பிடுங்கிய பல்லை கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? Importance of Tooth Replacement | Denta Kings |
HTML-код
- Опубликовано: 15 дек 2022
- What happens If you don't replace a missing tooth that has been extracted? Dr.Karthikeyan explains in Tamil. Denta Kings Madipakkam
Visit: www.dentakings.com
Contact: dentakings@gmail.com
Call: +91-9994009656
Facebook: DentaKings
Instagram: dentakings
Twitter: / dentakings
#missingteeth #dentalimplants #replacement #newteeth #whatif #indiandentist #dentistinchennai #digitaldentalclinic #digitaldentistry #dentakings #drkarthikeyan #digitaldentistry #trend #trendingshorts #trending #trendingvideo #bestdentist
For Appointments Call: 9994009656
Address:
441b, Srinivasa Nagar Main Road,
Ram Nagar North, Near Ramar Kovil,
Madipakkam, Chennai - 600091.
Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.
🙏🙏🙏
@@t.rmanikeerthi ok
ஒரு பல் கட்ட எவ்வளவு செலவு ஆகும் சார்
Laste mala irrukura pallu pudinguna
kattanumah kadapallunu solluvanga
எனக்கு புரியுது... எனக்கும் ஒரு பல்லு இல்ல. ஆனா Artificial teeth வெக்கறக்கு காசு இல்ல பா.
Anyway thanks to you for valuable information.🤝🏾
There is so many private dental colleges are there u can get there at very low cost or free of cost they also doing good only
Same pblm
@@ramyab131 low cost na evlo madam. 3k?
same
எவ்வளவு ஆகும் காசு
சொல்றது நியாயம் தான் பல்லு கட்டணும் ந சொத்த விக்கணும்
பல் விழுந்து, எவ்வளவு நாட்களில் பல் கட்டவேண்டும் என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
எனக்கு ஒரு பல் விழுந்து 13 வருசம் ஆச்சு ஆனா இவரு சொல்லுற மாதிரி எதுவும் நடக்கவில்லை. பயத்தை உருவாக்கி வியாபாரம் செய்யும் தந்திரம்
Myself tooo gap filled automatically
Yes bro I think he is advertising
Read other comments how many people saying they had this problem.
அவர் சரியாகத்தான் சொல்கிறார் ஒரு சிலரது தாடை எழும்பின் அமைப்பு மற்றும் பலமானது மற்றவருக்கு வேறுபடும் ஒரு சிலருக்கு நீண்ட நாட்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாதிப்பு தெரிய வரும்.
ஒருவேளை பல் வரிசையில் கடைசி பல்லானது விழுந்தால் அதாவது கடைவாய் பல் சிலருக்கு பிரச்சினை இருக்காது.
எனக்கு அப்படித்தான் ஒரு பல்லு விழுந்து கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு ஒன்னுமே ஆகல நல்லாவே இருக்குங்க அனைத்து பற்களும் இவங்க ஏமாத்துறாங்க மக்களை பயமுறுத்துறாங்க 🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா
சிறப்பான விளக்கம் 😄👌👍👍
Thank you so much doctor, good information
அநியாயத்துக்குள்ள ஒரு பல்லு போல்ட்டு போட்டு கட்ட 25,000 ரூபாய் கேட்டாங்க
Now there are cheeper implants available from 15K
@@DentaKings address pls
15k na enna??
@@suganthisuganthi8645 ரூபாய் 15,000/− மட்டும் தான் தம்பி!!
Yanku 3500+7000 total 10500 thala
Thank you Dr God bless you . pronounciation soo sweet
Good information, enaku ippati dhan achchu
கணீர் குரல் சூப்பர் 👌
பேஸ்ட் பிரஷ் use pannatha antha kalathula yarukum sothai pallu illa aana ippo paste brush use panrom appo athan prblm ah
Dr Thambi naan Dr ku padikirennalum ungha message nalla esiya padikalam. Sagodara
Thank you thank you. Best information. I have done the same mistake and the alignment is disturbed. Finally after 2 years I did it.
Thank you doctor
Very useful information thank you dear dr👍👍👍👍
Stay connected
அண்ணா மிக அருமையான தகவல் நன்றி
Your great Dr super 👌
அதெல்லாம் ஓகே தான் சார் ஆனா ஒரு பல்லுக்கு 5000 10,000 கேக்குறீங்களே. எங்களால எப்படி முடியும். நீங்க கம்மி பண்ணுவீங்களா
No way
Really 10000 Kula than aakuma 1 palluku??
late treatment= high price
Nethu na pallu pudinkiten....puthusa pallu kata 35000 ketanga
Yes enakum 2 pallukku cap podavea 12000 rs aatchi😢
Thank you sir for the imprimation god bless you sir
Romba sariya sonninga G
Thank you doctor....unga message vry useful sir... thank you very much....
All tips are very super thank you
ஐயோ தலைவா நல்ல வேலை சொன்னீங்க... 🙏
Sir please tell about wisdom teeth
Thanks. டாக்டர்
👍
Very nice vocal strength....and way of speaking..normal l a tamizh ..la Peter vidama...manerism and ur like Vijay sethipatho..i think police aga vendiyavaru doctor agitaru
S sir ana eppo anupavikkiren emths vidio munnadiye theriyala. Thanks your vidio
நன்றி சார்
useful video thank you babu.g karaikudi
wowwww beautiful dimples
Thq doctor for ur nice advice
Hi sir pallu eduthuta innu 2 edukura stage la iruku but 4 palluku amount ninacha payama iruku
உங்கள் சிரிப்பு அழகு
நீங்க அழகா இருக்கீங்க, அழகா பேசறீங்க. அருமை
Thank you doctor good.👍
God bless you Dr
please give your clinic address
Natural valara tip sollunga
Thanks sir...🙏🔥
Thank you sir
neenga azhaga irukinga 🥰🥰
Supper doctor
அருமையான பதிவு அண்ணா 👌👌👌👌
எனக்கும் இப்படி தான் ஆயிடுச்சு,.... படிக்கும் வயதில் பல்வலி தாங்காமல் 4 பக்கமும் கடவாய் பல் பிடுங்கியாச்சு... அப்போதே சொன்னாங்க.. நாங்க கவனிக்காமல் விட்டுட்டோம்.. 15வருடங்கள் கழித்து இப்போ 3வருசமா ஒவ்வொரு பல்
லா கூச்சம் /வலி ஏற்பட்டு இதுவரை 5 பற்கள் root canal பன்னியாச்சி... முன் பல்லும் gap விழுந்துவிட்டது.. டாக்டரிடம் விளக்கம் கேட்டதற்கு பல்பிடுங்குன gap e fill பன்னாததால பற்கள் சரிந்து வீக் ஆயிட்டுனு சொன்னாங்க.... யாரும் அசால்ட்டாக விட்றாதீங்க...
Usefull msg
super sir
சரி
Super
Super sar
recommend kids toothpaste?
Detist ketkara fees , charges kku pokka vaayavey irundhudalaam
EPS test Panna patients pall katalama
😔😔😔😔😔😔
My one teeth should do root canal process how much it cost nearly from 2 years am having that problem but that doesn't gave trouble butl
Sir ellarkum aasaithan unmayalume kaasu ille sir veetu vadagai, provision, school fees ke thindattam ellam therinthum yekkathoda intha video ve paarpavargalil naanum oruvan
ஓகே நன்றி
😌😌😌😌😌😌😌
How much cost inflan
Does it apply to upper wisdom tooth also doctor???
No
Evalo many veannum athukku
Ssss same problem yenaku over gape smiling design panaga 4teeth filling ku 10thu kita achu
Enaku oru doubt sir..... wisdom lower tooth yeadututta pallu thirumba kattanuma veandama .......?
ஞாணப்பல் கட்ட தேவையில்லை
Pallu viluntha entha age kkula valarum
Yes i now realise
Merci beaucoup ❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Correct
Super super👌👌👌👌👌👌
Wist tooth Ena panna mudium?? Sir..
Sirroot canal pansanum doctor name solunga
My son, when he was 4 years old and he fell down and his front upper teeth broken. The doctor said to wait until 7 years old to get back the teeth normal. Now he has 4 infected teeth on the front with small holes. Now he is 6 years old. What is your suggestion for broken teeth and 4 infected teeth?
Sir Left side upper la third molar remove panniten 2 weeks aagudhu adhanale teeth arrangment maaruma bcoz adhu last thane
It won't
Enaku ipo adhe problem. Neraya gap vandhuruchu....pls suggest a solution doctor
Pallu pathiya vodachidichi naa yanna pannanum nu sollu gaa please
I have doubt
Face shape change aga chance iruthutha ?
🙏🙏🙏
Sir nanum 3 palla pudingita adhu katradhuku romba selavu aguma sir ?
sir.. yanaku pallu nerave erukathu munnadi rendu pall perusa eruku na naalla sirika kuda mata .. pallu katta paisa ella enna 20000 kekaranga na Perima kita sonna .. entha munjiku vara mapla pothum yethuku unaku 20000 nu kettu thittitanga ....ethuku tha sir parents erukanum yarum ellati apditha 😒 .... unga Vedio ellam supper sir 👍👍
so sad
Kavala padathinga
Parents irunthum clip poda vidala. Clip potu alaga ayta evan koodayachum love pani odi poiruvanu soli clip poda Vendamnu sona appa ae engayachum pathurukeengala... Clip podama முன் வரிசை பற்கள் முன்னாடி வந்து முகம் அசிங்கமா irunthapo parka panni mari iruka குரங்கு mari இருக்க unayelam evan thaan kalyanam pana porano nu dinamum kindal panina பெத்த appa ae pathurukeengala... Irukanga apadi oru appa.
Athai vida unga nilamai parava ilanu nianchu manasu thethikonga sister.
Good times will come. In my clinic many people coming after marriage also. Husband also taking care well for many wemen.
Dental Marketing!
Sotha palluku tips kodunga
En payanukku 8 vayadhu agudu sir avanukku September month la 2 pal vizhuduchi ana innum mulaikkave illa enna pannanum sir
ஒரு புதிய பல் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும்...pls sollunga
Sir palu lam thotale valikuthu lite a thatunale valikithu...any pbm?
Ethu 100 / unmai
Sir en baby ku 1n half years achu innum teeth mulaikkala yenu solunga
Sir root canal treatment evolo amount agum pls
Athuku kaasu illama than kattama irukan.. neenga solratha paatha bayama iruke, naan 1 year save pannathan antha palla katta mudiyum
mobility tooth removed on 28 june.
Enakkum oru pallu odanji poittudhu . I did not know i have to replace it with an implant .
எனக்கும் இடதுபுற மேல்பல்லு ஒன்றை புடுங்கியாச்சு சகோ
அதை கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் சகோ
Sir ennoda Maamiyar ku ella pallum vizhunthuduchi enna treatment panna best
Denture can be done. But if you want good treatment go for Implants contact 9994009656 to know more about dental Implants.
ஐயா அருமை தமிழ் தாய் வாழ்க
🙏
Naan unga native than subscribe pannitten
ப்ரோ 👍🙏
இது முற்றிலும் உண்மை
எனக்கு இப்படி தான் நடந்தது...
Yes
Enakum etha mathuri problem eruku sir teeth naduvala space space ah ayiduchi
carect yen pallum amputtum poyiduchu