாரி iruku

  • @vg_29
    @vg_29 4 года назад +1

    Sir, ennaku tooth permanent filling mudinthum 5days ah pain iruku.
    Intha pain eppo sariyagum.?

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      வணக்கம் . Permanent filling செய்த பிறகு வலி வரக்கூடாது. வலி இருந்தால் ஏதாவது பிரச்சினை இருக்கும் . நீங்கள் மீண்டும் பல் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளவும். சரி செய்யாமல் வலி போகாது !! நன்றி.

  • @veenachitr
    @veenachitr 5 лет назад +1

    Sir enakku teeth ellam black mark irrukku and cavity irrukku teeth thenji irrukku..Sir ithukku enna treatment yevallavu selavu agum..

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  5 лет назад

      Expense depends upon the severity of your teeth condition. Please do consult a nearby dentist. For any other queries please call 9442709568 thank you

  • @poovarasipoovu8325
    @poovarasipoovu8325 4 года назад

    Sir,,teeth highta,,, uyarnthu poe irukku,,, athuku enna panna,, 😟😟

  • @ajithkumar4262
    @ajithkumar4262 4 года назад

    Sir enaku 1 tooth full ah lost aayitu but root mattum irukuthu......intha root Mela tooth set pannalama ...sir

  • @senthamizhselvid9011
    @senthamizhselvid9011 4 года назад +1

    Dr upper sideline teeth paining been to dr took exrey he said every thing good may be biting teeth gave paste no tab but still I am having sometime siver sometime light kindly diagnose dr

  • @beautyofnature7292
    @beautyofnature7292 4 года назад

    Hello doctor .. pregnancy time la enakku pain vara arampichuthu.. after delivery tha treatment panna mudiyum nu sollitanga...ippo 2month baby erukku mother feed pannum pothu treatment eaduthukalama..paathi pal vilunthuruchu paathi erukku pain ah erukku sapta mudila

  • @Manoj-re9cj
    @Manoj-re9cj 3 года назад +1

    Tea saapttaal shoththai aakuma doctor

  • @anithap6695
    @anithap6695 4 года назад +1

    Sir enaku sotha pallu vanthu ipo odanjitu ipo anga vera vaika mudiuma sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      வணக்கம் . அந்த பல்லை காப்பாற்ற முடந்தது என்றால் பல்லை அடைத்து கொள்ளலாம். இல்லாவிடில் பல்லை எடுத்துவிட்டு வேறு பல் வைத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வைக்க முடியும் ..
      நன்றி

    • @anithap6695
      @anithap6695 4 года назад

      @@-srisaidental-implantclinic tank u so much sir

  • @SENTHILKUMAR-me4wy
    @SENTHILKUMAR-me4wy 5 лет назад +1

    Sir Sunday hospital erukka

  • @shajirishad2323
    @shajirishad2323 4 года назад +1

    Hospital enga eruku

    • @fathimafarzana827
      @fathimafarzana827 3 года назад

      A pallu meal pahudihalla thundu thundu odaidu docter

  • @parvathyvaikundapathy790
    @parvathyvaikundapathy790 4 года назад

    இரண்டு பற்களுக்கு இடையில் சொத்தை வந்திருக்கிறது. வலி வந்த பிறகு தான் கருப்பு புள்ளி வந்துச்சு. இப்போது தீவிர வலி இருக்கிறது. சில பணத்தட்டுபாடுகள். சில மாதங்கள் சிகிச்சையை தள்ளிப் போட வழி இருக்கிறதா? அது வரைக்கும் வலி இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

  • @RanjithR-dn2kq
    @RanjithR-dn2kq 5 лет назад +1

    Sir enaku bad breath ( halitosis) problem eruku Sid edu permanent cure Pana mudiuma..evalow selavu agum pls pls pls solunga sir

  • @pushpapushpa7851
    @pushpapushpa7851 4 года назад +1

    Sir en 2 years old son Ku munadi teeth rendu sothaiya enamal illama iruku idha cure pani normal aga mudiuma. Athavadhu half enamal ilama brown ah, half normal teeth ah iruku sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      வணக்கம் ... கண்டிப்பாக சரி ஆக்க முடியும் .. பல் மருத்துவரை அணுகவும் ..

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      அந்த பல் விலுக 6 வயசு ஆகும் அது வரைக்கும் இந்த பல் இருக்க வேண்டும்.. அதனால் அந்த பல்லை அடைத்துகொள்ளவும்.. பழைய நல்ல பல் போல செய்து கொள்ளலாம்.. நன்றி

    • @pushpapushpa7851
      @pushpapushpa7851 4 года назад

      Thank u doctor.. Dental ah consult paninen jel mattum apply pans kudithirukanga. Vera pal mulaikum pothu sari ahidumnu sonanga sir

    • @pushpapushpa7851
      @pushpapushpa7851 4 года назад

      Thank you for prompt reply sir..

  • @sujitha4810
    @sujitha4810 4 года назад +1

    தமிழ் ஆன்சர் பண்ணுங்க சார்

  • @janajana5107
    @janajana5107 5 лет назад

    நன்றி சார். டாக்டர் எனக்கு ரூட்கேனால் செய்ய பரிந்துரை செய்துள்ளார்கள். அதனால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா.?

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  5 лет назад +1

      நன்றி .
      ரூட் கெனால் செய்வதினால் எந்த பக்க விளைவுகளும் வராது. உங்கள் சொத்தை பற்களை காப்பாற்ற இது சிறந்த முறை. பல் மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை கடைபிடிக்கவும் . கண்டிப்பாக கிரவுன் (dental crown / cap ) போட வேண்டும் . மேலும் விவரங்களுக்கு 9600991003 என்ற எண்ணிர்க்கு தொடர்புகொள்ளவும்.

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  5 лет назад

      Problem onum varathu.. seithukollaam

  • @v.nivetha6536
    @v.nivetha6536 4 года назад +1

    Sir unga hospital enga iruku sir

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Dental clinic
      Sri Sai Clinic, Street Number 2, Vetrivel nagar, Goldwins, Civil Aerodrome Post, Karuparampalayam Pirvu, Coimbatore, Tamil Nadu 641014
      096009 91003
      maps.app.goo.gl/mjfJukHdkvpfVVQQA

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад

      Please check map location

    • @v.nivetha6536
      @v.nivetha6536 4 года назад +1

      @@-srisaidental-implantclinic k sir

  • @advmuthukumar
    @advmuthukumar 4 года назад +1

    How many days we can postpone the fixing of crown after root canal?

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +3

      Hello sir..it's advisable to go ahead with crown as soon as possible if the root canal treated teeth is not giving any issues.. like pain or discomfort .
      Prolonging the crown will result in weakening of tooth structure and subsequent fracture may occur.
      For a maximum limit for say try to crown your tooth within three to six months after root if situations are unavoidable .. thank you sir.

    • @advmuthukumar
      @advmuthukumar 4 года назад +1

      @@-srisaidental-implantclinic Thank you very much for your kind reply and advise doctor

  • @revathshriram8603
    @revathshriram8603 4 года назад +1

    Root canal treatment ku amount evaluvu agum

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +2

      Root canal treatment ku enna material quality use panaromo atha poruththu charge varum.. usually athu 2000 muthal 4000 varai agum.. low quality materials use panuna inum kami agum . Nandri

    • @revathshriram8603
      @revathshriram8603 4 года назад +1

      @@-srisaidental-implantclinic sir enaku keel thadaila sothai vanthu 3 teeth vilunthuduchu.ippo melaiyum 1 teeth la sothai vanthuduchu.ena panrathu

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  4 года назад +1

      @@revathshriram8603 வணக்கம் . மேல இருக்கற பல்லை வேர் சிகிச்சை செய்து காப்பாற்றி கொள்ளலாம். கீழ் எடுத்த பல்லை வேறு பல் வைக்க வேண்டும்..
      ruclips.net/video/VK0umFT0p1k/видео.html மற்றும்
      ruclips.net/video/NzxffJj9jz0/видео.html
      இந்த வீடியோவை பார்க்கவும்.
      நன்றி
      மேலும் தெரிந்துகொள்ள
      9442709568 என்ற எண்ணிற்கு whatsapp அல்லது call பண்ணவும்..

    • @revathshriram8603
      @revathshriram8603 4 года назад +1

      @@-srisaidental-implantclinic thank you doctor

  • @sujitha4810
    @sujitha4810 4 года назад +2

    சார் எனக்கு பல் சொத்தையா இருக்கு என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுவது அடிக்கடி வலி வருகிறது உங்கள கெஞ்சி கேட்கிறேன் சார் ப்ளீஸ் என்ன பேஸ்ட் யூஸ் பண்ண பல் வெள்ளை நிறத்தில் இருக்கும்

    • @SaifVlogs2020
      @SaifVlogs2020 3 года назад

      Sir enaku today pal edited kadava pal eppo kattanum pal aduthu enkita kattunaru dr konjam than puchi irunthathu ana avaru narabula irukunu solli eduttaru ippo athunala problem varuma enaku 36 yrs ahuthu pls tel me

  • @chitrajinna5667
    @chitrajinna5667 4 года назад

    கடவாய் பல்கூசினால்

  • @joys9185
    @joys9185 3 года назад +2

    Thank you
    Sir